எலும்பு முறிவு வேகமாக சரியாக நாம் கடைப்பிடக்கவேண்டிய வழிமுறைகள் என்ன ?Dr.Balasubramanian

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2022
  • எலும்பு முறிவு வேகமாக சரியாக நாம் கடைப்பிடக்கவேண்டிய வழிமுறைகள் என்ன ?Dr.Balasubramanian
    =====================================
    Calcium Food in Tamil-10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள்-Dr.Balasubramanian
    • Calcium Food in Tamil-...
    வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் D உணவுகள் | Vitamin D Deficiency Symptoms & Foods
    • வைட்டமின் டி: குறைபாடு...
    Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by Dr. Balasubramanian MS Ortho | Vitamin | Calcium
    • Pirandai: பிரண்டை நன்ம...
    எள்ளில் உள்ள ஆச்சர்யமூட்டும் 10 நன்மைகள் | Ellu (sesame) Benefits in Tamil | Sesame Health Benefits
    • எள்ளில் உள்ள ஆச்சர்யமூ...
    இளம் வயது மூட்டுவலி! | காரணங்கள் மற்றும் தீர்வுகள் Osteoarthritis in Young people Dr.Balasubramanian
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353 | +91 842 843 844 4 | +91 91 3434 3535
    ======================================
    Whats App Link: www.wa.link/oarcbi
    =====================================
    Tiruppur | Coimbatore | Chennai
    =====================================
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T
    =====================================
    Some Of Best Videos
    *Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | • Calcium Food in Tamil-...
    *Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by | • Pirandai: பிரண்டை நன்ம...
    *Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
    *முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | • முட்டியில் Tik Sound வ...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain | • இதை செஞ்ச இடுப்பு முது...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment| • Knee Pain: மூட்டுவலிக்...
    *வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் Dஉணவுகள் - • வைட்டமின் டி: குறைபாடு...
    *Burning Foot: Burning Sensation in Foot Cause & Remedies- • Burning Foot: Burning ...
    *3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு | Permanent relief - • 3 நிமிடத்தில் குதியன் ...
    *ACL Injury நிரந்தர தீர்வு என்ன ? Physiotherapy போதுமா ?- • ACL Injury நிரந்தர தீர...
    *கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் - • Knee Pain: மூட்டுவலிக்...
    *பாதம் கால் ஜவ்வு பிசைதல் | Ankle Sprain Do's and Dont's- • பாதம் கால் ஜவ்வு பிசைத...
    *முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்- • முழங்கால் ஜவ்வு கிழிந...
    *கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
    *தோள்பட்டை ஜவ்வு கிழிதல் அறிகுறிகள்&சிகிச்சை முறை - • தோள்பட்டை ஜவ்வு கிழிதல...
    *Frozen Shoulder: Causes | Treatment in Tamil - • Frozen Shoulder: Cause...
    *முழங்கால் மூட்டு வலி போக்கும் பயிற்சிகள் | Knee Pain Exercise - • முழங்கால் மூட்டு வலி ப...
    *Knee Pain : How to Treat Knee Pain at Home- • Knee Pain : How to Tre...
    *இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதோ ! Back Pain- Everything You Need to Know- • இடுப்பு வலிக்கு நிரந்த...
    *அறுவை சிகிச்சை இல்லாமல் மூட்டு பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் ?- • அறுவை சிகிச்சை இல்லாமல...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
    =====================================
    Our Playlist :
    Dr. Balasubramanian All Videos: bit.ly/38lJCak
    Healthy Food Diet: bit.ly/3wntCfZ
    All Ortho-Related Videos: bit.ly/3ytItYP
    Foot Related Videos: bit.ly/39VIDy5
    Knee-Related Videos: bit.ly/3yxPPKV
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353
    =====================================
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =====================================
    #ortho #drbalasubramanian #balaortho #tiruppur #coimbatore #chennai #knee #acl #calcium #aclsurgery #Shouldersurgery #prp #kneesurgery #kneereplacement #aclsurgerynearme #Shouldersurgerynearme #prpnearme #kneesurgerynearme #kneereplacementnearme #orthodoctor #orthodoctornearme

КОМЕНТАРІ • 250

  • @DrBalasubramanian
    @DrBalasubramanian  Рік тому +1

    THANK YOU VERY MUCH williams

  • @sbala9790
    @sbala9790 Рік тому +16

    நீங்கள் மருத்துவர் என்பதை விட ஒரு சிறந்த ஆசிரியர் என்றே கூற வேண்டும் நீங்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். என்ன ஒரு தெளிவான விளக்கம். நன்றி மருத்துவரே....

  • @RagiVlogs
    @RagiVlogs Місяць тому

    நன்றி dr

  • @suseelasamraj5341
    @suseelasamraj5341 Рік тому +2

    Very good explanation Sir. எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளீர்கள். அருமை. நன்றி

  • @venkateshvmc6084
    @venkateshvmc6084 Рік тому +11

    ''நன்றி ஐயா''
    எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது உங்கள் வீடியோ பார்த்த உடனே ஒரு புது நம்பிக்கை வந்து விட்டது 🙏🙏🙏

  • @user-su3gu6ff7z
    @user-su3gu6ff7z 2 місяці тому

    Sir very good teaching sir

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Рік тому +28

    எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் விரைவில் குணமடைய எடுத்து கொள்ள வேண்டிய உணவுகளை விளக்கியது அருமை‌ கால்சியம் வைட்டமின் சி டி புரதம் அவசியத்தை வலியுறுத்தி உணவுகளில் பெற வேண்டும் என்று சொன்னது அருமை‌ மிக விளக்கமான பதிவு நன்றி டாக்டர்

    • @SaravananSaravanan-zw6du
      @SaravananSaravanan-zw6du 7 місяців тому +2

      Zzz go 10:14 10:14

    • @surendhardeepa1908
      @surendhardeepa1908 3 місяці тому

      ஐயா வணக்கம்உடைந்த இடத்தில் மீண்டும் உடைந்துகூடுவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்

  • @bharathisugu1880
    @bharathisugu1880 Рік тому +1

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @lakshmanasamy.r1440
    @lakshmanasamy.r1440 Рік тому +3

    எல்லோருக்கும் மிகவும் பயன் தரும் பதிவு. நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி அய்யா..

  • @sankarganesh3557
    @sankarganesh3557 Рік тому +3

    சிறந்த பதிவு ஐயா...

  • @mohammadibrahim960
    @mohammadibrahim960 Рік тому +1

    அருமையான பதிவு வாழ்க வளர்க

  • @smanikandan11
    @smanikandan11 Рік тому

    Sir, thanks for your kind advice

  • @muru126
    @muru126 Рік тому +1

    அருமையான பதிவு சார்

  • @gowthamrithik2784
    @gowthamrithik2784 Рік тому +4

    Sir you too clearly explain for us it's give Hope on our Medical issues...
    You spend your too valuable time for us, making this kind of good explain videos... Thank you very much Sir, My best whishes for Achieving your Ambitions...
    Sir my own Experience by your medical treatment, You are a Good & Full Humanity, 100% Quality, Painless , friendly approach medical service provider... Thank you sir.....

  • @sharveshkarthik1194
    @sharveshkarthik1194 Рік тому +4

    Detailed explanation...Very helpful...Thanks a lot sir...

  • @mathankumar3853
    @mathankumar3853 7 місяців тому

    Explanation romba azhaga sollirukinga migavum nandri ayya

  • @sripadnar
    @sripadnar Місяць тому

    Very nicely explained Sir🎉
    Vazhga Valamudan 🎉

  • @meenakshisundaram7950
    @meenakshisundaram7950 Рік тому

    அருமையான விளக்கம்

  • @punithak4522
    @punithak4522 Рік тому +1

    Well explanation sir. Useful video

  • @ks1053
    @ks1053 11 місяців тому

    Very useful message sir, thank you sir.

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.2041 5 місяців тому

    Thank u Sir, Good explanation

  • @k.sounder5477
    @k.sounder5477 5 місяців тому

    மிக அருமை ஐயா

  • @selvis197
    @selvis197 3 місяці тому +2

    Wonderful Explanation 🙏

  • @tamilsongsandstatus5280
    @tamilsongsandstatus5280 Рік тому +12

    சிறப்பான பதிவு இந்தியாவின் சிறந்த மருத்துவர்

  • @manjulamanjula6448
    @manjulamanjula6448 8 місяців тому

    நன்றிசார்

  • @boopathym4116
    @boopathym4116 5 місяців тому

    Use full video sir thank you 👏

  • @kokilakoki1747
    @kokilakoki1747 5 місяців тому

    Good explanation doctor very helpful thank you

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 Рік тому +2

    அருமை அண்ணா 👍👍 வாழ்த்துக்கள் 💐💐

  • @thilagadhiviya8636
    @thilagadhiviya8636 4 місяці тому

    Super sir thank you so much useful information sir ❤❤❤

  • @dr.vigneshkumar
    @dr.vigneshkumar Рік тому +2

    Useful information sir 👍

  • @mathankumar3853
    @mathankumar3853 7 місяців тому

    Migavum nandri ayya

  • @Durai879
    @Durai879 Рік тому

    Best explain this video sir very nice tq sir

  • @rajamanit1301
    @rajamanit1301 Рік тому

    Best explanation .Thank you very much

  • @user-od2uj8ps2u
    @user-od2uj8ps2u Місяць тому

    Very well explained doctor.thank you so much.

  • @rangarajs4905
    @rangarajs4905 24 дні тому

    Wonder full explanation.. Good sir.👍🤚👋

  • @doctorstamilil
    @doctorstamilil Рік тому +1

    Very nice information Bala!👍👍👏👏

  • @valupuransm8147
    @valupuransm8147 Рік тому

    Nice thank u sir

  • @stellababy7408
    @stellababy7408 Рік тому +1

    Nice explaination

  • @jayarajchinna1636
    @jayarajchinna1636 Рік тому +1

    Good explains sir

  • @suryasnarayanan5453
    @suryasnarayanan5453 Рік тому +2

    Nice presentation Dr.

  • @mrajapriya
    @mrajapriya 8 місяців тому

    Good explain sir

  • @gunasekaranp9032
    @gunasekaranp9032 Рік тому

    Super.explain

  • @kannadasankannadasancivil58
    @kannadasankannadasancivil58 Рік тому +1

    Thank you sir

  • @dhanapals806
    @dhanapals806 9 місяців тому

    Thank you 🙏 sir intha video la neenga sonnatha vachi en kala kandippa sari panniduvan romba nantri sir

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs Рік тому +1

    My dear sir,thank u so much.
    Can u plz tell about bone broken due to accident any ayurvedic treatment available plz reply asap

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @vadivazhagiguna6594
    @vadivazhagiguna6594 3 місяці тому

    Thank you so much sir

  • @DrBalasubramanian
    @DrBalasubramanian  Рік тому +2

    THANK YOU VERY MUCH

    • @guruguna3188
      @guruguna3188 5 місяців тому +1

      Sir please reply me

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      @@guruguna3188 please call me in 9843859353,9134343535,8428438444

  • @sampathsampath3313
    @sampathsampath3313 Місяць тому

    சூப்பர் சார்

  • @manigandanmanigandan1984
    @manigandanmanigandan1984 8 місяців тому

    Very well sir

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Рік тому

    SEMA sir thank you Dr sir.

  • @shansri8520
    @shansri8520 4 місяці тому

    நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 டாக்டர் வாழ்த்துக்கள்.

  • @jayapal8163
    @jayapal8163 6 місяців тому

    🎉🎉Thankyou sir ❤

  • @muthanpsy859
    @muthanpsy859 Рік тому +1

    I saw the best doctor ever♥️

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 3 місяці тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நன்றி அய்யா

  • @MakithaPriya-mr9ly
    @MakithaPriya-mr9ly Місяць тому

    Super

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 місяці тому

    🙏

  • @bhavanisambamoorthy7550
    @bhavanisambamoorthy7550 11 місяців тому

    Thankyousomuch.dr

  • @nagalakshmimohanraj7857
    @nagalakshmimohanraj7857 5 місяців тому

    Super sir

  • @sujathasujatha443
    @sujathasujatha443 Рік тому

    Suuuuupr sir

  • @liyakathali9449
    @liyakathali9449 6 місяців тому

    Spinal cord pathiyum sollunga dr

  • @mathankumar3853
    @mathankumar3853 7 місяців тому

    En husband ku kaila bone fracture aagidichi sir sigsac ka iruku kattudha pottutrukom, surgery venanu sollitanga serndhuduma sir reply pannunga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @vigneshwarisrinivasan9226
    @vigneshwarisrinivasan9226 2 місяці тому

    Hello doctor i got fractured in lower end fibula and posterior malleolus,fixed with surgery with plate. How long does it take to stand up

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Comefallinmusic
    @Comefallinmusic 7 місяців тому

    Enaki finger fravture aiduchu sir major problem kattu potu sari aiduchunbut fold panna mudila sir ..can u pls make a videi of how ti fold the finger fir fracture after removing cast epadi fold pandrathunu soldringala sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @amalraj3699
    @amalraj3699 Рік тому

    🙏🙏🙏

  • @harikrishnan339
    @harikrishnan339 Рік тому

    I think nice explanations on tamil... iam a physioyherapist

  • @kalaiselvid6111
    @kalaiselvid6111 7 місяців тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @balamuragan4968
    @balamuragan4968 Рік тому +1

    My male my Age 28 Sir Enaku right leg tibia fracher External fixator surchery panirukaga laita bone Exposed platic surchery sonnaga but dressing panni kayam Aretu 70 days Ayitu bone kodala sir

    • @nijeeshniji1942
      @nijeeshniji1942 Рік тому

      Anna enakum ithe situation tha open fracture enak.... ( Remba mukkiyama tention aakathinga..cool aa irunka.. aprm currect food edunkga.. automatic aa bone set aayitum.... Don't warry be happy

    • @balamuragan4968
      @balamuragan4968 Рік тому

      @@nijeeshniji1942 thank you bro

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @user-ed4nf1tg2s
    @user-ed4nf1tg2s 4 місяці тому

    Superdrgoaheadgodblesssdr

  • @MahaLakshmi-pp2xn
    @MahaLakshmi-pp2xn Місяць тому

    Sir, enga ammaku comminuted right ulna fracture plate vachu irukkanga eppo sir remove pannuvanga temporary plate nu sonnanga

  • @williampradeep5807
    @williampradeep5807 Рік тому +1

    Good evening sir.
    Please let me know one detail.
    In 2017 hostel la cricket vilaiyadum pothu vegama oodi keela vizhunthu Right knee la adipattathu appo just physiotherapy, ice bag and wax bath treatment yeduthen then pain konjam relif achi normal work panna start panniten.
    Again 2018 la same knee la click sound vara arambichathu na local la orthopedic doctor ah counsel pannen intha sound normal than apdinu sollitanga so nanum careless ah vittuten konjam naal poga knee stiffness arambichathu click sound and pain um vanthathu appo village la mooligai kattu potanga
    Again 2021 la same problem vanthathu appo unga youtube video onnu pathu ungala contact pannen ,Neenga sonninga MRI scan yeduthu paka sonninga yethum issues irunthal doctor ah pakka sonninga then Chennai Rajive Gandhi hospital la pathen anga proper response illama Omandur Medical collage hospital la pathen
    Rendu idathulaiyum irukkum doctor surgery sollitanga but still delay pandranga proper response sollamatranga ippo delay panna yethum problem varuma illa athuva cure aga vaippu irukka sir .
    Nan unga videos yellam papen sir yellam nalla vilakkam soluvinga thevaipadum yellorukum unga videos yellam share pannuven sir .
    I WISH YOU SIR TO GROW UP MORE..

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Рік тому +1

      இப்போது எப்படி உள்ளீர்கள்? நலமா?

    • @williampradeep5807
      @williampradeep5807 Рік тому

      @@chandramoulimouli6978 ippavum pain irukku everyday morning when I getting up from bed.
      Ungakitta yethum solution irukka?

  • @boopathym4116
    @boopathym4116 5 місяців тому

    Hi sir right hand scapula fracture how much days recover agum sir Neengal kodukkum thagaval ubyogamaga irukkum sir🙏

  • @maheshk9158
    @maheshk9158 Рік тому

    Good morning sir,am I working in police department,three months before bike accident at left side hand fore arm fracture sir, when wil be hand bone joints compld sir please share and asked sir . thank you

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @murugalakshmiramakrishnan1840

    👌👌👌👌👌👌👌👌

  • @Vicky-cw2hy
    @Vicky-cw2hy 11 місяців тому

    Femur bone fracture 19 yr old recovery time sollunga sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @guruguna3188
    @guruguna3188 5 місяців тому +1

    Sir என்னோட பொண்ணு age 4.3 years. அவளுக்கு clavical fracture இருக்கு இப்போ 25 days ஆகிவிட்டது. Sofa la irunthu right side ah vilunthuta. Anniku First time xray parthu fracture ila nu soltanga.so nanga avaluku entha beltum podala. 20 days ku apram than 2nd time xray edukum pothu than fracture iruku nu sonanga.First partha hospital la belt pottu kai asaikkamal irukka solerunthanga. But vera hospital la entha beltum poda vendam. Athuve sari aagidum nu solranga. Ena panrathu nu therila. Solution solamudiuma sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @bharanibharani4759
    @bharanibharani4759 Місяць тому

    Sir please neenga entha place la sir irukkinga my left hand fracture sir 2 weeks achu but pain neraya irukku sir 😑🙏🙏

  • @poornimachittibabu7862
    @poornimachittibabu7862 11 днів тому

    Thank u very much sir..... Enga appa ku 2nd floor la erunthu kila vilunthu write side la 6 to 7 rib and illum odanjirichi sir... 1 week aguthu... Dr suggested, rib la kudidum, ilium la mattum surgery pannanum nu solierukaga...but rib odanjathunala avar breathe pannavea romba romba kastapaduraru, 5 days ah no food... Water kudika kuda mudila... Icu la erunthu ward ku shift panitaga, then bladder la injury... So after 1 week surgery pannalamnu solirukaga😢... Sari aiduma sir.. avaruku 63 age aguthu

  • @parameshwariparameshwari3963
    @parameshwariparameshwari3963 7 місяців тому

    Sir naa keela vizhunthathulla kuthinkaal matrum mulankalukku etayil bone fracture aagiruchu sir. Eppo three months aagiruchu but ennui ennutaiya kaal serave ellai.......eaan sir...... please reply pannunka sir.......

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @brandnewphones9656
    @brandnewphones9656 Рік тому

    ❤❤❤❤

  • @SrI-up7hg
    @SrI-up7hg 4 місяці тому

    Sir I am 21 , fracture in fibula and tibia and make a surgery 8 days before i am feel low how many days to heal and average walk

  • @dhanukee4704
    @dhanukee4704 Рік тому

    ஐயா... பற்கள் வலிமைக்கு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா... பல் move ஆகுற மாறி இருக்கு எனக்கு..... அதற்கு என்ன செய்யலாம் ஐயா 😰😰😰😰😰😰😰

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @villagevirumandichannel.9546

    Sir வணக்கம் எலும்பு குல்லா சீல் பிடித்தல் சுத்தமாக குணா படுத்தா முடியுமா ப்ளீஸ் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Рік тому

    Sir எனக்கு 45 வயதாகிறது.சுன்டுவிரல் பக்கத்தில் air line crack ஆகிடுச்சு போன மாதம். வலி இல்லை.நின்றால் பாதம் வீக்கமாகிறது சார் என்ன செய்யனும்please replay sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @santhiyaa24344
    @santhiyaa24344 20 годин тому

    Doctor ennanu tgerla konjo naala ve na romba sorva ve eruka kaal suluku pudichi konjo kammi aanalum nadakambodhu pain continues a eruku jasthi eruku scan panno but bone ku enda problem illa nu sollitanga aanalum ennala comfortable a proper a nadaka mudila eppo enda kaal suluku pudichicho anda side kai kuda suluku pudichamari valikudhu shoulder and kai sane oain eruku just home cleaning pandra stick kuda edukamudila avlo vali eruku please give me better suggestion and any tablet and pain cream sollunga please yanaku ennu marriage agala 27 age agudhu eppave vayasana mari adi kadi full bone vali adi kadi kaal thaduki viluran sudden a balance pannamudiyama edhukunu therla please give me better suggestion doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  20 годин тому +1

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @kannandhansikal.k.8075
    @kannandhansikal.k.8075 9 місяців тому

    சார் மாடியிலிருந்து கீழே தவறி விட்டேன் 2 கால் காரன்டா முறிவு ஏற்பட்டது 15 நாட்கள் ஆகுது வழி கொஞ்சம் இருக்குது இன்னும் எத்தனை நாள் ஆகும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sridevij812
    @sridevij812 Рік тому

    மிக பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர் 🙏. எனக்கு ஒரு மாதமாக வலது கை ஆள்காட்டி விரல் கட்டைவிரல் நடுவிரல் பகுதிகளில் ஷாக் அடித்தது போன்று ஜிவ்வென்று நரம்பு இழுக்கிறது. இதற்கு என்ன செய்யலாம் டாக்டர். Pis help me

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @pugalduruv7603
    @pugalduruv7603 Рік тому +14

    எலும்பு முறிவு பற்றிய இதுவரை நான் பார்த்த பதிவிலேயே இந்த பதிவுதான் சிறப்பானது. அருமை டாக்டர் 🙏

  • @prasathmuthusamy13
    @prasathmuthusamy13 3 місяці тому

    Sir, yennaku கால் முட்டியில் அடி பட்டு ஹேர் line கிராக் ஏற்பட்டது ,சரியாக எத்தனை நாள் ஆகும் டாக்டர். சீக்கிரம் சரி யக என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க pls

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @meerakutti2205
    @meerakutti2205 Місяць тому

    en husband ku Thodaila multiple fracture aagiruku doc oru idam mattum koodama eruku 6month aagiu .enna Mari sapdanu yapdi erukanu

  • @Comefallinmusic
    @Comefallinmusic 7 місяців тому

    Sir enaku finger fracture aagiduchu surgery pandra levek poiduchu but enakuntreatment pana doctor surgey pannama sari panitaru 1 month kattu potadhula finger semma stiff and strong aiduchu ipo fold panna mudila sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @user-ed4nf1tg2s
    @user-ed4nf1tg2s 4 місяці тому

    Ribpaintipssuperdr

  • @vijiviji3425
    @vijiviji3425 3 місяці тому +1

    சார் 🙏🏼வணக்கம் எனக்கு 55வயது பஸ்ல வரும்போது ஸபீட் பிரேக் ள தூக்கிப்போட்டு முதுகு தாண்டில் ஜவ்வு நசுங்கி லைட்டாக எலும்பு கிராக் ஆகிவிட்டது என் நாள் நிமிர முடிய வில்லை ஒரு வாரம்டாக்டர் வீட்டுக்கு வந்து உசி போட்டு மாத்திரை தந்தார்கள் ஆனாலும் சரியாக வில்லை எனது அம்மா பார்த்து கொண்டார்கள் முட்டி போட்டு தவழ்ந்து தான் ரெஸ்ட்ரூம் போனேன் அதன் பிறகு பிரவேட் மருத்துவமனையில் பார்த்தேன் 3மாத காலமவர்கள் 35உ சி போடச்சொன்னர்கள் ஸ்டி ராய்டு உசி யாக இருக்கும் போடாதீர்கள் எங்க லுக்கு தெ ரிஞ்ச நர்ஸ் சொன்னார்கள் உ சி பேர் சொன்னார்களான்னு கேட்டார்கள் இல்லைனு சொன்னேன் 4ங்கு மாத காலம் ஹோ மியோ மெடிசன் எடுத்து கிட்டேன் அப்பாவும் சரியாகள ஓமண்டூர் மருத்துவ மனைக்கு சென்றேன் அவர்களும் ஸ்கேன் எகஸ்ர எடுத்து பார்த்துட்டு மாத்திரை கொடுத்து நீங்க கண்டிப்பா ஆப்ரேசன் பண்ணனும் மாத்திரை மருந்து திர்வில்லை னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் நான் நலமாக. நன்றி சார். உங்க போன் நம்பர் தாங்க

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @RagiVlogs
    @RagiVlogs Місяць тому

    Doctor ilikyou

  • @madesh8290
    @madesh8290 Місяць тому

    Sir vitamin tablet doctor ta consult panna ma yadukkalama

  • @saros9645
    @saros9645 10 місяців тому

    Operation pani 3 month agudhu drink s panalam sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 місяців тому

      No please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @akashp1394
    @akashp1394 15 днів тому

    Sir i got my hand fractured (both bones) after watching this video i got some hope

  • @nahendranbalanaga3843
    @nahendranbalanaga3843 11 місяців тому +1

    முழங்கால் எழும்பு முறிவுக்கு பின் வீக்கம் குறைய மருத்துவம் சொல்லுங்க சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sampatht.k.4196
    @sampatht.k.4196 2 місяці тому

    Sir ankil bone crack how many days joining sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @nivethanivetha241
    @nivethanivetha241 6 місяців тому

    ஐயா எனது husband அடிபட்டு 8 மாசம் ஆகுது ஆனால் இன்னும் ஏலும்பு கூடஇல்லை என்ன செய்ய வேண்டும் 😭🙏pls ans me sie

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @artsbalaji3541
    @artsbalaji3541 Рік тому +1

    இதை சாப்பிட எங்களுக்கு வசதி இல்லை கிரை சாப்பிட்டால் சரி ஆகுமா அண்ணா