Silai Seyya Kaigal வேதா இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் சிலை செய்ய கைகள் உண்டு

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : Vedha
    Lyric : Kannadasan
    Movie : Justice Vishwanathan

КОМЕНТАРІ • 61

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy 4 дні тому

    எத்தனை gentle ஆன, ஆரவாரம் இல்லாத நடிப்பு, இனிமை இழையோடும் வேதாவின் இசை, மென்மையான பாடல் வரிகள், கண்ணை உறுத்தாத பின்னணி: மொத்தத்தில், அமைதியான இரவில் ரசிக்க வேண்டிய பாடல்.

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy 5 днів тому

    பாடலின் அந்த ஆரம்பம், அது ஒன்றே நம்மை கிரங்க வைத்து விடுகிறது. இந்த மாதிரியான இசையை கற்பனை செய்த வேதா என்றென்றும் நம் நினைவில் இருந்து கொண்டிருப்பார்.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 10 місяців тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். TMS P.SUEELA வின் குரல்கள் அற்புதம்.ரவிச்சந்திரன் சி.ஐ.டி சகுந்தலா.

  • @pramekumar1173
    @pramekumar1173 10 місяців тому +5

    மிக இனிமையான வேதா அவர்களின் பாடல் வழங்கியதற்கு மிக மிக மிக நன்றி .❤❤❤❤❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +3

      ஆமாம் ப்ரேம்! அழகானப்பாடல் ! என்னை நெகிழ்த்தும் அருமையானப்பாடல் 👸❤❤❤❤💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 11 місяців тому +7

    அருமையானப்பாடல்! அழகான ஜோடி 💑! ரவிச்சந்திரனெம் சிஐடியும் செம பொருத்தம் 💑!! வேதாவின் மிகவும் அழகானப்பாடல்! மென்மையான இசையை இதில் வேதா தந்திருப்பார்! டிஎம்எஸ் ம் சுசீலாமாவும் மிகவும் மென்மையாப்பாடிருப்பாங்க! சிஐடி எவ்ளோ அழகா இருக்காங்க ! அவுங்களீன் முத்துப்பல்வரிசை அழகு ! அவுங்க ஹேர்ஸ்டல் ஒத்தைஜடை அழகு !அவுங்க என்னபூக்களை வச்சிருக்காங்கன்னுத்தெரியலை ! டீசண்ட் லுக் ரம்யமா இருக்காங்க! வேதாஒஇன் கிடாரும் 🎸 ஆர்கனும் கிண்கிணிக்கொத்தும் அருமை ! ரவிச்சந்திரன் புல்ஹேண்ட்டில் செம ஹேண்ட்சம்!!! அவரின் முகபாவங்களூம் அருமை ! இவுங்க வீட்டுக்கு அந்தப்பாப்பாவைப்பாக்கவந்திருப்பாங்க சிஐடி இவுங்களை இவர் காதலிப்பார்! அதுதான் பாடலே! அரண்மனை வாசம் உண்டு ராணீஇல்லைஇங்கு!அந்தப்புரத்தோட்டம்உண்டு கிளி இல்லை இங்கு !ன்னு இவர் பாட இவுங்க அரண்மனை வீடூவந்துபணீசெய்யும் பெண்மை ! ன்னுப்பதில் தர்றாங்க! இதிலே ஒரு சோகம் இலேசாக இழையோடும் ! இவர்ஆசைப்படும்பெண்பணுப்பெண் அதனால தடைஇருக்கு இங்கேங்கறாங்க! இந்தசோகமெலோடியை ரம்மியமாக வேதா தந்திருக்கிறார்! இது ஹிந்திலே நல்லாருக்காது !ரஃபீயும் சுமணும் !ஒரே சோகம் ! வேதா ஒரிஜினலை விட தன் பாடலை மெருகேத்தீ வண்ணமயமாக்கிடுவார்! நான் ஹிந்திப்பாடல்கள் கேட்டவள் !எங்கவீட்டிலே எல்லாருமே ஹிந்திப்பாடல்கள் கேட்பதும் படங்கள் பாப்பதும் வழக்கம்! பழைய ஹிந்திப்பாடல்கள் நல்லாருக்கும்! வேதாவின் ஒரிஜினாலிட்டி அவரோட இசையிலும் பாடலிலும் நல்லாத்தெரியும்! எனக்கும் பிரேமுக்கும் பிடிச்ச வேதாப்பாட்டைத்தந்த துக்கு நன்றீமேடம்! 👸❤❤❤❤❤💃 💃 💃 💃 💃 💃 💃

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому +2

      ரவிச்சந்திரன். சிஐடி. சகுந்தலா🙋 ஜோடி🙋 அற்புதம்🌹. பூர்ணிமா🙏 அவர்களே. உங்கள். வர்னனை. போல். எனக்கு. தெரியாது.

    • @samayasanjeevi
      @samayasanjeevi 10 місяців тому +1

      இனிமை தவழும் மனதைவருடிய பாடல் 💃🏽💃🏽🌹✍️🙋‍♂️☘️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +1

      ​@@arumugam8109அதெல்லாம் ஒண்ணுமில்லை ப்ரேம் ! எனக்கு எல்ஙாத்தையும் ரசிக்கும் பழக்கம் சிறுமியிலேயே இருந்துது! புல்லில்இருக்கும்குட்டிப்பூக்களையும்குட்டிவண்ணாத்முப்பூச்சிகளையும்தட்டான்களையும் சிகப்புவண்டுகளையும் பாத்து ரசிப்பேன் ! எல்லாரும்கடந்துபோவாங்க ஆனாநாமட்டும் ரசிச்சுப்பாப்பேன்! அதிலேஓடும் தண்ணீயைதடாகமாபாப்பேன் !அந்தக்குட்டிஜந்துகளூக்குஅப்டித்தானே! அதனாலதான் கவிதாயினி பாடகி ராகவி ரைட்டரா வலம்வரமுடியுது ! உங களோடெழுத்துக்களும் அழகுதான்ப்ரேம்! 👸❤❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +1

      ​@@samayasanjeeviஆமாம் சமய சஞ்சீவீ! அழகானப்பாடல்! மனதை கொள்ளை கொள்ளும் பாடல் ! வேதாப்பாடல்கள் எல்லாமே தித்திப்பவையே !தேன்பண்டங்களே! நலமா நண்பரே?! 👸❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 10 місяців тому +1

      நன்றி பூர்ணிமா.இந்த இனிய பாடலுக்கு உங்களது விமர்சனம் சூப்பர். உண்மை தான் வேதாவின் இசை ஒரிஜினல் பாடல்களை விட மிகவும் நன்றாக இருக்கும். அதே போல தான் இந்த பாடலும் சூப்பராக இருக்கிறது. பாடலை பார்ப்பதா அல்லது பாடலில் நடித்தவர்களை பார்ப்பதா புரியவில்லை. ரவி சந்திரன் மென்மையான நடிப்பு , சி.ஐ.டி.சகுந்தலாவின் அழகான தோற்றம், பாடலுக்கு மெறுகு ஏற்படுத்தி உள்ளது. உங்களுடைய தம்பி உங்களை சி.ஐ.டி.சகுந்தலா என்று சொல்லுவார் என்று தானே சொன்னீர்கள். ❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 10 місяців тому +3

    இரு மனங்களின் சூழலின் உணர்வு பாடிய கவியரசு.. அதற்கு ஓசை நயத்தோடும் உணர்வு தந்த சுசீலா .. சௌந்தர்ராஜன் ..
    காதலியின் சிலையை வடிக்க தங்கம் தேடும் ரவிச்சந்திரன் .. கவிதை பாட கொஞ்சம் தமிழ் தேடிய காதலுக்கு சிங்கார தமிழில் பணிப்பெண் ராணியின் கதை பாடும் சகுந்தலா .. உணர்வுகளை வார்த்தைகளாக தருபவனே கவிஞன்.. அதற்கு அவன் மொழி அவனுக்கு உதவ வேண்டும்... அதுதான் அந்த மொழியின் வளம்.. கவிஞரின் வரிகள் .. அது நமது சொத்து.. என் கால திரைப்படங்களை இனிமை .. கவிதை .. கற்பனை உணர்வுகள் ஆண்டன..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +3

      ஆமாம் தில்லை சபாபதி அவர்களே !கவிஞர் வேதாவின் பாடல்களை மத்திசைஞர்களைவிட சுறப்பானதாக ஆக்கிவிடுவீர்! அவருக்குவேதாவை ரொம்பவும்புடிக்குமாம்! அவரது கவிகளின் அழகே வேதாப்பாடல்கள்மத்திசைஞர்களின் பாடல்களை வென்றுநிற்பதற்குக்காரணம்! இதுவே உண்மை ! நலமேவாழ்க 👸❤❤❤❤❤❤🙏

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 10 місяців тому +2

    Incredible mesmerizing rendition of TMS awesome amazing sweet,voice,of,suseela
    Fantastic,tune,and,music,of
    Vedha, meaningful lyrics of,
    Kannadasan,handsome
    Stylish,cute,ravichandran,
    Dancer,,cid,sakunthala

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 10 місяців тому +2

    Handsome, stylish ravichandra ndancet,sakunthala,,vedha
    Incredible mesmerizing,music
    TMS,sussela,mind-blowing
    Rendition

  • @InbaGitanjali
    @InbaGitanjali 11 місяців тому +4

    Ravichandran and CID sakunthala makes a beautiful pair.wonderful rendition by tms and suseela ma.
    Veda is a pioneer in various aspects of tamil songs. however, he had failed to catch up with the leaders in the field.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 місяців тому +2

      Whoever may be I don't care msv!?Ramamoorthy!or some other musicians!? Iam melting with the legendary voice! Oh I will not hear I am melting..... melting...🍨🍨🍨

  • @salilnn5662
    @salilnn5662 11 місяців тому +4

    Beautiful song and Nice jodi 👍❤🎶🎶

  • @ravinadasen1156
    @ravinadasen1156 7 місяців тому +1

    ரவிச்சந்திரன் சி. ஐ.டி சகுந்தலா. சூப்பர் SONG

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 11 місяців тому +2

    Tms Ayya and Susheela Amma is always great. ❤❤❤❤❤❤❤❤.my favourite singers forever.

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 10 місяців тому +2

    So nice song thanks boos 💓 your channel best thanks thanks 👍

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 9 місяців тому +1

    Very good song with beautiful vouce

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 3 місяці тому

    Catching. Great voice.

  • @mnisha7865
    @mnisha7865 11 місяців тому +2

    Superb beautiful 😍 song and voice and 🎶 30.9.2023

    • @arumugam8109
      @arumugam8109 11 місяців тому +1

      அன்புடன். மதிய. நமஸ்காரம்🍎. நிஷா செப்டம்பர் 30..🍓🍇🍎🍉🙏🍍👌

  • @arumugamsubramani5238
    @arumugamsubramani5238 7 місяців тому

    I LIKES THIS Song so much because this song sung by our Tms Iyya and P SUCEELA Amma has sung thi s son beautiful 🎖🏆🎖🏅🏆

  • @jothiappunu803
    @jothiappunu803 10 місяців тому +1

    Nice movie name msjothiappu Neelskandan Hariharan

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 10 місяців тому +1

    One of the best melodies!
    FINE, VEDHA!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 місяців тому +1

      Oh!! I can't and don't know differentiations between musicians. Very bad😢 I only enjoy songs that's all I can do😢😢😢

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 місяців тому +1

      @@SudiRaj-19523
      U please go on enjoying old songs, the difference could b learnt!
      I am enjoying from 1956.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 місяців тому

      ​@@sivavelayutham7278good songs automatically reach my ears. I was 4 years old only in 1956!! you told you enjoy from 1956. Try to avoid the age!?no matter.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 10 місяців тому +1

    Very nice and melody song
    I had heated this song so many years ago
    Super

    • @manithangavalu7885
      @manithangavalu7885 10 місяців тому +1

      What you mean by heated?
      Is it hated you meant!

    • @pramekumar1173
      @pramekumar1173 10 місяців тому +1

      Heard கேட்டு கொண்டு இருக்கிறேன்.......

  • @vincentpaul6759
    @vincentpaul6759 11 місяців тому +2

    Very very super song

  • @sivagamasundari4070
    @sivagamasundari4070 3 місяці тому

    அரண்மனை தேடி வந்து
    பணி செய்யும் பெண்ணை
    அந்தபுர ராணி என்று
    சொல்வதென்ன என்னை
    மன்னன் அன்றி யாறறிவார்
    கன்னி இளம் கண்ணை
    மனம் என்னும் கோயிலுக்குள்
    சிலை வைத்தேன் உன்னை
    சிலை செய்ய தங்கம் உண்டு
    கைகள் கொஞ்சம் தேவை
    சிங்கார தமிழும் உண்டு
    பாடல் ஒன்று தேவை
    சிலை செய்ய தங்கம் உண்டு
    கைகள் கொஞ்சம் தேவை
    பிடிபட்ட மானை இன்று
    சிறை வைத்து பார்ப்பேன்
    பிள்ளை என ஆடவிட்டு
    அள்ளி முகம் சேர்ப்பேன்
    முடிவில்லை என்ற வண்ணம்
    மோக கதை சொல்வேன்
    முத்தமிட்டு முத்தமிட்டு
    சித்திரங்கள் காண்பேன்
    சிலை செய்ய கைகள் உண்டு
    தங்கம் இங்கு உண்டு
    சிங்கார பாடல் உண்டு
    தமிழ் இங்கு உண்டு
    சிலை செய்ய கைகள் உண்டு
    தங்கம் இங்கு உண்டு

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +6

    ஓ!இந்தப்பாடலில் டிஎம்எஸ் ஐயாவின் பாடுறதொனீ என்னை அழவச்சிடும்! அவர்*அரண்மனை ஒன்று உண்டு ராணீ இல்லை இங்கு! அலங்காரத்தோட்டம் உண்டு கிளிஇல்லை இங கு ! மனமென்னும் கோவில் உண்டு தெய்வமில்லை இங்கு! மகாராணீ என்னைவிட்டுநீ போவதெங்கூ!*ங்குறப்போ அவர் குரஙின் ஏக்கம் என்னை நெகிழச்செஞ்சு அழவச்சிடும்!என் அர்ஜூன் மூர்த்தியும் என்னைவிட்டு ப்போகுறப்போ இப்டித்தான் நெகிழ்ச்சியாப்பேசும்! பிரியவே மனசுவராது ! இதிலே வேதா தன் இண்ஸ்ட்ரூமெண்ட்ஸ்களீல் சோகத்தை இசைத்திருப்பார்! எனக்கு அர்ஜூன் நினைவுவந்து இதயம் கனத்து கண்கள் என் பிரவுன் நிற அழகிய விழிகள் குளமாகி தளூம்பி நிற்கிறது ! கண்களை மூடீனால் வெள்ளம் என் மாம்பழக்கன்னங்களீல் வழிந்தோடுவதைத்தடுக்கமுடியாது ! வேதாவின் இசையும் என்னை அழவைக்குது ! இந்தப்பாட்டில் காதலனீன் அன்பின் காதலின் ஆழம்தெரியுது ! என் இனியவரை நெனைச்சி கண்கள் கண்ணீரை்பொழியுது ! அற்புதபான காதல் பாடல்! வேதாவின் புகழ் வாழ்க ! நன்றீமேடம் ❤❤❤❤❤❤❤❤😊

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому +1

      அற்புதமான தேன் காவியம். இனிய🙏. மாலை. நமஸ்காரம்🍎 அவர்களே🍓

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +1

      ​@@arumugam8109நல்லது ஆறுமுகம் ! ஆமாங்க இது தேன்பண்டம்தான்! இது த ராகம் எவ்ளோ அற்புதமா இருக்குப்பாருங்களேன்! டிஎம்எஸ் எப்பிடிப்பாடுறார்ப்பாருங்க !மனதை உருக்குறாரே !!!!! நலமா நண்பரே?!?! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 10 місяців тому +1

      மீண்டும் நல்லதொரு அருமையான விமர்சனம் பூர்ணிமா . வேதா அவர்களும் கண்ணதாசன் ஐயாவும் இணைந்தால் அது வெற்றி கூட்டணி தான். பாடலிலேயே கதையையும், சிச்சுவேஷனையும் சொல்வதில் கவிஞர் வல்லவர். சூப்பர் பாடல். பாடல் தந்தற்கு மீண்டும் நன்றி. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +2

      ​@@pramekumar1173ஆமாம் ப்ரேம் !மத்திசைஞர்களூன் பாடல்களில்இல்ஙாத அழகும் சிறப்பும் ரம்யமும்ஙமனோகரமும் வேதாவின்பாடல்களில் இருப்பதுதான் சிறப்பு !உ.ம. நான் மலரோடு தனியாக 🌹 ஏன் இங்கு நின்றேன் ! வேதாவின் பாடல்கள் ரசிக்கப்படுவதற்குக்காரணம் இதன் கவிகள் ! ரசிக கப்படக கூடியஙைகள்! நடிகநடிகையரும் அழகாக அமைந்துவிடுவதும் டிஎம்எஸ் சுசீலாமா அருமையாக பானுறதும் காரணம் ! வேதாவின் பாடல்கள் மத்திசைஞர்களீன்பாடல்களைவிட எத்தனையோமடங்கு உயர்ந்தவைகள் சிறப்பானவைகள் ! ஓராயிரம் பார்வையிலே பார்வை ஒன்றே போதுமே இன்னும் நெறைய எழுதலாம் ! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 10 місяців тому +1

      ​@@helenpoornima5126உண்மை தான் பூர்ணிமா. வேதா அவர்களின் இனிய இசை தனித்துவம் வாய்ந்தது. இதில் மாற்று கருத்துக்கள் கிடையாது. நன்றி பூர்ணிமா.இரவு வணக்கம். நாளை பார்க்கலாம்....❤❤❤

  • @Savioami
    @Savioami Місяць тому +1

    ஜஸ்டிஸ் விஸ்வநாதன் படம். இந்தப் படத்தை கதையை அப்படியே மாற்றமே இல்லாம காப்பி அடித்து எடுத்தது தான் ர‌ஜினி நடித்த பொல்லாதவன் 😂😂😂