Journey Full video song (Tamil) | Jaanu | Govind Vasantha | Karthik Netha

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2021
  • Watch #Journey full Video song (Tamil) From The Movie #Jaanu
    #Sharwanand & #Samantha
    Audio also available on:
    JioSaavn- bit.ly/304US2K
    Spotify: spoti.fi/3iY2xbS
    Wynk- bit.ly/3iXiCOK
    AppleMusic: apple.co/3iYOTVP
    AmazonMusic: amzn.to/2DDrJ7g
    JOURNEY
    Singer - Pradeep Kumar
    Lyrics - Karthik Netha
    Movie Name - Jaanu
    Cast - Sharwanand, Samantha
    Director - C Premkumar
    Music : Govind Vasantha
    Producers - Raju, Shirish
    Co-Producer - Harshith Reddy
    DOP - Mahendiran Jayaraju
    Dialogues:Mirchi Kiran
    Editor - Praveen K L
    ------------------------------------------------------------------------------------------
    Enjoy and stay connected with us!!
    ►Subscribe us on UA-cam: bit.ly/adityamusic
    ►Like us on Facebook: / adityamusic
    ►Follow us on Twitter: / adityamusic
    ►Follow us on Instagram: / adityamusic. .
    ►Follow us on LinkedIn: bit.ly/2Pp6ze3
    ►Circle us: plus.google.com/+adityamusic
    SUBSCRIBE Aditya Music Channels for unlimited entertainment:
    ►For New Movies in HD: / adityamovies
    ►For Songs with Lyrics: / adityamusic
    ►For Devotional Songs: / adityadevotional
    ►For Kids Educational: / adityakids
    →"మా పాట మీ నోట" Telugu Lyrical Songs - bit.ly/1B2EcJG
    →Latest Tollywood Lyric Video Songs - bit.ly/1Km97mg
    →Ever Green Classics - goo.gl/1fZEDy
    →Popular Jukeboxes - goo.gl/LNvAIo
    →Telugu Songs with Lyrics - goo.gl/7ZmgWT
    © 2020 Aditya Music India Pvt. Ltd.

КОМЕНТАРІ • 6 тис.

  • @AdityaMusicTamil
    @AdityaMusicTamil  2 місяці тому +134

    Tamil Love Songs: bit.ly/3vH0vb1

  • @harryshari5073
    @harryshari5073 2 роки тому +11522

    ஒரு பாடல்! தனிமையில் இருக்கும் ஒருவனை சட்டென எழுப்பி, "இது உன் வாழ்க்கை இல்லை எழுந்து செல் உன் வாழ்கைய நோக்கி" என அழைத்து செல்கிறது என்றால்!!! எவ்வளவு பெரிய படைப்பு அந்த பாடல் என்பது, இதனை காணும் என்னை போன்ற தனிமை விரும்பிகளுக்கு புரியும்!! ❤

  • @TrueResearcher01
    @TrueResearcher01 Рік тому +9161

    ഈ പാട്ട് തെരഞ്ഞു വന്ന മലയാളികൾ ഉണ്ടോ 😌😌

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 9 місяців тому +1207

    *100 தடவை-க்கு மேல் கேட்டேன் இன்னும் சலிக்கவே இல்லை-னு.. என்னை போல் யாரெல்லாம் திரும்ப ! திரும்ப இந்த பாடலை கேட்கிறீங்க ......?❣️🤔# Rj #*

  • @haneeshkvpmnamohammed8807
    @haneeshkvpmnamohammed8807 5 місяців тому +355

    തമിഴ്ലായാലും തെലുങ്ക് ആയാലും ഈ പാട്ടിനെ unique ആയി നിലനിർത്തുന്നത് ഇതിന്റെ മാസ്മരിക സംഗീതമാണ്.. 😍👌ഗോവിന്ദ് വസന്ദ.. 👏🏻

    • @simbanxt5936
      @simbanxt5936 4 місяці тому +2

      🎉

    • @ibinraja7364
      @ibinraja7364 4 місяці тому +9

      ഇത് tamil cinema telugu ലോട്ട് remake ചെയ്തിട്ട് അത് തമിഴിലോട്ട് dub ചെയ്തതാണ്.....

    • @jais8011
      @jais8011 4 місяці тому +2

      உண்மை🎼🎼🎼❤

    • @haneeshkvpmnamohammed8807
      @haneeshkvpmnamohammed8807 4 місяці тому +7

      @@ibinraja7364 അതേ 👍🏻അറിയാം 😊but music same 🙌🏻
      വരികൾ നല്ല രീതിയിൽ ഇഴകി ചേരുകയും ചെയ്തു. 👌

    • @user-zm6dy3bz2p
      @user-zm6dy3bz2p 3 місяці тому +3

      అవును ఇది నిజం నేను గమనించాను

  • @kumarank2887
    @kumarank2887 Рік тому +3007

    இப்பாடலை இவ்வளவு நாட்கள் கேட்காமல் இருந்ததற்கு வருத்த படுகிறேன்.......

  • @selva_blacky
    @selva_blacky Рік тому +1262

    இங்கு பலர் சித் ஶ்ரீராம் என்ற தங்கத்தை தேடி தேடி....
    பிரதீப் குமார் என்ற வைரத்தை 💎 தொலைத்து கொண்டு உள்ளனர்.... என்னா voice 💞 daa saamy.....🥰🌄✨

  • @aravind-456
    @aravind-456 8 місяців тому +430

    தமிழே ஒரு போதை தான் அதில் இந்த பாடல் அதீத போதை தான்.....

    • @bharaniraj9362
      @bharaniraj9362 2 місяці тому +4

      ❤❤❤🥰🥰🥰

    • @krishnajack4052
      @krishnajack4052 2 місяці тому +3

      1848 whisky atha Vida podhai bro....

    • @SanthoshTamizhselvan
      @SanthoshTamizhselvan 2 місяці тому +1

      உன்மை ❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @aravind-456
      @aravind-456 2 місяці тому

      @@krishnajack4052 vangi kudu brooo

    • @harimahi7699
      @harimahi7699 2 місяці тому +2

      Kisava pota Mari podhai la suthitu iruken 😅 ena song u usura urvi edthirchu

  • @sabaryjayan9250
    @sabaryjayan9250 8 місяців тому +500

    ഒർജിനലോട് 100% നീതി പുലർത്തിയ റീമേക്ക് സൊങ്ങ്... Repeat Value... 💎👏

  • @kuttyharini5737
    @kuttyharini5737 Рік тому +2011

    எத்தனை பேருக்கு இந்த பாட்டை கேட்கும் போது மனநிறைவு கிடைக்கிறது😌

  • @mdh5754
    @mdh5754 Рік тому +3437

    Tamil fans are blessed for getting two versions of life of ram 😍👌👏

    • @vicky-fe6hr
      @vicky-fe6hr Рік тому +47

      But that ram is same😇

    • @dreamcatcher1768
      @dreamcatcher1768 Рік тому +158

      Not just Tamil friends we are too😂 kerala Tamil lovers 😊

    • @stanlysprabhu
      @stanlysprabhu Рік тому +15

      @@vicky-fe6hr he meant two songs. Both are equally blissful..

    • @vicky-fe6hr
      @vicky-fe6hr Рік тому +5

      @@stanlysprabhu it's not about songs i meant my friend

    • @lakshminarayanan5133
      @lakshminarayanan5133 Рік тому +8

      Its just " fans are blessed for getting two versions of life of ram 😍👌👏"

  • @KeshavaKeshava-yb3du
    @KeshavaKeshava-yb3du 2 місяці тому +259

    2024 people attendance podungapa 😍😍

  • @williamtitus102
    @williamtitus102 6 місяців тому +63

    இந்த பாடலை ஏன் இவ்வளவு நாட்கள் கேட்கவில்லை என்று வருந்துகிறேன்...
    வரிகள் அற்புதம் !! காலம் கடந்து நிற்கும்...
    வாழ்த்துகள் கார்த்திக் நேத்த...
    இது போன்று இன்னும் பல படைப்புகள் தந்து காலம் தாண்டி வாழுங்கள் 🙏

  • @joicejose86
    @joicejose86 Рік тому +4778

    "സീറും പുലിയെ പാത്തേൻ സിരിക്കിൻട്ര സിസുവേ പോലെ കൊപങ്കൾ മറന്തേ സിരിപ്പേനെ..!"ഈ വരി കേൾക്കാൻ വന്നവർ ഉണ്ടോ?😇❤️

  • @AGR864
    @AGR864 Рік тому +717

    நான் என்பது யாரோ
    பெருந்திரளினிலே.. ஏடே
    நான் என்பதை வீசி
    எழுந்தேனே.. மனமே..
    தான் என்பது போகும்
    பெருங்கணத்தினிலே.. கூவி
    வாவென்றொரு வாழ்க்கை
    சிறுகுரலாய் அருளாய்ப் பேச
    போகாதொரு ஆழம்தேடி
    நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
    வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
    தெளி தெளி தெளி தெளி
    தெளிவில் பூப்பேன்
    காணாதொரு வெளிச்சத்தில்
    எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
    வீழாதொரு நிலையினிலே
    அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
    ஆழ் என்பது மெய்ஞான போதம்
    இப்போதில் இப்போதில் இப்போதில்
    எல்லாமும்
    போல் என்பது பகட்டு வாதமே
    இப்போதில் இப்போதில் இப்போதில்
    எல்லாமும்
    நாள் என்பதும் பொய்யான காலம்
    இப்போதில் இப்போதில் இப்போதில்
    எல்லாமும்
    கேள் என்குதே தெளிந்த ஞானமே
    கேட்க கேட்க ஓசை மீறிக்
    கேட்கிறதே..
    ஆறறிவென்றே
    அலட்டாமல் எளிதாய் நானும்
    ஓர்உயிர் என்றே இருப்பேனே
    குழம்பாமல்
    யார் உடைத்தாலும்
    சிரிக்கின்ற பொம்மைப்போலே
    நான் என் இயல்பில் இருப்பேன்
    ஓடும்நதியின் மேலே
    உட்காரும் தட்டான் போலே
    லேசாக அமர்ந்தே பறப்பேனே
    புவிமேலே
    தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
    தான் தூங்கும் மழலைப்போலே
    பேரன்பைப் போலி செய்வேனே
    நிறுத்தாமல்..
    பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
    இப்போது இப்போது இப்போது
    கண்ணாக
    பேருண்மையில் கலந்துபோகிறேன்
    இப்போது இப்போது இப்போது
    ஒன்றாக
    பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
    இப்போது இப்போது இப்போது
    நன்றாக
    பேராற்றலில் கரைந்துபோகிறேன்
    பூத பேத வாத மோகம்
    மறைகிறதே..
    நான் எனக்குள்ளே
    அசைந்தேனே ஊஞ்சல்போலே
    யார் எனை அசைத்தே ரசித்தாரோ
    சலிக்காமல்
    பேரலைமேலே
    விளையாடும் காகம்போலே
    யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
    சீறும் புலியைப் பார்த்தே
    சிரிக்கின்ற சிசுவைப் போலே
    கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
    பதறாமல்
    பூவிழும் குளத்தின்மேலே
    உருவாகும் வளையல்போலே
    நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
    கதறாமல்
    வாகாய் வாகாய்
    வாழ்கிறேன்
    பாகாய்ப் பாகாய்
    ஆகிறேன்
    தோதாய்த் தோதாய்ப்
    போகிறேன்
    தூதாய்த் தூதாய்
    ஆகிறேன்
    போதாய்ப் போதாய்ப்
    பூக்கிறேன்
    காதாய்க் காதாய்க்
    கேட்கிறேன்
    ஆரோ ஆராரிரிரோ
    தாலாட்டும் காலம்
    தலையாட்டும் ஞானம்
    ஆரோ ஆராரிரிரோ
    தாய்ப்போல் பாடுதே..
    ஆரோ..
    ஆரோ ஆராரிரிரோ
    ஆரோ..

  • @jaf663
    @jaf663 6 місяців тому +48

    எதிர்காலத்தில் நாம் யாருக்கும் தீங்கு செய்யாம நல்ல முறையில் நல்லா வாழனும் னு நினைக்க வைக்கிற ஒரு பாடல்....❤❤❤

  • @muhamedfaris9438
    @muhamedfaris9438 3 місяці тому +110

    Any one in 2024😍

  • @tai-xiu-68gamebai
    @tai-xiu-68gamebai Рік тому +652

    *04:37** என் மனம் கவர்ந்த பாடல் வரிகள்* ♥️✨

  • @abhamaddy6978
    @abhamaddy6978 Рік тому +14584

    Reels பார்த்து விட்டு வந்தவர்கள்... நானும் தான்😁

  • @muneesrtv3053
    @muneesrtv3053 8 місяців тому +171

    மலையாளி, தெலுங்கர்,தமிழர் இசையை பிடித்தவர்களுக்கு தெரியும்.இந்த பாடல் நமக்குள் ஒரு மிகப்பெரிய ஆனந்த அலையை ஏற்படுத்தும் என்று

    • @itsme5694
      @itsme5694 7 місяців тому +3

      ஆமா உண்மை தான்

  • @aparnak3152
    @aparnak3152 8 місяців тому +82

    4:37 Hats off to the singer Pradeep Kumar nd the composer Govind vasantha!💎❤️

    • @VAITHYNAGARAJ
      @VAITHYNAGARAJ Місяць тому

      Indha paatoda heart'u pieceu..😅❤🥳

  • @hasmath169
    @hasmath169 Рік тому +856

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
    I love this song 💖🇱🇰

  • @user-jt8bn2ek6r
    @user-jt8bn2ek6r Рік тому +609

    രണ്ട് version ലും ഒരേ റേഞ്ചിൽ എത്തിക്കണമെങ്കിൽ
    Govind vasantha ❤️🔥

  • @pragathiswaran1989
    @pragathiswaran1989 2 місяці тому +17

    2024 யில்
    ஒரு பாடல்
    சில தனிமைகளில்...
    கண்ணீருடன்...❤

  • @vijaysoundarraj1002
    @vijaysoundarraj1002 8 місяців тому +11

    கண்மூடி இந்த பாடல் கேட்கும் தருணம் ... இசைவாழ்வின் பெருந்தவம். வரிகள், இசை ,குரல் மூன்றும் மெய்மறக்கச்செயும் அற்புதம் ...

  • @vaisakhen8736
    @vaisakhen8736 Рік тому +382

    ആദ്യം കേട്ടപ്പോൾ ഇഷ്ടപ്പെട്ടില്ല ... പക്ഷേ രണ്ടാമതും കേൾക്കാൻ എന്തോ ഒന്ന് പ്രേരിപ്പിച്ചിരുന്നു .. ഇപ്പോൾ fav song ൽ ഒന്നായി ❤️

  • @aju9743
    @aju9743 Рік тому +733

    മലയാളികൾ എത്തിയില്ലേ 🤔

  • @theepuuu.........
    @theepuuu......... 7 місяців тому +7

    இல்ல எனக்கு புரியல 😢யோவ் Pradeep உன்னல எப்படி ஒரு தெலுங்கு பாட்ட தமிழ் மொழியில இவ்வளவு அருமையை பாடமுடியுது உன்னல மட்டும்தான் யா முடியும் நீ ஒரு Legend தான்ய😢😢😢

  • @fasalurahman2627
    @fasalurahman2627 8 місяців тому +21

    ഈ പാട്ട് റീൽസിൽകണ്ട് വന്നവൻ ♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥പൊളി nice feeling good keepitup

  • @spgn_design
    @spgn_design Рік тому +530

    ഈ പാട്ട് ഒരു ഒന്നൊന്നര pwoli pwolikkum 🌴🍃👏🏼🌟.
    Life of ram ന് ശേഷം എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത ഒരു പാട്ട്. Govind vasantha ഉയരങ്ങളിലേക്ക്
    Underrated songs നെ കുത്തിപൊക്കി ഹിറ്റ് ആക്കാൻ അത് instaykk പറ്റും👍👌

    • @aswathyks9212
      @aswathyks9212 Рік тому +3

      👍🏻👍🏻🥰

    • @railfankerala
      @railfankerala Рік тому +4

      96 movie yumayi vala bandom umdo

    • @rvp8687
      @rvp8687 Рік тому +2

      @@railfankerala aah valla remake anno😇😇

    • @viswamtvp876
      @viswamtvp876 Рік тому +5

      @@railfankerala 96 movie yude telugu remake tamil dub cheythath aanu ee movie

    • @shanubalakrishnan6106
      @shanubalakrishnan6106 Рік тому +2

      Pradeeps voice also.. 🔥🔥🔥🔥🔥🔥

  • @m.s1724
    @m.s1724 9 місяців тому +259

    இந்த பாடலுக்கும் இசைமைப்பாளருக்கும் பாடகருக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் 💥💥💥🔥🔥🔥🔥

    • @akilagopinathg
      @akilagopinathg 2 місяці тому +9

      பாடலாசிரியரும் கூட

    • @mahesho6
      @mahesho6 27 днів тому +2

      Really இன்னும் வரிகளை அழ ஆகிய எழுத்தாளர் ❤❤❤❤❤

    • @mahesho6
      @mahesho6 27 днів тому

      இசையுடன் தமிழும் இணையும் பொழுது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அடடா அடடடா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marimuthuk4902
    @marimuthuk4902 4 місяці тому +13

    THE LIFE OF RAM & JAANU
    இந்த 2 பாடல் போதும், மனிதனை மனிதனாக வாழச்செய்ய!

  • @Teju_Mohan
    @Teju_Mohan 4 місяці тому +30

    இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த பாடல் எனக்கு ஒரு பெரிதாக தெரியவில்லை ஆனால் இப்போ என் நெஞ்சை உடைத்து பிழிந்து எரிகிறது🎉❤

  • @gokulgs8073
    @gokulgs8073 Рік тому +1676

    The whole song is 10/10,
    But vaagai vaagai vaazhgiren portion is 1000/10 ❤️💎

  • @gklsvadpm
    @gklsvadpm Рік тому +976

    A movie which was first done in Tamil, then remade into Telugu and then the Telugu version is again dubbed into Tamil.. now we got two versions of this song in tamil.. both are soul quenching..

    • @syams5129
      @syams5129 Рік тому +16

      thanks for the info bro

    • @neotrends4502
      @neotrends4502 11 місяців тому +2

      Wch movie bro?

    • @gklsvadpm
      @gklsvadpm 11 місяців тому +4

      @@neotrends4502 96

    • @inzamampk6803
      @inzamampk6803 10 місяців тому +5

      Got it wat I want 😊

    • @rajeshprabhu2175
      @rajeshprabhu2175 6 місяців тому +4

      All confusion cleared bro... This is what I wanted to know exactly...

  • @Baskar525
    @Baskar525 6 місяців тому +30

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மனதிற்கு அமைதியும் உற்சாகத்தையும் தரும்.....❤❤❤❤

  • @nelsonthoma
    @nelsonthoma 3 місяці тому +3

    തമിഴിലെ സംഗീത മാധുര്യം ...കാതുകൾക്ക് കുളിർമയായി മനസ്സിന് കുളിർ തെന്നലായി ഒഴുകിവരുന്ന ഒരു ശുദ്ധ സംഗീതം❤🎉❤.. ശ്രുതിമധുരമായ ഒഴുകട്ടെ എന്നെന്നും

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +816

    *Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = Pure Bliss ✨*

  • @paulsonkmanuel1157
    @paulsonkmanuel1157 Рік тому +175

    ഒരു രക്ഷേം ഇല്ലാത്ത പാട്ട് ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @elavaisha3018
    @elavaisha3018 6 місяців тому +10

    பேருந்து இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்து இந்த பாடலை கேட்கையில் மனம் எதோ ஒரு புதிய புத்துணர்ச்சி பெறுகிறது ❤

  • @donbrogameing4336
    @donbrogameing4336 29 днів тому +17

    Anyone watch this everyday 😅

  • @maheskitchen9878
    @maheskitchen9878 9 місяців тому +300

    "ஆறறிவென்றே
    அலட்டாமல் எளிதாய் நானும்
    ஓர்உயிர் என்றே இருப்பேனே" Living like this is kind of a Saint. These lines are really superb.

    • @Aadhithya450
      @Aadhithya450 8 місяців тому +3

      Life is Share from natural life given ❣️🌱

    • @kaveenkavin6158
      @kaveenkavin6158 7 місяців тому +6

      I just knew the lyricist is into spirituality. That’s why such a meaningful beautiful philosophical song

    • @maheskitchen9878
      @maheskitchen9878 7 місяців тому +1

      ​@@kaveenkavin6158 Oh is it? My guess was correct then. :) thanks for letting us know.

    • @ayyappanraja3153
      @ayyappanraja3153 4 місяці тому +1

      100% true

    • @jegadeeshgr9182
      @jegadeeshgr9182 4 місяці тому

      Yes i am a simple living creature ❤

  • @prakoprakash8076
    @prakoprakash8076 Рік тому +761

    இந்த பாடலை இவ்வளவு நாட்கள் கேட்காமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன்.🥰🥰🥰🥰 Life of 2nd Ram😍

  • @grandma2grandson-229
    @grandma2grandson-229 4 місяці тому +14

    இது வரை கேட்டிராத வரிகள் தமிழில் இப்படியொரு வார்த்தைகள் கேட்கும்போது,, வாகாய் வாகாய் ஆகிறேன் நான்..

  • @RahulMyLeader
    @RahulMyLeader Місяць тому +16

    40+ வயசுல இருக்குறவங்கள இந்த பாட்டு ரொம்ப பாதிக்கும் .

  • @robinsebastian2339
    @robinsebastian2339 Рік тому +26

    ഏത് വേർഷൻ ആയാലും പ്രദീപ് കുമാറിന്റെ വോയിസ്‌ ഒരു രക്ഷയുമില്ല🔥🔥🔥🔥

  • @Dr.VishnuVardhan
    @Dr.VishnuVardhan 2 роки тому +2011

    96 version- makes us feel the loneliness of Ram
    Jaanu version- makes us celebrate the solitude! ❤️

  • @arulselvam4713
    @arulselvam4713 2 місяці тому +8

    சாகனும்னு தோனுச்சுனா இந்த ஒரு பாடல் கேட்டால் அந்த என்னம் வரவே வராது ❤❤❤❤

  • @mugarajan
    @mugarajan 5 місяців тому +9

    மனிதனை தவிர அத்னை உயிர்களும் இயல்புடன் இயல்பாக இயற்கையோடு நடைபோட்டு கொண்டிருக்கிறது

  • @murugeshg7900
    @murugeshg7900 Рік тому +240

    04:37 இந்த வரிய தமிழ் 96ல தேடிகிட்டுருந்த இவ்வளவு நேரம்... ❤😷😂😂😂😂

  • @kadhal_Psycho20
    @kadhal_Psycho20 11 місяців тому +33

    யார் உடைத்தாலும்
    சிரிக்கின்ற பொம்மைப்போலே
    நான் என் இயல்பில் இருப்பேன்....❤Pradeepkumar Voice🎧

  • @shivastudio8457
    @shivastudio8457 Місяць тому +11

    ஒரு பாடலை தமிழ் மொழியில் இரண்டு விதத்தில் கேட்பதை முதல் முறை அனுபவிக்கிறேன்

    • @pradeepi.a3693
      @pradeepi.a3693 Місяць тому

      Master piece of song is... Rendulayume... வாகாய் வாகாய் வாழ்கிறேன்.. ❤❤❤

  • @SulexvinSulexvin
    @SulexvinSulexvin Місяць тому +18

    Any 2024 song lovers❤

  • @sugumark9756
    @sugumark9756 Рік тому +1087

    Don't cry it's just a song .. but still tears starts @4:57 everytime I listen this ..♥️
    Lyrics ♥️ ebbaa vera level 👏..
    Karthik Netha ♥️ Pradeep ♥️ Govind vasanth ♥️
    This song never gets fade 💯
    இவை போன்ற படைப்பிற்க்கு அழிவே இல்லை..

    • @Akash77215
      @Akash77215 Рік тому +5

      @4:57 semma creativity bro

    • @rebelram100
      @rebelram100 Рік тому +6

      Bcoz, it just seems a song, but it's more.

    • @selvavinoth7345
      @selvavinoth7345 Рік тому +4

      Same here! That part hits different! 😌❤

    • @selvakumarv4994
      @selvakumarv4994 Рік тому +6

      🥺almost listen 450+ can u suggest this types songs

    • @siranjeevikarthikeyan3915
      @siranjeevikarthikeyan3915 Рік тому +8

      @@selvakumarv4994 life of ram from 96, thala kothum from jai bhim, poi vaada from dharmadhurai , unmai oru naal vellum from linga

  • @KALIMAINTHAN
    @KALIMAINTHAN 9 місяців тому +201

    இந்த பாடலை எழுதிய கவிஞன் யாரோ அவர் நீடூழி வாழ்க.... தாய் தூங்கும் அழகை பார்த்து தான் தூங்கும் குழந்தை போலே என்ன வரிகள்.... தமிழுக்கு அமுதென்று பெயர் உண்மை தான் ❤️❤️❤️

    • @slowmoshots3946
      @slowmoshots3946 9 місяців тому +15

      கார்த்திக் நேதா தான். 96 படத்தில் கரை வந்த பிறகே பிடிக்குது கடலை பாடலை எழுதியவர்.

    • @kathipolice2225
      @kathipolice2225 7 місяців тому +6

      நம் மொழி ..

    • @rangarx372
      @rangarx372 7 місяців тому +2

      Karthik Netha ❤❤

    • @karthikeyni3108
      @karthikeyni3108 19 днів тому +1

      Daily my routine song ❤❤❤

  • @jeevanandhamt5331
    @jeevanandhamt5331 2 місяці тому +7

    இந்த பாடல் தனிமையில் இருக்கும் கேட்கும் போது இனம் புரியாத ஒரு காதல். இந்த பாடல் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை என்பது இதுதான் என்று புரிய வைக்கும் வைக்கும் வைக்கும். இந்த பாடல் எழுதியவருக்கு பாடியவருக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும்....

    • @AjeeshPA-hu8eu
      @AjeeshPA-hu8eu 15 днів тому

      2:10 K. 2:10
      Rh
      ..
      H
      .
      7,.
      J.
      .h
      .

      , to
      , mi
      B 3:18 r

    • @AjeeshPA-hu8eu
      @AjeeshPA-hu8eu 15 днів тому

      2:10 K. 2:10
      Rh
      ..
      H
      .
      7,.
      J.
      .h
      .

      , to
      , mi
      B 3:18 r cl z

  • @rtschannel181
    @rtschannel181 6 місяців тому +56

    தனிமை சாபம் அல்ல அது மகத்தான வரம்

  • @vignesh1252
    @vignesh1252 Рік тому +644

    You don't need to travel around the world to enjoy your solitude. Just keep your mobile away and walk for some distance on the streets and the landscapes nearby. It has a deep meaning.

  • @krishnamoorthy2768
    @krishnamoorthy2768 Рік тому +140

    அடடா என்ன வரிகள், என்ன குரல், என்ன இசை அனைத்து வலிகளையும் தூக்கி வீசிவிட்டது மன நிறைவு என்பது இதுதான் போல 😇

  • @user-ll5ji9nd8n
    @user-ll5ji9nd8n 4 місяці тому +46

    എന്നെപ്പോലെ 2024ൽ വീണ്ടും വീണ്ടും കേൾക്കുന്നവർ ആരെങ്കിലുമുണ്ടോ 😊

  • @akssrinithi7426
    @akssrinithi7426 5 місяців тому +11

    For those who love to sing while playing songs...
    நான் என்பது யாரோ
    பெருந்திரளினிலே.. ஏடே
    நான் என்பதை வீசி
    எழுந்தேனே.. மனமே..
    தான் என்பது போகும்
    பெருங்கணத்தினிலே.. கூவி
    வாவென்றொரு வாழ்க்கை
    சிறுகுரலாய் அருளாய்ப் பேச
    போகாதொரு ஆழம்தேடி
    நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
    வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
    தெளி தெளி தெளி தெளி
    தெளிவில் பூப்பேன்
    காணாதொரு வெளிச்சத்தில்
    எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
    வீழாதொரு நிலையினிலே
    அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
    ஆழ் என்பது மெய்ஞான போதம்
    இப்போதில் இப்போதில் இப்போதில்
    எல்லாமும்
    போல் என்பது பகட்டு வாதமே
    இப்போதில் இப்போதில் இப்போதில்
    எல்லாமும்
    நாள் என்பதும் பொய்யான காலம்
    இப்போதில் இப்போதில் இப்போதில்
    எல்லாமும்
    கேள் என்குதே தெளிந்த ஞானமே
    கேட்க கேட்க ஓசை மீறிக்
    கேட்கிறதே..
    ஆறறிவென்றே
    அலட்டாமல் எளிதாய் நானும்
    ஓர்உயிர் என்றே இருப்பேனே
    குழம்பாமல்
    யார் உடைத்தாலும்
    சிரிக்கின்ற பொம்மைப்போலே
    நான் என் இயல்பில் இருப்பேன்
    ஓடும்நதியின் மேலே
    உட்காரும் தட்டான் போலே
    லேசாக அமர்ந்தே பறப்பேனே
    புவிமேலே
    தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
    தான் தூங்கும் மழலைப்போலே
    பேரன்பைப் போலி செய்வேனே
    நிறுத்தாமல்..
    பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
    இப்போது இப்போது இப்போது
    கண்ணாக
    பேருண்மையில் கலந்துபோகிறேன்
    இப்போது இப்போது இப்போது
    ஒன்றாக
    பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
    இப்போது இப்போது இப்போது
    நன்றாக
    பேராற்றலில் கரைந்துபோகிறேன்
    பூத பேத வாத மோகம்
    மறைகிறதே..
    நான் எனக்குள்ளே
    அசைந்தேனே ஊஞ்சல்போலே
    யார் எனை அசைத்தே ரசித்தாரோ
    சலிக்காமல்
    பேரலைமேலே
    விளையாடும் காகம்போலே
    யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
    சீறும் புலியைப் பார்த்தே
    சிரிக்கின்ற சிசுவைப் போலே
    கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
    பதறாமல்
    பூவிழும் குளத்தின்மேலே
    உருவாகும் வளையல்போலே
    நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
    கதறாமல்
    வாகாய் வாகாய்
    வாழ்கிறேன்
    பாகாய்ப் பாகாய்
    ஆகிறேன்
    தோதாய்த் தோதாய்ப்
    போகிறேன்
    தூதாய்த் தூதாய்
    ஆகிறேன்
    போதாய்ப் போதாய்ப்
    பூக்கிறேன்
    காதாய்க் காதாய்க்
    கேட்கிறேன்
    ஆரோ ஆராரிரிரோ
    தாலாட்டும் காலம்
    தலையாட்டும் ஞானம்
    ஆரோ ஆராரிரிரோ
    தாய்ப்போல் பாடுதே..
    ஆரோ..
    ஆரோ ஆராரிரிரோ
    ஆரோ.. ❤❤❤
    Enjoy buddies🎉

    • @APJ369
      @APJ369 4 місяці тому +2

      Thank you❤

  • @harryshari5073
    @harryshari5073 Рік тому +149

    ஆம்!
    ..கார்த்திக் நேத்தா, நாம் அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய ஒரு எழுத்தாளன்!!🥺.... 96ல் அந்தாதி! ஜானுவில் இந்த பாடல்!!! கேட்கும் ஒவ்வொரு நொடியும் அவனின் ஒவ்வொரு வரிகளும் நம் உட்புகுந்து இதயத்தை பிய்த்து எடுத்து வந்து தூக்கி எறிந்து விட்டு செல்கிறது!!!......💔❤.....
    மீண்டும் கூறுகிறேன்!
    கார்த்திக் நேத்தா!
    கோவிந்த் வசந்தா!
    பிரதீப் குமார்......
    நீங்களாம் மனுசனுங்களே இல்லயா🥺🥺💔

  • @nalmanimc
    @nalmanimc Рік тому +169

    எவ்வளவு பொருள் செறிந்த பாடல் வெறும் ஒரு லட்சம் நபர்களால் மட்டுமே பார்க்க பட்டுள்ளது என்பது எனக்கே மனவலியை கொடுக்கிறது....இந்த பாடலை உருவாக்கிய கவிஞனுக்கும் இசையமைப்பாளருக்கும் எவ்வளவு மனவலியை கொடுத்திருக்கும்.... அங்கீகரிக்கப்படாத கலைஞன் தாய்ப்பாலுக்காக ஏங்கும் சிறு பிள்ளைக்கு ஒப்பாவான்...

    • @gopigowtham7659
      @gopigowtham7659 Рік тому +1

      Because it's copy of Tamil version. Video not fulfilled viewers expectation

    • @unpopular_opinion8615
      @unpopular_opinion8615 Рік тому +8

      @@gopigowtham7659 dude tf this lyrics is better than the original and the lyricist is same🤦🏽

    • @gopigowtham7659
      @gopigowtham7659 Рік тому

      @@unpopular_opinion8615 hahah 😊

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому +2

      @@gopigowtham7659 This has its own tune and own lyrics man . Just listen both songs back to back . You can easily realise it .

    • @PreethamSalla
      @PreethamSalla Рік тому +1

      Sirivennala seetha rama shastry garu wrote lyrics in Telugu and translated to Tamil ,, he didn't choose to copy Tamil 96 lyrics

  • @sureshanandh8724
    @sureshanandh8724 6 місяців тому +19

    இயற்கை காதலர்களும்... வலிகள் நிறைந்த தனிமை மனிதர்களுக்கும் மயக்கும் குரலால் மதி மயங்கி மானாக குதிக்க வைத்தாய் நண்பா P. K❤️❤️❤️🙏🎉🎉🎉

  • @palaveshkannan4706
    @palaveshkannan4706 11 місяців тому +203

    Lyrics
    நான் என்பது யாரோ
    பெருந்திரளினிலே.. ஏடே
    நான் என்பதை வீசி
    எழுந்தேனே.. மனமே..
    தான் என்பது போகும்
    பெருங்கணத்தினிலே.. கூவி
    வாவென்றொரு வாழ்க்கை
    சிறுகுரலாய் அருளாய்ப் பேச
    போகாதொரு ஆழம்தேடி
    நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
    வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
    தெளி தெளி தெளி தெளி
    தெளிவில் பூப்பேன்
    காணாதொரு வெளிச்சத்தில்
    எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
    வீழாதொரு நிலையினிலே
    அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
    ஆழ் என்பது மெய்ஞான போதம்
    இப்போதில் இப்போதில் இப்போதில்
    எல்லாமும்
    போல் என்பது பகட்டு வாதமே
    இப்போதில் இப்போதில் இப்போதில்
    எல்லாமும்
    நாள் என்பதும் பொய்யான காலம்
    இப்போதில் இப்போதில் இப்போதில்
    எல்லாமும்
    கேள் என்குதே தெளிந்த ஞானமே
    கேட்க கேட்க ஓசை மீறிக்
    கேட்கிறதே..
    ஆறறிவென்றே
    அலட்டாமல் எளிதாய் நானும்
    ஓர்உயிர் என்றே இருப்பேனே
    குழம்பாமல்
    யார் உடைத்தாலும்
    சிரிக்கின்ற பொம்மைப்போலே
    நான் என் இயல்பில் இருப்பேன்
    ஓடும்நதியின் மேலே
    உட்காரும் தட்டான் போலே
    லேசாக அமர்ந்தே பறப்பேனே
    புவிமேலே
    தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
    தான் தூங்கும் மழலைப்போலே
    பேரன்பைப் போலி செய்வேனே
    நிறுத்தாமல்..
    பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
    இப்போது இப்போது இப்போது
    கண்ணாக
    பேருண்மையில் கலந்துபோகிறேன்
    இப்போது இப்போது இப்போது
    ஒன்றாக
    பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
    இப்போது இப்போது இப்போது
    நன்றாக
    பேராற்றலில் கரைந்துபோகிறேன்
    பூத பேத வாத மோகம்
    மறைகிறதே..
    நான் எனக்குள்ளே
    அசைந்தேனே ஊஞ்சல்போலே
    யார் எனை அசைத்தே ரசித்தாரோ
    சலிக்காமல்
    பேரலைமேலே
    விளையாடும் காகம்போலே
    யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
    சீறும் புலியைப் பார்த்தே
    சிரிக்கின்ற சிசுவைப் போலே
    கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
    பதறாமல்
    பூவிழும் குளத்தின்மேலே
    உருவாகும் வளையல்போலே
    நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
    கதறாமல்

    • @prasanthy5012
      @prasanthy5012 10 місяців тому +5

      ந்ணா... செம்மைங்கோ....

    • @GaneshGanesh-yp3jl
      @GaneshGanesh-yp3jl 10 місяців тому +1

      Super bro

    • @maheshvenkatesan617
      @maheshvenkatesan617 10 місяців тому +9

      மெய்சிலிர்க்க வைக்கும் #தமிழ் வார்த்தைகள்

    • @uvwvicky
      @uvwvicky 10 місяців тому +1

      thanks

    • @karthikp7979
      @karthikp7979 10 місяців тому

      Super song

  • @joshinjomon9820
    @joshinjomon9820 Рік тому +137

    റീൽസ് കണ്ട് ഈ സോങ് തപ്പി വന്നവർ ആരൊക്കെ ❤️😍

  • @bibinkollamparambill5685
    @bibinkollamparambill5685 8 місяців тому +10

    4:37 sirrum puliyanmala pathu wow amazing lines💥💥💥👍

  • @suryaytstreamer5443
    @suryaytstreamer5443 Рік тому +346

    Life of Ram both songs awesome feel ❤️❤️❤️❤️❤️

    • @mahanasmolootty8237
      @mahanasmolootty8237 Рік тому +1

      💙💙💙💙

    • @SAJINPAPI
      @SAJINPAPI Рік тому +3

      Randum same song alle?

    • @lostmanbazz
      @lostmanbazz Рік тому +2

      @@SAJINPAPI Alla,Chila portions maathrame same aayittullu,Ith different song aan,Telugu dubbed into tamil

    • @__llama_
      @__llama_ Рік тому +1

      @@SAJINPAPI same lyricist, same music director, same singer. Pakshe completely different tempo with almost same vibe.

  • @MNETV0
    @MNETV0 Рік тому +127

    പഴയ പാട്ടിന്റെ വരികൾ വീണ്ടും ആവർത്തിക്കുന്ന ആ നിമിഷം 🧘🏻‍♂️🧘🏻‍♂️🧘🏻‍♂️

  • @jeevananthamjayakanthan1082
    @jeevananthamjayakanthan1082 12 днів тому +7

    Anyone in 2024

  • @AfsalKahn
    @AfsalKahn 5 місяців тому +27

    6:26 seconds of meditation. Thank you Govind Vasantha. ❤️

  • @safiullahj2717
    @safiullahj2717 Рік тому +71

    4:37 line strat ...with .. awesome lyrics

  • @vikramdharma9446
    @vikramdharma9446 13 днів тому +2

    Lyrics.... Karthik netha- awesome 🎉 💯.

  • @user-gp8zo8zn5h
    @user-gp8zo8zn5h 2 місяці тому +4

    Ippadi oru padal Tamil la meendum varuma santhekamayirikuth evlo vaatti kettalum salikave illa great music ❤ I'm in Kerala Tamil resikan.😊!

  • @rajasekarbalaji1534
    @rajasekarbalaji1534 Рік тому +1286

    I hear this song minimum 4 to 5 times daily... This song makes me addiction...😌😌😌

  • @sriraj9533
    @sriraj9533 2 роки тому +35

    Life of ram song ah vida athiga thadavai ketta song more addicted🎧❤️

  • @pradeepsan6876
    @pradeepsan6876 6 місяців тому +19

    தனிமையை இனிமையாக்கிய பாடல்❤

  • @aravindbose8353
    @aravindbose8353 8 місяців тому +30

    They have given respect to the original song and film,that's the beauty of this composition ❤

  • @UlagappanCT
    @UlagappanCT 2 роки тому +55

    பூ விழும் குளத்தின் மேலே
    உருவாகும் வளையல் போலே

  • @deneshpandy5739
    @deneshpandy5739 Рік тому +231

    4:37 சீறும் புலியைப் பார்த்தே
    சிரிக்கின்ற சிசுவைப் போலே
    கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
    பதறாமல்
    பூவிழும் குளத்தின்மேலே
    உருவாகும் வளையல்போலே
    நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
    கதறாமல்

  • @Snape_ThegameR
    @Snape_ThegameR 2 місяці тому +2

    The best song of all time... I am not fan of hero , singer, director, actor... But still it's on my top of favourite list... This is what we want... Thank you mainly singer.. u given life to the song, then actor u acted naturally in this song, then director u have have great vision... At last producer u know the business well and knows where to spend.... So all thank you for this perticular song... I played this more than 200 times... But honestly whenever I play it give me FRESH REFRESHMENT ❤❤❤❤❤❤❤. Finally music director... He is a real soul ❤

  • @Nithyanandan2412
    @Nithyanandan2412 4 місяці тому +4

    Dubbing பட பாடலை தமிழ்ல கேக்கவே முடியாது , ஆனால் இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேக்க தோணுது .

  • @m4masstrolls772
    @m4masstrolls772 Рік тому +36

    സീറും പുലിയെ പാർത്തേൻ സിരിക്കിണ്ട്ര സിസുവേ പോലെയ് 👌👌 uff രോമാഞ്ചം ❤😊😊

  • @SYDhileep18
    @SYDhileep18 Рік тому +699

    4:57 Goosebumps 🙃 Life of Ram 😇

  • @Dineshkumar-bf7wi
    @Dineshkumar-bf7wi 5 місяців тому +8

    இது பாடல் அல்ல, ஒரு மாபெரும் காவியம்… இதன் புலமை தன்மயை போற்ற வரிகள் இல்லை…
    தமிழுக்கு மீண்டும் புத்துயீர் கொடுக்கும் ஆசான்களுக்கு கோடான கோடி நன்றிகள்….

  • @Nirvana1601
    @Nirvana1601 3 місяці тому +6

    Anyone listening this masterpiece from 2024
    Then I want to tell you something.
    I know you r going through some tough situation don't worry. The hope and relief u getting from this song ,keep that up everything gonna be alright ❤

  • @sarasubala5560
    @sarasubala5560 Рік тому +52

    என் உயிரும் மேலான என் தாய் தமிழில் இத்தகைய வரிகளை கொடுத்த பாடல் ஆசிரியர்களுக்கும் , பாடகரும் என்றும் பல்லாண்டு வாழ்க💕💕💕💕

  • @kadeejakadeeja4589
    @kadeejakadeeja4589 Рік тому +870

    03:01 to 03:22
    And
    04:37 to 05:19
    What a composing, what a singing,
    Extra ordinary lines🥰.....
    Iam still loving it more more and moree

  • @naleefmohamad3937
    @naleefmohamad3937 4 місяці тому +6

    1000 தடவை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் ❤

  • @hidhayathullamohammedali2523
    @hidhayathullamohammedali2523 Рік тому +96

    fav lines:
    யார் உடைத்தாலும்
    சிரிக்கின்ற பொம்மைப்போலே
    நான் என் இயல்பில் இருப்பேன்
    🖤

  • @thirumanikandan7514
    @thirumanikandan7514 Рік тому +484

    என் தாய்க்கு நிகராக நான் நேசித்த பாடல்..... பாடலை உருவாக்கியவர்களுக்கு கண்ணீருடன் நன்றி🙏🙏

    • @churchilkumar2249
      @churchilkumar2249 Рік тому +2

      3 times word mother is coming❤❤

    • @rabertrabert5149
      @rabertrabert5149 Рік тому +11

      ஓவரா பொங்காத

    • @SanthoshSanthosh-cx4yn
      @SanthoshSanthosh-cx4yn Рік тому +5

      Boomeruu...

    • @imAKjai
      @imAKjai Рік тому +3

      ஒரு like க்கு எப்டிலாம் பல்லு படாம பண்ண வேண்டியது இருக்கு.....

  • @vishalramadoss668
    @vishalramadoss668 8 місяців тому +15

    This is my everyday morning motivation song !! What a beautiful rendition

  • @Marirajasubbaiah
    @Marirajasubbaiah 26 днів тому +1

    இந்த பாட்ட ஒரு தடவ தான் கேட்டேன். இப்பொ கேளாமல் இருக்க முடியல❤

  • @ugine8263
    @ugine8263 Рік тому +18

    தனிமையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு பாடல் ஒன்றே இறைவன்.. அருமையான பாடல் வரிகள் 😇

  • @suganyaperiyasamy5645
    @suganyaperiyasamy5645 4 місяці тому +4

    We are glad there are two versions of this same song both heart touching...

  • @prasannaprasanna2532
    @prasannaprasanna2532 Рік тому +91

    தனிமை என்பது கடவுள் கொடுத்த வரம் என்பதை உணர்த்தும் பாடல் இது

  • @Salempasanga8807
    @Salempasanga8807 Рік тому +163

    1000 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்...
    துளியும் சலிக்கவில்லை.....💞❤️💗💖❣️

  • @sivraJ2323
    @sivraJ2323 6 місяців тому +4

    2 songs 1 emotion... Hats off govindh vasantha.,....

  • @user-df9om7bg1s
    @user-df9om7bg1s 13 днів тому +1

    National award to be given to Lyrics writer, singer and music composer🙏🏻😢

  • @shanmugasundaram5831
    @shanmugasundaram5831 Рік тому +879

    Underatted song❣️

    • @anurajcezz2741
      @anurajcezz2741 Рік тому +9

      Yeah broooo

    • @govindvj4011
      @govindvj4011 Рік тому +28

      Now overrated for insta reels users😜💗

    • @barzathalhussain
      @barzathalhussain Рік тому +2

      True brother

    • @rishiramesan6178
      @rishiramesan6178 Рік тому +5

      Definitely

    • @latheefkklatheefnani1077
      @latheefkklatheefnani1077 Рік тому

      🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🌼🌼🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🤍🤍🌼🌼🌼🤍🤍🤍🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼യു 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🤍🌼🤍🤍🤍