Jesus Subrabatham | இயேசுவின் புகழ் சுப்ரபாதம் | ஆதியும் அந்தமும் ஆனவரே ஸ்தோத்திரம் | MLJ MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @manjulaaugustin2331
    @manjulaaugustin2331 Рік тому +53

    ஸ்தோத்திரம் இயேசையா
    எனது குடும்பத்தை உமது பாதத்தில் ஒப்படைக்கிறேன் இயேசுவே.
    நோய்நொடியில் இருந்து எம்மை பாதுகாத்தருளும் இயேசையா.
    கடன் தொல்லையில் இருந்து மீட்டருளும் இயேசையா.
    ஸ்தோத்திரம் இயேசையா.

  • @kumarn6441
    @kumarn6441 3 роки тому +28

    இயேசு அப்பா நான் உன்னிடத்தில் வாஞ்சையாகா இருக்கிறேன் உன் நாமத்தை நான் அறிந்து இருக்கிறேன் என்னை உயர்ந்தா அடைக்கலம் வை இயேசு அப்பா ஆமேன்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +38

    ஸ்தோத்திரம் ஆண்டவரே.
    எனது அன்பு நட்பு உள்ளம் வலிகளை அகற்றி.பரிபூரண சுகம் தருவீர்கள்.
    அந்த அன்பு உள்ளத்தை அரவணைத்து ஆறுதல் தருவீர்கள்.
    என் உயிரின் நம்பிக்கை அவரின் அன்பு.
    உம்மை வேண்டுகிறேன்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @nirmalac654
    @nirmalac654 2 роки тому +47

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினம் தினம் கேட்கும் பாடல் நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @Thabisan-w8n
      @Thabisan-w8n 6 місяців тому +3

      ே௪ாத்தீரம்....ே
      ...........
      .டடட

      ேசாத.திரமீ... கடவ ே ள

    • @arumairaj4372
      @arumairaj4372 2 місяці тому +1

      ​@@Thabisan-w8ntoo

    • @KalaiyarasiKalaiyarasi-jp5ev
      @KalaiyarasiKalaiyarasi-jp5ev 11 днів тому

      8:21 𝒓𝒂𝒋𝒂

  • @MarySebastian-q4r
    @MarySebastian-q4r 4 місяці тому +27

    ஆதியும் அந்தமுமான என் இனிய யேசுவே!அகிலம் முழுவவதும்உமது இனிய நாமம் வாழ்த்தி வணங்கப்பட வேண்டும்.

  • @fathimakuwait9608
    @fathimakuwait9608 3 роки тому +13

    ஸ்தோதிரம் ஆண்டவரெ எங்கல் அக்கம. உங்கல்லிடம் நாகங்கல் உதவிகேட்டு அறுலும் தேவநெ எங்கலை ஆசீர்வதிது அறுலும் ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @kandhasamysakkravarthi4991
    @kandhasamysakkravarthi4991 2 роки тому +8

    என் இயேசு அப்பா உம்மை நினைக்காத நாளில்லை.பொற்பாதம் தொட்டு வணங்கி வருகிறேன் என் அப்பா கிறித்தவ மன்னா.நாமக்கல் சக்கர வர்த்தி.நடிகர்

  • @kingm6314
    @kingm6314 2 роки тому +32

    ஆதியும் அந்தமும் நீர் தானே இயேசு அப்பா....உமக்கே புகழ்

  • @alphonsat7479
    @alphonsat7479 2 роки тому +28

    மருத்துவர்க்கெல்லாம் மேலான மருத்துவரே எனக்கு உதவி புரியும் நன்றிஇயேசுவேஉமக்கு நன்றிகோடா கோடி நன்றிகள்என்றும் ஆமென்

  • @valathyclement6869
    @valathyclement6869 10 місяців тому +40

    உலகில் ஒரே ஒரு தெய்வம் இயேசப்பா மட்டும்தான்

    • @immanuelsaravanansaravanan
      @immanuelsaravanansaravanan 5 місяців тому +2

      ஆமென் அல்லேலூயா............

    • @ThatchainiThatchaini
      @ThatchainiThatchaini 5 місяців тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊'​@@immanuelsaravanansaravanan

    • @gkt_2209
      @gkt_2209 16 днів тому

      Correct

    • @yumjinfied
      @yumjinfied 16 днів тому

      correct jesus will save us all from the monsters and demons and the SATAN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH ​@gkt_2209

    • @Visu-u8e
      @Visu-u8e 8 днів тому

      ஆமென்

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 Місяць тому +9

    ஏசப்பா இஸ்லாமிய மகன் ஒருவன் எங்கள் சார்ந்த அனைவரையும் தாககிக்கொண்டு ருக்கி தான் அவனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் ஏசப்பா 🙏🙏🙏

    • @wildanimals765
      @wildanimals765 Місяць тому

      நீ எல்லா கிறித்தவ பாட்டுகளில் வந்து ஏன் வன்முறையை தூண்டுகிறாய் .......

  • @holy403
    @holy403 2 роки тому +23

    ஆதியும் அந்தமும் ஆனவரே ஸ்தோத்திரம் இயேசய்யா தினமும் காலையில்
    கேட்கும் போதெல்லாம் மனது சமாதானமாய் இருக்கிறது . தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @26Baselva
    @26Baselva 2 роки тому +46

    மிக அருமையாக இதனை எழுதி இசையமைத்த எங்கள் ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் இசை நாயகன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணன் திரு ரட்சகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பேரன்பும் ஜெபமும்...

  • @antonyanthony7388
    @antonyanthony7388 Рік тому +19

    ஜயா எங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்க ஜெபம் பண்ணுக ஜயா ஆமென்🙏❤️🙏💐💐

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 11 місяців тому +2

      உன் ஜெபம் கேட்கப்பட்டது 💕

    • @AroolArool-ht8gl
      @AroolArool-ht8gl 11 місяців тому

      கவலை படாதீங்க இயேசு உங்கள் மன்றாட்டை கேப்பார்

    • @vigneshvg7090
      @vigneshvg7090 10 місяців тому

      God Will do something bro

  • @irisjane6757
    @irisjane6757 3 роки тому +21

    எல்லாப்புகழும் மாட்சியும் உமக்கே இயேசுவே!.

    • @Mrs.pragasamaryAbraham
      @Mrs.pragasamaryAbraham 4 місяці тому +3

      All glory and honour and praise to you Jesus now and forever .Amen

    • @MuraliMurali-r9j
      @MuraliMurali-r9j 3 місяці тому

      Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @manigundanb8958
    @manigundanb8958 Рік тому +34

    தினமும் காலையில் இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப ஆசீர்வாதமாக இருக்கிறது நன்றி இயேசப்பா.ஆமேன் ஆமேன் ஆமேன்.

  • @vinishavini8294
    @vinishavini8294 Рік тому +6

    Yesappa enaku kulanthai bakiyathai thanga appa 🙏🙏

    • @bonidub3455
      @bonidub3455 12 днів тому

      Kandippa tharuvar. Pray pannunga. ❤

  • @purushothamanm8967
    @purushothamanm8967 3 роки тому +29

    ஆமன் என் தேவன் பெரியவர் இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் உம்முடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.விவசாயிகளுக்கு இந்த மழையிலிருந்து காத்து அவர்கள் விளைவித்த அத்தனை பயிர்களும் பாத்துக்கொள்ளுங்கப்பா படிக்கிறபிள்ளைகளுக்கு ஞானத்தைக் கொடுங்கப்பா குடிகாரர்கள் மனந்திரும்பவேண்டும் .நோயாளிகள் சீக்கீரம் குணமடைய வேண்டும் .என் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்.ஆமென். நன்றி தகப்பனே.⛪⛪⛪⛪⛪

  • @manikandanmani9290
    @manikandanmani9290 3 роки тому +18

    ஏசுவே கோத்திரம் இயேசுவே நன்றி இயேசுவே உன்னுடைய செயலை ஆகட்டும்

    • @chandrakumar1997
      @chandrakumar1997 3 роки тому +1

      Please I poo IP lol pm OK

    • @nambirajan9452
      @nambirajan9452 3 роки тому

      @@chandrakumar1997 pp

    • @Thabisan-w8n
      @Thabisan-w8n 5 місяців тому +1

      இயேசுவே ஸ்தோத்திரம் நன்றி அப்பா

  • @francisiraj7315
    @francisiraj7315 2 роки тому +8

    ஸ்தோத்திரம் ஆண்டவரே.ஸ்தோத்திரம் இயேசப்பா.நன்றி ஆண்டவரே.நன்றி இயேசப்பா.ஆமென்.

  • @violagovindasamy3616
    @violagovindasamy3616 2 роки тому +10

    தாயும் தந்தையும் ஆனவரே ஸ்சோத்திரம் இயேசுஐய்யா

  • @b.comregkavithamuniamma3655
    @b.comregkavithamuniamma3655 Рік тому +6

    En kodave irunga yesupa 🙏😭😭😭😭 enaku yarume illa nennngathan appa

  • @சுயம்பு-ழ6ங
    @சுயம்பு-ழ6ங Рік тому +18

    இன்று வெளி ஊர் போக்குவரத்து பயணத்தில் இருக்கும் என் பெற்றோரையும் குழந்தைகளையும் முப்புறமும் பிற்புறமும் கூடவே இருந்து பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்து பாதுகாத்தருளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @michaelthatheu6620
    @michaelthatheu6620 2 роки тому +13

    இனிய இயேசுவே சொல்லிலும் செயலிலும் உம்மை போல் வாழ வரம் தாரும் இயேசுவே

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому +20

    என்றென்றும் ஜீவிக்கின்ற கர்த்தராகிய🕊✝👑 இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசைய்யா.

    • @tpantony4087
      @tpantony4087 Рік тому

      Ew to w ewwwww o www wwwwwj

    • @ruthgnanamani7903
      @ruthgnanamani7903 Рік тому +1

      என் கர்த்தராகிய இயேசு 🕊️ கிறிஸ்துவே நீர் என்னோடு கூட 🤝 இருப்பதற்காக கோடி நன்றி 🙏 ஸ்தோத்திரம் சொல்கிறேன்.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 роки тому +11

    அருமையான தமிழ் கிருஸ்துவ சுப்பராதம் கிய தமிழில்🙏🙏

  • @MarySebastian-q4r
    @MarySebastian-q4r 4 місяці тому +4

    என் உயிருக்கு உயிரானஇறைவன்இயேசுவின் இனிய நாமம்பாடப்பாட புதிய சக்தி பிறக்கிறது .நன்றி.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 роки тому +11

    Thanks
    Piarse The Lord
    Eallah Pugalum Yesuh Rajah
    Oruvarukea Amen Amen Amen

  • @SenthilKumar-ur1mo
    @SenthilKumar-ur1mo 3 роки тому +29

    கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசய்ய

  • @Thiviprasanth
    @Thiviprasanth Місяць тому +2

    ஸ்தோத்திரம் இயேசையா எனக்கு தலைசுற்று மாற்றிடும் உம்முடைய பாதத்தில் ஒப்படைக்கிறன்

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 3 роки тому +21

    கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசய்யா

  • @vpmurugesan2840
    @vpmurugesan2840 5 місяців тому +4

    எல்லா புகழும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @sahayarani3408
    @sahayarani3408 4 місяці тому +3

    தேவனே கோடான கோடி நன்றி. ஏதோ இறை சக்தி என்னை ஒவ்வொரு நாளும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. நன்றி இறைவா நன்றி

  • @SankarSankar-ny6nb
    @SankarSankar-ny6nb 2 роки тому +12

    இந்த பாட்டை எந்த நேரமும் கேட்கிறேன் மனதிற்கு அமைதியாக இருக்கும் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் இயேசய்யா

  • @jothiissac4421
    @jothiissac4421 2 роки тому +15

    🎄🎄🎄ஆதியும் அந்தமும் ஆனவரே உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏 இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🎄🎄🎄

  • @Sangiarumugam2002
    @Sangiarumugam2002 Місяць тому +1

    இயேசப்ப என் மகள் ராஜலட்சுமி திருமண காரியம் தடையாக இருக்கு அதற்கு செபிக்க வேண்டும்

  • @vigneshwaran9176
    @vigneshwaran9176 3 роки тому +32

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் என் கணவர்க்கு விடுதலை தாரும் ஆமென் 🙏🙏

  • @annaiarakkattalai1995
    @annaiarakkattalai1995 Рік тому +2

    என் கடன்களை நீக்கி போட்டு எனக்கு நிம்மதி தாங்க ஆண்டவரே

  • @jayamurugan3744
    @jayamurugan3744 Рік тому +273

    2006 ல் என் இரண்டு கிட்னி மற்றும் கல்லீரல் எல்லாம் செயல் இழந்த நிலையில் மருத்துவர்கள் நான் பிழைக்கவே முடியாது என்று சொல்லி விட்டனர்.ஆனால், என் கணவரின் அன்பு மற்றும் அவரின் ஜெபத்தினால் 14 நாட்கள் கழித்து சுய நினைவிற்கு வந்தேன்.மரித்த என் ஜீவனை மீண்டும் உயிர்ப்பித்தார்.அல்லேலூயா.அந்த 14 நாட்களில் 20 முறை டயாலிசிஸ் மற்றும் 60 பேர் ரத்தம் கொடுத்தனர்.மருத்துவர்களே ஆச்சரியப்பட்டு என் கணவரின் அன்பு மற்றும் தன்னம்பிக்கை யை வியந்து பாராட்டினார்.மற்றும் ஆண்டவரின் கிருபையால் இன்று வரை நலமாக இருக்கிறேன்.ஆமென் அல்லேலூயா.ஆண்டவர் தான் மிகப் பெரிய மருத்துவர்.

  • @daisyangela9461
    @daisyangela9461 3 роки тому +20

    வைகறை பொழுதினில் கேட்கக் கூடிய இனிய சுப்ரபாதம்.🙏🏻

  • @marysheela2662
    @marysheela2662 Рік тому +3

    Jesu Appa Enmahalai Ella Ahpathukalil Iruintum Pathu Katharulum.Amen.

  • @SandiraRajagopal
    @SandiraRajagopal 6 місяців тому +2

    🙏கர்த்தரே ஜேசுவே வழிபடும் முறையை எனக்கு கற்று தந்து அட்புதம் செய்தும் காட்டி நிரூபித்து என்னை மரணத்தில் இருந்து உயிர் பித்து காட்டிய தேவனே நன்றி நீர் வழிபடு படி செய்கிறேன் எனக்கு ஏன் இப்படி வழிபட சொன்னீர் நான் அறியேன்.... 🌹🙏🙏ஆமென் ஓம் 🙏

  • @Santhosh25.11
    @Santhosh25.11 Рік тому +28

    இயேசுவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா.எஙகள் குடும்பம் முழுவதும் உமது பாதத்தில் வைக்கிறேன் ஐயா ஆசிர்வதியும் நன்றி.

  • @AshokKumar-oy9by
    @AshokKumar-oy9by Рік тому +6

    நீங்க மட்டும் தான் என் மனதில் நீங்கா இடம் பெறும் என் அன்பு ஹீசஸ்

  • @nitharsannitharsan4282
    @nitharsannitharsan4282 2 роки тому +54

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் காலையில் எழுந்ததும் கேட்பேன் ஸ்தோத்திரம் இயேசையா 💗💗💗💗💗💗

    • @marysaraswati5009
      @marysaraswati5009 2 роки тому +4

      l

    • @armymohan4962
      @armymohan4962 2 роки тому

      @@marysaraswati5009 of o

    • @armymohan4962
      @armymohan4962 2 роки тому

      @@marysaraswati5009 on one po on a new opportunities in port of discharge and a good idea and the only way we live Pop art gallery on one 0ooooooppo on a regular customer order a regular on one or on our site to manually or a new job is done or on one or on please of Po Che on or a regular on Po on a part or a good on po Pop art prints are pop out to me as I can send pics from our side or Pop pp o lord and his Pop culture in order for po po o clock is on point o the on line on a part or other information point in my on of oo of discharge from on high on

    • @gnanachristaljoy8810
      @gnanachristaljoy8810 2 роки тому

      @@armymohan4962 ooo

    • @AnushaAnu-oi3zb
      @AnushaAnu-oi3zb 2 роки тому

      ஆனால் ஜஃபர்

  • @nirmalac654
    @nirmalac654 2 роки тому +32

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது மனதுக்கு இனிமையான பாடல் மனநிறைவான பாடல்

  • @chitrasrinivasan3800
    @chitrasrinivasan3800 3 роки тому +49

    ஏசு அப்பா என் வாழ்வில் இனி மட்டும் இல்லாமல் என்றும் எங்கள் அருகில் இருந்து என் குடும்பத்தை ஆசிர்வதியும் ஆண்டவரே காப்பாற்றும் ஆண்டவரே ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அப்பா

    • @bakkiyambakkiyam9482
      @bakkiyambakkiyam9482 2 роки тому

      ஏசு அப்பா என் வாழ்வில் இனி நீ மட்டும் இல்லாமல் என்றும் எங்கள் அருகில் இருந்து ஆசிர்வதியும்

    • @pelcygunaseelan3339
      @pelcygunaseelan3339 Рік тому +1

      Aamen.

    • @malard8148
      @malard8148 Рік тому

      ​@@bakkiyambakkiyam9482 00apapapa0

    • @poulraj7871
      @poulraj7871 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Saranya-d3k
      @Saranya-d3k Рік тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅

  • @sangeethasangeetha1922
    @sangeethasangeetha1922 Рік тому +19

    இயேசு கிறிஸ்துவால் வாழ்கிறேன்

  • @sudarmathi8416
    @sudarmathi8416 3 роки тому +13

    அப்பா உமக்கு நன்றி அப்பா

  • @MarySebastian-q4r
    @MarySebastian-q4r 3 місяці тому +1

    உலகம் முழுவதையும் உமது கரத்தால் தாங்கும் கடவுளே!உமக்கே ஸ்தோத்திரம்.

  • @mkeniyanbala1303
    @mkeniyanbala1303 Рік тому +3

    என் குடும்பத்தின் குறை தீர்த்த தேவனை உமக்கு

  • @mariyaselvam4406
    @mariyaselvam4406 Рік тому +11

    🌹🙏🏻 இறைமகன் 🌹 இயேசுவுக்கே🌹 மாட்சியும்🌹 மகிமையும் 🌹 உண்டாகுகாக 🌹 ஆமென் 🌹 🙏🏻

  • @tayagvellairoja2736
    @tayagvellairoja2736 2 роки тому +8

    என் மேய்ப்பர் யேசுவின் நாமம் என்னாளும் மகிமை பெறட்டும்...

  • @Ramya.P-ev1ug
    @Ramya.P-ev1ug 13 годин тому

    Appa yanga vittulaa yallaralluma othigga vathar kal andavaraa nera Yan devan yannai sathi yannaium Yan ga vittukararum sathi vaithirgal andavaraa allaluyaa 🙏🙏🙏🙏

  • @malarmalar2735
    @malarmalar2735 2 роки тому +6

    இந்த பாடல் மிகவும் மனதுக்கு சந்தோசத்தை தருகிறது ஆமென்அல்லேலூயா

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 2 місяці тому +1

    ஆண்டவர் இயேசு ராஜாவே எங்களை காத்துகொள்ளும் துணையாய் யிருந்து வழிநடத்தும் ஆமென்

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 3 роки тому +17

    உன் பாவத்தை மன்னிப்பேன் என்றவரே என் வாழ்வே இயேசு அய்யா உயிரோடு எழுந்தவரே ஸ்தோதிரம் இயேசு அய்யா 🛐🙏💒

  • @MarySebastian-q4r
    @MarySebastian-q4r 2 місяці тому +1

    இருந்தவர் நாமே என்றவரேநீரே உண்மைக்கடவுள்!.

  • @pasumaivel1384
    @pasumaivel1384 3 роки тому +22

    காலையில் கேட்கவேண்டிய அருமையான பாடல்,தங்கள் நல்ல முயற்சிக்கு நன்றி ஐயா

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 роки тому +18

    இயேசுவுக்கே புகழ் மகிமை.

  • @drsarah4437
    @drsarah4437 28 днів тому +2

    Beautiful n wonderful praise he is worthy to worship gbu our living God Jesus christ

  • @jayaseelana4582
    @jayaseelana4582 Рік тому +4

    இயேசுவே உமக்கே போற்றியும் புகழும் மாட்சிமையும் ஆராதனையும் உண்டாக கடவது ஆமென்❤

  • @chitrachitu6382
    @chitrachitu6382 4 місяці тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி இயேசு அய்யா ❤❤❤ ஸ்தோத்திரம் இயேசு அய்யா

  • @kokilamasila147
    @kokilamasila147 3 роки тому +17

    Yesuve ........i love you APPA🙏neenga illama onnume illa yesuve........ungala thavira Vera edhuvm illa yesuve........prise the Lord.. ......i love my jesus.........

  • @MotherTeresafan
    @MotherTeresafan Рік тому +1

    Yesappa en kulanthai nalla padiya porakanum pa plZ pa ❤️

  • @anuamu9757
    @anuamu9757 3 роки тому +8

    இயேசுவே ... அப்பா உமக்கே எல்லா துதி ❤ கன ❤ மகிமையும் ❤அப்பா.

  • @Emiltan-hx7yz
    @Emiltan-hx7yz 5 місяців тому +1

    இயேசு எங்கள் குடும்பத்தை
    காப்பாற்றி யருளும்ஆமேன்😊😊😊❤❤❤

  • @selvam7678
    @selvam7678 3 роки тому +13

    ⛪🍇Padal super samy amen amen 🙏🙏🙏🙏🙏

  • @kulandhairani2645
    @kulandhairani2645 6 місяців тому +1

    Jesus enakku poorana sugam thaarum.sthothiram yesappa alleluia.yesuve umakku pugazh undavathaha.

  • @lingeswaran8134
    @lingeswaran8134 6 місяців тому +5

    அன்பே இயயேசு........ என் நெஞ்சில் வழி என்னவென்று தெரியல. உடன் சுகம் வேண்டும். கருணை காட்டுங்கள் இயயேசு அப்பா.......

  • @RajiniBalachandran-g6x
    @RajiniBalachandran-g6x 11 місяців тому +1

    இயேசப்பா எங்கள் குடும்ப ங்களை உமது பாதத்தில் வைக்கிறேரம் ஆசீர்வதியும் ஆமேன் ஸ்த்திரம்

  • @maanumanohari9222
    @maanumanohari9222 Рік тому +4

    கோடான கோடி ஸ்தோத்திரம்.

  • @Anuja-lh3qq
    @Anuja-lh3qq 4 дні тому

    Ennoda valiya varthaiyala solla mudiyala ennoda kanneerala sollukiren yesappa 🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏🙏🙏😭🙏🙏🙏😭🙏😭🙏😭🙏😭

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 роки тому +8

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Jesus. Jesus. Jesus. 🌋🌋🌋✨✨✨🎄🎄🎄

  • @GracyJerlin
    @GracyJerlin 2 місяці тому +1

    இயேசு புகழ் மரியோ வாழ்க நன்றி இயேசு கிறிஸ்துவே நன்றி நன்றி நன்றி

  • @johnsakar2117
    @johnsakar2117 3 роки тому +16

    கோடாணகோடி ஸோஸ்திரம் இயேசய்யா..

  • @AroolArool-ht8gl
    @AroolArool-ht8gl 11 місяців тому +2

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் நிம்மதியாக இருக்கிறது என் குடும்பத்திட்கும் அனைத்து மக்களுக்கு என் நன்பர்களுக்கும் மன்றாடுங்கள் இயேசுஐயா ஆமென் . இயேசுவே ஆமென்.❤❤❤❤❤

  • @melwinjogan1318
    @melwinjogan1318 Рік тому +4

    எனக்கு தெம்பையும் தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்ததற்கு ஸ்தோத்திரம் தேனே நன்றி நன்றி நன்றி ✝️🌷✝️🛐

  • @AntanyAntany-e2b
    @AntanyAntany-e2b Рік тому +3

    ஆன்டவரே உம்மை விசுவாசிகின்றேன் ஆமேன்

  • @MotherTeresafan
    @MotherTeresafan Рік тому +4

    Yesappa en kulanthaikku ckiram heartbeat kudu pa ❤️

  • @chitrachitu6382
    @chitrachitu6382 3 місяці тому

    ஆதியும் அந்தமும் ஸ்தோத்திரம் இயேசு அய்யா ஆமென் இயேசு அப்பா ஸ்தோரு ம் ஆமென் இயேசு அப்பா ஸ்தோரு ம் ❤❤❤❤❤❤

  • @ffbadboy726
    @ffbadboy726 2 роки тому +13

    எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏 எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் சுகத்துடன் இருக்க கிருபை செய்யுங்க தகப்பனே 🙏🙏🙏

  • @SummaorutryOFFICIAL
    @SummaorutryOFFICIAL Рік тому +12

    அனைத்து உயிர்களையும் நிம்மதியும் மகிழ்ச்சியாயும் உமது கூடவே வைத்திரும் ஆண்டவரே.....

  • @rabelselvaraj2360
    @rabelselvaraj2360 3 роки тому +17

    இசுவின்ரத்தம்ஜெயம்

  • @Meena-su3xn
    @Meena-su3xn 2 дні тому

    என்.தகப்பனே.எனக்கு.மன.அமைதி.யாரும்.தந்ததற்காக நன்றி

  • @arunajohnbosco7881
    @arunajohnbosco7881 3 роки тому +25

    ஸ்தோத்திரம் இயேசையா 🙏🙏🙏

  • @MotherTeresafan
    @MotherTeresafan Рік тому

    Yesappa en kulanthai nalla padiya porakanum pa plZ pa ❤️😭

  • @BalajiBala-ep4tj
    @BalajiBala-ep4tj Рік тому +50

    கடந்த ஆறு மாதம் முன்பு நான் வீட்டில் தனியாக இருந்த போது கழுத்தில் புடவை கட்டி இறந்த நிலையில் கிடந்தேன் என் தாய் மற்றும் பிள்ளைகள் ஜெபத்தினால் நாண் மீண்டும் பிழைத்தேன் உலகின் ஒரே தெய்வம் இயேசுப்பா அல்லேலூயா ஆமேன்

  • @gandhigandhi6513
    @gandhigandhi6513 9 місяців тому

    அப்பாஎனக்கு புதுஜிவன்தந்த இயேசுஅப்பாக்குநன்றிநன்றி

  • @kayaldavid
    @kayaldavid Рік тому +11

    என்னையும் என் குடும்பத்தையும் கை விடாமல் காப்பதற்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா❤

  • @k.k58
    @k.k58 5 місяців тому +1

    ஸ்தோத்திரம் ..ஸ்தோத்திரம்..அப்பா..நன்றி தந்தையே...அற்புதம் என் வாழ்வில் காட்டினரே இயேசையா 😘😘😥😥 love you appa..🙏🙏🙏 sri lanka

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 3 місяці тому +2

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சர்வ வல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @christyvitalis2542
    @christyvitalis2542 6 місяців тому +1

    ஏசுவின் சுப்பிரபாதம் மனதுக்கு,ஆறுதலை தருகிறது❤

  • @steve1527
    @steve1527 3 роки тому +6

    ஆதியும் அந்தமும் ஆனவர் இயேசு ஆமென் அல்லேலூயா

  • @ranjithkumar9351
    @ranjithkumar9351 Рік тому

    உலகில் உள்ள எல்லா ஆத்மாக்களும் இயேசுவின் நாமத்தை இரட்சிக்கப்பட

  • @alicexavieralice802
    @alicexavieralice802 2 роки тому +18

    Yesuve enna manniyum yesuve enna manniyum yesuve enna manniyum Thank youjesus Thank you jesus Thank you kesus

  • @CgeorgeGeorge
    @CgeorgeGeorge 11 місяців тому

    En Magan Benson marumagal babisha ku kulanthai pakkiam kudunga yesappa praise the lord amen

  • @alicexavieralice802
    @alicexavieralice802 2 роки тому +6

    Esuve en meethu erakkamayerum esuve en meethu erakkam veyyum esuve en methu erakkam veyyum thankyou jesus thank you jesus thank you jesus