Arun Mozhi @ Napoleon Exclusive Interview | " Every song of Maestro Ilaiyaraaja is pure Magic!

Поділитися
Вставка
  • Опубліковано 16 кві 2020
  • Arun Mozhi is an Indian musician who is a singer and a flute musician. The singer is a favorite of Ilaiyaraaja and has sung maximum songs for Ilaiyaraaja. Ilaiyaraaja is the only music director with whom Arun Mozhi has rendered most of the excellent songs in his career. Arun Mozhi has sung in genres such as Hymns & Choral. Arun Mozhi debuted as a singer for the song 'Naan Enbathu Nee Allavo Deva Deva' alongside with KS Chitra.
    Exclusive & Rare Interview Of Indian Musician Arun Mozhi. This in-depth interview is brought to you exclusively by MojoTV.
    #LegendsReuniteinKL #MaestroLiveinKL #SPB #MANO #mymojoprojects #mymojopr #mymojotv #fortheloveofmusic #malindoair #pixelhoodmy #segairama #ganeshwaranstudios #tamilmalardaily #istanakl #mitec #quillautomobiles #astroulagam #tamilmicsetsg #airasiaredtix #teamsoundandlights
    PRODUCER
    RATNA K.NADARAJAN
    ARTISTE
    ARUN MOZHI
    HOST
    THEYVEKGAN THAMARAICHELVEN
    TALENT MANAGEMENT
    VIJAY MP
    SILVERTREE
    LOGISTICS
    MURUGAN
    SOUND
    REMNESH KUMAR
    DOP
    GANESHWARAN KARUNAKARAN
    REMNESH KUMAR
    EDITING
    ANTHONY SELVAM
    DIRECTION
    GANESHWARAN KARUNAKARAN
    Subscribe to our UA-cam channel more exciting episodes.
    Like us:
    Facebook: / mymojoprojects
    Follow us:
    Instagram: / mymojoprojects
    ©ALL RIGHTS RESERVED BY MOJO PROJECTS SDN BHD (MALAYSIA).
    WE DO IT FOR THE LOVE OF MUSIC
  • Розваги

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @mahesmahes6839
    @mahesmahes6839 3 роки тому +164

    அருண்மொழி சார் யாரும் பேட்டி எடுக்கலையேன்னு நினைப்பேன். ரொம்ப நன்றி சார் அவர பாத்ததுல சந்தோசம் 🙏

  • @vinothkumar.v.s1204
    @vinothkumar.v.s1204 4 роки тому +35

    பாடகர் அருண்மொழியின் இந்த நேர்காணலுக்காக மிகவும் ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.. நான் அருண்மொழி ஐயாவின் பாடலுக்கு தீவிர ரசிகன்... அவருடைய குரல் சாதாரண இல்ல.. வசீகர குரல்.. அவருடைய குரலோடு யாரையும் ஒப்பிட முடியாது... ஆனால் அவர் மீண்டும் பாட வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் மிகுந்த ஆர்வம்.. அவருடைய புல்லாங்குழல் இசையை விட, அவருடைய குரலுக்கு நான் மிகவும் அடிமை...

    • @thavamanimani9092
      @thavamanimani9092 3 роки тому +1

      இவர்குழலைநேரடியக எத்தானைபேர்பார்கமுடியம்பாடினால்தான்நல்லது

    • @amuthanayyanar3554
      @amuthanayyanar3554 5 днів тому

      அதில்.நானும்.ஒருவன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gps13276
    @gps13276 4 роки тому +49

    அடையாளம் காணப்பட வேண்டிய தொலைந்து போன ஓர் அற்புத பொக்கிசம்.. அருமையான காணொளி.. அருண்மொழியின் தீவிர ரசிகன்.

  • @muthrakmranima391
    @muthrakmranima391 2 роки тому +26

    இசைஞானியின் இசை கோட்டையில் திரு.மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு பிறகு நிறைய பாடல்களுக்கு உயிர் கொடுத்த வர்.
    பாடகர் அருண்மொழி அவர்கள்.
    எனக்கு மிகவும் பிடித்தவர்.

  • @RajeshAnnamalaisamy
    @RajeshAnnamalaisamy 4 роки тому +73

    He is a superstar among Ilaiyaraja's musicians.

  • @shr011104
    @shr011104 4 роки тому +14

    நன்றி மோஜோ டிவி....அருண்மொழி என்கிற நெப்போலியன் அவர்களின் ரசிகன் நான்...வெகுநாட்களாக திருப்தி அளிக்கக்கூடிய ஒரு காணொளியை தேடி சோர்ந்து போன நேரத்தில் இப்படி ஒரு அற்புதமான காணொளியை தந்ததற்கு... நானும் இவர் ராஜா சாரோட மேடையில் பாட மாட்டாரா என்று காத்துக் கொண்டிருந்த வேளையில் சென்ற வாரம் இவர் குறிப்பிட்ட மெல்லிசை மன்னர் நினைவேந்தலில் "கனவிதுதான் நினைவிதுதான்..." பாடக் கேட்டு மகிழ்ந்தேன்... அந்த சிங்கப்பூர் நிகழ்ச்சி பாராட்டையும் பார்த்தேன்...அப்போது தான் "வளை ஓசை கலகலகல..." பாடலின் குழலோசைக்கு
    விளக்கம் அளித்தனர்...இவரின் குழலிசையை பற்றி சொல்லவும் வேண்டுமோ!!

  • @sasiGanapathi21
    @sasiGanapathi21 4 роки тому +37

    பல கோடி நன்றிகள் Mojo TV.. அருண்மொழி அவர்களை நிறைய பேர் பாத்துருக்க கூட மாட்டாங்க, அவர் எங்கும் பேட்டி கூட கொடுத்தது கிடையாது, நீங்கதான் ( #MojoTV ) எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளீர்கள்.. நானும் அவரின் ரசிகன் என்பதில் பெருமை படுகிறேன்.. வெளியுலகம் மறந்த உன்னதமான கலைஞன்.. #அருண்மொழி underrated hero

  • @latharavichandran770
    @latharavichandran770 3 роки тому +20

    அருண்மொழி பேசும் போது மிகவும் எளிமையாக உள்ளது கடந்த காலங்களை எல்லாம் இன்னும் நினைவில் வைத்துள்ளார் உங்களை நினைக்கும் போது பெறுமையாக உள்ளது எதார்த்தமான பேச்சு உங்கள் பாட்டு அனைத்தும் மிக மிக மிக அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எனக்கு பிடித்த குரல் அருண்மொழி வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹

  • @tamilselvan1888
    @tamilselvan1888 4 роки тому +29

    நீங்கள் இசைஞானி அவர்களை சந்தித்தது உங்களது அதிர்ஷ்டம் இல்லை அது எங்களது அதிர்ஷ்டம்....

  • @murugamba
    @murugamba 4 роки тому +45

    பார்த்திபனுக்கு அருண்மொழி என்று ஒரு இலக்கணத்தை வகுத்தவர் இளையராஜா, அற்புதம்...

    • @musicmate793
      @musicmate793 4 роки тому +4

      இது 100 சதம் உண்மை மிகவும் பொருத்தம்,, பார்த்திபனின் பொற்களத்தில்,, peak, சமயத்தில் அருண்மொழி வரவும்
      வராது வந்த நாயகன்,, போன்ற பாடல்களும் பிரிக்கவோ மறக்கவோ முடியாது

  • @meenthamaavu
    @meenthamaavu 3 роки тому +94

    அருண்மொழி சார் என்னையா மனுஷன் நீங்க துளியும் கூட தற்பெருமை இல்லாத ஆளா இருக்கிங்க நீங்க ஒரு அதிசயபிறவி தான் super sir. By. 47

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 4 роки тому +28

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இசைஞானி போல்

  • @kurinjinaadan
    @kurinjinaadan 4 роки тому +25

    சிறந்த நேர்காணல். தமிழில் பேசுவதும் விருந்தினரை அதிகமாக பேச வைத்ததிலும் அருமை. மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அருண்மொழி யாகவும் நீங்கள் தொடர்ந்திருந்தால் நல்ல பல தமிழ்ப் பாடல்கள் உங்கள் குரலில் எங்களுக்கு கிடைத்திருக்கும்.

    • @mkkithu20
      @mkkithu20 4 роки тому

      Anandan Veeruperumal Subramani மிக்க நன்றி 🙏🏽

    • @karthik275
      @karthik275 4 роки тому +1

      @@mkkithu20 உண்மை! வாழ்த்துகள் சகோ! 🎉🎊🤝

  • @arulsudha.arulsudha.1485
    @arulsudha.arulsudha.1485 4 роки тому +62

    இசைஞானி கண்டெடுத்த பொக்கிஷம்.

  • @ilaamaran8592
    @ilaamaran8592 4 роки тому +18

    Arunmozhi + swarnalatha = Mass combo...✌️

  • @Bala10513
    @Bala10513 4 роки тому +28

    அருண்மொழியின புல்லாங்குழல் போல் குரலும் இனிது ...பேட்டி கானும் அந்த நன்பரின் குரல் மிகவும் இனிமையாகவும் கம்பீரமாகவும் லகரம் ழகரம் இலக்கனம் எல்லாம் அருமை வாழ்த்துக்கள் நன்பரே....!!!

  • @CArul-od2ui
    @CArul-od2ui 4 роки тому +26

    இந்த லாக் டோன் நேரத்தில் இந்த நாற்பது நிமிடம் மனதிற்கு ஓர் இனிமை

  • @lovebrother7440
    @lovebrother7440 4 роки тому +50

    உங்கள் பேட்டியை பார்த்ததும் மிகவும் அகமகிழ்ந்தேன் அண்ணா. தொடர்ந்து பாடுங்கள் அண்ணா

  • @gr8sathya
    @gr8sathya 2 роки тому +23

    இசை ஞானியின் ஒரு உறுப்பு என்றே இவரை சொல்லலாம் ...அருமையான இசை கலைஞன் பாடகர்...மகிழ்ச்சி

    • @singersinger9145
      @singersinger9145 2 роки тому +3

      இவரின் குழலாலும் ராஜா சிறந்த விளங்கினார்.

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 4 роки тому +32

    உருவாக்கப்படும் கலைஞனை விட சுயம்பாய் அவதரிப்பவன் மட்டுமே கலையின் உச்சம் தொடுகிறான்...

  • @guruzinbox
    @guruzinbox 4 роки тому +131

    அருண்மொழி பேசும்போது இளையராஜா குரல் அப்படியே ஒலிக்கிறது.

  • @malathipoompukar9810
    @malathipoompukar9810 4 роки тому +25

    உங்களுடைய பேட்டி எங்கையாவது இருக்குமான்னு ரொம்பநாளா தேடிட்டு இருந்தேன்.கிடைத்துவிட்டது.இந்த சேனலுக்கு நன்றி

  • @swaminathanm4007
    @swaminathanm4007 2 роки тому +19

    அருண் மொழி அய்யா - இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம்
    மிக்க நன்றி

  • @user-wu6ih2om1o
    @user-wu6ih2om1o 4 роки тому +20

    அருமையான கலந்துரையாடல்.
    நெப்போலியன் என்ற அருண்மொழி யினது பதற்றமில்லா அதேநேரத்தில் தலைக்கனமில்லா பேச்சு மகிழ்வைத்தருகிறது.
    தரமான ஒலிப்பதிவு.
    பேச்சுகளில் ஓர் எழுத்துகூட விடுபடாமல் காதுக்குள் செல்கிறது.
    அனைத்து தொழிற்நுட்ப கலைஞர்களுக்கும் நயது பாராட்டுதல்.

  • @arumugamm6040
    @arumugamm6040 4 роки тому +32

    மல்லிக மொட்டு மனச தொட்டு... என்றென்றும்... இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள் அத்தனையும் கேட்டுக்கொண்டே இருக்க தூண்டும். அருண்மொழி அவர்கள் நீடூழி வாழ்ந்து அவரது இசை திறமைகளை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

  • @arujeeva
    @arujeeva 4 роки тому +32

    எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! அருண் மொழியில் கலந்த நேர் முகம் கேட்டாதால்...!

  • @kongugounder8449
    @kongugounder8449 4 роки тому +19

    இவரை இளையராஜா மேடைகளில் புல்லாங்குழல் வாசித்ததை கண்டு வியந்து பார்த்திருக்கிறேன், ஆனால் இவர் தான் பாடகர் அருண்மொழி என இப்போது தான் அறிந்து வியந்துவிட்டேன்! பல பாடல பாடியுள்ளார், அதில் ஒன்று “வராது வந்த நாயகன்” என்ற சிறப்பான பாடலும் ஒன்று!

  • @gnanavelkalai8251
    @gnanavelkalai8251 2 роки тому +28

    அருண்மொழி சார் நீங்க திரும்ப சினிமாவில் பாட வரவேண்டும் pls come back u rocking இப்படிக்கு உங்கள் ரசிகர்கள்

  • @RKTalkies
    @RKTalkies 4 роки тому +17

    தன்னடக்கத்தின் உச்சம்.... Keep it up Arunmozhi sir....இசைஞானி அவர்களை வாழ்நாள் முழுவதும் கொண்டாடிக் கொண்டே இருப்போம்... நன்றி....

  • @manjushijolifestyle1769
    @manjushijolifestyle1769 4 роки тому +58

    இனியும் கண்டிப்பா பாட்டு பாடுங்க சார் ரொம்ப இனிமையா இருக்கு உங்க குரல்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 роки тому +19

    இசைஞானிக்கு கிடைத்து அரிய பொக்கிஷம் அருண்மொழி...எனக்கு இவரின் குழலும்,குரலும் மிக மிக பிடிக்கும்.

  • @Disha87
    @Disha87 4 роки тому +16

    'வாச கருவேப்பிலையே என் மாமன் பெத்த...'
    ' நீதானா நீதானா அன்பே நீதானா'
    'வெள்ளிக்கொலுசு மணி....தேனான கண்ணுமணி'..
    இன்னும் நிறைய.....
    KJY, SPB, Mano, Malaysia வாசுதேவன், ஜெயச்சந்திரன்....தாண்டி ராஜா இசையில் எப்போதும் ரசிக்க தோன்றும் பாடல்களுக்கு சொந்தக்காரன் இந்த நெப்போலியன்.
    தமிழ் இசை உலகு இருக்கும் வரை அந்த 'வளையோசை கல கலவென' ஆரம்ப BGM...ப்பா அடிச்சுக்கவே முடியாது...🙏👏

  • @priyadevithiyagarajan8457
    @priyadevithiyagarajan8457 4 роки тому +18

    கடவுளே இவர் புல்லாங்குழல் கற்றவர் இல்லை என்பது எனக்கு இப்போது தான் தெரிந்தது. இவர் தான் பிறவி கலைஞர். 😍

  • @stalinprabhu1883
    @stalinprabhu1883 3 роки тому +18

    Sir நான் உங்கள் Voice க்கு தீவிர Fan Sir but நெப்போலியன் Sir தான் நாங்கள் பெரிதும் நினைக்கின்ற அருண்மொழி Sirன்னு இந்த Interview பார்த்துதான் தெரிஞ்சுகிட்டோம்👍👍

  • @paraparan9382
    @paraparan9382 4 роки тому +23

    வழமையாக பேட்டி காண்பவர்கள் ஆங்கிலம் அதிகம் பேசி அலறவைப்பார்கள்....இவர் நல்ல தமிழில் பேட்டி கண்டிருக்கிறார்...சிறப்பு

  • @krishnarajprabhumk932
    @krishnarajprabhumk932 3 роки тому +18

    அருண்மொழியின் மிகவும் எதார்த்தமான பகிர்தல்கள். நன்றி Mojo TV

  • @thiruchchelvamkandiah5640
    @thiruchchelvamkandiah5640 4 роки тому +8

    என்ன ஒரு தன்னடக்கம் உண்மையான உரை சிறப்பு தலைவணங்குகிறேன். நேர்காணலுக்கு நன்றி.
    சுவிஸ் இல் இருந்து திருச்செல்வம்.

  • @gowrishankar3451
    @gowrishankar3451 4 роки тому +13

    உண்மையில் இந்த ஒரு பேட்டியில் நல்ல இசைக்கலைஞரை நினைவு கூர வைத்துள்ளார் பேட்டி கண்டவர். அருன்மொழி கூற நினைத்ததும் மறந்ததையும் மிக மிக நயமாக கேள்வி கேட்டு பல்வேறு நிகழ்வுகளை சொல்ல வைத்து பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் இந்த உரையாடல் அமைந்துள்ளது. மொஜோ நிறுவனத்திற்கும் பேட்டி கண்ட சகோதரருக்கும் பாராட்டுதலும் நன்றியும்.

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 4 роки тому +1

      மலேசியா தமிழர்கள் எங்களுக்கு தமிழ் மொழியின் மீதும் இசையின் இசையின் மீதும் பற்று அதிகம்.

    • @mkkithu20
      @mkkithu20 4 роки тому +1

      gowri shankar நன்றி சார் ❤️

  • @VELS436
    @VELS436 3 роки тому +16

    வாச கருவேப்பில்லையே song ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️

  • @lollanlollu9953
    @lollanlollu9953 4 роки тому +17

    மிக நல்ல உயர்ந்த மனிதர்.. அடக்கம் அமரருள் வைக்கும் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.. தொழில் பக்தி.. குழல் மேல்வைத்த காதலை கடைசிவரை கைவிடாத கலைஞன்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா..👍👍👍

  • @rajanc712
    @rajanc712 4 роки тому +10

    விளம்பரம் இல்லாத அற்புதமான நேர் காணால் சிறப்பு.. மிக சிறப்பு

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 роки тому +14

    அற்புதமான குரலுக்கு சொந்தக்காரரான திரு.அருண்மொழி அவர்கள் தொடர்ந்து பாடாதது என் போன்ற இசை ரசிகர்களுக்கு பேரிழப்பே!

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 роки тому +21

    அருண்மொழி நெப்போலியன் நம் இசைக்கு கிடைத்த வரம்

  • @inthumathia1929
    @inthumathia1929 3 роки тому +21

    எனக்கு மிகவும் பிடித்த குரல். இந்த பதிவில் அவரை பார்த்தது மகிழ்ச்சி. Anchor voice is super.

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 роки тому +12

    குழல் இசை- நெப்போலியன், குரல் இசை- அருண்மொழி,
    அட பாடலாசிரியரும் கூட...
    என்ன ஒரு திறமையான கலைஞன்....
    இவரின் குரல் பார்த்திபனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்...
    வாழ்க வளமுடன்....

  • @srravichandran3508
    @srravichandran3508 3 роки тому +19

    புன்னைவன பூங்குயிலே பூமகளே வா.. // semma song

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +19

    பின்னணி பாடும் போது பார்த்தீபன் சாருக்கு அப்படி பொருந்தும். எல்லோரும் flute வாசிப்பதில் மட்டும் வல்லவர் என நினைக்கின்றனர். எனக்கு வராது வந்த நாயகன் மற்றும் நான் என்பது நீ அல்லவா song மிகவும் பிடிக்கும்

  • @msmuruganmuruganms145
    @msmuruganmuruganms145 2 роки тому +20

    அருண் மொழினயின் தன்னடக்கம் அற்புதம் வளர்க மேன்மேலும்

  • @simplesmart8613
    @simplesmart8613 4 роки тому +11

    ஆராரோ பாட்டு பாட நானும் தாயில்லை இந்த பாடல் வரிகள் கேட்ட நாள் முதல் இன்று வரை என் என்னத்தில் ஓடிக்கொண்டே இருக்கும் பாடலை மட்டுமே கேட்ட எனக்கு உங்கள் இசை பயணம் ஒரு மறக்க முடியாத ஒரு அனுபவம் பேட்டி கண்டவரும் இருகோடுகளாய் அமைந்தது நெப்போலியன் அருன் மொழி என்றும் என் நினைவுகளாய்

  • @santhoshkumar8480
    @santhoshkumar8480 4 роки тому +12

    காவேரி பாயும் தேசத்து கலைஞர். ஆதலால் பன்தினறன் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கன்டெடுத்த ராகதேவனுக்கு நன்றி. தன்னடக்கத்தின் உச்சம். உங்கள் குழலிலும் குழலிலும் ஒரு மயக்கம். வாழ்க. வாழ்க பல்லாண்டு.

    • @user-vo1ki1zo8y
      @user-vo1ki1zo8y 3 роки тому

      சூப்பர்👍 மிக சிறந்த கருத்து

  • @rajasdl6668
    @rajasdl6668 4 роки тому +18

    அருண் மொழி சார்,
    நீங்கள் பாடும் போதும் சரி
    புல்லாங்குழல் வாசிக்கும் போதும் சரி, உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.
    அருமை அருமை, கடவுள் உங்களை என்று என்றும் ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 4 роки тому +17

    அருண்மொழி அருமையான கலைஞர், அருமையான மனிதர். இவ்வளவு உயர்ந்தும் மிக எளிமையான பேச்சு. பேட்டி எடுத்தவரும் கொஞ்சமும் குறுக்கிடாமல் ..நிறைவாக இருந்தது..!

    • @mkkithu20
      @mkkithu20 4 роки тому +1

      Meenatchi Sundaram Thank You 😊

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva2333 4 роки тому +15

    இசைஞானி அவர்களின் வலது கரம் போன்றவர்!! தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் புல்லாங்குழல் வித்தகர் அருண்மொழி அவர்கள்!! வாழ்க!

  • @vickybalan1842
    @vickybalan1842 4 роки тому +24

    வாழ்த்துகள் தெய்வீகன்.. நல்லதொரு நேர்க்காணல். அருண்மொழி ஒரு சிறந்த இசைக்கலைஞர். முதல் முறையாக அவரது இசைப்பயணத்தை அவர் சொல்ல இரசிக்கிறேன்.

  • @HoneyBadger__
    @HoneyBadger__ 4 роки тому +11

    My eyes are wet.. thank you mojo tv.. he is truly a legendary singer. An unsung hero of kolkywood music.. love you sir.. ❤

  • @udaiyakannan2914
    @udaiyakannan2914 4 роки тому +15

    அழகான நிகழ்ச்சி. திரு.தெய்வீகன் அவர்களின் உச்சரிப்பும், கேட்கும் கேள்விகளும் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள் போல் உள்ளது. நன்றி.

    • @mkkithu20
      @mkkithu20 4 роки тому

      Udaiya Kannan Thank You 🤞 நன்றி 😍

  • @saarkmaar5314
    @saarkmaar5314 4 роки тому +11

    உங்கள் குரலுக்கு நான் ரசிகன். 100 முறை உங்கள் பாடல் கேட்டாலும் திகட்டாத குரல்.

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 4 роки тому +21

    1)Amman kovil ellame
    2)vaasa karuveppilaye
    3)manasukulla naayanna sattam
    4)punnaivana poonguyile va
    5)ival yaaro vaan vittu
    6)en veetu jannal etti
    7)Poovarasan poove
    8)maankutti nee vaadi
    9) vellikolusu Mani
    10)thendral varum munne munne
    11)malligai mottu
    12)naan ondru kettal
    13)ithu maanodum mayilodum
    14)vennilavukku vaanatta
    15)neethana neethana
    16)pothum edutta jenmame
    17)unnai kaanamal naan ethu
    18)neelakuyile solaikuyile
    19)adamum evalum pola
    20)varathu vantha nayagan
    21)arariro paatu paada
    22)Alli sundara Valli laali
    23)anantha kuyilin paatu
    24)vaanam perusuthaan
    25)ini naalum thirunaal thaan
    26)santhu pottum santhana pottum
    27)arumbum thalire
    28)rathiriyil paadum paatu
    29)muthamma muthaalamma
    30)kumbakonam santhaiyil paartha
    Arun mozhi sir discography Wikipedia la illa, ippa etho onnu rendu paatu paadina aalungga kooda Wikipedia la irukangga, arumaiyaana isai kalainyan Ivar Wikipedia la illa
    Tharma from Malaysia

    • @yogeshmuthuraj9164
      @yogeshmuthuraj9164 4 роки тому

      ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 4 роки тому +1

      @@yogeshmuthuraj9164 thanks very nice, na English Wikipedia thedi paarthen illa , athan sonnen
      Singer Sunandha , Balram and some others too not in wiki

    • @sricharan7829
      @sricharan7829 4 роки тому

      Nandri bro

  • @karunakaran5736
    @karunakaran5736 4 роки тому +15

    என்னை 90 க்கு தள்ளி விட்டீர்கள் அருண்மொழி சாரோட தீவிர ரசிகன் நான்.அருமை நன்றி

  • @ttechchannel2020
    @ttechchannel2020 3 роки тому +16

    தொகுத்து வழங்கியத க்கு
    மனமார்ந்த நன்றிகள் நண்பரே.......

  • @senthilvasan9705
    @senthilvasan9705 4 роки тому +10

    ஐயா மிக அருமை, உங்கள் குழல் இசை மட்டுமல்ல குரல் இசையும் மயக்கும். புல்லாங்குழல் மட்டுமே கொண்டு பாடல் இசைத்து பதிவிட்டால் ரசிகர்கள் மகிழ்வர்.

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 4 роки тому +25

    அவர் குழல் வாசிக்கும் அழகே தனி, 1990 முதல் நான் அவரின் ரசிகன் ஏனெனில் முதல் முறையாக தூர்தர்ஷனில் அவரின் வாசிப்பை அன்று தான் பார்த்தேன்.
    அவர் நல்ல தேக ஆரோக்யத்துடன் இருக்க இறைவன்
    அருள் புரியவேண்டுமென்று அனைவரின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்

  • @muthuganesh3038
    @muthuganesh3038 3 роки тому +13

    எனது வாழ்நாளிலே நீங்கள் மறக்க முடியாத பாடல் ::: “ உன்னை காணமல் நான் ஏது ! உன்னை எண்ணாத நாள் ஏது..! பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்””” இந்த பாடல் உங்கள் குரலில் மிக அருமையாக இருந்தது....நான் தினமும் கேட்காத நாட்களே இல்லை ....

  • @kumarprabu7033
    @kumarprabu7033 4 роки тому +11

    As usual, Theiveegan's voice and interviewing skills are excellent. As a Malaysia Tamizhan, proud to see positive comments about the anchor's Tamizh pronunciation and way of conducting the interview.

  • @sivasubramanian5947
    @sivasubramanian5947 4 роки тому +13

    One of the most important flutist trained and developed by Ilayaraja Sir who can be compared with any great flutist in India. I can realize from the interview that he is very natural and dedicated person which may be the reason Ilayaraja Sir giving enormous of opportunity even now. There are lot more things which can retrieved from him about Ilayaraja Sir and his Composing specialities since he is the right and eligible person even though lot more seniors are there who were working with Ilayaraja Sir even now.

  • @anbudhoss4957
    @anbudhoss4957 4 роки тому +29

    என்னோட முதல் காதலன் எப்போதும் எப்பவுமே நீங்க தான். ஒருமுறையேனும் பார்த்துவிட நினைக்கும் ஒரு அதிசயம் அருண்

  • @432Ramesh1
    @432Ramesh1 2 роки тому +18

    தங்களது திறமைக்கு கடவுள் அளித்த பரிசு ராஜா சார்,

  • @manivannanj2002
    @manivannanj2002 3 роки тому +28

    மறைக்கப்பட்ட தமிழன் இவரை விட்டு விட்டு தெலுங்கனை கொண்டாடுகின்றோம் நாம் தமிழகத்தில் என்ன கொடுமையடா சாமி வாழ்த்துக்கள் அண்ணா இனிமேலாவது உங்களின் பாடல்களும் உங்களையும் தமிழகம் தெரிந்து கொள்ளும்.........

  • @parathkumar4073
    @parathkumar4073 4 роки тому +13

    அருண் மொழி அவர்களின் தமிழ் மொழி மிகவும் அற்புதம் நீங்கள் ராஜா ஐயா அவ்களுடன் சேர்ந்து வாசித்த அனைத்தும் சூப்பர் ஹிட் குறிப்பாக சத்யா படத்தில் வலயோசை பாடலில் துடக்கத்தில் வரும் புல்லாங்குழல் Humming Super

  • @kalirajperumal2380
    @kalirajperumal2380 4 роки тому +56

    இவர் பேச்சு கூட இளையராஜா சார் மாதிரி இருக்கு...

    • @karunakaran6282
      @karunakaran6282 4 роки тому +2

      ஆமாங்க நண்பரே ...நான் நினைத்தேன் நீங்க சொல்லீட்டேங்க ...மகிழ்ச்சி ...

    • @gmravindranathan2638
      @gmravindranathan2638 3 роки тому

      என்னவொரு நாகரிகம், பண்பாடு, தெளிவு அவர் பேச்சில். Highly gentle மனிதர் தோற்றத்தை போலவே.

  • @mukilann
    @mukilann 3 роки тому +13

    அருமையான பேட்டி
    அடக்கமான அருண்மொழி
    உங்கள் இனிய குரலை மீண்டும் கேட்க ஆர்வமாக உள்ளோம்...🙏🙏🙏

  • @RajRaj-gc3qc
    @RajRaj-gc3qc 4 роки тому +15

    இந்த நிகழ்ச்சி யை யூடியூப் மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @sska1167
    @sska1167 4 роки тому +14

    Long time waiting. Yes now I got fulfill my dream. Thanks for everyone.

  • @20jayaprakash
    @20jayaprakash 4 роки тому +11

    Arunmozhi sir and swarnalatha mam semma rocking singing

  • @anbudhoss4957
    @anbudhoss4957 4 роки тому +22

    சாமி உன் குரலுக்கு நான் அடிமையிலும் அடிமை நான் தேடி தேடி சேரத்த சொத்தே உன் பாட்டதான் ஆனால் பத்ரூம் சிங்கர்னு சொல்ரிங்களே. அது voice 1000 டன் காந்த சக்தி

  • @user-gg9ki8xg1u
    @user-gg9ki8xg1u 4 роки тому +9

    நெப்போலியனாக கேட்டு லயித்தது மட்டுமல்ல..... அருண்மொழியாக ரசித்து மகிழ்ந்துமிருக்கிறேன்..... ஆனால் இப்போதுதான் ஒரு கவிஞனாக அறிந்தேன்..... என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு மிக்க பேச்சு.... தொகுப்பாளரின் வார்த்தை உச்சரிப்பும் மிகஅருமை.....

  • @robertzen1092
    @robertzen1092 4 роки тому +16

    காதல் நிலாவே பூவே my favorite இதயம் தொட்ட பாடகர். தெவிட்டாத தெம்மாங்குக்கு சொந்தகாரர்

  • @saravanaaarush3743
    @saravanaaarush3743 4 роки тому +21

    இளையராஜா பாலசுப்பிரமணியம் ஜானகி மற்றும் அருண்மொழி இவர்கள் யாருமே முறையாக சங்கிதம் கற்றவர்கள் இல்லை. ஆனால் இவரகள் மக்கள் மனதில் வாழ்வில் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு வாழ்வார்கள். நீடுட வாழ வாழ்த்துக்கள்.

  • @vigneshwaran1027
    @vigneshwaran1027 4 роки тому +28

    அருண்மொழி சார் உங்களுடைய குரல் இளையராஜா குரலை போலவே உள்ளது......

  • @ravichandrank9110
    @ravichandrank9110 2 роки тому +19

    நன்னிலம் புதல்வனே
    நானிலம் போற்றிட
    நலமோடு வாழ்க.

  • @anythingelse9670
    @anythingelse9670 4 роки тому +17

    அருண் மொழி அவர்கள் பெயர் கேட்டால் என் முதல் ஞாபகம் "மல்லிக மொட்டு மனச தொட்டு" பாடல் தான்.

    • @kavithakrishnaraj2886
      @kavithakrishnaraj2886 4 роки тому

      இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். எப்போது கேட்டாலும் ரசித்து கேட்பேன் அருண்மொழி யின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 4 роки тому +13

    அண்ணா மல்லிகை மொட்டு பாட்டு எனக்கு பிடித்த பாடல் என் மன அழுத்தத்தை மாற்றும் மந்திர ம் வாழ்த்துக்கள் ‌வாழ்க வளமுடன். அண்ணா

  • @sureshraj6127
    @sureshraj6127 4 роки тому +22

    •கம்மாகர ஓரமா காத்தடிக்கிற நேரமா..
    •சிங்கார கண்ணுக்கு சீர் கொண்டு வா
    •வராது வந்த நாயகன்
    •ராத்திரியில் பாடும் பாட்டு
    ....

  • @amusam7325
    @amusam7325 4 роки тому +8

    Only because the title contained "Ilayaraja" I watched this interview..:) Good one

  • @prabakaranprabakaran667
    @prabakaranprabakaran667 4 роки тому +14

    இவரு interviewகாக காத்திருந்தேன் நன்றி

  • @murugadhass6971
    @murugadhass6971 Рік тому +11

    தமிழன் இதயத்திலே... அருண்மொழி குழலும்.. குரலும்.. இடைவிடாது ஒலிக்கட்டும்" வாழ்க! இசை ஞானி ஐயா"

  • @kamalkannan1209
    @kamalkannan1209 4 роки тому +7

    மனதுக்கு மகிழ்சி அளித்த ஒரு நேர் கானல். சிறந்த புல்லாங்குழல் கலைஞர். இந்நகழ்ச்சியில் புல்லாங்குழல் வாசிக்காமல் போனது என்னை போன்ற ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான்.நன்றி வணக்கம் 🙏

  • @arunmozhisabapathy8396
    @arunmozhisabapathy8396 4 роки тому +9

    When you close your eyes and listen to his voice in this interview it feels like Ilayaraja sir is talking

    • @feedsofcricket939
      @feedsofcricket939 4 роки тому +1

      I thought i was the only person, feels like ilayaraja sir is talking...

  • @amp6164
    @amp6164 4 роки тому +12

    வராது வந்த நாயகன் such a wonderful song and voice of arun mozhi

    • @elangovanm4413
      @elangovanm4413 4 роки тому +1

      adada super song bro

    • @amp6164
      @amp6164 4 роки тому

      @@elangovanm4413 yes bro my favorite song

  • @gnadha123
    @gnadha123 4 роки тому +44

    ராஜாவின் இசைப்படை தளபதி...

  • @sathishd5778
    @sathishd5778 4 роки тому +11

    இவரை இப்போதுதான் பார்க்கிறேன் உருவம் தெரியாமல் உங்கள் பாட்டை ரசித்தேன் மோஜோ டீவீகு நன்றி

  • @ManjusSamayal
    @ManjusSamayal 4 роки тому +14

    அருமையான பதிவு,மிகவும் பிடித்த பாடகர் அருன் மொழி, இங்கு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி!😍 நன்றி

    • @steajeable
      @steajeable 3 роки тому

      Music directors don't give the opportunity for him.another reason

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +10

    Super 💗💗👍👏👍
    சார் தான் திரு அருண்மொழியா 😲செம👌🏻👍 அற்புதமான குரல்,, இளையராஜா அவர்களை பற்றி பேசும் போது,,,அவரே பேசியது போல இருந்தது👏 அருமை

  • @ssabarinath001
    @ssabarinath001 4 роки тому +10

    Malligai mottu manasa thottu ilukkuthadi maane one of my favourite song ♥️

  • @Raja_Manokaran
    @Raja_Manokaran 3 роки тому +13

    சுவர்ணலதா மற்றும் அருண்மொழி இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் தனிச்சிறப்பு 🙏🙏

  • @balamadras
    @balamadras 4 роки тому +11

    Arunmozhi voice has striking similarities of Ilayaraaja. Very soft. He is very good singer. Salute to his dedication for flute.

    • @rajaramananbalagan
      @rajaramananbalagan 4 роки тому +2

      I too felt the same. Since he is with ilayaraja for more than 35 years may be his voice is more like him.. not only voice his way of narrative is also resembling ilayaraja sir.. if you close your eyes and hear this interview it will be like ilayaraja interview.

  • @harikesavanallursisters9940
    @harikesavanallursisters9940 4 роки тому +16

    தலைசிறந்த இசைக் கலைஞர், இவர் பாடுவதை நிறுத்தியது இசையுலகிற்கு பேரிழப்பு. இவர் மீண்டும் பாட வேண்டும் .

  • @SuperSuman777
    @SuperSuman777 4 роки тому +9

    I love His playing!Superb player Nepoleon Sir!💐👌👏👍🙏💐💐💐💐💐💐💐💐👌👌👍👍👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mogansivalingam
    @mogansivalingam 4 роки тому +8

    My all time Favourite Singer. Finally being interviewed. He is second to no other legendary singers.