5அண்டுகளுக்கு முன் இவருடைய interview ஒன்று UA-cam பார்த்தேன்.அவரா இவர் 👏👏எவ்வளவு தெளிவாக உள்ளார்.தமிழ் சினிமா இவரை நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும்.அருமையான பதிவு🙌👍
அவ்வளவு ஆழ்ந்த கருத்துக்களை சொல்லிய கவிஞர் கார்த்திக் நேத்தா வின் நேர்காணலின் தலைப்பு, "10-வது படிக்கும் போதே நான் ஒரு குடிகாரன்!".. யாரை ஈர்க்க இப்படி ஒரு தலைப்பு..? குமுதத்தின் வியாபார நோக்குடைய மட்டரகமான சிந்தனை.. பத்திரிகை அறம் என்றால் என்ன என கேட்கும் தற்குறிகள்..
மிகச் செறிவான உரையாடல் ❤ நெறியாளருக்கு மிக்க நன்றி 😊 தமிழ் வழி கண்ணதாசன் வழி உங்கள் பாடல்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் வலு சேர்க்கட்டும். தமிழர் மெய்யியலை உங்களால் வெகு மக்களுக்கு கடந்த முடியும் என உறுதியாக நம்புகிறேன். வாழ்த்துகள் 😊
That's an excellent approach from the interviewer. Very good listening and well connected with the guest! (Brilliant questions) That's what mostly viewers would expect. Thanks, use him well!😮
Felt very sad watching netha sir's interview a few years back..felt why is this man loosing himself and wasting his potential.But now I'm feeling inspired ,proud and happy seeing his comeback ...truly a great artist.Netha sir if you are reading this,i just want to say "please keep going you are on the right track!!"❤❤❤❤
42:39 எனக்கு காதல பத்திலாம் தெரியாதுங்க, அந்தாதி பாட்டும் கேட்க விருப்பமா இல்லைங்க, ஆனால் உன்னைக்காணாத கண்ணும் நல்லாருக்கும் அதே போல "Journey - நான் என்பது யாரோ" மிகவும் அருமை ஒவ்வொரு வரியும் எனக்குப் பிடிக்கும். தாமரை, விவேக், உமாதேவி...
குடிகாரர்கள் திருந்த வேண்டும் என்னும் கருத்தை நீங்கள் தொடர்ந்து பேசுங்கள்! யாராவது ஒருவர் தான் திருந்த வேண்டும் என நினைத்தாலே அது உங்கள் பேச்சின் வெற்றியாக அமையும். பேசுங்கள் நேத்தா!
what pushes you to the drink initially and continue to do that is the ego you hold to yourself. all misery is caused by the ego, even is the ego is at the small level. the i thought rama said. to resolve that ask who am i to realize self and come out the ego. since after i started practising it, there is no craving to drink. after my divorce at 29 for 2 years i continues drink there are days i started in morning. alcohol never solves any problem. what karthik has said i could relate in my personal life as well. practising spirituality and following the spiritual leaders like raman, jk is not path to become a sait, rather to self realize ourself and understand wt the true problem. one final quote from ramana, you exists only in your imagination.
சிறப்பான உரையாடல். நல்ல தமிழ்ப் பேச்சு தம்பியரே! நிறைய பேசுங்கள்!... வாழ்த்துகள்! வாழ்க! நேத்தாவினுடைய வட்டம் போலே வாழ்ந்தேன், காதல் வாசல் வைக்கிறதே... அருமையான வரிகள்.
5அண்டுகளுக்கு முன் இவருடைய interview ஒன்று UA-cam பார்த்தேன்.அவரா இவர் 👏👏எவ்வளவு தெளிவாக உள்ளார்.தமிழ் சினிமா இவரை நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும்.அருமையான பதிவு🙌👍
அவ்வளவு ஆழ்ந்த கருத்துக்களை சொல்லிய கவிஞர் கார்த்திக் நேத்தா வின் நேர்காணலின் தலைப்பு, "10-வது படிக்கும் போதே நான் ஒரு குடிகாரன்!".. யாரை ஈர்க்க இப்படி ஒரு தலைப்பு..? குமுதத்தின் வியாபார நோக்குடைய மட்டரகமான சிந்தனை.. பத்திரிகை அறம் என்றால் என்ன என கேட்கும் தற்குறிகள்..
நேர்காணல் செய்பவர் உண்மையிலேயே சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். யார் தம்பி நீ...? பாராட்டுகள் தம்பி! என்ன ஒரு கவனம்... லயிப்பு... சரியான இடையீடு...
மிகச் செறிவான உரையாடல் ❤ நெறியாளருக்கு மிக்க நன்றி 😊 தமிழ் வழி கண்ணதாசன் வழி உங்கள் பாடல்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் வலு சேர்க்கட்டும். தமிழர் மெய்யியலை உங்களால் வெகு மக்களுக்கு கடந்த முடியும் என உறுதியாக நம்புகிறேன். வாழ்த்துகள் 😊
That's an excellent approach from the interviewer. Very good listening and well connected with the guest! (Brilliant questions)
That's what mostly viewers would expect. Thanks, use him well!😮
I loved this interview, As Anchor even I got mesmerized
சமகால எழுதளர்களில் ஆகசிறந்த எழுத்தாளர் அண்ணன் கார்த்திக் நேத்தா
One of the best interview i have ever seen. I become a fan of his lyric after 96only.. Neega neraiya elluthanum Karthik neta.. all the best
மிக சிறந்த நேர்ககானல் 👍
தன் வாழ்க்கையை முன்னுதாரமாக நிறுத்தி பேசுவதற்கு ஓர் தைரியம் வேண்டும். 💪
Thought provoking interview. Great inspiration.
பேரன்பிலே உட்கார்ந்து பார்த்தேன்... இப்போது இப்போது இப்போது நன்றாக... 🥰🥰🥰
Paavam yendral iraivan aanaiyum pennaiyum padaipana payanam pogum padhayil dratchai Kodi vidhaipana. Song name plz
Felt very sad watching netha sir's interview a few years back..felt why is this man loosing himself and wasting his potential.But now I'm feeling inspired ,proud and happy seeing his comeback ...truly a great artist.Netha sir if you are reading this,i just want to say "please keep going you are on the right track!!"❤❤❤❤
சிறந்த உரையாடல் மற்றும் நெறியாளராக்கு வாழ்த்துக்கள் 🎉
42:39 எனக்கு காதல பத்திலாம் தெரியாதுங்க, அந்தாதி பாட்டும் கேட்க விருப்பமா இல்லைங்க, ஆனால் உன்னைக்காணாத கண்ணும் நல்லாருக்கும் அதே போல "Journey - நான் என்பது யாரோ" மிகவும் அருமை ஒவ்வொரு வரியும் எனக்குப் பிடிக்கும். தாமரை, விவேக், உமாதேவி...
இரண்டு பேருமே ரொம்ப ஆசையாகவும் அழகாகவும் இருக்கிறது 😊❤️
🎉Netha❤❤❤❤ arpudhamaana uraiyaadal must watch people
Wonderfull kavingar
Ram's life👌👌
Karthik netha
I am too interested in writing poems
Kannadasan iyya greatest kavithai piranthathe avarukagave
Iyya Kannadasan kavidaigal thoghuthi 5 padithen avar tamiz aruvi pol kottugirathu but avar kavithai padika innum arivai valarthu kolla vendum
குடிகாரர்கள் திருந்த வேண்டும் என்னும் கருத்தை நீங்கள் தொடர்ந்து பேசுங்கள்! யாராவது ஒருவர் தான் திருந்த வேண்டும் என நினைத்தாலே அது உங்கள் பேச்சின் வெற்றியாக அமையும். பேசுங்கள் நேத்தா!
Super karthi netha sir... Good information sir
what pushes you to the drink initially and continue to do that is the ego you hold to yourself.
all misery is caused by the ego, even is the ego is at the small level. the i thought rama said. to resolve that ask who am i to realize self and come out the ego.
since after i started practising it, there is no craving to drink.
after my divorce at 29 for 2 years i continues drink there are days i started in morning. alcohol never solves any problem.
what karthik has said i could relate in my personal life as well.
practising spirituality and following the spiritual leaders like raman, jk is not path to become a sait, rather to self realize ourself and understand wt the true problem.
one final quote from ramana,
you exists only in your imagination.
குமுதம் தயவு செய்து தலைபை மாற்றவும்🙏
I happy to see you again yen sontha sagothara
கார்த்திக் நேத்தா அண்ணனுக்கு மிக்க மகிழ்ச்சியும்... நன்றியும் ❤️
சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி
Much awaited discussion ❤
Karthik netha🎉
Nice interview. Congrats Sir
மனிதனின் பரிணாமம் "கவிஞன்"😇
Anchor is good . ❤
கண்ணதாசன் அய்யா நினைவு நாளில் இந்த வீடியோவை பார்கிறேன் ❤
Starts at 2:33
சிறப்பான உரையாடல். நல்ல தமிழ்ப் பேச்சு தம்பியரே! நிறைய பேசுங்கள்!... வாழ்த்துகள்! வாழ்க! நேத்தாவினுடைய வட்டம் போலே வாழ்ந்தேன், காதல் வாசல் வைக்கிறதே... அருமையான வரிகள்.
Anchor nalla question kekuraru
❤
Please change the title. It's not the main context of the interview 😐
❤❤❤❤❤
Antha booka sollunga makkale
Freedom from the known
@@s_anandsurya Ordered. Thanks.
One of my fav lyricist …. Pls change the title … it is a disgrace to the quality of this content and this person…
💚💚💚🫂
அவ்ளோதானா???
ஜென் குரு கார்த்திக் நேத்தா