என் மதிப்பு மிக்க நாராயணன் சார்.. சிவரஞ்சனி ராகத்தை உங்கள் குரலில் வர்ணிக்கும் போது, இனிமை கூடுவதை உணர்கிறேன்!!! என் உயிர் உள்ளவரை கேட்க வேண்டும்!! அவ்வளவு ஆசை!🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த ராகத்தில் நாகூர் ஹனீபா பாடிய தி மு க கட்சிப்பாட்டு ஒன்று மிக நன்றாக இருக்கும். எங்கே சென்றாய் எங்கே சென்றாய் என்ற பாட்டு அது. தமிழ் மணக்கும் திசையெல்லாம் தேடினேன் உன்னை என்று தொடங்கும் விருத்தம் அவருடைய குரலில் கேட்க அற்புதமாக இருக்கும். நான் கட்சி சார்புள்ளவன் அல்ல. எனினும் ஒரு பாட்டு என்ற விதத்தில் இது அருமையான பாட்டு.
சிவரஞ்சனி ராகம் ------- அசத்திட்டீங்க , டாக்டர் ----- எல்லா பாடல்களும் அருமையோ அருமை ! இதற்கு முன்னால் எவ்வளவோ பாடகர்கள்/வித்துவான்கள் கர்னாடக இசை ராகங்களில் அமைந்த கீர்த்தனைகள்/சினிமா பாட்டுக்கள் எல்லாம் பாடியிருக்கிறார்கள் --- ஆனால் , தங்கள் ப்ரோக்ராம் - - - வேற லெவல் --- இனிமேல் நீங்கள்தான் standard -- ஜேசுதாஸிற்குப் பிறகு இந்தத் துறையில் நீங்கள்தான் musical hero ஆகப் போகிறீர்கள் ---- பாடிக் கொண்டேயிருங்கள் ! கேட்டுக் கொண்டேயிருக்கிறோம் !
டாக்டர், எங்கெல்லாம் ராம நாமம் பாடலை நீங்கள் முழுமையாக பாட வேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள். 🙏🙏🙏 நீங்கள் சொன்னது போல இந்த பாடலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தயவுசெய்து இந்த வேண்டுகோளை நிறை வேற்றுங்கள். 🙏🙏🙏
You cud have added Laxmikant-Pyarelal,'s Ek dujhe ke liye song, sung by SPB & Latha ji.. . TERE MERE BEECH MEIN. Lathaji's version has many dynamics. Dr Narayanan might try Shivaranjani with Lathaji's solo version, I hope.
மரகத வைரங்கள் மாணிக்க முத்துக்கள் நடுவில் உப்புக்கல் ஒளிவீசுமோ? ஒளி வீசாது. ஆனால் உப்புக்கல் இல்லாமல் உணவு இல்லை.உணவு இல்லாமல் மனிதர் இல்லை. அதுபோல்தான் டாக்டர் உங்கள் இசையும். திருவாளர்கள் ஜேசுதாஸ், Spb, பாலமுரளி - இவர்களுக்கெல்லாம் இணையாக உங்கள் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க அந்த கண்ணனை வேண்டுகிறேன்.
இசை அறியேன். ஆனால், தேவாமிர்தமாக இனிக்கிறது. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
சிவரஞ்சனி விளக்கம் இசை அறியாதவர்க்கும் அறியும் வண்ணம் உள்ளது. பாராட்டுக்கள்.
நீங்கள் ரசித்து பாடுகிறீர்கள். ஆனால் என்னமோ நானே பாடுவது போலவும், எண்ணச்சிறகுகள் விரிவது போலவும் உணர்வு. நன்றிகள் கோடி 🎉🎉🎉🎉❤❤❤❤
🎉🎉🎉சொல்ல வார்த்தையே இல்லை..இசையால் போதை தர முடியும் என்றால் அது நாராயணன் குரல் தான் அருமை
என் மதிப்பு மிக்க நாராயணன் சார்..
சிவரஞ்சனி ராகத்தை உங்கள் குரலில் வர்ணிக்கும் போது, இனிமை கூடுவதை உணர்கிறேன்!!!
என் உயிர் உள்ளவரை கேட்க வேண்டும்!! அவ்வளவு ஆசை!🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த ராகத்தில் நாகூர் ஹனீபா பாடிய தி மு க கட்சிப்பாட்டு ஒன்று மிக நன்றாக இருக்கும். எங்கே சென்றாய் எங்கே சென்றாய் என்ற பாட்டு அது. தமிழ் மணக்கும் திசையெல்லாம் தேடினேன் உன்னை என்று தொடங்கும் விருத்தம் அவருடைய குரலில் கேட்க அற்புதமாக இருக்கும். நான் கட்சி சார்புள்ளவன் அல்ல. எனினும் ஒரு பாட்டு என்ற விதத்தில் இது அருமையான பாட்டு.
Vanakam, Dr Narayanan Sir, your, Raagas, and songs, explanation, class aiya, best wishes, Mdm Saranya
காட்சிகள் கண்ணில் தெரிகின்றன அய்யா❤
சிவரஞ்சனி ராகம் -------
அசத்திட்டீங்க , டாக்டர் -----
எல்லா பாடல்களும் அருமையோ அருமை !
இதற்கு முன்னால் எவ்வளவோ பாடகர்கள்/வித்துவான்கள் கர்னாடக இசை ராகங்களில் அமைந்த கீர்த்தனைகள்/சினிமா பாட்டுக்கள் எல்லாம் பாடியிருக்கிறார்கள் ---
ஆனால் , தங்கள் ப்ரோக்ராம் - - - வேற லெவல் ---
இனிமேல் நீங்கள்தான் standard --
ஜேசுதாஸிற்குப் பிறகு இந்தத் துறையில் நீங்கள்தான் musical hero ஆகப் போகிறீர்கள் ----
பாடிக் கொண்டேயிருங்கள் !
கேட்டுக் கொண்டேயிருக்கிறோம் !
Super Dr.Narsyanan.intha patti blessings❤❤
சிவரஞ்சனி ராகத்தில் எத்தனை பாடல்கள். இவற்றை கேட்டு மெய்சிலிர்க்கிறது.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Super Dr.Narayanan.with lot of blessings to u.intha pattikku age 77 valga valamudan.
பாட்டி.என் வணக்கம் உங்களுக்கு.
தங்களை வாட்ஸாப்பில் தொடர்பு கொண்டவுடனேயே பதில் உரைத்தற்கு மிக்க நன்றி ஐயா. தங்களின் இந்த இசைப்பணி தொடர வாழ்த்துகள்
ஒரு பிடி அவல் பாடல் முதன்முறை கேட்கிறேன்..அழகு. தெய்வீகம்
Raga explanation very nice. Dr. Narayanan voice is so smooth and nice. Very great Sir. Looking for the next episode.
Super Dr. First time listened to ஒருபிடி அவல் . Tears started rolling down. Arumai Arumai. Feel blessed to listen to these type of songs
டீசரில் பாட்டை.கேட்டவுடனே மெய்சிலிர்த்தேன்... வாழ்க நலமுடனும் வளமுடனும் டாக்டர் சார்
எங்கெல்லாம்..பாட்டும் கேட்டதில்லை.. மிக்க நன்றி சார்
God of music #maestro_ilaiyaraaja❤
Super sir ❤
Adi aathaadi - shivaranjani. Super tune by Ilayaraaja.
அற்புதமான உருக்கமான பாடலுடன் சிவரஞ்சனி அட்டகாசமான ஆரம்பம்
ஆஹா. ஆஹா. கண்கள் பனித்தன..
நன்றிகள் பல.
Love to hear more .Best wishes sir.❤
Love you sir❤
Mind blowing Dr. Sir.🙏🙏
சிவரஞ்சனி ராகத்தில் மற்றும் ஒரு எபிசோட் இருந்தால் மிக்க மகிழ்ச்சி
தெய்வமே. என்ன வரிகள்..சொற்கள்
Really superb voice. Great
Super songs sir
Excellent super❤👍👌💐
❤Amezing 🎉🎉🎉
Vazhgavalmudam
What a haunting raagaa... ❤️
Super ragam
God bless you both
Super sir all the best
Mayilpeli by yesudas
டாக்டர், எங்கெல்லாம் ராம நாமம் பாடலை நீங்கள் முழுமையாக பாட வேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள். 🙏🙏🙏
நீங்கள் சொன்னது போல இந்த பாடலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
தயவுசெய்து இந்த வேண்டுகோளை நிறை வேற்றுங்கள். 🙏🙏🙏
Arumai
Super super
வா வா அன்பே பாடலை கேட்கும்பொழுது இவ்வளவு கொஞ்சும் என தெரியவில்லை டாக்டர் சார் பாடும் வரை..
Excellent excellent sir 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰💐💐💐
Super sir❤
❤super super sir
தேரே மெரே
super❤❤❤❤
Great service for music lovers ❤
நாங்கள் எல்லாம் என்ன தவம் செய்தனை இவரின் குரலை கேட்க
Sir.... super
You cud have added Laxmikant-Pyarelal,'s Ek dujhe ke liye song, sung by SPB & Latha ji.. . TERE MERE BEECH MEIN.
Lathaji's version has many dynamics. Dr Narayanan might try Shivaranjani with Lathaji's solo version, I hope.
Azhagana shivaranjini Dr.sir.
Super
❤❤❤❤
Iam becoming slave to ur voice sir
We can add the Hindi movie song 'Kahin deep jale' of Bees sal bhad sung by Smt LataMangeshkar.Inthi song two Daivatam is used in Avarohanam
👍👍❤💐
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
என்ன தவம் செய்தனை யசோதாஇந்த ராகத்தில் CAN YOU PLEASE RELOAD THIS VIDEO?
இது காபி ராகம்
குறை ஒன்றும் இல்லை
Avaloru menagai....
❤
மரகத வைரங்கள் மாணிக்க முத்துக்கள் நடுவில் உப்புக்கல் ஒளிவீசுமோ? ஒளி வீசாது. ஆனால் உப்புக்கல் இல்லாமல் உணவு இல்லை.உணவு இல்லாமல் மனிதர் இல்லை. அதுபோல்தான் டாக்டர் உங்கள் இசையும்.
திருவாளர்கள் ஜேசுதாஸ், Spb, பாலமுரளி - இவர்களுக்கெல்லாம் இணையாக உங்கள் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க அந்த கண்ணனை வேண்டுகிறேன்.
Pitchai pathiram yenthi vanthen song is shivaranjini ya sir?
இசை ராஜாவின் ஆளுமையை என்ன சொல்ல
U ngaledathil saraswathi kudikondirukkal
Dr.Narayanan, Saranya mam indha programme dhayavu seidhu niruttha vendam.pl. Musicians atthanai perukkum oru dedication aga irukkum. Indha madhiri yarum Ragam,swaram,paadal seirthu prog panniyadhu illai. Adhilum Dr sir kuralil adhai ketka ketka mei marandhu pogirom.pl stop pannidadheengo.pl,pl,please.
சபாஷ் சபாஷ்..கண்ண பெருமானை நேரில் தரிசித்த அனுபவம்
Oru Jeevan than from Naan adimai illai
அவள் ஒரு தேவதை என் அபிமான தாரகை.. என்ன ராகம் ?
ஆகாஷவானியின் ஸிக்நேசர் ட்யூன் 'விஜயநாகரி' ராகம் அல்லவோ???
Indha Oru pidi avaludan paadal Malayalathilum KJ sir paadi vandhulladhu.... Oru pidi avilumai jenmangal thandi varugayai dwaraga thedi.
Sir unga clinic address please
Dear Sir, he is NOT medical doctor, He has done Phd. doctorate in Music.(Munaivar pattam )
❤ amazing 🎉🎉🎉
He is Homoeo Dr Sir @@johnbrittoprabhakar1112
@@johnbrittoprabhakar1112No sir,He is a homeopath...practising
He is ayurvedic Dr
Super
Arumai