❤️ பெண்களை விட சுவாரசியமானது புத்தகம்! - Director Ram speech

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2018
  • கூகை திரைப்பட இயக்கம்
    நூலகம் திறப்பு விழா
    வரவேற்புரை
    தோழர் பா.இரஞ்சித்
    நிகழ்வு சிறப்பாளர்கள்
    தோழர் நாகராஜ் மஞ்சுளே
    தோழர் குஷ்பு
    தோழர் ராம்
    பெண்களை விட சுவாரசியமானது புத்தகம்!
    #PaRanjith
    #கூகை
    #directorram
    Director Ram speech
  • Розваги

КОМЕНТАРІ • 147

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 5 років тому +259

    ராம் தமிழ் சமூகத்தில் சத்தமில்ல யுத்தம் செய்பவர்

  • @umamaheshwaryv7320
    @umamaheshwaryv7320 3 роки тому +29

    கண்டிப்பா அனைத்தையும் விட புத்தகம் சிறந்தது தான் ராம்

    • @sidhukts7842
      @sidhukts7842 3 роки тому +1

      அதுவும் பேசும் புத்தகம் ❤

  • @pommaisivapommaisiva5868
    @pommaisivapommaisiva5868 4 роки тому +57

    இவரின் படைப்புகள் மனிதனின் உள் உணர்வுகள் வெளிப்படுத்தும் வகையில் சிறந்து விளங்கும்.மேடையில் எந்த இயக்குனரும் தொல்காப்பியம் பற்றி பேசியது இல்லை

  • @marisamy100
    @marisamy100 5 років тому +286

    இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்கள் என மனம் ஏங்கியது

  • @gprana1
    @gprana1 5 років тому +95

    ராம் என்ற மனிதரின் ஆழத்தினை புரிய உதவியது இந்த உரை.

  • @abdviratjaisathya1370
    @abdviratjaisathya1370 3 роки тому +17

    வாழ்கையில் தோல்விக்கு பிறகான நம்பிக்கையை உங்கள் பேச்சு வெளிப்படுத்தியது எனக்குள் 💕💕

  • @ShrutiTv1
    @ShrutiTv1  5 років тому +45

    கூகை நூலகம்,
    #20, 2வது தளம், செல்லம்மாள் தெரு, பிரகாசம் சாலை, வளசரவாக்கம், சென்னை. ( கேசவர்தினி பஸ் நிலையம் அருகில் )

  • @BalRaj-bk8bh
    @BalRaj-bk8bh 5 років тому +29

    உங்கள் பகிர்தல் ஒருவரின் ஆழ் மனதில் கடந்து செல்கிறதோ அதுவே உங்கள் வாசிப்புக்கான பலன் ஆகும்.

  • @k7raman
    @k7raman 2 роки тому +21

    "Library is a community . It is a movement" This message should be reached to every librarian and readers in tamil nadu

  • @coolguyjeeva
    @coolguyjeeva 5 років тому +25

    Ram great director , he is not directing a mass film , but he make beautiful reality film maker ,only give perfect tamil films

  • @SanthoshKumar-hj7df
    @SanthoshKumar-hj7df 5 років тому +60

    RAM, Please QUIT/REDUCE smoking. We want you to be around for a longer time.

  • @SanthoshKumar-hj7df
    @SanthoshKumar-hj7df 5 років тому +44

    A lecture from the master of new age classics. Love you Ram ☺

  • @kannadassasn
    @kannadassasn 5 років тому +43

    Ram understands the things through emotions, not by merely intelligence. It takes several years of study and win the race of manhood through emotions. Stories and poems narrate the same as science book, but beyond the scope of physical laws, they change the mind of of reader. Hey Ram..

  • @roshanpvarghese4280
    @roshanpvarghese4280 5 років тому +21

    It feels Zen... A very intellectual speech by our dear Ram

  • @muruganantham6456
    @muruganantham6456 5 років тому +10

    உங்களின் உரை
    உள்ளார்ந்து ஒரு கவிதையாய் வெளிபடுகிறது

  • @veluthennarasu8361
    @veluthennarasu8361 5 років тому +15

    Ram sir is one of the best director in society ,he was god of in flimfactory

  • @senthilmurugan5852
    @senthilmurugan5852 5 років тому +11

    Mr.Ram - calm, control and execute
    Best Example for Leadership

  • @jeganr5713
    @jeganr5713 3 роки тому +2

    தொல்காப்பிய விளக்கம்.. தன்னிலை மறந்து மூழ்க செய்கிறது.. இயக்குனர் திரு.ராம் நமக்கு கிடைத்த பொக்கிஷம்..

  • @rajir8796
    @rajir8796 2 роки тому +4

    நானும் மிக ஆவலுடன் படித்து புத்தகம் முத்து காமிக்ஸ் அதில் வரும் கபிஸ் என்ற குரங்கை மறக்க முடியாது என்னால்..அந்த கபிஸ் பற்றி படிக்கும் போது மிக பெரிய கதாநாயகன் போல் நாம் உனர்ந்தது உண்டு...நீங்கள் கபிஸ் பற்றி பேசியது இதோ நம்மைப் போன்ற ரசித்த நபர் ஒருவர் என்று மனதில் சாந்தோசம் சார்...நன்றி R.ராஜி...🙏🏻

  • @sudersan2k7
    @sudersan2k7 3 роки тому +15

    ராம் அண்ணா, நீங்கள் தொல்காப்பியம் வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @sureshmm1366
    @sureshmm1366 2 роки тому +2

    சிறப்பு ஐயா,கவிஞன் ஒருவன் சிறந்த படைப்பாளியாக மாறுகிறான் உங்களைப் போல.....

  • @arun777madura
    @arun777madura 3 роки тому +2

    குருநாதா நீ வேற லெவல்

  • @12cproduction80
    @12cproduction80 3 роки тому +5

    மனசு free ya relaxed ha irukku pa 🤗

  • @rajashekar7893
    @rajashekar7893 5 років тому +9

    Huge respect, how good u teach..

  • @kalaiselvan6761
    @kalaiselvan6761 5 місяців тому

    I love ram

  • @imayabalan
    @imayabalan 5 років тому +5

    மிக நேர்மையான பகிர்தல்.......வாழ்த்துக்கள் ராம் சார்

  • @ambikasomu9875
    @ambikasomu9875 3 роки тому +4

    உங்களால் எனக்கு தொல்காப்பியம் படிக்கத் தோனுகிறது

  • @quantumlust
    @quantumlust 4 роки тому +14

    This was a very good speech, he explained what movie making is right from zero to a complete shot. Amazing.

  • @user-fc3wv2ql4l
    @user-fc3wv2ql4l 3 роки тому +9

    What a flow of speech ! Stunned.

  • @peterjulian8169
    @peterjulian8169 5 років тому +11

    Dear Mr.Ram sir , you are visionary .it's a eye opening to everyone.

  • @vishalsanthosh595
    @vishalsanthosh595 5 років тому +19

    Always gets fascinated by His Thoughts and Speech !! Admire Himm !!

  • @santhakumar
    @santhakumar 5 років тому +13

    One of the best speeches I have seen in recent time.

  • @keerthivenu1098
    @keerthivenu1098 3 роки тому +4

    Ram sir loving ur speech always 🖤🔥

  • @chandrulog6658
    @chandrulog6658 3 роки тому +2

    Romba nalla video . Naanum book padikaporen

  • @sanjaym2490
    @sanjaym2490 3 роки тому +2

    Love and Respect!!!!

  • @bonyclinton3903
    @bonyclinton3903 3 роки тому

    Sir ur speechs is like magnet

  • @Cheravanji
    @Cheravanji 5 років тому

    Best speech!!

  • @aravindan.r9482
    @aravindan.r9482 5 років тому +7

    We support always to yours vision

  • @prabhusivakumar5929
    @prabhusivakumar5929 5 років тому +6

    Ram's one of the best meaningful speech & this speech as been a small film literature

  • @veeramanias3821
    @veeramanias3821 5 років тому +3

    My fav director

  • @onestepmoveonforbestvillag418
    @onestepmoveonforbestvillag418 3 роки тому

    நன்றி

  • @yogiclife5130
    @yogiclife5130 3 роки тому +6

    great insight about screenwriting & film-making.. thanks director Ram :)

  • @muthuram5370
    @muthuram5370 5 років тому

    ஆகச்சிறந்த உரை...

  • @thalaivarrajinikanth7010
    @thalaivarrajinikanth7010 5 років тому +1

    Super speech... அருமை.

  • @s.ravichandrann.sundararaj5528
    @s.ravichandrann.sundararaj5528 5 років тому

    Salute sir..

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 4 роки тому +1

    அருமை அண்ணா 🙏🙏

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 5 років тому +3

    Super speech

  • @nkhanremo
    @nkhanremo Рік тому

    Love you Ram Anna always

  • @vetriselvan1998
    @vetriselvan1998 5 років тому +2

    super ram sir

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 роки тому

    நன்றிகள் ராம் 🙏🏻

  • @dubguys4688
    @dubguys4688 5 років тому +1

    Super sir

  • @arthurmiller9103
    @arthurmiller9103 Рік тому

    Awesome👏

  • @theva8507
    @theva8507 5 років тому +1

    Masterpiece

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 Рік тому

    சிறப்பான உரை.

  • @sureshung2371
    @sureshung2371 3 роки тому

    Vera level speech

  • @SilentsSongs
    @SilentsSongs 2 роки тому +1

    Speech awesome

  • @syedbuhari2305
    @syedbuhari2305 Рік тому

    Deep sense of understanding

  • @yaswantr1267
    @yaswantr1267 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @kumaresank9452
    @kumaresank9452 5 років тому +18

    Ram sir,,,,,u r so so a mobile dictionary...u can't be restricted to cenimas,,,,u are a fermented human behaviorist thinker.....being a master Tamil graduate your thoughts are more than human..

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 Рік тому

    மிக சிறந்த உரை வாழ்த்துக்கள்

  • @ks-mx4yv
    @ks-mx4yv 5 років тому +2

    Super

  • @vetrivel-qc3px
    @vetrivel-qc3px 3 роки тому

    அருமையான பேச்சு

  • @riyaskhan741
    @riyaskhan741 5 років тому +2

    super

  • @unexpectmoments1285
    @unexpectmoments1285 3 роки тому

    I love director ram

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh7063 3 роки тому +1

    Lovely

  • @deepakde4141
    @deepakde4141 3 роки тому +3

    ❤️❤️❤️

  • @BBR_25
    @BBR_25 2 роки тому

    Only Ram sir can 😍

  • @CruzVlogs55020
    @CruzVlogs55020 2 роки тому

    best teaching of film language

  • @biju489
    @biju489 2 роки тому

    Ram sir ❤️

  • @MR-ul9ke
    @MR-ul9ke Рік тому

    ராம். சூப்பர்.

  • @chitramuruganandham94
    @chitramuruganandham94 Рік тому

    I know , how to write a story and why to write. Thank you sir.

  • @abiramiumasankar7191
    @abiramiumasankar7191 3 роки тому

    அருமை தம்பி

  • @mohanram9328
    @mohanram9328 5 років тому +3

    Great man

  • @CollegecanteenKc
    @CollegecanteenKc 4 роки тому +2

  • @Ameencreations
    @Ameencreations Рік тому

    நன்று

  • @neshkannan7601
    @neshkannan7601 3 роки тому

    😇❤️👌

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +3

    #DirectorRam speech about the Visualisation of the Movie through Reading Books more and more For Understanding the Society 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 4 роки тому

    நீங்கள் தொல்காப்பியத்தின் ஆழ்கடல்

  • @soulmusicmelophile4947
    @soulmusicmelophile4947 Рік тому +1

    ஆயிரம் like கொடுக்கணும்

  • @ManiKandan-fo7se
    @ManiKandan-fo7se 2 роки тому

    😍😍

  • @hariharannatarajan7208
    @hariharannatarajan7208 2 роки тому

    you are underrated

  • @keerthiradha8319
    @keerthiradha8319 2 роки тому

    Gurunatha 😍

  • @srinivasansubramani148
    @srinivasansubramani148 Рік тому

    Economic and discipline about one story or one speeches due to all idhayanak romba pudikom

  • @bharathi6898
    @bharathi6898 3 роки тому +3

    எத்தனை எளிமையான விளக்கம்..... முதற்பொருள் உறுப்பொருள் கருப்பொருள்

  • @balunarayanasamy4939
    @balunarayanasamy4939 5 років тому

    Excellent speech sir

  • @soundesigner7
    @soundesigner7 4 роки тому +5

    Koogai - U need to check the audio quality

  • @jaimurugan3711
    @jaimurugan3711 3 роки тому +1

    4: 25 crt sir.. I am also face it

  • @shanshows
    @shanshows 4 роки тому

    Such a useful and important speech by ram.. but the audio is worst and unbearable

  • @thomasdanielraj
    @thomasdanielraj 5 років тому +2

    😎😎😎

  • @deepakrajsundaram1677
    @deepakrajsundaram1677 3 роки тому +10

    I think sapiens book give answers to all these questions ❤️

    • @parthibanvijayan999
      @parthibanvijayan999 3 роки тому

      Book name Bro

    • @deepakrajsundaram1677
      @deepakrajsundaram1677 3 роки тому

      Sapiens

    • @vigneshvinesh3546
      @vigneshvinesh3546 3 роки тому

      @@deepakrajsundaram1677 பட்டாம்பூச்சி நு ஒரு கவிதை book சொல்rare athu yena book
      .. சொல்லுங்க

    • @VijayaKumar-bl2yg
      @VijayaKumar-bl2yg 3 роки тому

      @@vigneshvinesh3546 "papilon" translated into tamil as பட்டாம்பூச்சி

  • @KarthickRajaeee
    @KarthickRajaeee 5 років тому +7

    audio quality is very less @shruti TV

  • @selvi217rs3
    @selvi217rs3 Рік тому

    Thanga meengal 🥰

  • @arunkumarparthiban937
    @arunkumarparthiban937 4 роки тому +3

    17:55 to 18:21

  • @sakthivela9666
    @sakthivela9666 3 роки тому

    ராம் எதார்த்தமான மனிதர்களின் வலி நிறைந்த வாழ்கையை திரையில் காட்டிய ஜாம்பவான்....

  • @jagathshankar7315
    @jagathshankar7315 5 років тому

    ஆழமான பேச்சு!!!!

  • @poorni08
    @poorni08 5 років тому +3

    neenga solradhu upper middle class lifestyle

  • @gjskdksv6681
    @gjskdksv6681 4 роки тому +1

    07:05

  • @BillionDollerDream
    @BillionDollerDream 5 років тому +1

    plz someone translate it

  • @templatemonkeys2204
    @templatemonkeys2204 2 роки тому +1

    3:40

  • @cineartistemaheshkumar2016
    @cineartistemaheshkumar2016 Рік тому

    Please anybody mention the books and writers name which is said by Ram Sir in this video