Prayer of St. Antonio, புனித அந்தோனியார் மன்றாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2018
  • Can you like my Video's Plz Subscribe my channel & like👍

КОМЕНТАРІ • 180

  • @user-kv7ct4ls6v
    @user-kv7ct4ls6v 4 місяці тому +11

    புனித அந்தோணியாரே.என்மகன்.மனம்.திரும்பிநல்வாழ்வுவாழவேண்டும்.என்மகளுக்குதோல.நோய்.குணமாகவேண்டும்.

  • @ShamsonSamson
    @ShamsonSamson 10 днів тому +1

    புனித அந்தோணியாரே எப்போதும் காப்பாற்றி வருவதிற்கு நன்றி அறிந்த தோஸ்த்திரம்

  • @juliussahayam4725
    @juliussahayam4725 3 місяці тому +1

    புனித அந்தோனியாரே என் குடும்பத்திலுள்ள அனைவரையும் பொலாத கொடிய நோய் தாக்ககாமல் காத்தருளும்

  • @kavingamer3255
    @kavingamer3255 Рік тому +11

    அப்பா எங்களுக்கு ஆபத்தில் இருந்து மீட்டதற்கு கோடான கோடி நன்றி"பா ஆமென்

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +9

    புனித அந்தோனியாரை எங்களுக்கு பூரண சுகம் தந்து ஆசிர்வதியும்.....,.

  • @santhgyarajan4291
    @santhgyarajan4291 7 місяців тому +5

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.

  • @vincentraj3781
    @vincentraj3781 7 місяців тому +6

    பதுவை புனிதரான புனித அந்தோணியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். ஆமென்...

  • @vincentraj3781
    @vincentraj3781 6 місяців тому +5

    பதுவை புனிதரான புனித அந்தோணியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்...

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml 8 місяців тому +5

    புனித அந்தோணியாரே!
    - என் மகனுடைய மேற் கல்வி,லித்துவானியா விசா விரைவில் கிடைக்க மற்றும் அந்த நாடு பாது காப்பாக அமைய வேண்டுகிறேன்.
    - என் மகளுடைய மேற் கல்வி, தாய்லாந்து விசா கிடைத்தமைக்கு நன்றி. அந்த நாடு பாது காப்பாக அமைய வேண்டுகிறேன். அவளுடைய தோல் வியாதி முற்றிலும் குணபடுத்துவீராக.
    - எனக்கு நீண்ட நாள் தலை வலி,நுரை ஈரல் அலர்ஜி,மூச்சு தினரல்.நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக வேண்டுகிறேன். ஆமென்

  • @kumarfathima7262
    @kumarfathima7262 4 місяці тому +3

    புனித அந்தோனியாரே எங்க குடும்பத்துல எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் சமதானமும் தந்து ஆசிர்வதிங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் ஆமென்

  • @user-ln9zn1bb4p
    @user-ln9zn1bb4p 5 місяців тому +5

    புனித அந்தோனியாரே.எங்கள்மேல்இரக்கமாயிரம்ஆமென்

  • @reginamari4174
    @reginamari4174 9 місяців тому +5

    பதுவை புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக். கொள்ளும்.

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +6

    புனித அந்தோனியாரை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்......

  • @denzilawebwarrior6d902
    @denzilawebwarrior6d902 8 місяців тому +5

    புனித அந்தோனியாரே என் கணவரின் வேலை சுமை குறைய வேண்டும்.எஙகளுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 Місяць тому +1

    புனித ஆந்தோணியாரே என் மகள் மனம் திருந்தனும் நல்லமுறையில் படிக்கணும்

  • @Reka-uu8dd
    @Reka-uu8dd 2 дні тому +1

    என் மகன் அரியர் இல்லாம பாஸ் பண்ணனும் அந்தோனியாரே 😭

  • @aji_mohan
    @aji_mohan 5 місяців тому +5

    புனித அந்தோணியாரே என் கருவில் இருக்கும் என் குழந்தையை நீங்க தான் காத்தருளும் புனித அந்தோணியாரே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikap2202
    @karthikap2202 11 місяців тому +3

    Ayya neveer seitha kodana kodi nanmaikalukku nandri nandri 🌹🌹🌹🌹🌹🌹

  • @preedal6399
    @preedal6399 14 днів тому

    என் மகனுக்கு திருமணம் ஆகபுனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @LawranceeruthayanLawrenc-yj7bb
    @LawranceeruthayanLawrenc-yj7bb 8 місяців тому +5

    நன்றி ஆண்டவரே 🙏🙏🙏

  • @AnandaRayerNK
    @AnandaRayerNK 7 днів тому +1

    St Anthony pray for us my family and All people Amen🙏🙏

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +5

    புனித அந்தோனியாரை உமக்கு கோடான கோடி நன்றி.ஆமென்

  • @mariyavarghese3252
    @mariyavarghese3252 Рік тому +5

    புனிதஆந்தோணியார் எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்

  • @user-vx6pg3yr8r
    @user-vx6pg3yr8r 4 місяці тому +2

    Punitha anthonyaarey enakkaga vendikollunga en kudumbam nalla irukkanum 🀄🀄🀄🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-co7lw9qy6r
    @user-co7lw9qy6r 3 місяці тому +2

    புனித அந்தோணியாரே என் கணவர் வெளிநாடு செல்ல வேண்டும் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @francisvinson8159
    @francisvinson8159 2 місяці тому

    Punidha anthoniyare en kudumpadhil shamadhanam illai appa engalukkaga iraivanitam parindhu pesuggal appa amen

  • @pcraft6392
    @pcraft6392 4 місяці тому +2

    புனித அந்தோணியார் எங்கள் வேண்டிக்கெள்ளும்

  • @Gracy-dz7hq
    @Gracy-dz7hq 3 місяці тому +2

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA, 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @bgajithbgajith7000
    @bgajithbgajith7000 7 місяців тому +2

    Punitha anthoniyare en kalkalai veengamal katharulvayaga.enaiyum en kudumbathaiyum katharulvayaga.Amen.

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml 8 місяців тому +2

    என் தம்பிக்கு ஒரு வேலை மற்றும் உடல் ஆரோக்கியம்.அமென்

  • @rubygeorge7149
    @rubygeorge7149 Місяць тому

    Dear st Anthony pls 🙏 take control of our finances difficult moments AMEN 🙏 🙌

  • @hackerop949
    @hackerop949 Рік тому +5

    புனித அந்தோனியாரே குடும்ப சமாதானத்திற்காக வேண்டிக் கொள்ளும்.🙏🙏🙏

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 5 місяців тому +1

    புளியம்பட்டி அந்தோனியார் வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் நலமும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் வேண்டுகிறேன் அந்தோனியார் 🙏🙏🙏🙏

  • @victorjosephs9908
    @victorjosephs9908 Рік тому +3

    நன்றி அப்பா

  • @leemrose7709
    @leemrose7709 3 місяці тому +1

    Praise the lord father amen Jesus Christ Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @rubygeorge7149
    @rubygeorge7149 Місяць тому

    Dear st Anthony I come with a great full heart for hearing my prays .Amen 🙏

  • @AkilaGs
    @AkilaGs 2 місяці тому +1

    Anthoniyarrappa yengalai kappathupa amen🙏

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +2

    புனித அந்தோனியாரை உமக்கு கோடான கோடி நன்றி.......

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 8 місяців тому +1

    Appa ennoda magannuku nalla velai kedaika vendum neer orivareh engal sontham engaluuku umai thavira yaarum ellai iyaa

  • @sahithasahitha8769
    @sahithasahitha8769 10 місяців тому +6

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை காத்து வழி நடத்தி வருவதற்கு உமக்குகோடான நன்றி அய்யா❤❤

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +6

    புனித அந்தோனியாரை உமக்கு கோடான கோடி நன்றி மரியே வாழ்க....................,....................

  • @jeraldchandrarosy2933
    @jeraldchandrarosy2933 8 місяців тому +1

    Anthony arappa en magaluku oru naĺla valkaiai amaithu tharum appa ava valikailae arputhathai seium appa

  • @celinemary9383
    @celinemary9383 4 місяці тому +1

    Thank you St. Antony for the successful surgery done for my son. Grant him good health and save him without any complication. Let the healing process be smooth with your unfailing help and intercession.Thank you once again for a miraculous cure.

  • @wilsondass6735
    @wilsondass6735 2 роки тому +12

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நன்றி அப்பா🙏🙏🙏

  • @kolanchinathan4103
    @kolanchinathan4103 Рік тому +4

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொல்லும்

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +6

    புனித அந்தோனியாரை நீர் செய்த அனைத்து உதவிகளுக்கும் உமக்கு கோடான கோடி நன்றி...........

  • @rubygeorge7149
    @rubygeorge7149 Місяць тому

    Dear st Anthony asking the Lord to keep blessing me and my family ❤

  • @priyajohnbosco9824
    @priyajohnbosco9824 3 місяці тому

    Punitha anthoniyare en back pain gunamaga enakaga vendikpllum amen

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 8 місяців тому +1

    மகாபாரத கண்ணன்தான் கிறிஸ்தவத்தில் அந்தோணியார் அல்+தோணி அல்என்றால் நிலவு தோணிஎன்றால் கப்பல் கற்க்குவேல் ஐய்யனார் கண்ணன்தமிழர் பிறந்தஊர் திண்டுக்கல் ஏசு பிறந்தது இஸ்ரேல் யூதர்

  • @rubygeorge7149
    @rubygeorge7149 Місяць тому

    Lord bless 🙌 my son with his business 🙏 for many opportunities and open the doors for his achievements.
    Amen 🙏

  • @celinemary9383
    @celinemary9383 3 місяці тому +1

    St. Antony l pray for your intercession.Please drive away the devil which is trying to separate my son and daughter in law and tempting them to go for a divorce.

  • @nimalaa1978
    @nimalaa1978 Рік тому +6

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 9 днів тому

    St Anthony pray for us and bless our business and our family members amen 🙏

  • @celinemary9383
    @celinemary9383 3 місяці тому +1

    St. Antony of Padua please be with the children who are writing their Board Exam after working hard all these years.Do not let anyone be disappointed in their attempts.

  • @ebaziarebaziar1087
    @ebaziarebaziar1087 5 місяців тому +1

    Ave Maria Amen 🙏 punitha anthoniyare amen 🙏

  • @dhanabalan4944
    @dhanabalan4944 4 місяці тому +1

    நம் கத்தோலிக்கத்திருஅவை எங்குபோய்கொண்டிருக்கிறது. ஆண்ட வரையும் மாதாவையும் புனிதர் களையும் இதோ புனித அந்தோணியாரையும் புகழ்ந்து பாடுவதற்கு ராகத்திற்கு பஞ்சம் வந்துவிட்டது. இந்து மதத்தில் பாடப்படும் சுப்ரபாத இசையை புனித அந்தோணி யாருக்கு பாடுகிறீர்கள்.இது நம் கடவுளுக்கு அருவருப்பானது. கடவுள் பொழிந்த இசைஞானம் எங்கு போனது? இந்த சுப்ரபாத இசையை தவிர்த்து நல்ல இனிமையான ராகத்தில் இசையமைத்து பாட முயற்சி செய்யுங்கள். நம் மூவொரு இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.. ஆமென், அல்லேலூயா. புனித அன்னைமரியே வாழ்க. நன்றி, வணக்கம்.

  • @rubygeorge7149
    @rubygeorge7149 Місяць тому

    Dear st Anthony I thank you for the many blessings u granted ❤.

  • @ragukalai4378
    @ragukalai4378 Місяць тому +1

    கோடி அற்புதர் கோடி நன்றிகள்

  • @rubygeorge7149
    @rubygeorge7149 Місяць тому

    Bless lord with many opportunities for my business.
    Amen 🙏

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +6

    புனித அந்தோனியாரை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வதித்து பாதுகாத்து வழிநடத்துங்கள்........

  • @jacqulinrayen828
    @jacqulinrayen828 6 місяців тому +1

    St Antony Thank you

  • @user-ln9zn1bb4p
    @user-ln9zn1bb4p 7 місяців тому +1

    புனித.அந்தோனியாரே.என்னையும்.என்.குடும்பத்திள்.உள்ள.அனைவரையும்சாத்தானின்.சூழ்ச்சியில்இருந்து.பாதுகாத்தருளும்..ஆமென்

  • @rubygeorge7149
    @rubygeorge7149 Місяць тому

    Dear st Anthony my son must meet a good cuticle person who can bring him back to the Lord AMEN 🙏 ❤

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn 5 місяців тому

    Puntha Anthonyarae engalin manratai ketarulum.amen

  • @alphonsakannaeigmand3765
    @alphonsakannaeigmand3765 Рік тому +2

    St.Antoniyar pls help me to come out from depression and mentally disturbed pls help me and guard our family members from all evil..those who are reading this comment pls pray for me and for my family.....

  • @GracyRayer
    @GracyRayer 22 дні тому +1

    Kodi arputham puriyum anthoniyare antha amma panrathu ungalukke theriyum neenga than antha ammava kekkanum antha amma Vera edathukku poidanum appa 🙏

  • @ranipriya3998
    @ranipriya3998 11 місяців тому +1

    Anthony are appa enudiya kalvali neeke sugam thanthe appauku Kodi nanry

  • @rubygeorge7149
    @rubygeorge7149 Місяць тому

    Dear st Anthony I come in bending knees to pray for susi who is going for a ct scan.
    Give her the strength and beginning to God to remove the fear she has.

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml 8 місяців тому +2

    எனது அண்ணனுடைய இரட்டை மகன்களை பூரண குணபத்துவீராக.ஆமென்

  • @sahithasahitha8769
    @sahithasahitha8769 10 місяців тому +1

    புனித அந்தோனியாரே எங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளிலிருந்து எங்களுக்கு விடுதலை கிடைக்க எங்களுக்காக வேண்டிடக் கொள்ளுங்கள் தகப்பனே மரியே வாழ்க❤❤

  • @priyajohnbosco9824
    @priyajohnbosco9824 3 місяці тому

    Punitha anthoniyare naan intha examil vetripera enakaga vendikollum,en velai enaku Thirumba kidaika enakaga vendikollum appa amen🙏

  • @svicky5665
    @svicky5665 Рік тому +2

    Amen

  • @fabyfernando3703
    @fabyfernando3703 3 місяці тому

    St Antony thank you for all blessings

  • @vijayabaichandran6480
    @vijayabaichandran6480 9 місяців тому +1

    Praise The Lord Jesus.Lord Punitha Anthony are please cure stomach pain of your son Feno suffering a lot.Taking medicine from hospitals not yet cure.please cure him his stomach pain Ayaa.Give him courage.Lord take of our Family and others inJesus Name.Amen.

  • @Riatheo1216
    @Riatheo1216 6 місяців тому +2

    புனித அந்தோனியார் எனது கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @sivamanju4136
    @sivamanju4136 8 місяців тому +2

    அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🙏🙏

  • @antonyjegan
    @antonyjegan 9 днів тому

    புனித அந்தோனியாரே..❤

  • @anandrajraj4873
    @anandrajraj4873 8 місяців тому +1

    புனித அந்தோணியாரே எனக்கு உடல் சுகம் பெற வேண்டிக்கொள்ளும்

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Рік тому +6

    ஆமென் ஜீசஸ் ✝️✝️✝️🕯️🕯️🕯️🕯️✝️✝️

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +2

    புனித அந்தோனியாரை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வதியும்

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +3

    புனித அந்தோனியாரை நீர் செய்த அனைத்து உதவிகளுக்கு உமக்கு கோடானகோடி நன்றி

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 8 місяців тому +1

    Anen jesus

  • @gaspara9557
    @gaspara9557 11 місяців тому +1

    என் மகன் நித்தின்ஜெரால்டு நல்ல முறையில் படித்து எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று நல்ல ஒரு வேலையில் அமரவும்.என் இளையமகன் நிக்கில் ஜெரால்டு உம்திருமகனின் பணிசெய்ய குருமடத்தில் சேர்ந்து பயின்று வருகிறார்.அவர் உம்மைபோல் ஞானத்திலும் பக்தியிலும் அறிவிலும் சிறந்த விளங்கவும் உம் பாதையில் இறை மக்களை வழிநடத்தும் குருவாக. ஆக நீர் தாமே அருள்புரிய வேண்டுமென்று புனித அந்தோனியாரே உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம்.ஆமென். 17:55 7:47 ர் தாமே

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +2

    புனித அந்தோனியாரை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jerlinpratham-hs2sy
    @jerlinpratham-hs2sy Рік тому +3

    மரியே வாவழ்க

  • @jacobgnanapragasam929
    @jacobgnanapragasam929 3 місяці тому +1

    St.Anthony pray for us to sell our house and to relocate back to our country.

  • @arokamarymary
    @arokamarymary 9 місяців тому +1

    ❤❤❤praise the LORD ❤❤❤❤❤❤

    • @arokamarymary
      @arokamarymary 8 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💝

  • @victorjosephs9908
    @victorjosephs9908 Рік тому +1

    Nandri. Antonyaray

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +2

    புனித அந்தோனியாரை எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @jamesm9822
    @jamesm9822 Рік тому +4

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @powerofprayerBroAJPrakash
    @powerofprayerBroAJPrakash 2 роки тому +4

    புனித அந்தோணியரோ வேண்டிக்கொள்ளும்

  • @mariajoseph1359
    @mariajoseph1359 Рік тому +6

    Very nice st. Antony's prayer song

  • @rubygeorge7149
    @rubygeorge7149 Місяць тому

    Dear st Anthony pls bring the right person for my son as his life partner .
    Who can be his suitable spouse.
    ❤ AMEN 🙏 🙌 👏

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +2

    புனித அந்தோனியாரை நீர் செய்த அனைத்து உதவிகளுக்கும் உமக்கு கோடான கோடி நன்றி.

  • @santhiyagusg2364
    @santhiyagusg2364 4 місяці тому +1

    Amen appa

  • @johnbrittothomasagvinal8038
    @johnbrittothomasagvinal8038 6 місяців тому +1

    Amen 🙏🙏🙏🙏

  • @gomathiammal2207
    @gomathiammal2207 9 місяців тому

    En mahan darvin maths nalla seiya antha maths puriyakhtiya vallamaiyai kodungal anthoniyare. Nanri puthuniyare.

  • @sheebasheeba9011
    @sheebasheeba9011 Рік тому +1

    புனித அந்தோனியாரை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.........,..

  • @leemrose7709
    @leemrose7709 5 місяців тому +1

    Amen Jesus

  • @user-yg8mp5cx5d
    @user-yg8mp5cx5d 7 місяців тому +1

    St.Antoni❤❤❤