அந்தோணியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள என் கணவர், என் பிள்ளை, என்னையும் உம் பாதம் தருகிறேன். எம் பாவத்தில் இருந்து காப்பாத்தி எமக்கு மங்காத ஒ ளி யை பெறுவதற்கு அருள் தரும் .என் கணவருக்கு நிரந்தர தொழிலாக கடை போடுவதற்கு ஆசீர்வாதம் தருமாறு உம் பாதம் பணி கின்றேன்.என் பிள்ளையின் கல்வியை ஆசீர்வாதம் செய்து பிள்ளையை பா து காத்து பிள்ளையின் இ ல ட் சியத்தில் வெற்றி பெற ஆசி தா ரு ம்.என் கணவரது உடல் நோயை குணப்படுத்த வேண்டுகின்றேன். எமக்கு ஒரு நிரந்தர வீ டு வாங்க ஆசி தா ரும் ஆ மென்.
நாளை எப்படிசரி பூ போக்கையை கொடுத்து நான் எதிர்பார்க்கும் காசு வாங்கி தாருங்கள். ST ANTHONY 'S PRAY FOR US........ பண கஷ்டங்கள் சீக்கிரம் இல்லாம போகணும். புனித அந்தோனியாரே துணை........
புனித அந்தோனியாரே சீக்கிரம் சொந்த வீடு வாங்க (நினைத்த மாதிரி)வழி செய்து தாருங்கள். தூரத்தில் வேண்டாம். எல்லோதிக்கும் வசதியாக பாதுகாப்போட வேண்டும்.உங்கள் சக்தியால் முடியும். கண்டிப்பா இது நடக்கும். தயவு செய்து சீக்கிரம் இதை நடத்தி கொடுங்கள். அன்பே அந்தோனியார்.........
அன்பு தந்தையே என் வீட்டில் நிலவும் பிரச்சினைகளை மாற்றி பில்லிசூனிய தீயசக்திகளை மாற்றி காவல்நிலைய பிரச்சினையை சுமுகமாக முடித்து எங்களை கைவிடாமல் காப்பாற்றி அருள்புரியும்..
புனித அந்தோனியாரே என் கணவர் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று நல்லபடியாக வெளிநாட்டுக்கு போக வேண்டும் பத்திரமா இருந்து வேல செய்யணும் என் குடும்பம் முன்னேற்றம் பெறணும், என் பிள்ளைகள் ஆரோக்கியம் பெற்று வளரனும் அப்பா புனித அந்தோணியார எங்களுக்காக வேண்டி கொள்ளும் அப்பா 🙏amen❤❤️
புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏 நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா
ஐயா அந்தோணியாரே என் மனைவி காயத்ரி என்னை விட்டு பிரிந்து இருக்கா என் கூட சேர்த்து வையுங்கள் அந்தோணியாரே . இந்த உதவி செய்யுங்கள் ஐயா. மன்றாடு கேட்கிறேன். ஆமென்
அசிஸ்டெண்ட் அந்தோணியாரே அற்புத குழந்தை இயேசுவே என் உடல் நலம் சரியாகவும் குடும்ப சமாதானமாக இருக்கவும் கணவர் உடல்நலம் சரியாகவும் மகன் மருமகள் பேரன் பேத்தி நல்ல கடவுள் பக்தியுடனும் கீழ்ப்படிதலும் நல்லா படிக்கவும் அசிஸ்டன்ட் அந்தோணியாரே அற்புத குழந்தை இயேசுவே என் குடும்பத்துக்காக வேண்டிக்கொள்ளும்
❤புனித அந்தோணியாரே எங்களுக்காக அப்பா குழந்தை யேசுவிடம் வேண.டிக்கொள்ளும் .எனது விரோதிகளை ஆசிர்வதித்து என்பக்கம்திருப்பி அருளும்.என்கையூட்டும்தொழிலை ஆசிர்வதியும் இன்றே ஆண்டவரிடம்பரிந்து பேசி நல்ல செய்தியை தெறிவியுங்கப்பா ஆமென்
அன்புதந்தையே என் அந்தோணியாரே என் மாமியாருக்கு ஒரு அழகான வீடு கட்டணும்.அது மட்டுமல்லாமல் என் அப்பா வாழ்ந்த வீட்டையும் கட்டணும்.அதற்கு நான் இயேசப்பாவிடம் பணவுதவி கேட்டேன். நீங்க தான் அவரிடம் எனக்காக பரிந்து பேசவேண்டும்.Please I trust you.please help me thagappane.I love you so much.
அழியா நன்னாவு கொண்ட புனித அந்தோனியார் எங்களுக்கு வரும் துன்ப துயரங்களில் இருந்தும் பில்லி சூனியம் ஏவல் செய்வினை மந்திர கோளாறுகளில் இருந்து எங்களையும் எங்கள் குடும்பங்களையும் அணுகாமல் புனித வாழ்வில் எங்களை வழிநடத்தி எங்களை ஆசீர்வதித்து காத்தருளும்.ஆமென்
புனித அந்தோனியாரே எனது மகள் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் 2 புள்ளிகள் இல்லை திரும்ப மீள் திருத்த ம்செய்யும் போது அந்த இரண்டு புள்ளியும் வரவேண்டும் புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டி கொள்ளும் அந்தோனியாரே.
புனித அந்தோணியாரே இந்தியாவில் இருக்கும் எனது மனைவியை என்னோடு சேர்த்து வாழ வையுங்கள். 🙏யாரோ எதோ செய்வினை செய்து எங்களை பிரித்து விட்டார்கள். அன்பே சிவம்....... அன்பே அந்தோனியார்.......
புனித அந்தோனியாரே எங்க குடும்பத்திற்கு விரோதமாக செயலாற்றும் தீய சக்திகள் விலகி அமைதி, சமாதானம், சந்தோஷம் கிடைக்க இயேசுவிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏 நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢 உங்கள தான் நம்பி இருக்கேன் அப்பா😢😢🛐🛐 நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா😢😢😢😢
அந்தோணியாரே எங்க குடும்பத்தில் என் கணவர் என்னையும் எனக்கு பாவம் என் பாவத்திலிருந்து எங்களை காத்தருளும் புனித அந்தோணியாரே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தரும் எங்களுக்கு நல்ல ஒரு வருமானத்தை தாரும்
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என் கணவர் என்னோட பேச்சைக் கேட்டு நடக்கும் படியாய் என் கணவர் வாங்கும் சம்பளத்தை வீட்டில் கொடுக்கும் வரியா எங்களுக்காக புனித அந்தணரிடம் மன்றாடி
அந்தோணியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள என் கணவர், என் பிள்ளை, என்னையும் உம் பாதம் தருகிறேன். எம் பாவத்தில் இருந்து காப்பாத்தி எமக்கு மங்காத ஒ ளி யை பெறுவதற்கு அருள் தரும் .என் கணவருக்கு நிரந்தர தொழிலாக கடை போடுவதற்கு ஆசீர்வாதம் தருமாறு உம் பாதம் பணி கின்றேன்.என் பிள்ளையின் கல்வியை ஆசீர்வாதம் செய்து பிள்ளையை பா து காத்து பிள்ளையின் இ ல ட் சியத்தில் வெற்றி பெற ஆசி தா ரு ம்.என் கணவரது உடல் நோயை குணப்படுத்த வேண்டுகின்றேன். எமக்கு ஒரு நிரந்தர வீ டு வாங்க ஆசி தா ரும் ஆ மென்.
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் மகள் வயிற்று குழந்தை யை நிறைவாய்ஆசீர்வதியும்
புனித சுங்காங்கடையில் வீற்றுரிக்கும்புனித அந்தோணியாரே எங்களை தயைபண்ணி ரட்சித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் படி உம்பாதம்பணிகிறோம் ஆமென்
புனித அந்தோணியாரே குடும்பத்திற்கு தேவ ஆசீர்வாதம் கிடைக்க வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
Punitha Anthoniyare Engalukkaga Vendikolum🙏 Yesuvin namathinale Amen🙏
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Punitha anthoniyare please ennudaiya jewelsai kandupidithu tharum
நாளை எப்படிசரி பூ போக்கையை கொடுத்து நான் எதிர்பார்க்கும் காசு வாங்கி தாருங்கள். ST ANTHONY 'S PRAY FOR US........ பண கஷ்டங்கள் சீக்கிரம் இல்லாம போகணும். புனித அந்தோனியாரே துணை........
பதுவை புனிதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்...
புனித அந்தோனியாரே எங்களுக்காகவும் என் உடல் நோயில் இருந்த்து விடுதலை தரும் அப்பா ஆமென்
புனித அந்தோணியார் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்
🤲🥺புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🥺🤲
எங்களுக்கு குழந்தை இல்லை குழந்தை பாக்கியம் தருமாறு குழந்தை இயேசுவை மன்றாடுகிறேன் புனித அந்தோணியாரை மன்றாடி ஜெபிக்கிறேன்
புனித அந்தோனியாரே சீக்கிரம் சொந்த வீடு வாங்க (நினைத்த மாதிரி)வழி செய்து தாருங்கள். தூரத்தில் வேண்டாம். எல்லோதிக்கும் வசதியாக பாதுகாப்போட வேண்டும்.உங்கள் சக்தியால் முடியும். கண்டிப்பா இது நடக்கும். தயவு செய்து சீக்கிரம் இதை நடத்தி கொடுங்கள். அன்பே அந்தோனியார்.........
அன்பு தந்தையே என் வீட்டில் நிலவும் பிரச்சினைகளை மாற்றி பில்லிசூனிய தீயசக்திகளை மாற்றி காவல்நிலைய பிரச்சினையை சுமுகமாக முடித்து எங்களை கைவிடாமல் காப்பாற்றி அருள்புரியும்..
ஆமென்,அப்பா,
✝️❤💞💗💓💘😍💕
அருள் புரிவர் அவர் தான் 🎉 ஒரு வார்த்தை பாப்பா கிட்ட சொன்னா உனக்கு okay வீடு சொந்தமாக அற்புதம் அருளபவர் புனிதரே
@@ashvikakutty9933😅😮😮😮😮😅😅😮😅88888⁸⁸88888888888888888888888😅😅😅⁸😅😅 on😅😅😢😢
@@ashvikakutty9933😅😮😮😮😮😅😅😮😅88888⁸⁸88888888888888888888888😅😅😅⁸😅😅 on😅😢😢
புனித.அந்தோனியாரே.என்.மகனுக்கு.ஞானவெளிச்சத்தை.கொடுத்து.ஆரோக்கியமான.மனநிலையை.தரும்படியாக.உம்.அன்பு.மகனிடமா.பரிந்து.பேசுவிராக.❤❤❤❤❤❤❤❤
புனித அந்தோனியாரே என்கடன்ஐந்துலடஞம்இந்நகடனிலிருந்துவிடுதலையாக்குக்அந்தோனியாரேஸ்தோத்திரம்
புனித அந்தோனியாரே என் கணவர் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று நல்லபடியாக வெளிநாட்டுக்கு போக வேண்டும் பத்திரமா இருந்து வேல செய்யணும் என் குடும்பம் முன்னேற்றம் பெறணும், என் பிள்ளைகள் ஆரோக்கியம் பெற்று வளரனும் அப்பா புனித அந்தோணியார எங்களுக்காக வேண்டி கொள்ளும் அப்பா 🙏amen❤❤️
புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏
நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா
புனித அந்தோனியார்ரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
அந்தோனியாரே எங்கள் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கிறோம் தீய சக்திகள் எம்மை அணுகாமல் பாதுகாத்தருளும் அற்புதரே
புனித அந்தோணியார் அப்பா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்
ஐயா அந்தோணியாரே என் மனைவி காயத்ரி என்னை விட்டு பிரிந்து இருக்கா என் கூட சேர்த்து வையுங்கள் அந்தோணியாரே . இந்த உதவி செய்யுங்கள் ஐயா. மன்றாடு கேட்கிறேன்.
ஆமென்
புனித அந்தோணியாரே எங்க வாழ்க்கையில் நீங்க செய்த அற்புதத்திற்காய் நன்றி அந்தோணியாரே.
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள் ளும்
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏👏🙏👏🙏👏🙏👏🙏
🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍புனித அந்தோனியாரே துணை.........
புனிதா அந்தோணியாரே எங்கள் எனக்கு கஷ்டங்களுக்கு காக உங்களை மன்றாடுகிறோம்
குழந்தை இயேசுவை பாதுகாக்க ஒட்டு மொத்த கிருஷ்துவமதமே போராடிக்கொண்டு இருப்பதாக உணர்கிறேன்
புனித அந்தோணியாரேநீர்செய்த எல்லாநான்மைகளுக்கும்நன்றிகூருகின்றன்ஆமேன்
அசிஸ்டெண்ட் அந்தோணியாரே அற்புத குழந்தை இயேசுவே என் உடல் நலம் சரியாகவும் குடும்ப சமாதானமாக இருக்கவும் கணவர் உடல்நலம் சரியாகவும் மகன் மருமகள் பேரன் பேத்தி நல்ல கடவுள் பக்தியுடனும் கீழ்ப்படிதலும் நல்லா படிக்கவும் அசிஸ்டன்ட் அந்தோணியாரே அற்புத குழந்தை இயேசுவே என் குடும்பத்துக்காக வேண்டிக்கொள்ளும்
❤புனித அந்தோணியாரே எங்களுக்காக அப்பா குழந்தை யேசுவிடம் வேண.டிக்கொள்ளும் .எனது விரோதிகளை ஆசிர்வதித்து என்பக்கம்திருப்பி அருளும்.என்கையூட்டும்தொழிலை ஆசிர்வதியும் இன்றே ஆண்டவரிடம்பரிந்து பேசி நல்ல செய்தியை தெறிவியுங்கப்பா ஆமென்
அன்புதந்தையே என் அந்தோணியாரே என் மாமியாருக்கு ஒரு அழகான வீடு கட்டணும்.அது மட்டுமல்லாமல் என் அப்பா வாழ்ந்த வீட்டையும் கட்டணும்.அதற்கு நான் இயேசப்பாவிடம் பணவுதவி கேட்டேன். நீங்க தான் அவரிடம் எனக்காக பரிந்து பேசவேண்டும்.Please I trust you.please help me thagappane.I love you so much.
பதுவை புனிதரான புனித அந்தோணியாரே! என் அப்பாவுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்...
Punitha Anthoniyare enkalukkaga vendikkollum amen
Praise The Amen Hallelujah bjp party Nee Kapdala Amma Dandalu Amen na Appulalanni These Swamy Dandalu
ஆண்டவரே என் நோய் குணமாகும் ஆண்டவரே
புனித அந்தோணியாரே என் குடும்பம் ஒன்று சேர வேண்டும். எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அப்பா🙏🙏🙏
அழியா நன்னாவு கொண்ட புனித அந்தோனியார் எங்களுக்கு வரும் துன்ப துயரங்களில் இருந்தும் பில்லி சூனியம் ஏவல் செய்வினை மந்திர கோளாறுகளில் இருந்து எங்களையும் எங்கள் குடும்பங்களையும் அணுகாமல் புனித வாழ்வில் எங்களை வழிநடத்தி எங்களை ஆசீர்வதித்து காத்தருளும்.ஆமென்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமென்
Amen✨✨
❤❤ 0:23 nu 0:30
புனித அந்தோணியாரே எங்களுக்கு வேண்டும்
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை பாதுகாத்தருளும் 🙏🙏🙏🙏
எங்களுக்காக வேண்டி க்கொள்ளும்
புனித அந்தோணியாரே என்னை அடிமைத்தனத்திலிருந்து மீட்டருளும்🙏
புனித அந்தோனியாரே எனது மகள் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் 2 புள்ளிகள் இல்லை திரும்ப மீள் திருத்த ம்செய்யும் போது அந்த இரண்டு புள்ளியும் வரவேண்டும் புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டி கொள்ளும் அந்தோனியாரே.
அந்தோனியாரேகடன்பிரசனைதீரவேண்டும்.ஸ்தோத்திரம் அப்பா
பதுவை புனிதரான புனித அந்தோணியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்...
உம் கையில் இருக்கும் குழந்தையை எங்களுக்கு தாரும் புனித அந்தோணியாரே
புனித அந்தோணியாரே இந்தியாவில் இருக்கும் எனது மனைவியை என்னோடு சேர்த்து வாழ வையுங்கள். 🙏யாரோ எதோ செய்வினை செய்து எங்களை பிரித்து விட்டார்கள். அன்பே சிவம்....... அன்பே அந்தோனியார்.......
அப்பா புனித அந்தோனியார்ரே தீயா சக்தி விலக எனக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா நோய்நெடியில்இருந்து காப்பாற்றும் புனித அந்தோனியார்ரே
புனித அந்தோணியரே எங்களுக்கா வேண்டிக்கொள்ளும் 😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம்
புனித அந்தோனியாரே எங்களுக்காக எங்கள்
St.Antony pray for my family and give your prasanna ,blessings and good health for my grandchildren.❤❤❤🎉.
Please pray for my family and loan problem prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Anthoniyare ennutaya kutumbathukkaha ventikkolum
Appa thanthaye suhaththai kutunga appa
Amen 🙏🏻🙏🏻🙏🏻
புனித.அநதொனியாரே.என்.குடும்பத்துக்காக.வேன்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைய பிரச்சினையில் இருந்து என்னை விடுவித்தருலும் அப்பா உம்மைதான் நம்பி இருக்குறன் அப்பா
Punitha Anthoniyarey En manaivi Gayathri ennai vittu pirithu vachurukkanga Rendu Pirindhu irukkom. Thayavu seithu en manaivi En Gayathri ennoda serthu vai Ayya. மன்றாட்டு கேட்கிறேன்😭😭😭😭
ஆமென்✝️✝️✝️
வீரக்கு உடல் நலம் பெற வேண்டுமென உம் பாதத்ல் வைத்து வேண்டுகிறேன் ... அற்புதம் காட்டவும் அப்பா..
புனித அந்தோனியாரே எங்க குடும்பத்திற்கு விரோதமாக செயலாற்றும் தீய சக்திகள் விலகி அமைதி, சமாதானம், சந்தோஷம் கிடைக்க இயேசுவிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
Punitha anthoniyare engal kudambathikagavum,noyirindhu gunamadaiyavum umai vendi mandradukinrom appa..amen..
Anthoniyarapa ennakkum en ponnukum thunaiya errunkapa en anbu thanthaiye
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் நன்றி இயேசு வே 🙏🙏🙏🙏
புனித அந்தியூர் எங்களுக்காக வேண்டிக்கிறேன் 🙏🙏🙏🙏
அந்தோணியாரே எனது பிள்ளைக்காக மன்றாடும்
புனித புதுவை அந்தோணியாரே உமக்கு நன்றி
தையல் தொழில் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் குடும்பத்தை ஆசீர்வதியும் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேன்டிகொள்ளும் 🙏🙏🙏
Anbu Anthonare en kudumbathil ullavarkalai aseervathium Enkalukku veedu kattuvatharku vendiya uthavi puriya vedudi jebikkinten Amen
தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அன்புத்தந்தை அந்துனியாரேமருமகனுக்குசிரங்குமாதிரிமுட்டுடாகருக்குநீங்கள்கரம்நீட்டிகுணபடுத்தவேண்டும்அந்தோனியார்ஆமென்
அந்தோணியரே என் மகள் உடல்நலம் சுகமாக அற்புதம் செய்பவரே உமக்கு நன்றி ஐயா
ST.ANTHONY AMEN.PLS BELSS MY FAMLY AND GOD HATH AND PACE MY FAMLY AMEN.
புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏
நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢
உங்கள தான் நம்பி இருக்கேன் அப்பா😢😢🛐🛐
நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா😢😢😢😢
புனித ௮ந்தோணியா் ௮ப்பா ௭ங்களுக்காக வேண்டிக்கோள்ளும் ஆமென். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அந்தோணியாரே எங்க குடும்பத்தில் என் கணவர் என்னையும் எனக்கு பாவம் என் பாவத்திலிருந்து எங்களை காத்தருளும் புனித அந்தோணியாரே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தரும் எங்களுக்கு நல்ல ஒரு வருமானத்தை தாரும்
அன்பு தந்தை புனித அந்தோனியாரே என் நிலத்தை விற்க வேண்டுகிறேன்
Amen St’ Anthony pray for me- give a peaceful blessing amen 🙏 😢
புனித அந்தோனியாரே எனது அம்மை நோய் குணமாக எனக்கா வேண்டிக்கொள்ளும் 😢
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என் கணவர் என்னோட பேச்சைக் கேட்டு நடக்கும் படியாய் என் கணவர் வாங்கும் சம்பளத்தை வீட்டில் கொடுக்கும் வரியா எங்களுக்காக புனித அந்தணரிடம் மன்றாடி
அன்பு தந்தையே என் மகளுக்கு நல்ல முறையில் நல்லவர் மணவாளனாக வரவேண்டும். எமக்காக வேண்டிக்கொள்ளும்
ஆமென்🙏
பு னிய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அந்தோணியார் கோடி நன்றி செலுத்துகிறேன் 🙏🙏🙏🙏
குழந்தை வரம் தாரும் புனித அந்தோணியாரே
புனித அந்தோனியார் சுவாமி என் வயிற்று புண்ணை குணமாக ஜெபக்கவம் ஆமென் ஆமென்
Punitha anthoniyaray Engalukkaga vendikkollum amen🙏
Praise the Lord amen 🙏 thank you amen 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா ❤❤❤❤❤❤❤❤
நன்றி அப்பா, ஆமென்🙏
St. Anthony pray for us Amen.
Nandri appa nandri appa nandri appa
நன்றி நன்றி அர்சிஷ்ட அந்தோனியாரே 🙏
அந்தோனி யரேஎன்மகளுக்குபாகதுகாப்பைதந்தருளர இயேசு விடம்வேண்டிக்கொள்ளும்
Praise the lord jesus ❤️🙏
புனித அந்தோணியாரே என் கால்களை குணப்படுத்துதல்
St.Antony pray for us
St.Antony "King in Miracles"
Very very nice prayer