அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தந்ததற்கு உனக்கு கோடி கணக்கான நன்றி தாயே ஏன் குழந்தை ஆரோக்கியம்மா இருக்க நீங்க தான் தாயே அருள் புரியுனும் ஏன் குழந்தைக்கு ஏந்த ஒரு குறையில்லாமல் காத்தாருளும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
amma songa aha nan 2 weeks keten enaku .positive result vanthathu amma potri potri.7 years nan pata kastam .konjam illa naraya.athukelam oru mudivu kuduthanga karbarasambikai thayeee.nantri amma
அம்மா என்னை போல குழந்தைக்காக ஏங்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வதித்து அருள் புரியுங்கள் தாயே கர்பரட்சாம்பிகையே ......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே என்ட குழந்தை கவனமாக இந்த உலகில் பிறக்க வேண்டும் என்ட குழந்தையை எந்த வித விதமான குறையும் இன்றி உடல் உள ஆரோக்கியத்துடன் பிறக்க வையுங்கள் தாயே.
அம்மா கற்பரட்சாம்பிகை அம்மா தாயே 🙏 எல்லோறும் அவங்க குழந்தைய கையில ஏந்தும் போது அழுகையா வருது அம்மா.என் செல்லத்த என் கையால அள்ளி தூக்கனும் அதுக்கு நீ தான் கருணை காட்டணும்.😭 இந்த மாதம் எனக்கு கரு தங்கனும் அம்மா.குழந்தை இல்லாத அனைவருக்கும் உன்அருளால சந்தோஷம் குடுங்கமா.🙏
அம்மா தாயே, கருவில் வளரும் என் குழந்தையை எந்தக் குறையும் இன்றி நல்ல முறையில் சுகமாக, நல்ல நேரத்தில் பெற்று எடுக்கும் பாக்கியம் தர வேண்டுகிறேன். என்னைப் போல் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களும் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க பேரருள் பொழிய வேண்டும் அம்மா... உன்னுடைய கமல பாதங்களை நான் இறுகப் பற்றிக் கொண்டு, உன்னை மலை போல் நம்புகிறேன் தாயே. 🙏
அம்மா எனக்கு உங்கள் அருளால் ஆண் குழந்தை பிறந்தது நானும் குழந்தையும் நலம் கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 தாயே அனைவரும் உங்களை தரிசனம் செய்ய விரைவில் வருகிறோம் 🙏🙏🙏🙇🙇🙇 மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏 அம்மா🙇
Amma thaye na unga sannathiku vanthu ipo na nei saptutu iruken enagu kulanthai varam kudunga Amma thaye 🙏🙇♀️🤲🤰 intha mathame en vaiyithil Karu thanga nenga tha Amma thaye enagu arulpuriya vendum🙏🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏🙏
Amma thaye ne en karbadhula irukura kuzhandhai nalla padiya aarokiyama irukanum en kuzhaidhai heart beat la nalla irukanum Amma neye enagaluku thunaiya irukanum Amma pottri pottri 🙏🙏🙏
அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்லா இருக்கனும் அம்மா வர வியாழன் பிரசவம் தேதி கொடுத்து இருக்காங்க அம்மா நானும் குழந்தையும் நல்லா இருக்கனும் அம்மா
அம்மா தாயே எனது மகள் சுபாங்கி நிறைமாத கற்பனையாக உள்ளாள் தொப்புள் கொடி அவள் குழந்தையை சுற்றி உள்ளதாக கூறுகிறார்கள்குழந்தையும் தாயும் நலமுடன் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்தி அருள்வாயாக 28 8 2024 அன்று புதன்கிழமை ஆப்ரேஷன் பண்ணி குழந்தை எடுப்பதாக கூறியுள்ளார்கள் அம்மா தாயே நீ தான் துணையா நின்று தாயும் சேயும் நலவடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க துணை புரிவாயாக அம்மா தாயே காத்தருள்வாயாக
Amma enaku sikkirama Karu thanganum amma 🙏🙏🙏🙏 unnaiye Nan nambi irukken amma enaku karunai kattum amma please please please amma un pillaiya Kai vitturatha amma 🙏🙏🙏🙏🙏🙏
5 மாத கர்ப்பிணியாக இருக்கும் என் மனைவிக்கு ஆரோக்கியமாக குழந்தை பிறக்க அருள் செய்தாயே கருவில் இருக்கும் குழந்தை உன் தயவால் நலமுடன் திறக்க அருள் செய் தாயே
ஓம் கர்பரக்ஷாம்பிகை அம்மா போற்றி....உங்கள் தான் நம்பி இருக்கேன் அம்மா.....மனம் முழுவதும் மிகுந்த கவலையோடு இருக்கேன் அம்மா ..... எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் அம்மா
Myself and my husband were listening this song everyday and we were chanting Sri karparakshambigai slogan for pregnancy. Finally got positive on sep 2022. Now I am 6months pregnant. Keep chanting the slogans. Om karparakshambigai potri.
Amma thaye ne tha enaku thunaya irukanum Amma innum 6 days tha iruku ma ne enaku madi pichai poda vendum Amma 8 card pottu pakka pora Amma nailla results sa varanum positive varanum Amma ne tha Amma enaku arul priyanum plssss unna tha nambi irukka 🙏🙏🥺🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்ப்பரட்சாம்பிகை அம்மா. உலகத்தில் உள்ள அனைத்து குழந்தை இல்லாத பெண்களுக்கும் குழந்தை பாக்கியத்தை அருள வேண்டும் அம்மா.
என் கருவில் உள்ள குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க அருள் புரிய வேண்டும் தாயே.... ❤🙏💐
Amma thayay kulanthaivaram kudu amma 🙏
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தந்ததற்கு உனக்கு கோடி கணக்கான நன்றி தாயே ஏன் குழந்தை ஆரோக்கியம்மா இருக்க நீங்க தான் தாயே அருள் புரியுனும் ஏன் குழந்தைக்கு ஏந்த ஒரு குறையில்லாமல் காத்தாருளும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை வரம் கேட்பவர்கள் கர்பரக்ஷம்பிகை அம்மாவை மனதார நினைத்து உள்ளம் உருகி வரம் கேட்டால் உறுதியாக கிடைக்கும் எனக்கு என் குழந்தை திரும்ப கிடைத்துள்ளது
amma songa aha nan 2 weeks keten enaku .positive result vanthathu amma potri potri.7 years nan pata kastam .konjam illa naraya.athukelam oru mudivu kuduthanga karbarasambikai thayeee.nantri amma
முல்லைவன தாயே இந்த மாதம் நல்ல செய்தி வரனும் தாயே..
அம்மாவின் ஆலயத்திற்கு சென்று பூஜை செய்து நெய் சாப்பிடுங்கள்..... அனைத்துதாய்மார்களும் பயன் பெற வேண்டுகிறேன் 🙏💐💐💐💐💐
அம்மா தாயே என் வயிற்றில் குழந்தை வளர்கிறது அம்மா தாயே என் கர்ப்பத்தை காப்பற்ற அருள் புரிய வேண்டுகிறேம்
கருவில் இருக்கும் என் குழந்தை அனைத்து அரோக்கியமும் பெற்று சுக பிரசவம் ஆகணும் தாயே... 🙏🙏 கர்ப்ப ராட்சம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏போற்றி 🙏🙏🙏போற்றி 🙏🙏🙏
Amma thayae intha month confirm aganum thayae kuzhanthaikaga kathirukum ellarkum intha month confirm aganum amma🙏🙏🙏🙏🙏
அம்மா என்னை போல குழந்தைக்காக ஏங்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வதித்து அருள் புரியுங்கள் தாயே கர்பரட்சாம்பிகையே ......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nichayam namaku baby kidaikum sis enakagum vendikoga síster
@@thenmozhi.kthenmozhi.k4011 kandippa
9
@@thenmozhi.kthenmozhi.k4011 mariyam tips kannada yt channel poi parunga sis enaku help ah irundhuchi i am pregnant 3 month
Amma vin songs kelunga
இப்ப இங்கு பிரசவதிற்கு இருக்கும் சகோதரிக்கு விரைவில் சுக பிரசவத்தில் ஆரோக்கியமாக குழந்தை பிறக்க அருள் புரிவாய் தாயே அருள் புரிவாயாக
Na amma song 1week keten inaiku test panen positive vanthurku romba nandri amma 🙏
அம்மா நீங்க தாங்க என்னுடைய பெண்ணுக்கு கருவுற்ற வைக்க வேண்டும் அம்மா கண்ணீர் மல்க வணங்கி 🙏🏻😭😭😭😭😭😭😭🙏🏻
அம்மா தாயே என்ட குழந்தை கவனமாக இந்த உலகில் பிறக்க வேண்டும் என்ட குழந்தையை எந்த வித விதமான குறையும் இன்றி உடல் உள ஆரோக்கியத்துடன் பிறக்க வையுங்கள் தாயே.
அம்மா கற்பரட்சாம்பிகை அம்மா தாயே 🙏 எல்லோறும் அவங்க குழந்தைய கையில ஏந்தும் போது அழுகையா வருது அம்மா.என் செல்லத்த என் கையால அள்ளி தூக்கனும் அதுக்கு நீ தான் கருணை காட்டணும்.😭 இந்த மாதம் எனக்கு கரு தங்கனும் அம்மா.குழந்தை இல்லாத அனைவருக்கும் உன்அருளால சந்தோஷம் குடுங்கமா.🙏
அம்மா தாயே எனக்கு கரு வச்சு இருக்காங்கள் அது நல்லபடியாக வளரவேண்டும் தாயே நீங்கதான் துணை இருக்கவேண்டும் கர்பகரஷ்சாம்பிகை தாயே
Amma intha month positive result kaga wait pannuren amma. Unga arulala nalla result varanum amma. Om karbharatchambikai thaye potri.
கர்ப்ப ரக்ஷாம்பிகை தாயே,
ஏக்கத்தோடு இறைஞ்சுகிறவர்களுக்கெல்லாம்,
நல்ல குழந்தைச் செல்வத்தை,
சுகப் பிரசவமாகக் கொடுத்தருள் தாயே!
ஓம் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகாயை நம:
I am hearing this songs 2weeks only now I am getting positive
I am hearing this songs 2 weeks only now I am getting positive
கருவில் இருக்கும் எனது குழந்தை சுகபிரசவம் ஆக நீயே அருள் புரிவாயாக தாயே👏👏👏👏🙏🙏🌿🌿
ஸ்ரீ ராமஜெயம், தாங்கள் சுகப் பிரசவம் பெற தாயின் அருள் என்றும் தங்களுக்கு உண்டு
அம்மா தாயே எனக்கு முத்துக்கள் பேலே மூன்று பிள்ளை தந்தாய் என்றும் உனை மறவேன்
அம்மா தாயே என் மகளுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அம்மா அருள் புரிவாய் அம்மா கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றிப் போற்றி போற்றி
அம்மா தாயே, கருவில் வளரும் என் குழந்தையை எந்தக் குறையும் இன்றி நல்ல முறையில் சுகமாக, நல்ல நேரத்தில் பெற்று எடுக்கும் பாக்கியம் தர வேண்டுகிறேன். என்னைப் போல் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களும் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க பேரருள் பொழிய வேண்டும் அம்மா... உன்னுடைய கமல பாதங்களை நான் இறுகப் பற்றிக் கொண்டு, உன்னை மலை போல் நம்புகிறேன் தாயே. 🙏
என் மனைவிக்கு சுய பிரசவம் ஆக அனைவரும் வேண்டி கொள்ளுங்கள்
Kulanthaikaga vendum ellarukum kulanthai kudu ma Amma🤲🏻
Amma 45 day test eduthen nagativ vanthuchi innum 5 daysla thirumba chak panra positv varanum amma kulanthai,varam ketkum ellarukum kulanthai varam thara vendugiren,amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma thaye enaku oru kulanthai bakkiyam kidaika veandum thaiye 🙏🙏🙏🙏🙏😭🙏😭🙏
அம்மா தாயே ஏன் மனபாரத்த இறக்கி வைங்கம்மா.தாயே என்னைய உங்க புள்ளயா ஏத்துட்டு எனக்கு தாய்மையாக செய்ங்கம்மா.குழந்தை வரத்த குடுங்கம்மா.தாயே என்னைய கண் திறந்து பாருங்கம்மா.இனியும் தாமதமாகம என்னையவும் தாய் வரத்த குடுங்கம்மா.ஓம் கர்ப்பரக்ஷம்பிகை தாயே போற்றி போற்றி.
அம்மா தாய் கர்ப்பரசாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏 எனக்கு இந்த வாரமே கருவை உருவாகி தர வேண்டும் தாயே 🙏உங்களே நம்பி இருக்கேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
God bless you sister
Powerful and merciful goddess. Cant explain in words...her blessings can be felt ❤
Amma nan 6weekla pokumpothu heart beat illanu sonnanga..unga songtan one week keten..51 dayala heart beat vanthuruchu..nandri amma
அம்மா எனக்கு உங்கள் அருளால் ஆண் குழந்தை பிறந்தது நானும் குழந்தையும் நலம் கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 தாயே அனைவரும் உங்களை தரிசனம் செய்ய விரைவில் வருகிறோம் 🙏🙏🙏🙇🙇🙇 மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏 அம்மா🙇
🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏 உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கட்டும் அம்மா
அம்மா என் மகனின் குழந்தை வீட்டில் விளையாட அருள்செய் தாயே . அவர்களுக்காக நான் உன் பாடலை கேட்கிறேன் அம்மா.
Garbha rakshambikai amma ennoda first scan la enna pulla growth nalla erukanum amma neengatha enaku thunai amma🙏🙏🙏🙏
Mullaivana thaaiye Karbarakshabigaiye intha maatham yenakku karu thanga ventum, nee arul purivaye thaaiye🙏🙏🙏🙏
Amma en paiya nalla varanum plz pray my baby good health plz 🙏🙏🙏
Amma thaye na unga sannathiku vanthu ipo na nei saptutu iruken enagu kulanthai varam kudunga Amma thaye 🙏🙇♀️🤲🤰 intha mathame en vaiyithil Karu thanga nenga tha Amma thaye enagu arulpuriya vendum🙏🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு குழைந்தை வரம் கொடுக்க வேண்டும் அம்மா தாயே இந்த மாதம் postive வரவேண்டும் தாயே 🙏🤰😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤰🤰🙏🙏🙏🙏🙏🙏
Amma enaku nal thali poi ulladhu enaku kulandhai peru kudu ammma
அம்மா எனக்கு இன்னும் ஒரு நாள் தான் உள்ளது நல்ல செய்தி வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு இன்னும் மூன்று நாள்தான் உள்ளது எனக்கு நல்ல செய்தியை தா அம்மா. இரங்கி வரம் தா அம்மா.
Any good news sis
Enakaga yellarum prayer pannikoga please 🙏amma va nambiruken
Amma thaye ne en karbadhula irukura kuzhandhai nalla padiya aarokiyama irukanum en kuzhaidhai heart beat la nalla irukanum Amma neye enagaluku thunaiya irukanum Amma pottri pottri 🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு ஒரு பிள்ளை கருவாக உருவாக வேண்டும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷம்பிகை தாயே போற்றி போற்றி
God bless you
Amma intha matham nalla sethi varanu mullaivanam thaye
அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்லா இருக்கனும் அம்மா வர வியாழன் பிரசவம் தேதி கொடுத்து இருக்காங்க அம்மா நானும் குழந்தையும் நல்லா இருக்கனும் அம்மா
அம்மா தாயே என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீயே துணையாக இருந்து காத்தருளமா அம்மா தாயே துணை
Amma kulanthai varatha tha thaja😢😢❤️❤️
Amma EN thaye En Peer Kavitha in the paadalai ketta irandu mathangal naan Garba mai irukiren Rumba thanks Amma
அம்மா தாயே எனது மகள் சுபாங்கி நிறைமாத கற்பனையாக உள்ளாள் தொப்புள் கொடி அவள் குழந்தையை சுற்றி உள்ளதாக கூறுகிறார்கள்குழந்தையும் தாயும் நலமுடன் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்தி அருள்வாயாக 28 8 2024 அன்று புதன்கிழமை ஆப்ரேஷன் பண்ணி குழந்தை எடுப்பதாக கூறியுள்ளார்கள் அம்மா தாயே நீ தான் துணையா நின்று தாயும் சேயும் நலவடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க துணை புரிவாயாக அம்மா தாயே காத்தருள்வாயாக
நான் நல்லபடியாக குழந்தை பெத்துக்கனும். அம்மா எனக்கு அருள் புரியனும்
Amma thaye 🤲 enaku kulanthai varam kodunga thaye entha monthe vaiyithil karu thanga Amma thaye arulpurivaya ,🤲
அம்மாநான் இன்னிக்கு செக் பண்ணி பாக்க போறேன் அம்மா 🙏🏻நல்லா செய்தி வரணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭
Amma enaku sikkirama Karu thanganum amma 🙏🙏🙏🙏 unnaiye Nan nambi irukken amma enaku karunai kattum amma please please please amma un pillaiya Kai vitturatha amma 🙏🙏🙏🙏🙏🙏
அம்மாகுழந்தை வரம் கிடைக்க அருள் செய் தாயே ..🙏🙏
அம்மா என் தங்கை முத்து பிரியா - தினேஷ் தம்பதியர்க்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி செய்தாயே🙏☀️☀️
5 மாத கர்ப்பிணியாக இருக்கும் என் மனைவிக்கு ஆரோக்கியமாக குழந்தை பிறக்க அருள் செய்தாயே கருவில் இருக்கும் குழந்தை உன் தயவால் நலமுடன் திறக்க அருள் செய் தாயே
God bless you
கர்பரக்சாம்பிகை அம்பாள் துணை🙏🙏🙏🙏
அம்மா என் மகளின் குழந்தைக்கு இதய துடிப்பு வர அருள் புரிய வேண்டும் அம்மா 🙏
Amma manam uriki kekara enakku kuzhanthai pakkiyam koduma thaye ippa unna ninachi unnudaya nei sapura antha neile kuzhantha intha matham thankanum Amma🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா.. வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் தாயே நீயே துணை ஓம் கற்பகரட்சம்பிகையே போற்றி🙏🙏🙏
I went temble to 13th may. I am hearing this song last 3 months. Now I am get positive result. Garbha rakshambakai Amma thunai .
🙏🙏🙏
புல்லைவன தாயே எனக்கும் குழந்தை வரம் இம்மாதம் அ௫ள்வாய் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mullaivanam
பிறக்கும். கவலை வேண்டாம் தாயே
Iam waiting for this month positive result pls pray for me to get pregnant
Amma intha month positive va irukanu taye engaluku intha month nalla seythi taranum taye Kulanthai kudunga Amma taye
Enna aachu any good news
அம்மா தாயே போற்றி 🙏 எங்களுக்கும் குழந்தை வரம் தர வேண்டுகிறோம் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே🙏🙏🙏
Amma date confirm agi me and family happy ya eiruganum........Amma Amma Amma arul purivayagannum amma
🙏ஓம் கர்பரட்சஷம்பிகை தாயே போற்றி எனக்கு குழந்தை வரம் தாருங்கல் தாயே🙏
அம்மா எனக்கு குழந்தை செல்வங்களை கொடு தாயே எல்லாரும் நல்லா இருக்கணும் அம்மா
Amma thayae Enaku 40 days achu thayae intha maatham yenaku karu thanga vendum amma née arul purivaye amma thayae🙏🙏🙏
Amma en baba ku nala padiya heart beat varanum amma nethan amma thunaya irukanum nan ungala than mulusa namburan amma thaaye
Intha ammava Nambi than na Venduna result positive vanthuchu nandri amma
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭kulathai varam koduthu sari itha anthayen thanmiyai pokevidugal amma enkku vala Vali kodugal thaye 😭😭😭😭
ஓம் கர்பரக்ஷாம்பிகை அம்மா போற்றி....உங்கள் தான் நம்பி இருக்கேன் அம்மா.....மனம் முழுவதும் மிகுந்த கவலையோடு இருக்கேன் அம்மா ..... எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் அம்மா
Enaku 2 pen kulanthaigal unda.ippo conceive agi 2months aguthu.enaku aan kulanthai piraka antha karparatchagimbai arul puriya vendum amma
நிச்சயம் நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்
இன்னொரு குழந்தை வரம் தருவாய் தாயே
கருவில் இருக்கும் எனது குழந்தை அனைத்து ஆரோக்கியமும் பெற்று சுகப்பிரசவம் ஆகனும் அம்மா ......... ஓம் கர்பரட்ஷாம்பிகை அம்மா போற்றி .......🙏❤️🙏🙏🙏
ஆத்தா தாயே நான் நான் கர்ப்பமா இருக்கணும் தாயே நீதான் எனக்கு துணை
God bless you sister
Amma thaiyai Yan karuva kathu tharanum thaiyai
Amma ennaku intha month positive varanum amma neengal than thunai amma ungalaithan muzhumaiya nampiikeren thayee 🥹🥹🥹🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் தர வேண்டுகிறோம் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Neega kavali pada vendammmm sister sikiramaga ungalluku nallahadu nadakum... Unga vetula mazhali selvam varapoguthu...... Santhosh ma iruga.
She will bless you with healthy baby very soon. Have faith on her ❤
God will bless u for a healthy baby
Amma thaiyai karukkakum Amma Yan karuva kathu nallapadiya ennidam serkkanum thaiyai
Myself and my husband were listening this song everyday and we were chanting Sri karparakshambigai slogan for pregnancy. Finally got positive on sep 2022.
Now I am 6months pregnant.
Keep chanting the slogans. Om karparakshambigai potri.
Amma thaiye yan karuvil irukkum karuva nee tha kakkanum Amma.
Date thalli poyerrukku Amma positive results varanum thaye 🙏🙏🤲🤲🤰🤲🙏🤲🙏🙏🙏🙏
Positive vantha akka
Amma om Garbha rakshambikai thaye intha month iui panniruken thaye positive result varanum amma. Arul puriya vendum amma🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nantri amma🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma thaye yenaku kulainthai perinai intha mathathil uruvaka arul puriyunkal amma
ஓம் கர்ப்பரக்ஷாம்பிக்கை 🙏🙏🙏
Amma thaya aadi matha nayagiya enaku Kuzanthai bakiyam thama 11 varusham kathirukom amma
Amma thaye ne tha enaku thunaya irukanum Amma innum 6 days tha iruku ma ne enaku madi pichai poda vendum Amma 8 card pottu pakka pora Amma nailla results sa varanum positive varanum Amma ne tha Amma enaku arul priyanum plssss unna tha nambi irukka 🙏🙏🥺🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏
வரம் தரும் தாயே
அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤
Inimael penpillai pirakkum evarukkum maladi endra peyar varakoodadhu amma🙏🙏🙏🙏🙏
Amma Yan kolandhiya nee tha kappathanum nee tha kakkanum thaiye
Om sri garbha rakshambakai potri potri potri....
Bless me to deliver healthy baby ....
Amma Amma en குழந்தைக்கு எதுவும் ஆகமா பாத்துக்கோங்க அம்மா
கரு காக்கும் நாயகியே போற்றி
Kulandhai varam ketkkum ellarukkum kulandhai pakkiyam kudunga Amma🙏
Amma en mana kashtathai solve Pani vainka thaeye 🙏🙏🙏🙏🙏