|s janaki|janaki interview|janaki rare video|Nazarali|s. janaki interview|

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024

КОМЕНТАРІ • 332

  • @manoharapandian5612
    @manoharapandian5612 2 роки тому +4

    Ilayarajawin. Periyathaayi Ivar......kalaivani saraswthi padichcha school la. Ivunga h.m

  • @gopikrish5736
    @gopikrish5736 4 роки тому +115

    கிடைத்த விருதுகளை விட ரசிகர்கள் தான் எனக்கு முக்கியம் என்று கூறி நீங்கள் கண்ணீர் விட்ட உடன் என்னை அறியாமல் எனக்கும் அழுகை வந்துவிட்டது அம்மா...நீங்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் 🙏

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +34

    என் செல்லம் எத்தனை விதமான பாடல்கள் பாடியுள்ளார். அதுவும் expression Queen என்றால் என் தங்கம் தான். அம்மா இறைவன் நல்ல உடல் நலத்தை தங்களுக்கு அருள வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குரல் எப்போதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். I love ❤ u amma chellam

  • @aksdoc5230
    @aksdoc5230 4 роки тому +47

    S Janaki Amma,the legendary singer, she's the dictionary of musical universe....ur voice modulation, expression, dynamics and exact situational singing to each song is marvelous and no singer in world can match this quality of urs . you always make a special difference in each song very effortlessly...that's ur brilliance and a god gifted Amma to us😍 ✌️❤️

    • @nazaralijanaki
      @nazaralijanaki  4 роки тому +3

      Super comment

    • @aksdoc5230
      @aksdoc5230 4 роки тому +4

      @@nazaralijanaki thanks...she deserves that compliment from fans like us❤️

  • @rockyofficial296
    @rockyofficial296 4 роки тому +67

    ஜானகி அம்மா உங்கள் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நீங்கள் நூறு ஆண்டுகள் அரோக்கியத்துடன் வாழ வேண்டும் 😘💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gokularasusjanakiamma2923
    @gokularasusjanakiamma2923 4 роки тому +50

    ஜானகி அம்மாள் நீங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும் அம்மா

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik 4 роки тому +40

    அம்மா நீங்கள் வாழும் காலத்தில் எனக்கு இறைவன் இந்த பிறவியை கொடுத்ததற்காக நன்றி சொல்கிறேன்,

  • @karudevi1526
    @karudevi1526 3 роки тому +35

    உலகத்தின் தலை சிறந்த பாடகி.

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 4 роки тому +62

    ஈடு இணையற்ற பாடகி. இந்திய அரசு அவருக்கு உரிய மரியாதையை அளிக்க வில்லை.

  • @rajarajanantony
    @rajarajanantony Рік тому +2

    Janaki's heart is as beautiful as her voice, long live Amma

  • @unnamalai3565
    @unnamalai3565 3 роки тому +25

    தேவாமிர்த தேன்சொட்டும் மனதை மயக்கும் மழலை மாயா ஜால மதுர ரம்ய மோகன தெய்வீக கானக்குயில்... இசை அரசி... எங்கள் அம்மா

  • @madhurshankard
    @madhurshankard 3 роки тому +21

    ஜானகி அம்மா பாடல்கள் என்றால் எனக்கு உயிர்...

  • @unnamalai3565
    @unnamalai3565 3 роки тому +13

    அம்மாவை க்காண தீராத தணியாத ஆர்வம்...
    கிட்டுமோ வாய்ப்பு இப் பேதைக்கு...
    இறைவன் அம்மா வுக்கு பூரண சுகம் மகிழ்ச்சி ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தந்து அவர்கள் குடும்பத்தை வாழ்வாங்கு வாழ அருள் செய்ய வேண்டும்...

  • @sjanakimelodiousjourneyfan3647
    @sjanakimelodiousjourneyfan3647 4 роки тому +17

    Thanks a ton!! Really rare finding .... !

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +3

    S Janaki amma indian number one very high pitch perfect voices female play back singer no one can reach her singing style and range

  • @MyOpinion664
    @MyOpinion664 4 роки тому +27

    Iam great fan of janaki amma from kerala.
    So expecting more videos of janaki amma.
    She is number one singer in all four south indian languages & her speaking skills wonderful.( 100 percentage nativity)
    She is top in voice modulation, expression.
    All the best to this UA-cam channel🙏

    • @nazaralijanaki
      @nazaralijanaki  4 роки тому +1

      Thank you

    • @mathewskoshy1908
      @mathewskoshy1908 3 роки тому

      Sarath, she considers herself as the adopted daughter of our Kerala..and we awarded her with the most state awards..

    • @MyOpinion664
      @MyOpinion664 3 роки тому

      @@mathewskoshy1908 തൃശൂർഇൽ ദക്ഷിണ മൂർത്തി അവാർഡ് വാങ്ങാൻ വന്നിരുന്നു. മുഴുവൻ സമയവും പൂർണമായി മലയാളത്തിൽ സംസാരിച്ചു. പ്രശസ്തിയുടെ ഏറ്റവും മുകളിൽ നിൽകുമ്പോഴും ഇത്രയേറെ വിനയവും സ്നേഹവും ഉള്ള ഒരു വ്യക്തിയെ ഞാൻ വേറെ കണ്ടിട്ടില്ല.

    • @mathewskoshy1908
      @mathewskoshy1908 3 роки тому

      @@MyOpinion664 you so lucky to see her before she stopped all her public appearances

    • @MyOpinion664
      @MyOpinion664 3 роки тому +1

      @@mathewskoshy1908 Video also there in UA-cam.. ക്ലാസിക്കൽ songs പഠിക്കാത്ത ഒരു വ്യക്തി എങ്ങനെ ഇത്രയും ഭാഷകളിൽ ബുദ്ധിമുട്ട്ഉള്ള ക്ലാസിക്കൽ പാടി എന്നതും സ്കൂളിൽ പോകാത്ത ഒരാൾ എങ്ങനെ ഇത്രയും ഭാഷകൾ കൃത്യമായി പറയുന്നു എന്നതും അത്ഭുതം. സൗത്ത് ഇന്ത്യയിലെ 4 നാല് ഭാഷയിലെയും , Hindi & Oriya ഭാഷയിലെയും പാട്ടുകൾ കേട്ടവർ പറയും-- ""ഒരിക്കലും അവാർഡുകളിൽ ഒതുക്കാൻ പറ്റാത്ത അത്ഭുതം"".

  • @pandiansithamparam8050
    @pandiansithamparam8050 4 роки тому +8

    Million thanks Nazar Ali bro. Always pleasure listening to S.janaki amma no matter her songs or interviews. God bless amma.

  • @murugaiahv1464
    @murugaiahv1464 3 роки тому +14

    அம்மா நீங்க நிடோடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @umaipartheepan5319
    @umaipartheepan5319 3 роки тому +5

    Amma you’re the nightingale forever.. really proud coz we live while you’re in this world 🙏🙏🙏💐💐💐💐 I wish you have a good health and long life 🙏🙏🙏

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 4 роки тому +36

    4 national awards and 33 different states awards ,refuse Padma Bhushan,17 plus languages,48 thousands songs ,worst Indian govt never given proper recognition

    • @leelanarayanasami4654
      @leelanarayanasami4654 3 роки тому +1

      Neengalum spb um paadiya engengo sellum en ennangal padalin spb kku inaiyaga neengal oru arpudhapaadagi en nirubithu jodiyaga paaduveergal.neengal oru maha bagyasalimay god bless. Do t think about ilayaraja's attitude. He is a man of jealous and headweight

  • @sivamdu25
    @sivamdu25 4 роки тому +21

    SJ Amma voice is always sweet.

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 3 роки тому +7

    அம்மா உங்கள் உச்சரிப்பு குரல்வளம் expression நீங்கள் மட்டும் தான், நீங்கள் தனியாக பாடிய பாடல்கள் கேட்டால் வேறு உலகத்திற்கு போய்விடுவோம் அம்மா ஊருசனம் பாடல் கேட்டால் மெய்மறந்து விடுவேன் நான் ❤️❤️❤️❤️ நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் அம்மா

  • @gughanthas6192
    @gughanthas6192 3 роки тому +10

    அம்மா உங்களை சரஸ்வதி தேவியின் அம்சம் என்று எஸ் பி பி சார் சொல்லுவார் அது பொய்யில்லை நூறு சத வீதம் உன்மை .அம்மா உங்களை போன்ற ஒரு திறமை மிக்க பாடகி எவரும் இல்லை உங்களை மிஞ்ச யாரும் இல்லை உங்களுக்கு நிகர் நீங்களே.

  • @gnanasoonium2026
    @gnanasoonium2026 3 роки тому +26

    அம்மா....அழாதீர்கள்....எங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் ஆத்மா....கண்கலங்கலாமா😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @musictime4893
    @musictime4893 3 роки тому +9

    No one can beat janaki amma she is living music God... Sangeetha saraswathi... No words can express her voice. The great legendary singer

  • @satishkamala6836
    @satishkamala6836 3 роки тому +7

    She deserved many National Awards for her beautiful Kannada Songs......

  • @SR-nj7ci
    @SR-nj7ci 3 роки тому +5

    So much positivity......today I learnt different between boasting and sharing success with someone.......Amma you are great when you was explaining all the achievements it's like I have achievement all those things .......that's how much deep your song is in my part of life

  • @munirajn8806
    @munirajn8806 3 роки тому +4

    No-1 singer🙏 Janaki Amma🙏 I ❤️ Amma god bless you 🙏💐

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 роки тому +21

    She is a goddess, without any doubt

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +2

    S Janaki amma indian kohinoor Diamond and daughter of music world 🌍🌍🌍👑👑👑👑

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 роки тому +10

    குயிலே உனக்கு நூறு வயதானலும் உன் குரலுக்கு எப்போதும் வயது 16.... வாழ்க... வாழ்க.... உன் குரல்...

  • @sridevi9424
    @sridevi9424 3 роки тому +4

    என் கண்கள் கலங்குகிறது ஏனோ உங்களை பார்க்கும்போது உங்கள் உறுக்கமான பேச்சை கேட்கும் போதும் 💚💙 i love you amma

    • @nazaralijanaki
      @nazaralijanaki  3 роки тому

      எனக்கும் இதே உணர்வு தான்.

    • @sridevi9424
      @sridevi9424 3 роки тому

      @@nazaralijanaki 💖

  • @evergreens.j2749
    @evergreens.j2749 4 роки тому +13

    Super sir ! Thank you! Appo unga kitta kandippa close up concert Queen in S. Janaki irukum ! Pls upload sir

  • @johnv8270
    @johnv8270 3 роки тому +6

    ஜானகி அம்மா ஓர் அற்புதம்

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma my darling

  • @rajeswarim5330
    @rajeswarim5330 3 роки тому +12

    ஜானகி அம்மா உங்கள பாராட்ட எந்த மொழியிலும் வார்த்தை பத்தாது

    • @nazaralijanaki
      @nazaralijanaki  3 роки тому

      Yes.உங்களது கருத்துக்கள் தான் மிகவும் சிறந்த கருத்து.

    • @a.s.aa.s.a5140
      @a.s.aa.s.a5140 3 роки тому

      @@nazaralijanaki நன்றி

  • @ManiViky1989
    @ManiViky1989 2 роки тому +1

    Love u Janu Ma… God bless you Ma.. ❤️❤️

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 3 роки тому +7

    அம்மா உங்கள் பாடல் எனக்கு உயிர் 👌

  • @arumugamk8547
    @arumugamk8547 2 роки тому +1

    Janaki voice kadavul kodutha Varam

  • @princearshad7867
    @princearshad7867 2 роки тому +1

    Naan 45 varudanghalaagha SJAmma avarghalin Rasiganaagha irundhu varughirayn. Aaha yenna oru INIMYAANA oru kuralvalam .The great Legendary in SINGING almost all South Indian languages. I was addicted to this voice. Even my parents scolded me not to spend much time in listening music. Sound Tape Recordla/Radiogrammela slowa vechchu thiruttuthanamaa kayttuttiruppayn. Toomuch of attachment with the voice of SJAmma. Long live SJAmma bye.

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma meri maa

  • @MrRaja1003
    @MrRaja1003 4 роки тому +8

    Wowwww..superb bro..very happy to see amma's interview..bro pls upload further parts,,pls

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma meri lover

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому +1

    Thank you vety much for this vedio

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому

    S Janaki amma no one can beet her singing style and voice moduletion and replace your place mmaaa Ammmmma

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma my love

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +5

    Unga kural engaluku thalattu Amma god bless you amma

  • @umaumavathy4175
    @umaumavathy4175 3 роки тому

    Janaki amma ungal paatukku enrum adimai. Unga paatu unga kural 100 /100. Unga voice expression voice modulation ungala adichika aal illai endrum.

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma meri Ishq

  • @radhamani6824
    @radhamani6824 4 роки тому +11

    வாழ்த்த வயதில்லை. வாழ்க பல்லாண்டு

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma universal singer no one can beet her singing style

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma my dreams

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma my goal

  • @johnv8270
    @johnv8270 3 роки тому +4

    ஜானகி அம்மாவுக்கு எத்தனை பாரத் ரத்னா அவார்டு கொடுத்தாலும் மிகையாகாது
    ஓரு ஜானகி அம்மா பத்தாயிரம் பாரத் ரத்னா அவார்டுக்கு சமம்

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +7

    Saraswathi janaki Amma only one great ledgent

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma meri pyari

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma meri mohabbat

  • @sakthivelsubramani7034
    @sakthivelsubramani7034 4 роки тому +12

    S.Janaki amma 😍 pls upload part 2

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma my like

  • @johnv8270
    @johnv8270 3 роки тому +3

    Amma we love you so much ma

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma my heart 💜💜💜💜❤️❤️❤️

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому +6

    2:53 Classic Music 🎧 & Lite Music 🎵 இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்

  • @maharajan534
    @maharajan534 3 роки тому +3

    கடந்த மூண்று ஆண்டுகளுக்கு முன்னால் ஜானகி மேடம் பாடுவதை நிறுத்தி விட்டார் அதற்கு அவர் கூறிய காரணம் என்னை வியப்பில் ஆழ்த்தியது நான் தேவையான அளவுக்கு பாடி விட்டேன் இனி எனக்கு பதிலாக அடுத்த தலைமுறை பாடகர்களுக்கு எனக்கான பாடல்களை கொடுங்கள் நான் பாடுவதை இனி நிறுத்திக்கொள்கிறேன் என்ற மனம் இவரைத்தவிர வேறு யாருக்கு வரும் கடவுள் இவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்

  • @vijik7360
    @vijik7360 3 роки тому +8

    காற்றில் உங்கள் கீதம் இன்றும் என்றும்.

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma my aim

  • @hariharanp7816
    @hariharanp7816 3 роки тому +2

    அம்மா நீங்க என் உயிர் மூச்சு என் சுவாசம்

  • @naasifmohamed2761
    @naasifmohamed2761 3 роки тому +5

    S Janaki and Sridevi classic combination..Sri was a extraordinary actress who gave tremendous lip movements..The same Sridevi was superb with P Susheela's voice in Telugu films... But SJ modulated her voice as per Sridevi's acting prowess...

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 3 роки тому +1

    Love you Janaki Amma. May God bless you and your family . May He satisfy your heart's desire Amma

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +4

    மிக்க மகிழ்ச்சி அம்மா.....🤗🤗😘😘.....எனக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும் தான்..... மற்ற பாடகிகள் அனைவரும் என் அன்னை ஸ்வர்ணலதா வை பற்றி.......கூறியுள்ளனர் ஆனால் நீங்கள் மட்டும்..... அப்படி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை....மிகவும் வருத்தம் அளிக்கிறது....😔😔

    • @nazaralijanaki
      @nazaralijanaki  4 роки тому +2

      வருத்தம் வேண்டாம் நண்பரே அனைத்து பாடகிகளும் நன்றாக பாடுகிறார்கள் என்றும் பாடல்களும் எனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்

    • @manikandanchandran8974
      @manikandanchandran8974 4 роки тому +1

      Amma avarhall anaivaraiyum madhippavarhall. Adhanaal appadi ninaikkaadheerhall..

    • @janakiammastatus
      @janakiammastatus 3 роки тому +1

      @@manikandanchandran8974 ஜானகி அம்மாவிடம் ஸ்வர்ணலதா மேடத்தை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்கள் என்றால் கண்டிப்பாக சரஸ்வதி ஜானகி அம்மா அவர்களை பற்றி பேசியிருப்பார்கள். வருத்தம் வேண்டாம்

    • @jayanthi6450
      @jayanthi6450 2 роки тому +1

      Enakum swarnalatha amma janaki amma Susheela amma Chithra ivanga than romba romba pidikkum

  • @ananthalakshmi3709
    @ananthalakshmi3709 3 роки тому +3

    Thank you for uploading this rare video. Thanks a lot.

  • @jessynirmala2867
    @jessynirmala2867 3 роки тому +2

    My favourite female playback singer

  • @prakashkpm.1096
    @prakashkpm.1096 4 роки тому +4

    Wow very rare video thanks for uploading this video I'm waiting for part 2 video

  • @rameshkannan522
    @rameshkannan522 3 роки тому +3

    I love janaki Amma

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma Sung above more than 50000 Songs in all languages and state's and all versions

  • @dineshdinas1722
    @dineshdinas1722 4 роки тому +9

    மிகவும் அரிதான பதிவு...வாழ்த்துக்கள்.....
    இந்த எந்த ஆண்டு பதிவு.....!!?
    அனேகமாக இந்த பேட்டி 2000ஆண்டுகளில் எடுத்ததாக...இருக்க வேண்டும்...
    அம்மா....நிச்சயம் நன்றாக பாடிக்கொண்டே இருக்க வேண்டும்

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 роки тому +3

    My life long favorite singer only JANAGI Amma Dan. Wow

  • @boopathyraj3076
    @boopathyraj3076 3 роки тому +5

    கலைத்தாய் எத்தனை எதார்த்தம் அதுதான் புகழ் ஏணியில் உயர்வு
    ஆட்டோ பூபதிராஜ் கோவை-37

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому

    S Janaki amma indian number one female play back singer no one can beet her singing style and voice moduletion and High pich perfect voice

  • @karudevi1526
    @karudevi1526 3 роки тому +16

    ஏற்கனவே பாலுஅய்யாவை தொலைத்து உள்ளோம் நீங்கள் அழாதீர்கள்

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 2 роки тому +1

    Amma🙏

    • @sasikumarsasi6958
      @sasikumarsasi6958 2 роки тому

      Anna naan amma va pakkanum pls help pannunga Anna🙏

  • @nagasai1833
    @nagasai1833 3 роки тому +4

    3:00 What she said is true....
    Janakamma love u ❤

  • @amudhag1972
    @amudhag1972 3 роки тому +1

    அம்மா உங்களுக்கு இணை
    நீங்கதான்.I love you ma.

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma world best singer no one can beet her singing style

  • @m.s.eshwar1126
    @m.s.eshwar1126 3 роки тому +2

    Neengal engalukku kidaitha...parisu Amma❤️💯💯💯❤️

  • @helloprasanna5489
    @helloprasanna5489 3 роки тому +8

    என் மனம் எந்த நிலையில் இருந்தாலும்...
    எந்த மூலையில் இருந்து உன் குரல் வந்தாலும் ஒரு நொடி அதை நான் உடனே உணர்ந்து ரசிக்க தவறியது இல்லை அம்மா...
    உங்கள் குரலால் என் மனம் ஒன்றாத நாள் இல்லை அம்மா...
    நீ ஒரு இசை தெய்வம்...

    • @nazaralijanaki
      @nazaralijanaki  3 роки тому +1

      எனக்கும் இதே உணர்வு தான்

    • @padmarani8266
      @padmarani8266 3 роки тому +2

      என்ன ஒரு பணிவு இந்த இசை பேரரசிக்கு.. வணங்குகிறேன்.. வாழ்கிறேன்.. உங்கள் கானம் கேட்டு..! பதிவுக்கு நன்றி

    • @smaharaja9061
      @smaharaja9061 3 роки тому +1

      👑

  • @vimalavimal5877
    @vimalavimal5877 3 роки тому +4

    Amma neenga kanneer vidumpothu enoda kangalil thaneer kotivitathu amma ....I love janaki amma

  • @piraththanaachu458
    @piraththanaachu458 3 роки тому +1

    Romba pidikkum Amma ,love you amma.

  • @satishkamala6836
    @satishkamala6836 2 роки тому +1

    S. Janakiji is so jovial

  • @venkateshm302
    @venkateshm302 3 роки тому +2

    Amma we love you forever 😍😍😍🙏🙏🙏

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 роки тому +2

    Amma en kannum kalankiduchu ma.in this all rare videos pakkarathuku nan Nazar alikku very big
    thank u solren.

  • @sathyasayee
    @sathyasayee 4 роки тому +4

    Thank you very much for this

  • @hariharanc616
    @hariharanc616 3 роки тому +1

    இசை தெய்வம் 🙏

  • @saneshmohanan8810
    @saneshmohanan8810 3 роки тому +2

    Janaki maaa😍😍😍😍 love uuu

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 4 роки тому +1

    Thank you very much for sharing 🙏🙏🙏

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 3 роки тому +1

    Queen of emotions

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому

    S Janaki amma humming King 👑👑👑👑👑👑👑🌍🌍🌎🌍🌍🌎🌍👑👑👑👑👑

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +1

    S Janaki amma sung above more than 50000 songs in all languages and state's and all versions

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому

    S Janaki amma expression King 👑👑👑👑👑🌍🌍🌎👑👑🌍👑👑👑👑👑🌍👑

  • @darkknight8302
    @darkknight8302 4 роки тому +8

    Host-க்கு ஜானகி அம்மாவை interview பண்ண தெரியவில்லை.!!
    அம்மா நீடுழி வாழ்க!!

    • @sathishwaran211
      @sathishwaran211 4 роки тому

      Host nallaadhaan interview pannirukkaangga. Neengga sarivara gavanikkala.

  • @satishkamala6836
    @satishkamala6836 3 роки тому +1

    Plz don't cry Amma. we love you