மாதா சுப்ரபாதம்!

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 350

  • @LM-jb3xj
    @LM-jb3xj 7 місяців тому +20

    மாதாவே உமக்கு கோடான கோடி நன்றி
    .மாதாவே எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா தடைகளையும் எடுத்து மாற்றி என் கணவர் மக்கள் சந்தோஷமாகவாழ நான் என்ற egoஎன்ற அகந்தையை மாற்றி திருமணங்கள் உம் சி த்தபடி நடக்கவும்மக்கள ள்‌ஸந்தோஷமாக வாழவும் நிம்மதி கிடைக்கவும் கிருபை சைய்யும்படி உம்மை இரஞ்சி வேண்டுகிறேன் எம் வேண்டுதலை ஏற்று கொள்ளும்.நன்றிமாதாவே நன்றி

  • @vinothkumar-er8zm
    @vinothkumar-er8zm 8 днів тому

    அம்மா அன்பு தாயே மாதா அம்மா என் பிராச்சனைகள் என்னை விட்டு விலாக என் வாழ்க்கை நலமாக மாற எங்களுக்காக வேண்டிக் கொள்ளோம் மாதா அம்மா ஃ👃👃👃

  • @anandhakumar2958
    @anandhakumar2958 2 години тому

    ஆமென் ஆமென் இயேசு ஆண்டவர் துணையுடன் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து தவர்களுக்கு தண்டனைக்கு ஆமென் ஆமென்

  • @pushparanim
    @pushparanim 6 днів тому

    🎉❤ அம்மா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இயேசு அப்பா விடம்வேண்டிக்கொள்ளும் ஆமென் 😢🎉

  • @anandoujuliette5582
    @anandoujuliette5582 8 днів тому +2

    Praise The lord Ave Maria

  • @ChristyChachu
    @ChristyChachu 3 місяці тому +15

    அம்மா வேலாங்கண்ணி தாயே என் மகள் கிருஸ்டிக்கு ரத்தபோக்கிலிருந்து விடுதலை தாரும் தாயே

  • @carolinalcarolinal7485
    @carolinalcarolinal7485 Місяць тому

    மாதாவே என் உடல் நிலையில் உள்ள தொப்பையை குறைத்து தொப்புள் சிறியதாக எனக்காக இயேசுவிடம் பரிந்து செபித்தருளும் தாயே.
    உம்மை தான் நான் முழுமனதுடன் நம்பியிருக்கிறேன். அம்மா!. மரியே வாழ்க

  • @cyrilarasan8994
    @cyrilarasan8994 20 днів тому +5

    அம்மா தாய்மரியே உம்மை நம்பும் அனைவரின் வேண்டுதல்களுக்கும் அருள்புரிய வேண்டுகிறேன் 🙏 😭 🙏

  • @Arasarathnam-b4q
    @Arasarathnam-b4q Місяць тому

    இதோஉன்தாய்.என்றுஇந்த.உலகுக்கு.தந்த.எங்கள்பிதாவே.உமக்குபுகழ்........மரியே.வாழ்க.மரியேவாழ்க

  • @jansirainj618
    @jansirainj618 8 місяців тому +11

    அம்மா இரண்டுமகன்குழந்தைபாக்கியம்கிடகனும்மகள்சுகபிரசவம்ஆலயம்வரனும் அம்மா

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 8 місяців тому +6

    ❤❤💐💐🙏🙏அன்னை மரியே வாழ்க எனக்கு அரசு வேலை கிடைக்கனும் அன்பு என் தாயே💐💐🙏🙏❤❤

  • @arulrajthangam4108
    @arulrajthangam4108 6 днів тому

    அம்மா தாயே எனக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு மாதாவே வேண்டிகொள்ளுகிறோம்

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 8 місяців тому +11

    ❤❤🙏🙏💐அன்னை மரியே வாழ்க உலகில் உள்ள அனைத்து மக்களும் நலமாக இருக்க வேண்டுகிறேன், எனக்கு நல்ல குணமுள்ள வாழ்க்கை துணை அமையனும் என் அன்பு தாயே ஆமென் 🙏🙏🙏❤❤💐

  • @bosebose6777
    @bosebose6777 9 місяців тому +12

    நன்றி மாதாவே நன்றி

  • @pushparanim
    @pushparanim 20 днів тому

    அம்மா என் தங்கை ரோஸிக்காகவேண்டிக்கொள்ளும்அவளுடையகணவனுக்குநல்லமனமாற்றம்பெறவேண்டிக்கொள்ளும்🎉

  • @apselvan749
    @apselvan749 Рік тому +18

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @beauelabeauela
    @beauelabeauela 4 місяці тому +3

    அம்மா என்மகன் ஸ்ம்த் சென்னைக்கு பொகிரான் நல்லாபடியா விளையாட்டு வின்ஆகி வர உதவியருளும் மேரிமாதவெ

  • @udhayaraja3255
    @udhayaraja3255 6 місяців тому +147

    அன்று முடவனுக்கு கால்கள் தந்து நடக்க செய்த அம்மா தாயே! இன்று என் மகன் பேச முடியாமல் தவிக்கிறான் அம்மா.மகனுக்கு பேச்சு தாங்க அம்மா.உம் கடைகண் பார்வை மகன் மீது பட வேண்டிக் கொள்கிறேன்.

    • @taehyungJimin-j8n
      @taehyungJimin-j8n 6 місяців тому +23

      அண்ணா சீக்கிரமா தம்பி பேசிடுவான் வேளாங்கண்ணி கோவிலுக்கு போயிட்டு வாங்க கவலைப்படாமல் இருங்க

    • @Tiuree
      @Tiuree 5 місяців тому +4

      Amen

    • @srisrilovlyvideoss2509
      @srisrilovlyvideoss2509 5 місяців тому +4

      Madha amma va nampuga avaga kantipa yallama panuvaga Amen Amen ❤❤❤❤

    • @maryrajammal3965
      @maryrajammal3965 5 місяців тому +2

      May God bless the child and heal him soon 🙏 Amen 🙏

    • @anniejeffi1852
      @anniejeffi1852 5 місяців тому +2

      என்னுடைய பாட்டியும் பேச முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கும் மாதா கருணை காட்டி ஆசீர்வதித்து என் பாட்டியை பேச வைக்க வேண்டிக்கொள்கிறேன்😢

  • @BakyaBakya-m9d
    @BakyaBakya-m9d Місяць тому +1

    அம்மா வேளாங்கண்ணி அன்னையே என் மகனை உம் கரத்தில் ஒப்படைக்கிறேன் என் மகனுக்கு தலை முதல் பாதம் வரை தொட்டு என் மகனை குணப்படுத்தும் அம்மா பேசமுடியாமல் தவிக்கிறான் தாயே அவனுக்கு பேசும் திறனை தாரும் மூளை மற்றும் narambu சம்பந்தம்மான பிரச்சனையை குணமாக்கும் எம் மகனை உம் வழில் நடத்தி நல்ல வாழைக்கையை அமைத்து தாரும் அம்மா 🤲உம் திரு மகனாம் இயேசு கிறிஸ்துவிடம் எம் மகன் குணமடைய வேண்டும் என்று பரிந்துபேசும் அம்மா 😥மரியே வாழ்க 🤲😥

  • @immaswamy4276
    @immaswamy4276 2 місяці тому

    Amma Marie vaalga thank u amma enngal pavangalai maniyum amma ellarukum ellathevaigalai tha
    rum amma❤❤

  • @cyrilarasan8994
    @cyrilarasan8994 20 днів тому +1

    எனக்கு அபரிமிதமான நன்மைகள் செய்து வரும் மரியே வாழ்க, இயேசுவுக்கே புகழ், இயேசுவுக்கே நன்றி, மரியே வாழ்க 🙏🙏🙏♥️♥️♥️👑👑👑

  • @TanyaNtanya
    @TanyaNtanya 25 днів тому

    Amma mariye an maganudaya kudumpam shamathanam haga vendikollum Amma mariye vaalga Amma amen amen amen 🙏🙏🙏🙏❤️ ❤️❤️🙏🙏🙏

  • @BelcyBelcy-b1o
    @BelcyBelcy-b1o 6 місяців тому +4

    Amma mariye iru mahalkalaum marumahan pera pillaikal suhathodu vaza uthavi seium amma mariye

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 3 місяці тому +4

    அன்பு ஆண்டவரே நேற்றைய தினம் எங்களை போக்குவரத்து லிம் ஆசீர்வதித்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் ஏசப்பா இனி வரும் நாட்களில் எல்லோரையும் ஆசீர்வதித்து காத்து வழிநடத்தி யருலும் அப்பா பிள்ளை கலைநல்லஞானத்துடனும் ஒழுக்க மாகவும் தெய்வ பக்தி யோடும் வளர ஆசீர்வதித்து வழிநடத்தும் அப்பா உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @mohanrajmohanraj5804
    @mohanrajmohanraj5804 13 днів тому

    அம்மா தாய் வேலாங்கன்னி தாயே என் மகன் கையில் அரும்பாலை ஆக இருக்கு நீதான் அம்மா சுகமாக்கி விட வேண்டும் மாதா தாயே உனக்கு கோடான கோடி நன்றி தாயே 🙏🙏

  • @apselvan749
    @apselvan749 Рік тому +20

    அருள் நிறை மரியே
    அன்புடை தாயே
    அன்னையே ஆரோக்கிய மாதாவே

  • @FaredaFareda-jp1sq
    @FaredaFareda-jp1sq 3 місяці тому +2

    அம்மா ஆரோக்கிய மாதமே என் தங்கையை ஆசிர்வதியும் அவனுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை தந்ருல்லம் இன்னும் திருமணம் ஆகவிலலை தாயே தயபரிய அமல உப்பவியே கருனை நிரைந்த தாயே🤲🤲🤲🤲🤲🤲🤲நீர்தாம்மே அவல்க்கு நல்ல வளியை காட்டும் உம்மை கொஞ்சி மன்டாகின்றேம் தாயே எங்கள் மன்டாட்டை கேட்டரலம்தாயே🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲

  • @apvimalkanth7794
    @apvimalkanth7794 5 місяців тому +12

    குடி பழகத்லிருந்து நான் விடுபட வேண்டும் தாயே

  • @gnanaratnammalar314
    @gnanaratnammalar314 2 місяці тому +2

    என் மகன் ரோட்னி க்கு நல்லவரன் தந்து திருமணம் நல்லபடியா நடத்தும் அம்மா உம்மை தான் நான் நம்பி இருக்கிறேன் அவன் கஷ்டப்படாமல் ஊம்பிள்ளையாக வாழ அருள் புரியும் அம்மா நீர் அவனை கை விடமாட்டீர் என்று நம்பப்புகிறேன் நன்றி அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா ஆமென்அல்லேலூயா ஸ்தோத்திரம் amma

  • @minikurien116
    @minikurien116 8 місяців тому +4

    Amme, kudimba, kalaham, kudoteam, sarutadasam, ettedukane,, Amme, 🙏,

  • @FranchisanittaJai
    @FranchisanittaJai 3 місяці тому +3

    Marya vaalyka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Alexsandar-y5b
    @Alexsandar-y5b 3 місяці тому +5

    🙏🙏🙏 மரியே வாழ்க 🙏🙏🙏

  • @arockiamary8775
    @arockiamary8775 6 місяців тому +15

    அம்மா தாயே நீயே துணை என் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் கடன் சுமை தீரவும் ஜஸ்வர்யத்தை கொடுங்கள் தாயே உம் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @LeonaChristilaEmmanuel
    @LeonaChristilaEmmanuel 3 місяці тому +4

    தாயே மரியே வாழ்க எங்களுக்கு காக
    வேண்டி
    கொள்ளும்

  • @FaredaFareda-jp1sq
    @FaredaFareda-jp1sq 3 місяці тому +12

    வேளா கண்ணி மாதாவே அம்மா ஆரோக்கியமாதவே எங்க குடும்பத்தை ஆசிர்வதியும் அம்மா தாயே என் மகனை உன் பாதத்தில் ஒப்படைக்கிறேன் அவனக்கு நானத்ததையும் கல்வியும் ஆராக்கித்தையும் உமது வலியில் நடத்தி செல்லும் என் மகனே. நேய் நோடியிர்ந்து பாதுகாத்துகொள்லும்🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲அம்மாதாயே அமலவுப்பவியே எங்காக வேண்டி சொல்லும்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stellastephen2822
    @stellastephen2822 2 місяці тому

    மாதாவே துணை மரியே வாழ்க

  • @babubabu-vd4ox
    @babubabu-vd4ox 3 місяці тому +5

    எங்கள் குடும்பத்தை நோய்களில் இருந்து காப்பாற்றும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அம்மா

  • @SNB7694
    @SNB7694 8 місяців тому +6

    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா

  • @nicholasravip797
    @nicholasravip797 8 місяців тому +4

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @johnsonsalini8753
    @johnsonsalini8753 Місяць тому

    அம்மா என் மகளுக்கு சுக பிரசவம் கிடைக்க அருள் புரியும்

  • @taehyungJimin-j8n
    @taehyungJimin-j8n 6 місяців тому +14

    அம்மா தாயே உங்க கிட்ட வேண்டுதல் வைத்த அனைவருக்கும் சீக்கிரமா எல்லாமே கிடைக்க அருள் புரிங்க அம்மா

    • @alexalwin4449
      @alexalwin4449 2 місяці тому

      விரைவில் பூர்த்தி ஆகும்

  • @AnbuDenis
    @AnbuDenis Місяць тому

    அம்மா உம் பிள்ளைகள் எங்கள் தேவைகளை அறிந்து நிறைவேற்றும்.எங்கள் கூடவே இருந்து எங்களை வழி நடத்தும் அம்மா. ❤❤❤❤எங்கள் துன்ப வேளையில் கூட இருப்பவர் நீர் ஒருவரே.ஆமென் அம்மா.

  • @ganeshapillaitheresha.4006
    @ganeshapillaitheresha.4006 5 місяців тому +6

    அம்மாம.ரியேஎனதுமகனைசுகப்படுத்ததும்தாயேஆமேன்

  • @roomilaroomi-ty3gv
    @roomilaroomi-ty3gv 3 місяці тому +3

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🏻

  • @paralogarajraj4814
    @paralogarajraj4814 2 місяці тому +3

    அம்மா வேளாங்கண்ணி தாயே எங்கள் வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்துநிம்மதியை தாருங்கள் தாயே

  • @thomasjeeva6563
    @thomasjeeva6563 8 місяців тому +3

    வோளங்கன்னி அம்மா எல்லாரும் நல்லா இருக்கனும். என் குடும்பமும் நல்லயிறுக்கனும். (சுப்ரபாதம் பாடல் மனநிம்மதி தருகிறது நன்றி )

  • @antonysudhakar9656
    @antonysudhakar9656 2 місяці тому +3

    அம்மா வேளாங்கணி தாயே நல் வேலை நல் உடல் சுகம் நல் வாழ்க்கை என் குடும்பத்திற்கிக் அளித்தருளும்.
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @vinnarasivincy2084
    @vinnarasivincy2084 5 місяців тому +15

    மரியே வாழ்க

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 7 місяців тому +4

    Ave Maria Amma mariye yen pillaigalai thottu asirvadhikanum Amma

  • @fathimalakshmanan5261
    @fathimalakshmanan5261 3 місяці тому +7

    என்னுடைய அண்ணனுக்கு ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்ளுங்கள்

  • @abiAbisha-h6z
    @abiAbisha-h6z 28 днів тому

    Madhave nangal ninaitha kaariyam nadakka engalukkaga vendi kollum amen amma engalukkaga vendi kollum

  • @arockiamary8775
    @arockiamary8775 6 місяців тому +8

    வேளாங்கண்ணி மாதாவே நன்றி அம்மா

  • @geosystems-tt3ed
    @geosystems-tt3ed 5 місяців тому +7

    என் வாழ்க்கையை ஆசீர்வதித்ததற்கு நன்றி அம்மா -hilbertamali

  • @pushparanim
    @pushparanim 20 днів тому +1

    அம்மா என் மகளுக்காக வேண்டிக்கொள்ளும் ஒரு குழந்தைக்கு உன்மகனிடம்🎉

  • @ThangarajP-s2y
    @ThangarajP-s2y 5 місяців тому +7

    அன்பு தாயே என்னுடைய மகன்செய்த எல்லாவித பயத்தினாலும் தீயசக்திகள் பில்லிசுனியங்கலளும் சுழபட்டுல்லா அவன் வாழ்கையில் உமதுதிருமகனிடமை பரிந்துபேசி அவன்வாழ்க்கையில் ஏற்பட்டுயிருக்கின்ற எல்லாவித இன்னால்களிருந்துமீட்டு அவனை பாதுகத்தருள உம்மைவேண்டுகிறேன் ஆமேன் மரியேவாழ்க

  • @vinoliyaa5371
    @vinoliyaa5371 4 місяці тому +2

    என் கடன் பிரச்சினை தீர பணம் கிடைக்க அருள்புரியும் மாதாவே

  • @bosebose6777
    @bosebose6777 9 місяців тому +7

    மாதா வே எங்களுக்காக வேண்டீகோள்ளூம்

  • @brittofelix6390
    @brittofelix6390 8 місяців тому +28

    மரியே வாழ்க அம்மாஎன் குடும்பத்தை ஆசிர்வதியும் என் பிள்ளைகள் அனைவரும் நல்ல உடல் சுகத்தோடு வாழவும் நீண்ட ஆயுலோட பல்லாண்டு வாழ வரம் தாருங்கள் அம்மா என் மகன் பிரிட்டோ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற ஆசிர்வதியும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vavyvavy6168
      @vavyvavy6168 7 місяців тому +3

      மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @vavyvavy6168
      @vavyvavy6168 7 місяців тому +3

      எமது பிள்ளைகள் கல்வி யின் மேன்மை அடைய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

    • @Butterflywirekoodai
      @Butterflywirekoodai 7 місяців тому +2

    • @lathalatha1216
      @lathalatha1216 6 місяців тому +1

      😊😊

    • @lathalatha1216
      @lathalatha1216 6 місяців тому

      😊😊😊😊😊😊

  • @arockiamary8775
    @arockiamary8775 6 місяців тому +7

    அம்மா தாயே எங்களை காப்பாற்றுங்கள் அம்மா குடும்பம் நலன்கள் அபிவிருத்தி பெறவேண்டும் அம்மா மரியே வாழ்க

  • @kalaiyarasik6562
    @kalaiyarasik6562 6 місяців тому +12

    வேளாங்கண்ணி மாதாவே அன்பு தாயே ஆரோக்கிய தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் அம்மா என் கணவரை இரட்சித்தருளும் தாயே.‌என் தம்பி குடும்பத்தில் அமைதி சமாதானம் மாற்றும் அவனுடைய back pain உமது அருளால் தீர்த்து விடுங்க அம்மா.

  • @vargeesejayan8396
    @vargeesejayan8396 2 місяці тому

    Amma mathave velankanni thaaye elkarudaiya venduthalkalukkaka vendikkollum

  • @agarakattushengottai3104
    @agarakattushengottai3104 Рік тому +14

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @salakkaraiandimadam6250
    @salakkaraiandimadam6250 6 місяців тому +14

    என் குடும்பத்தை ஆசீர்வதியும் தாயே ஆமென்.

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 3 місяці тому +2

    இறை இரக்கத்தின் ஆணுஅடவரே அன்பு தகப்பனே எங்லுக்கு செய்த எல்லா நன்மை கலுக்கும் உம் பாதம் தொட்டு நன்றி யாரிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் எவ்வலவோ பேர்கஷ்டங்கலோடு மனவேதனைகலோடுஇருக்கும் வௌவ்வரையும் ஆசீர்வதித்து ங்க அப்பா எல்லோருக்கும் சமாதானம் தந்தருளும் நீரெவல்லமைஉள்ளதேவன் எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தும் அப்பா ஏசுவுக்கேபுகழ்ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @stevvic
    @stevvic 6 місяців тому +9

    தீராத வியாதி வருத்தங்களிலிருந்து விடுவித்தருளும் வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும் அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும் வாழ்வதற்கு அறியாது வருந்தும் எங்களுக்கு வாழ வழி காட்டும். எங்கள் குடும்பங்களையும், தொழிலையும் ஆசீர்வதித்து பாதுகாத்தருளும் தாயே! ஆமென்

  • @pombaidhas4570
    @pombaidhas4570 3 місяці тому +1

    Amma enaku Kai Kal Marathu pokuthu Amma ennai Aasirvathinka Amma naan Nalla sukam adaiya ennai sukapaduthunkal amma

  • @beauelabeauela
    @beauelabeauela 4 місяці тому +1

    அம்மா ‌ரித்திக்.நல்ல சுகத்தையும் பெலத்தையும்தந்தர்க்கு நன்றி அம்மா

  • @sarahanthony2466
    @sarahanthony2466 3 місяці тому +3

    Madha annai pray and bless my children and grandchildren

  • @BrittoBritto-v2v
    @BrittoBritto-v2v 4 місяці тому +3

    எங்களுடைய குடும்ப நலனுக்காக வேண்டுமென மாதாவே உமது இரக்கத்தை எங்ககளுக்கு தந்தருளும்⛪️🏰💒

  • @mercymercy9899
    @mercymercy9899 2 місяці тому

    அருள் நிறை மரியே வாழ்க❤

  • @Josephine-w6u
    @Josephine-w6u Місяць тому +1

    Amen Amen Amen maari Amma Amen Amen Amen🙏🙏🙏🙏🙏❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @BelcyBelcy-b1o
    @BelcyBelcy-b1o 6 місяців тому +3

    Amma enaku nalla velai tharum thayemariye amen

  • @Mr.entertainments574
    @Mr.entertainments574 4 місяці тому +2

    புனித ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏

  • @roomilaroomi-ty3gv
    @roomilaroomi-ty3gv 3 місяці тому +3

    அம்மா தாயே என்ன கணவனுக்கும் எனக்கும் உடல் ஆரோக்கியத்தை தாரும் குழந்தைகள் கிடைக்க அருள் தாரும் 🙏🏻

  • @sebathiammal3646
    @sebathiammal3646 6 місяців тому +12

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உமக்கு உகந்தவர்களாக உமது வழியில் உமக்கு சான்றுபகிரும் பிள்ளைகளாக மாற்றிட மரியே உம்மை நோக்கி மன்றாடுகின்றேன் மரியே வாழ்க 🎉🙏🏽

  • @ranisagayam3804
    @ranisagayam3804 3 місяці тому +1

    Ummaiye nambieruka ummagalukku seekrama kuzhanthai varathai thaangamma,pothum amma naa patta asingam ummudiya asirvathathula seekrama enaku kuzhanthai perim pagitha thaanga matha.maria vazhka 🙏🙏🙏

  • @mrdeivl653
    @mrdeivl653 5 місяців тому +7

    அம்மா எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யும் ஆமென் மரியே வாழ்க

  • @arockiamary8775
    @arockiamary8775 6 місяців тому +5

    மரியே வாழ்க வளமுடன் வாழ இறைவனை நோக்கி வேண்டுகிறேன்

  • @charleschandrakumar1761
    @charleschandrakumar1761 4 місяці тому +5

    Pray for my family and friends Mary matha give the blessing for us amen

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 7 місяців тому +4

    மிகநன்றாயிருக்கிறது.எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்பது கிறித்துவ மரபு.நானும் நான்கடவுளை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று சிலநாட்கள் பிரார்த்தித்தோன் .அது அவருக்குப் பிடிக்க வில்லை .அதனால் அந்தமாதிரிப் பிரார்த்தனையை விட்டுவிட்டேன்.நாமத்தைக்கூறி அருள் அருள்வாய் அவ்வாறுதான் பிரார்த்திக்கிறேன்.
    ஆனாலும் உள்ளத்தை ஈர்க்கும் பாடல் இது.

  • @MilkKumar-z1d
    @MilkKumar-z1d 9 місяців тому +8

    எங்களுக்காகவேண்டிகொள்ளும் ஆமென் பால்குமார் அரியாவூர்

  • @sebathiammal3646
    @sebathiammal3646 6 місяців тому +6

    முடக்கு வாத நோயிலிருந்து விடுதலை பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே..‌🙏🏽

  • @SherlySherly3-zx5qc
    @SherlySherly3-zx5qc Місяць тому

    ❤ அம்மா என் வலிகள் யாவும் நீங்க எப்போதும் வேண்டிக்கொள்ளும்

  • @Suganannadurai
    @Suganannadurai Місяць тому

    கடன்னிலிருந்து விடுபட வேண்டும் மா😢😢😢

  • @முருகன்வேலு
    @முருகன்வேலு 10 місяців тому +12

    வேல்முருகன்பள்ளிச்சேரி அருள்நிறைமரியேஅன்புரைதாயேஅன்னையேஆரோக்கியமாதாவே❤😢😢😢😢😢😢😢

  • @rosethankam7508
    @rosethankam7508 4 місяці тому +3

    நன்றி அம்மா ❤

  • @EstherEsther-ed9nl
    @EstherEsther-ed9nl 4 місяці тому +4

    அற்புத மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LM-jb3xj
    @LM-jb3xj 5 місяців тому +2

    மாதாவே உமக்குகோடானகோடி நன்றி.மாதாவே எங்கள் குடும்பத்தை ஆசீர் வதித்து மகள்என்கேஸ்மென்ற் நல்ல முறையில் நடத்தி தர வும் மகன்வாக ஆம் ஓட்டும் போது நீர் தாமே அவனை பாதுகாத்து ஆசீர்வதித்து வேலை மற்றும் விஸா அடித்து கிடைக்கவும் குடும்ப சமாதானம் கிடைக்க வும் மக்கள் இரண்டு பேரும் சேர்ந்து பேசவும் விஸா மற்றும் வேலை கிடைக்கவும் குடும்ப சமாதானம் காத்து கொள்ள கிருபைச்சைய்யமாதாவேஉம்மைவேண்டுகிறேன்.அருள்புரியும் ்ம்மா❤❤❤❤❤

  • @djraju2873
    @djraju2873 10 місяців тому +9

    🎉gratitude.song.to.our
    Mather.mary.thanks.lote

  • @sarahanthony2466
    @sarahanthony2466 3 місяці тому +3

    Pray for us madha annai❤❤❤

  • @arockiamary8775
    @arockiamary8775 6 місяців тому +15

    அம்மா என் குடும்பத்தை காப்பாற்றி உம் ஆசீர்வாதம் கிடைக்கும் படி செய்யும்

    • @alexalwin4449
      @alexalwin4449 2 місяці тому

      மாதா ஆசிர் கிடைத்தது

  • @dexter8915
    @dexter8915 3 місяці тому +3

    அம்மா எங்களை வழிநடத்தும்.

  • @gphenryjeyapalan6828
    @gphenryjeyapalan6828 9 місяців тому +7

    Amma thaye en kudumbathukaga verndikollum

  • @santhithilaga2481
    @santhithilaga2481 5 місяців тому +3

    Amma mariyavazga amma pls bless my family kodana koddi nanadri amma❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @CarmelD-y3p
    @CarmelD-y3p Місяць тому

    அம்மா ஆரோக்கிய அண்ணையே எங்கள்குடும்பத்தை ஆசிர்வதியும். பிறந்தநாளை கொண்டாடும் பேத்தி ஷெர்லி ஜெபின்சியை ஆசிர்வதித்தருளும். நல்லசரீர சவுக்கயத்தையும் நீண்ட ஆயுளும் நல்ல உடல் வளர்ச்சி யையும் தந்துஆசீர்வதியும். இந்த பிறந்தநாளைதாய் தந்தையோடு ஒன்று சேர்ந்துகொண்டாட கி ருபைசெய்யும் அம்மா.

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 7 місяців тому +2

    Amma yen magan udambil irukum prachanigalai theeranam Amma ummai Nabi irukirom Amma

  • @felixangel2852
    @felixangel2852 29 днів тому

    அம்மாவே நானும் என் மனைவி என் குழந்தை எல்லோரும் சந்தோசமா என் வீட்டிலோ என் மாமனார் வீட்டில் மிக விரைவில் ஒன்னு சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் நான் நிரந்தரமான வேலை வேண்டும் உடல் உள்ள சுகத்தோடு எந்த நோய் நொடியும் இல்லாமல் எந்த விபத்தும் ஏற்படாமல் என் மனைவிக்கு நல்ல புத்தியையும் இருக்க குணத்தை கொடுத்து கோபத்தை குறைத்து என்னுடைய குடும்பத்தில் உள்ள எனது அம்மா அப்பாவுக்கும் இரக்க குணம் கொடுத்து எனது மாமனார் குடும்பத்தையும் இருக்க குணம் கொடுத்து எனது மனைவியும் எனது குழந்தையையும் என்னோட சேர்த்து வைக்க வேண்டும் ஆமென் அம்மா❤😢😢

  • @ranishanmugam6313
    @ranishanmugam6313 9 місяців тому +5

    நன்றி மாதா,

  • @IndhumathiB-x3h
    @IndhumathiB-x3h 9 місяців тому +7

    Annai mariyee enakkaga vendikollunga amma en kudumbathukaga vendi kollum amma

  • @VijayaraniRani-i2f
    @VijayaraniRani-i2f 4 дні тому

    என்னுடைய அண்ணனுக்கு சீக்கிரமா விவாகரத்து கிடைக்கணும் எனக்கு promotion கிடைக்கணும் என் குழந்தைகளுக்கு நல்ல புத்தியும் அறிவையும் குடுங்க தாயே இன்று எனக்கும் வேலை எல்லாமே நன்றாக நடக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂