எலும்பு முறிவு அப்பேரஷன்க்கு எவ்வளோ நாள் வெயிட் பண்ணலாம்? Can we delay fracture surgery? Dr JV Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2022
  • 00:01 - How long can you wait fracture surgery
    [எலும்பு முறிவு அப்பேரஷன்க்கு எவ்வளோ நாள் வெயிட் பண்ணலாம்?]
    03:07 - Neck of femur fracture in young individuals need immediate surgery
    [ஒரு சில எலும்பு முறிவுக்கு உடனடி அறுவை சிகிச்சை அவசியம் ]
    03:34 - Science behind fracture healing
    [எலும்பு முறிவை குணப்படுத்தும் அறிவியல்]
    04:56 - Reasons for delay in fracture fixation surgery
    [எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தாமதத்திற்கான காரணங்கள்]
    07:05 - How to take care of fractured Arm or Leg
    [எலும்பு முறிந்த கை அல்லது கால்களை எவ்வாறு பராமரிப்பது]
    07:53 - Prevention of bed sore in crucial in elderly hip fracture patients
    [வயதான இடுப்பு எலும்பு முறிவு நோயாளிகளுக்கு, முதுகில் படுக்கை புண் வராமல் தடுக்க வேண்டும்]
    08:58 - Complication due neglected or improper treatment of fracture
    [எலும்பு முறிவுக்கு முறையற்ற சிகிச்சை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள்]
    09:40 - Stiff knee
    10:01 - Malunion
    10:24 - Sudecks's osteodystrophy
    Not all fractures need surgery. . . but when indicated it is best to get operated at the earliest.
    #Fracturefixation
    #ORIF
    #Plateandscrews
    #PlasterofParis
    If indicated - earlier the better, can wait Upto one week- It is Ok
    these are Must to operate fractures.
    -Open fracture - less than 24hrs
    -Injury to nerve/ blood vessels
    -Fracture of necessity - Lateral
    condyle humerus, Neck of femur
    fracture,
    -all dislocations
    Delay in operation reasons
    -Not convinced with surgery option
    -Out of station - No care takers
    -Long waiting list in Institutes
    -Not fit for surgery due medicines
    (aspirin, clopidogrel),
    -poor health
    -Financial constraints
    What is the science behind
    fracture healing
    - Blood clots - hematoma -
    granulation tissue - callus - consolidation- remodelling
    bone immobilisation & tight opposition is crucial
    How to stay while you wait for operation-
    * Donot move the fractured area
    * You must move the fingers and toes
    * Take care of minor abrasions,
    * back care
    * Keep your body and mind calm
    Prolonged delay problems
    #Malunion
    #Nonunion
    #Joint stiffness
    Deep Vein thrombosis
    Sudek’s osteodystrophy

КОМЕНТАРІ • 36

  • @jayabhavani8483
    @jayabhavani8483 Рік тому +1

    Romba romba thanks sir ungalaku 🙏🙏🙏🙏🙏🙏😊

  • @sabarijeya5257
    @sabarijeya5257 Рік тому +1

    Super nka sir,,🙏🙏🙏🙏

  • @shaji3573
    @shaji3573 Рік тому

    Dr big toe fracture aaki rod vachanka 45days la rod da eduthanka ipo bone joint aakalanu solranka evolo days akum Dr joint aka ple reply panunka ple

  • @saravananl2213
    @saravananl2213 2 роки тому +2

    Nice explanation Dr

  • @shramadurai7287
    @shramadurai7287 Рік тому +1

    Very good information

  • @Naseera-zr3zb
    @Naseera-zr3zb Рік тому

    Sir, enakku left leg tibia and fibula rendum fracture aagiruchu. Tibia la plate synthesis and fibula la rod fix panni irukkanga, just above the ankle fracture. Fibula rod romba painful ah irukku. 19.12.22 surgery aachu. Ankle la rod kuthura maari pain irukku. Bone nalla set aana thaan rod remove pannanum nu solraanga. I am 55 yrs old. Sugar, thyroid control la irukku. Rod kuthura pain temporary ah or permanent ah. Kindly advise me how to reduce the rod pain fixed in the fibula

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      NASEERA அவர்களுக்கு
      *Fibula Bone ல இருக்க Rod, K-Wire ஆக இருக்கும் நினைக்கிறேன்.
      *எலும்பு கூடுனதுக்கு அப்புறம் அந்த K-Wire எடுத்துருவாங்க அப்புறம் வலிக்காது எனவே Temporary பிரச்சனைதான் பயம் வேண்டாம்.

  • @sai6327
    @sai6327 Рік тому

    I made proximal humerus fracture with minimal displed. The doctor fix k wire on 29.12.2022. i have uncomfortable with this k wire. and mentally disturbed.
    It is curable and when i return my normal course of duty Dr. , I am 42 years old

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Keep K wire entry points (in the skin) very clean. Daily dressing of these kwire tracts is recommended.
      Be careful not to disturb k wire- while wearing shirt/ sleeping at night.
      K wire- will be removed after complete fracture healing as indicated by followup xray

  • @rv1805
    @rv1805 4 місяці тому

    Hello sir non displaced 7mmdepressed tibial plateau fracture treatment seri aga evlo naal agum.currently im on tube cast sir.doctor said surgery theve illa nu

  • @suryaking1758
    @suryaking1758 Рік тому

    Sir yanakku Shaft of 3rd metatarsal எலும்பு ஒடஞ்சு போச்சு ‌அந்த எலும்பு கூட எவ்வளவு நாட்கள் ஆகும் எனக்கு 22 வயது ஆகுது சார்

  • @suryaking1758
    @suryaking1758 Рік тому

    Sir yenakku foot leg la finger crack akerusu athu sare panna yanna pannurathu solluka

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      *கால் விரல்களில் ஏற்படும் Fracture 3-4 வாரங்களில் சரியாகும்.
      *ஓய்வு அவசியம்.

  • @thetubertherapist8620
    @thetubertherapist8620 Рік тому

    வணக்கம் dr .im from srilanka age 22. Dr எனக்கு Femur neck ல் வெடிப்பு ஏற்ப்பட்டு DHS செய்யப்பட்டது. இதை எவ்வளவு காலத்தில் அகற்ற முடியும்? இது இருக்கும் பட்சத்தில் AVN வர வாய்ப்புகள் உள்ளதா Dr?

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Safe time for implant removal is 2 years

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому +1

      Risk of AVN depends on
      - fracture pattern
      - time between injury and surgery
      - bone strength etc
      Whatever needed for fracture has been done already.
      Donot think too much.
      Stay calm & wait for nature to heal the fracture.
      Get well soon

    • @thetubertherapist8620
      @thetubertherapist8620 Рік тому +1

      @@JeyaVenkatesh thanks dr ❤

  • @vigneshrajendran2959
    @vigneshrajendran2959 Рік тому

    Sir ennaku 3 months munadi right hand both bone fracture achu athula ulna bone non union ah iruku sir athula nail rod vach irukanga doctor kita keta athu onum problem illa athu just support than unga routine work ah parunga nu solurang ithu epdi doctor

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      pain illana, wait and watch, take xrays once a month and check for bone union.
      Take healthy diet.

    • @vigneshrajendran2959
      @vigneshrajendran2959 Рік тому +1

      Sir bone two ends ku between gap iruku sir athan wait panurathunala hand ku ethum problem varuma please doctor illa bone graft panalama

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      hope u r better now!

  • @janiswithanusha1345
    @janiswithanusha1345 2 місяці тому

    சார் எனக்கு 20 நாள் ஆச்சு சார் கை எலும்பு உடைஞ்சு லெஃப்ட் கை இரண்டு எலும்பும் உடைஞ்சிடுச்சு புத்தூர் கட்டு போட்டு இருக்கேன் ஒன்னும் புரியவில்லை ஹெல்ப்

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  2 місяці тому

      பொதுவாக Forearm முழங்கைக்கு கீழ் உள்ள இரண்டு எலும்புகளும் முறிந்து விட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவதே அதற்கு சிறப்பான சிகிச்சை கட்டு போடுவதினால் எலும்பு கூடாமல் போவதற்க்கோ தவறாக கூடுவதற்க்கோ வாய்ப்புகள் அதிகம்.

  • @Lookatme231
    @Lookatme231 Рік тому

    Hi sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Yes how can I help u

    • @gopinath8932
      @gopinath8932 4 місяці тому

      @@JeyaVenkatesh @DrKeertithiyagarajan @DrBalasubramanian வணக்கம் சார்🙏🙏🙏 எனக்கு வலது கை மணிக்கட்டில் fracture ஆகி, அறுவை சிகிச்சை செய்து கொண்டு 2 மாதம் ஆகிறது. கை விரல்களில் நீர் கோர்த்தது போல் உள்ளது. அது ரத்த ஓட்டமா அல்லது நீர் கோர்த்தது தானா என்று தெரியவில்லை ஐயா. இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா? நான் இப்போது physiotherapy செய்யலாமா ஐயா?🙏🙏🙏

  • @Shameeha796
    @Shameeha796 3 місяці тому +1

    Thodaila fracture iruntha kal viral asaikalama

  • @silambu_official_page_1217
    @silambu_official_page_1217 Рік тому +1

    அய்யா எனக்கு கழுத்து விலா எலும்பு உடைந்தது ஒரு மாதம் ஆகிறது.எலும்பு மேலும் கீழுமாக கூடிவிட்டது. வலி இல்லை.பின்னால் பிரச்சினைகள் ஏற்படுமா அய்யா..

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому +1

      *வலி இல்லை, அசைவுகள் நன்றாக இருக்கிறது என்றால் பயம் வேண்டாம்.

  • @user-lw8ki7gm2g
    @user-lw8ki7gm2g Рік тому

    சார் எங்க அத்தைக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது நாங்கள் மாவுகட்டு போட்டுள்ளார்கள் வயது70 எலும்பு கூட எவ்வளவு நாட்கள் ஆகும்

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому +1

      நேத்ரா அவர்களுக்கு
      பொதுவாக கால் எலும்பு கூட 3 மாதங்கள் ஆகும்.
      எலும்பு நன்றாக கூட வைப்பது எப்படி என்பதை அறிய கீழ்கண்ட வீடியோ பார்க்கவும்.
      Tips to promote Bone Healing......ua-cam.com/video/Ooz_sdRjgmM/v-deo.html