தொடை எலும்பு முறிவு- சிகிச்சை, இரத்த இழப்பு, முதலுதவி, அறுவை சிகிச்சை/ FRACTURE FEMUR SHAFT TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 97

  • @paulsureshedits
    @paulsureshedits 7 днів тому

    Femoral Non union க்காக nail exchange செய்து bone grafting செய்து இருக்காங்க மூன்று மாதங்கள் ஆகிவிட்டன இன்னும் கால் மூட்டை மடக்கவில்லை எலும்பு கூடுவதற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் டாக்டர் .
    Multiple surgery same femoral bone in my case கடைசியாக எலும்பு உடைந்து 2.5 வருடம் ஆகிவிட்டது முதலில் plate fix செய்தாங்க எலும்பு கூடாமல் 7 மாதங்களுக்கு பிறகு அது உடைந்து பிறகு அதை எடுத்து விட்டு nail பண்ணாங்க 1 வருடமாகியும் கூடவில்லை முயன்று முறை bone marrow செய்தாங்க பிறகு எலும்பு ஒருபக்கம் மட்டும் கூடுவதாக சொல்லி திரும்ப nail exchange செய்து bone grafting செய்து இருக்காங்க இது எவ்வளவு நாளில் சரியாகும் மிகவும் மன உளைச்சலில் உள்ளேன்
    உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலாக காத்திருக்கிறேன்

  • @doctorannshalini
    @doctorannshalini 2 роки тому +2

    Very informative, sir!

  • @AKASHAKASH-pm2pr
    @AKASHAKASH-pm2pr Рік тому

    Excellent Explaination 👏

  • @appaAmma763
    @appaAmma763 Рік тому +1

    எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் சார்

  • @mohamedhalith8050
    @mohamedhalith8050 8 місяців тому +1

    டாக்டர் எனக்கு தொடை எழும்பு சிகிச்சை முடிந்து 3 மாதம் ஆகிவிட்டது. பிஸியோ செய்து 100 டிகிரி முட்டு மடங்கி விட்டது ஆனால் தரையில் இருந்து சம்படம் கொட்டமுடியவில்லை ஏன்

  • @DHANUSHS-kp5iz
    @DHANUSHS-kp5iz 24 дні тому

    Sir enaku femur plate vaithu 10yrs aguthu ippo tha removal surgery panninen aanal screw remove panna mudiyala nu sollitanga athu nala ethum problem varuma sir plate mattum remove panniyachu and 9yrs ah limp panni tha walk panra ippo athu sari aga enna seiyanu

  • @sangeethan1928
    @sangeethan1928 4 місяці тому +1

    இந்த தொடை எலும்பு உடைந்தது ராடு வைத்து 7 ஆண்டு காலம் ஆச்சி அனால் ராடு இன்னும் வெளியே எடுக்க வில்லை..
    அதனால் வேறு பிரச்சினை கள் ஏற்படுமா... please sollunga sir 😢😢

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 місяці тому

      You will be fine... If stainless steel rod(implant) then avoid MRI scan

  • @durai0406
    @durai0406 6 місяців тому

    Super 😊

  • @tnusrbaspirants7541
    @tnusrbaspirants7541 2 роки тому

    Tq sir very informative..❤

  • @elanchezhiyanselva6557
    @elanchezhiyanselva6557 Місяць тому +1

    Sir enaku femur surgery mudinchutu 3 month aiduchi normal walk panradhuku evolu naal aagum😊

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Місяць тому

      If fracture fully United, then increase your exercises like jogging and sit-ups

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb 2 роки тому

    Super ji

  • @OVVIJAYKUMAR
    @OVVIJAYKUMAR 5 місяців тому +1

    Sir, enakku thodai bone fracture aayi surgery panninom, evlo time la sir. Sari aayitum.

  • @94e.priyanka4
    @94e.priyanka4 Рік тому

    I am 20 years old I got tibia and fibula bone fracture sir, I am not sleep well , I got more depression 😔 sir Pls Reply me
    1.After fracture bone get stronger or weaker?
    2. Broken Bones are Healed after its break again ?
    3. After Pergency - delivery period is affecting our broken leg ? Pls reply me sir 😔

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому

      Check your local doctor once in 2 weeks for checking fracture union. Without surgery it will take 3 months to unite.. No other problem will come later.. Will have normal pregnancy

  • @chandralekha6824
    @chandralekha6824 Рік тому

    Thanks anna

  • @tnusrbaspirants7541
    @tnusrbaspirants7541 2 роки тому

    Foods enna eduthukalam sir elumbu join aagurathu Veg and nonveg tips pls

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому +2

      Pirandai.. Bone soups.. Milk and egg

  • @RajiRaji-yp1fd
    @RajiRaji-yp1fd Місяць тому

    Sir yen husbandkku thodaiyil operation panni blaite rimove panni 20 naal aaki vittathu aanal mutti matakka mutiyavillai pychiyo 10 days panna sonnanga yeppothu pannuvathu panninal mutti matanki vituma Ripley pannunga sir please

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Місяць тому

      Thaiyal pirithapiragu physiotherapy adhigapaduthi kaal muttiku vaithiyam seiyalam.. Sariyagi vidum

  • @kannanpetrochemical8558
    @kannanpetrochemical8558 2 місяці тому

    All the fractures required surgery or what.

  • @shiyamkk6855
    @shiyamkk6855 2 роки тому +1

    Iam age 22 recovery time sir pls

  • @kannannanjan1043
    @kannannanjan1043 Рік тому

    சார் இந்தமாதிரி பிளைட் வெச்சு இருக்காங்க ஆனா பதினைந்து நாட்கள் ஆகி விட்டது ஸ்டிச் பிரிச்சாச்சு ஆனா சைடுல இரண்டு ராட் கொண்ட ஒரு ஸ்டேன்ட் வெச்சி இருக்காங்க இருபதைந்து நாள் கழுத்து வா அதுவரை அசைக்க மே இருக்னும்னு சொல்றாரு டாக்டர் இந்த முறை சரி தானா எதனால் அந்த ஸ்டேன்டு வெச்சு இருக்காங்க

  • @ajithvanagamudi4105
    @ajithvanagamudi4105 Рік тому

    ஐயா, வணக்கம் எனக்கு தொடை தண்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து இரண்டு வருடங்கள் கடந்து இப்பொழுது முழுமையாக எலும்பு ஒன்றை ஒன்று பொருந்தி விட்டது. நான் இப்பொழுது சைக்கிள் ஒட்டலாமா ஐயா ? சைக்கிள் ஓட்டுவதனால் வேறு எதுவும் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளதா ஐயா ?

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому

      சைக்கிள் ஓட்ட லாம்.

  • @rashes3802
    @rashes3802 23 дні тому +1

    வணக்கம் sir.. my name rasul khan எனக்கு femur (shaft) fracture ஆச்சு sir operation ஆகி 1 month and 2 days done ஆனால் என்னால் முட்டிய மடக்கவே முடியல sir... ஒரு 40% தான் முடிகிறது . வேற எந்த distrub இல்லை. மடக்கும் போது வழிகிறது sir. it is too stiff and more tight... waiting for your reply sir...!!

    • @DoctorArunSam
      @DoctorArunSam  15 днів тому

      Physiotherapy pannunga.. Try pannite iruknum..

  • @VMurugesan
    @VMurugesan 2 роки тому

    ஐயா எனக்கு தொடை எலும்பு முறிவு ஏற்பட்டது அறுவை சிகிச்சை செய்து மூன்று வருடங்கள் ஆகின்றன இப்போது இடுப்புக்கு கீழ் வலி ஏற்படுகிறது இரும்பு ராடு அகற்றினால் சரியாகி விடுமா ஐயா உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்

  • @naveenntr1508
    @naveenntr1508 4 місяці тому

    Sir enaku femur shaft surgery panni 2 months aguthu innum full weight vidala eppo vidalam and thigh la pain iruku epo sari aghum plss reply sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 місяці тому

      Do hip and knee exercises (physiotherapy) for a month.. Then assisted walking with support

  • @thangathanga2565
    @thangathanga2565 2 роки тому

    Sir.. அண்ணாக்கு தொடை எழும்பு ஒடஞ்சு kovai G. H..இருக்கோம் ஆப்ரேசன் பண்ண 1 Week ஆகும் 7days கழிச்சு தான் பண்ணுவேன்னு சொல்லறாங்க அதனால எதும் பிரச்னை வருமா sir.. இல்ல ஆப்ரேசன் உடனே பண்ணனுமா... Sir.. கண்டிப்பா reply பண்ணுங்க ப்ளீஸ் sir 🙏

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому +1

      Sorry for late reply.. Nothing will happen..

  • @appaAmma763
    @appaAmma763 Рік тому

    சார் எனக்கு ஒரு விபத்தில் தொடை எலும்பு உடைந்து opretion பன்னி 12 வருடங்கள் ஆகின்றன
    தற்போது வரை எந்த தொந்தரவும் இல்லை
    ஆனால் காலில் பொருத்தப்பட்ட ராடுவை அகற்ற வேண்டுமா சார்.

  • @Easy-Lectures1984
    @Easy-Lectures1984 Рік тому

    Can you tell me, shaft femure fracture recovery time

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому +1

      With surgery..full recovery in 3 months..

  • @user-ry1wg6xc3u
    @user-ry1wg6xc3u 2 роки тому

    Sir operation panna idathula irunthu neer vanthu kitte iruku.punnum ara matinguthu sir.appa ku sugar, bp ethum illa sir. Operation panni 20 days aguthu sir help me sir

  • @pragalpragal7555
    @pragalpragal7555 6 місяців тому

    Sir I'm 26 years old sir
    Bike accident la femur shaft fracture aagi September 23 2023 surgery mudinju ippo 5months aagudhu,aana surgery panna side, hip laium ,thodaiku inner sideum infection aagi irukku,2month aagium thanni nikkave illa aana test no bacteria,no growth nu vandhurukku sir
    Bayama irukku sir
    Enna pannanumnu sollunga air please🙏🙏🙏

    • @DoctorArunSam
      @DoctorArunSam  6 місяців тому

      Xray anupunga
      doctorarunsam@gmail.com

    • @DoctorArunSam
      @DoctorArunSam  6 місяців тому

      Infection irundha marubadi surgery seiyanum

  • @Vasan460
    @Vasan460 6 місяців тому

    Sir enaku 5 vayasula kal udanjuthu muttila oppression pannanga ana ippo left thodai elumbu valaravillai sir 4inch chinnatha iruku ippo andha elumba valara vaikka mudiyuma... Sir konjam reply pannunga sir...

    • @DoctorArunSam
      @DoctorArunSam  6 місяців тому

      Xray anupunga
      doctorarunsam@gmail.com

  • @lakshmipriya7877
    @lakshmipriya7877 2 роки тому

    My mother in law ku thodai la fracture agiruku. Nanga vaithiyar ta kattu potrukom ..ithu epo sari agum

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      Take xrays to check union. Usually 3 months..

  • @sureshbabu2592
    @sureshbabu2592 2 роки тому

    Yen kulanthaikku one year aguthu avanukku thadai yelumpu fecture eppa than sari agum sir

  • @baskark6728
    @baskark6728 2 роки тому

    Thodai elumbu murinthu plate vaithu opretion panni 3moths aguthu sir eppo perumoochi vitta Anga pein varuthu sir enna pannanum sir

  • @smijas8351
    @smijas8351 Рік тому

    எவ்லோ நாளில் ஒப்ரேசன் பண்ணனும் .. கால் கட்டாயகும் மா ..

  • @rathnarathnas1467
    @rathnarathnas1467 2 роки тому

    Good morn doctor this is Rathna school teacher...I have shaft of fumour secmental fracture...operation completed...is any injection for bone joining.....waiting ur valuable reply

  • @umapathipari5758
    @umapathipari5758 2 роки тому

    Surgical money how much sir

  • @thiyagurithan5275
    @thiyagurithan5275 Рік тому

    எனக்கு போன் கிராப்ட் பண்ணி 9 மந்த் ஆகுது , உந்திதான் நடக்க முடியுது நல்ல நடக்க முடியலஆனா படி ஏற முடியல , இரண்டு முறை ஆபரேஷன் நடந்திருக்கு, நான் என்ன செய்ய pls

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому

      Kaal mootu fulla madangudha? Xray la elumbu koodiducha?

    • @thiyagurithan5275
      @thiyagurithan5275 Рік тому

      சார் வணக்கம் ,எலும்பு இன்னும் சரியா கூடல, மூட்டு நல்லா மடங்கு து சார்,

    • @thiyagurithan5275
      @thiyagurithan5275 Рік тому

      @@sudaliselvi7952 வலி இருக்கு,

  • @Easy-Lectures1984
    @Easy-Lectures1984 Рік тому

    I have femure bone fracture and my operation date is 6.7.22. So far 5 month gone.. But still pain will be in thigh.. What reason sir

  • @suryarajavel
    @suryarajavel 2 роки тому

    My mom thigh bone fracture recovery time sollunga sir.age 50.accident la bone fracture..

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      3 months to become normal..

    • @suryarajavel
      @suryarajavel 2 роки тому

      @@DoctorArunSam sir surgery panni erukanga cure aairuma 3 months la.plate vachi erukku

    • @suryarajavel
      @suryarajavel 2 роки тому

      @@DoctorArunSam sir 2 months travel pannalama bus la long travel tirunelveli to Chennai

  • @vijuvishnu1007
    @vijuvishnu1007 2 роки тому

    Sir thodi elumphu sargry pani 4 month aguth waking pannum pothu muttila pain iruku

  • @jagatheesank194
    @jagatheesank194 Рік тому

    Extra எலும்பு வளருமா?

  • @elavarasan.c6913
    @elavarasan.c6913 2 роки тому

    Iyya en thodai elumpu udanchittu 2month avuthu plate vachirukku my age 23 ethana masam avum iyya

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      3 maadham..

    • @elavarasan.c6913
      @elavarasan.c6913 2 роки тому

      Iyya pain rompa irukku

    • @vijuvishnu1007
      @vijuvishnu1007 2 роки тому +1

      Bro unga nampar anupunga enkum thdai elumpu than udachruk dobut kekanum

    • @vijuvishnu1007
      @vijuvishnu1007 2 роки тому

      @@sudaliselvi7952 நா இப்போத நடக் க ஆரமிச்சுருகே அதலாம் நடந்துர்லாம்

    • @p.a.anusiya21900
      @p.a.anusiya21900 2 роки тому

      2 months aaguthu femur fracture aagi mutti madakka kasdama irukku

  • @Easy-Lectures1984
    @Easy-Lectures1984 Рік тому

    Good morning sir.. I am engineering college professor, சார் மூட்டு மடக்க முடியுது but குப்புற padukkum போது கொஞ்சம் தான் madakka முடியுது.. Physio therapy vanthu மேஜைல உட்கார வைத்து 120 டிகிரி fold பண்ணியாச்சு.. 3 மாதம் ஆகியும் இன்னும் சரியா நடக்க முடில sir.. முட்டிகி மேல big wound( due to virus infection )இருந்தது ஆனால் cure ஆகிட்டு and femure fracture ல bone joint ஆகிட்டு but
    Four stick walker ல ஈஸியா walk பண்ண mudiyuthu but single stick walker ல very difficult to walk.... Operated leg step easy ஆக வைக்க முடியுது but non operated leg idle ஆக இருக்கு.. Pls tell me any solution sir

  • @sureshpushpa3214
    @sureshpushpa3214 Рік тому

    Pls ur number.. sir emargency