சாத்தானின் சோதனைகளை விரட்டும் பாடல்| அந்தோனியார் சக்கரம்| மந்திரப் பாடல்| St Antony's Chakkaram Song

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2022
  • Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
    Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
    அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
    உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
    #arulthedal #jesus #arulthedaltv #wordofgod
    #bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
    #todaymass #wordofgod #adoration
    Follow and Support us on
    Facebook :
    / arul-thedal-11. .
    Instagram : arulthedal?utm_...
    arul thedal tv today mass,
    arul thedal tv,
    arul thedal today mass,
    arul thedal mass,
    arul thedal holy mass today,
    arul thedal tv mass,
    arul thedal tv live,
    arul thedal tamil mass,
    arul thedal adoration,
    arul thedal tv adoration,
    arul thedal channel,
    arul thedal holy mass,
    arul thedal mass today,
    arul thedal tv mass today,
    tamil mass arul thedal,
    arul thedal tv mass today live,
    arul thedal tv way of the cross,
    arul 2

КОМЕНТАРІ • 769

  • @helencath1528
    @helencath1528 Місяць тому +15

    புனித அந்தோனியாரே என் மீதான பில்லி சூனியம் ஏவல் வைப்பு ஏவாடு அனைத்தும் என்னை விட்டு வெளியே வந்து ஓடி போக கட்டளை இடும்

  • @marydoss3938
    @marydoss3938 Місяць тому +14

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் குடும்பத்தில் பில்லி சூனியம் ஏவல் எங்கள்ளை விடுவிதருள்ளும்

  • @michealraj4322
    @michealraj4322 2 місяці тому +57

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள பில்லி சூனிய கட்டுகளை அவிழ்த்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி அருளும்

  • @rohithkumar4237
    @rohithkumar4237 11 місяців тому +26

    தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @josephinesaratha4420
    @josephinesaratha4420 Рік тому +53

    பதுவை பதியரான புனித அந்தோணியாரே கண்திருஷ்டி போக்கி நல்ல சுகம் கிடைத்து புதிய வேலை கிடைக்கனும் வீட்டு மணை அமையனும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @kumarfathima7262
    @kumarfathima7262 5 місяців тому +22

    உவரி அந்தோனியாரே எங்க குடும்பத்துல எந்த கெட்ட சக்கியும் எந்த கெட்ட என்னமும் இல்லாம காத்தருளும் கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

  • @jagenjeron7084
    @jagenjeron7084 10 місяців тому +24

    புனித அந்தோணியாரே எனக்கு தீய சக்திகளில் இருந்து முழுமையான சுகம் தாங்க என்கூடவே இருங்க

  • @kumarfathima7262
    @kumarfathima7262 5 місяців тому +17

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் எங்களுக்கு கை கால் சுகத்தோட நோய் நொடி இல்லாம காத்தருளும் கோடி அற்புதரே

  • @seenupradeep5507
    @seenupradeep5507 9 місяців тому +17

    புனித அந்தோணி யாரே எங்க ள் குடும்பங்களை ஆசிர்வதியும் ஆமேன்.

  • @jemilarobin7263
    @jemilarobin7263 9 місяців тому +24

    புனித அந்தோணியார் என் கணவருக்கு நல்ல சுகத்தை தாரும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 місяців тому +23

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @loveurself4980
    @loveurself4980 2 місяці тому +12

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தையும் சாத்தானின் பிடியிலிருந்து மீட்டருளும்...😢😢😢

  • @jesinthalrayappanjesinthal5957
    @jesinthalrayappanjesinthal5957 11 місяців тому +26

    அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள. எங்களை பில்லி சூனிய மாயக்கட்டுக்களிலிருந்து இயேசு கிறிஸ்துவின் துணை கொண்டு காத்தருளும்

  • @annaitraders6005
    @annaitraders6005 2 місяці тому +3

    தூய அந்தோனியாரே எங்களுக்காக இறைவனிடம் மன்றாடுங்கள் ஆமென்

  • @vijayalakshmi3847
    @vijayalakshmi3847 9 місяців тому +13

    ஆமென் ஆண்டவரே🙏🏻புனித அந்தோனியாரே எங்கள் குறைகளை மன்னிக்கவும்🙏🏻🥺🥺😭நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமல் தவர்களை செய்திருந்தால் எங்களை மன்னியுங்கள்🙏🏻🙏🏻😭😭

  • @kamalakannan462
    @kamalakannan462 Рік тому +21

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்திற்கு சுகம் நலம் வளம் தேவ ஆசீர் பெற்றுத் தாருங்கள்.

  • @user-sm3gm4df3w
    @user-sm3gm4df3w Рік тому +20

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும் என் கணவரையும் என் பிள்ளைகளையும் ஆசீர்வதியும்

  • @Santhanam-zk9wc
    @Santhanam-zk9wc 29 днів тому +1

    புனித அந்தோனியாரே எங்கள் அப்பாவை குடி யிலிருந்து நீர் மீட்டருலும் அப்பா உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் 🙏

  • @sathyasathya5924
    @sathyasathya5924 Рік тому +52

    புனித அந்தோனியாரே உமது கையில் இருக்கும் தேவ குமாரனாகிய குழந்தை
    இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் .

  • @Santhanam-zk9wc
    @Santhanam-zk9wc Місяць тому +5

    எங்கள் குடும்பங்களை நீர் பாதுகாப்பாக வைத்த மைக்கு உமக்கு கோடான கோடி நன்றி🙏 புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏

  • @annaibatteries8783
    @annaibatteries8783 Рік тому +48

    புனித அந்தோனியார் அப்பாவே சாத்தானின் சூழ்ச்சியில் இருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்

  • @pgstella8933
    @pgstella8933 Рік тому +41

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு புனித அந்தோனியாரே எங்க குடும்பத்தை ஆசிர்வாதம் பொன்னும் ஆமென்

  • @SANGEETHAMESANTHOSAM
    @SANGEETHAMESANTHOSAM 3 місяці тому +11

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏

  • @gracyfrancis1473
    @gracyfrancis1473 2 місяці тому +3

    💓😘😘😘😘புனித அந்தோணியாரே எங்களுக்காக மன்றாடும் 🙏😘😘😘😘😘😘😘😘புனித அந்தோணியாரப்பா எங்களைப் பாதுக்காத்தருளும்🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @SelvamSelvam-up7qs
    @SelvamSelvam-up7qs Рік тому +12

    புதுமைகளின் நாயகரே புனித அந்தோனியாரே பில்லி ஏவல் சூனிய கட்டிகளில் இருந்து எங்கள் குடும்பத்தை மீட்டெடுத்து தந்தருளும் குழந்தைகள் படிப்பிலும் தெய்வ பக்தியிலும் சிறந்து விளங்கவும் சமாதானம் ஒற்றுமையும் நிலவவும் குடும்பத்தில் செய்யும் தொழில் முன்னேற்றம் அடையவும் கோடி அற்புதரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @Nila-np9zd
      @Nila-np9zd 2 місяці тому

      My Jesus ennudaiya mahanai mannithu kudippalakkathil erunthu viduvitharulu appa amen amen amen

  • @devitamil7967
    @devitamil7967 4 місяці тому +6

    🙏🙏🌹 மிகுந்த உடல் வேதனையில் இருக்கிறேன் என்னை குணப்படுத்தும் புனித அந்தோனியார் எனக்கு விடுதலை தாரும் ஏசப்பா 🌹🙏🙏

  • @arockiadossarockiadoss4531
    @arockiadossarockiadoss4531 Місяць тому +3

    புளியம்பட்டி வாழும் புனித அந்தோணியாரேஎங்கள் கண்களுக்கு தெரியாத துஷ்ட சக்திகளிடமிருந்து எங்களை காத்தருளும் எங்களை வஞ்சனை செய்தவரிடம் இருந்து ஒதுக்கி காத்தருளும் நாங்களும் உம்புனித பாதையில் நடக்க எங்களுக்கு வரும் சோதனையில் இருந்து பாதுகாபத்து எங்களை முழுமையாக வழி நடத்தி அருளும் ஆமென்

  • @sahayahelthin8056
    @sahayahelthin8056 5 місяців тому +6

    இப்படி ஒரு பாடல் இப்பதான் தெரியும் நன்றி

  • @kumarfathima7262
    @kumarfathima7262 5 місяців тому +10

    உவரி புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் எங்களை சாத்தான் பிடியில் இருந்து காத்தருளும் கோடி அற்புதரே

  • @vaideswaria530
    @vaideswaria530 Рік тому +9

    Sthothiram yesappa kadan prachanai sari aaganum yesappa 🙏🙏🏼 பண உதவி செய்ய வேண்டும் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @mala40
    @mala40 Рік тому +7

    புனித அந்தோணியரேஎங்களுக்காவேண்டிகொள்ளும்ஆமென்

  • @panimalarsudha3795
    @panimalarsudha3795 Рік тому +17

    கோடி அற்புதர் புனித அந்தோணியார் நாமம் வாழ்க

    • @sagayamary8851
      @sagayamary8851 Рік тому

      St. Antony. Pray. For. My. Husband. To. Releif alcohol. Drink

  • @balajiruby2554
    @balajiruby2554 4 місяці тому +3

    புனித அந்தோணியாரே எனது உடல் நலம் நல்லா இருக்கா வேண்டிக்கொள்ளும் வீட்டில் சாத்தான் தொல்லை நீங்க வேண்டும் அப்பா அந்தோணியாரே🙏

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 4 місяці тому +13

    புனித அந்தோனியாரே எங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளுக்காகவும் வேண்டிக்கொள்ளும்.

  • @charlisharon5568
    @charlisharon5568 Рік тому +2

    பதுவை பதியர் ஆன புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @parklipa1767
    @parklipa1767 Рік тому +11

    புனித அந்தோனியாரே சகல கட்டுக்களிலிருந்தும் எங்கள் குடும்பத்தை காத்தருளும்.ஆமேன்

  • @user-qf7ep3nl7b
    @user-qf7ep3nl7b 7 місяців тому +8

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்துவே ஆபத்தான காயங்கள் குணமாக எங்களுக்காய்வேண்டிக்கொள்ளும் ஆமென்😂

  • @m.dominicxavier2791
    @m.dominicxavier2791 2 роки тому +36

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    எங்களை பில்லி சூனிய ஏவல் மாந்ததீரீக சோதனைகளில் இருந்து இயேசுவின் துணை கொண்டு காப்பாட்ரியருளும்.

  • @nimalraje8415
    @nimalraje8415 Рік тому +9

    அப்பா புணித அந்தோணியாரே எனக்கு கிடைத்திருக்கும் வேலையை மட்டும் எனக்கு எப்போதும் நல்ல பாடி செய்து முடிக்க உதவியாருலும்

  • @anishricheard446
    @anishricheard446 9 місяців тому +5

    புனித அந்தோணியரே எனக்காக வேண்டிகொள்ளும்

  • @tamilselvim-vh5rc
    @tamilselvim-vh5rc 6 місяців тому +1

    புனித அந்தோணியாரே எங்களுக்கு வீடு மனை அமைய வேண்டிக் கொள்ளும்.

  • @JKeno-dy6pe
    @JKeno-dy6pe Рік тому +12

    புனித அந்தோனியாரே என் குடும்பத்தை ஆசீர்வதியும் நல்ல உடல் சுகம் தந்தாருளும் அப்பா

  • @arockiyadossarockiyadoss4061
    @arockiyadossarockiyadoss4061 Рік тому +53

    பதுவை புனிதரான புனிதஅந்தோனியாரே எங்களுக்காகவும் எங்கள் குழந்தைகளுக்காகவும்வேண்டிக் கொள்ளும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் குடும்பங்களில் ஒற்றுமை வளர உடல் உள்ள சுகத்தையும் தந்தருளும் . பாவம் பிணிகளிலிருந்து எங்களுக்கு விடுதலை தந்தருளும்.ஆமென்.

  • @Dilax06
    @Dilax06 4 місяці тому +3

    புனித அந்தோணியாரே எங்கள் எல்லோர் குடும்பமும் வளமுடன் வாழ இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும்

  • @CarolinJ-uw4vw
    @CarolinJ-uw4vw 3 місяці тому +2

    புனித அந்தோனியாரே அனைவருக்கும் குழந்தை வரம் தாரும் 🙏🙏🙏

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 12 годин тому

    🙏🏼புனித அந்தோணியரே ஜெபிக்க தடையாய் இருக்கும் சாத்தானின் சூழ்ச்சியில் இருந்து என்னைக்காத் தருளு ம் amen🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jimsons2174
    @jimsons2174 8 місяців тому +3

    புனித அந்தோனியாரே எல்லா குடும்பங்களுக்காகவும் வேண்டி கொள்ளும்

  • @ananthia4206
    @ananthia4206 2 місяці тому +2

    புனித அந்தோணி யார் என்பிள்ளை களைஉதவிபுரியும் தயவு கூரும் எங்க ளுக்காக வேண்டி கொல்லும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி அப்பா அமென்

  • @SureshKumar-hs3zl
    @SureshKumar-hs3zl Рік тому +10

    அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @IMAYAMPUSHPAsamayal
    @IMAYAMPUSHPAsamayal Рік тому +18

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள் உங்களுக்கு நன்றி

  • @yesuraji2722
    @yesuraji2722 Рік тому +14

    ஆண்டவரின் பாதுகாவலரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென்

  • @selvakumari1973
    @selvakumari1973 8 місяців тому +3

    எதிரிகளை விரட்டும் புனித அந்தோனியாரே

  • @vinuj8022
    @vinuj8022 Рік тому +47

    கோடி அற்புதர் புனிதர் அந்தோணியார் எங்களுகாக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 Рік тому +4

    🙏 ஆமென் 🙏

  • @NandhiniNandhu-gu2vn
    @NandhiniNandhu-gu2vn 4 дні тому +1

    புனித அந்தோனியாரே எங்கள் பாவங்களை மன்னியும் ஆண்டவரே எங்களுக்கு ஆசீர்வாதம் செய்வீர்கள் ஆண்டவரே ஆமென்

  • @sankark5551
    @sankark5551 8 днів тому +1

    உங்கள் நாமத்தை கனப் பொழுதும் ஒலிக்கும் எங்க மாமியார் நல்ல சுகம் அடைய நீங்கள் அருள் தர வேண்டும் இறைவா

  • @catherinchristinajosephraj6708

    St. Antony pray for us 🙏🤲

  • @user-zj4gh1ge1c
    @user-zj4gh1ge1c 25 днів тому +1

    புனித அந்தோணியாரே என் கணவர் பிள்ளைகள் என்னையும் எல்லா தீமைகளில் இருந்து பாதுகாத்தருளும் ஆமேன்

  • @sibusibu8536
    @sibusibu8536 Рік тому +8

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமேன்

  • @virginiapv2717
    @virginiapv2717 Рік тому +9

    புனித அந்தோணியாரே எங்களு க்க வேண்டிக்கொள்ளும்..

  • @joydominic2985
    @joydominic2985 4 місяці тому +2

    St Anthony please save us from all the evil intercede poor sinners to be more faithful

  • @wilson3427
    @wilson3427 Рік тому +14

    ஆமென்
    புனித அந்தோணியாரே!

  • @user-qs3up2ke2k
    @user-qs3up2ke2k 2 місяці тому +1

    புனித அந்தோனியாரே எங்களை சகலவிதமான துன்ப துயரங்களில் இருந்து தயவுடன் குணமடைய வளிசெய்தருளும்.

  • @RamaDevi-my1fj
    @RamaDevi-my1fj Місяць тому +1

    புனித அந்தோணியாரே உமக்கு ஸ்த்தோத்திரம் இயேசுராஜவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🙇🙏

  • @vishvas5372
    @vishvas5372 Рік тому +13

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பம் மற்றும் அனைத்து குடும்ப ங்க ளுகாக வேண்டிக்கெள்ளும் ஆமென்🙂🙂🙂🙂🙂

  • @KamaleshKamalesh-tq8oc
    @KamaleshKamalesh-tq8oc 18 днів тому +1

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் காப்பாத்தும்

  • @vincentraj3781
    @vincentraj3781 Рік тому +9

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.. ஆமென்...

  • @balajiruby2554
    @balajiruby2554 4 місяці тому +1

    அப்பா புனித அந்தோணியாரே வீட்டில் சாத்தான் தொல்லை நீங்க வேண்டிகொள்ளும்

  • @RajasekarStanislaus6886
    @RajasekarStanislaus6886 Рік тому +21

    புனித அந்தோணியார் மிக மிக சக்தி வாய்ந்த தேவ பிரியர் வாழ்க புகழ் ஓங்குக...எனது உயிருள்ளவரை இவரை புகழுவேன்...

  • @lour-je6am1al4a
    @lour-je6am1al4a Рік тому +17

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @jencymichel2290
    @jencymichel2290 10 місяців тому +13

    புனித அந்தோணியாரே💗💗
    நீர் என் வாழ்வில் செய்த மிகப் பெரிய அற்புதம் என் மகளையும் என்னையும் கொடிய அரக்கனிடம் இருந்து மீட்டதற்காய் கோடான கோடி நன்றிகள் கோடி ❣️❣️❤️💕💕💞🌹🌹💐💐🎊🎉
    அற்புதற்கு

  • @theresittaeugine1129
    @theresittaeugine1129 Рік тому +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 9 місяців тому +27

    புனித அந்தோனியாரே தீய சக்திகளில் இருந்து எங்களையும் உலகில் உள்ள மக்களையும் காத்துக்கொள்ளும்

  • @Raj-gq1qx
    @Raj-gq1qx 9 місяців тому +6

    புனித வனத்த அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளம் அமென் மரியே வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @susilanadarajah2874
    @susilanadarajah2874 Рік тому +11

    ஆமேன் புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @ranijaya3860
    @ranijaya3860 Рік тому +22

    புனித அந்தோனியாரேஎன்பிள்ளைகளைஒன்றுசேர்த்துவைய்யிம்என்குடும்பத்தில்அமைதிசமாதானம்கிடைக்க உதவியருளும்புனித அந்தோனியாரேநன்றிஅப்பா

    • @Joyvlg9565
      @Joyvlg9565 Рік тому +2

      ஒற்றுமையா வாழ மன்றாடுகிறோம் 🕯️🕯️🕯️🙏🙏🙏

    • @MadhalanMary
      @MadhalanMary 3 місяці тому

      MARYAKKA.❤

  • @davidjenisan9402
    @davidjenisan9402 Рік тому +15

    பதுவை நகர அந்தோனியார் கோடி அற்புதம் புரிபவரே எங்கள் குடும்பத்தில் உள்ள சாத்தானை கட்டுதல் தீய எண்ணங்கள் மனதில் ஏற்படும் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி அனைவருக்கும் நல்ல உடல் உள்ள சுகத்தை தந்தருள வேண்டும் என்று வல்லமைமிக்க இயேசுவின் நாமத்தில் கெஞ்சி மன்றாடுகிறேன் .Amen 🙏🙏🙏🙏

  • @jesyjesy8774
    @jesyjesy8774 Рік тому +8

    அன்பின் இறைவா நீர் இல்லையேல் நாங்கள் இல்லை எங்கள் குடும்பத்தினரைக் காத்துவழி நடத்துபவரே நீர் வாழ்க ஐயா ஆமேன்

  • @dharmarajg920
    @dharmarajg920 8 місяців тому +1

    சாத்தானின் சோதனைகளில் இருந்து விடுதலை தாருங்கள் ஆமென்

  • @user-nl6cx8zc8b
    @user-nl6cx8zc8b 2 місяці тому +2

    பதுவை புனித அந்தோனியாரேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 8 місяців тому +1

    அந்தோணியாரே எங்கள் கடைமையை செய்ய பாதுகாக்க வேண்டும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்

  • @noelamarynoelamary9064
    @noelamarynoelamary9064 Рік тому +19

    புனித கொடி அற்புத அந்தோனியாரே எங்கள் வேண்டிக்கொள்ளும் ஆமென்💖🙏💖✝️⛪

  • @Santhanam-zk9wc
    @Santhanam-zk9wc Місяць тому +1

    புனித அந்தோனியாரே நீர் உம்மை தேடி வரும் அனைவரையும் ஒரு போதும் கை விடாமல் பாதுகாத் தீர் அது போல வே உமது சக்தியால் எங்கள் குடும்பங்களில் உள்ள கஷ்டங்களை தீரும் அப்பா 😢

  • @Antonyagnisha
    @Antonyagnisha 9 місяців тому +1

    கோடி அற்புதறன புனித அத்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கோள்ளும் எங்களை சாத்தானிடம் இருத்து விடுதலை தத்தறுலும் அப்பா 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @darthidarthi6298
    @darthidarthi6298 Рік тому +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @anthonycruzanthonycruz7886
    @anthonycruzanthonycruz7886 7 місяців тому +2

    புனித அந்தேனி யாரே. என்குடுமத்தைஆசிர்வதியும். எங்களுக்கு. மற்றும் உலகின் உள்ள ஆனைத்து மக்களின் கறைகளை எதிராஆசிர்வதியும்
    உன்பெயரல்.ஆமேன்.

  • @jeniferjeevarathinam6093
    @jeniferjeevarathinam6093 8 місяців тому +18

    இந்த பாடலை கேட்டதும் எங்கள் வீட்டில் சாத்தானின் சூழ்ச்சிகள் வெளிப்பட்டது.
    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.ஆமென்

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl 9 місяців тому +1

    புனித அந்தோனியாரே🙏🙏🙏 பிசாசின் பிடியில் இருந்து என்னை விடுவித்தருளும். 🙏🙏ஆமென் 🙏🙏🙏🙏

  • @nellaianthony
    @nellaianthony Рік тому +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

  • @user-ek6kf9sr2t
    @user-ek6kf9sr2t 2 місяці тому +1

    புனித ‌அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுவோம்

  • @SelvamSelvam-up7qs
    @SelvamSelvam-up7qs Рік тому +4

    கோடி அற்புத ஆன புனித அந்தோனியாரே தொலைந்து போன பொருளை எனக்கு மீட்டெடுத்து தந்தருளும்

  • @nimalraje8415
    @nimalraje8415 Рік тому +6

    நன்றி அப்பா புனித அந்தோனியாரே உங்களை நம்பி வந்தோறை எமற்றமடையா மட்டார்கள் எனக்கு அந்த வேலை கிடைத்து விட்டது கோடனா கோடி நன்றி அப்பா அதே போல் என்னுடை உறவுக்கு விசா கிடைக்க உதவியாருலும் அப்பா

  • @sr.feliculamary2960
    @sr.feliculamary2960 Рік тому +28

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🔥🧚‍♂🌴🍎🐓🇮🇳

  • @antonjoseph5678
    @antonjoseph5678 Місяць тому +1

    Punitha anthoniyare yengalukkaga vendikkollum...nanri appa...jesus appa nanri ..✝️🌹❤️

  • @arockiamary8775
    @arockiamary8775 2 місяці тому +1

    கோடி அற்புதரே அந்தோணி யாரே எங்களை காப்பாற்றுங்கள் ஜயா

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Місяць тому +1

    புனித அந்தோனியாரே ஸ்தேஈத்திரம் அல்லேலூயா அல்லேலூயா மதாஅம்மா ஸ்தேஈத்திரம் அம்மா மரியே நல்ல சுகம் தாங்க அந்தேரனியாரே ஐயா ஸ்தேஈத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மதாஅம்மா ஸ்தேஈத்திரம் ஆமெண் பிரதர்ஸ் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆன்லைன் என் அம்மா வுக்கு நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே அவர் நிலமை உங்களுக்கு தெரியும் முடிவுநீங்க எடுங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் அல்லேலூயா அல்லேலூயா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 7 місяців тому +1

    சாத்தானிடமிருந்துஎன். குடும்பத்தை காப்பாற்றும் ‌ ‌நன்றி

  • @selvindasselvin9782
    @selvindasselvin9782 Рік тому +2

    எங்களுக்காக வேண்டி கொள்ளும் புனித Anthoniyar

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 11 місяців тому +6

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் குடும்பம் ஒண்டு சேர அருள்புரியும்

  • @selvarajathi1500
    @selvarajathi1500 2 місяці тому +2

    எங்கள் குடும்ப கஷ்டம் தீர்வதற்காகவும் என் அண்ணாவிற்கு ஒரு நல்ல வேலை கிடைப்பதற்காகவும், என் தந்தை தாயின் உடல் நலத்திற்காகவும் வேண்டிக்கொள்ளும் புனித அந்தோனியாரே ஆமென்🙏