Appa un anbukku - official video song | sithan Jayamoorthy | Ilayakamban | Bruna Jayamoorthy

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024

КОМЕНТАРІ • 7 тис.

  • @r.gunasekaranr.gunasekaran8331
    @r.gunasekaranr.gunasekaran8331 6 місяців тому +107

    என் அப்பா போல யாரும் இல்ல அப்பாவோட அன்பு உண்மையானது.அத உங்க குரலில் கேட்பது மனதுக்கு ஒரு அமைதியை தருவதோடு மட்டுமில்லாமல் அப்பாவோட பாசத்த கண் முன்னே நிற்க வைக்கிறது.❤❤❤❤❤ சொல்ல

  • @NagarajNagaraj-i3g
    @NagarajNagaraj-i3g 7 місяців тому +110

    எனக்கு அப்பாவ ரொம்ப ரொம்ப பிடிக்கு இந்த பாடலை எழுதியவருக்கு கோடி நன்றி ❤❤❤

  • @kumarr8449
    @kumarr8449 2 місяці тому +33

    அப்பா 9வயதில் என்னை விட்டு சென்றார் இன்றும் அவரை சுமக்கிறேன் என் மனதில்

    • @AshukuttyAshukutty
      @AshukuttyAshukutty 29 днів тому +1

      நான் பொறக்கறதுக்கு முன்னாடியே ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு.., அண்ணா நான் 6மாதம் என்ன தாயின் வயிற்றில்..... 😭🙏😭😭என் தெய்வத்தை என்னை பார்க்காமல் போயிடுச்சி... 🙏

  • @rajeshwarin4992
    @rajeshwarin4992 4 місяці тому +132

    எத்தனை முறை கேட்டுக்கொண்டே இருந்தாலும் கண்ணீருக்கு பஞ்சமில்லை... Nice voice

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 Рік тому +174

    என் அப்பா இறந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது
    இருப்பினும், உங்களின் இந்த பாடலை கேக்கும்போதெல்ல்லம் இரு கண்களிலும் கண்ணீர்!
    உங்களுக்கு கோடி நன்றி!
    சிறு தகவல்,
    இந்த பாடலை எழுதியவர் கவிஞர் இளையயகம்பன் எனது நண்பர்.
    எனது நண்பர் கவிஞர் இளைய கம்பன் அவர்களுக்கு கோடி நன்றி!

    • @veeraraghavanveeraraghavan
      @veeraraghavanveeraraghavan Рік тому +2

      உண்மைதந்தையின் ஓயாத உழைப்பையும் தியாகத்தையும் உணர்த்தும் உன்னத படல்வரிகளும்,மனதை உருகவைக்கும்இசையின் இனிமையும் அருமை. பாடலாசிரியருக்கும் பாடகருக்கும்,பாராட்டுகளுடன் நன்றி!👌🌹🙏

    • @mariaselvi8984
      @mariaselvi8984 Рік тому

      Amma songs

  • @thesinguudayakumar1500
    @thesinguudayakumar1500 Рік тому +375

    நிலைகுலைய வைக்கும் வரிகள், தந்தையின் பாசத்தை இப்படி கண்ணீர் வருமளவுக்கு எவரும் எழுதி பாடியதில்லை. அற்புதமான படைப்பு .

  • @arunthalabathi007
    @arunthalabathi007 Рік тому +63

    இப்பாடல் எங்க அப்பாவிற்கு எழுதியது போல் இருக்கிறது
    என் மனம் உருகிய பாடல்😭
    !நன்றி!

  • @yugamnews
    @yugamnews 3 місяці тому +48

    ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹தங்கள் பாடலை கேட்கும்போது என் அன்பு அப்பாவின் நியாபகம் வந்து விட்டது அண்ணா❤❤❤❤❤

  • @janudhisi4370
    @janudhisi4370 2 роки тому +642

    இந்த பாடலை கேட்கும் போது அப்பா ஞாபகம் அதிகமாக வருது என்னுடைய அப்பாவை ரொம்ப ரொம்ப மிஸ் பன்னுறேன்

  • @AjithKumar-yv7xv
    @AjithKumar-yv7xv Рік тому +584

    அப்பா மறுபிறவி இருந்தால் நீ என் மகனாக பிறக்க வேண்டும்...🙏🙏🙏

    • @ChocoChocoQueen
      @ChocoChocoQueen 9 місяців тому +13

      ❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

    • @PalaniLakshmiMCSTI
      @PalaniLakshmiMCSTI 9 місяців тому +9

      Ama

    • @MuthuMuthu-ww1me
      @MuthuMuthu-ww1me 7 місяців тому

      ❤😊😊😅😢
      😂​@@ChocoChocoQueen

    • @rajarajaakm7420
      @rajarajaakm7420 7 місяців тому

      ​@@ChocoChocoQueenச்திர 5ef2z 3க்க்கீஹ கேது இயேுகிறிஸ்துவின் எய்தன் eh😮🎉😮🎉😊

    • @vlogwithyou0
      @vlogwithyou0 7 місяців тому +3

      Yes

  • @allimurugan1246
    @allimurugan1246 11 місяців тому +195

    அப்பா நீயும் அம்மா வும்
    எனக்கு கண் கண்ட தெய்வங்கள் ❤ கோடி நன்றிகள் ❤❤❤❤❤

    • @kalimuthu2900
      @kalimuthu2900 7 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤appaanbamma

  • @ragavangavan3513
    @ragavangavan3513 2 місяці тому +21

    இந்த பாடல் கேட்கும்போது கண்ணீர் வர வைக்கிறது 💔😭😭😭

  • @senbhakpm4812
    @senbhakpm4812 7 місяців тому +308

    இந்த பாட்ட கேட்கும் போது எல்லாம் எங்க அப்பாவ நினைச்சி ரொம்ப வருத்தபடுறேன் என் அப்பா இருந்த போது அவரோட அருமை தெரியல

    • @muthukumartr9189
      @muthukumartr9189 5 місяців тому +5

      Me too 😢

    • @M.Deepika-xp5jr
      @M.Deepika-xp5jr 5 місяців тому +3

      Enaku appa irunthum oru ponna vaichukitu na anathaiya iruken appa than valkaiye nasama akitanga😢

    • @VenkateshBhava
      @VenkateshBhava 5 місяців тому +1

      Miss U Appa Na Romba Miss Pandren Pa Ungalaaaa😢😢😢😢😢😢😢😢😢 I Love U Appa 😢😢😢😢

    • @srinivasanc7460
      @srinivasanc7460 5 місяців тому

      எனக்கு அப்பா இல்லை. ஆனால் என்னுடைய சிறிய வயதில் என் உயிர் தந்தை எனக்கு செய்த பல நினைவுகள் என்னுடைய அடி மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. என் அப்பாவை நினைத்து எப்போதும் நான் அவர் வழியில் ❤️

    • @unlimitedgallata3833
      @unlimitedgallata3833 5 місяців тому +1

      😢😢😢😢😢😢😢😢

  • @summabro5583
    @summabro5583 Рік тому +218

    தானும் ஒரு அப்பா என்று மறந்து தன் அப்பாவை நினைக்க வைத்த பாடல் ❤️❤️😌

  • @megha7882
    @megha7882 7 місяців тому +513

    ஒரு மகளா எனக்கு தெரிந்த ஒரே கவிதை அப்பா ... திரும்ப வர முடியாத இடத்துக்கு போயிட்டாரு என்ன விட்டு ... நா அழுதா அவருக்கு பிடிக்காது ... இப்போ தினமும் அழுவுரன் .. ஆன ஆறுதல் சொல்ல அவரு இல்ல ... அப்பா 😭... ஏழு ஜென்மத்திலும் நா பட்ட கடன் தீராது 😢

    • @poornimam4375
      @poornimam4375 5 місяців тому +22

      Same feel sis 😭😭😭😭😭

    • @sureshr2778
      @sureshr2778 5 місяців тому +11

      Same feeling 😢😢😢😢

    • @karikari1802k
      @karikari1802k 4 місяці тому +10

      மகளே உன் அப்பாவின் ஆத்மா என்றும் உன்னோடு இருக்கும். கலங்காதே மகளே....😭😭😭❤️💜💚

    • @megha7882
      @megha7882 4 місяці тому +4

      @@karikari1802k nandri 🥺🙏❤️

    • @SubashChandraBoseElangovan
      @SubashChandraBoseElangovan 4 місяці тому +3

      😢😢😢

  • @SKarthi-tf5dt
    @SKarthi-tf5dt Місяць тому +23

    என் வாழ்நாளில் தவர விட்ட வரம் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lathikalathika9285
    @lathikalathika9285 Рік тому +422

    எத்தனை பிறவிகள் இருந்தாலும் தங்களுக்கு மகளாக பிறக்கும் வரம் வேண்டும் அப்பா ❤ இப்பிறவியில் மட்டும் இல்ல எப்பிறவிலும் தங்களை பிரிய கூடாது என்று நினைக்கிறேன் 🤗 எனக்காக இதுவரை தாங்கள் உழைத்தது போதும் அப்பா ❤ இனிமே நா உங்கள பாத்துகுற அப்பா ❤ லவ் யூ அப்பா ❤ உன்னை பற்றி சொல்ல ஒரு ஜென்மம் கூட போதாது அப்பா 😊 நீ எப்பவும் என் கூட இரு அப்பா ❤

    • @riyasriyas438
      @riyasriyas438 10 місяців тому +5

      🙏🙏🙏🙏🙏

    • @SathyaSmanimegalai
      @SathyaSmanimegalai 7 місяців тому +4

      Manimegalaiq❤️❤️❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂ரொம்ப பிடிக்கும் என் அப்பா

    • @kajikanth2212
      @kajikanth2212 6 місяців тому +1

      l love you daddy ❤

    • @Divyadivya-sk9xk
      @Divyadivya-sk9xk 6 місяців тому

      🫶🫶க😇​@@riyasriyas438

    • @vazhkavalamaudan9927
      @vazhkavalamaudan9927 6 місяців тому +2

      ❤❤❤❤😢😢😢😢

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 9 місяців тому +120

    கஷ்டப்படும் போது எல்லாம் நினைக்கிறேன் கஷ்டம் தெரியாமல் வளர்த்த அப்பாவை 🥺🥺🥺 love you appa ungala paakanum pola iruku😢😢😢😢

  • @jamesjai5987
    @jamesjai5987 6 місяців тому +134

    அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் ?
    அப்பா உன் தியாகத்தை மிஞ்சிடுமா தாய் பாசம் ?
    ஓடும் ரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம்,
    உன் வேர்வைத்துளி தான்பா நான் படிக்கும் இதிகாசம்
    உன்னை போல பூமி இல்ல
    உன்னை விட சாமி இல்ல
    சொல்ல வார்த்தை ஏதும் இல்ல - உன்
    சொல்ல விட வேதம் இல்ல
    கண்டிக்கும் உன்னோட பாசத்துக்கு முன்னே
    கடவுளும் கூட நிகர்இல்ல - அப்பா அப்பா !
    வறுமையை சொன்னதில்லை நீ -வாடி
    மனம் நின்னதில்லை - எதையுமே தனக்கென நீ
    இது வரை எண்ணவில்ல !
    சொத்து சுகம் வந்ததில்ல -ஒரு
    சொந்தம் அள்ளி தந்ததில்ல -எத்தனையோ
    துன்பத்திலும் நீ யாரையுமே நொந்ததில்ல !
    ஓழச்சி ஓழச்சி நீ ஓடானே -நா
    எழுத படிக்க நீ ஏடானே
    நேர்மை வழி போகும் தேரானே - நா
    நிலைச்சு நிக்க நீ வேரானே !
    அல்லும் பகலும் துயர கடலில் நீராடி -என்ன
    ஆலமரமா ஆளாக்கின போராடி ! அப்பா அப்பா !
    அப்பா நீ மந்திரமா ? பாடு பட்ட எந்திரமா ?
    நம்பிக்கையா நீ இருந்தே - நான் வளர்ந்தேன் கோபுரமா !
    ஓயாத சக்கரமா ? கண்ணிமை போல் பத்திரமா எனை
    பாதுகாத்து நீ வளர்த்த பாங்க நான்சொல்லணுமா ?
    தோளில் சாய்த்தென்ன ஆராட்டி,
    துவண்டு விழும் போது சீராட்டி,
    பாச மழை தூவி பாராட்டி,
    பக்க துணை நின்னு வழி காட்டி,
    என்ன வளர்த்த உன் பாசம் தான் மாறாது - ஏழு
    ஜென்மத்திலும் நான் பட்ட கடன் தான் தீராது ! அப்பா அப்பா !
    பூமி போல உன் பொறுமை, தீராதையா உன் பெருமை !
    காலத்துக்கும் உன் கடமை, ஓயலயே என்ன கொடுமைய !
    கண்ணீர் துளி பாடுதய்யா பெத்தவனே உன் அருமை !
    எதையும் எதிர்பார்க்கா தியாகம் நீ!
    எந்தன் வேர் தேடும் மேகம் நீ!
    மூச்சில கலந்தாடும் சொந்தம் நீ!
    முடிவே இல்லாத பந்தம் நீ!
    நீ இல்லாம நான் ஆயிருப்பேன் சேதாரம் - அட
    நீ தான்பா என் வாழ்கையோட ஆதாரம் ! அப்பா ! அப்பா !Show Less

  • @SingaramAlagu
    @SingaramAlagu Місяць тому +60

    ண அப்பாவை இழந்து வாழும் அனைவருக்கும் கேட்க வேண்டிய பாடல்

  • @prabhasubramainiyam4893
    @prabhasubramainiyam4893 11 місяців тому +58

    இந்தப் பாடலை பாடியவர்களுக்கு மிக்க நன்றி இந்தப் பாடலைக் கேட்ட உடனே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது எண்ணோட உயிர்,உலகம் எல்லாமுமே எனக்கு எங்க அப்பா தான் 🙏🙏😘😘😘

  • @சஞ்சய்அனிதா

    இந்த பாடலை பாடியவர்க்கு கோடி நன்றிகள்

    • @sukumar3832
      @sukumar3832 9 місяців тому +2

      Sethan jayamoorthi vaalka pallantu

    • @R.VenkatesanVenkatesan-h7m
      @R.VenkatesanVenkatesan-h7m 8 місяців тому +3

      நன்றி அண்ணா மனம் உருகுது இந்த பாடல்

    • @SathyaSmanimegalai
      @SathyaSmanimegalai 7 місяців тому

      மணிமேகலை 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌

    • @SaravananEss
      @SaravananEss 7 місяців тому

      Fzghhv

    • @murugesanbaliah7013
      @murugesanbaliah7013 Місяць тому

      I melted 😢

  • @raviselva2894
    @raviselva2894 5 місяців тому +340

    அப்பாவின் அருமை தெரிந்தவர்களுக்கு மட்டும் இந்த பாட்டு ரொம்ப புரியும் 😭😭😭

    • @MuthuVandi
      @MuthuVandi 4 місяці тому +19

      Emuthu
      Emuthuemuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 4 місяці тому +8

      Emuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 4 місяці тому +3

      Emuthumuthumuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 4 місяці тому +2

      Emuthumuthumuthumuthumuthu

    • @karthikramya9912
      @karthikramya9912 4 місяці тому +1

      😢😢

  • @mr_evil_king_2365
    @mr_evil_king_2365 5 місяців тому +32

    அப்பா உங்கள ரொம்ப miss பண்றேன் 😢😭😭நீ இல்லாத இந்த பூமில வாழும் வாழ்க்கை புடிக்கல

  • @rpnagaraj.rpnagaraj.396
    @rpnagaraj.rpnagaraj.396 2 роки тому +54

    எங்கள் குடும்பத்திற்க்காக ஓய்வறியாமல் உழைத்த எமது தந்தைக்கு சமர்ப்பணம்

  • @darthidarthi6298
    @darthidarthi6298 3 місяці тому +73

    திரும்ப வரமுடியாத இடத்திற்கு சென்று விட்டார் என் அப்பா.....😢😢😭😭

    • @Risi-y4b
      @Risi-y4b 29 днів тому +1

      😢😢

    • @PandiyanPadiyan-j2y
      @PandiyanPadiyan-j2y 20 днів тому +3

      Appa VA Appa please Appa Ona pakanum pola iruku💔😔😭😭

  • @baskardaniel6739
    @baskardaniel6739 3 роки тому +567

    அப்பா உங்க அன்புக்கு ஏங்குறேன் இந்த பாடல் கேட்கும் போது என் தந்தை நினைத்து என் உள்ளம் உடைக்கிறது 😭😭😭

  • @AshukuttyAshukutty
    @AshukuttyAshukutty Місяць тому +71

    என் அப்பாவின் முகத்தை கூட நான் பார்க்கவே இல்லை அப்பாவின் அன்புக்காக ஏங்கும் உன் அன்பு மகள் 😭🙏😭🙏

    • @DhanapalR-w9y
      @DhanapalR-w9y Місяць тому +3

      Nanutha

    • @AshukuttyAshukutty
      @AshukuttyAshukutty Місяць тому +5

      😭​@@DhanapalR-w9y

    • @deveDeve-d2e
      @deveDeve-d2e Місяць тому +2

      எனக்கு அப்பா இருக்கு அம்மா இல்ல எனக்காக ஒரு சாங் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா 😭😭😭😭😭😭😭🙃

    • @AshukuttyAshukutty
      @AshukuttyAshukutty Місяць тому +1

      உன் அம்மாவா நான் இருக்கேன்... 🫂🙏😭👈​@@deveDeve-d2e

    • @sharpvijay8280
      @sharpvijay8280 Місяць тому +1

      😔

  • @lifewithcat67
    @lifewithcat67 11 місяців тому +80

    அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் என் அப்பாவுக்கு தாயக பிறக்க கடவுளிடம் வெண்டுவென் I Miss you appa 😭😭😭😭

  • @dhurgadevi1899
    @dhurgadevi1899 3 місяці тому +17

    இந்த பாடல் எங்கள் அப்பாவுக்காக எழுதியது போல் உள்ளது 😢😢😢😢😢

  • @RameshK-w2t
    @RameshK-w2t 2 місяці тому +10

    நீங்க பாடும் இந்த என் அப்பாவை 100/ சேரும் எத்தனை வருஷம் இந்த பாட்டை மறக்க மாட்டேன் நன்றி அண்ணா ❤❤❤

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 4 місяці тому +7

    நம்மில் பலருக்கு அப்பா இருக்கும்போது அருமை தெரியாது,,,,இல்லை என்றபோது தான் நம்க்கு அவர் அருமை புரியும்,,,, அருமை புரியும் போது அவர் இல்லை,,

  • @kettavanentry3824
    @kettavanentry3824 2 роки тому +130

    இருக்கும் போது புரியாத பாசம் நீ இல்லாத போதுதான் புரிகிரது என் அன்பு அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sivayogesh8394
    @sivayogesh8394 Рік тому +71

    வார்த்தையால் சொல்ல முடியாது உன் அன்பு... எனக்காக நீ நெறைய கஷ்ட பட்டுருக்க ஆனா ஒரு போதும் சொன்னதுல அப்பா.. 😭

  • @pavanipavani5142
    @pavanipavani5142 Рік тому +55

    நான் தினம் தோறும் கேட்டு கண் கலங்கும் பாடல்........ 😭😭😭

  • @abibharathi7318
    @abibharathi7318 12 днів тому +18

    நமக்கெல்லாம் ஒரே கடவுள் தாயும் தந்தையும் தான் அதற்கு ஈடாக எதுவும் இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumanang2326
    @kumanang2326 2 роки тому +353

    அப்பாவை கண்முன் கொண்டு‌ வந்த பாடல் ஆசிரியர் மற்றும் பாடகருக்கும் என் நன்றிகள்

    • @devakrishnan3797
      @devakrishnan3797 Рік тому +3

      அப்பா எப்ப அப்பா வருவிங்க

    • @parasuraman3329
      @parasuraman3329 Рік тому

      ​@@devakrishnan3797 ஐறதநநநஜ.ஸ

      ஸஹஐன😅ப 😅😅😅😅😅எஎஎ😅😅😅😅

    • @muthuvandi5986
      @muthuvandi5986 Рік тому +1

      Eplmuthumuthumuthu

    • @K.manikandan-rn2yh
      @K.manikandan-rn2yh Рік тому

      ​@@muthuvandi59862:17 2:18

    • @SanthoshNS-zv2rr
      @SanthoshNS-zv2rr Рік тому

      😢😢😢

  • @gmchannel9420
    @gmchannel9420 3 роки тому +77

    அப்பா அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் இந்தப் பாடல் பாடிய அருமை சகோதரா உனக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய அப்பா ஞாபகம் தான் எனக்கு வருகிறது நண்பா 😭😭

  • @spfav9670
    @spfav9670 3 роки тому +183

    Miss you அப்பா ..
    அப்பாவை இழந்து வாடும் பிள்ளைகளுக்கு அரு மருந்து இவ்வரிகள்..
    அப்படியே என் அப்பாவை கண் முன்னே கொண்டு வருகிறது.
    வரிகள்,இசை,குரல் எல்லாம் இதயத்தில் புகுந்து கண்கள் பனிக்கின்றது..
    நன்றி.. வாழ்த்துகள் 🙏🏻

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt 5 місяців тому +26

    இந்த பாட்டு கேட்கும்போது அப்பா திரும்ப வந்துட மாட்டாருனு மனசு ஏங்குது அப்பானா‌ ரொம்ப பிடிக்கும்

  • @புவனேஸ்வரிபுவனேஸ்வரி-ந1ன

    ஏ அப்பா எனக்கு அஞ்சு வயசு லியோ இறந்தார் ஆனாலும் இன்னும் என் உடம்பில் ரத்தமாக உயிர் வாழ்கிறாரு மிஸ் பண்ற ஏ அப்பாவ

  • @Miss_aaraa_princess
    @Miss_aaraa_princess 2 роки тому +79

    இன்று என் அப்பாவின் நினைவு தினம் , இந்த பாடலை கேட்க கேட்க என் பழைய நினைவுகள் நினைவில் வருகிறது,😭

  • @kesavankumbakonam9766
    @kesavankumbakonam9766 2 роки тому +340

    என் அப்பா ஒரு மாற்றுதிறனாளியாக இருந்தும் என்னை உழைத்து ஆளாக்கிய ஒரு உன்னத மனிதர். அவருக்கு இணை அவர் மட்டுமே நாகராஜ்♥️♥️♥️♥️

  • @kumarm2780
    @kumarm2780 3 місяці тому +16

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பா❤❤❤❤❤❤❤miss you dady😊😊😊

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Рік тому +295

    அப்பாவை இதைவிட அதிகமாக யாரும் விவரிக்க முடியாது மெய் சிலிர்க்க வைக்கும் இந்த பாடல்
    இந்த பாடல் கேட்கும் போது அப்பா உங்க அன்புக்கு ஏங்குறேன்
    அப்பாவை கண்முன் கொண்டு‌ வந்த பாடல் ஆசிரியர் மற்றும் பாடகருக்கும் என் நன்றிகள்

  • @deepavenkatesh7527
    @deepavenkatesh7527 6 місяців тому +28

    அப்பா தான் என் உலகம் ❤👨‍👩‍👧‍👧👨‍👧‍👧❣️

  • @MithranAnshik
    @MithranAnshik 3 роки тому +213

    என்னோட அப்பாவுக்கு அப்படியே பொருந்தும் அருமையான வரிகள் நன்றி சகோதரா இந்த பாடலை எழுதியவர் நீண்ட ஆயுளோடு வாழ இந்திரனை வேண்டுகிறேன்

    • @krishnavenihithangaraj5038
      @krishnavenihithangaraj5038 2 роки тому +2

      yes 🥰🥰

    • @vijaymythili5667
      @vijaymythili5667 2 роки тому

      என்அப்பாவுகரகும் அப்படுயே பொருந்தும் இப் பாடல்

    • @djpushpa3761
      @djpushpa3761 2 роки тому

      @@vijaymythili5667 77777777777

    • @Sankar1993
      @Sankar1993 2 роки тому

      😍😍🙏🙏🙏

    • @SRathi-cc6ws
      @SRathi-cc6ws 2 роки тому

      நான் என் அப்பாவை பார்த்ததே இல்ல நான் பிறந்த 5 மாதத்துல இறந்துட்டாரு. அப்பா நீ இருந்து இருந்தா என்ன இப்படி தான் பார்த்து இருப்பேன்னு எல்லாரும் சொல்லுறாங்க. இல்ல மிஸ் யு அப்பா.

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 3 місяці тому +11

    என் தந்தை இறந்து இருபத்தியாராம் ஆண்டு கடந்துவிட்டது இந்தபாடலை கேட்டதும் கண்ணீர் வருகிறது

  • @selvarajk9387
    @selvarajk9387 Рік тому +177

    இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் கொப்பளிக்கும்.,😢😢😢😢😢

  • @BabuBabu-gb4rw
    @BabuBabu-gb4rw 3 роки тому +281

    அருமையான வரிகள் இதில் வரும் வரிகள் அனைத்தும் என் அப்பா என்னை வளர்த்த விதமான வரிகள்

  • @michelguna5250
    @michelguna5250 Рік тому +108

    எங்கள் குல தெய்வம் என் அப்பா 🌹❤🌹❤

  • @soosaisebasthiyar3208
    @soosaisebasthiyar3208 5 місяців тому +13

    என் ஆருயிர் தந்தையின் நினைவை கண் முன் கொண்டு வந்த அருமையான பாடல் ....
    நன்றி சகோதரரே

  • @poomanigmani799
    @poomanigmani799 Рік тому +172

    நம்மை படைத்த முதல் தெய்வம் அப்பா அம்மா

    • @KaranManju-w6d
      @KaranManju-w6d 10 місяців тому

      Aaws sa@à re 😂 😀😘😘🤑🤑🤑🤑🤑🤑😘🪮🪭🫦🩻🫦🐦‍⬛🐦‍⬛🫎

    • @Ganesan-y4s
      @Ganesan-y4s 10 місяців тому +2

      Anna I love y ean samy

    • @kothandapani2408
      @kothandapani2408 10 місяців тому +1

      💖💖💖

  • @parameswaria.parameswari5028
    @parameswaria.parameswari5028 2 роки тому +294

    எங்க அப்பா ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @booleka
    @booleka 2 роки тому +60

    என் அப்பா பாசனத்துக்காக இப்ப ஏங்குற miss you appa..😘😘❤❤❤😭😭😭

  • @ManojManoj-rs3kr
    @ManojManoj-rs3kr 3 місяці тому +21

    மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் உன் மகனாக இருக்க வேண்டும் அப்பா கண்ணீருடன் உன் மகன் அன்பு கரூர் 😭😭😭

  • @rameshkumarv6322
    @rameshkumarv6322 3 роки тому +230

    Appaa, நீங்கள் இருக்கும் போது, உங்கள் அருமை தெரியவில்லை, ஆனால் இன்று ஓவ்வரு விநாடி களும் உங்களை நினைத்து கண்ணீருடன் அழுகிறேன், மீண்டும் உயிருடன் வாருங்கள், நல்ல மகனாக இருப்பேன் 🙏🙏🙏👍

    • @maheswariraja2353
      @maheswariraja2353 2 роки тому +3

      Same anna என் அப்பா ernthudaru 2years aguthu..

    • @rekareka1274
      @rekareka1274 2 роки тому +2

      Uuuuuuuj ewwoopuuiiu

    • @ragavendirans8265
      @ragavendirans8265 2 роки тому

      @@maheswariraja2353 you have i

    • @ragavendirans8265
      @ragavendirans8265 2 роки тому

      @@maheswariraja2353 you applied and intha I will get the info for me how it goes I will have the hospital with happy anniversary and intha hi I'm interested and if so is I don't 😊😕😕 it goes I will get in 😁😀

    • @ragavendirans8265
      @ragavendirans8265 2 роки тому

      @@maheswariraja2353 you applied and intha

  • @NagarajNagaraj-i3g
    @NagarajNagaraj-i3g 7 місяців тому +149

    அப்பாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடலை எழுதியவக்கு கோடி நன்றி

    • @ragupathiv3385
      @ragupathiv3385 2 місяці тому +1

      அப்பா அப்பாதான்
      😢 அம்மா மறுபிறவி தான்.😢😢😢

  • @sundare5077
    @sundare5077 6 місяців тому +154

    எத்தனை பிறவிஇருந்தலும் எனக்கு மட்டும் தான் அப்பா என் உயிர் ❤❤❤

  • @thangavel8025
    @thangavel8025 4 місяці тому +6

    அப்பா என்ற உறவு கடவுள் தந்த வரம் அந்த உறவை எப்போதும் மறவாதே😢❤

  • @akumarakumar7770
    @akumarakumar7770 Рік тому +97

    அப்பாவின் அன்பினை வர்ணிக்க வார்த்தை இல்லை ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @manikandan-iq6gf
    @manikandan-iq6gf Рік тому +192

    அப்பா இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அப்பாவின் அருமை 😭😭😭

  • @balabala619
    @balabala619 2 роки тому +350

    😭😭😭அப்பா நீங்கள் இல்லாமல் நான் இந்த உலகத்தில் சந்தோசமா இல்ல😭😭😭😭

    • @monam9640
      @monam9640 2 роки тому +6

      Enoda appa irathu 1 year akuthu appa illa ma valurathu appa illatha penkalukutha therium😭😭😭😭😭😭

    • @dharshnidharshni5707
      @dharshnidharshni5707 2 роки тому +6

      Ya appa mugatha kuda eppadei irukkumnu theriyala 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @santhoshr4105
      @santhoshr4105 Рік тому

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🔝🔝😭😭😭

    • @kayathrikayathri5285
      @kayathrikayathri5285 Рік тому +2

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @muttonbriyani-em2dl
      @muttonbriyani-em2dl Рік тому +1

      😢

  • @nareshn9607
    @nareshn9607 5 місяців тому +9

    நீங்கள் பாடிய இந்தப் பாடல் முழுவதும் அப்படியே என் அப்பாவிற்கு பொருந்தும் இதில் அனைத்து வரிகளும் என் அப்பா வாழ்வியலோடு ஒத்து போகின்றது

  • @santhiyasweety5557
    @santhiyasweety5557 Рік тому +636

    அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.. 💯😭😭😭😭.. Miss u APPA 😭😭

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx 9 місяців тому +10

      I miss you dad love god

    • @ArunKumar-pf9wt
      @ArunKumar-pf9wt 8 місяців тому

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @rabinkumarsivakumar8852
      @rabinkumarsivakumar8852 7 місяців тому

      i.miss u enga appa❤❤

    • @SuvarajSuvaraj-il7mk
      @SuvarajSuvaraj-il7mk 7 місяців тому

      ​@@DhanrajAntony.t-lt4gxlmkkllmlmkmkmmkkmmljomm😮😅😮😮Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.😮Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.😊😮😮😮😮😮😅😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.😮😮😊😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Tap on a clip to paste it in the text box.

    • @AbinayaAbinaya-i9n
      @AbinayaAbinaya-i9n 7 місяців тому +6

      miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭appa

  • @RaviRavi-wh3ro
    @RaviRavi-wh3ro 9 місяців тому +36

    இந்தப்பாடலை பாடிக் கொண்டிருப்பவர் 😅 தன்னுடைய தகப்பனின் பாசத்தை ரசிப்பது போல் இவரின் மகனும் இவரை ரசிப்பார். அதனை நாமும் ரசிப்போம்.❤❤❤❤❤❤

  • @pushparajg6541
    @pushparajg6541 3 роки тому +69

    தந்தையை இழந்த எனக்கு உங்கள் பாடல் வரிகள் தாலாட்டாக இருந்தது.. உங்களுக்கு கோடி நன்றிகள் அன்னா🙏🙏🙏......

  • @abibharathi7318
    @abibharathi7318 12 днів тому +8

    இந்த பாடலை எழுதி பாடிய கடவுளுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @prabakaranrajendran6558
    @prabakaranrajendran6558 3 роки тому +144

    அப்பாவை இதைவிட அதிகமாக யாரும் விவரிக்க முடியாது. நன்றி இளைய கம்பன்...

    • @sounthusowmi5242
      @sounthusowmi5242 2 роки тому +3

      Appa illatha ennamaari ponnukkuthaa kastam theriyum

    • @veluvelumithra3564
      @veluvelumithra3564 Рік тому

      உன்னுடைய குரலுக்கு மற்றும் இதன் வரிகளும் எல்லைக்கு மேற்பட்டது மேலும் பாடிய பாடலுக்கு உங்களுக்கு மிகவும் நன்றி மிகவும் அருமை

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 2 роки тому +73

    அப்பா. அந்த. தெய்வம். இல்லாத நிமையில். அப்பாவை. இழந்த. வர்களுக்கு. தான். புரியும் அவர்களுடைய அன்பு அரசமைப்பு. நான். ரொம்ப. மிஸ் பண்ரென் எங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

    • @vjvidhya1990
      @vjvidhya1990 2 роки тому

      Crrt.... Appa ponathalirunthu IPA Vara aluthudutha iruka .... Appa 2019 iranthudaru... RMB miss pandra pa 🥺... En appa mathiri pasam vaika yaarum ila

  • @sathisanthi6865
    @sathisanthi6865 3 місяці тому +42

    என்னுடைய அப்பா இப்பதான் இறந்தாரு...... 29.05.2024😢😢😢😢😢😢😢 ரொம்ப கஷ்டமாக இருக்கு.......

    • @madhavis4357
      @madhavis4357 3 місяці тому +4

      😢😢

    • @kubendranparaman1949
      @kubendranparaman1949 2 місяці тому

      😢😢

    • @vijimohan1766
      @vijimohan1766 2 місяці тому

      .87
      ​@@madhavis4357

    • @duraiappan8474
      @duraiappan8474 2 місяці тому

      அப்பா அம்மா இந்த சொல்லின்
      அருமை இல்லாதவர்களுக்கு தான் தெரியும்.. இந்த உலகமே அவர்கள் தான் என்று நன்றி🙏💕

    • @ThiruThiruThirumal
      @ThiruThiruThirumal 2 місяці тому

      😢😢😢😢

  • @radhap8529
    @radhap8529 3 роки тому +359

    மெய் சிலிர்க்க வைக்கும் இந்த பாடல் என் தந்தைக்கு என்றே பாடப்பட்டது போல் உள்ளது.1000 முறை கேட்டாலும் அலுத்து போகவில்லை.Miss u appa😭

  • @sivayogesh8394
    @sivayogesh8394 2 роки тому +62

    இந்த பூமி ல தான் கஷ்ட்ட பட்டாலும் தான் புள்ள கஷ்ட படக்கூடாதுனு நெனைக்குற ஒரே தெய்வம் அப்பா அம்மா மட்டும் தான்.... 💫

  • @ajithkumar5573
    @ajithkumar5573 Рік тому +59

    பாடல் கேட்டாலே கண்ணீர் தான் வருகிறது என்னுடைய அப்பாவிற்காகவே எழுதிய பாடல் போல்‌ இருக்கிறது.....Love U appa ❤️ உண்மையாகவே எல்லாம் தனக்கென வரும் பொழுது தான் தெரிகிறது தகப்பனின் அருமை.....😢

  • @pagyastephenmusic1885
    @pagyastephenmusic1885 4 місяці тому +10

    அப்பா உங் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம்
    அப்பா உங் தியாகத்த மிஞ்சிடுமா தாய்பாசம்
    ஒடும் இரத்தம் நாடி நரம்பெல்லாம் உங் வாசம்
    உங் வேர்வை துளிதாம்பா நான் படிக்கும் இதிகாசம் உன்னப்போல பூமி இல்ல
    உன்னவிட சாமி இல்ல
    சொல்ல வார்த்த ஏதுமில்ல
    உங் சொல்லவிட வேதமில்ல
    கண்டிக்கும் ஒன்னோட பாசத்துக்கு முன்னே கடவுளும் கூட நிகரில்ல அப்பா ........ அஅஅஅ அப்பா உங்
    வறுமைய சொன்னதில்ல நீ வாடிமனம் நின்னதில்ல எதையுமே தனக்கென நீ இதுவர எண்ணவில்ல
    சொத்து சொகம் வந்ததில்ல ஒரு சொந்தம் அள்ளித்தந்ததில்ல
    எத்தனையோ துன்பத்திலும் நீ யாரையுமே நொந்ததில்ல
    ஒழச்சி ஒழச்சி நீ ஓடான நா எழுத படிக்க நீ ஏடான
    நேர்மை வழி போகும் தேரான நா நெலச்சி நிக்க நீ வேரான
    அல்லும் பகலும் துயரக்கடலில் நீராடி என்னை ஆலமரமா ஆளாக்கின போராளி அப்பா ........ அஅஅஅ
    அப்பா உங் அன்புக்கு
    அப்பா நீ மந்திரமா ? பாடுபட்ட எந்திரமா
    நம்பிக்கையா நீயிருந்த நான் வளர்ந்தேங் கோபுரமா
    ஓயாத சக்கரமா ? கண்ணிமைபோல் பத்திரமா என்னை
    பாதுகாத்து நீ வளர்த்த பாங்க நான் சொல்லணுமா
    தோளில் விழும்போது ஆராட்டி
    துவண்டு விழும்போது சீராட்டி
    பாச மழைதூவி பாராட்டி
    பக்க துணை நின்னு வழிகாட்டி
    என்னை வளர்த்த உங் பாசந்தான் மாறாது
    ஏழு ஜென்மத்திலும் நான் பட்ட கடன்தான் தீராது அப்பா............அஅஅஅஅ
    அப்பா உங் அன்புக்கு
    பூமி போல உன் பொறுமை தீராதய்யா உங் பெருமை என்னைக்குத்தான் மாறிடுமோ இன்னல்படும்
    ஓங் நெலம
    காலத்துக்கும் உங் கடமை ஓயலையே என்ன கொடுமை
    கண்ணீர்துளி பாடுதய்யா பெத்தவனே எங் அருமை
    எதையுமே எதிர்பார்க்கா தியாகம் நீ
    எந்தன் வேர் தேடும் மேகம் நீ
    மூச்சில் கலந்தாடும் சொந்தம் நீ
    முடிவே இல்லாத பந்தம் நீ
    நீ இல்லாம நான் ஆயிருப்பேன் சேதாரம் அட நீதான்பா என் வாழ்க்கையோட ஆதாரம் அப்பா........... அஅஅஅஅ. அப்பா உங் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம்
    அப்பா உங் தியாகத்த மிஞ்சிடுமா தாய்பாசம்

  • @selvamkala3632
    @selvamkala3632 Рік тому +98

    மூன்று மகளளை பெற்ற என் அப்பாவின் கதையை அப்படியே திரும்பி நினைவுக்கு வந்தது

  • @arularasiarularasi4061
    @arularasiarularasi4061 2 роки тому +23

    அப்பா படுர கஷ்டத்த யாராலயுமே ஈடு கட்ட முடியாது எதையுமே வெளிப்படையா காமிச்சிக்காம சந்தோசம் கஷ்டம் எல்லாத்தையும் தாங்கும் தெய்வம் தான் அப்பா...💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

    • @veluvelumithra3564
      @veluvelumithra3564 Рік тому +1

      என் அப்பாவை என்னால் மறக்க முடியவில்லை இப்பாடல் எனக்கு மருந்தாக உள்ளது நன்றி

  • @manjuisrael4173
    @manjuisrael4173 2 роки тому +69

    இந்த படலினால் என் இதயத்தை கலங்க வைத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐

  • @dhatchayani896
    @dhatchayani896 4 місяці тому +9

    உயிர் என் அப்பா I love you appa ♥️♥️♥️அப்பாகுட இருக்கும் போது சந்தோஷமாக இருப்ப I love you appa Umma ♥️♥️♥️

  • @seetaramaniyer1291
    @seetaramaniyer1291 3 роки тому +219

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வருகிறது, இது உலகம் அறிந்த உண்மை அப்பாவின் அன்புக்கு ஈடாகுமா தாய்ப்பாசம்?

  • @evaralakshmijeevagan9093
    @evaralakshmijeevagan9093 2 роки тому +1212

    அப்பா இல்லாதவர்களுக்கு மட்டுமே புரியும் இப்பாடலின் வலி...........😭😭😭

  • @tamilarasig9585
    @tamilarasig9585 10 місяців тому +13

    அப்பா கஷ்டம் அறிந்தால் தான் அப்பா யார் என்று புரியும் 🙏🙏🙏இந்த பாடலை பாடியதற்காக நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @dhatchayani896
    @dhatchayani896 4 місяці тому +6

    அடுத்த ஜென்மத்திலும் நானே உனக்கு மகளாக பிறக்க வேண்டும் அப்பா அப்பா கூட இருந்தாலே பொண்ணுங்க ராணி மாதிரி இருக்கலாம் i love you appa ❤❤❤

  • @jesustv5316
    @jesustv5316 8 місяців тому +12

    எனது தந்தை சோலைமுத்து அவர்கள் இறந்து 15 வருடங்கள் ஆகின்றன.இன்று 14.1.2024 என் அப்பாவின் நினைவு நாள்.....இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகின்றன..‌.இப்பாடலை பாடின அண்ணனுக்கு நன்றிகள் பல.....By...ஷீலாகிருபை....

  • @niranjansadha2225
    @niranjansadha2225 Рік тому +222

    நான் அப்பா ஆய்டேன் ஆனாலும் என் அப்பாவின் நினைவுகள் கண்ணீர் விட வைக்கிறது love you appa

    • @nagakanninagakanniraju3735
      @nagakanninagakanniraju3735 Рік тому +4

      என் அப்பா இல்லாமல் நாங்கள் எல்லாம் இருந்தும் பல கஷ்டங்களை அனுபவிச்சுட்டோம்.

    • @sanjayajay4674
      @sanjayajay4674 11 місяців тому

      Oooooohhojjhjlhlol

    • @FatimaFatima-yo1pv
      @FatimaFatima-yo1pv 11 місяців тому

      😢

  • @murugasweri4607
    @murugasweri4607 2 роки тому +20

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் தந்தையை நினைத்து என் கண்களில் கண்ணீ வருகின்றன 😭😭😭

  • @rajacholan5985
    @rajacholan5985 2 місяці тому +2

    Appa enakku oru perasai irukku.. naa ugalukku thanthaiya panividai seyanu appa❤❤❤❤

  • @arunkarthiga642
    @arunkarthiga642 Рік тому +36

    வரிகளை செதுக்கி இசையை சிலையாக்கி எங்களுக்கு உயிர் கொடுத்தமைக்கு நன்றி

  • @dkumarr7444
    @dkumarr7444 3 роки тому +265

    அப்பா பாடலை தந்த உங்களுக்கு என் அன்பு வணக்கம்.வாழ்த்துக்கள்..கண்ணீர்நன்றிகள்.உங்கள் இசைப்பயணம் தொடர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @anandraj7541
    @anandraj7541 2 роки тому +81

    நான் அப்பாவை இழந்த அந்த வலி கண்ணீராக வெளிப்படுகிறது... 😢😔🙏

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 5 місяців тому +7

    அப்பாவின் தியாகங்களை நினைவூட்டும் அருமையான வரிகள்.❤❤

  • @multiplegoogle2790
    @multiplegoogle2790 3 роки тому +173

    என்னை அறியாமல் அழவைத்த நிகழ்வுகள் இந்த பாடல் 😭மிகவும் அருமையான குரல் நண்பா

  • @poopoongavanathuammal9639
    @poopoongavanathuammal9639 Рік тому +1556

    எனக்கும் அப்பாவ ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤ யாருக்கலாம் பிடிக்கும்

    • @Barani-fh2fx
      @Barani-fh2fx 10 місяців тому +41

      Jqm 2:13

    • @kpnithyanbukpnithyanbu941
      @kpnithyanbukpnithyanbu941 10 місяців тому +16

      ​@@Barani-fh2fx🤣😊😊

    • @RanjithKumar-qy1jx
      @RanjithKumar-qy1jx 10 місяців тому +13

      😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kilaiyaragavan3123
      @kilaiyaragavan3123 10 місяців тому

      H... M. H.. Mama said h; bunby.....nnb bb! . .bh..bjb. .hmm CNN

    • @kothandapani2408
      @kothandapani2408 10 місяців тому +12

      ப்ரோ என் உயிரே அப்பா அம்மா 💖💖💖💖💖❤️❤️❤️❤️

  • @guhanak1432
    @guhanak1432 4 роки тому +59

    பல நாட்களாக இசை வடிவில் கேட்ட பாடல் ...
    காணொலி வடிவில் பார்க்கையில் மிகவும் சிறப்பு... ராஜ்மோகன் ஒளிபதிவு கூடுதல் சிறப்பு...

    • @ramkalairamkalai6016
      @ramkalairamkalai6016 2 роки тому

      @@Jayamoorthy எங்க அப்பா பொண்ணு கேட்டு எனக்கு தண்ணி வருது

  • @MSTN47
    @MSTN47 3 місяці тому +4

    அண்ணன் உன் பாட்டுக்கு நான் அடிமை ❤❤இந்த பாட்டகேட்ட சொல்ல வார்த்த எதுமெல்ல அண்ணா❤❤❤❤

  • @sureshm8847
    @sureshm8847 2 роки тому +20

    உங்க பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் எங்க அப்பாவுக்காகவே பாடனமாதிரியே இருக்கிறது .வாழ்க வளர்க பல்லாண்டு miss my father ,TQ bro

    • @vinothinivinothini5683
      @vinothinivinothini5683 2 роки тому

      Enakku appa na uyir

    • @parameswarip1152
      @parameswarip1152 Рік тому

      this song 100% my daddy song I love you so much Appa thank you so much Jai Murthy Anna god bless you jayamurthy Anna

    • @parameswarip1152
      @parameswarip1152 Рік тому

      ❤👌💯👌❤❤❤⭐⭐⭐⭐⭐🌹🌹🌹🙏🙏🙏😭😭😭💚💚💚♥️♥️♥️👍🙏🙏🙏🙏🙏

  • @jegatheesnisanthan1326
    @jegatheesnisanthan1326 2 роки тому +20

    அப்படியே என்😭😭 அப்பாவை 😭😭😭நினைவுகடந்து முன்னாடியே நிஜத்தில் நிறுத்திய பாடல். பாடியவர் குரல்வளம் 👌, பாடலின் இசை👌 , ஒவ்வொரு வரிகளும்👌 , ஒவ்வோர் சொல்லும் உணர்ச்சியின் உச்சம்🙏🙏🙏. வாழ்த்துக்கள். 👍✌👌👏👏👏👏💪💪

  • @jaiabi623
    @jaiabi623 3 роки тому +93

    என் அப்பாவின் கஷ்டங்களை .....நேரடியாக பார்த்தேன்...என் உயர்வுக்கு ஆலமரம் ...ஆனால் அவர் இல்லாததை நினைக்கும் போது இந்த பாடல் வரிகள் என் ஆழ் மனதை துளைகிறது... வலியாக.

    • @manjusatheesh6263
      @manjusatheesh6263 3 роки тому +1

      என்அப்பாவின்கஷ்டங்களைநேரடியாகபார்த்தேன்இன்னும்எங்ககஷ்டம்திறவில்லை

    • @ayshathfahmidha2827
      @ayshathfahmidha2827 3 роки тому

      We

    • @sjs_says
      @sjs_says 3 роки тому

      Very nice .song.

  • @packiyalakshmipackiyalashm1013
    @packiyalakshmipackiyalashm1013 5 місяців тому +31

    அப்பா இல்லாதவர்களுக்கு மட்டுமே புரியும் இப்பாடலின் வலி😭😭😭

    • @ranjithkali2023
      @ranjithkali2023 4 місяці тому +1

      அப்பா இல்லாதவர்களுக்கு மட்டுமே புரியும் இப்பாடலின் வலி

    • @SanMugam-cd9uy
      @SanMugam-cd9uy 4 місяці тому

      ❤❤❤❤❤❤

    • @KirubhaKirubha-xr8rf
      @KirubhaKirubha-xr8rf 4 місяці тому

      சரி

  • @veeramani9124
    @veeramani9124 4 роки тому +253

    இந்த ஜென்மத்தில் உங்க பாடல் வரிகளை கேட்கும்போது எனக்கு பல ஜென்மம் சந்தோஷமாக இருக்கின்றது நன்றி அண்ணா நன்றி