ANBE VAA (1966)-Pudhiya vaanam pudhiya bhoomi-T.M.Soundararajan-M.S.Viswanathan

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • 1966ஆம் ஆண்டு AVM தயாரிப்பில் மக்கள்திலகம் நடிப்பில் வெளிவந்த 'அன்பே வா' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது'. பாடியவர் T. M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன்.

КОМЕНТАРІ • 9

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому

    ஆஹா!எம்ஜிஆர்அப்பாவின்சூப்பர்பாடல்!அப்பாப்பாடல்ன்னாவே ஸ்பெஷல்தானே!தேன்பண்டமே!என்னா அழகு !வனப்பு!எம்எஸ்வீ இசைஉம்கவிகளூம் (வாலி)அருமை!டிஎம்எஸ் அருமை !இடங்கள் சூப்பர் நன்றீங்க !! ❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +1

    எம்ஜிஆர்அப்ப என்னா உற்சாகமா இருக்கார்! துடிப்பும்இளமையுமாய்!எந்த நடிகனும்இப்படி இல்லெநன்றீ !❤❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx Місяць тому

      எனக்கு இன்னிக்கிதான் forward ஆகியிருக்கு!

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Місяць тому +1

    டி எம் எஸ் குரலில் என்றென்றும் புது உற்சாகம் தரும் பாடல்‌

  • @Subashini858
    @Subashini858 Місяць тому +1

    ஆகா புதிய வானில் புதிய பூமியில் உற்சாக்மாக துடிப்போடு ஆடி வ்ரும் எம்ஜிஆர். இனிய காட்சி. இனிய். பாடல். புதிய. சூரியனின் பார்வையில் விழித்த்துக்கொண்ட. உலகம் விழித்துக்கொண்ட. வேளையில். பள்ளிக்கூடம். போகும்பிள்ளைகள்.ஸ்க்கேற்றி போபவர்வகள். அருமை

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 15 днів тому +1

    FLM ANBE VAA
    ADIOS GOOD BYE SNK , WITH LOVE DIALOG UPLOAD
    SNK SIR

  • @sedhu-x9g
    @sedhu-x9g Місяць тому

    Rojapoo 621