Unkoodave Porakkanum - Full Video Song | Namma Veettu Pillai | Sivakarthikeyan | Sun Pictures

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 15 тис.

  • @suntv
    @suntv  5 років тому +5204

    Watch Video songs of Namma Veettu Pillai playing back to back
    ua-cam.com/video/x9nnhd-_JWU/v-deo.html
    SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/2LlCQnT
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔

  • @jesuswords5087
    @jesuswords5087 3 роки тому +12752

    இந்த பாசம் கிடைக்காமல் எத்தனை பேர் கண்ணீர் விட்டிங்க ... like it

  • @jobingeorge6272
    @jobingeorge6272 4 роки тому +2464

    ഇത് വെറും വരികളോ സംഗീതമോ അല്ല. ഇതിൽ നിറയെ feelings and emotions ആണ്❤️❤️❤️❤️
    Edit: Thank you guys❤️

  • @vasanthvasanth8615
    @vasanthvasanth8615 3 роки тому +1387

    அடுத்த ஜென்மத்தில்லாவது இப்படி ஒரு அண்ணன் எனக்கு கிடைக்கனும்

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Рік тому +767

    'மணக்கோலத்தில் பாத்தா அந்த சின்னப் பொண்ண காணோம்'
    கண் கலங்க வைத்த வரிகள்.

  • @சுவையோசுவை
    @சுவையோசுவை 3 роки тому +6796

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அழுதவங்க இனைவோம்.. like it...

  • @yasinpathan007
    @yasinpathan007 4 роки тому +548

    നല്ലത് അംഗീകരിക്കാൻ മടിക്കാത്തത് മലയാളി ടാ ആഹാ അന്തസ്സ്,:)

  • @ithu-athu-ethu
    @ithu-athu-ethu 2 роки тому +667

    கூட பிறந்த உறவுகள் இல்லை என்றாலும் கூட பிறந்த பிறப்பாய் வாழும் உறவுகளுக்கு இந்த பாடலின் வரிகள் என்னை போன்றவர்களின் சார்பாக சமர்ப்பணம்.
    இந்த வரிகளின் சொந்தகாரருக்கு
    என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️

  • @நரேன்தமிழகவாக்காளன்

    இந்த பாடலுக்கு பிறகு சிவகார்த்திகேயன் தமிழ்நாட்டு பெண்களில் பலருக்கு சகோதரனாகவே மனதில் இடம் பிடித்து விட்டார்

    • @theepanraja8841
      @theepanraja8841 2 роки тому +13

      This msg is true ❤️

    • @GaneshGanesh-dr9nb
      @GaneshGanesh-dr9nb Рік тому +4

      Yah it's true... 😊❤

    • @kandasamys8994
      @kandasamys8994 Рік тому +2

      Open the tasmac?

    • @kandasamys8994
      @kandasamys8994 11 місяців тому +4

      இமான் நிகழ்வுக்குப் பிறகு அவனை விரட்டி விட்டோம்...

    • @AlibadhushaAli
      @AlibadhushaAli 5 місяців тому

      Yes

  • @sruthyshibu987
    @sruthyshibu987 4 роки тому +614

    കണ്ണ് നിറയാതെ ഈ പാട്ട് കണ്ട് തീർക്കാൻ പറ്റില്ല 😥👏ചേട്ടന്മാർ ഉള്ള എല്ലാം പെങ്ങൾമാരും അവരെ ഒന്ന് ഓർത്തു പോകും

    • @ajithkumarkumar5323
      @ajithkumarkumar5323 4 роки тому +1

      Dns

    • @meenushaji4495
      @meenushaji4495 4 роки тому +2

      Sheriyaanu 😞

    • @abhijithkrishna7250
      @abhijithkrishna7250 4 роки тому +12

      അനിയത്തി ഇല്ലാത്തവർക്കു സഹിക്കാൻ പറ്റില്ല,,, അനിയത്തി ഉണ്ടായിരുന്നു എങ്കിൽ എന്ന് മനസ്സിൽ ആഗ്രഹിക്കുന്നു

    • @dualdivasprathibhalipika2930
      @dualdivasprathibhalipika2930 4 роки тому

      Really true!

    • @chinnubaby95
      @chinnubaby95 4 роки тому +1

      Correct

  • @chandraprakash1363
    @chandraprakash1363 3 роки тому +2732

    ஒவ்வொரு நேரமும் கேட்கும் போது கண் கலங்குவென் இந்த ஒரு பாடலுக்கு மட்டும்... 😭

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +1014

    அண்ணன் தங்கை பாடல் என்றாலே கண் கலங்க வைக்கும் என்பதற்கு இந்த மாதிரி ஒவ்வொரு பாடலும் இருக்கிறது
    ஒவ்வொரு அணணன்களுக்கும் தங்கைகளுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் 🌹🌹🌹🌹🌹

  • @sanjuharsi4584
    @sanjuharsi4584 Рік тому +127

    இது வெறும் பாடலோ இசையோ மட்டும் அல்ல உணர்வு பூர்வமான ஒன்று.....அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் 😢❤

  • @deepikayazhini5196
    @deepikayazhini5196 3 роки тому +1859

    Brother is most important in every sister's life ❤

    • @seethasasi9488
      @seethasasi9488 3 роки тому +14

      Correct ah sonneenga❤️

    • @tanveers4255
      @tanveers4255 3 роки тому +9

      Naanum unakku Annan daa ma

    • @seethasasi9488
      @seethasasi9488 3 роки тому +11

      @@tanveers4255 Thanks anna❤️

    • @bhagyabhagya8466
      @bhagyabhagya8466 3 роки тому +10

      Ss my life my brother most important I love u lotzzz bro

    • @monisha1279
      @monisha1279 3 роки тому +7

      Yaa it's 10000000.....% true

  • @noufinoufi4131
    @noufinoufi4131 3 роки тому +721

    ഇവിടെയും ഞാൻ കണ്ടു ഒരു കൊച്ചു കേരളം.മലയാളികൾ പിന്നെ ഇവിടെ പോയാലും pwoliyalle✌️✌️✌️✌️✌️

  • @trichyfamily2417
    @trichyfamily2417 4 роки тому +509

    I am single child for my parents i don't have any brother and sister .. after hear this song i feel sooo badlyyy...and i can't stop my crying...😔😢

    • @dhaya127
      @dhaya127 4 роки тому +6

      My mom cryed it so sad

    • @trichyfamily2417
      @trichyfamily2417 4 роки тому +2

      @@dhaya127 😔

    • @njayalakshmi7308
      @njayalakshmi7308 4 роки тому +21

      I'm also single child, I know that feeling sister

    • @trichyfamily2417
      @trichyfamily2417 4 роки тому +4

      @@njayalakshmi7308 ss sister😔

    • @kadhuma1342
      @kadhuma1342 4 роки тому +10

      I also don't have siblings dr...😭😭😭 Heart touching song..

  • @AbinayaGeo
    @AbinayaGeo Рік тому +48

    எவ்வளவு வயது ஆனாலும் ,ஒரு தங்கை அவள் அண்ணன் அருகில் இருக்கும் பொழுது அவள் சிறு பிள்ளையே........😘💐

  • @sankarsn7509
    @sankarsn7509 4 роки тому +293

    എനിക്ക് ചേട്ടൻ ഇല്ല അതിന്റെ വിഷമം ഒണ്ട് പറഞ്ഞിട്ട് കാര്യം ഇല്ല അടുത്ത ജന്മത്തിൽ ഒരു ചേട്ടൻ ഉണ്ടായാൽ മതിയായിരുന്നു പക്ഷെ എനിക്ക് ചേച്ചി ഒണ്ട് ഒരു പാവമാ ഞാൻ ഹാപ്പിയാ 😘😘😘😘😘❣️

    • @sachu9163
      @sachu9163 3 роки тому +1

      😘

    • @ajmiiiiiya
      @ajmiiiiiya 3 роки тому

      Enikkum

    • @vinodkumar-yu6ze
      @vinodkumar-yu6ze 3 роки тому

      Enikkum chettan illa oru aniyan indd❤️❤️

    • @aleenav.s4614
      @aleenav.s4614 3 роки тому +2

      Chechikki venangi ivide ollathine tharam ethra Adi indakkiyalum chettayu pavama 😘😘

    • @BinduBinduck-kd2id
      @BinduBinduck-kd2id Рік тому

      എന്റെയും അവസ്ഥ ഇതാണ് ☹️ ഇന്നാലും ചേച്ചി ഇണ്ടായൊണ്ട് ഹാപ്പി 🙃

  • @devadevuz8307
    @devadevuz8307 3 роки тому +878

    ഇപ്പോഴും ഈ പാട്ട് കേൾക്കാൻ വരുന്ന മലയാളികൾ ഉണ്ടോ എന്നെ പോലേ... Addicted to Sid Sriram❤❤❤❤.... Shivakarthikeyan... ❤❤❤.... AISWARYA RAJESH❤❤❤

  • @jainthomas3793
    @jainthomas3793 4 роки тому +197

    ഇൗ പാട്ട് ഒരുപാട് പ്രാവശ്യം കേട്ട്...
    ഓരോ വരികളിലും സഹോദര സ്നേഹം വാരി വിതറുന്നു...
    മലയാളി ഡാ
    Full Support 😍😍😍

  • @prajwalgowdak.pprajwalgowd4322
    @prajwalgowdak.pprajwalgowd4322 Рік тому +117

    Iam from Karnataka..... This song touched my heart and remembered my responsibility that I am not only for me, l alive for my family👪 and my Sister.. 🙌🙌

  • @rsudha1973
    @rsudha1973 4 роки тому +1934

    Sivakartikayen and Aishwarya Rajesh looks like real life brother and sister and the acting 💯 was excellent which made everyone to cry

  • @midhunmm8453
    @midhunmm8453 4 роки тому +11254

    നല്ല പാട്ടുകൾ എവിടെ ഉണ്ടോ അവിടെ മലയാളികൾ ഉണ്ടാകും........

    • @juhivinu2519
      @juhivinu2519 4 роки тому +152

      Thedipidich varum

    • @akashchandran5494
      @akashchandran5494 4 роки тому +47

      Pinnallah💥👌

    • @user-sv5eu3om7u
      @user-sv5eu3om7u 4 роки тому +23

      🤗😇

    • @GiftuJose
      @GiftuJose 4 роки тому +21

      😍😍

    • @ribuvarambinakathu3910
      @ribuvarambinakathu3910 4 роки тому +123

      നല്ല പാട്ടുകൾ കണ്ടാൽ നമുക്ക് ഭാഷ ഒന്നും ഒരു വിഷയമല്ല.മല്ലൂഡാ😍

  • @sudhinraj2016
    @sudhinraj2016 3 роки тому +442

    64 millon വ്യൂസ് ഉണ്ടെങ്കിൽ 20 million വ്യൂസ് ഉം മലയാളി ആയിരിക്കും 🥰🥰🥰🥰🧡🧡🧡🧡🧡🧡

  • @hemanthmk2849
    @hemanthmk2849 Рік тому +37

    Im kannadiga Even though I don't know Tamil, I like it very much, but I want to learn it. The people who keep the culture in India and speak it are Tamilians. Tamil language is an ancient language of India I love Tamil

  • @maheshm-ic9it
    @maheshm-ic9it 4 роки тому +472

    കേട്ടാലും കേട്ടാലും മതിവരാത്തത്ര മനോഹരമായ ഒരു പാട്ട്...❤️

  • @selvaganapathiasogan8929
    @selvaganapathiasogan8929 3 роки тому +1626

    இந்த பாடலை கேட்டுக்கும்போது கண்களில் தானகவே நீர் வரும்💧💧💧💐🙏

  • @lovely-gg2fc
    @lovely-gg2fc 4 роки тому +121

    പാട്ട് പാടിയ ആളും ആ പാട്ടീൽ ആ ഫീൽ ഫുൾ വരത്തക്ക വിധം അഭിനയിച്ച ശിവക്കും അനിയത്തിയും pwoli 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @madhuvr641
    @madhuvr641 6 місяців тому +21

    2024 லிலும் கேட்டுகும் போதும் 😢😢 தம்பி,அம்மா க்கும் பொருந்தும் பாடல் ❤ என்றும் இந்த பாடல் நிலைக்கும் 😢

  • @aadhiaadhi238
    @aadhiaadhi238 4 роки тому +571

    ഒരു പെൺ കുട്ടി പോലും ആഗ്രഹിക്കാതെ ഇരുന്നിട്ടുണ്ടാകില്ല ഒരു അങ്ങളെയെ വേണം എന്ന് അത് ഒരു ഭാഗ്യം ആണ് ഒരു അങ്ങളെയെ കിട്ടുന്നത് എനിക്ക് ആ ഭാഗ്യം ദയ്‌വം തന്നില്ല എന്നാലും കൂടെപ്പിറക്കാതെ പോയ എന്റെ chunkzzz ഉണ്ട് എനിക്ക് അത് കൊണ്ട് ഞാൻ ഹാപ്പി ആണ് 😘😘😘😘😘

  • @manokaran5227
    @manokaran5227 3 роки тому +503

    அண்ணன் தங்கை உறவு ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது அந்த உணர்வு ஒவ்வொரு அண்ணனுக்கு மட்டும் தான் புரியும்

    • @masikastalin2875
      @masikastalin2875 3 роки тому +6

      Yanaku yarum Ella

    • @krishnarajt6699
      @krishnarajt6699 3 роки тому +8

      Eanku Anna ella😭 miss you anna

    • @shainisoundsystem4349
      @shainisoundsystem4349 3 роки тому +2

      கன்டிப்பா

    • @sumithamary7545
      @sumithamary7545 3 роки тому +8

      எனக்கு அண்ணணாக கிடைத்திருப்பது என் அண்ணன் மட்டும் அல்ல அவருதான் என் குலசாமியே

    • @pricitamil7340
      @pricitamil7340 3 роки тому +2

      Unmai nanba ovveru annanum tan thangachi onnu na uyire vittuvanga me also. Avalukkkaga uyirai kuda taralam anal athu kuda ava kattu kirae pasathuku munnadi 1% tan

  • @Suryapriya2301
    @Suryapriya2301 2 роки тому +70

    இந்த movie பாக்குறப்ப அவ்ளோ அழுத.... நமக்கு இந்த உறவு இருந்தும் இல்லாத மாதிரி இருக்கோமேன்னு...😓😓😓

    • @jayakanth18
      @jayakanth18 Рік тому +1

      உங்களுக்குமா

  • @sankarselvam2118
    @sankarselvam2118 5 років тому +2177

    படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
    திருப்பாச்சிக்கு அப்புறம் ஒரு அண்ணன் தங்கச்சி படம்னா best இதுதான்

    • @MuthuKumar-qg7bs
      @MuthuKumar-qg7bs 5 років тому +57

      Thirupachi vida ethu best. Athula kooda poranda vanga ithu apdi illala

    • @vigneshi785
      @vigneshi785 5 років тому +54

      @@MuthuKumar-qg7bs thiruppachi Vera level movie daa 💪💪💪, thalapathy acting marana Massa erukkum 🔥🔥🔥🔥

    • @Ghostride88
      @Ghostride88 5 років тому +19

      Muthu Kumar thirupachi at its best

    • @BalaBala-kn5te
      @BalaBala-kn5te 5 років тому +7

      Vedhalamku aprom k va

    • @saraswathisakthi3729
      @saraswathisakthi3729 5 років тому +9

      Veldhalam approm

  • @bhagathmanoj
    @bhagathmanoj 4 роки тому +489

    ചേട്ടനായാലും അനിയനായാലും ആങ്ങള ഉള്ളത് പെൺപിള്ളേർക് ഒരു ബലമാ...💪 എനിക്ക് എപ്പോഴും വഴക്കിടാനായാലും ഒരു ആങ്ങളെ തന്നേനു ദൈവത്തോട് നന്ദി തോന്നുന്നു 😍😍

    • @salmanpasha2357
      @salmanpasha2357 4 роки тому +2

      Super 😍😍😍😍😍😍😍😍👪👪👪👪👪

    • @salmanpasha2357
      @salmanpasha2357 4 роки тому +1

      Shilpa

    • @ttyft3060
      @ttyft3060 4 роки тому +7

      enikkum und 5 eattanmaar my lucky brothers😘😘😘

    • @happinessloops6288
      @happinessloops6288 4 роки тому

      Enikkum...🙏😍😍

    • @saranyavrindha2967
      @saranyavrindha2967 4 роки тому +3

      Sneham undengilum njan purath kaanikkilla. Enikk enthenkilum pattiyal appi oodi varum.. ente ettan 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😘😘

  • @m4blaster727
    @m4blaster727 4 роки тому +1770

    *നല്ല പാട്ട് അന്നെങ്കിൽ എത്ര വർഷം കഴിഞ്ഞാലും അവിടെ മലയാളികൾ ഇണ്ടാകും.. മലയാളീസ്❤️💞*

    • @sathyabaskaran6549
      @sathyabaskaran6549 4 роки тому +4

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @m4blaster727
      @m4blaster727 4 роки тому +2

      @@sathyabaskaran6549 😅😁

    • @farshaek7532
      @farshaek7532 4 роки тому +7

      Innu surya undayirunnu ee movie

    • @aadhi9482
      @aadhi9482 4 роки тому

      😭😭😭

    • @rajishavijith8165
      @rajishavijith8165 3 роки тому +3

      Full on pever🔥🔥

  • @sivakumarloshan635
    @sivakumarloshan635 Рік тому +4

    ன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
    அஞ்சு விரல்கள கோர்த்து நாம
    பத்து விரலா ஆனோம்
    மணகோலத்தில் பார்த்தா
    அந்த சின்ன பொண்ண காணோம்
    சில நாளில் நீ என் தாயே
    சில நாளில் நீ என் சேயே
    நீ மடிமேல் சாயும்போது
    அந்த வானம் விரிக்கும் பாயே
    எப்போதுமே என்கூடத்தான்
    என்று நினைச்சேன்
    இப்போ நீயோ போகும் போது
    செத்து பொழச்சேன்
    நீதானே கொலசாமி
    ஒரு வரமும் தாயேன்
    மகளாக பொறப்பேன்னு
    நீ சொல்லி போயேன்
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

  • @nizanihalmon9115
    @nizanihalmon9115 4 роки тому +759

    My fvrt song. Because I love my brother 😘😘love you annaaaaa😘😘😘ഈ വീഡിയോ കാണുമ്പോൾ എനിക്ക് എന്റെ അണ്ണനെ ആണ് ഓര്മവരുന്നത്

  • @karthikvirat5924
    @karthikvirat5924 4 роки тому +2844

    ☹️Intha patta kettu kan kalanguravanga 😭😭😭Oru like podunga☝☝☝

  • @sruthijobin4272
    @sruthijobin4272 3 роки тому +51

    ഞാൻ ഇന്നും കണ്ടു. സിദ് ശ്രീറാമിന്റെ വോയ്‌സിൽ ഇത് കേൾക്കാൻ എന്ത് രസമാണ്.

  • @dailyclouds4491
    @dailyclouds4491 2 роки тому +67

    என் வாழ்க்கையில் நான் கண்கலங்கிய ஒரே பாடல்....

  • @bhuvaneshk478
    @bhuvaneshk478 3 роки тому +140

    என் வாழ்வில் நான் முதன் முதலாக படம் பார்த்து அழுதது இந்த படம் ஒன்றே!என்னை அறியாமலே கண் கலங்கியது..😣

    • @i.prasanthprasanth8798
      @i.prasanthprasanth8798 3 роки тому +3

      Kizhaku chemaile,karuthama,pasamalar,inthamari padalan paarunga innum azhuva varum😢😢😢

    • @rajishreeraji8692
      @rajishreeraji8692 3 роки тому +2

      Oiutfc 😭

    • @pradeepraj351
      @pradeepraj351 3 роки тому

      Pasamalar old movie climax parunga control panna mudiyama aluthute kilaku seemaiyile best music bgm climax parunga

    • @i.prasanthprasanth8798
      @i.prasanthprasanth8798 3 роки тому +1

      @@pradeepraj351 yes 💯 👍 my favourite movies

  • @akhilkv8524
    @akhilkv8524 5 років тому +12562

    Malayalaikal undengil ee like button adichu polikku😂😂😂

  • @jaimon8022
    @jaimon8022 4 роки тому +2056

    നല്ല പാട്ടാണെൽ മലയാളികൾ അവിടെ കാണും അത് ചൈനീസ് ആണേലും മലയാളി പോളിയല്ല 👌👌✌️✌️😍😍

  • @arunshridhar8163
    @arunshridhar8163 9 місяців тому +5

    உன் சிரிப்பு போதும்…
    நீ கேட்டா…
    என் உசுர தாரேனே…💗

  • @manikuttygopu1299
    @manikuttygopu1299 4 роки тому +481

    Touching songgg. കരഞ്ഞു പോയി... 😭😭😭

  • @mallugirl2696
    @mallugirl2696 4 роки тому +176

    ശിവകാർത്തികേയൻ അടിപൊളി ആണ്...song oru രക്ഷയും ഇല്ല 😍😍😍😍😍💕💕💕💕💕💕💕👌👌👌👌

  • @shameermohd6528
    @shameermohd6528 4 роки тому +3412

    Who girls listening like me without a elder brother 😓

  • @kalpss6380
    @kalpss6380 23 дні тому +4

    2024 la yar elam indha song keluringa❤

  • @rinuzzworld4915
    @rinuzzworld4915 4 роки тому +571

    cmnt full മലയാളികൾ😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘 അതാണ് മലയാളി..നല്ല പാട്ടുകൾ എവിടെ ഉണ്ടോ അവിടെ മലയാളിയും കാണും😍😘

    • @anjanahari2717
      @anjanahari2717 4 роки тому +3

      😂

    • @rinuzzworld4915
      @rinuzzworld4915 4 роки тому +3

      @@anjanahari2717 😜😜

    • @sujithbala5271
      @sujithbala5271 4 роки тому +3

      Comment sdichumattiyathalle

    • @niranjana6919
      @niranjana6919 4 роки тому

      Ayin

    • @Naghul3
      @Naghul3 4 роки тому

      ஆய்கோட்டே மோனே ஞங்களுக்கு ஒரு பிரஷ்னம் இல்ல
      மலையாள பாஷ ஞங்களுடே பந்துக்கள் ஆன

  • @tharsanasana3080
    @tharsanasana3080 3 роки тому +183

    எனக்கு உடன் பிறந்த அண்ணன் 5 பேர் ஆனால் இந்த பாடல் பாக்கும் போது ஐந்து அண்ணா போதாது என்று தோன்றுகிறது.love you my dear brothers

    • @manuvelprince3278
      @manuvelprince3278 2 роки тому +1

      Super

    • @crimevision6186
      @crimevision6186 2 роки тому +1

      Athuku engachim poo

    • @Melodysinger95
      @Melodysinger95 2 роки тому +2

      U r so lucky 🥰🥰👍

    • @selvik1230
      @selvik1230 2 роки тому +7

      எனக்கு இரண்டு ❤️ அன்ணன் சிங்கம் மாதிரி ❤️ இரண்டு பேரும் எனக்கு அண்ணன் இல்ல அப்பா அம்மா ❤️❤️

    • @artsmile8247
      @artsmile8247 2 роки тому +8

      Kuduthu vachavanga sister neenga....enaku oru anna kooda illa

  • @Harif636
    @Harif636 4 роки тому +105

    എത്ര കേട്ടിട്ടും കേട്ടിട്ടും മതിവരാത്ത ഒരു സോങ് adited❤❤❤👌👌

  • @mywish746
    @mywish746 Рік тому +75

    இன்றும் இந்த பாடல் கேட்டு அழுதுகொண்டே இருக்கேன். என் அண்ணன் என் உயிர். நெஞ்சு கணம்

  • @akhilareddy6602
    @akhilareddy6602 3 роки тому +780

    I dont know why I am crying by listening this song...I am from Telangana but I won't complete my day without watching this...loving it ❤️❤️

    • @lokeshyt9359
      @lokeshyt9359 3 роки тому +16

      Same iam also telangana but I have no sisters but I love this relation 🥺🥺

    • @shilpakumari1160
      @shilpakumari1160 3 роки тому +12

      Ohhh ur so attached with the song I think emotional girl

    • @inugurusrinivasulu4775
      @inugurusrinivasulu4775 3 роки тому +2

      S

    • @netraananya8082
      @netraananya8082 3 роки тому +7

      I like this song but I don't have brother sister only

    • @sravani1342
      @sravani1342 3 роки тому +6

      🥺🥺 avunu

  • @velaharivelahari8748
    @velaharivelahari8748 4 роки тому +425

    Not only elder brother, younger brothers also have lots of love for their elder sisters....that too without dad😢😢💞

  • @sreejithsurendra3555
    @sreejithsurendra3555 4 роки тому +884

    ജനുവരി പെങ്ങളുടെ കല്യാണം ആണ്... ആലോചിക്കുമ്പോൾ ഒരു വശത്തു ഭയങ്കര സന്തോഷവും മറുവശം നെഞ്ചു പൊട്ടുന്നത് പോലെയും തോന്നുവാ അവൾ ഇല്ലാതെ എങ്ങനെ ഞാൻ 😭😭😭😭

  • @GaneshGanesh-dr9nb
    @GaneshGanesh-dr9nb Рік тому +9

    Eppo mattum illa epovume intha song enaku high light tha❤

  • @tharunsurya2261
    @tharunsurya2261 3 роки тому +2031

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @mageshammumageshammu388
    @mageshammumageshammu388 5 років тому +244

    இந்த song female version plzzzz சீக்கிரம் போடுங்க இந்த song கேட்கும் போதெல்லாம் தன்னை அறியாமலே அழுதவர்கள் யாரெல்லாம் ? Sid sriram voice ல எதோ ஒரு magic iruku.

  • @fredimesolinfredimesolin7289
    @fredimesolinfredimesolin7289 4 роки тому +675

    நம்ம வீட்டுப் பிள்ளையில் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிச்சவங்க 👍 போடுங்க

    • @k.ganesanvdm5246
      @k.ganesanvdm5246 4 роки тому +3

      Enakkum pidikkum

    • @vijaykumar2107
      @vijaykumar2107 4 роки тому +2

      Lokkk

    • @priyapriya1632
      @priyapriya1632 4 роки тому +1

      I like very much much...........

    • @GoventhiranGopinath
      @GoventhiranGopinath 4 роки тому +3

      I am love this songs 😍😍😘🥰😘🥰😘😍🥺🥺💗💗💯🧒👧👩👨🙅‍♂️🙍‍♀️

    • @rajyamary8708
      @rajyamary8708 4 роки тому

      In song my son padi video பொடுருக்கான் youtube

  • @subhavaradarajan5815
    @subhavaradarajan5815 Рік тому +2

    அஞ்சு விரல்கள கோர்த்து நாம
    பத்து விரலா ஆனோம்
    மணகோலத்தில் பார்த்தா
    அந்த சின்ன பொண்ண காணோம்...
    சில நாளில் நீ என் தாயே
    சில நாளில் நீ என் சேயே
    நீ மடிமேல் சாயும்போது
    அந்த வானம் விரிக்கும் பாயே...
    எப்போதுமே என்கூடத்தான்
    என்று நினைச்சேன்
    இப்போ நீயோ போகும் போது
    செத்து பொழச்சேன்...
    நீதானே கொலசாமி
    ஒரு வரமும் தாயேன்
    மகளாக பொறப்பேன்னு
    நீ சொல்லி போயேன்...

  • @sheikh205
    @sheikh205 4 роки тому +580

    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
    என் வாழ்க்க வரமாக
    அட நீயும் பொறந்தாயே
    என் உயிரே உறவாக
    என் நெஞ்சில் கரைஞ்சாயே
    பசி தூக்கத்த மறந்து நீயும்
    அடி பாசத்த பொழிஞ்சாயே
    தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
    புது விடியலும் தந்தாயே
    நீ எனக்கு சாமி இந்த பூமி
    அட எல்லாம் நீ தானே
    உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
    என் உசுர தாரேனே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
    அஞ்சு விரல்கள கோர்த்து நாம
    பத்து விரலா ஆனோம்
    மணகோலத்தில் பார்த்தா
    அந்த சின்ன பொண்ண காணோம்
    சில நாளில் நீ என் தாயே
    சில நாளில் நீ என் சேயே
    நீ மடிமேல் சாயும்போது
    அந்த வானம் விரிக்கும் பாயே
    எப்போதுமே என்கூடத்தான்
    என்று நினைச்சேன்
    இப்போ நீயோ போகும் போது
    செத்து பொழச்சேன்
    நீதானே கொலசாமி
    ஒரு வரமும் தாயேன்
    மகளாக பொறப்பேன்னு
    நீ சொல்லி போயேன்
    உன் கூடவே பொறக்கணும்
    உன் கூடவே பொறக்கணும்
    உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

  • @mohammedibrahimimran4896
    @mohammedibrahimimran4896 3 роки тому +71

    தங்கை இல்லாத ஒரு குறைதான்... மனதிற்கு நெருக்கமான பாடல்

  • @dinemassp9774
    @dinemassp9774 5 років тому +3029

    இந்த பாடலை கேட்டு கண்ணீர் விட்டவர்கள் like podunga😘😘

    • @nanthinin2354
      @nanthinin2354 5 років тому +9

      Naa naa

    • @umadevik9266
      @umadevik9266 5 років тому +4

      Super

    • @saravanan7739
      @saravanan7739 5 років тому +10

      Ukudave porakanu thai polana super nalla tagachi nalla anna padatha pidichavaga like panuga

    • @saravanan7739
      @saravanan7739 5 років тому +2

      T

    • @kalaivani2361
      @kalaivani2361 5 років тому

      Dineshkumar P
      P
      Ghjjjjbshzhhkjnnnnjnjnnjjjjnnnnnnnnhdjdhdhxhchcjytyybv u b FB 👩‍👧‍👦👨‍👨‍👧👨‍👧‍👦👨‍👧‍👦🧵👩‍👧‍👦👨‍👧‍👦👨‍👦‍👦🥼👩‍👦‍👦👨‍👧🧥👨‍👨‍👧‍👧👨‍👦‍👦

  • @deepivelmurugan2907
    @deepivelmurugan2907 Рік тому +38

    இந்த பாடலை 2023 லும் கேட்போர் எத்தனை பேர்...? 😍😍😍😍

  • @wtjttjaywyw5uw677
    @wtjttjaywyw5uw677 5 років тому +7775

    எனக்கு தங்கை யாரும் இல்ல யாராச்சும் என்ன அண்ணனா நினைச்சா லைக் போடுங்க

  • @prakoprakash8076
    @prakoprakash8076 4 роки тому +2257

    யார் எல்லாம் அழுதிங்க இந்த பாடல் கேட்டுக்கும் போது??? 👇👇👇

  • @abiramiabirami8155
    @abiramiabirami8155 5 років тому +100

    Iswariya rajesh semma actting sister character vera yara eruthalum ethu nalla eruthu erukathu i love it 😘😘😘

  • @MalathiLoganathan
    @MalathiLoganathan Місяць тому +1

    இந்த உலகத்தில் இந்த மாறி அண்ணன் டங்கசிகு இருக்காது ஆன எனக்கு இருக்கும்❤❤❤❤

  • @advsmanoj7251
    @advsmanoj7251 4 роки тому +210

    ചേട്ടനായാലും അനിയനായാലും ആങ്ങള ഉള്ളത് ഒരു ബലമാ..💪

  • @sanjayang8738
    @sanjayang8738 4 роки тому +71

    ഈ പട്ടു ശെരിക്കും ഒരു സഹോദരൻ അല്ലെങ്കിൽ സഹോദരി സ്നേഹം വിളിച്ചുകാട്ടുന്നു

  • @sathamofficial8167
    @sathamofficial8167 5 років тому +436

    2020 la intha song kerkuravaga oru like panuga....... ne yenaku sami inthey pumi ada yellam ne thana.... nice

  • @ukrishna5401
    @ukrishna5401 Місяць тому +1

    చాలా బాగుంది అన్న కోసం చెల్లి కోసం కొట్టుకుని కోసం పోరాటం

  • @AlexandeR-nt1wd
    @AlexandeR-nt1wd 4 роки тому +2195

    2021ൽ ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്ന മലയാളികൾ ഉണ്ടോ..

  • @athiraarun7781
    @athiraarun7781 3 роки тому +2431

    മലയാളീസ് ഉണ്ടങ്കിൽ😍🌠 ഈ ലൈക്‌ ബട്ടൺ👍 ഒന്ന് അടിച്ചു പൊട്ടിച്ചു🤭 നമ്മുടെ പവർ ഒന്ന് കാണിച്ചു കൊടുക്ക്‌. നോക്കട്ടെ മലയാളിയുടെ പവർ എന്താണ് എന്ന്. 😜

  • @GopikaMs-cl7hu
    @GopikaMs-cl7hu 3 роки тому +700

    ദൈവമേ എവിടെ ചെന്നാലും മലയാളികൾ 😊😊😄😄💪💪
    മലയാളി പൊളിയല്ലേ 😎😎😎💪💪💪

  • @keerthyraj5505
    @keerthyraj5505 2 роки тому +67

    Always special song for me and my Karthi Anna... Miss you so much da anna...😭

  • @sharath3727
    @sharath3727 3 роки тому +749

    It is not a just song
    It is the emotion between brother and sister 🥰
    This song remembers all my childhood memories.
    I really love this song...

  • @trailsofgreenS30
    @trailsofgreenS30 4 роки тому +108

    ഇത് തമിഴ് സോങ് ആണെങ്കിലും ഒരു മലയാളം സോങ് ആയി മാറിയിട്ടുണ്ട് 😊😍👌👌

  • @MVenkatesuC
    @MVenkatesuC 4 роки тому +1551

    இந்த பாட்டை 2020 பிறகு கேட்டு உண்மையா feel பண்றவங்க ஒரு like பண்ணுங்க.

  • @manjua4325
    @manjua4325 Рік тому +7

    எனக்கு இது மாதிரி அண்ணன் இல்லை ரொம்ப மிஸ் பண்றேன் ஐ மிஸ் யூ

  • @nandhinir7986
    @nandhinir7986 3 роки тому +138

    😍என் முதல் கடவுள் என் அண்ணன் தான் 🙏Love you Lotttttttttttttttttttt Anna💯💜

  • @kalain8970
    @kalain8970 4 роки тому +93

    2:42 Sila naalil nee en thaayae,
    Sila naalil nee en saeyae!
    Meaning,
    Some days you are my mother,
    Some days you are my child!
    What wonderful lines!

  • @janu2310
    @janu2310 4 роки тому +172

    This Sid Sriram has something in his voice to make people cry for emotional songs.

  • @Unknownuser-f8u
    @Unknownuser-f8u Рік тому +8

    இந்த பாடலை 2024லும் கேட்பவர்கள் லைக் போடுங்க

  • @Adhi7306
    @Adhi7306 4 роки тому +1073

    വരികളുടെ അർത്ഥത്തിന്റെ കാര്യത്തിൽ തമിഴ് സോങ്ങുകളെ വെല്ലാനാവില്ല മക്കളെ..♥️

    • @Mubi-dx4gk
      @Mubi-dx4gk 4 роки тому +44

      കൈരളി ടിവി കണാരില്ലാലെ

    • @s_for_sarath
      @s_for_sarath 4 роки тому +5

      @@Mubi-dx4gk അത് കനം😂

    • @Adhi7306
      @Adhi7306 4 роки тому +3

      @@Mubi-dx4gk 🙏🙏 താൽപ്പര്യമില്ല

    • @anasup3243
      @anasup3243 4 роки тому +1

      Athnd....

    • @Arjun-pg5ut
      @Arjun-pg5ut 4 роки тому +24

      Anganonnum illa,..
      Malayalathilum undu nalla pattum variyum

  • @nowshathali3853
    @nowshathali3853 5 років тому +582

    who is perfect acting this movie
    Aishwarya Rajesh : like 💞
    Anu Immanuel : comment 💞

  • @SureshBabu-rg2mx
    @SureshBabu-rg2mx 4 роки тому +547

    ഒരു ഏട്ടൻ ഉണ്ടായിരുന്നു എങ്കിൽ
    വിചാരിച്ചു പോകും . അല്ലെ?
    Heart feeling song
    എനിക്ക് ഒരു ഏട്ടൻ ഉണ്ടായിരുന്നെങ്കിൽ 💪👫👨‍👧

  • @duraiduraivalu579
    @duraiduraivalu579 Рік тому +4

    என் அக்கா இறந்து விட்டார் இந்த படல்எனக்குபிடிக்கும்

  • @suriya8191
    @suriya8191 4 роки тому +111

    Pain is more than love failure when u r sister get married and she leave u...missing my soul....its our fav song..... She is like my mother.....love u Akka...

  • @snehas8816
    @snehas8816 4 роки тому +2465

    How many of you cried during hearing this song

  • @musicloverakhila6561
    @musicloverakhila6561 4 роки тому +786

    Can't control tears while listening to this.... I feel really unlucky for not having a brother..😥😓😓😭😭😭😭

  • @lakshanlive1471
    @lakshanlive1471 2 роки тому +11

    Sid sri ram ❤️🔥your voice miracle🙏
    I'm from Sri Lanka🇱🇰
    You again again proof music can go beyond the religions .
    Because I'm Sinhala.
    But I addicted for your voice.🙏

  • @ramyav131
    @ramyav131 4 роки тому +532

    Mother loves u as a mother....
    Father loves u as a father
    Sister loves u like a sister....
    Friend loves u as a friend....
    But only
    Brother can give love of mother,father, sister,and as a good friend 🥰
    Every Girl should feel really proud to have a brother❤️

    • @Ammu__
      @Ammu__ 4 роки тому +22

      Your way of expressing the comment to this song is fantastic. .. yes ... True... Fact... Ur right... Who have elder brother they are really lucky .... 💙

    • @jaseena2568
      @jaseena2568 4 роки тому +9

      No brother😔😔

    • @amuthavenkatachalam6924
      @amuthavenkatachalam6924 4 роки тому +3

      Great msg. This applies to my brother. Love you da Muthu anna

    • @kvleelambika
      @kvleelambika 4 роки тому +1

      @@jaseena2568 Lmt m

    • @muhdfajisjamal6624
      @muhdfajisjamal6624 4 роки тому +2

      goosebumps in those words 😍

  • @angelaadiv4872
    @angelaadiv4872 4 роки тому +1744

    അടുത്ത ജന്മം എങ്കിലും ഒരു ചേട്ടന്റെ പെങ്ങൾ ആവാൻ ഭാഗ്യം കിട്ടണേ 🙏

  • @nafeepachuvlogs5201
    @nafeepachuvlogs5201 3 роки тому +1104

    2021 ൽ കേൾക്കുന്ന ആരേലും ഉണ്ടോ....???🤗

  • @swapnasundari7661
    @swapnasundari7661 Рік тому +15

    good song by Sid Sriram sir ❤ I'm huge fan of Sid sir
    I'm from Maharashtra and I love Tamil songs by Sid Sriram Sir

  • @rajanirajani8466
    @rajanirajani8466 4 роки тому +611

    ഈശ്വര അടുത്ത ജന്മത്തില്ലെങ്കിലും ഒരേട്ടനെ കിട്ടണേ.... 😥🙏

  • @daughterofaking4552
    @daughterofaking4552 4 роки тому +58

    "Manakolathil partha antha chinna ponna kanom" intha line pudichavanga like pannunga

  • @sivask8801
    @sivask8801 5 років тому +747

    Sid Sri ram voice pudicha vanga mattum like podunga

  • @balabala6070
    @balabala6070 6 місяців тому +2

    என்னோட இன்னொரு அம்மா மா... 🥺... இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண் கலங்குகிறது... ❤👸