Muthukumarin Mugavarigal - Pongal Special Program by Jaya Tv

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Muthukumarin Mugavarigal - Pongal Special Program by Jaya Tv
    An exclusive interview session with "Na. Muthukumar"
    "DON'T MISS IT"

КОМЕНТАРІ • 324

  • @sathishsms9781
    @sathishsms9781 3 роки тому +147

    6 வருடங்களுக்கு பிறகு தேடி ரசித்து பார்த்தேன் இந்த கவிஞனின் உரையாடலை...
    என்னுடைய பாடலுக்கு முதல் "ரசிகன்" நான் தான் அதை கேட்ட மறுகணம் மெய் சிலிர்த்து விட்டது..❤️❤️

  • @elamparithi5069
    @elamparithi5069 4 роки тому +230

    நவீன இலக்கிய பாடல்களின் நாயகன். நா.‌முத்துக்குமார்... உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது அண்ணா...

    • @Rhythm_14373
      @Rhythm_14373 2 роки тому +4

      நா.மு.அவர்கள் விதைக்கப்பட்டிருக்கிறார்
      விதைகள் முளைக்கும்
      செழிக்கும்

    • @rajacool6783
      @rajacool6783 2 роки тому +1

      GV.sir.muthukumar.best.como

    • @sanu2476
      @sanu2476 Рік тому

      ​ ❤🎉😅😂😮

  • @leemi8931
    @leemi8931 4 роки тому +238

    முத்து அண்ணன் பேச நிறைய நேரம் கொடுத்தார்கள்..
    தொகுப்பாளர் மிக சிறப்பாக பேட்டி எடுத்தார்..

  • @kadharmaideen1449
    @kadharmaideen1449 5 років тому +180

    மிஸ் யூ முத்தண்ணன்..😘
    பேட்டி எடுத்த ஜெயா டீவி & தொகுப்பாளினிக்கு நன்றிகள் கோடிகள்..😘😘

  • @kishanthshanthakumar7637
    @kishanthshanthakumar7637 2 роки тому +7

    Anchor - அலட்டல் இல்லாத பேச்சு மிக அழகாக தமிழ் பேசுகிறார்

  • @user-dc3rb9od1p
    @user-dc3rb9od1p 3 роки тому +74

    முழு காணொளியையும் பார்த்து கண் கலங்கி விட்டேன் அண்ணேன்.....தமிழ் சினிமாத்துறை மாபெரும் ஒரு பேராற்றல் கொண்ட தமிழ்த்தாயின் கலைமகனை இழந்து விட்டது....உங்கள் வெற்றிடத்தை அவ்வளவு எளிதாக வேறு ஒரு கவிஞனால் அந்த இடத்தை நிரப்புவது சாதாரண விடயம் அல்ல...

  • @praveencqr
    @praveencqr Рік тому +10

    "தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவன் ஆகி போனேனே"
    No one can write like this. There's no replacement for na.muthukumar.

  • @maniyarasant8
    @maniyarasant8 4 роки тому +61

    Ella comments kun like panniten...my fav lyricist, we miss you forever sir🙂

  • @thangavelusureshgrs5799
    @thangavelusureshgrs5799 6 років тому +108

    எனக்கு பிடித்த கவிஞர் 😘😘

  • @mr_39_
    @mr_39_ 4 роки тому +52

    இன்றும் என் கண்ணீரை விலைக்கு கேட்கிறது உங்கள் இழப்பு....எப்படி மீட்பது நீங்கள் விட்டு சென்ற பாடல்களை ...என்றும் எங்கள் நினைவில் நீங்கா இடம் உமக்குண்டு...இன்றும் இரவுகளில் உங்கள் பாடல்களை தேடுகிறேன்...போத வில்லை ஐயா....இன்னும் இன்னும் கேட்கும் இதயத்திடம் எப்படி சொல்வேன்...உங்கள் விரல்களை தீ பறித்தது என்று....எங்கள் கனவினை காமாலை பறித்ததென்று....மீண்டு வா தமிழ் முத்தே....

  • @vijayadurairajveeraiah7864
    @vijayadurairajveeraiah7864 4 роки тому +60

    கவிஞன் தண்ணீரைப்போல் என்ற உவமையிலேயே முத்துகுமார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. மேகம் இருக்கும்வரை அவர் கவிதைகள், பாடல்கள் மழையாய் பொழிந்து கொண்டேயிருக்கும்..

  • @sridharselvaraj1684
    @sridharselvaraj1684 4 роки тому +56

    My entire teenage is filled with your songs♥️

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 2 роки тому +13

    பட்டுக்கோட்டையின் மறுபிறவியே!!! பாட்டுக்கொட்டும் இசை அருவியே!!! உன் புகழ் வாழும் வையம் உள்ளவரை

  • @STP24
    @STP24 3 роки тому +32

    பாடல்கள் என்பதைவிட அத்தனையும் கவிதை வரிகள்..👌👌

  • @harini745
    @harini745 3 роки тому +11

    எனக்கு பிடித்த கவிஞன்...முதலும் முடிவும் இவரே....😍💚🎵🎶.....

  • @sathishsms9781
    @sathishsms9781 3 роки тому +23

    ஒரு சிறந்த கவிஞர்,.சிறந்த பாடலாசிரியர்,,இவரை மிஞ்சும் அளவிற்கு இனி ஒரு பாடலாசிரியர் தமிழ் சினிமா விற்க்கு கிடைப்பது அறிதே...😭

  • @saravanang5600
    @saravanang5600 3 роки тому +25

    தமிழ் தொலைக்காட்சியின் ஆகச்சிறந்த தொகுப்பாளினி

  • @mohamedariff319
    @mohamedariff319 4 роки тому +55

    அருமையான கவிஞர் இறைவன் ஆசைப்பட்டு அழைத்துக்கொண்டான்!!!

  • @parthibanthiyagarajan3739
    @parthibanthiyagarajan3739 4 роки тому +45

    நல்ல பாடலாசிரியரை தமிழ்நாடு இழந்துவிட்டது

  • @SP.Praveen
    @SP.Praveen 3 роки тому +17

    எளிமையான தோற்றமும் மிக சிறப்பான வார்த்தைகள், ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கொண்டு உள்ளது உங்கள் உரையாடல்....

  • @ravin8405
    @ravin8405 4 роки тому +28

    அப்பாக்களையும் உயர்த்தியமைக்கு நன்றி,..

  • @ramc.h.e.e.m.s
    @ramc.h.e.e.m.s 3 роки тому +24

    என்னிலும் கவிதை பற்றி அறிய வைத்து ஒரு ஆசான் ❤

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +42

    🥰🥰🥰பொறுப்பையெல்லாம் விட்டு இப்படி பாதியிலேயே போயிட்டியேடா பாலி 😥😢

  • @karthikeyanshankar826
    @karthikeyanshankar826 3 роки тому +11

    இவ்வளவு நல்ல பாடல்களை தந்த நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோம்..இவர் இழப்பு மிகவும் வறுத்தமளிக்கிறது

  • @Mr_mmmm
    @Mr_mmmm 3 роки тому +8

    நா.முத்துக்குமார் இந்த சமூகம் கொண்டாட மறந்த ஒரு கவிஞன்

  • @jawamich
    @jawamich 4 роки тому +27

    Very good interview with Na.Muthukumar. Ms.Kiruthika has done a fantastic job interviewing the poet

  • @dhanskani
    @dhanskani 4 роки тому +11

    பேரன்பின் மனிதன்....நா.முத்துகுமார்...

  • @Mr_mmmm
    @Mr_mmmm 3 роки тому +8

    பறவையே எங்கு இருக்கிறாய்... 🖤

  • @panimalarkitchen
    @panimalarkitchen 2 роки тому +5

    இன்று தான் இந்த உரையாடலை முதல் முறையாகப் பார்த்தேன், எளிமையான முறையில் பாடல் எழுதுவேன் என்று கூறியது மிகவும் ஈர்த்தது, அவருடைய ஆசைகள் நிறைவேறாமல் சென்றுவிட்டது, மிகவும் வருத்தத்திற்குரியது😥

  • @mominsubrisha2701
    @mominsubrisha2701 8 років тому +65

    மௌன அஞ்சலி கூட்டத்திலும் விடாது ஒலிக்கிறது செல்போன்., கவிஞனே உனது இறுதி சடங்கிலும்

  • @murugankm4892
    @murugankm4892 4 роки тому +5

    Nan athikama Rasitha padalkal yellam Na. Muthukumar avargal yaluthiyathu yendru ippothu unargiren... Great sir...

  • @santhoshbalajee7943
    @santhoshbalajee7943 3 роки тому +10

    எனக்கு பிடித்த கலைஞன்
    அவரை உனக்கும் பிடிக்குமே
    அவன்(ர்) இழப்பு வந்து
    எந்தன் மனதை தவிக்க வைக்குதே.
    என்னைப்பிடித்த கலைஞன்.
    அது உன்னைப்பிடிக்குமே
    என் கவலை நோய்க்கு மருந்து தந்து. உன் நினைவைக்கூட்டுதே.
    என்றும் உங்கள் நினைவில் ❤🙏

  • @MrThememan
    @MrThememan 8 років тому +46

    What a dedicated lyricist. The way he describe other talents in a very humble manner is very touching. Missing you sir. Im you're ardent fan in Malaysia.You will live within your awesome songs. Rest in Peace.

  • @prabhamadhavan3100
    @prabhamadhavan3100 8 років тому +40

    Terribly missing you sir RIP After kannadasan and Vaali we got Muthukumar unfortunately we lost him at early age :(

  • @raja1860
    @raja1860 2 роки тому +3

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே ❤️❤️❤️

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x Місяць тому

    நாவில் அசைபோட தமிழ் சுவையில் படல் தந்த நா.முத்துக்குமார் ஐயா...

  • @prabha7585
    @prabha7585 Рік тому +2

    இப்படித்தான் மனிதன் வாழவேண்டும் என்று கடவுள் வித்திட்ட கதாப்பாத்திரத்திற்கு ஏற்றார்போல் வாழ்ந்துக்காட்டிய மாமனிதராகவே என் கண்களுக்கு தெறிகின்றார் இந்த உண்ணத மனிதர்., நல்ல கலந்துறையாடல் மேற்க்கொண்ட தொகுப்பாளிக்கும் தொலைக்காட்சிக்கும் நன்றி.,

  • @hameedsulthan2476
    @hameedsulthan2476 3 роки тому +5

    உன் வரிகள் கேட்டால் கண்களில் உன் முகம் வரும்
    உன்னை பார்க்கிறேன் கண்களில் கண்ணீர் வருகிறது

  • @prakashyazhan4584
    @prakashyazhan4584 4 роки тому +7

    ஒரு நல்ல கவிதை இறந்து விட்டது

  • @-DSIVA
    @-DSIVA Рік тому +2

    இந்த காணொளியை நான் இடைவிடாமல் பார்த்தபோது இதைப் பார்த்த பிறகு அவர் ஏன் இந்த உலகத்தை விட்டு வெளியேறினார் என்று எனக்குத் தெரியவில்லை😢😢😢 இடைவிடாத கவிஞர்🤕2023 நாங்கள் உண்மையில் அவர் ❤❤❤

  • @Raj2390
    @Raj2390 Рік тому +1

    ❤ அங்கிகரிக்க பட்ட போதை விற்பனையாளர் - நா முத்துகுமார் 😇

  • @ItsPrasanth
    @ItsPrasanth 3 роки тому +6

    நம்மை விட கடவுள் பெரிய ரசனை உள்ளவன் போல 😔 Miss u Sir...

  • @ananthinallamuthu7963
    @ananthinallamuthu7963 6 років тому +25

    Na muthukumar is a legend. what a wisdom he has. Hats off sir. You will live forever through your songs. And anchor did good job. Interesting bunch of questions

    • @thiyagumusicworld3512
      @thiyagumusicworld3512 4 роки тому

      அண்ணா நீங்க இருக்கிற வரைக்கும் உங்களோட அருமை எனக்கு தெரியாம போச்சு
      ...'' உங்களின் வரிகளில் சிக்கிக்கொண்ட எனக்கு அதிலிருந்து மீள வழி தெரியவில்லை விடை கொடுங்கள் உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் நீங்கள் மறுபிறவியில் பிறந்து வரவேண்டும்😰😰😰😰

  • @deepakumasankar6253
    @deepakumasankar6253 3 роки тому +6

    Watching 2021

  • @karthik3365
    @karthik3365 2 роки тому +3

    Kannadhasanuku aduthu Na.Muthukumar mattume idail yavarum intha alavu pulamai kidaiyathu.... Muthukumar fans❤❤❤❤

  • @kumaranselva328
    @kumaranselva328 3 роки тому +10

    தமிழ் மக்களுக்கு நிறைய படைப்புகள் கொடுக்கனும்னு நினைக்கிறேன் - நா.மு.
    💔💔💔💔💔

  • @onloannolifetamil3083
    @onloannolifetamil3083 5 років тому +19

    எங்கள் முத்து.

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 3 роки тому +33

    இன்னும் எத்தனை இழப்பைத்தான் எங்கள் தமிழ் தாங்குமோ....???

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb 4 роки тому +26

    அண்ணா உங்கள் வரிகளில் இன்னும் தமிழ் வாழ்ந்துகொண்டுஇருக்கிறது

  • @arumugamarumugam5093
    @arumugamarumugam5093 2 роки тому +2

    இந்த படைப்பாளியின் மனைவி ஜீவலெட்சுமி அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் 🙏 I proud to be ஏன் என்றால் உருகுதே,,, மருகுதே பாடல் அவர்கள் மீது உள்ள காதல் சொல்லில் அடங்காதது..... 💙💙💙

  • @thiru2174
    @thiru2174 4 роки тому +14

    உலகத்தோட உச்சபட்ச போதை "பேச்சு" 😍

  • @user-mi2xy6ql2m
    @user-mi2xy6ql2m 3 роки тому +4

    தமிழ்தாய் ஒரு நல்ல தமிழ் கவிஞணை இழந்து விட்டது எனக்கு தனிப்பட்ட முறையில் என் கூட பிறந்த அண்ணண் இழந்து விட்ட வலி மீண்டும் அண்ணன் தமிழனாக பிறக்க வேண்டும் தமிழ்தாய் அருளவேண்டும்

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv 4 роки тому +18

    என்ன மனுசன்யா நீ ,இவ்ளோ சீக்கிரம் நீ செத்துருக்ககூடாது

    • @sasir6533
      @sasir6533 3 роки тому +1

      Ennoda aasa kuda atha

  • @jailbirdbird1524
    @jailbirdbird1524 3 роки тому +7

    தவிக்க விட்டுவிட்டாயே நா. முத்துக்குமார்....😭

  • @VijayVijay-og2xg
    @VijayVijay-og2xg 2 роки тому +3

    ஒரு அருமையான கவிஞர் 💝💝💝

  • @saravanashankar1311
    @saravanashankar1311 4 роки тому +16

    Na.Muthumar..... I cant take his dismiss is cos.... He is the chief of next generation lyricists.... After patukottai kalyanasundharan.... You also left us so early.... If you were a alive you would have taken the legacy of viramuthu and Valli.... You are one such potential.... Miss u....

  • @iSteveMaxxx
    @iSteveMaxxx 4 роки тому +16

    REMEMBERING NA.MUTHUKUMAR SIR IN 2020 💘

  • @dzinervp
    @dzinervp 2 роки тому +2

    ஒரு கவிதை கடலை இழந்து .. நடுக்கடலில் தத்தளிக்கிறேன்....
    தொகுப்பாளினி மிக மிக அருமையாக உரையாடுகிறார் .. மேலும் அவர் குரலும் இனிதாக இருக்கிறது.....

  • @vengateshr6991
    @vengateshr6991 4 роки тому +6

    கண்கலங்குகிறது

  • @gowsigowsi2757
    @gowsigowsi2757 3 роки тому +7

    So touch interview, miss you so much na. Muthukumar sir

  • @user-en9uj4zo4o
    @user-en9uj4zo4o 5 років тому +15

    My favourite lyricist,,
    Good anchoring,

  • @viramuthumuthu3327
    @viramuthumuthu3327 5 років тому +16

    legend na .muthukumar sir..

  • @ravichandar9290
    @ravichandar9290 4 роки тому +6

    அருமை யா இருந்ததது

  • @arumugamarumugam5093
    @arumugamarumugam5093 2 роки тому +2

    12/7/2022 இன்று யார் அவருடைய பேச்சை பார்த்து ரசித்தது 🙏💙😔💙🙏

  • @JMrithikaashriH
    @JMrithikaashriH 4 роки тому +8

    We really miss u Na. Muthukumar Anna. I like meet his family members. Hope all will good

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 8 місяців тому +1

    தமிழ் சொந்தங்கள் மறக்க முடியாத மக்கள் கவிஞர். உங்கள் கவிதைகள் ஒலித்து கொண்டே இருக்கும் 🙏🏻

  • @prshnprshn6275
    @prshnprshn6275 4 роки тому +6

    Na.muthukumar annan i miss u ...interview super mam

  • @subramanikarthi8634
    @subramanikarthi8634 2 роки тому +2

    மௌனத்தின் மறுபக்கம் நீங்கள்,,,,மகிழ்ச்சியின் ஒருபக்கமும் நீங்கள் தான்,,,தமிழும் கண்ணீர் சிந்தி நிற்கிறது எழுத்துகளும் உங்களை பார்த்து ஏங்குகிறது, ,,,என்ன பாவம் யாம் செய்தோம் என்று எழுத்துக்கள்,,

  • @fullmooncreationz4333
    @fullmooncreationz4333 4 роки тому +26

    Respect u sir
    Fan boy frm kerala
    Still u living in ur magical lyricses and peoples heart💞💞💞

  • @VIJAYKUMAR-nc5to
    @VIJAYKUMAR-nc5to 6 років тому +18

    Tamil mother given great son like you! We miss you!

  • @shrkalidoss
    @shrkalidoss 4 роки тому +9

    Made my day .. Missing you sir even today! We lost you so early! Long live your legacy! Beautiful questions from interviewer Krittika! Welcome! Great job madam! Kudos!

  • @vineetha_Dhana
    @vineetha_Dhana 5 років тому +13

    Wonderful show it was...ungal arumaiyana varigal endrum marakkapadaathu...

  • @johnkennati8778
    @johnkennati8778 5 років тому +17

    my favurate lrycist na .muthu kumar sir l miss you tamil chinma

  • @kirurk8613
    @kirurk8613 3 роки тому +12

    who miss this legend end of 2020

  • @VIJAYAKRISHNANT
    @VIJAYAKRISHNANT 6 років тому +14

    Missing him... Also very gentle interviewer

  • @yaathreganyaathregan1834
    @yaathreganyaathregan1834 8 років тому +15

    😢😢😢😢 iwara pakum podhu romba kavalaya iruku.rip

  • @Ramraj-vz9uq
    @Ramraj-vz9uq 4 роки тому +6

    கவிதையின் அர்த்தம் நா.முத்துக்குமார்

  • @prabu9035
    @prabu9035 5 років тому +23

    அருமையான கவிஞர் நா முத்துக்குமார் அவர்கள்

  • @barathkarthick581
    @barathkarthick581 2 роки тому +2

    2022 watch now my favorite பாடலாசிரியர்... 🥺 miss you so much ur வரிகள்... 💯😓

  • @shyamsundar-wb9wn
    @shyamsundar-wb9wn 2 роки тому +1

    அண்ணா.. உங்களை பற்றி வர்ணிக்க ‌எனக்கு‌ வார்த்தைகள் ‌தெரியவில்லை.. உங்கள் ‌படைப்புகளுக்கு மிக்க நன்றி.

  • @vishnuk4278
    @vishnuk4278 6 років тому +34

    Ithu pol oruvanai inni thamil eppothu kannum endru thariyavillai
    Un asai niraivera minntum varuvaya
    Na Muthukumar ☹☹☹

  • @iswaryathangaraj5545
    @iswaryathangaraj5545 4 роки тому +7

    Greatest kavingar na muthukumar sir

  • @SafathN
    @SafathN Рік тому +1

    நிகழ்ச்சி தொகுப்பாளினி: கிருத்திகா சூரஜித், பாராட்டுகள்,அழகு தமிழ் உச்சரிப்பு

  • @abhishekkrishnanr6513
    @abhishekkrishnanr6513 3 роки тому +5

    addicted to na muthu kumar song lines.miss u anna

  • @prabakaranprabhu9171
    @prabakaranprabhu9171 4 роки тому +4

    Super very nice interview... My battom of the heart lyricist ....💕😘😘

  • @knivesforks1547
    @knivesforks1547 8 днів тому

    மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏

  • @archanavinoth6770
    @archanavinoth6770 2 роки тому +1

    My Favorite Thozhan Annan Na. Muthukumar

  • @gowtham7231
    @gowtham7231 3 роки тому +7

    Lyricist who makes you cry. Please come back Sir.

  • @chandrasekar7051
    @chandrasekar7051 4 роки тому +6

    U living in every Tamils heart.

  • @deebarajan3227
    @deebarajan3227 5 років тому +12

    All time fav...miss u sir

  • @sagarrk7241
    @sagarrk7241 3 роки тому +2

    NaMu.... Yen ithayameyyy....unn varigalil Nee vaazhgirai ❤️ yen ivalo seekiram nee Engalai vittu pirindhai....

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +4

    raja.sir.and.deva.sir.arrakumahan.sir.and.Na.muthukumar.sir.all.hit.super.hit.✍️✍️✍️✍️🎶🎵🎵🎻🎺🎷🎸✍️✍️👍👍🎹🎼

  • @prithik1953
    @prithik1953 2 роки тому +3

    6 varushathuku munadi jayatv panna sirapana visyam

  • @hariprasadm5863
    @hariprasadm5863 2 роки тому +4

    Anker is looks like an Angel😘😘

  • @vasantham9274
    @vasantham9274 7 років тому +15

    interesting
    u r genius
    he can tell stories in a line
    so much thought man

  • @MohanRaj-pu1qe
    @MohanRaj-pu1qe 3 роки тому +3

    Sometimes UA-cam does a great job like recommending videos like this.

  • @sundaravalli7436
    @sundaravalli7436 4 роки тому +7

    Miss you na muthukumar sir

  • @ImranKhan-cz8re
    @ImranKhan-cz8re 3 роки тому +3

    My favourite lyricist Na. Muthukumar

  • @rajfromtamilnadu
    @rajfromtamilnadu 4 роки тому +4

    What a poet and great loss to all of us. very good interview

  • @Unnikannan-palakkad
    @Unnikannan-palakkad Рік тому +1

    മുത്തുകുമാർ അണ്ണൻ ❤️❤️❤️❤️❤️