PANAM THARUM PARISU (1965)-Paruvam otti pazhagumpothu-K.J.Yesudhas,S.Janaki

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • 1965ஆம் ஆண்டு வெளிவந்த 'பணம் தரும் பரிசு' படத்தில் இடம்பெற்ற பாடல் 'பருவம் ஒட்டி பழகும்போது உருவம் மட்டும் விலகுதே'. பாடியவர்கள் K. J. யேசுதாஸ்,
    S. ஜானகி. பாடலாசிரியர் தஞ்சை வாணன். இசையமைப்பு செல்லத்துரை,
    T.S. நடேஷ்.
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 9

  • @subhabarathy4262
    @subhabarathy4262 12 днів тому

    அற்புதமான, இனிய பாடல் ❤❤. KJY +S. ஜானகி 👌👌. பாடல் வரிகளும் இசையும் அருமை. நன்றி.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 12 днів тому

    தமிழ்ப் பாடலை பாடுகிறோம் என்ற ஆர்வமும் சிரத்தையும் ஜேசுதாஸிடம் கண்கூடாக தெரிகிறது.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 13 днів тому

    யேசுதாஸ் ஜானகி இளமை குரல்கள் அற்புதம்..இசை மெட்டு மிக அருமை

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 5 днів тому +1

    S B sir,it is an immortal song.The musicians&singers in those days had performed their duties well.

  • @jasminejasmine655
    @jasminejasmine655 12 днів тому

    இசையும் அருமை, பாடலும் அருமை 👍🏻

  • @Subashini858
    @Subashini858 13 днів тому

    இனிய தாள இசையில் இவ்விருவரின் குரலில் இனிய பாடல். கால்களை தாளமிடச்செய்யுதே

    • @nadarajanpillai8170
      @nadarajanpillai8170 13 днів тому +2

      பாடலில் கமகங்கள்
      விளையாடுகின்றன.
      சீரங்கத்தார்

    • @Subashini858
      @Subashini858 13 днів тому

      @@nadarajanpillai8170 ஆமா ஆமா

  • @vijeshmv8529
    @vijeshmv8529 13 днів тому

    Great share sir. Pleace uplode Veeranganai movie jesudas. P. Leela. ML vasanthakumari song 🙏