என் மகன் கென்னடிக்கு அமெரிக்கன் காலேஜ்ல ப்ரொபசர் வேலை நிரந்தர வேலை சீக்கிரம் கிடைக்கணும் குடும்ப சமாதான வேணும் இரண்டாவது மகன் அரசுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் நிரந்தர வேலை கிடைக்கணும் போக்குவரத்தில் பாதுகாப்பு கிடைக்கணும் நிரந்தர வேலை கிடைக்கணும் பாத பிரச்சனை தீரனும் கோர்ட்டு பிரச்சனை சமாதானத்தோடு முடியும் கென்னடிக்கு. நிலத்தில் பாத பிரச்சனை நல்லபடியாக முடியனும். இரண்டு இடங்களில் பத்திரம் முடிய வேண்டிய பத்திரம் சீக்கிரம் முடியனும். இந்த வருடம் ஆசீர்வாதமாக இருக்கணும் அந்தோணியாருக்கு நன்றி இயேசுவுக்கு புகழ்
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் பிள்ளைகளை கணவரை குடும்பத்தை உம்து கர்த்தின்நிலளினால் மூடி மறைத்து பாதுகாத்து கொள்ளும் ஆமேன் எல்லா தீங்கிறக்கும் விளக்கி காத்து கொள்ளும் தகப்பனே பிள்ளைகளின் திருமண தடைகள் நீக்கி கர்த்தர் தமது கிருபையால் ஆசீர்வதித்து ஏற்ற துணையை அமைத்து கொடுத்து அதி சீக்கிரம் திருமணம் நடக்கணும் எங்களுக்கு ஒரு அற்புதம் நடக்கணும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித அந்தோனியாரே
புதுமைகளை பல செய்யும் கோடி அற்புத பதுவை அந்தோணியரே உம்பாதத்தில் எங்கள்குடும்பத்தை முழகள் பதிந்து வேண்டிகிறோம் அப்பா புனித என் குடும்பம் மனம் உடைந்த நிலையில் நீரே சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறன் என் வாழ்வில் நீரே
அற்புதங்கள் பலகோடி புரியும் புண்ணியரே!!! எங்கள் குடும்பத்தில் நடந்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றிகள் பலகோடி சமர்ப்பணம் செய்கிறேன்.என் தாய் தகப்பன் மற்றும் கணவருக்கும்.நோய்நொடிநீங்கி சுகம் பெற வேண்டி மன்றாடுகிறேன்.என் வாழ்நாளேல்லாம் உப்புகழ் பாடும் வரம் தாரும் தகப்பனே.
புனித அந்தோணி யாரே என்னுடைய மகனுக்கு உடல் சுகம் கிடைக்கணும் நல்லபடியாக வேலை நின்று பார்க்கணும் என்னுடைய மகள் எக்ஸாமில் பாஸ் ஆகணும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் வேண்டிக் கொள்ளும்
எங்கள் ஊருக்கு பாதுகாவலர்களாக இருக்கிற புனித அந்தோனியார் ஐயாவே எங்களுகாக வேண்டி கொள்ளும் வயிற்றில் உள்ள பாப்பா நல்லா இருக்கனும் அப்பா உதவி பன்னுங்க அப்பா
பதுவை புனித அந்தோணியரே பொது தேர்வு எழுதுகின்ற 10 11 12 வகுப்பு மாணவர்கள் மாணவியர்கள் உம்முடைய பாதத்தில் தாழ்த்து படுத்திகிறோம் அப்பாபுனிதா எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோனியாரே எங்கள் அக்கா மகனை இந்த நொடியில் காப்பாற்றி கண்டுபிடித்து தந்தமைக்கு நன்றி ஐயா. இந்த புதுமை இந்த மன்றாட்டை நான் கேட்டு முடிப்பதற்குள் நடக்க வேண்டும் என்று கோடி அற்புதரிடம் வேண்டினேன் அவ்வாறே நடந்தது. கோடான கோடி நன்றிகள் ஐயா.
Lord Anthoniyara Appa Bless Our Family . I'm Suffering And Struggling Too Much From Black Magic And You Broken All The Mandra Cuts Broken All The Evil Sprits Blees Our Family ,And Cure My Deceased With Your Powerful God Appa . I Will Bow My Head To Your Feet Snd Kept My problems In Your Feer .You Solve My Problems With Your Kind Heart, Praise The Lords , I'm Worship You And I Thank You So Much Appa .Amen ,Amen Amen .❤❤
புனித அந்தோணியாரே எங்கள் பாதுகாவலரே ! எங் கள் வறுமை பிணி யாவற்றையும் தீர்த்து நோயற்ற வறுமைநீங்கி எங்கள் பாவம் நீக்க எங்களுக்காக உம்கையிலுருக்கும் குழந்தை ஏசுவிடம் வேண்டிக்கொள்ளுமாறு உம்திருப்பாதம் பணிந்து மன்றாடுகிறோம் ஆமென் நன்றி ஐயா
புனித பதுவை அந்தோணியாரே எங்கள் மீதும் அகில உலகின் மிதும் இரக்கமாயிரும்
Amen
Amen
என் மகன் கென்னடிக்கு அமெரிக்கன் காலேஜ்ல ப்ரொபசர் வேலை நிரந்தர வேலை சீக்கிரம் கிடைக்கணும் குடும்ப சமாதான வேணும் இரண்டாவது மகன் அரசுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் நிரந்தர வேலை கிடைக்கணும் போக்குவரத்தில் பாதுகாப்பு கிடைக்கணும் நிரந்தர வேலை கிடைக்கணும் பாத பிரச்சனை தீரனும் கோர்ட்டு பிரச்சனை சமாதானத்தோடு முடியும் கென்னடிக்கு. நிலத்தில் பாத பிரச்சனை நல்லபடியாக முடியனும். இரண்டு இடங்களில் பத்திரம் முடிய வேண்டிய பத்திரம் சீக்கிரம் முடியனும். இந்த வருடம் ஆசீர்வாதமாக இருக்கணும் அந்தோணியாருக்கு நன்றி இயேசுவுக்கு புகழ்
புனித அந்தோணியாரே என் குடும்பத்திலுள்ள ஓவ்வொருவரையும் ,பாதுகாத்து நல்வழியில் நடத்தி பாதுகாத்தருளும்,ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤
அப்பா எங்கள் இடம் நல்ல விலைக்கு விற்க வழி நடத்தும் ஆமென்
Anthony Appa engalukku neenga jesappaavidam vendi seitha sagala nanmaigalukkm kodaana kodi nanriyappa enniyum engalalukku irankuveenga nanri Appa 🙏
Appa en prachanai ellam Sariyagidum appa engalukunu oru veedu venum appa na na Nalla enaku pudicha padupa nallapadiya padichi mudikanum appa en kudumbam nallapadiya irukanum appa e appa amma thambi Ellarum nalla irukanum enaku nalla padiya en prince kuda Rendu veetdu sammadhamum venum nalla padiya kalyanam nadakanum appa
இறைவனிடம் பேசும் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அந்தோனியார் வழியாக என் மகனுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
உலகில் வேலை இல்லாமல் அவதிப்படும் அனைவருக்கும் சிறந்த வேலை வழங்கிட புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
புனித அந்தோணியார் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டுமகொள்ளும் உடல் நலம் தரும் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤
புனித அந்தோணியரே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் நோய்யினல் பதிக்க பட்ட அனைவரும் நல்ல சுகம்தந்து புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
எங்களுடைய பாவங்களை நீக்கி எங்களை உமது பிள்ளைகளாக ஏற்று ,எங்களை நல்வழிப்படுத்தும் ஐயா 🙏
புனித அந்தோனியாரே என்னை எனது மனைவி பிள்ளைகளுக்கு நோயில்லாத கடனில்லாத நிம்மதியான வாழ்வை தந்தருளும்
❤
புனித அந்தோனியார் எங்கள் குடும்ப வறுமை பிணி நீக்கி எங்களுக்காக குழந்தை யேசுவிடம்வேண்டிக்கொள்ளும் ஆமென் நன்றி அப்பா
கோடி அற்புதரே புனித அந்தோணியாரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
கோடி அற்புதர் அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். பதுவை அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் பிள்ளைகளை கணவரை குடும்பத்தை உம்து கர்த்தின்நிலளினால் மூடி மறைத்து பாதுகாத்து கொள்ளும் ஆமேன் எல்லா தீங்கிறக்கும் விளக்கி காத்து கொள்ளும் தகப்பனே பிள்ளைகளின் திருமண தடைகள் நீக்கி கர்த்தர் தமது கிருபையால் ஆசீர்வதித்து ஏற்ற துணையை அமைத்து கொடுத்து அதி சீக்கிரம் திருமணம் நடக்கணும் எங்களுக்கு ஒரு அற்புதம் நடக்கணும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித அந்தோனியாரே
அந்தோனியாரே எனக்கு வேலை சரியாக இல்லை நான் இழந்த வேலை மீண்டும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் ஆமென்
Amen punitha anthoniyare engalukkkaga neenga vendi kollum appa kapathuga appa athisiam seinga andavare appa amen hallaluya stotram hallaluya stotram 🙏🙏🙏😭✝️⛪✝️✝️😭😭🙏🙏🙏
En paiyanukku nalla velai kidaikanum anthoniyare❤
புனித அந்தோணியரே பொது தேர்வு எழுதிக்கொண்டுஇருக்கும் மாணவர்கள் மாணவியர்கள் உம்முடை பாதத்தில் தாழ்த்து படுத்திகிறோம்
Nandri ❤
பதுவை புனிதரான புனித அந்தோணியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்...
அந்தோனியார் அப்பா என்கடன்பிரசனைதீரனும் என்க்கு கேட்ட இடத்தில்லிருந்து பணம் கிடைக்க அற்புதம் செய்யுங்க அந்தோணியாரே உமக்கு ஸ்தோத்திரம்
Kidaikum
Q😅😅😅
St Anthony thank you for your prayers 🙏 please.pray for my peace of mind bless my family
St antoney pray for us amen
St Mary pray for us amen
புனித அந்தோணியாரே என் மன்றாட கேட்டருளும் எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை தாரும்
Aththoniyare un magal unkidda ennoda purushana en dilakshana Enkuda seththu vala vainga Appa thanthaiye 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புதுமைகளை பல செய்யும் கோடி அற்புத பதுவை அந்தோணியரே உம்பாதத்தில் எங்கள்குடும்பத்தை முழகள் பதிந்து வேண்டிகிறோம் அப்பா புனித என் குடும்பம் மனம் உடைந்த நிலையில் நீரே சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறன் என் வாழ்வில் நீரே
அற்புதங்கள் பலகோடி புரியும் புண்ணியரே!!! எங்கள் குடும்பத்தில் நடந்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றிகள் பலகோடி சமர்ப்பணம் செய்கிறேன்.என் தாய் தகப்பன் மற்றும் கணவருக்கும்.நோய்நொடிநீங்கி சுகம் பெற வேண்டி மன்றாடுகிறேன்.என்
வாழ்நாளேல்லாம் உப்புகழ் பாடும் வரம் தாரும் தகப்பனே.
என்னோட மன்றாட கேட்டருளும் புனித அந்தோணியாரே
அன்புள்ள அப்பா.. தயவுசெய்து என்னுடன் இருங்கள். என்னை ஆசீர்வதித்து, பிறகு உன் வழியை நடத்து
புனித அந்தோணி யாரே என்னுடைய மகனுக்கு உடல் சுகம் கிடைக்கணும் நல்லபடியாக வேலை நின்று பார்க்கணும் என்னுடைய மகள் எக்ஸாமில் பாஸ் ஆகணும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் வேண்டிக் கொள்ளும்
புனித அந்தோனியார் என் மகன்களை மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டிக்கொள்ளும் அப்பா ஆமென்
கோடி அற்புதமான புனித அந்தோனியாரே என் கடன் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் அய்யா. புனித அந்தோனியாரே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏.
புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க புனித அந்தோணியாரே நெத்திலி மன்றாடுகிறோம்
புனித.அந்தோநியாறே.என்.பிள்ளைகலின்.எதிற்காலம்.வாழ்வுக்கும்.வளர்ச்சிக்காகவும்.வேண்டுகிறோம்❤❤❤
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தந்தையே ஆமென்
எங்களை தயபண்ணி ரட்சிதரு ளும் 🙏 🙏🙏எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
குழந்தை பாக்கியம் இல்லாத அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும் .....கோடி அற்புதரே ..புனித அந்தோனியாரே...ஆமென்.
Dear Saint Anthony please pray for us and all the departed. Thank you. Amen.
St.Anthony pray for my family and pray for everyone 🙏🏻 ❤
Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉Anthoniyare engalukkakavendikollum🎉🎉🎉🎉🎉🎉
புனித அந்தோனியாரே நீர் செய்த அனைத்து அற்புதங்களுக்கும் நன்றி ஐயா. நன்றி நன்றி நன்றி ஆமென்...
கோடி அற்புதரே நன்றி அல்லேலூயா அப்பா
எங்கள் புனித அந்தோணியார் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்
तमिल Tamil
Puneetha.anthuneeyarrà.angalukkaga.vandk,kulsum.amen,
புனித அந்தோணியாரே எனக்காக மன்றாடி ஜெபிக்கவும் குழந்தை பாக்கியம் தாங்க இயேசு
புனித அந்தோனியாரே எங்கள் மேல் இரக்கமாயிரும். வேலை இல்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுங்கள் அய்யா. 🙏
எங்கள் ஊருக்கு பாதுகாவலர்களாக இருக்கிற புனித அந்தோனியார் ஐயாவே எங்களுகாக வேண்டி கொள்ளும் வயிற்றில் உள்ள பாப்பா நல்லா இருக்கனும் அப்பா உதவி பன்னுங்க அப்பா
புனித அந்தோனியாரே உங்களை மன்றாட வேண்டி கொள்கிரோம் எங்கள் மனக் கவலையை போக்குகள் மன நிம்மதி மகிழ்ச்சி கொடுங்கள்
என்கடனிலிருந்துவிடுதலைபெறகிருபைபுரியவும்அந்தோனியாரே.என்மேல்இரக்கமாயிரும்
புனித அந்தோனியாரே எனது நோய் நீங்க வேண்டிக்கொள்ளும்.
Pp
AMEN ST.ANTONY SAVE ME AND MY FAMILY 🙏🙏🙏🙏🙏🙏
புனித அந்தோணியரே என் உடல் நலம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
St.Antony pray for us, in the name of Jesus.. Amen 🙏
பதுவை புனித அந்தோனியாரே எங்க வீட்டுக்காரார் குடிக்க கூடாது எனக்காக அவர் குடியை விட்டு விடுபடி மாற்று என் அந்தோணியரே 🙏🙏🙇🙇🙇🥺🥺🥺🥺🥺🥺
பதுவை புனித அந்தோணியரே பொது தேர்வு எழுதுகின்ற 10 11 12 வகுப்பு மாணவர்கள் மாணவியர்கள் உம்முடைய பாதத்தில் தாழ்த்து படுத்திகிறோம் அப்பாபுனிதா எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோனியாரே நான் கடன் தொல்லையில் இருந்து விடுபட எனக்காக வேண்டி கொள்ளும்
I love you 1:36 1:38
புனித அந்தோணியரே எங்கள் வாழ்வில் நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கு நன்றி செலுத்திகிறோம் . அன்பு தந்தை புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Ilove.antoney
புனிதரே எங்கள் கஸ்ரங்களை நீக்கி உமது அருளால் நிரப்பும்
குறைகள தீர்க்கும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி ஆசீர்வாதம் அருளும். Amen
Amen
Amen
St. Anthony pray for thy children Amen 🙏🛐🙏
புனிதஅந்தோனியார் எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்
புனித அந்தோணியரே நீர் செய்த அனைத்து அற்புதகளுக்கு நன்றி நன்றிறிறிறிறி🙏🙏🙏🙏🙏🏻🙏🙏
புனித அந்தோனியாரே என் வேண்டுதலை உன் பாதத்தில் வைக்கிறேன் அப்பா
நீரே நிறைவேற்றிதாருங்க அப்பா 🙏🙏🙏🙏
புனிததோணியாரே எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும் என்றேன்றும்
எங்களை பாதுகாத்தருளும்
Appa St Anthony protect me from all problems bless our family with good health and peace amen🙏
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும்
🇲🇶priya
Glory to the lord Anthoniyar 🍀🍀🍀🙏🏻🙏🏻🙏🏻
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏 எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதியும் ஆமென் 🙏
With all my faith I worship you . Pl. answer all my prayers . Thank you lord for helping me .
எனக்கு பிடித்த நோய்யிலிருந்து விடுதலை தாங்கள் அப்பா
நான் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து உமது மகனாக ஏற்று கொள்ளும் அப்பா
புனித அந்தோனியாரே நாங்கள்
இழந்துபோன ஆசிர்வாதங்களை
மீண்டும் பெற்றுக்கொள்ள
எங்களுக்காக தயவாய் வேண்டிக்கொள்ழும் .
நண்றி
Y
புனித அந்தோணீயாரே எங்களுக்கா வேண்டீகொள்ளும் ஆமேன்
அப்பா நீர் என்ற வாழ்க்கையில் புதுமை செய்தருலும்
கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
புனித அந்தோனியாரே எங்கள் அக்கா மகனை இந்த நொடியில் காப்பாற்றி கண்டுபிடித்து தந்தமைக்கு நன்றி ஐயா. இந்த புதுமை இந்த மன்றாட்டை நான் கேட்டு முடிப்பதற்குள் நடக்க வேண்டும் என்று கோடி அற்புதரிடம் வேண்டினேன் அவ்வாறே நடந்தது. கோடான கோடி நன்றிகள் ஐயா.
Anthoniyare enkalukka vendikolum pathuvai anthoniyare enkal kudumpatha asirbathiyum makankalai nalla nilamakku thirumpi kondu varavendum pathuvai anthoniyare enkal manraddai etto kollum amen ❤❤❤❤❤
St. Anthony pray for us 🙏🙏🙏🙏🙏🙏
புனித அந்தோனியாரே கொரோனா பிடியில் இருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏
My Wonderful saint.........❤🎉
எங்கள் தொழிலையும் குடும்பத்தையும் ஆசீர்வதியும், கண் திருஷ்டி பொறாமை பாவங்கள் நீங்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.அந்தோணியரே
Ll
Ll
Please pray for us
Lord Anthoniyara Appa Bless Our Family . I'm Suffering And Struggling Too Much From Black Magic And You Broken All The Mandra Cuts Broken All The Evil Sprits
Blees Our Family ,And Cure My Deceased With Your Powerful God Appa .
I Will Bow My Head To Your Feet Snd Kept My problems In Your Feer .You Solve My Problems With Your Kind Heart, Praise The Lords , I'm Worship You And I Thank You So Much Appa .Amen ,Amen Amen .❤❤
எனக்கு குழந்தை பாக்கியம் வேனேம் புனித அந்தோணியாரே எனக்காக ஜெபிக்க
புனித அந்தோனியாரே என் விண்ணப்பத்தை இயேசுவிடம் சொல்லி எனக்கு வாங்கி தாங்க. ஆமேண்.🙏🙏
In 0️⃣ and a fe opp LLC, the Llewellyn and a few others are doing London Operations Last edited by the 0️⃣ part
Bbq
புனித அந்தோணியாரே எங்களுக்குக்காக வேண்டிக்கொளுங்கள்
R.rufino.rufina
Ko jipl no7@@rufina9235
கோடி அற்புதம் செய்யும் புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் அகில உலகத்திற்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென்
அந்தோனியாரே.என்கடனால்கஷ்டபடுகிறேன்தயவுசெய்துஎனகடனைஅடைக்ககிருபைதாரும்அந்தோனியாரேஎன்னைநிமிர்ந்துபாருங்கள்கடவ
எங்களுக்காகவேண்டிகொள்ளும்ஈன்மகனுக்குநல்லவேலைகிடைக்கனும்உடம்பில்நல்லபெலன்தாரும்.ஆமென்
@@sattiyakudikilvelur3341 in
@@sattiyakudikilvelur3341 4 re8
@@sattiyakudikilvelur3341 kpknkkoknmknkkற றும் யஸ்ரீதறசறதறசசதயயறறதயயறறசயயயஸ்ரீசஞறறஞதஸ்ரீயமஸ்ரீயறசததஸ்ரீறயஞறததஸ்ரீயஸ்ரீதறசறதறசசதயயற யயஸ்ரீதயறறயயதறறறத தஞறறறததயததஸ்ரீசத
St. Antony pls pray and save our family 🙏🙏🙏🙏
புனித அந்தோணியாரே எனக்கு பிடித்த இந்த நோய்யில் இருந்து நீரே மருத்துவரா இருந்து என்னை குணப்படுத்தும் புனித அந்தோணியாரே
கோடான கோடி அர்ப்புதரே எங்கள் தெழிலையும் வாழ்க்கை தரம் உயர்த்தவும் நோய் நொடி இல்லாமல் வாழ இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடி கேட்டுக் கொள்ளும்
Amenamenamenamenamen🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித.அந்தோனியாரேஎன்மகனுக்குபணம்கடைக்கனும்என்மகன்மேல்இரக்கமாயிரும்
புனித அந்தோனியார் அப்பா என் கருவை வளர்த்து என்னை அம்மா வக்கியதாக்கு கோடான கோடி நன்றி அப்பா.. புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
எங்கள் குடும்பத்துக்கு நீர் அற்புதம் செய்தருளும்
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் தகப்பனே ஆமென் 🙏
St Antony please pray for my family.
Amen 🙏 Alleluia.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
புனித அந்தோணியாரே எங்கள் பாதுகாவலரே ! எங் கள் வறுமை பிணி யாவற்றையும் தீர்த்து நோயற்ற வறுமைநீங்கி எங்கள் பாவம் நீக்க எங்களுக்காக உம்கையிலுருக்கும் குழந்தை ஏசுவிடம் வேண்டிக்கொள்ளுமாறு உம்திருப்பாதம் பணிந்து மன்றாடுகிறோம் ஆமென் நன்றி ஐயா
பரிசுத்த அந்தோனியாரே,
உமது காலடியில் உமது பிள்ளை.
காத்தருள் செய்யும் ஐயா,
வேலையும்,குழந்தையும் கிடைக்க வேண்டும் anthoniyaree
Abba, I thank you, praise you and adore you. Dear Lord, I humbly surrender al my intentions and prayers. Amen
Appa Anthony bless our family with good health and peace 🙏
கோடி அற்புதர் என பேர் பெற்ற புனித அந்தோணியாரே உலக மக்களுக்காவும், என் குடும்பத்திற்காகவும், எனக்காகவும் இறைவனிடத்தில் வேண்டிக்கொள்ளும். "ஆமேன்."
Suganthi nice Suganthi
How are you?
To@@maryminnala8312 ஊஅவ்அலிஈஅ தூஆ
@@mariaprabha3713 🙏🏽
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙇
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நான் செய்யும் வியாபாரத்தை ஆசிர்வதியும் யேசுவிடம் பரிந்து பேசும் புனிதரே எம் காவலரே🙏🙏🙏🙏🏥🏥⛪⛪
Engal kudumbaththukku Atrputham seayunga Appa🙏🏾🙏🏾
Ponitha Anthoniyare yen magal Vinoliya eraivananin ithayathuku Atra magalagaum Arokiyamagaum vaza kirubai poriya vendokiren Amen