திருப்பாவை || Thiruppavai || மாலோல கண்ணன் & ரங்கநாதன் || Maalola Kannan & Ranganathan

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 514

  • @venkimeena6265
    @venkimeena6265 10 місяців тому +10

    அற்புதமான‌ தமிழ் உச்சரிப்பு, அடியேன் ராமானுஜ தாசன்...🙏🙏🙏

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 11 місяців тому +4

    ஓம் நமோநாயணாயநமஹ ஓம்நமோபகவதேவாசுதேவாயநமஹ🐚🐚🌟🌟🌞🌞🐚🐚🪔🪔🙏🏾🙏🏾🔔🔔👃👃🥥🥥🪔🪔👃🍇🍇

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 11 місяців тому +10

    எங்கள் இல்லத்தில்கல்யாணம்நடக்கதிருஆண்டாள்சமேதரங்கமண்ணார்அருள்புரியநம்பிக்கையுடன்வேண்டுகிறோம்🐘🐘🪔🪔🌞🍍🍍🐘🐘🪔🪔👃👃

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 11 місяців тому +4

    ANDAL THIRUVADIGALE SARANAM 👌🙏🙏🙏🙏🙏👌

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 11 місяців тому +6

    ரெங்கா நாராயணா கேசவா கோவிந்தா

  • @utchimakali4682
    @utchimakali4682 8 днів тому +16

    நான் சிறு வயதில் மார்கழி மாதம் பஜனைக்கு தினமும் காலை 4 மணிக்கு சென்று விடுவேன் தினமும் திருப்பாவை பாடல்தான் மகிழ்ச்சி ......

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC Рік тому +52

    எவ்வளவு அற்புதமான‌ தமிழ்..எத்தனை அழகான தமிழ்உச்சரிப்பு

  • @subbuk8249
    @subbuk8249 Рік тому +36

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @உண்மைசொல்உரக்கச்சொல்

    தான் எங்கு பிறக்க வேண்டும் என்பது தேவையில்லை தன் உயர்ந்த சிந்தனையும் உயர்ந்த செயலும் தன்னை உயர்ந்த நிலைக்கு செல்லும் திரு ஆண்டாள் அம்மா வே தங்கள் திருவடி போற்றி🙏

  • @manikandanm2132
    @manikandanm2132 Рік тому +42

    வாயால் பாடி.. மனத்தினால் சிந்திக்க❤

  • @sreechendursilksreechendur4914
    @sreechendursilksreechendur4914 3 роки тому +52

    எங்கள் ஆண்டாளின் திருவடி சரணடைய வேண்டும்

  • @murugeshanmurugesan2379
    @murugeshanmurugesan2379 Рік тому +10

    உங்கள் திருவடிக்கு வணக்கம் அற்புதமான தழிழ் இசையில் திருப்பாவை கேட்க தேனேடு கலந்த சுவை உங்கள் இறைபனிக்கு வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்

    • @sujathaumma8211
      @sujathaumma8211 Рік тому

      Ttttttttttttt/ttttttttttt/tt/tttttttt/yet that Tata y tyt y t y 6th y tt tutti ft ft try/ t ttd t tugging tttt ttd t ft t ft total ttd t ttd TTFN tydy6tftt6tx6f6ty6y y ttyt6t6dty y 6tytt6ttt6yy6 ut 6t6tt6tty6yttttft6yy tutu tfyy7y y ttd ft67 ut t ut y66t66tdtt6fy66fyfttyy77txy6⁶yytty7tt6txt6yttt66 t y666t6tytt try yf76ty6tdtd77ttt TY 6666 tydy6tftt6tx6f6ty6y 7_6tyytty7tt6txt6yttt66⁶ý_⁶þt⁶⁶zý/ýý⁶ý⁶t_ýý

    • @mangalaranganathan9442
      @mangalaranganathan9442 4 дні тому

      🙏🙏🙏🙏🙏

  • @திருமழிசைராமானுஜதாசன்

    நாராயண, நாராயண, ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:🙏🙏🙏

  • @vedarathinamar
    @vedarathinamar 11 місяців тому +4

    ஓம் ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம் அம்மா.

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 7 днів тому +3

    ஆண்டாள் உடனுறை ரெங்கமன்னார் ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் ஆண்டாளம்மா நன்றி ங்க ஆண்டாளம்மா
    வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்து வழி காட்டுங்கள்

  • @jeevamathi6830
    @jeevamathi6830 7 днів тому +2

    ஶ்ரீ ஆண்டாள் 🦜 திருவடி சரணம்
    ஓம் ⚜️நமசிவாய 🔱வாழ்க 🙏🏻
    ஓம் 🔯 முருகா 🦚 போற்றி 🙏🏻

  • @aksparanthaman7017
    @aksparanthaman7017 2 роки тому +18

    அற்புதம் நண்பா உனது புகழ் திருவந்திபுரம் ஊருக்கே சேரும் 🙏🙏🙏💐💐💐👏👏👏👍

  • @karnamrtakrishnadasa4078
    @karnamrtakrishnadasa4078 Рік тому +46

    The Best Thiruppavai Version Available till date...Pranams to Singers for such a Heartfelt Devotional Rendition

    • @nagarajanswaminathan6220
      @nagarajanswaminathan6220 11 місяців тому +1

      வாழ்க வளமுடன் பல்லாண்டு பல பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு வாழவேண்டும் வாழ்க்கை வளமுடன் என்று வாழ்க நீங்கள் வளர்க .கே.சி.ர்ராமலக்ஷ்மி குடும்பத்தினருகள் நசியனூர்

    • @KrishnanS-h6i
      @KrishnanS-h6i 11 місяців тому +1

      🎉

    • @gokulkrishnan6311
      @gokulkrishnan6311 10 місяців тому

      ​@@nagarajanswaminathan6220àà

    • @Rj-ti2ei
      @Rj-ti2ei 4 дні тому

      Yes agree .. very divine

  • @durairajanv267
    @durairajanv267 4 місяці тому +4

    ஆண்டாள் திருவடிகளேசரணம்❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @திருமழிசைராமானுஜதாசன்

    ஓம் நமோ நாயராயணாய நாம:🙏🙏🙏,ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏

  • @KotikeKrishnamohan-fl3no
    @KotikeKrishnamohan-fl3no 11 місяців тому +3

    Aandaal thiruvadigale saranam

  • @srinivasana7343
    @srinivasana7343 Рік тому +5

    நாச்சியார் பாசுரம் நாராயணன் தோள்களில் கிடந்து திருத்துளாய் மணமும் மாலோல கண்ணன் ரங்கன் ஒலியும் பொற்பதம் காண துணையாக இருந்து அருள் செய்கின்றன ..
    கோவிந்தா கோபாலா சரணம்..

  • @Ssgpan162
    @Ssgpan162 4 дні тому +2

    பிரமாதம் அற்புதம்
    பரமானந்தம்
    என்னே அற்புதமான தமிழ் உச்சரிப்பு,
    தேன்வந்து பாயுது காதினிலே என்ற பாரதியின் வரிகளுக்கு இந்த இரு ஸ்வாமிகளின் உச்சரிப்பு எடுத்துக்காட்டு
    ரங்கப்பா ஸ்வாமிகள் கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைனில் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை இலவசமாகவே பலருக்கு பயிற்றுவிக்கிறார். தமிழின் பெயரால் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு இடையில் விளம்பரமே இல்லாமல் சுய நலம் கருதாமல் தமிழ்த்தொண்டு ஆற்றுகிறார் ரங்கப்பா ஸ்வாமிகள்

  • @lakshmim876
    @lakshmim876 2 роки тому +3

    Very.nice.30.pasurangal.hare.krishna.hare.gotha.nachiar.adigalae.saranam

  • @mahemahe1297
    @mahemahe1297 8 місяців тому +1

    ஆண்டாள் திருவடி சரணம் 🏵🏵🏵🏵🏵🏵

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 місяці тому +4

    ஆண்டாள் பாடல் அருமை!!
    கண்ணா மணிவண்ணா ஞாலம் நலம் வாழ,நாமும் நலம் வாழ
    வழம் வழங்கிடுவாய் கோவிந்தா!!!

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Рік тому +7

    ஓம் ஆண்டாள் அம்மா தாயே சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC Рік тому +5

    நாராயணா எவ்வளவு அற்புதமான‌ தமிழ்..எத்தனை அழகான தமிழ்உச்சரிப்பு Year ater year sweetness

  • @balaramanthulasingam9707
    @balaramanthulasingam9707 Рік тому +4

    Hi/HellO!
    Mrs/ Mr.Sasikumar/Indumathy
    Namaskaaram🎉Thanks sharing ! Marghazhi THAMIZH Month : Traditional : Thiruppaavai: Thiruvenbaa ! PAASURANGAL chanting on the eve of SRI ANDAAL deity songs : recitation : Divine SPECIAL of THAMIZH NAATTU tradition : systematic early morning devotion songs shared..We pray for your family members be BLESSED BY GODDESS SRI ANDAAL 🙏🙏🙏🙏🙏

  • @soundaravallirangasamy8152
    @soundaravallirangasamy8152 2 дні тому +1

    Andal thiruvadigale charanam danyosmi

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    திருமால் விண்டு என்கிறது பண்டைத்தமிழிலக்கியம் இந்த பக்தியில் திளைத்து ஆண்டாள் எழுதிய திருப்பாவை பகவானுடன் ஐக்கியம் ஆனதின் வெளிப்பாடு.

  • @vijiind
    @vijiind Рік тому +12

    அமுதமான குரல் கொடுத்து பக்தி பரவசத்தில் எங்களை ஆழ்த்திய உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் .ஓம் நமோ நாராயணா ❤🙏🙏🙏🌹🥀🌺🌺🌾💮🏵️🌻🌼🍂🍁🍄🍄🌿

  • @pupsarunachalpuram7372
    @pupsarunachalpuram7372 Рік тому +4

    கேட்டுக்கொண்டேஇருக்கனும்போல இருக்கிறது சுவாமிஜி

  • @muthukumaranram9561
    @muthukumaranram9561 3 роки тому +13

    நற்பாலை ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC Рік тому +3

    ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 gokula nandana சரணம்

  • @sethuram9578
    @sethuram9578 3 місяці тому +5

    Same like That Mesmeric SANSKRIT what a wonderful pronounciation !!! Grace of GOD.

  • @sureshamutha5746
    @sureshamutha5746 Рік тому +4

    நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
    உத்போத்ய க்ருஷ்ணம்
    பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
    ஸித்தம் அத்யா பயந்தீ
    ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
    யா பலாத்க்ருத்ய புங்க்தே
    கோதா தஸ்யை நம இதமிதம்
    பூய ஏவாஸ்து பூய :
    அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
    பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
    பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
    சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
    பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ
    வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
    நாம் கடவா வண்ணமே நல்கு.

  • @sgmalikaskitchen8633
    @sgmalikaskitchen8633 2 роки тому +4

    மாமா ரொம்ப நன்னா solren.keka divyama iriuku🙏🙏

  • @vasusivaprakasam4595
    @vasusivaprakasam4595 3 роки тому +68

    ஐயா! இருவரின் குரலில் அருமை

  • @janakiram242
    @janakiram242 8 місяців тому +3

    பன்னு திருப் பாவைப் பல் பதியம்! - இன்னிசையால்
    பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை
    பாடி அருள வல்ல பல் வளையாய் - நாடி நீ
    வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
    நாங் கடவா வண்ணமே நல்கு!
    மார்கழித் திங்கள்
    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
    கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

  • @victory7361
    @victory7361 2 дні тому +2

    Day 2: 0:59
    Day 3: 1:26
    Day 4: 2:17
    Day 5: 2:41
    Day 6: 3:06
    Day 7: 3:30
    Day 8: 3:54
    Day 9: 4:21
    Day 10: 4:44
    Day 11: 5:10
    Day 12: 5:35
    Day 13: 6:00
    Day 14: 6:25
    Day 15: 6:51
    Day 16: 7:19
    Day 17: 7:44
    Day 18: 8:33

  • @rmvenkatesh1903
    @rmvenkatesh1903 3 роки тому +8

    Ivar Iruvarin Kuralum Amudhena
    Inikkum, Anudhinamum ketka thoondum !
    Sri Andal Thiruvadigale. Saranam !!

  • @monishraja3399
    @monishraja3399 2 роки тому +32

    ஆண்டாள் ரெங்க மன்னர் திருவடியே சரணம் 🙏🙏🙏

  • @Sriram2187-1
    @Sriram2187-1 2 години тому

    ஶ்ரீமதே ராமானுஜாய நமঃ
    ஓம் நமோ நாராயணாய

  • @vijayababuk23
    @vijayababuk23 9 місяців тому +2

    இருவரின் குரல் அருமை

  • @winspire17
    @winspire17 Рік тому +18

    எவ்வளவு அற்புதமான‌ தமிழ்..எத்தனை அழகான உச்சரிப்பு.ஆண்டாள் ரங்கமண்ணார் திருவடிகளே சரணம்

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 11 місяців тому +1

    எவ்வளவு அற்புதமான‌ தமிழ். ie oongi valandarda uttamam.எத்தனை அழகான தமிழ்உச்சரிப்பு with a speed

  • @janakiram242
    @janakiram242 8 місяців тому +1

    வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
    செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையத் துயின்ற பரமனடி பாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

  • @----102
    @----102 Рік тому +1

    ஆண்டாள் தாயை பெருமாள் சுவாமி போற்றி போற்றி

  • @geethaparthasarathy3695
    @geethaparthasarathy3695 Рік тому +3

    ஆண்டாள் திருவடியே
    சரணம்😮

  • @nirmaladevip6665
    @nirmaladevip6665 Рік тому +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abishekraghavan5985
    @abishekraghavan5985 3 роки тому +6

    ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @a.ponnappan
    @a.ponnappan 3 роки тому +15

    ஆழ்வார்
    எம்பெருமானார் ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @parasuramanponnappillai6538
    @parasuramanponnappillai6538 2 роки тому +2

    அடியேன் பரந்தமா ராமானுஜ தாசன்

  • @KotikeKrishnamohan-fl3no
    @KotikeKrishnamohan-fl3no 11 місяців тому +2

    Aandal thiruvadigale saranam..

  • @sainathr7116
    @sainathr7116 Рік тому +4

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @sriharienterpriseshosur1406
    @sriharienterpriseshosur1406 6 днів тому +1

    கோதை திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @lakshmirajan8563
    @lakshmirajan8563 Рік тому +7

    🙏🙏🙏🙏 அழகான ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @இரா.கமல்ராஜ்

    ஆண்டாள் தாயார் திருவடிகளே ஷரணம்...❤

  • @arumugamv4656
    @arumugamv4656 6 днів тому +1

    Ohm Namo Bhagavathe Vadudavaya 🙏
    Ohm Namo Venkatesaya 🙏
    Sri Krishnam Vande Jagatguram 🙏

  • @SureshSuresh-gr9eh
    @SureshSuresh-gr9eh 2 роки тому +6

    AndalRengamannar Thiruvadigalae Charanam🌺🎻

  • @mohanjayagopal
    @mohanjayagopal День тому

    🙏🌹ஆண்டால் திருவடிகள் சரணம்

  • @kavitharavichandran3161
    @kavitharavichandran3161 Місяць тому +1

    The contribution to Tamil language by Sri Vaishanavas is tremendous. 🙏 Hare Krishna!

  • @VijayaJothi-l2m
    @VijayaJothi-l2m 11 місяців тому +1

    இனிமை குரல் வளம்

  • @ponmariappan2203
    @ponmariappan2203 6 місяців тому +1

    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

  • @ramasubramani1276
    @ramasubramani1276 20 днів тому +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @DrAyyappanThangavel
    @DrAyyappanThangavel Рік тому +19

    Whenever i hear thirupavai i vividly remember my loving mother ❤

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Рік тому +2

    Om Andal Thaya bless us with solve our problems 🙏🙏🌺🌹🍎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalamkrishnamurthy4902
    @mangalamkrishnamurthy4902 3 роки тому +7

    ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏

  • @rajaramramamurthy4506
    @rajaramramamurthy4506 Рік тому +2

    Andal Thriuvadigale Saranam

  • @makimamaheshwari2801
    @makimamaheshwari2801 Рік тому +3

    Andal thiruvadigal saranam

  • @ranganathan4286
    @ranganathan4286 6 днів тому +2

    OM NAMO NARAYANAYA SRI GURUJI SARANAM

  • @thiruvenkataramanujamkoris8555
    @thiruvenkataramanujamkoris8555 Місяць тому +1

    ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • @k.g.sowmiya12bsowmi4
    @k.g.sowmiya12bsowmi4 4 місяці тому +1

    ஆழ்வார் திருவடி களே சரணம்

  • @gpliyengar
    @gpliyengar 3 роки тому +25

    Best ever rendering of thiruppavai by Sri. MaLola Kannan and Sri. Ranganathan

    • @belurmurthy1234
      @belurmurthy1234 3 роки тому +3

      Very nicely presented Andal tiruvadigale saranam

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 9 місяців тому +1

    OM SHRI ANDAL NACHIAR THIRUVADIHALE CHARANAM

  • @RameshKuppusamy-wr8tx
    @RameshKuppusamy-wr8tx 6 місяців тому +10

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @sudanthiraesakthi7678
    @sudanthiraesakthi7678 7 днів тому +2

    மார்கழி முதல் நாள் நன்றிங்க அய்யா

  • @mr.rameshbabu4782
    @mr.rameshbabu4782 2 роки тому +10

    தாயே ​​சரணம் 🙇🙇🙇🙏🙏

  • @Sensiblereader
    @Sensiblereader Рік тому +41

    கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
    சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
    நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
    வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
    பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
    வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ்
    ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
    வையம் சுமப்பது வம்பு
    திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
    பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
    ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
    உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
    மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
    வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @krishnamoorthycr1226
    @krishnamoorthycr1226 2 роки тому +7

    Shree Shree veliputhur Andal Devi thiruvadi 🙏🏼🙏🏼🙏🏼

  • @umamaheswari9657
    @umamaheswari9657 3 роки тому +23

    ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @dharmmalilkam2073
    @dharmmalilkam2073 4 місяці тому +5

    ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகள் சரணம்❤

  • @jeevamathi6830
    @jeevamathi6830 7 днів тому +2

    ஆண்டாள் ளே பெண்குழந்தையாக பிறக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்யுங்கள் இறைவா ஓம் ⚜️ நமசிவாய 🔱 வாழ்க 🙏🏻

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +4

    Adiyen gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙇🙏 💐

  • @kopparamkavitha5670
    @kopparamkavitha5670 3 роки тому +5

    Srivilliputtur andal tiruvadigaluku saranam

  • @srinivasaraghavanv921
    @srinivasaraghavanv921 3 роки тому +6

    My respectful namaskarams to rev Andalthayar vsr

  • @kalyanibalakrishnan6314
    @kalyanibalakrishnan6314 4 місяці тому +1

    Andal Thiruvadigale saranam🙏🙏

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 7 днів тому +8

    ஆண்டாளம்மா திருமண வயதில் திருமணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்கள் பெண்கள் அனவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் அம்மா.
    எனது மகன் திருவேங்கடம் பூபதிக்கு பணியைத் தொடர்ந்து நல்ல முறையில் செய்து பொருளாதாரம் சிறப்பாக இருக்க உதவி செய்ய வேண்டும்.திருமணம் நல்ல வாழ்க்கை துணையை கொடுத்து வாழ்க்கை வாழ உதவி செய்ய வேண்டும் ஆண்டாள் அம்மா.உதவி செய்யுங்கள் அம்மா.கருணை காட்டுங்கள்.குழந்தை பாக்கியம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் தம்பதியர்க்கு குழந்தை கொடுத்து உதவி செய்ய வேண்டும் ஆண்டாளம்மா உதவி செய்ய வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @RajaramJayaram-py9go
    @RajaramJayaram-py9go Рік тому +2

    Very very nice to hear the songs in the early morning margazi month

  • @megharupakrsnadas2420
    @megharupakrsnadas2420 3 роки тому +7

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @sadhanapaperstores4726
    @sadhanapaperstores4726 2 роки тому +2

    ஆண்டாள் திருவடிகளே சரணம் (திருவந்திபுரம்)

  • @booksnbalance4303
    @booksnbalance4303 Рік тому +1

    Sri Andal Rangamannar Charanau Sharanam Prapathyae 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arivuselvirajaram8294
    @arivuselvirajaram8294 3 роки тому +5

    sri andal thiruvadigale saranam

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 4 дні тому

    🙏🙏🙏🌷🌺🌹🌸💮🏵️ நீளா துங்க ஸ்தனகிரிதடி சுப்தம் உத்போத்ய கிருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரம் அத்யாபயந்தி ஸோச்சிஷ்டாயாம் ச்ரஜ நிகளிதம் யா பலாத்க்ரித்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூயயேவாஸ்து பூய:

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 2 роки тому +10

    🙏💕❤ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி ❤💕🙏

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 2 роки тому +5

    Om namo narayana namahae,hare rama,hare krishna

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 3 роки тому +5

    Sree Andal thiruvadikalae sharanum .

  • @muralidharrao8815
    @muralidharrao8815 2 роки тому +9

    Very melodious chanting paashuraama romba santhosham

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 3 роки тому +6

    Sri andal thiruvadigalae saranam,Om namo narayana namahae