Lyricist KARTHIK NETHA of 96 fame dedicates a Soulful Poem for NA.MUTHUKUMAR sir

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • We must be blessed to have an interaction with Karthik Netha sir.
    In a few minutes of time we had some idea about how important is lyric for a song and also the speciality of Tamil language.
    Lyricist KARTHIK NETHA of 96 fame dedicates a Soulful Poem for NA.MUTHUKUMAR sir
    LOCATION COURTESY - "ANGELA STUDIOS" (ALWARTHIRUNAGAR)
    #AiyooPathikichey #netflix #youtube

КОМЕНТАРІ • 175

  • @patturaja7815
    @patturaja7815 5 років тому +35

    கார்த்திக் நேத்தா. உண்மையில் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு செறிவானவர் நீங்கள் என்று. தமிழ்ச்சமூகம் கைவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டியவர் இவர்

  • @amuthiniyanr7074
    @amuthiniyanr7074 5 років тому +136

    அண்ணன் நா.முத்துகுமார் வரிசையில் நீங்களும் இடம்பெற வாழ்த்துகள்...காட்டமான ஒரு தமிழ் காதலன் ... நீங்களும் அப்பட்டமான கலைஞனே...❤
    மகிழ்ச்சியாச்சரியம் தந்த பரிசு..வாவ்..

    • @vetrivel3435
      @vetrivel3435 5 років тому +1

      Veralevel brother neenga.hats off to u

    • @najishrajan
      @najishrajan 3 роки тому +1

      இவருடைய பேச்சில் ஒரு அரைகுறை தனம் தெரிகிறது..... பொட்டை(பெண்கள் கேவலமா )... மூணு பொண்டாட்டி(பெண்கள் ஒரு பரிசு பொருளா )... இந்த வார்த்தை களை பயன்படுத்திய விதம்... குத்து பாட்டு ஒரு நாட்டு புற பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் என்ன மொச்சை கொட்ட பல்லழகி, ஒத்த ரூபா தரேன், மயிலாடும் பாதையில நாங்க ஆடிருக்கோம்.. பாடல்கள் இது எந்த வகை பாடல் .. ஏதோ பேசுறேன்னு பேச கூடாது... இவைகள் இவர் ஒரு அரைகுறை என்பதை வெளிப்படுத்துகிறது.....எளிய வார்த்தை க்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம்.. நறுமுகை, கொற்றைப் பொய்கை, ஆம்பல், என்ற வார்த்தைகளை பயன் படுத்தி எழுதுவது கடினம்... தெளிவான தமிழ் உச்சரிப்பு..சங்க கால தமிழ் வார்த்தை களுக்கு உயிர் கொடுப்பது.... அது தான் உண்மை யான தமிழ் காதலனுக்கு அழகு...
      இவர் பேச்சில் வன்மம் வெளிப்படுகிறது... தமிழை நேசிக்கின்ற... பாடல் களை விரும்புகின்ற ஒருவன் வைரமுத்து பாடல் களை சொல்லாமல் கடந்து விட முடியாது... இவர் வைரமுத்து பெயரை சொல்லவில்லை... பிடித்த பாடகி யார் என்றால் சின்மயி என்கிறார்... இது வைரமுத்து மீது உள்ள காழ்ப்புணர்ச்சி... வன்மத்தை மட்டுமே காட்டுகிறது....

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 3 роки тому

      @@najishrajan
      Ivan orru dubakoor bro ezhthinathu ...enamo kammi thaan aanal katha alanthu viduvaan.

    • @lincolnwalter3605
      @lincolnwalter3605 3 роки тому

      sorry to be off topic but does any of you know of a way to log back into an Instagram account?
      I stupidly forgot my login password. I appreciate any tips you can give me!

    • @rickykaiden5598
      @rickykaiden5598 3 роки тому

      @Lincoln Walter instablaster ;)

  • @sahanas2456
    @sahanas2456 5 років тому +78

    Most fav lyricist after Na.Muthukumar 💕😇

  • @Disha87
    @Disha87 5 років тому +32

    'இப்ப கஜா புயலுக்கு உக்காந்து நான் கவிதை எழுதிட்டு இருந்தன்னா அது வத்திட போகுதா?'...👌👌👌👏👏👏
    காசுக்கான கவிஞன் அல்ல
    மொழிக்கான,கலைக்கான
    கவிஞன்.
    வாழ்க உங்கள் பணி

    • @padmavathysethuraj3995
      @padmavathysethuraj3995 5 років тому

      Kasukaka yarum kalaithurai select panrathila... Kalaithurai neraya kasum pukalum kuduthathuku apram kalai ah yarum mathikarthu illa (sila per thavira)

  • @kathirkrishna6879
    @kathirkrishna6879 5 років тому +16

    காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கிய நடனம் முடிவதில்லையே. முத்துக்குமார் அவர்களின் வரிகள். கிளை அசைத்த பறவை இப்போது இல்லை. கிளை தொடங்கிய நடனம்(வரிகள்) மட்டும் மனதில் என்றும்.

  • @lathanelson5297
    @lathanelson5297 5 років тому +30

    மிகவும் எதார்த்தமான மனிதன்.....உங்களுடன் பணியாற்ற வேண்டும் அண்ணா.......

  • @kathirkrishna6879
    @kathirkrishna6879 5 років тому +18

    மக்களோட கவர்ச்சி தேடல் தான் இந்த குத்துப்பாட்டுக்கான ஆரம்பமே. அந்த வகையில் நான் எழுத மாட்டேன் னு சொல்றது பெரிய விஷயம். மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.💞💞💞

  • @vetrivelps6047
    @vetrivelps6047 5 років тому +11

    28:32 Magical poem for Na.Muthukumar sir and a Surprise gift to Karthik Netha Sir :-)

  • @kanniyappana1814
    @kanniyappana1814 3 роки тому +2

    வாரா வாழ்வே இப்பாடலை தினமும் கேட்காத நாள் இல்லை அற்புதமான வரிகள் மீண்டும் இது மாதிரி நெறைய பாடல்கள் எதிர்பார்க்கிறோம் 💐💐💐👌👌👌

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os Рік тому +3

    சீதக்காதி படத்தின் உயிர் பாடலுக்கு நான் அடிமை... ❤️❤️❤️❤️👍👌

  • @maxhere.
    @maxhere. 5 років тому +8

    Ithutha show👌 kekkura kelvikku Avar solra Bathilukum nammaloda mind ah yosika Vaikiraru Sirapana Oru Sindhanai Yaalar மகிழ்ச்சி கார்த்திக் நேதா.

  • @thanigait1908
    @thanigait1908 5 років тому +3

    யதார்த்தமான பேச்சு ❤️

  • @cyrilirudayaraja7446
    @cyrilirudayaraja7446 5 років тому +30

    He is something else ❤️ happy that he looks healthy and happy

  • @சுபாஷ்சிவலிங்கம்

    நா. முத்துக்குமார் அய்யாவின் வெறித்தனமான ரசிகன் நானே,💪

  • @vigneshu4939
    @vigneshu4939 5 років тому +9

    Loved his reaction when he saw the gift. Nice interview. Anchor did a good job.

  • @ilankumaran4429
    @ilankumaran4429 5 років тому +24

    Na . Muthukumar inum sagala 😍😍😍

  • @vadirajes
    @vadirajes 5 років тому +5

    Wow!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    Hi Karthik Netha!!!! What a poet you are!!! You seem to be the winning poet, be pure in your talk, no praise anyone unreasonably, be active in your thoughts and respect your family. We are tamilians. Well done!!! Several times I revisited this interview!!! I am proud to acknowledge you as a great Tamil poet.

    • @vadirajes
      @vadirajes 5 років тому +1

      Excellent interview too.
      Very sensible question and answer! Well done 👍

    • @AiyooPathikichey
      @AiyooPathikichey  5 років тому

      Thanks a lot bro

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 День тому

    I like his life of ram
    Kathale kathale
    Wonderfull lyricist
    Na.Muthukumar annan greatest lyricist incredible human being
    Oru naalil
    Anandha yaazai
    Paravaiye engu irukurai
    Most favourite songs

  • @rajarajeshrajesh2492
    @rajarajeshrajesh2492 5 років тому +17

    கார்த்தி இந்த பேருக்கு புது அர்த்தம்
    நீ..
    வாய்ப்பிருப்பின் சந்திப்போம்...

  • @kishorem.s.k2026
    @kishorem.s.k2026 5 років тому +16

    நேர்மையான கவிஞன்...

  • @badamarnath1234
    @badamarnath1234 5 років тому +20

    Munadi edutha interview le irnthu Ipa Vera level transformation.. Aalae maritaru

  • @karthikeyankarthi4342
    @karthikeyankarthi4342 5 років тому +3

    Evaru enga vitu kita tha iruka ru na daily um paapa avaru kita peasuva 😍😍😍😍😍

  • @elangathirselvanselvan9303
    @elangathirselvanselvan9303 5 років тому +2

    Ur totally different from others sir. I'm very much impressed on u. Thanks u sooo much for such a awesome speech. God blessed u sir

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 5 років тому +11

    அழகான அருமைமணம் கமழம் ஓரு பேச்சு

  • @priyagomu4080
    @priyagomu4080 5 років тому +14

    😍😍😍 karthik netha.. Wonderful interview..

  • @vintageclassics5605
    @vintageclassics5605 5 років тому +8

    இந்த மனுசன் ❤😍

  • @beesanthosh7
    @beesanthosh7 5 років тому +5

    interview was great. questions and answers were genuine. host has put his heart for this interview. Gift semma. Thank you, guys. keep up the work.

  • @ajeethkumar3569
    @ajeethkumar3569 3 роки тому +1

    he is❤❤❤❤

  • @dhilsenthil9065
    @dhilsenthil9065 5 років тому +1

    வாழ்க வளர்க வளமுடன்

  • @sushmithathangaraj2168
    @sushmithathangaraj2168 5 років тому +6

    Nalla Badhil, Sirantha kelvikkaana PARISU 🎁 Vaazhthukkal Ezhil mattrum NANBARGAL kuzhu 🤩🤩👏🏻👏🏻

  • @kandhanchandru352
    @kandhanchandru352 5 місяців тому

    தம்பி கார்த்திக் நேத்தா உங்களுடைய பேச்சு மிகவும் அழகாக இருக்கிறது இதனை நான் உங்களுடைய அலைபேசியில் அழைத்துச் சொல்லலாம் ஆனாலும் நான் உங்கள் ரசிகன் என்பதை பறைசாற்றும்
    வகையில் எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதனை கருதுகிறேன்

  • @jeevaramya1223
    @jeevaramya1223 5 років тому +6

    Interviewer sema dignity.. Nice job.keep rocking

  • @dineshkathirvelan1553
    @dineshkathirvelan1553 5 років тому +17

    11:35 To 12:10

  • @vivekaero1730
    @vivekaero1730 5 років тому +3

    Semaya na...interview...kuthu paatoda ungal paarvai semaa....

  • @haripsd26
    @haripsd26 5 років тому +3

    💥💥💥😍 verithanam

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    உங்க பேச்ச கேட்கும்போதே
    பாடல் கேட்பது போல் உள்ளது

  • @gchandru10
    @gchandru10 5 років тому +1

    The expression he gave on receiving the photo in the end, priceless...

  • @idealindia342
    @idealindia342 5 років тому +2

    வாழ்த்துகள்

  • @chanboss7881
    @chanboss7881 5 років тому +3

    Best interview of 2018 👏👏👏👌

  • @rajprabhuarulnathan7464
    @rajprabhuarulnathan7464 5 років тому +2

    அருமையான நேர்காணல்

  • @Ashokkumar-gj1dj
    @Ashokkumar-gj1dj 5 років тому +22

    தமிழின் மிகச்சிறந்த பாடலாசிரியர்

  • @kishorekamal6929
    @kishorekamal6929 5 років тому +4

    Inspired....!!! #karthik_netha

  • @cheerup9135
    @cheerup9135 5 років тому +1

    karthick netha na muthukumarin vazhum uruvam

  • @arunview9077
    @arunview9077 5 років тому +7

    Gift sema 😍
    We miss u na.muthukumar😢

  • @tamizhkudil4028
    @tamizhkudil4028 5 років тому +2

    நன்றி
    சிறப்பு💝💝💝💝..,

  • @veeramani8478
    @veeramani8478 5 років тому +7

    Work with thangameengal ram sir I want yuvan+Karthik netha+thangameengal ram combo u add soulful lyrics to soulful music

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 років тому +4

    இம்மொழி சிதற விட்ட முத்துக்களின் இவரும் ஒருவர்.

  • @mohammediliyas3741
    @mohammediliyas3741 5 років тому +1

    அண்ணா மிக அருமை

  • @Itsvishalhere7
    @Itsvishalhere7 3 роки тому

    செமயா

  • @rampradeep07
    @rampradeep07 5 років тому +18

    தமிழ் மொழி பேசுறவனே திமிரா தான் இருப்பான், தமிழ் கவிஞன் இன்னும் திமிரா தான் இருப்பான்,
    தமிழ்நாடு govt ஒரு பொட்டை ஆ இருக்கு
    செம்ம கெத்து.......

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 3 роки тому

      தமிழ் மொழி சரி.. அது என்னடா நேத்தா

  • @Akaththiyan
    @Akaththiyan 5 років тому +5

    வாழ்த்துக்கள்

  • @manimaaran4683
    @manimaaran4683 5 років тому +4

    My fav lyricist

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +1

    About Kavingar Vaali 11:26 🔥❤

  • @rengakarthik3767
    @rengakarthik3767 5 років тому +2

    True words...

  • @mohammedfaizal9088
    @mohammedfaizal9088 5 років тому +2

    sema

  • @kumaru6406
    @kumaru6406 5 років тому +17

    அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் பிடிச்ச பாடல்

    • @AiyooPathikichey
      @AiyooPathikichey  5 років тому +3

      For me to bro....Ever addiction

    • @kumaru6406
      @kumaru6406 5 років тому

      நல்ல பேட்டி.வாழ்த்துக்கள்

    • @JASHWIN_tamil_GAMING_JTG
      @JASHWIN_tamil_GAMING_JTG 5 років тому

      NIce to see someone also likes our choice..........

  • @NangalumYoutuberThaan
    @NangalumYoutuberThaan Рік тому

    Nice gift

  • @kanagavalliranganathan673
    @kanagavalliranganathan673 5 років тому

    Paalich pathilgal superb sir

  • @pc-kn7kt
    @pc-kn7kt 5 років тому +2

    gift super

  • @jodhidaulagam6644
    @jodhidaulagam6644 5 років тому +3

    கல கல தகதக குடுகுடு இதுபோல பிரிக்கமுடியாத வார்த்தைகள் இரட்டை கிளவி..எனக்கும் நெருடியது ..ஏதோ பேச்சு வேகத்தில் சொல்லிவிட்டார் எனவே நினைக்கிறேன்..பேட்டி காண்பவர் சுட்டிக் காட்டியிருக்கலாம்.

    • @AiyooPathikichey
      @AiyooPathikichey  5 років тому

      மன்னிக்கவும்..அவர் நாங்கள் செய்த தவறை அனைவரின் முன் சுட்டி காட்ட விரும்ப வில்லை.

    • @jodhidaulagam6644
      @jodhidaulagam6644 5 років тому +1

      @@AiyooPathikichey மிக மிக சாதாரண கவனக்குறைவுதான்..இதைப்பற்றி ஒருவர் கூறியிருந்ததால் நானும் கூறினேன்..மற்றபடி நிறைவான உரையாடல்தான்.. வாழ்த்துக்கள்.

    • @AiyooPathikichey
      @AiyooPathikichey  5 років тому

      @@jodhidaulagam6644 தங்களின் அன்புக்கு மிக்க நன்றி

  • @manivannan4493
    @manivannan4493 5 років тому +1

    Good interview...
    Anchor semma

  • @தவாசகிகவிதைகள்

    unka la eppadi contact panrathu unka cell number ?? send pannunka

  • @karuppusamy9696
    @karuppusamy9696 5 років тому +3

    நன்று.... அண்ணா...

  • @tapputuppu9388
    @tapputuppu9388 5 років тому +2

    Karthik netha sir neenga thadi vecha than semaya erukinga katrathu tamil jeeva marii erupinga

  • @maduraithukkudurai8713
    @maduraithukkudurai8713 5 років тому +2

    Anna life of karthi song vera level naa..andha song-ku naan atimai..

  • @meenaraja4736
    @meenaraja4736 5 років тому

    What a voice Karthiik!

  • @aramseitamizha6667
    @aramseitamizha6667 5 років тому

    Superb straight forward!!!!

  • @rameesr8875
    @rameesr8875 5 років тому

    melum melum vetri pera vazhththukkal thambi

  • @darshands3278
    @darshands3278 5 років тому +1

    Fantastic lyricist 👌

  • @prasanthselvaraj3564
    @prasanthselvaraj3564 3 роки тому

    Na.mu unakku illai ki mu😍

  • @sathyamoorthi6669
    @sathyamoorthi6669 5 років тому +1

    Sema

  • @RajKumar-pp4gx
    @RajKumar-pp4gx 5 років тому +1

    💐💐💐💐💐

  • @jeevaramya1223
    @jeevaramya1223 5 років тому +5

    Ivar interview romba varusam apurom koduthirkaru. Santhosam.

  • @Krishnadhud
    @Krishnadhud 5 років тому +2

    Good interview

  • @VijayKumar-un7iv
    @VijayKumar-un7iv 5 років тому +1

    Super anna

  • @sesubash
    @sesubash 5 років тому +2

    Nice conversation 👍

  • @thomasdanielraj
    @thomasdanielraj 5 років тому +1

    🕴🔥🕴

  • @balamadhu2011
    @balamadhu2011 5 років тому +1

    என்னுடைய வாட்ஸ் அப் முன்னுரை இவருடைய கருத்தும் ஒன்றே .... உன் எழுத்து சமூகத்திற்காக என்றால் அந்த சமூகமேம்பாட்டிற்கு களம்காண தயங்கக்கூடாது

  • @kumarvel5104
    @kumarvel5104 5 років тому

    Congratulations brother

  • @Jairamallrounder
    @Jairamallrounder 5 років тому +3

    இன்னும் ஒரு நா.முத்துக்குமார்

  • @karthik.c6540
    @karthik.c6540 5 років тому

    Bold person.....

  • @infinitywarrior1017
    @infinitywarrior1017 5 років тому +1

    This anchor is good!

  • @selvaganesh2428
    @selvaganesh2428 5 років тому +13

    அண்ணா நா முத்துகுமார் அண்ணனின் உருவமாய் தெரியிரிங்க....

  • @sharmilagovindaraj1477
    @sharmilagovindaraj1477 5 років тому +7

    தமிழ் வாழும் என்ற நம்பிக்கை கிடைக்கிறது...

  • @najishrajan
    @najishrajan 3 роки тому +1

    இவருடைய பேச்சில் ஒரு அரைகுறை தனம் தெரிகிறது..... பொட்டை(பெண்கள் கேவலமா )... மூணு பொண்டாட்டி(பெண்கள் ஒரு பரிசு பொருளா )... இந்த வார்த்தை களை பயன்படுத்திய விதம்... குத்து பாட்டு ஒரு நாட்டு புற பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் என்ன மொச்சை கொட்ட பல்லழகி, ஒத்த ரூபா தரேன், மயிலாடும் பாதையில நாங்க ஆடிருக்கோம்.. பாடல்கள் இது எந்த வகை பாடல் .. ஏதோ பேசுறேன்னு பேச கூடாது... இவைகள் இவர் ஒரு அரைகுறை என்பதை வெளிப்படுத்துகிறது.....எளிய வார்த்தை க்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம்.. நறுமுகை, கொற்றைப் பொய்கை, ஆம்பல், என்ற வார்த்தைகளை பயன் படுத்தி எழுதுவது கடினம்... தெளிவான தமிழ் உச்சரிப்பு( கண்ணதாசன்..வைரமுத்து சொற்பொழிவு பேட்டிகள் )..சங்க கால தமிழ் வார்த்தை களுக்கு உயிர் கொடுப்பது.... அது தான் உண்மை யான தமிழ் காதலனுக்கு அழகு...
    இவர் பேச்சில் வன்மம் வெளிப்படுகிறது... தமிழை நேசிக்கின்ற... பாடல் களை விரும்புகின்ற ஒருவன் வைரமுத்து பாடல் களை சொல்லாமல் கடந்து விட முடியாது... இவர் வைரமுத்து பெயரை சொல்லவில்லை... பிடித்த பாடகி யார் என்றால் சின்மயி என்கிறார்... இது வைரமுத்து மீது உள்ள காழ்ப்புணர்ச்சி... வன்மத்தை காட்டுகிறது....

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 2 роки тому

      அவருக்கு பிடித்ததை தான் அவர் சொல்ல முடியும். இவ்வளவு பேசுகிற நீங்கள் போய் உங்கள் திறமையை பாட்டு எழுதி காண்பிக்கலாம்.

  • @LEVITRANSPORT
    @LEVITRANSPORT 5 років тому

    We like ur songs

  • @thanurajthanuraj1021
    @thanurajthanuraj1021 5 років тому

    Super

  • @arunebenezer1149
    @arunebenezer1149 5 років тому +14

    இரட்டைக்கிளவி என்றால் என்ன... புரிந்த பின் பயன்படுத்தவும்... ஏனெனில் நேர்காண்பது ஒரு பாடலாசிரியரை...

    • @RadhaKrishnan-pj2iy
      @RadhaKrishnan-pj2iy 5 років тому +1

      அது அடுக்குத் தொடர். இரட்டைக் கிளவி கிடையாது .

  • @SenthilKumar-tt4xf
    @SenthilKumar-tt4xf 5 років тому +4

    Best Wishes!!!
    He Studied in Sri Vidya Mandir School, Ammapet , Salem

  • @SayIamYou
    @SayIamYou 3 роки тому

    Can someone share the contact information of this elegant poet please?

  • @selvakumar.v5458
    @selvakumar.v5458 5 років тому

    Sir unga unmaiyana pechu nallakaruku .
    Needu vaazhu
    Oru kodu podu
    Thooram thodu
    Vadu vidu
    Kilai muri
    Ilai para
    Koodu piri
    Netha
    Un peyar
    Nedu vaan vadu

  • @VijayKumar-un7iv
    @VijayKumar-un7iv 5 років тому +4

    Salem chinnanur friend

  • @gurunagaraj5998
    @gurunagaraj5998 5 років тому

    4.46 super

  • @assaali1747
    @assaali1747 5 років тому +2

    Netha we are Waitng for u and arr rapo

  • @rajanrajan7779
    @rajanrajan7779 5 років тому +1

    Ivan kavithaiya vairamuthu thirudi and he scored national award..

  • @mahianand7273
    @mahianand7273 5 років тому

    Semma semma

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 Рік тому

    Raja sir vendamnu soldradhu ....ஆண்மையின் வெளிப்பாடு

  • @kl2562
    @kl2562 5 років тому +1

    Antha karumatha yen Pannalai nuu. Kakerannga anna...

  • @sasiway7187
    @sasiway7187 5 років тому +1

    96 ல எல்லா பாட்டும் கார்த்திக் நேதா எழுதல, உமாதேவியும் 3 பாடல் எழுதியிருக்காங்க ....

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 5 років тому

    தமிழா நீ பேசுவது தமிழில் புலமை மற்றும் முற்போக்கான ஒரு பார்வையை உடையது என்று உணர்கிறேன். நான் கண்ட ஆளுமை எழுத்தாளர் ஆக எங்களை வழிநடத்த வாருங்கள் அண்ணன்(நண்பரே). தமிழ் தாகத்துடன் மதுரை வைரவேல் குருசாமி. 8610752915

    • @chanthini5408
      @chanthini5408 5 років тому

      வெற்றி வரிகள் வழக்கி விழந்து வாழ்க்கையை வளப்படுத்தட்டும்.

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 3 роки тому

      @@chanthini5408
      ஒய் புவனா