A-Z Ortho
A-Z Ortho
  • 41
  • 383 637

Відео

தோள்பட்டை வலி/ SHOULDER PAIN/ AC JOINT PAIN/ ACROMIO CLAVICULAR JOINT PAIN- Treatment, Exercises
Переглядів 1,2 тис.2 роки тому
For appointments, visit www.doctorarunsam.com for contact details. Or send an email to doctorarunsam@gmail.com முழங்கை வலி/ TENNIS ELBOW TREATMENT IN TAMIL டென்னிஸ் எல்போ/ LATERAL EPICONDYLITIS/ GOLFERS ELBOW 00:00 Dont forget to subscribe 00:30 ACROMIO CLAVICULAR JOINT PAIN 03:00 SYMPTOMS 03:35 TREATMENT 03:48 TAPING WITH SLING 04:28 PREVENTION OF AC JT INJURY 05:11 PHYSICIAN'S ROLE 05:57 ARTH...
முழங்கை வலி/ TENNIS ELBOW TREATMENT IN TAMIL டென்னிஸ் எல்போ/ LATERAL EPICONDYLITIS/ GOLFERS ELBOW
Переглядів 2 тис.2 роки тому
For appointments, visit www.doctorarunsam.com for contact details. Or send an email to doctorarunsam@gmail.com முழங்கை வலி/ TENNIS ELBOW TREATMENT IN TAMIL டென்னிஸ் எல்போ/ LATERAL EPICONDYLITIS/ GOLFERS ELBOW 00:00 Dont forget to subscribe 00:22 WHAT IS LATERAL EPICONDYLITIS 02:29 SYMPTOMS 03:35 TENNIS PLAYERS 04:36 DIAGNOSIS 04:51 TREATMENT 05:03 BRACES 05:41 PHYSIOTHERAPY 06:14 STRETCHING AND...
குதிகால் வலி/ உள்ளங்கால் வலி/ பாதம் வலி/ HEEL PAIN/ PLANTAR FASCITIS- EXERCISES and Treatment
Переглядів 4,1 тис.2 роки тому
For appointments, visit www.doctorarunsam.com for contact details. Or send an email to doctorarunsam@gmail.com குதிகால் வலி/ உள்ளங்கால் வலி/ பாதம் வலி/ HEEL PAIN/ PLANTAR FASCITIS- EXERCISES and Treatment 00:00 Dont forget to subscribe 00:25 PLANTAR FASCITIS 00:40 PLANTAR FASCIA 03:05 SYMPTOMS 05:05 DIAGNOSIS 05:15 TREATMENT 06:26 PHYSIOTHERAPY 06:45 SPLINTS AND CUSHIONS 07:37 STRETCHING AND EX...
முதியோர் இடுப்பு எலும்பு முறிவு- மூட்டு மாற்று அறுவை சிகிச்சை NECK OF FEMUR FRACTURE HIP REPLACEMENT
Переглядів 5 тис.2 роки тому
இடுப்பு எலும்பு முறிவு/ மூட்டு மாற்று அறுவை சிகிச்சை/ NECK OF FEMUR FRACTURE- HIP REPLACEMENT TAMIL For appointments, visit www.doctorarunsam.com/ 00:00 Dont forget to subscribe 00:19 Neck of Femur 03:33 Mechanism of injury 03:46 Replacement surgery 04:15 When to suspect Hip Fracture 04:44 First aid 05:02 Total Hip Replacement 05:35 Hemiarthroplasty 05:51 Cemented vs uncemented 06:06 When decid...
தோள் இறுக்கம்/ தோள் வலி/ தோள் வீக்கம்/கை வலி/ கழுத்து வலி/ FROZEN SHOULDER TAMIL/ shoulder stiffness
Переглядів 3,2 тис.2 роки тому
தோள் இறுக்கம்/ தோள் வலி/ தோள் வீக்கம்/கை வலி/ கழுத்து வலி/ FROZEN SHOULDER TAMIL/ shoulder stiffness For appointments, visit www.doctorarunsam.com/ Hello friends, I am Doctor Arun Sam, MS Ortho, FAMS, an Orthopedic Surgeon, specialising in Fracture Surgery, Spine and Disc Surgery and Arthroscopic Repair of Ligament. WATCH NEXT: கை எலும்பு முறிவு/ Upper Limb Fractures: ua-cam.com/play/PLASrRppYr...
தொடை எலும்பு முறிவு- சிகிச்சை, இரத்த இழப்பு, முதலுதவி, அறுவை சிகிச்சை/ FRACTURE FEMUR SHAFT TAMIL
Переглядів 7 тис.2 роки тому
தொடை எலும்பு முறிவு- சிகிச்சை, இரத்த இழப்பு, முதலுதவி, அறுவை சிகிச்சை/ FRACTURE FEMUR SHAFT TAMIL For appointments, visit www.doctorarunsam.com/ 00:00 Dont forget to subscribe 01:05 Femur fracture 02:26 Blood loss associated with Femur Fracture 03:02 First Aid for Femur Fracture 03:50 Treatment when associated with other injuries 04:30 Surgery- Intra Medullary Inter Locking Nail for Femur Shaft...
கால் விரல் எலும்பு முறிவு/ பாதம் எலும்பு முறிவு/ பாதத்தின் சிறிய எலும்புகள்/ FOOT FRACTURE TAMIL
Переглядів 8 тис.2 роки тому
கால் விரல் எலும்பு முறிவு/ பாதம் எலும்பு முறிவு/ பாதத்தின் சிறிய எலும்புகள்/ FOOT FRACTURE TAMIL For appointments, visit www.doctorarunsam.com/ 00:00 Dont forget to subscribe 00:30 Fracture of the Metatarsal/Phalanges 00:57 Treatment of Simple Fracture 01:38 Treatment of Complicated Fracture 02:29 Treatment of Multiple Fractures 03:24 Fracture with a wound/ tendon injury 04:51 Importance of Ear...
தோள்பட்டை மூட்டு விலகுதல்/ தோள்பட்டை சவ்வு கிழிதல்/ SHOULDER DISLOCATION treatment in TAMIL
Переглядів 8 тис.2 роки тому
தோள்பட்டை மூட்டு விலகுதல்/ தோள்பட்டை சவ்வு கிழிதல்/ SHOULDER DISLOCATION treatment in TAMIL For appointments, visit www.doctorarunsam.com/ 00:00 Dont forget to subscribe 00:39 Shoulder Dislocation 03:38 Anterior Shoulder Dislocation 05:09 Immobilisation following Dislocation 05:53 Bankart lesion / Hillsach lesion 06:57 Mobilisation following recovery 08:50 Posterior Shoulder Dislocation 09:00 R...
விலா எலும்பு முறிவு- வலி, சிகிச்சை, மூச்சு பயிற்சி/ RIB FRACTURE- Chest binder, Spirometer in TAMIL
Переглядів 9 тис.2 роки тому
விலா எலும்பு முறிவு- வலி, சிகிச்சை, மூச்சு பயிற்சி/ RIB FRACTURE- Chest binder, Spirometer in TAMIL
உள்ளங்கை, கை விரல் எலும்பு முறிவு/ FRACTURE HAND- FRACTURE METACARPAL, FRACTURE PHALANX
Переглядів 2,8 тис.2 роки тому
உள்ளங்கை, கை விரல் எலும்பு முறிவு/ FRACTURE HAND- FRACTURE METACARPAL, FRACTURE PHALANX
கணுக்கால் சுளுக்கு/ கணுக்கால் வலி/ கணுக்கால் வீக்கம்/ ANKLE SPRAIN TAMIL/ Suluku vaithiyam in tamil
Переглядів 25 тис.2 роки тому
கணுக்கால் சுளுக்கு/ கணுக்கால் வலி/ கணுக்கால் வீக்கம்/ ANKLE SPRAIN TAMIL/ Suluku vaithiyam in tamil
முதுகு தண்டு வலி காரணங்கள்- எப்படி, ஏன், சிகிச்சை OPTIONS/ BACK PAIN CAUSED BY DISC DISEASE TAMIL
Переглядів 9532 роки тому
முதுகு தண்டு வலி காரணங்கள்- எப்படி, ஏன், சிகிச்சை OPTIONS/ BACK PAIN CAUSED BY DISC DISEASE TAMIL
மணிக்கட்டு ஸ்கேபாய்டு எலும்பு முறிவு- அறுவை சிகிச்சை தேவையா? SCAPHOID FRACTURE/ Wrist fracture TAMIL
Переглядів 7 тис.2 роки тому
மணிக்கட்டு ஸ்கேபாய்டு எலும்பு முறிவு- அறுவை சிகிச்சை தேவையா? SCAPHOID FRACTURE/ Wrist fracture TAMIL
முழங்கை எலும்பு முறிவு- அறுவை சிகிச்சை தேவையா? FRACTURE OF BOTH BONES OF THE FOREARM Radius and Ulna
Переглядів 9542 роки тому
முழங்கை எலும்பு முறிவு- அறுவை சிகிச்சை தேவையா? FRACTURE OF BOTH BONES OF THE FOREARM Radius and Ulna
மேற் கை எலும்பு முறிவு- அறுவை சிகிச்சை தேவையா? மாவு கட்டு/ HUMERUS FRACTURE/ BROKEN UPPER ARM
Переглядів 1,6 тис.2 роки тому
மேற் கை எலும்பு முறிவு- அறுவை சிகிச்சை தேவையா? மாவு கட்டு/ HUMERUS FRACTURE/ BROKEN UPPER ARM
CLAVICLE கழுத்துப் பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தேவையா? Collar bone fracture treatment PART 1
Переглядів 6 тис.2 роки тому
CLAVICLE கழுத்துப் பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தேவையா? Collar bone fracture treatment PART 1
கழுத்து வலி/ கழுத்து தேய்மானம்/ NECK PAIN treatment tamil/ Cervical spondylosis/ Disc disease Tamil
Переглядів 9 тис.2 роки тому
கழுத்து வலி/ கழுத்து தேய்மானம்/ NECK PAIN treatment tamil/ Cervical spondylosis/ Disc disease Tamil
MENISCUS மெனிஸ்கஸ் மூட்டு ஜவ்வு காயம்- அறுவை சிகிச்சை தேவையா/ MENISCUS INJURY- treatment options
Переглядів 7 тис.2 роки тому
MENISCUS மெனிஸ்கஸ் மூட்டு ஜவ்வு காயம்- அறுவை சிகிச்சை தேவையா/ MENISCUS INJURY- treatment options
ஏ.சி.எல் ஜவ்வு காய பாதிப்பு- சிறு துளை அறுவை சிகிச்சை- படங்களுடன்/ ACL injury- ARTHROSCOPIC repair
Переглядів 15 тис.2 роки тому
ஏ.சி.எல் ஜவ்வு காய பாதிப்பு- சிறு துளை அறுவை சிகிச்சை- படங்களுடன்/ ACL injury- ARTHROSCOPIC repair
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை- பழைய நிலை வருமா? எப்படி? TOTAL KNEE REPLACEMENT SURGERY in Tamil
Переглядів 4,6 тис.2 роки тому
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை- பழைய நிலை வருமா? எப்படி? TOTAL KNEE REPLACEMENT SURGERY in Tamil
கால் எலும்பு முறிவு- உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவையா? Fracture of Both Bones of the Leg/ Tibia Frac
Переглядів 6 тис.2 роки тому
கால் எலும்பு முறிவு- உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவையா? Fracture of Both Bones of the Leg/ Tibia Frac
முதுகு வலி- என்ன செய்வது/ Chronic Low Back pain- Lumbar Spondylosis treatment in Tamil
Переглядів 7302 роки тому
முதுகு வலி- என்ன செய்வது/ Chronic Low Back pain- Lumbar Spondylosis treatment in Tamil
மூட்டு தேய்மானம்/ என்ன மருத்துவம் செய்வது/ OSTEOARTHRITIS- HOW TO manage the KNEE PAIN in Tamil
Переглядів 62 тис.3 роки тому
மூட்டு தேய்மானம்/ என்ன மருத்துவம் செய்வது/ OSTEOARTHRITIS- HOW TO manage the KNEE PAIN in Tamil
மணிக்கட்டு எலும்பு முறிவு/ முதியவர்கள்/ அறுவை சிகிச்சை தேவை இல்லையா? WRIST FRACTURE COLLE'S fracture
Переглядів 14 тис.3 роки тому
மணிக்கட்டு எலும்பு முறிவு/ முதியவர்கள்/ அறுவை சிகிச்சை தேவை இல்லையா? WRIST FRACTURE COLLE'S fracture
PATELLA FRACTURE- types and SURGERY OPTIONS in TAMIL/முழங்கால் சில்லெலும்பு முறிவு/ அறுவை சிகிச்சை
Переглядів 7 тис.3 роки тому
PATELLA FRACTURE- types and SURGERY OPTIONS in TAMIL/முழங்கால் சில்லெலும்பு முறிவு/ அறுவை சிகிச்சை
FOREARM FRACTURE IN CHILDREN- Surgery options in Tamil/ முழங்கை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
Переглядів 2,4 тис.3 роки тому
FOREARM FRACTURE IN CHILDREN- Surgery options in Tamil/ முழங்கை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
SUPRACONDYLAR FRACTURE OF HUMERUS IN CHILDREN /Elbow fracture treatment / Surgery / in Tamil
Переглядів 7193 роки тому
SUPRACONDYLAR FRACTURE OF HUMERUS IN CHILDREN /Elbow fracture treatment / Surgery / in Tamil
இடுப்பு எலும்பு முறிவு- முதியோர் அறுவை சிகிச்சை தேவையா/ Hip fracture treatment in elderly- Surgery?
Переглядів 9 тис.3 роки тому
இடுப்பு எலும்பு முறிவு- முதியோர் அறுவை சிகிச்சை தேவையா/ Hip fracture treatment in elderly- Surgery?
Clavicle Fracture surgery| Clavicle fracture treatment Tamil | Collarbone fracture| PART TWO
Переглядів 10 тис.3 роки тому
Clavicle Fracture surgery| Clavicle fracture treatment Tamil | Collarbone fracture| PART TWO

КОМЕНТАРІ

  • @elanchezhiyanselva6557
    @elanchezhiyanselva6557 4 дні тому

    Sir enaku femur surgery mudinchutu 3 month aiduchi normal walk panradhuku evolu naal aagum😊

    • @DoctorArunSam
      @DoctorArunSam День тому

      If fracture fully United, then increase your exercises like jogging and sit-ups

  • @priyapretty7350
    @priyapretty7350 5 днів тому

    Helo dr enaku 5th metacarpal fracture kwire pin vatchurukaga recover aga evlo month agum

  • @NareshNaresh-v5g
    @NareshNaresh-v5g 17 днів тому

    Sir yanakku clavicle bone surgery panni 2weeks dhan aagudhu na kai mela thukkalama sir plsss sollunga sir

  • @kameswaran6566
    @kameswaran6566 20 днів тому

    I am kameswaran from arni,Dr sir in right side lateral side clavicle fracture happened to me 1 day x-ray and 20 day later i took xray no difference at all,i am doing non surgical treatment normal pachi kattu , how long time will it take , still not union , can you see my x-ray suggest you opinion

  • @user-ek9lr7xi2b
    @user-ek9lr7xi2b 25 днів тому

    என் பையனுக்கு கை எழும்பு உடைந்து விட்டது.. வயது 9 . operation முடிந்து 1 month ஆகிவிட்டது .. but கை நடுவிரல் Stiff ஆ இருக்கு Sir என்ன பன்னலாம்

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 27 днів тому

    🙏

  • @Jagaamruth
    @Jagaamruth 28 днів тому

    சார் எனக்கு குதிங்கால் எலும்பு உடைந்து மாவு கட்டு போட்டு இருந்தாங்க. கட்ட அவுத்து நான்கு நாட்கள் ஆச்சு நடந்த கால் பெயின் இருக்குது. வாலி நல்லாக எத்தனை நாட்கள் ஆகும்

  • @kannanpetrochemical8558
    @kannanpetrochemical8558 Місяць тому

    All the fractures required surgery or what.

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 Місяць тому

    எலும்பு உடைந்து போச்சு கால் விரலில் நசரியாகல திரவியம்ல பார்த்தேன் அவர்களை விட்டு விட்டு நாட்டு வைத்திய எலும்பு முறிவு வைத்தியரகடம் பாரத்த பிறகுதான் நல்ல சரகயாகிருக்கு

  • @muthuc4159
    @muthuc4159 Місяць тому

    Kanukalu yelumbu udainthu vitathu rendu sidialiyum operation pannala mavu kattu pota sari agirumnu sonnanga innum sari agala one side konala sernthuvittathu one side lighta sernthuruku ithuku yenna pannalam sir solunga please

  • @murgesh825
    @murgesh825 Місяць тому

    Dr.enakku titanium plate vachu surgery panni irukku ,life long onnum thontharavu varaatha doctor..

  • @Sjvsm
    @Sjvsm Місяць тому

    Edupu muriuv sari aaga evlo naal sir aagum....

  • @sankarsowmiya8754
    @sankarsowmiya8754 Місяць тому

    Hi sir enaku ACL surgery panni 20days aguthu ennu nadakala aramikala but theyriyama kala therupi unita ippo saluku saluku nu eruku enna sir pandrathu

    • @DoctorArunSam
      @DoctorArunSam Місяць тому

      Check with the surgeon.. Or take another MRI knee

  • @masisathish5113
    @masisathish5113 Місяць тому

    🎉 super sir thank you

  • @HumaidhMax
    @HumaidhMax 2 місяці тому

    Sir enakku arm surgery panni ippa 1 month ahuru but enakku fingers sa michcham asaykka mudiyalla karanam

    • @DoctorArunSam
      @DoctorArunSam Місяць тому

      Some times Nerve problem.. Will recover

  • @HumaidhMax
    @HumaidhMax 2 місяці тому

    Enakku plate pottu eppa 1 month ahuru but fingers sa madakka mudiyalla karanam

  • @gokulam07
    @gokulam07 2 місяці тому

    I got ACL tear 3rd stage on 2018. I didn't get operation for this and took Sidha treatment. Now I can walk normally but can't act as previously. Can I cure it completely now? (After 6 years)

    • @DoctorArunSam
      @DoctorArunSam Місяць тому

      Repeat your MRI scan of knee..

    • @gokulam07
      @gokulam07 Місяць тому

      @@DoctorArunSam sure Doctor, I'll do. My question is, if still my ACL tear is not cured, can we heal that after this long time?

  • @antonya9115
    @antonya9115 2 місяці тому

    சார் எனக்கு நேற்று காலின் இரண்டாவது விரலில் எழும்பு முறிந்து விட்டது சரியாக எத்தனை நாட்கள் ஆகும் நான் இன்னும் இரண்டு வாரங்களில் துபாய் செல்ல வேண்டும் அதற்குள் சரியாகிவிடுமா சார். எனக்கு வயது 24 சார்

  • @apisekapi3488
    @apisekapi3488 2 місяці тому

    Sir cricket play pannumodhu rupper bhall chest la patruchu sir 1 week achu edhum problem ah sir🙏😓

  • @apisekapi3488
    @apisekapi3488 2 місяці тому

    Sir enakku age 19 கிரிக்கெட் விளையாடும் பொழுது rupper bhall நெஞ்சுல பட்ருச்சு எதும் probelm ah sir 😓 எலும்பு ஒடஞ்சிருக்கானு எப்புடி கண்டுபுடிப்பது

  • @rajeshkumark2990
    @rajeshkumark2990 2 місяці тому

    Dr sex panna mudiumaa?? Sex pannuna dislocation agumaa? Semen power irukumaa??? Pls konjjam sollunga pls dr

    • @DoctorArunSam
      @DoctorArunSam Місяць тому

      Usual safe positions are better.. You will have normal life!

  • @VijayKumar-yp2tn
    @VijayKumar-yp2tn 3 місяці тому

    My husband ku MRI scan report la Partial tear of ACL & mild bulking of PCL enna treatment ettukalam sir ? Kandipa surgery pannanum ma sir ?

    • @DoctorArunSam
      @DoctorArunSam Місяць тому

      Try physiotherapy for few months. Use protective knee braces.. Have to wait and see

  • @naveenntr1508
    @naveenntr1508 3 місяці тому

    Sir enaku femur shaft surgery panni 2 months aguthu innum full weight vidala eppo vidalam and thigh la pain iruku epo sari aghum plss reply sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam Місяць тому

      Do hip and knee exercises (physiotherapy) for a month.. Then assisted walking with support

  • @sangeethan1928
    @sangeethan1928 3 місяці тому

    இந்த தொடை எலும்பு உடைந்தது ராடு வைத்து 7 ஆண்டு காலம் ஆச்சி அனால் ராடு இன்னும் வெளியே எடுக்க வில்லை.. அதனால் வேறு பிரச்சினை கள் ஏற்படுமா... please sollunga sir 😢😢

    • @DoctorArunSam
      @DoctorArunSam Місяць тому

      You will be fine... If stainless steel rod(implant) then avoid MRI scan

  • @afrularafath282
    @afrularafath282 3 місяці тому

    Sir unga location enga sir ,ur mobile number?

    • @DoctorArunSam
      @DoctorArunSam Місяць тому

      YMM ortho clinic, Manjakuppam, Cuddalore - evening

  • @LuckasS22-fd4qn
    @LuckasS22-fd4qn 3 місяці тому

    Dr , how many days after surgery, i have to wear sling and how long i have keep my hand immobile?

  • @sakthiss5076
    @sakthiss5076 3 місяці тому

    After surgery pannittu evlo days rest edukkanum sir

  • @srinivasan2347
    @srinivasan2347 3 місяці тому

    Sir my leg little finger fracture kwire operation done and 2 month finished but over pain and veekam heavy normal waking no sir please

  • @sarathysarathy23
    @sarathysarathy23 3 місяці тому

    sir enaku distal radius fracture heavy weight lift pandrapo pain irukum soldranga antha pain varama iruka solution iruka?

    • @DoctorArunSam
      @DoctorArunSam Місяць тому

      After fracture union, do wrist exercises (physiotherapy)

  • @dharshinirekha2799
    @dharshinirekha2799 3 місяці тому

    Nice sir

  • @shameemkhan2529
    @shameemkhan2529 3 місяці тому

    sir 1 week irukum gym poi proper warm up illama weight lift panni wrist lightaah bend aachu thu 1 week light pain iruku enna panna sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam 3 місяці тому

      Rest and use a wrist and thumb brace for 3 weeks.

  • @NithishNithish-tc2mq
    @NithishNithish-tc2mq 3 місяці тому

    Sir ennaku knee patella displaced aitu....surgery necessary ella nu sonnanga...8 week aguthu leg ah bend panna mudiyuthu but full extension panna mudiyala...enna panrathu plzzz sollunga

    • @DoctorArunSam
      @DoctorArunSam 3 місяці тому

      Try physiotherapy. Quadriceps massage and stretching will help..

  • @user-wx4mr5hf8m
    @user-wx4mr5hf8m 3 місяці тому

    Chrinic partiel artinal in mild joint effesion surgery thavaiya

  • @inayathina9902
    @inayathina9902 3 місяці тому

    Sir எனக்கு உட்கார்ந்தாள் எல முடியாது.படிக்கட்டு yera முடியாது.தூங்கிக்கொண்டு இருக்கும் போதும் எழ முடியாது.காரணம் சொல்லுங்க sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam 3 місяці тому

      Kaal Mutti vali karanamaga irukalam..

    • @inayathina9902
      @inayathina9902 3 місяці тому

      @@DoctorArunSam Vali illai sir

  • @OVVIJAYKUMAR
    @OVVIJAYKUMAR 3 місяці тому

    Sir, enakku thodai bone fracture aayi surgery panninom, evlo time la sir. Sari aayitum.

  • @prakashrammivlog5488
    @prakashrammivlog5488 4 місяці тому

    Bro Last one yeara iruku still reduce agla twist anathu but pain illa

    • @DoctorArunSam
      @DoctorArunSam 3 місяці тому

      Xray to be taken.. If not reduced then needs a local ortho consultation..

    • @prakashrammivlog5488
      @prakashrammivlog5488 3 місяці тому

      @@DoctorArunSam m k

  • @saravanav4853
    @saravanav4853 4 місяці тому

    Sir mutu Keela iruka Long Elumpu odanchi operation paniruku Nadakuren sir Running long jump lam panna evalo days sir agum..

  • @abiramir4676
    @abiramir4676 4 місяці тому

    Sir enaku foot la 3rd finger la minor crack eppo sariyagum

  • @boopathym4116
    @boopathym4116 4 місяці тому

    Sir enaku January month accident aidichi right hand scapula fracture agirkku puttur kattu kattivitten march month kattu finished sariyaga kai thooka mudiyavillai enna karanmaga irukkum please sollunga please please please

    • @DoctorArunSam
      @DoctorArunSam 3 місяці тому

      Physiotherapy exercises will help..

  • @user-qz8sp1ez3j
    @user-qz8sp1ez3j 4 місяці тому

    Sir,என் பையனுக்கு இதைப்போலவே கை எலும்பு ரெண்டும் முறிஞ்சு OP..ல கட்டுப்போட்டு சரியாகிருச்சு...ஆனா..,அவனால உள்ளங்கை பக்கம் முழுசா தெரியறாப்ல கைய திருப்ப முடியல...elbow ku கீழ்புறம் லைட்டா துருத்துனாப்ல தெரியுது...ஆனா,மத்த எல்லா மூவ்மென்ட்ஸ்ஸூம் நார்மலா பண்றான்...இது எதனால சார்..நார்மலாகிருமா..?

    • @DoctorArunSam
      @DoctorArunSam 4 місяці тому

      Xrayla fracture saendirucha? Physiotherapy try panniacha?

    • @user-qz8sp1ez3j
      @user-qz8sp1ez3j 4 місяці тому

      @@DoctorArunSam thanks for ur reply Dr....🙌 .நேர்ல ஒரு டாக்டர்ட்ட கன்சல்ட் பண்ணிட்டு வந்தேன்....எல்லாம் சரியாருக்கு...வீக்கம் மட்டும் கொஞ்சம் இருக்குன்னு சொல்லி டேப்லட் குடுத்துருக்காங்க சார்...

  • @user-mm8qh5db6u
    @user-mm8qh5db6u 4 місяці тому

    👌thank you

  • @SHFJF-tl8cc
    @SHFJF-tl8cc 4 місяці тому

    Sir எனக்கு 1 1/2 வருஷதுக்கு முன்னாடி மாடி படி இரங்குப்போது கணுக்கால் ஸ்லிப் ஆயிட்டு ஆர்த்தோ டாக்டர்ட காமிச்ச xray ல ஒன்னு இல்லை சொன்னாங்க ankle band போட சொன்னாங்க 3 வாரம் சரியாயிட்டு.. 6 மாசம் ஒரு வலியும் இல்லை அப்பறம் வாக்கிங் லைட்டா excersise பண்ண இப்போ ரொம்ப நேரம் நிக்க முடில நடக்க முடில முட்டு கால் வர வலிக்குது சார் ortho dr காமிச்சா ஒன்னு இல்லை சூரியன் ல கொஞ்ச நேரம் நில்லுங்க னு சொல்லறாங்க அப்போ விட்டு விட்டு வலி இருக்கு சார் என்ன pandradhu

    • @DoctorArunSam
      @DoctorArunSam 4 місяці тому

      Chronic ankle instability irukalam.. Take MRI ankle to see ligaments

  • @pragalpragal7555
    @pragalpragal7555 4 місяці тому

    Sir I'm 26 years old sir Bike accident la femur shaft fracture aagi September 23 2023 surgery mudinju ippo 5months aagudhu,aana surgery panna side, hip laium ,thodaiku inner sideum infection aagi irukku,2month aagium thanni nikkave illa aana test no bacteria,no growth nu vandhurukku sir Bayama irukku sir Enna pannanumnu sollunga air please🙏🙏🙏

    • @DoctorArunSam
      @DoctorArunSam 4 місяці тому

      Xray anupunga doctorarunsam@gmail.com

    • @DoctorArunSam
      @DoctorArunSam 4 місяці тому

      Infection irundha marubadi surgery seiyanum

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 4 місяці тому

    It is useful video for me. I am suffering for cervical problems.

  • @Sashaa22215
    @Sashaa22215 4 місяці тому

    Hello sir ,i had reverse barton fracture surgery before 60 days...still im having pain in ulnar region and supination is painful....im having pain when using computer also...when is it ideal to fully start working sir..what is the recovery time generally??

    • @Sashaa22215
      @Sashaa22215 4 місяці тому

      Age -26 years old with comminuted reverse Barton fracture

    • @DoctorArunSam
      @DoctorArunSam 4 місяці тому

      Use wrist brace during computer work.. And do wrist ROM and strengthening with a physiotherapist.. Pain will subside eventually

    • @gopinath8932
      @gopinath8932 4 місяці тому

      @@DoctorArunSam வணக்கம் சார்🙏🙏🙏 எனக்கு வலது கை மணிக்கட்டில் fracture ஆகி, அறுவை சிகிச்சை செய்து கொண்டு 2 மாதம் ஆகிறது. கை விரல்களில் நீர் கோர்த்தது போல் உள்ளது. அது ரத்த ஓட்டமா அல்லது நீர் கோர்த்தது தானா என்று தெரியவில்லை ஐயா. இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா? நான் இப்போது physiotherapy செய்யலாமா ஐயா?🙏🙏🙏

  • @ajithkumar.0244
    @ajithkumar.0244 4 місяці тому

    Femur neck fracture operation congrate screw potrukanga doctor consulting after three months walk panalam soldranha mudiyuma doctor almost 75 days complete pls reply sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam 4 місяці тому

      I will unite mostly.. Tricky area.. Will wait and see..

  • @user-ft6bz5zn2k
    @user-ft6bz5zn2k 4 місяці тому

    முழுங்குவதில்சிரமம்இருக்குமா

  • @MohanRaj-hj1ws
    @MohanRaj-hj1ws 5 місяців тому

    Sir..wrist la lunate bone fracture cure aga evlo naal agum sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam 4 місяці тому

      Send xray doctorarunsam@gmail.com

  • @Vasan460
    @Vasan460 5 місяців тому

    Sir enaku 5 vayasula kal udanjuthu muttila oppression pannanga ana ippo left thodai elumbu valaravillai sir 4inch chinnatha iruku ippo andha elumba valara vaikka mudiyuma... Sir konjam reply pannunga sir...

    • @DoctorArunSam
      @DoctorArunSam 4 місяці тому

      Xray anupunga doctorarunsam@gmail.com

  • @lingabharathi6181
    @lingabharathi6181 5 місяців тому

    Sir kal viral asaika enna seiya vendum