புனித அந்தோனியாரிடம் பதிமூன்று மன்றாட்டுக்கள் | அந்தோனியாரிடம் 13 மன்றாட்டு ஜெபம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 528

  • @ammudivya1157
    @ammudivya1157 9 місяців тому +5

    புனித அந்தோனியாரே.எங்களை பிசாசின் பிடியில் இருந்து. காப்பாற்றும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nelson2910-NYC
    @Nelson2910-NYC 3 місяці тому +1

    கோடி அற்புதர் ஆன புனித அந்தோனியாரே எங்கள் மேல் இரக்கமாயிரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் பிள்ளைகள் மன மாற்றத்திற்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் கடன் பிரச்சினையை முற்றிலும் தீர வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏

  • @paaripaari6565
    @paaripaari6565 2 роки тому +6

    ✝புனித அந்தோனியார் எனக்கு உள்ள செய்வினை........சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்க ஜெபிக்கிறேன். ✝🛐

  • @KalaiVani-c2t
    @KalaiVani-c2t 10 місяців тому +9

    ஐயா என் மகன் சூரியா கடந்த ஜூலை 21ம் தேதி முதல் நோயினால், தீய ஆவிஇன் பிடியில் ம் சிக்கி கொண்டு எங்கள் குடும்பம் முழுவதும் நிறைய துன்பங்களை அனுபவித்து வருகிறோம்.இதனால் கடன் சுமை அதிகமாக ஆகிவிட்டது.பிளே எங்கள் மகனுக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்றும்,என் குடும்ப சமாதானம் கிடைக்கவும்,கடன் சுமை தீரவும் pray பண்ணுங்க pls.

  • @rajsms2133
    @rajsms2133 Рік тому +3

    Appa Punith Anthoniyari En magan Amarnath Ueroda Vendum Appa, Amen halleluya soisthram,

  • @JacinthaAntony-d7h
    @JacinthaAntony-d7h Рік тому +5

    புனிதரை என் பேத்தி ஜெனிக்கு நல்ல வேலை சீக்கிரம் கிடைக்க அருள் புரியும் புனித அந்தோணியாரே ஆமென்

  • @jebajames5505
    @jebajames5505 2 роки тому +2

    Appa enga kadan maranum enga kudumbam Aaseervathamay irukanum engalukkaka ventikollum amen amen amen

  • @rakshithanancy6053
    @rakshithanancy6053 Рік тому +2

    Punitha Antony's engalukkagavendikkolum amen🙏🙏🙏

  • @bgajithbgajith7000
    @bgajithbgajith7000 Рік тому +3

    Punitha anthoniyare enaiyum en kudumbathaiyum katharulvayaga.Amen.en kalgal veengamal valiyai pokuga.muthuguvaliyai sariseithu kunapaduthupa.

  • @aroganamary
    @aroganamary Рік тому +3

    எனது முட்டி வலி முற்றிலுமாக குணமடைந்து நான் விரைவில் எவ்வித சப்போட்டும் இல்லாமல் தனியாக நடக்க கிருபை தாரும் புனித அந்தோனியார் மூலமாக எனக்கு சுகம் தாரும் இயேசுவே! ஆமென்

  • @alexandarswamy8893
    @alexandarswamy8893 Рік тому +7

    புனித அந்தோனியாரே....எங்கள் கஷ்டங்களை போக்கும் ஐயா..... நல்ல வழியை காண்பியுங்கள் ஐயா....உம்மை மன்றாடுகின்றோம் ஐயா....🙏🙏🙏

  • @renison8611
    @renison8611 2 роки тому +4

    இயேசு வே சாத்தான் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் ஸ்தோத்திரம் புனித அந்தோனியாரே பில்லிசூனிய கட்டுகலில் இருந்து விடுதலை தாரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏

  • @prithiviraj5523
    @prithiviraj5523 7 місяців тому +2

    புனித அந்தோனியாரே என் குழந்தை ஜாஸ்மின் அவர்களுக்கு சிறுநீர் தானாக வெளியேற கிருபை செய்யும் தந்தையே. எங்கள் குடும்பம் மற்றும் குழந்தை ஜாஸ்மின் அவர்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @samuelhonyman2411
    @samuelhonyman2411 2 роки тому +22

    புனித அந்தோனியாரே என்னை சூழ்ச்சியில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் 🙏🙏♥️♥️⛪⛪

  • @jayanthigopal3428
    @jayanthigopal3428 2 роки тому +5

    அந்தோணியார் அப்பா என்னை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று உம்மை நோக்கி மன்றாடுகிறேன் அப்பா

  • @jaikkar
    @jaikkar 2 роки тому +6

    பதுமை புனிதரே எங்கள் கடன் பிணிகளை தீர்த்து உம்மை பிள்ளைகளோடு திருத்தலத்தில் உம்திருப்பாதம்பணிய அருள்புரியும் ஆமென்

  • @amanilatour6518
    @amanilatour6518 2 роки тому +2

    புனித அந்தோனியார் எங்கள் குடுபத்னத பாதுகாத்து நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா என் பிள்ளைகளுக்கு திருமணம் காரியத்தை நன்றாக நடத்தி வைக்கும் நன்றி அப்பா புனித அந்தோனியாரே என் சின்ன மகனுக்கு ஒரு நல்ல பெண் அமையவேண்டும் தகப்பனே ஆமேன் நன்றி அப்பா என் சின்ன மகலுக்கு வேலையை நிறைந்தறமாக கிடைக்க வேண்டும் கடவுளே நீங்கதான் எல்லாத்தையும் நல்லதாக நடத்தி வைக்கும் நன்றி அப்பா நன்றி அந்தேணியாறே

  • @jaikkar
    @jaikkar 3 роки тому +1

    புனித அந்தோணி பதுமையரே நாளை நடக்க போகும் என் கண் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக்கி எனக்குள் தெய்வீக ஒளியை ஏற்றி என் பாவகண்களை புனிதமாக்கும் ஆமென்

  • @elangoelango1858
    @elangoelango1858 2 роки тому +2

    Amen Anthonear An thambi Raviku nalla sukam kodunkal .vasanthanai kute palakathai illamal seinkal Anthony ear Amen.

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Рік тому +2

    Punitha anthoniyare enakkum en sahothararkalukkum thirumanam nadakka en appa gunamaga engal theeya pazhakkangal vilaga Nangal veedu katta vendikollum amen

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe Рік тому +2

    புனித அந்தோனியாரே எங்கள் கஷ்டங்களை போக்கும் அப்பா எங்கலூக்கு வீடு ஒன்று கட்டவழியை காண்பியுங்கள் அப்பா உம்மை மண்டடிகிரேம் அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @laxmanruban9223
    @laxmanruban9223 2 роки тому +3

    பதுவை புனித அந்தோனியாரே என் வெளிநாட்டு பயணம் எந்த சிக்கலும் இல்லாமல் போய் சேர எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் ஆசீர் பெற்று தாரும் புனித அந்தோனியாரே 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 Рік тому

    My peranpeathiku nallasugam kedaikanm my son sundersing nallasugam amen

  • @Keralajayanthi
    @Keralajayanthi 3 роки тому +1

    Anthoniyare engaluku kuzhanthai varam thaarum appa engaludaya kadan prachanaigal neengavendum appa enaku thunaiya nirkka vendum appa enkuda mattum en kudumbathar kudavum eppovum yeppom irunthu vazhi nadathum apppa rettipana santhosham alippiraga appa manasara vendugirn appa appa Amma Papa akka akka kuzhanthai Mama yellorairum nengal parthu Kolla vendum appa entha kashtam illama vazhgai poga vendum panam varam alikka vendum appa engal kashtathai nengal arivirgal appa nengal engaluku thunaiyaga irukka vendum anthoniyare

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 Рік тому +2

    Amen and my son Udayasing nallasugam kedaikanum and my son sundersing nallasugam kedaikanum enakunallasugamkedaikanum my mother nallasugam kedaikanum and my husband and my sister husband nallasugam kedaikanum and

  • @maryagneslouis6454
    @maryagneslouis6454 2 роки тому +2

    Punitha Anthonyare ennai kadan pirachinaiyilirunthu viduviyum Appa. Visuvasikiren Appa. Amen 🙏.

  • @Nelson2910-NYC
    @Nelson2910-NYC 3 місяці тому

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும் எங்கள் கடன் பிரச்சனை முற்றிலும் அடைய வேண்டும் என் பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் குடும்ப கருத்துக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cenasurya4181
    @cenasurya4181 3 роки тому +12

    😭😭🙏🙏எங்கள் பாட்டி குணமடைய வேண்டும் ஆண்டவரே அந்தோனியாரே உங்களை மன்றாடி கேட்கிறேன் எங்கள் பாட்டியை காப்பாத்துங்க இறைவா இறைவா😭😭😭🙏🙏

  • @bgjdancing4354
    @bgjdancing4354 2 роки тому +2

    Arpputham seiugappa eangal vazhkkail Amen

  • @kilararani5157
    @kilararani5157 2 роки тому +4

    Give good health for all people.Amen

  • @ushababy1478
    @ushababy1478 5 місяців тому

    Athoniyarappa enn perapillaikal nalla thelivagavum thodarnthu pesavum,sappattai virumbi sappidavum,nalla aarokiyathudan irukkavum,,yesappavy mahimypaduthacoodiya pillaikalaga valaravum avarkalai aaseervathiyum.Amen.

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 10 місяців тому +1

    🙏புனித அந்தோனியாரே எங்களுக்காக இறைவன் நோக்கி மன்றாடும்❤️🙏

  • @vijayalakshmik2990
    @vijayalakshmik2990 2 роки тому +3

    St'Antony please help my son health bless my son and daughter to get a permanent job and to get Married soon and give them good health.amen

  • @maryabi5805
    @maryabi5805 Рік тому +2

    Enga vitula orey santaya iruku jesuspls help me ellaam sari panuga jesus pls

  • @jeraldchandrarosy2933
    @jeraldchandrarosy2933 Рік тому

    E n makaluku oru Nalla valakai amathu tharum Appa Amen Allaluya 🙏🙏🙏🙏

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 роки тому +18

    என் தகப்பனே எங்கள் குடும்பத்தை இரட்சியும் அப்பா

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Рік тому

    punitha anthoniyare 💜 enkalukaka vendikolum. amen 💜🙏🙏🙏🙏🙏

  • @vimalkumar-gj9wc
    @vimalkumar-gj9wc 3 роки тому +2

    St.Antony Jesus Christ ஆமென் love you Appa 💚♥️♥️♥️♥️ please bless our family mumbers amen Appa ❤️ forgive me and love you Jesus

  • @anastinsinnappu5396
    @anastinsinnappu5396 2 роки тому +2

    புனித அந்தோணியாரே நான் இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் இருந்து விடுதலை பெற்று எனது அம்மாவுடன் கதைப்பதற்கு எனக்கு அருள்புரியும்

  • @TeklaArokiaraj
    @TeklaArokiaraj Рік тому +1

    Punitha padhuvai Anthoniare enakku erpattirkkum kalvali gunamagumbadi enakkaga asirvathathai tharum appa amen

  • @rosemalarcroos6559
    @rosemalarcroos6559 3 роки тому +19

    புனித அந்தோனியாரே எங்களுக்காகவும் உலக மக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும்

  • @lillysundari6426
    @lillysundari6426 2 роки тому +6

    ஐயா மனநிம்மதி வேண்டி ., சாப பிடியில் இருந்து விடுதலை வேண்டி மன்றாடுகிறேன் ஐயா, இரக்கமாயிரும் ஐயா🙏🙏😭

  • @rajeevsunthar3321
    @rajeevsunthar3321 Рік тому +1

    Nan virumpira life enaku kidaikonum punitha anthoniyare...
    Athisayam panunka jesappa
    Amen

  • @dhanaseeliraj8619
    @dhanaseeliraj8619 7 місяців тому +1

    புனித அந்தோனியாரே என் கணவர் செய்யும் வேலைகள் அனைத்தையும் ஆசீர்வதித்து பெருகச் செய்யும் என் மகள் எழுதும் தேர்வுகளில் வெற்றியை தந்து அரசு வேலை பெற்று தர வேண்டும் என்று உம்மிடத்தில் மன்றாடுகிறேன் மன்றாட்டை கேட்டு எங்களுக்கு உதவியரும் ஆமென்

  • @jaikkar
    @jaikkar 2 роки тому +6

    புனிதந்தோணியாரே எங்கள் மன்றாட்டுக்களை கேட்டு எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @maryrita6587
    @maryrita6587 3 роки тому +2

    Punida anthoniyare appa pls pa enda coronanra virus seekiratil enda ulagai vittu poganumpa pls pa elarum nalla erukanum naangalum nalla erukanum Amen pa

  • @sahayajosaphin5160
    @sahayajosaphin5160 2 роки тому +6

    என் அம்மாவை சீக்கிரம் குணமாக்கும் புனித அந்தோனியாரே. என் கணவருக்கு சளி பிரச்சனையிலிருந்து குணமாக்கும் புனித அந்தோனியாரே

  • @ChandruA-pk1zd
    @ChandruA-pk1zd 8 місяців тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @mariyajothi4746
    @mariyajothi4746 3 роки тому +22

    புனித அந்தோனியார் என் அம்மா விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என உம்மை நோக்கி மன்றடுகிறேன்

  • @iniyanv3rdstd359
    @iniyanv3rdstd359 2 роки тому +1

    Adavare yen maganuku sugam tharum appa amen 🙏

  • @alexandarswamy8893
    @alexandarswamy8893 11 місяців тому +1

    புனித அந்தோனியாரே....என் தம்பி கேன்சர் குணமாக அருள் புரியும் ஐயா🙏🙏🙏.... எனது படம் விரைவில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற வேண்டும் ஐயா....🙏🙏🙏எனது கஷ்டங்களை போக்கி நல்ல வழியை காண்பியுங்கள் ஐயா...🙏🙏🙏

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 роки тому +11

    என் துணைவியாரின் வலியும் எனது வலியும் நீங்கி பரி புரண நலம் அடைய வேண்டும் என் தகப்பனே...

  • @josephinesaratha4420
    @josephinesaratha4420 Рік тому +1

    புனித பதுவை பதியரான பெரிய அந்தோணியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் வேலை கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அதுபோல இன்னும் நிறைய வேலை கிடைக்கனும் நல்ல வீட்டு மனை அமைத்து கொடுக்கனும் தீய சக்தி அன்டவிடாமல்பாதுகாத்தரும் ஆமென் குழந்தைக்கு நல்ல படிப்பறிவை கொடுத்து நல்ல மதிப்பெண் பெற அருள்பாளிக்க வேண்டும் ஆமென்

  • @alexandarswamy8893
    @alexandarswamy8893 11 місяців тому

    புனிதa.அந்தோனியாரே .... என் தம்பி கேன்சர் குணமாக அருள் புரியும் ஐயா🙏🙏🙏... எனது படம் விரைவில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற வேண்டும் ஐயா....🙏🙏🙏

  • @jeasanthakumarykumarey2672
    @jeasanthakumarykumarey2672 3 роки тому +16

    புனித அந்தோனியாரே இந்தக் கொடிய நோயிலிருந்து எங்க குடும்பத்தை காப்பாற்றும் சுவாமி

  • @stevvic
    @stevvic 7 місяців тому +1

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 Рік тому +1

    Amen my son Udayasing shiplaerukan please pray for my son sundersing nallasugam kedaikanm enakunallasugamkedaikanum and my mother nallasugam kedaikanum and my husband nallasugam kedaikanum and my sister husband nallasugam kedaikanum my sister family nallasugam kedaikanum my brother tensingand chandrasing amen hallayluya and my son sister son Inparaj nallasugam kedaikanum

  • @amalasamson3132
    @amalasamson3132 3 роки тому +3

    ஆமென் நன்றி புனித அந்தோனியாரே எங்களை ஆசீர்வதித்து வழி நடத்தும்

  • @nathiyathiya2409
    @nathiyathiya2409 Рік тому +2

    புனித அந்தோனியாரே எங்களுக்கு சொந்த வீடு கிடைக்க அருள் புரிவீர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️⛪

  • @ojoesherins2958
    @ojoesherins2958 Рік тому +7

    என் அம்மாவிற்கு உடல் சுகம் கொடும் அய்யா 🙏🙏🙏🙏🙏கேன்சர் வராமல் காப்பாற்றும் 🙏🙏🙏🙏

  • @mariyaselvan3589
    @mariyaselvan3589 Рік тому +1

    எல்லாம் வல்ல இறைவன் இயேசுவின் தூய அடியவரான புனித அந்தோனியாரே..... எங்கள் தந்தையே எனது வேண்டுகோளை கண்நோக்கி பாரும்..... எனது நிலையை ஏறெடுத்து கண் பாரும்..... எனது இதயத்தின் வலிகளை எண்ணிப்பாரும்..... என் பாவங்களைப் போக்கும்..... நான் செய்துள்ள பாவங்கள் அனைத்திற்கும் உண்மையாக மனம் வருந்துகிறேன் தந்தையே..... என் பாவங்களால் உமது வழியில் இருந்து தவறி தவறான பாதையில் பயணித்து உம் கட்டளைகளை மீறி நான் செய்த பாவங்களால் உம் மனதை வேதனை படுத்தி விட்டேன்.... பேரிரக்கம் கொண்ட தந்தையே என் பாவக்கறையை என்னை விட்டு விலக்கி என்னை மன்னித்து ஏற்றருளும்..... இனிமேல் நான் அந்த பாவங்களை செய்ய மாட்டேன் என்று உம் மீது உறுதி செய்கிறேன் தந்தையே......
    என் நிலையை உம்மிடம் ஒப்படைக்கிறேன் தந்தையே..... என் மன காயங்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்..... என் மன வேதனையை நீக்கிடும்..... என் அம்மாவின் மன வேதனையை நீக்கிடும்.....என் அம்மா இந்த கடைசி காலத்தில் எந்த வேதனையையும் பட விடாதேயும் தந்தையே...... என் தாயின் நிமித்தமாக நான் தற்போது செய்துள்ள என் முடிவிற்கு பக்க துணையாக நீர் இருந்து நான் மேற்கொள்ள போகும் செயல்கள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேற அருள் புரியும்......
    தந்தையே என்னை ஏமாற்றியவர்களை நீர் அறிவீர், என் தொழிலில் நான் தோல்வி அடைய காரணமாக இருந்தவர்கள் அத்தனை பேரையும் நீர் அறிவீர்...... இன்று நான் சந்தித்த அத்தனை அவமானம்,வேதனை அனைத்தும் யாரால் எனக்கு ஏற்பட்டது என்று உமக்கு தெரியும்..... தந்தையே அதனால் என் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்திற்கும், கடன் வழங்கிய நல்ல மனிதர்களுக்கும் நானே பொறுப்பு..... இன்று நான் அனைத்தையும் இழந்து நிற்பதற்கு காரணமாக இருந்த அத்தனை பேரையும் உம் கரத்திலே விட்டு விட்டேன்..... நான் இன்று அனைத்தையும் இழந்து கடனாளியாக இருந்து வீட்டையும் இழந்து நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.....என்னை கழுத்தறுத்தவர்களை நீரே பார்த்து கொள்ளும்...... என் அவமானங்கள் அத்தனையையும் நான் துணிவுடன் எதிர்கொள்ள தாங்கும் மன வலிமையை எனக்கு தந்துள்ளீர்..... நிச்சயமாக என் மன வலியை போக்குவீர் ..... என் மன வேதனையை நீக்குவீர்......என்னை மிகப்பெரிய இடத்திற்கு மீண்டும் நீர் கொண்டு வருவீர்..... என்னை அழிக்க நினைத்த நயவஞ்சகர்கள் முன் என்னை உயர்த்துவீர்...... உம்மை மன்றாடி வேண்டுகிறேன்....... நன்றி நன்றி........!!

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 Рік тому

    Amen punithaanthoniyarey

  • @bharathibaliah3685
    @bharathibaliah3685 2 роки тому +4

    Punitha Anthoniyare please pray for our family members to get relief from bad evils and bless us with peaceful life.Thank you Jesus and Mary and all saints

  • @ojoesherins2958
    @ojoesherins2958 Рік тому +1

    புனித அந்தோனியார் என் அம்மாவிற்கு உடல் நலம் கொடும்

  • @jesusmary3
    @jesusmary3 Рік тому

    I LOVE YOU St.Antony you are so powerful ❤❤❤❤❤❤❤❤❤ those who come to you , will not go in empty hand, evening will come true give us faith .❤pary for us to grow in Holiness as you wish us to be.🕯🕯🕯🕯😘🎻

  • @mariammalrangan6427
    @mariammalrangan6427 3 роки тому +3

    புனித அந்தோனியாரே எனது மகள் ஐஸ்வர்யாவுக்கு ஓர் ஆண் குழந்தையை கப்டளையிடுவீர் என்றுமுழமனதோடு விசுவாசிக்கிறேன் அப்பாஉமக்கே புகழ்உமக்கே நன்றி🙏🙏🙏

  • @tamilan-m2u
    @tamilan-m2u Рік тому +2

    ❤😊❤punitha anthonniyare angalukku nalla velai kidaikanum amen.❤😊❤

  • @theresagandhijames5280
    @theresagandhijames5280 7 місяців тому +1

    கோடி அற்புதரே எனக்கு அரசு வேலை கிடைக்க எனக்காக வேண்டிக் கொள்ளும் ஐயா கோடி அற்புதரே எனக்கு இந்த புதுமையை நிகழ்த்தியதற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா ❤❤❤❤❤

  • @JesuRaj-q9e
    @JesuRaj-q9e Рік тому

    என் துணை என் கூட சேரனும் புனித அந்தோனியார் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @bhavaniBabu7443
    @bhavaniBabu7443 9 місяців тому +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 2 роки тому +1

    My daughter to succeed in the current interview Lord Jesus Christ bless my daughter Aamen

  • @chithrar9572
    @chithrar9572 3 роки тому +6

    அம்மா தாயே எனது மகளின் உடல்நலத்தை மீட்டுத்தர வேண்டும் அம்மா தாயே போற்றி.

    • @Animutthu
      @Animutthu 3 роки тому

      ஓ பருசுத்த ஆவியே உமக்கு நன்றி .. உலக ரச்சகரான ஜேசுவே நீர் பாவிகள் மேல் அழவில்லா இரக்கம் உள்ளவரே முடியாத காரியங்களை கை கூட பண்ணியவரே எங்கள் ஜேசுவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் .இச் செபத்தை பரிசூரிப்பதாக வாக்குப்பண்ணவும். 3 முறை சொல்லவும். மெழுகு கொளுத்தி மன்றாடவும் நம்பிக்கையுடன் 3 நாளில் பலன் நிச்சயம் உண்டு.

  • @arokyamary3632
    @arokyamary3632 10 місяців тому +1

    St.Antony's prayer for us

  • @meenumeenu7964
    @meenumeenu7964 Рік тому +2

    Praise the lord 🙏

  • @priyaananthpriyaananth1422
    @priyaananthpriyaananth1422 Рік тому +3

    புனித அந்தோனியாரே எங்களுக்காக இறைவனை நோக்கி மன்றாடும்

  • @divyak9418
    @divyak9418 4 місяці тому +1

    Amen appa😮

  • @RajaSekar-w2p
    @RajaSekar-w2p Рік тому +3

    புனித அந்தோனியாரே எனக்கு கர்பத்தில் கனி தாரும் இயசுவே

  • @nithyaravindran73573wei
    @nithyaravindran73573wei 2 роки тому +2

    நன்றி இரய்வா

  • @punithaa2026
    @punithaa2026 2 роки тому +10

    பதுவை பதியரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 ஆமென்

  • @a.m.sahayaraja5223
    @a.m.sahayaraja5223 2 роки тому +4

    என்னக்கா பெரும் அற்புதம் நிகழ்த்திய உமது கிருபைக்க நன்றி ஐயா

  • @BrittoJohn-oe8gz
    @BrittoJohn-oe8gz 11 місяців тому

    Ennoda pillaiku nalla padipu arivai tharungal appa pls ennoda husbend John Britto avaruku udal sugathai tharungal appa amen

  • @estherudhaya8155
    @estherudhaya8155 2 роки тому +6

    என் கணவருக்கு நல்ல வேலை கிடைத்ததுக்கு நன்றி அப்பா

  • @kulandhairani2645
    @kulandhairani2645 Рік тому +2

    புனித அந்தோனியார் எங்கள் ஜெபத்தை கேட்டு ஆசிர்வாதம் தாரும். ஆமென்.

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q 8 місяців тому

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 5thday 13mantraduammengodblesssammen

  • @rosyalex5904
    @rosyalex5904 Рік тому +1

    புனித அந்தோனியார் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும் அப்பா நன்றி கோடி அற்புதம் செய்யும் அப்பா நன்றி

  • @jhonrbeetar6599
    @jhonrbeetar6599 Рік тому

    புனித
    அந்தோணியாரே.நாங்கள்நினைத்தகாரியம்நிரைவேரவும்.எங்களுகாவேண்டிகெள்ளும்.ஆமென்

  • @anthoniraj5785
    @anthoniraj5785 10 місяців тому

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 💒💒💒

  • @arulnehrua7004
    @arulnehrua7004 3 роки тому +41

    புனித அந்தோனியாரே எங்களுக்கு கர்ப்பத்தின் கனி தாரும் இயேசுவே

    • @Eunchae969
      @Eunchae969 3 роки тому

      அந்தோனியார் கண்டிப்பாக தருவார் அவரை நம்பினோர் கை விடமாட்டார்கள் நம்புங்கள் ஜெபியுங்கல் நல்லது நடக்கும்

    • @augustinejency1589
      @augustinejency1589 Рік тому

      Amen

    • @vinosaroeasyrangoli2240
      @vinosaroeasyrangoli2240 Рік тому +2

      Amen

    • @mariyaselvan3589
      @mariyaselvan3589 Рік тому +1

      உங்கள் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும்.....கவலை பட வேண்டாம்..... இறைவன் இயேசுவே உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி தருவார்.......!!

  • @aarthifelix6503
    @aarthifelix6503 2 роки тому +2

    கடன் பிரச்சனை யிலிருந்து விடுதலை தரும் அப்பா. ரொம்ப தொல்லையில் இருக்குற. காப்பாத்துங்க அப்பா. மன நிம்மதி இல்லாம இருக்குற. மன நிம்மதி தாங்க. இந்த துன்பதிலிருந்து விடுதலை தாங்க

  • @estherudhaya8155
    @estherudhaya8155 2 роки тому +2

    அப்பா என் அண்ணிக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாரோம். அப்பா

  • @amaliinfanta9547
    @amaliinfanta9547 2 місяці тому

    புனித அந்தோனியாரே எங்கள் காலை
    குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முற்றிலும் அகன்று என் கணவரை சாத்தானின் பிடிலிருந்து விடுதலை தர வேண்டும் என்று புனித அந்தோனியாரே உம்மிடம் வேண்டுகிறேன்.

  • @kavingamer3255
    @kavingamer3255 3 роки тому +2

    புனித அந்தோணியாரே தீய சக்தியிலயிருந்து ஜீவாவை காப்பாற்றும் முழுமையாக என்னிடம் வரவேண்டும் நம்பிகையோடு ஜெபிகிரேன் ஆமென்

  • @mariyaphilomine3578
    @mariyaphilomine3578 3 роки тому +31

    எல்லோருக்கும் நன்மையே நடக்க அருள் புரியும்.

    • @thermaljesuraj8968
      @thermaljesuraj8968 3 роки тому +1

      Tks st Anthony's appa tks relief headache shed matter closed 🔥🔥🔥🔥

  • @fathimarani129
    @fathimarani129 3 роки тому +4

    Punitha. Anthoniyare en. Kanavar. Kudipalakathil. Erunthu. Viduthalai. Peranum. Amen.

    • @rejinold4488
      @rejinold4488 2 роки тому

      அரசு பள்ளியில் வேலை கிடைக்க வேண்டும்.என்சகோதரி கால் வலி இல்லாமல் வாழ உதவி செய்யும்

  • @abelmichael8102
    @abelmichael8102 3 роки тому +5

    Thank you Jesus amen amen

  • @rosariorosario8535
    @rosariorosario8535 2 роки тому +5

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @muthuraj1097
    @muthuraj1097 Рік тому +1

    அந்தோணியாரே எங்கள் பிள்ளைக்கு கர்ப்ப கனி நன்றாக இருக்கட்டும் ஆமென்

  • @PaskaraniD
    @PaskaraniD Рік тому

    எங்களுக்கு எதிராக செயல் படு ஓரை மணித்திடு நல்லவழில் நடத்திடுங்க ஆமென்

  • @Suresh-u7j
    @Suresh-u7j 11 місяців тому

    புனித அந்தோனியாரே எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபர்களுக்கவும் உற்றார் உறவினர் சகோதர சகோதரி மற்றும் நண்பர்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஐயா

  • @bharathibaliah3685
    @bharathibaliah3685 2 роки тому +3

    Punitha Antonyare please pray for our sons InbarajRajkirubhakarVijaybalu to get prosperous life. Praise the Lord Jesus Christ. Amen