மணிக்கட்டு எலும்பு முறிவு/ முதியவர்கள்/ அறுவை சிகிச்சை தேவை இல்லையா? WRIST FRACTURE COLLE'S fracture

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • In this video "மணிக்கட்டு எலும்பு முறிவு/ முதியவர்கள்/ அறுவை சிகிச்சை தேவை இல்லையா? WRIST FRACTURE TREATMENT options/ COLLE'S #", we will see the treatment and surgery options available.
    Hello friends, I am Doctor Arun Sam, MS Ortho, FAMS, an Orthopedic Surgeon, specialising in Fracture Surgery, Spine and Disc Surgery and Arthroscopic Repair of Ligament.
    WATCH NEXT:
    CLAVICLE கழுத்துப் பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தேவையா? Collar bone fracture treatment PART 1: • CLAVICLE கழுத்துப் பட்...
    கழுத்து வலி/ கழுத்து தேய்மானம்/ NECK PAIN treatment tamil/ Cervical spondylosis/ Disc disease Tamil: • கழுத்து வலி/ கழுத்து த...
    MENISCUS மெனிஸ்கஸ் மூட்டு ஜவ்வு காயம்- அறுவை சிகிச்சை தேவையா/ MENISCUS INJURY- treatment options: • MENISCUS மெனிஸ்கஸ் மூட...
    ஏ.சி.எல் ஜவ்வு காய பாதிப்பு- சிறு துளை அறுவை சிகிச்சை- படங்களுடன்/ ACL injury- ARTHROSCOPIC repair: • ஏ.சி.எல் ஜவ்வு காய பாத...
    மூட்டு மாற்று அறுவை சிகிச்சை- பழைய நிலை வருமா? எப்படி? TOTAL KNEE REPLACEMENT SURGERY in Tamil: • மூட்டு மாற்று அறுவை சி...
    கால் எலும்பு முறிவு- உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவையா? Fracture of Both Bones of the Leg/ Tibia Frac: • கால் எலும்பு முறிவு- உ...
    முதுகு வலி- என்ன செய்வது/ Chronic Low Back pain- Lumbar Spondylosis treatment in Tamil: • முதுகு வலி- என்ன செய்வ...
    மூட்டு தேய்மானம்/ என்ன மருத்துவம் செய்வது/ OSTEOARTHRITIS- HOW TO manage the KNEE PAIN in Tamil: • மூட்டு தேய்மானம்/ என்ன...
    PATELLA FRACTURE- types and SURGERY OPTIONS in TAMIL/முழங்கால் சில்லெலும்பு முறிவு/ அறுவை சிகிச்சை: • PATELLA FRACTURE- type...
    FOREARM FRACTURE IN CHILDREN: • FOREARM FRACTURE IN CH...
    Supracondylar fracture of Humerus in Children: • SUPRACONDYLAR FRACTURE...
    Hip fracture Surgery Tamil- who how: www.youtube.co....
    If you liked this video "மணிக்கட்டு எலும்பு முறிவு/ அறுவை சிகிச்சை தேவை இல்லையா? WRIST FRACTURE TREATMENT options/ COLLE'S #", hit the SUBSCRIBE button. Comment below with your questions on "மணிக்கட்டு எலும்பு முறிவு/ அறுவை சிகிச்சை தேவை இல்லையா? WRIST FRACTURE TREATMENT options/ COLLE'S #" and I will get back to you.
    Wishing you a safe and speedy recovery!
    Take care!
    Come say Hi
    Facebook: / doctorarunsam
    Instagram: / doctorarunsam
    For appointments, visit www.doctorarun...
    For business enquiries: doctorarunsam@gmail.com

КОМЕНТАРІ • 73

  • @DoctorArunSam
    @DoctorArunSam  3 роки тому

    Hope you found this video useful. For appointments, visit www.doctorarunsam.com for contact details. Wishing you a safe and speedy recovery.

  • @Yaefthd
    @Yaefthd Рік тому +1

    Doctor enku surgery pani mavukattu potruku aanal kai yapoum asaichittu iruken control pana mudilla

  • @ajithak3305
    @ajithak3305 11 місяців тому +1

    Sir enaku left hand kai la manikattu elumbu oru accident la adi patruchi pakathula oru edathula kattu potta ok tha sir ana rmba weight thoka mudil rmba press pannnavum mudila 6 month achu sir ithuku enna treatment sir panrathu

  • @Esther-rf4dx
    @Esther-rf4dx Рік тому +1

    Mavu Kattu podumbodhu ulla aripu Uural Mari erpaduvadhu Enna Seivadhu…adhinal prachanai undah doctor

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому

      Mavukattai again podalam.. Onrum prachanai illai..

  • @barbietinyfood
    @barbietinyfood 3 роки тому

    Great sir

  • @saburudeensaburudeen926
    @saburudeensaburudeen926 3 роки тому +1

    கை மணிக்கட்டு விக்கம் சரியாக என்ன செய்யலாம். சொல்லுங்களேன்

  • @mercy2043
    @mercy2043 3 роки тому

    Clear explanation 👍

  • @andril0019
    @andril0019 11 місяців тому

    Doctor I’m 31 weeks pregnant now! 8 weeks munala na keela vilundhu right hand wrist fracture ahitu! X-ray eduka venamnu soli doctor kattu potu vitanga! 2 weeks kalichu one time X-ray eduthutu again kattu potu, 2 weeks munala pirichutu laser 5 days kuduthanga! Due to pregnancy, calcium tab matum eduka sonanga! Ipo 2 weeks ahiyum enala normal a kai asaika mudiyala! Kai function ahala! Konala iruku! En kai photo eduthu google la search panapa Unga video kedachathu! I’m already 36 years now! Very late mrg and late pregnancy! Ipo enaku onum sariya thooka mudiyala! Papava sariya thooka mudiyama poirumo nu bayama iruku! Ithunala romba mental stress a iruku! Sariya thoonga mudiyala! 😭 when I can go for further treatment doctor? Already 8th month start aha pothu! Please help me doctor! 🙏

  • @YourDoctorAnn
    @YourDoctorAnn 3 роки тому

    Very informative, sir!

  • @shameemkhan2529
    @shameemkhan2529 4 місяці тому

    sir 1 week irukum gym poi proper warm up illama weight lift panni wrist lightaah bend aachu thu 1 week light pain iruku enna panna sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam  4 місяці тому

      Rest and use a wrist and thumb brace for 3 weeks.

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 2 роки тому

    எனது ஆறு வயது மகனுக்கு மணிக்கட்டு பகுதியில் ஆரம்ப கட்ட கொரோனா லாக்டவுனில் எலும்புமுறிவு ஏற்பட்டது.திடீரென்று ஏற்பட்டதால் நாங்கள் ஆங்கில மருத்துவ மனைக்கு செல்லாமல் பச்சை இலை கட்டு போட்டோம்.எலும்பு கூடியது ஆனால் கோனையாக கூடிவிட்டது.மூன்றுமாதம் கழித்து நாங்கள் ஆங்கில மருத்துவரை அணுகி அவரின் பரிந்துரையின் படி மகனின் கையை நேர் செய்து இரண்டு பிளேட்டுகள் ஒன்பது ஆணிகள் பொருத்தப்பட்டது.பின்பு ஒன்றரை வருடம் கழித்து அந்த பிளேட்டை எடுத்தோம்.அதில் இரண்டு பிளேட்களும்,எட்டு அணிகளும் எடுக்கப்பட்டு விட்டது.ஒரே ஒரு ஆணி மட்டும் எலும்பினுள் உள்ளது அதனை மருத்துவர்கள் எடுக்கவில்லை நாங்கள் கேட்டபோது அதனை சுற்றி எலும்பு நன்கு வளர்ந்து மூடிவிட்டது அந்த ஆணி இருப்பதால் ஒன்றும் பயமில்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.திரும்ப அறுவை சிகிச்சை செய்தால் எலும்பை வெட்டி தான் அதனை எடுக்கவேண்டும் அதற்க்கு திரும்பவும் பிளேட் பொருத்தவேண்டும் அதனை திருப்பி எடுக்க வேண்டும் சிறு குழந்தையாக உள்ளதால் அவன் தாங்கிக்கொள்ள மாட்டான் அது எலும்பினுள் உள்ளதால் ஒரு பிரச்சனையும் வராது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.ஆனாலும் எங்கள் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.அந்த ஆணி எலும்பினுள் இருப்பதால் பிற்காலத்தில் விளைவுகள் எதாவது ஏற்படுமா?எலும்பு மஜ்ஜையில் அந்த ஆணி இருந்தால் எதாவது பாதிப்பு உண்டாகுமா?மருத்துவரே ஆழ்ந்த குழப்பத்தில் உள்ளேன்..தயவு கூர்ந்து இதனை பற்றி கொஞ்சம் விளக்குங்கள். 🙏🏽🙏🏽சிறு மகன் தற்பொழுது ஏழு வயது.

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      Nothing will happen.. Let the screw be inside.. Your child will be fine.. No need for anymore surgery..

  • @malligailan8181
    @malligailan8181 Рік тому

    Super sir

  • @jamilabanu1566
    @jamilabanu1566 3 роки тому

    Good information sir எனக்கு மணி கட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போட்டேன் 45 நாட்கள் கழித்து aug22 தான் மூன்றாவது கட்டு பிரித்தேன் இதற்கு மேல் சிகிச்சை வேண்டாம் என்று சொன்னார்கள் கைக்கு சின்ன சின்ன வேலைகள் கொடுத்தாள் போதும் ஒரு மாதத்தில் சரியான ஆகிவிடும் என்று சொன்னார்கள் ஆனால் எனக்கு வலியும் வீக்கம் இருக்கு கையில் சுழற்றுவதில் சிரமம் இருக்கு நான் என்ன செய்வது plz reply me sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam  3 роки тому +2

      You may have Post Fracture Stiffness... Try consulting with a Physiotherapist and do the exercises.. Best Wishes!

    • @jahinbena9696
      @jahinbena9696 2 роки тому

      @@DoctorArunSam sir unga number

  • @nirmalaj7314
    @nirmalaj7314 3 роки тому

    Very nice

  • @puppychennel2054
    @puppychennel2054 3 роки тому

    Super sir 👍

  • @sarathysarathy23
    @sarathysarathy23 4 місяці тому

    sir enaku distal radius fracture heavy weight lift pandrapo pain irukum soldranga antha pain varama iruka solution iruka?

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 місяці тому

      After fracture union, do wrist exercises (physiotherapy)

  • @annenaveen5737
    @annenaveen5737 3 роки тому

    Nice 👌🏻

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb 3 роки тому

    Super

  • @SaranKumar-go8ee
    @SaranKumar-go8ee 2 роки тому

    ஐயா எனக்கு 2ஆண்டுகளுக்கு முன் மணிக்கட்டில் எலும்பு முறிவு சிகிச்சை மாவுக்கட்டு போட்டு சரியாகி விட்டது ஆனால் இப்போதும் அவ்வப்போது வலி ஏற்படுகிறது பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா

  • @jagadeeshan8083
    @jagadeeshan8083 2 роки тому

    sir, enakku bone fracture aairukku. intha fracture ready aanathukku appram weight lifting painnumbothu pain effect irukkuma sir?

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому +1

      Manikattu jointla full movement vara exercise pannanum.. Then weight lift pannalam..

  • @Sashaa22215
    @Sashaa22215 6 місяців тому

    Hello sir ,i had reverse barton fracture surgery before 60 days...still im having pain in ulnar region and supination is painful....im having pain when using computer also...when is it ideal to fully start working sir..what is the recovery time generally??

    • @Sashaa22215
      @Sashaa22215 6 місяців тому

      Age -26 years old with comminuted reverse Barton fracture

    • @DoctorArunSam
      @DoctorArunSam  6 місяців тому

      Use wrist brace during computer work..
      And do wrist ROM and strengthening with a physiotherapist.. Pain will subside eventually

    • @gopinath8932
      @gopinath8932 5 місяців тому

      @@DoctorArunSam வணக்கம் சார்🙏🙏🙏 எனக்கு வலது கை மணிக்கட்டில் fracture ஆகி, அறுவை சிகிச்சை செய்து கொண்டு 2 மாதம் ஆகிறது. கை விரல்களில் நீர் கோர்த்தது போல் உள்ளது. அது ரத்த ஓட்டமா அல்லது நீர் கோர்த்தது தானா என்று தெரியவில்லை ஐயா. இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா? நான் இப்போது physiotherapy செய்யலாமா ஐயா?🙏🙏🙏

  • @gunaseela1514
    @gunaseela1514 Рік тому

    Sir k wire surgery wristla panirukkanga thirumba gym worout pannalama

  • @veeraraghavan5869
    @veeraraghavan5869 Рік тому

    Scaphoid fracture 30days aittu..
    Mavukattu pottu pain vanthathu 3days remove panniyachu..rest eadutha sari aguma

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому

      Send xray to my Instagram or mail, doctorarunsam@gmail.com

  • @SenthilKumar-gy1rr
    @SenthilKumar-gy1rr 3 роки тому

    Helth👍

  • @israelmary8915
    @israelmary8915 Рік тому

    Sir i am a medico.. I have distal radius fracture undisplaced. Most of the articular surface is intact. They are advicing prophylactic k wire fixation..for better results Should i go for that??

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому

      K wires of fixations will reduce the collapse / shortening

    • @israelmary8915
      @israelmary8915 Рік тому

      @@DoctorArunSam thank you sir

  • @suryarajavel
    @suryarajavel 2 роки тому

    Sir my mother accident la manikattu born fracture aaitu .surgery pannanga veliya kambi vaithu erukanga yen endu sollunga .veliya erukkura kambiya 3 month la surgery panni edupanga nu solluranga ...details sollunga sir please

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      It can be removed in 6 wks to 12 weeks.. Ask to do finger movements now itself..

    • @suryarajavel
      @suryarajavel 2 роки тому

      @@DoctorArunSam thank you sir

  • @vasu1773
    @vasu1773 2 роки тому

    Sir enakku Distal radius fracture sir surgery pannitanga plate vachirukanga 5 Skuru potrunkanga surgery panni 1:3month akivttathu na ippa enn sir pannalm na army try pannitu irukken sir plate eppo sir edukkalam enakku age 21 sir pls help pannunga sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      Plate removal after 1 year..

    • @vasu1773
      @vasu1773 2 роки тому

      @@DoctorArunSam army selecion irukku sir

  • @vasu1773
    @vasu1773 2 роки тому

    Sir enakku distla radius surgery pannirukkanga sir ennala thumb neeta mudiyala sir romba kastama irukku sir

  • @vinithyadavias7107
    @vinithyadavias7107 2 роки тому +1

    Hand plate remove Pana ethavathu side effects varuma sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      No. No side effects..

    • @vinithyadavias7107
      @vinithyadavias7107 2 роки тому

      @@DoctorArunSam ok sir hand position ethun change agathu thana sir

    • @vinithyadavias7107
      @vinithyadavias7107 2 роки тому

      @@DoctorArunSam Sir enaku left hand wrist plate iruku sir with two screws potu irukanga sir surgery pani 7 mons aga pothu sir epa plate remove panlan sir remove Pana antha screws remove Pana holes epa close agum sir konjam solunga sir removal after holes iruka ra side la swelling and pain irukuma sir please for reply sir

    • @ajithkumar.a3843
      @ajithkumar.a3843 Рік тому

      Send your phone number sir

    • @ajithkumar.a3843
      @ajithkumar.a3843 Рік тому

      Radius fracture handplate fixing pana ethavathu side effect varuma sir

  • @Balaji-gz4vw
    @Balaji-gz4vw 2 роки тому

    Anna wrist fracture la cast remove panita apprm mo pain irukuma?

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      Sorry for late response.. Wrist exercise pannalam..

  • @anbumanip2657
    @anbumanip2657 2 роки тому

    Sir yenakku right handla wrist lunate bone ku blood supply slow agirchi nu MRI Report la sollitanga sir yenakku age 28sir but. Doctor rompa pain varumpothu operation panniklamnu solranga but handla plate vaippanglam sir hand normal movement panna mudiyatham sir. Intha problem operation pannama sari pannamudiuma sir.

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      If symptomatic like pain on wrist movements even after after treatment for more than 3 months..then some surgical intervention may be needed..

  • @saburudeensaburudeen926
    @saburudeensaburudeen926 3 роки тому

    ஆபரேஷன் செய்த பின்பு கை வீக்கம் குறைய என்ன செய்யலாம்

    • @DoctorArunSam
      @DoctorArunSam  3 роки тому +1

      Kaiyai uyarthi vaikalaam, crepe bandage payanpaduthalaam, viralkhalai asaithu payirchi seiyalaam.. Best wishes!

    • @saburudeensaburudeen926
      @saburudeensaburudeen926 3 роки тому

      @@DoctorArunSam டாக்டர் பிசியோதெரபி 2 வாரம் செய்ய சொன்னாங்க.
      வீக்கம் மெதுவா குறைகிறது .
      கை மடக்க முடியாமல் டைட்டா இருக்கிறது இது மெதுவாதான் சரியாகுமா.
      இல்லை வீக்கம் இருப்பதால் இந்த டைட்டாக இருக்கிறதா .
      பதில் தாருங்கள்.

    • @DoctorArunSam
      @DoctorArunSam  3 роки тому

      Follow the doctors orders..will take time to get better..

  • @deepasuresh6276
    @deepasuresh6276 3 роки тому

    உங்ககிட்ட பேசலாம் please உங்க number