Ambadhu Kilo Thangamda Video Songs|OFFICIAL ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி cover song 7094663644

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2020
  • 7094663644
    MUDUKKUPPATTI BOYS UA-cam CHANNAL ,ANNAN THANGACHI PASAM ,
    Movie: KuttiPisasu
    Song: Ambadhu Kilo
    Singers: K S Chithra, Krishnaraj
    Music: Deva
    Camera: Vijayremi
    Editing & Direction : M.S.Sakthivel
    Brothers & Sisters releation ship story
    tamil wonderful music director Deva sir composing this song,
    Watch Ambadhu Kilo Song from Kutti Pisasu Movie Video Songs ft. Baby Keerthika, Ramji, Sangeetha in the lead roles. Music by Deva, directed and produced by Rama Narayanan. Kutty Pisasu movie also features Ramya Krishnan, Kaveri, Riyaz Khan, Shafi, Ganja Karuppu, Nassar among others.

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @j.sowhdarijs7653
    @j.sowhdarijs7653 2 роки тому +324

    கடவுள் அடுத்த ஜென்மம் இருந்தா எனக்கு ஒரு அண்ணன் வேண்டும்

  • @senthilkumersenthilkumer9484
    @senthilkumersenthilkumer9484 3 роки тому +326

    அடுத்த ஜென்மமாவது ஒரு தங்கையோடு பிறக்க வேண்டும் 😍😍😍

  • @ammu_6384
    @ammu_6384 Рік тому +63

    அண்ணன் பாசம் அண்ணன் கல்யாணம் வரை தான் 😭

  • @vijayaraja8484
    @vijayaraja8484 3 роки тому +68

    என்ன பாட்டுங்க இது மிக மிக அரப்புதம் இந்த பாட்ட கேட்டு நானே கன் கலங்கிட்டேன் அண்ணன் தங்க. உரவ பத்தி அர்ப்புதமா சொல்லிருக்கிங்க இந்த பாடலை பாடியர்கள்,பாடலாசிரியர்கள்,இசை,நடடித்தவர்கள்,தயாரிப்பாளர்,இயக்குனர்,காட்சி பதிவாளர்கள்,ஒளிப்பதிவு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @karthis4946
    @karthis4946 2 роки тому +2

    எனக்கு அண்ணா தம்பி இல்ல 😭😭😭😭😭😭

  • @mahadevi6724
    @mahadevi6724 2 роки тому +89

    பாட்ட கேட்க கேட்க அழுகையாய வருது..... அடுத்த ஜென்மம் ஒரு அண்ணா குடு.... கடவுளே 😭😭

  • @jeyavel3491
    @jeyavel3491 2 роки тому +8

    எனக்கு ஒரு அண்ணன் இல்லை

  • @thangamr8584

    அடுத்த ஜென்மம் இருந்தா எனக்கு ஒரு தங்கச்சி வேண்டும்

  • @varathamano7094
    @varathamano7094 3 роки тому +124

    அண்ணன் தங்கச்சி பாசம் தனி அழகு😍💓😍💓

  • @kishorekishore6847
    @kishorekishore6847 2 роки тому +24

    இதோடு இந்த பாட்டுக்கு இரண்டாம் முறையாகcoment பண்றேண் அடுத்த ஜென்மத்தில் ஆவது அண்ணன் வேண்டும் இப்ப செத்து கூட அடுத்த ஜென்மத்தில் அண்ணா கூட பிறக்ககனும் என்று ஆசையாக இருக்கிறது😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺

  • @kishorekishore6847
    @kishorekishore6847 2 роки тому +287

    அண்ணா இல்லாதவங்‌‌‌க லைக் செய்யுங்கள் 😭😭😭

  • @rasurasu66
    @rasurasu66 2 роки тому +76

    அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா அண்ணனோட புறக்கனும்❤️❤️❤️

  • @user-pn8vx6ou1u
    @user-pn8vx6ou1u 2 роки тому +151

    அடுத்த ஜென்மமாவது அண்ணன் னோடு பிறக்க வேண்டும் 😭😭👌👌

  • @43.k.pavithrape91
    @43.k.pavithrape91 3 роки тому +158

    கடவுளே அடுத்த பிறவியில் பல அண்ணன்களுக்கு தங்கையாக பிறக்க வேண்டும்

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 роки тому +119

    அண்ணன் தங்கை பாசத்தோடு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி காட்சியை அழகுபடுத்தி வெளி உலகிற்கு கொண்டுவந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 3 роки тому +279

    உண்மைய சொல்லனும் னா என்னப்போல அண்ணன் கூட போறக்குற பாக்கியம் கிடைக்காத தங்கச்சிகளுக்கு மட்டும் தா அண்ணன் பற்றி தெரியும்

  • @nrajaraja4856

    என் அண்ணன் என்னைவிட்டு பிரிந்து 9 ஆண்டுகள் ஆகிறதுI Miss you Anna

  • @Divya_Maruthai
    @Divya_Maruthai 3 роки тому +37

    My lovable sissys kavitha kalpana 🥰i am very lucky to have sisters like you நான் சிரிச்சா நீ சிரிப்ப நான் அழுதா நீ துடிப்ப true words❤ you are my everything my chella akka love you so much

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому +29

    அருமை தங்கங்களா, மிக அருமை. ஆகா என் தமிழே! உன் வார்த்தைகள், வார்த்தைகளின் ஒலி, இந்த தங்கங்கள் மூலம் பெருமைப்படுகிறது. வாழ்க வளமுடன்

  • @piryathru3894
    @piryathru3894 3 роки тому +435

    Super Song னு சொல்றவங்க Like தட்டுங்க