உங்கள் ராகங்கள் அனைத்தும் ஆக்கம் அன்பு அருள் அருமை ஆனந்தம் அம்ருதம் அமைதி ஆக்கபூவர்வம் இனிமை ஈரம் உத்வேகம் ஊற்று எளிமை ஏற்றம் ஓங்கார தத்துவம் ஓம் ஓம் சாந்தி ஓம்ஸாந்தி ओम् शान्तिः
ஒவ்வொரு ராகத்தைப்பற்றியும் தங்களது விளக்கமும், பாடிக்காட்டுகின்ற விதமும் அத்தனை அழகு டாக்டர் சார்.. மிகவும் ஆர்வமாக இருக்கிறது!! தயவுசெய்து தொடருங்கள்!! அன்புடன்.. ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏
இறைவன் தான் ராகங்களைத் தந்தான். சாம வேதத்தில் இருந்து வந்தது கர்நாடக இசை. (ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய பாடல்கள் "திருப் பாடல்கள்" என்று புகழப்படுகின்றன. அவர் சாம வேதத்தை அடிப் படையாகக் கொண்டு, ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீ சிவ பெருமானைப் புகழந்து புனிதப் பாடல்களைப் பாடினார். அடியவர்கள் பாடியவை அனைத்தும் இறைவன் அவர்களுக்குக் கொடுத்துப் பாட வைத்தவை) ( கர்ணம் என்றால் காது. அடகம் [atakam] என்றால் இனிமை. கர்ண + அடகம் = கர்ணாடகம்)
12 திரு முறைகளும் தமிழில் தான் எழுதப்பட்டது , கைலாசநாதனை தமிழில் தமிழில் தான் பாடியிருக்கிறார்கள், சம்பந்தர் , அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் , திருமாளிகைத் தேவர் அன் கோ , திருமூலர் ( சுந்தர் சித்தர்) , காரைக்கால் அம்மையார் அன் கோ , அருண்மொழி த் தேவர் , இவர்கள் தமிழால்தான் வழிபட்டு பன்னிரண்டு திருமுறைகளை படைத்திருக்கிறார் கள்,
சாமவேதத்தில் 3 சந்தங்கள் தான் உள்ளன. ஒன்று காயத்ரி சந்தம் ஓம் காரம் சங்கராபரணம், அனுஷ்ட்டுப் சந்தம் எனப்படும் யாமன் கல்யாணி மற்றும் திருஷ்டுப் சந்தம் எனப்படும் பத்து வராளி என உள்ளன. ஆனால் கர்நாடக சங்கீதம் மேள கர்த்தா ராகங்களில் 71 எண்ணிக்கையில் உள்ளன. இதில் யாமன் கால்யாணி ஜன்யராகமான கல்யாணியில் தான் சரிகமபதநீச என 7 ஸ்வரம் அடிப்படை கற்பிக்கப்படுகிறது. ஆனால் சாமவேத்த்தில் இதே நோட்டில் அல்லது தாளத்தில் மந்திரம் பாடலாக வருவது இல்லை. அவை உச்சரிப்பை பொறுத்து ஏற்ற இறக்கம் மற்றும் அந்தந்த பிராந்திய மொழி உச்சரிப்பு இலக்கணத்திற்கு தக்கவாறு மாறும் என்பதும் உண்மை. சௌந்தர்ய லஹரியும் லலிதா ஸஹஸ்ரநாமத்தையும் முதல் 7 ராகத்தில் பாடி ஓத முடியும். அதில் ஒன்றுதான் கம்பீர நாட்டை எனப்படும் நாட்டை ராக வகை. இதுவே விநாயகருக்கு உகந்த ராகம். சிவன் திருமுறையின் முதல் பாடல் கைத்தலம் நிறைகனி, முதலாம் திருமுறை முதல் பதிகம் வேயுறு தோளி பங்கன் ஆகிய பாடல்கள் கம்பீர நாட்டையில் வரும். நாலாயிர திவ்ய பிரபந்தம் முதல் பாடலாக கருதப்படும் ஆண்டாள் பாசுரம் மார்கழி திங்கள் யமுனா கல்யாணி என்ற கல்யாணி ராகத்தில் வருவதை காணலாம். ஶ்ரீருத்ரம் பத்துவராளி ராகத்தை ஒட்டிதான் ஓதப்படுகிறது. இவையாவும் நமது இசை ஆசிரியர்கள் சாஸ்திர வல்லுனர்கள் சொல்லிதராத அனுபவ பாடமாகும்
சகோதரி சரண்யாவுக்கும் டாக்டர் நாராயணன் அவர்களுக்கும் வணக்கம். உங்கள் முயற்சி மிகவும் அருமையான ஒன்று. இதுவரை யாரும் ராகங்களை இத்தனை எளிமையாக ரசிகர்களுக்கு விளக்கியதில்லை. சகோதரி சரண்யாவின் அலட்டல் இல்லாத அருமையான நேர்காணலும் டாக்டர் நாராயணனின் கர்வமில்லாத அருமையான இனிமையான ராக விளக்கங்களும் ஆலாபனைகளும் ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சியை அத்புதமாக மாற்றுகிறது. வாழ்த்துக்கள். ஒரு ரசிகனாக என் வேண்டுகோள், அடியேன் இயற்றிய இந்தப் பாமாலையை டாக்டர் மற்றும் சகோதரி சரண்யா குரலில், அபிநயத்தில் பாடிப் பதிவிட்டால் மிகவும் தன்யனாவேன்🙏🏻. இது போல் கிட்டத்தட்ட 800 தமிழ்ப் பாமாலைகள் வெவ்வேறு ராகங்களில் வெவ்வேறு தெய்வங்களின் மீது இயற்றி உள்ளேன் அந்த இறையருளால். அவற்றை நன்கு பாடத்தெரிந்த டாக்டர் நாராயணன் போன்ற இனிய குரல் வளம் உள்ள பாடகர்கள் துணையோடு இசை ஆல்பமாகக் கொண்டு வரவேண்டும் என்பது என் அவா. இறைச் சித்தம் இருந்தால் அதுவும் ஒரு நாள் நிறைவேறும் என்று நம்புகிறேன். கர்நாடக இசை ராகங்களின் பெயரைக் கோர்த்து ராக மாலிகையாக அன்னை ராஜ மாதங்கியான மீனாக்ஷிக்கு இன்று சாற்றிய பாமாலை👇🏻#மீனாக்ஷி! ராக மாலிகை! பல்லவி: நானொரு நாதமில்லா வீணையம்மா! அதில் அங்கயற் கண்ணி நீ... ஏழு ஸ்வரங்களைக் கூட்டுகிறாய்! நரம்பினை முறுக்கி! நாதத்தைப் பெருக்கி! அரும்பிடும் இசையால் அம்ருத வர்ஷமென.. நல்லிசை பாய மீட்டுகிறாய்! அனுபல்லவி: போதமில்லா மூடன்! பொருத்தமில்லாச் சீடன்! நானோர்.... போதமில்லா மூடன்! பொருத்தமில்லாச் சீடன்! எனையும் ஏற்றுன் பதகமலம் காட்டுகிறாய்! பணிந்த என் அஞ்ஞானம் நீக்குகிறாய்! சரணம்: நல்லிசை பாட நான் முயன்றேன் ஆகவில்லை! நாத்தழும்பேர உன் நாமம் உரைத்தேன் போதவில்லை! முதலில் ஜனித்தது முகாரி! கண்ணே கலங்காதே! கவலையில் உழலாதே! என்றுன் கயல் விழி அசைவினில் கல்யாணியே தாயே கம்பீர நாட்டையெனத் தைரியம் தான் சொல்லி நீலாம்பரி நீ கனிந்திட ஜனித்தது கல்யாண வசந்தமம்மா! ஆனந்த பைரவியே அங்கயற்கண்ணி அம்பா!வந்ததோர் வசந்தமென வாசஸ்பதியுந்தன் வாக்கினால் வசமாகும் நல் வார்த்தையம்மா! அதிலுன்னை வாழ்த்தினால் வளமாகும் என் வாழ்க்கையம்மா! ரஞ்சனியே நிரஞ்சனியே நானுன் அடிமையம்மா! கௌரிமனோகரியே உனையல்லால் எனை ரக்ஷிப்பவர் இங்கே எவரம்மா! ஷ்யாமளையே அம்பா மீனாக்ஷி! ஷண்முகப்ரிய ஷ்யாமே கடாக்ஷி! இந்த நானிலம் எங்கும் உன் நல்லாட்சி! உந்தன் பதமலர் கொண்டெனக்கு அருள் மீட்சி! அவரோஹனமாக மாயையிலே உழன்று அபஸ்வரம் மீட்டிடும் வீணையெனை அருட் கரத்தால் எடுத்து அழகாய் நீ மீட்ட அஞ்ஞான ஸ்ருதி நீங்கி மெஞ்ஞான ஸ்ருதி கூடி! ஆரோஹனமாக மேன்மையுடன் நின் அருட்புகழ் பாடும்... ✍🏻சாஸ்தா ராஜகோபால்✍🏻 23~08~2024
ராஜகோபால் ஐயாவின் வரிகளில் ராகதேவதை இறங்கி நிரந்தரமாக அமர்ந்து விட்டதை பாடலை படிக்கும் போதே உணர முடிகிறது! 800 பாடல்களையும் இறையருளால் வெளியிட வாழ்த்துகிறேன் ❤
கனகாங்கி அழகான முதல் மேளகர்த்தா ராகம்.விளக்கங்கள் அருமை, டாக்டர்👌கோடீஸ்வர ஐயர் க்ருதி சூப்பர்👌 ஒவ்வொரு பகுதியிலும் 'PIN..PAN INDIA ' என்று கூறி, துவக்கத்திலேயே சரண்யா அவர்கள் , ரசிகர்கள் மனங்களைக் கொள்ளையடிக்கிறார். இருவருக்கும் வாழ்த்துக்கள்🙌
Excellent presentation of Raaga and its beautiful dimensions. Congrats. My request to you sir..kind analyse the film song Karpanaikku meni thandhu from film paattum barathamum by The legend MSV. Thank you.
S Rajam was a wonderful musician. The images of the music trinity were by him. None can forget his exposition of Nava graha kirtanas was unparalleled. Would like to interact with you more, Sir, on S Rajam. Thanks.
இசை இறைவன் அருளியது. இசையாய்த் தமிழாய் இருப்பவனே எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே. இதில் தமிழ் இசை கர்நாடகம் ஹிந்துஸ்தானி என்ற பேதமில்லை தமிழ் இலக்கண நூல் புறப்பொருள் வெண்பாமாலையில் செய்யுள்தான் தமிழ்க்குடியைப் பற்றி பெருமைப்படுத்தும் முகத்தான் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி என விளம்புகிறது. இறைவன் நாதரூபமானவன்.
I am very much proud of your mother who has delivered you to this world. You are gifted to this musical world. I like to sing. But I am not gifted. I can respect singers and listen only. I prey for you.
அவருடைய வித்வத்திற்கு மதிப்பு தாருங்கள். அவருடைய திறமைக்கு அவர் எங்கேயோ இருக்க வேண்டும். அநாவசியமான உடை சம்பந்தப்பட்ட கருத்துக்களை பதிவிடுவது அறிவீனத்தை காட்டுகிறது..
Dr. Narayanans explanations about Ragam Kanakangi is pristine beauty. I welcome these wonderful people to present their views on Karnatic Ragas so that more and more people will be attracted to Karnatic music. Hats off to him
அருமை சார்.இப்பொழுது தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.உடனே subscribe செய்து விட்டேன்.உங்கள் திறமையை தமிழ் திரை உலகம் பயன் படுத்திக் கொள்ளவில்லை.quite unfortunate
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த இசையே நம் முத்தமிழிசைதான் தம்பி - நமது தமிழ்மொழிக்குத்தான் மூன்று அடைமொழிகள் உண்டு அவைகள்தாம் இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் !
தமிழ் இசை தமிழ் கடவுள் என்று குறுகிய வட்டமிட்டு இன்ப காணும் நிலையிலிருந்து வெளியேவர முயலுங்கள்.கர்நாடகஇசை என்றால் கன்னட மொழியை குறிக்காது.பழமை,காதுக்கு இனியது என்பதாகும்.
மிகமிக அருமை பாராட்டுக்கள் இறை ஆசீர்வாதங்கள் இருவருக்கும் அனைவருக்கும்
உங்கள் ராகங்கள் அனைத்தும் ஆக்கம் அன்பு அருள் அருமை ஆனந்தம் அம்ருதம் அமைதி ஆக்கபூவர்வம் இனிமை ஈரம் உத்வேகம் ஊற்று எளிமை ஏற்றம் ஓங்கார தத்துவம் ஓம் ஓம் சாந்தி ஓம்ஸாந்தி
ओम् शान्तिः
🎉🎉🎉
ஒவ்வொரு ராகத்தைப்பற்றியும் தங்களது விளக்கமும், பாடிக்காட்டுகின்ற விதமும் அத்தனை அழகு டாக்டர் சார்..
மிகவும் ஆர்வமாக இருக்கிறது!! தயவுசெய்து
தொடருங்கள்!! அன்புடன்..
ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏
இறைவன் தான் ராகங்களைத் தந்தான். சாம வேதத்தில் இருந்து வந்தது கர்நாடக இசை.
(ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய பாடல்கள் "திருப் பாடல்கள்" என்று புகழப்படுகின்றன. அவர் சாம வேதத்தை அடிப் படையாகக் கொண்டு, ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீ சிவ பெருமானைப் புகழந்து புனிதப் பாடல்களைப் பாடினார். அடியவர்கள் பாடியவை அனைத்தும் இறைவன் அவர்களுக்குக் கொடுத்துப் பாட வைத்தவை)
( கர்ணம் என்றால் காது. அடகம் [atakam] என்றால் இனிமை. கர்ண + அடகம் = கர்ணாடகம்)
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்
என்னுடைய தோழனு மாய்" என்று சுந்தரர்
பாடியுள்ளார்.
Poo s a
12 திரு முறைகளும் தமிழில் தான் எழுதப்பட்டது , கைலாசநாதனை தமிழில் தமிழில் தான் பாடியிருக்கிறார்கள், சம்பந்தர் , அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் , திருமாளிகைத் தேவர் அன் கோ , திருமூலர் ( சுந்தர் சித்தர்) , காரைக்கால் அம்மையார் அன் கோ , அருண்மொழி த் தேவர் , இவர்கள் தமிழால்தான் வழிபட்டு பன்னிரண்டு திருமுறைகளை படைத்திருக்கிறார் கள்,
சாமவேதத்தில் 3 சந்தங்கள் தான் உள்ளன. ஒன்று காயத்ரி சந்தம் ஓம் காரம் சங்கராபரணம், அனுஷ்ட்டுப் சந்தம் எனப்படும் யாமன் கல்யாணி மற்றும் திருஷ்டுப் சந்தம் எனப்படும் பத்து வராளி என உள்ளன. ஆனால் கர்நாடக சங்கீதம் மேள கர்த்தா ராகங்களில் 71 எண்ணிக்கையில் உள்ளன. இதில் யாமன் கால்யாணி ஜன்யராகமான கல்யாணியில் தான் சரிகமபதநீச என 7 ஸ்வரம் அடிப்படை கற்பிக்கப்படுகிறது. ஆனால் சாமவேத்த்தில் இதே நோட்டில் அல்லது தாளத்தில் மந்திரம் பாடலாக வருவது இல்லை. அவை உச்சரிப்பை பொறுத்து ஏற்ற இறக்கம் மற்றும் அந்தந்த பிராந்திய மொழி உச்சரிப்பு இலக்கணத்திற்கு தக்கவாறு மாறும் என்பதும் உண்மை. சௌந்தர்ய லஹரியும் லலிதா ஸஹஸ்ரநாமத்தையும் முதல் 7 ராகத்தில் பாடி ஓத முடியும். அதில் ஒன்றுதான் கம்பீர நாட்டை எனப்படும் நாட்டை ராக வகை. இதுவே விநாயகருக்கு உகந்த ராகம். சிவன் திருமுறையின் முதல் பாடல் கைத்தலம் நிறைகனி, முதலாம் திருமுறை முதல் பதிகம் வேயுறு தோளி பங்கன் ஆகிய பாடல்கள் கம்பீர நாட்டையில் வரும். நாலாயிர திவ்ய பிரபந்தம் முதல் பாடலாக கருதப்படும் ஆண்டாள் பாசுரம் மார்கழி திங்கள் யமுனா கல்யாணி என்ற கல்யாணி ராகத்தில் வருவதை காணலாம். ஶ்ரீருத்ரம் பத்துவராளி ராகத்தை ஒட்டிதான் ஓதப்படுகிறது. இவையாவும் நமது இசை ஆசிரியர்கள் சாஸ்திர வல்லுனர்கள் சொல்லிதராத அனுபவ பாடமாகும்
சகோதரி சரண்யாவுக்கும் டாக்டர் நாராயணன் அவர்களுக்கும் வணக்கம். உங்கள் முயற்சி மிகவும் அருமையான ஒன்று. இதுவரை யாரும் ராகங்களை இத்தனை எளிமையாக ரசிகர்களுக்கு விளக்கியதில்லை. சகோதரி சரண்யாவின் அலட்டல் இல்லாத அருமையான நேர்காணலும் டாக்டர் நாராயணனின் கர்வமில்லாத அருமையான இனிமையான ராக விளக்கங்களும் ஆலாபனைகளும் ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சியை அத்புதமாக மாற்றுகிறது. வாழ்த்துக்கள். ஒரு ரசிகனாக என் வேண்டுகோள், அடியேன் இயற்றிய இந்தப் பாமாலையை டாக்டர் மற்றும் சகோதரி சரண்யா குரலில், அபிநயத்தில் பாடிப் பதிவிட்டால் மிகவும் தன்யனாவேன்🙏🏻. இது போல் கிட்டத்தட்ட 800 தமிழ்ப் பாமாலைகள் வெவ்வேறு ராகங்களில் வெவ்வேறு தெய்வங்களின் மீது இயற்றி உள்ளேன் அந்த இறையருளால். அவற்றை நன்கு பாடத்தெரிந்த டாக்டர் நாராயணன் போன்ற இனிய குரல் வளம் உள்ள பாடகர்கள் துணையோடு இசை ஆல்பமாகக் கொண்டு வரவேண்டும் என்பது என் அவா. இறைச் சித்தம் இருந்தால் அதுவும் ஒரு நாள் நிறைவேறும் என்று நம்புகிறேன். கர்நாடக இசை ராகங்களின் பெயரைக் கோர்த்து ராக மாலிகையாக அன்னை ராஜ மாதங்கியான மீனாக்ஷிக்கு இன்று சாற்றிய பாமாலை👇🏻#மீனாக்ஷி!
ராக மாலிகை!
பல்லவி:
நானொரு நாதமில்லா வீணையம்மா!
அதில் அங்கயற் கண்ணி நீ...
ஏழு ஸ்வரங்களைக் கூட்டுகிறாய்!
நரம்பினை முறுக்கி!
நாதத்தைப் பெருக்கி!
அரும்பிடும் இசையால்
அம்ருத வர்ஷமென..
நல்லிசை பாய மீட்டுகிறாய்!
அனுபல்லவி:
போதமில்லா மூடன்!
பொருத்தமில்லாச் சீடன்!
நானோர்....
போதமில்லா மூடன்!
பொருத்தமில்லாச் சீடன்!
எனையும் ஏற்றுன் பதகமலம் காட்டுகிறாய்!
பணிந்த என் அஞ்ஞானம் நீக்குகிறாய்!
சரணம்:
நல்லிசை பாட நான்
முயன்றேன் ஆகவில்லை!
நாத்தழும்பேர உன் நாமம் உரைத்தேன் போதவில்லை!
முதலில் ஜனித்தது முகாரி!
கண்ணே கலங்காதே!
கவலையில் உழலாதே!
என்றுன் கயல் விழி அசைவினில்
கல்யாணியே தாயே கம்பீர நாட்டையெனத் தைரியம் தான் சொல்லி நீலாம்பரி நீ
கனிந்திட ஜனித்தது
கல்யாண வசந்தமம்மா!
ஆனந்த பைரவியே அங்கயற்கண்ணி அம்பா!வந்ததோர் வசந்தமென
வாசஸ்பதியுந்தன் வாக்கினால்
வசமாகும் நல் வார்த்தையம்மா!
அதிலுன்னை வாழ்த்தினால் வளமாகும் என் வாழ்க்கையம்மா!
ரஞ்சனியே நிரஞ்சனியே
நானுன் அடிமையம்மா!
கௌரிமனோகரியே உனையல்லால்
எனை ரக்ஷிப்பவர் இங்கே எவரம்மா!
ஷ்யாமளையே அம்பா மீனாக்ஷி!
ஷண்முகப்ரிய ஷ்யாமே கடாக்ஷி!
இந்த நானிலம் எங்கும் உன் நல்லாட்சி!
உந்தன் பதமலர் கொண்டெனக்கு அருள் மீட்சி!
அவரோஹனமாக மாயையிலே உழன்று அபஸ்வரம் மீட்டிடும்
வீணையெனை அருட் கரத்தால் எடுத்து அழகாய் நீ மீட்ட அஞ்ஞான ஸ்ருதி நீங்கி மெஞ்ஞான ஸ்ருதி கூடி!
ஆரோஹனமாக மேன்மையுடன் நின் அருட்புகழ் பாடும்...
✍🏻சாஸ்தா ராஜகோபால்✍🏻
23~08~2024
Very nice
ராஜகோபால் ஐயாவின் வரிகளில் ராகதேவதை இறங்கி நிரந்தரமாக அமர்ந்து விட்டதை பாடலை படிக்கும் போதே உணர முடிகிறது! 800 பாடல்களையும் இறையருளால் வெளியிட வாழ்த்துகிறேன் ❤
உங்களுடைய இசை தினமும் கேட்கும் பாக்யம் கிடைத்துக் கொண்டே இருக்கணும்
என்ன ஞானம் என்ன இனிமையான சங்கீதம்
Dr. Narayanan sir
Not thamizhisai, paNNisAi😊
Mind blowing sir wonderful Kanagangi ( it's very difficult to sing vivathi swaram excellent singing )
மிகவும் அருமையாக கனகாங்கி ராகத்தை பாடி விளகினீர்கள் . மிகவும் நன்றி டாக்டர்.
Thankyou for this excellent explanation
We are blessed to hear such wonderful music. Thank you 🙏
கனகாங்கி அழகான முதல் மேளகர்த்தா ராகம்.விளக்கங்கள் அருமை, டாக்டர்👌கோடீஸ்வர ஐயர் க்ருதி சூப்பர்👌
ஒவ்வொரு பகுதியிலும் 'PIN..PAN INDIA ' என்று கூறி, துவக்கத்திலேயே சரண்யா அவர்கள் , ரசிகர்கள் மனங்களைக் கொள்ளையடிக்கிறார். இருவருக்கும் வாழ்த்துக்கள்🙌
😅
மிகவும் அருமை 👏🙏
என்ன அழகான,இனிமையான கம்பீரமான வாய்ஸ் Dr Narayanan அவர்களுக்கு.. வெகு சிறப்பு
அபாரம் அசந்துட்டேன்!!!!!!
வாழ்த்துக்கள்🌸🌸👌🏿👌🏿
Finely demonstrated of plain notes in Kanakangi ragam of our carnatic music, Shadjam, Suddha Rishabham, Suddha Gandharam, Suddha Madyamam, Suddha Deivatham, Suddha Nishadam👌👏👍
Gandhara and Nishada...shuddha swarams highlights 😊
அருமை சார் இப்போதுதான் முதல் வீடியோ பார்க்கிறேன்
This is the first time I hear your music. Really very nice to hear .Congrats Sir.
Papanasam sivan
My eyes well up when getting.immersed in the.honey of your voice
சிந்து பைரவி - ராஜா சார்
மோகம் என்னும் - கனகாங்கி
சிறிய பாடல் சீக்கிரம் முடிந்துவிடும் அழகான பாடல் விவாதி - விரகம்
Vanakkam Dr.Narayanan.super super kanagangi neenga padinathu yen idayathi touch pannivottathi❤❤❤🎉🎉
அருமையான விளக்கம்.தேன் போல குரல்.அற்புதம்.
நன்றி
Namaskaram Dr you have a beautiful, divine and soulful voice.
Marvalas narayan sir what a rendering about kanavangi raga
Sir thank you so much
Excellent presentation of Raaga and its beautiful dimensions. Congrats. My request to you sir..kind analyse the film song Karpanaikku meni thandhu from film paattum barathamum by The legend MSV. Thank you.
Chakravaham raaga
Wonderful..சபாஷ் சபாஷ் 👏👌👏👌👏👌👏👌❤️❤️❤️❤️❤️
S Rajam was a wonderful musician. The images of the music trinity were by him. None can forget his exposition of Nava graha kirtanas was unparalleled. Would like to interact with you more, Sir, on S Rajam. Thanks.
சாஹித்யம் சரீரம்;
சங்கீதம் ஆன்மா!
Superlative Dr.
Divine.
Simply outstanding.
🙏🙏🙇🏻🙏🙏
Abba!arumayana kural excelant sir!
கர்னாடக இசை மிக மிக பழமையானது.
Well said,Its haunting 👍
மிக௮ருமை கடவுள் வரம்
பாராட்டுக்கள்
அழகாக விளக்குகிறார்.கர்நாடக சங்கீதம் அறிய ஒரு ஜென்மா போதாது. ஒரு சமுத்திரம்.
Panngendra shayana by Swathi thirunal sung by balamurali Krishna & k. J. Yesudas composed in kanakangi
No. It is not Kanakangi. It is a ragamalika with the ragas Sankarabaranam, Bairavi and Boopalam.
இசை இறைவன் அருளியது.
இசையாய்த் தமிழாய் இருப்பவனே எங்கும்
சிவமயமாய் நிலைப்பவனே.
இதில் தமிழ் இசை கர்நாடகம் ஹிந்துஸ்தானி என்ற பேதமில்லை
தமிழ் இலக்கண நூல் புறப்பொருள் வெண்பாமாலையில் செய்யுள்தான் தமிழ்க்குடியைப் பற்றி பெருமைப்படுத்தும் முகத்தான்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி
என விளம்புகிறது.
இறைவன் நாதரூபமானவன்.
நன்றி அய்யா
I am very much proud of your mother who has delivered you to this world. You are gifted to this musical world. I like to sing. But I am not gifted. I can respect singers and listen only. I prey for you.
Aha! Programme Arumaiyo arumai
பாபநாசம் சிவன்
Good show sir.Hats off to you.
Thanks
Dr SIR 🙏🎻🙏🎻🙏 ABAARAM , SOLLA VAARTHAIGALE ILLAI 🙏🎻 ENAKKU KANAKAANGI NNA UYIR. AVVALAVU ARUMAIYA PAADI EXPLAIN PANNINEENGA ROMBA NANRI 🙏🎻 NAAM NERIL SANDHIPPOM. (VIOLIN CHANDAN) 🕉️🕉️🕉️🙏🙏🙏🎻🎻🎻🤝🤝🤝
கர், என்றால் (கடவுள் )நாட, என்றால்,அருகில் செல்வது, இசை என்றால், ஒலி,,=கர்நாடிக்இசை..... இது தான் சரியான அர்த்தம் 🙏🙏🙏🙏🙏
Carnatic music best mind flows
அருமை...அருமை.ஆனால்உங்கள் தேவகானத்திற்கு ஏற்ற உடையணியவில்லை தாங்கள்.
அவருடைய வித்வத்திற்கு மதிப்பு தாருங்கள். அவருடைய திறமைக்கு அவர் எங்கேயோ இருக்க வேண்டும்.
அநாவசியமான உடை சம்பந்தப்பட்ட கருத்துக்களை பதிவிடுவது அறிவீனத்தை காட்டுகிறது..
Sir, I saw you in the Making of Thiruvasagam video. Had you been to Hungary for recording? Perum punniyam senjirukkenge.
Brilliant explanation!!
Dr.unga reaching supra iruky🎉❤❤
Arumai arumai
Wonderful singer
Doctor! Your knowledge in music and analysing film songs is fantastic Hids blessings !!
பாடல் வழியாக கடவுள் ளிடம் அனுக்குவது.... ❤️❤️❤️❤️
மோகம் என்னும் தீயில்
சிந்து பைரவி
ஜேசுதாஸ்
Sir Nice Singing
Excellent performance
Dr. Narayanans explanations about Ragam Kanakangi is pristine beauty. I welcome these wonderful people to present their views on Karnatic Ragas so that more and more people will be attracted to Karnatic music. Hats off to him
Golden opportunity ✨️ to be listening 🎶 😊awesome 👌
One song by Ilayaraja sir in Sindhu Bhairavi movie . mogam Ennum.
Excellent❤
🙏🙏🙏
அருமை ஐயா
Sir, can you describe Sankaranandapriya?
அருமை சார்.இப்பொழுது தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.உடனே subscribe செய்து விட்டேன்.உங்கள் திறமையை தமிழ் திரை உலகம் பயன் படுத்திக் கொள்ளவில்லை.quite unfortunate
top class
Supper sir
சார்சொல்லவே வார்த்தையில்லை உலகமே மறந்துபோச்சு வேற உலகத்தில் சஞ்சாரம் பண்ணிட்டேன்
That second sangathi in that keerthanai was simply scintillating sir.. will def love to sing this song sir..
Dr and sister can you focus few minutes in thevarambsongs
டாக்டர் உங்களுக்கு எப்போது 'பத்ம' அவார்ட் கொடுப்பார்களோ
Karnataka music means very old.
Tamil music is also very old.
So both are same only.
Excellent
❤🎉
ஸ்ரீகணநாதம் பஜாம்யகம் எனற கிருதியை ஸ்ருதிலயாலு என்ற படத்தில் கே வி எம் அருமையாக அமைத்து உள்ளார். கே விஸ்வநாதன் அவர்கள் படம்
Srutilayalu. ஸ்ருதிலயலு. श्रुति लयलु . Not Srutilayaalu/ஸ்ருதிலயாலு. Just for information only. Sai RAM
Wonderful raagam
Sir
If your vocal concert is there pl inform throgh you tube We will attend
Fantastic Sir. Jay
You should be awarded 'Padamasri award
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றிய மூத்த இசையே நம்
முத்தமிழிசைதான் தம்பி - நமது தமிழ்மொழிக்குத்தான் மூன்று அடைமொழிகள் உண்டு அவைகள்தாம்
இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் !
Super explanation
Super
Fantastic 🎉
Hear for ever and ever 👌
❤
rombave sugama irukku sir
Paanasam sivam
க நான்கு உள்ளது சமஸ்கிருதத்தில். தமிழில் இல்லை வரி வடிவம்.
தமிழ் இசை தமிழ் கடவுள் என்று குறுகிய வட்டமிட்டு இன்ப காணும் நிலையிலிருந்து வெளியேவர முயலுங்கள்.கர்நாடகஇசை என்றால் கன்னட மொழியை குறிக்காது.பழமை,காதுக்கு இனியது என்பதாகும்.
Varthaikalin mikkiyathuvathai
Elayarajavidam sollungal
Esai mattum pathathu uirkodukka varthai vendum entru
உங்களுடைய கச்சேரியை கேட்க ஆவல். எங்கு, எப்போது
Music ஐ பற்றி நிறைய படித்தால் பாடுவதற்கு (மேடையில்) கொஞ்சம் தயக்கம் வந்துவிடும் என்று என் அப்பா கூறுவார்.
கணபதி ஸ்தபதி இல்லை. கணபதி ஸச்சிதானந்தா ஸ்வாமிகள்.
விளக்கத்திறகு நன்றி.
Recent kantara song was in this Raag?or thodi ?
Sir நீங்க காண கெந்தர்வன் 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍💐❤️❤️💐
ராகத்தில் என்ன லோ ப்ரோபைல் .. லோ நோட் ன்னா ஏதோ தாழ்ந்த குடும்பபம் மாதிரி பேசுவது என்ன புத்தி
Ulagatha kandupithathu tamil nadu neenapiu pilapa keduthathu
Kantra song , varaha roopam seems based on this raaga.
That is ganamoorthy
ஆமாம் கொரங்கு
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢❤❤❤❤❤❤
சொம்பைன மனசுகோ
ஆஹிரி
God has gifted you a great mesmerizing voice. Great show