Viduthalai Part 1 - Kaattumalli Video | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 11 тис.

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 Рік тому +76

    காட்டு மல்லி பாட்டு காட்டில் மனக்குதோ இல்லையோ உலகெல்லாம் மனக்குது இளையராஜா அவர்கள் எழுதி பாடிய பாடல், அவர் வாழ்க்கையில் மூன்றாவது ரவுண் ஆரம்பமாச்சு வாழ்த்துக்கள். ❤

  • @Nethra.nanthakumar
    @Nethra.nanthakumar Рік тому +79

    அந்த மேற்கு தொடர்ச்சி மலையின் வீசும் தென்றல் காற்று போல இந்த பாடலும் மனதை கொள்ளை கொண்டு போகிறது...
    அருமையான காதல்❤

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 Рік тому +253

    என்னடா வாழ்க்கை
    எனச் சோர்ந்து விழும் மனம்..
    இப்பாடலைக் கேட்டு, பார்த்தபின்..
    அட என்ன அழகான வாழ்க்கை இருக்கு என..
    நிமிர்ந்து எழும் மனம்!
    வாழ்த்துக்கள் கலைஞர்களுக்கு! ❤

  • @RameshR-lq1cs
    @RameshR-lq1cs 5 місяців тому +262

    இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!! Repeat mode
    Semma Alex

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Рік тому +117

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை இந்த பாடல் நீக்கி விடும், வழி நெடுக காட்டுமல்லி....
    ராஜா அய்யாவின் குரல், வரிகள், இசை and பெண் பாடகர் அனன்யா பட் பாடலின் வரி உச்சரிப்பு அருமை❤ அருமையான இசை ❤ ராஜா ராஜாதான் ❤

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf Рік тому +236

    மண்வாசனை நிறைந்த பாடல் இளையராஜா அவர்கள் வாழ்த்துக்கள் இவ்வுலகில் வாழும் அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் இதழ் இந்த மாதிரி ஒரு இசை அமைக்க முடியுமா மண்வாசையுடன் ராஜா ராஜா தான்

  • @kavishnwin4193
    @kavishnwin4193 Рік тому +50

    ஆடம்பரமற்ற எளிமையான இசை, மிருதுவான குரல், இயற்கை ததும்பும் காட்சிகள், காட்டினுள் அவர்களுடன் நானும் பயணித்தது போல் உணர்வு, மனதில் புதுவித புத்துணர்வு இவை யாவும் தருகிறது -- இப்பாடல்❣

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 2 місяці тому +48

    அடர்ந்த பெருங்காடு. சூரிய ஒளி கூட புக முடியாத ஒரு இடம். அமைதியான ஓர் இடம் இளம் காதலர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வு.இடையில் சிறு சிறு உரையாடல்கள் . கதை களத்திர் கேற்றவாரு படப்பிடிப்பும் இசையும் ஒன்றிணைந்து போகிறது.துள்ளலான அதே சமயம் தாலாட்டும் தென்றல் மல்லிகை வாசத்தோ டு வழி நெடுக நம்மை அழைத்துச் செல்கிறது. 80 வயது இளைஞன் நம்மை பயணிக்க செய்கிறார் தன் இசை பழையால். வாழ்க வளமுடன் பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Рік тому +33

    *வாழ்வையும் மனிதர்களையும்... எதிர்கொள்ளப் பிடிக்காமல்..திரும்பி படுத்துக்கொண்ட வேதனையானப் பொழுதுகளில் பிஞ்சு கரங்களால் முதுகை வருடும் மழலையென வாழ்க்கைக்கு மிக அருகிலிருந்து அமைதியை அருளியது உங்கள் இசை ஒன்று மட்டும்தான் ராஜா....சார்....❣️🙏*

  • @Rajaraja-fi2or
    @Rajaraja-fi2or Рік тому +367

    எத்தனையோ காமெடியர்கள் ஹீரோவாக நடித்தாலும் சூரி சற்று மாறுபட்டு கதையோடு ஒன்றி நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார் நன்றி மதுரை இராசாக்கூர் சூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @eversweetshree
      @eversweetshree 10 місяців тому

      P

    • @vicky8130
      @vicky8130 10 місяців тому +2

      Ini soori'ya comedian'ah yethukave mudiyathu

    • @Jesus_Saves_Believers
      @Jesus_Saves_Believers 9 місяців тому

      கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளுக்கு ஒரே வழி. இயேசு நம் பாவங்களுக்காக மரித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். நித்திய வாழ்வுக்காக இயேசுவை நம்புங்கள்! யோவான் 6:47

    • @SasiKumar-be3yc
      @SasiKumar-be3yc 9 місяців тому +2

      ​@@Jesus_Saves_Believerskirukku koothi

    • @murugansubramanyam2376
      @murugansubramanyam2376 9 місяців тому +2

      சூப்பர் சூரி அப்படியே மெய்ன்டேன் பண்ணு

  • @prasanthajith7259
    @prasanthajith7259 Рік тому +89

    என்றும் என்றென்றும் இசைஞானி🙏🛐 His voice has the power to heal anything❤️

  • @balutheethan5674
    @balutheethan5674 4 місяці тому +60

    என்னையா குரல் இது கேட்க கேட்க இனிக்கிறது கோடி ஆண்டுகள் கடந்தாலும் இந்த குரல் இசையை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சூப்பர் அருமை 🙏🏼🍬🍞🎂

  • @சங்கேமுழங்கு-ல3ட

    மாஸ், காமெடி என்ற பேசுச்சுக்கே இங்கு இடமே இல்லை..... கதையின் நாயகன் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும் என்று நிருபித்த சூரி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.... 👍👍👍💐💐💐

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 Рік тому +1

      உண்மை💕

    • @Jesus_Saves_Believers
      @Jesus_Saves_Believers 9 місяців тому +6

      கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளுக்கு ஒரே வழி. இயேசு நம் பாவங்களுக்காக மரித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். நித்திய வாழ்வுக்காக இயேசுவை நம்புங்கள்! யோவான் 6:47

    • @GomathiSaravanan-bi9xw
      @GomathiSaravanan-bi9xw 8 місяців тому

      ❤l̤?̤l̤😅😮😢😢😅​@@prakashprakash.m79498

    • @suryaprakash-un3cn
      @suryaprakash-un3cn 8 місяців тому

      😊😊😊😊l😊😊😊😊😊😊😊

  • @ir43
    @ir43 Рік тому +845

    எண்பது வயதில் தானே எழுதி இசைமமைத்து பாடிய பாடல் இவ்வாண்டின் மிகப்பெரிய வெற்றிப்பாடல் - இது தான் இசைத்தெய்வம் எங்கள் ராசையா.

    • @karthicksrinivasan4355
      @karthicksrinivasan4355 Рік тому +9

      but his voice is not good. He could have lent the song to other singer

    • @srinivaasansundar7406
      @srinivaasansundar7406 Рік тому +21

      ​@@karthicksrinivasan4355 soulful voice may not sound good, many will sing and post in utube you can enjoy that

    • @ramani7088
      @ramani7088 Рік тому +6

      ​@@karthicksrinivasan4355 yes intially it sounds odd but as the song goes on , the voice blends so beautifully and becomes such a soul stirring voice❤

    • @malairajshankar4637
      @malairajshankar4637 Рік тому +2

      Yes super song

    • @SukuRamya
      @SukuRamya 11 місяців тому

      Q As I am a new job​@@srinivaasansundar7406

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Рік тому +124

    அன்றும் இன்றும் என்றென்றும் நமது ராசய்யா அவர்கள்தான் முதல் இடத்தில் 💐💐💐👍👍👍.தரமான தெளிவான எளிமையான இனிமையான பாடல்களுக்கு எப்போதும் இசை ரசிகர்கள் ஆதரவு உண்டு என்பதை இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு உணரவைக்கின்றது.பீட்சா,பர்கர், சாண்ட்விச் எது சாப்பிட்டாலும் எவ்வளவு பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் சாப்பிட்டாலும் அம்மாவின் சமையலுக்கு ஈடு இணை இல்லை என்பதை தரமான இசை ரசிகர்கள் உணர்ந்து உள்ளனர்.

  • @saravananp1740
    @saravananp1740 Місяць тому +172

    விடுதலை 2ம் பாகத்தின் தினம் தினமும் பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில், இன்று இந்தப் பாடலைக் கேட்க வந்தேன்.

  • @vayalumvazhvumofficial
    @vayalumvazhvumofficial Рік тому +163

    இன்று‌ மட்டும்‌ இந்த பாடலை 10 முறைக்குமேல் கேட்டு‌விட்டேன். இத்தகைய‌ பாடல் எப்போதும் சலிக்காது. நன்றி‌ ராஜா சார்‌.

    • @bassmass2000
      @bassmass2000 Рік тому +1

      நாங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு 10 முறையாவது கேட்போம்....

    • @umakarthi7600
      @umakarthi7600 Рік тому

      Meeee

  • @alexsraajacuts4177
    @alexsraajacuts4177 Рік тому +726

    Trending No 1 ஊரெல்லாம் உன் பாட்டுதான் - Since 1976
    இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!! Repeat mode ❤🔥

  • @babeeshkaladi
    @babeeshkaladi Рік тому +346

    അടുത്ത് കേട്ടതിൽ അഡിക്റ്റഡ് ആയി പോയ ഒരു പാട്ട്.
    സംഗീത പ്രേമികൾക്ക് ഇളയരാജ ഒരു വികാരം ആകുന്നതു ചുമ്മാതല്ല ❤️

  • @YuvanDrugs-x5t
    @YuvanDrugs-x5t 15 днів тому +14

    3:54 கிட்ட வரு நேர்த்தில எட்டி போர தூரத்தில........❤hits different 🥰✨

  • @veeras06
    @veeras06 Рік тому +250

    இந்த இசைக்கும்,காந்தகுரலுக்கும் பலகோடி ஜீவன்கள் அடிமை🥳🤩

  • @neduvaipukalwe8510
    @neduvaipukalwe8510 Рік тому +204

    கேட்க்கிறேன் கேட்க்கிறேன்
    கேட்டுகொண்டு இருக்கிறேன்
    இசைக்கு உயிர் கொடுக்கும்
    இலையராஜாவுக்கு நன்றி

    • @மணி-ஞ7ச
      @மணி-ஞ7ச Рік тому +5

      கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுக்கொண்டே...... இருக்கிறேன். இசைக்கு உயிர் கொடுக்கும் இளையராஜாவுக்கு நன்றி

    • @PusparajaPusparaja-mh4vt
      @PusparajaPusparaja-mh4vt 4 місяці тому

      Cooppy cat

    • @kathirinfotech
      @kathirinfotech 4 місяці тому

      Spelling mistake correct panni irukkaru bro​@@PusparajaPusparaja-mh4vt

  • @TN_73_GAMERS
    @TN_73_GAMERS Рік тому +513

    காதல் என்றால் கட்டியணைப்பது முத்தமிடுவது போன்றவைகளை பார்த்து பார்த்து காதல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை காதலியும் காதலனும் தொடாமல் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவது போன்ற காட்சியை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய அன்பு அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @Nisanth-m1h
    @Nisanth-m1h 22 дні тому +8

    வாழ்க்கை என்ற வழி நெடுக ஐயா அவர்களின் பாட்டு தான் அவர் 100 வயதை கடந்து ம் இசையமைக்க வேண்டும்❤

  • @tamilstudios1513
    @tamilstudios1513 Рік тому +2581

    இப்போதையை தலைமுறை கூட கொண்டாடுது... இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 🙏🙏நன்றி இளையராஜா ஐயா

  • @venumaheshpallapu
    @venumaheshpallapu Рік тому +69

    The way Soori requests Sethu in the climax scene is still in my mind.... Such an apt actor to this character. Kudos to the thinking of Vetri Maaran.
    I'm blessed to be living in this generation to enjoy the talented ones.

  • @TamilBarathiTv
    @TamilBarathiTv Рік тому +373

    இசைக்கு வயதில்லை... இசைக்கு காலங்கள் இல்லை.... இந்த நவீன யுகத்திலும் இதயத்தில் தேன் பாய்ச்சும் இசையை வழங்கும் வல்லமை இசைஞானிக்கு மட்டுமே சாத்தியம்....!

  • @gsamzen22
    @gsamzen22 5 місяців тому +15

    Successfully reached 100Million views .. first Raja song, first Vetrimaran movie song, first soori song to reach this mark... Kudos to the Viduthalai team ..

  • @aayasuttavadai383
    @aayasuttavadai383 Рік тому +118

    எவ்வளவு அழகான காட்சிகள் ❤️
    எளிய மனிதர்களின் அழகான காதல் கதை ❤️
    அவள் உடல் தழிவி,
    அவளுக்கு முத்தமிட்டு,
    அவளுடன் காமம் கண்டால்தான் காதலா..இல்லை..இரு மனமும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அளவில்லாத அன்பே காதல்❤️

  • @RajKumar-wx7tu
    @RajKumar-wx7tu Рік тому +260

    இளையராஜா அவர்களின் அருமையை இந்த தலைமுறைக்கு உணர்த்த ஐயாவை இசையமைக்க அழைத்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றிகள் பல.......

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 Рік тому +381

    கருப்பு வைரங்களின் வரிசையில் சூரி அண்ணா❤❤ 🙏🙏👏👏 மனம் மயங்கும் பாடல் தந்ததிர்க்கு ஐய்யா இசைஞானி அவர்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏

  • @AarOn-ji6wh
    @AarOn-ji6wh 4 місяці тому +48

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் சார் இது

    • @மைநீன்
      @மைநீன் 11 днів тому +2

      உண்மை❤ தான் சகோ❤ செம்ம. கம்போசிங்க் BGM❤

  • @premkumarkalimuthu8556
    @premkumarkalimuthu8556 Рік тому +146

    பாடல் வரிகள் முன்னே செல்ல இசை சத்தம் பின்னே தொடர்கிறது... இதுவல்லவா இசை.... ஆஹா.... பாடலில் உள்ள காதலை உணர்ந்து ரசிக்க முடிகிறது... வாழ்க நீர்... வளர்க நின் இசை தொண்டு...

  • @iamoruvan
    @iamoruvan Рік тому +1060

    கனவு எனக்கு வந்ததில்லை
    இது நிஜமா கனவு இல்ல... அருமையான பாடல் வரிகள் 😍😍😍🙂👌

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 Рік тому +2346

    காதைக்கிழிக்கும் ஒலியும், இரட்டையர்த்த வரிகளும்தான் சினிமா பாடல் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு சினிமாப்பாடல் என்பது இதுதான் என்று 80 வயது சிங்கம் எடுத்துரைத்த பாடல்! Thank you very much, Raja SIR ❤

  • @saravananvallisaravanan-l8i
    @saravananvallisaravanan-l8i Місяць тому +3

    இசைஞானியின் பழைய பாடல்களை நினைவு படுத்தினாலும் இப்போது வரக் கூடிய இரைச்சல் பாடல்களை கேட்கும் போது இந்த பாடல் உள்ளத்திற்கு இதமாக உள்ளது.

  • @deepakeaswardeepakeaswar4302
    @deepakeaswardeepakeaswar4302 Рік тому +743

    எனக்கு பொதுவாக புதிய பாடல்கள் பிடிப்பதில்லை ஆனால் நீண்ட காலத்திற்கு பின்பு என் மனதை கவர்ந்த புதிய பாடல் இது .

  • @ramarun886
    @ramarun886 Рік тому +134

    இளையராஜா பாடலும் இசையும் எப்போதும் இளமை தான் ❤

  • @chinnaprakash2677
    @chinnaprakash2677 Рік тому +1717

    எனக்கு வயது 70. இழந்தேன் அவளை 3 வருடங்களுக்கு முன். மனநிலையில் நிம்மதி இல்லை. இன்று இந்த ராஜாவின் இசையில், அவருடைய குரலில் நான் என் பழைய நினைவுக்கு சென்று விட்டேன். நன்றி ராஜாவுக்கும் அவருடைய குழுவினருக்கும்.

  • @naveenselvakumar2711
    @naveenselvakumar2711 4 місяці тому +6

    இந்த பாடலை இதற்கு முன்னர் கேட்டு கேட்டு இருக்கேன், ஆனால் அதிகமாக இந்த வரிகளை நான் கேட்டதில்லை, ஆனால் என் காதலி எனக்காக இந்த பாடலை callertune ஆக வைத்த பிறகு தான் இதன் ஆழமான வரிகளை நான் உணர்ந்தேன் ரசித்தேன்

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Рік тому +34

    அன்றும் என்றும் நான் கேட்கும் ஒரே இசை ராஜா சார் மட்டுமே அவரை பற்றி வசைபாடியவர்களுக்கு அவரின் பதில் அவர் இசைதான்
    வாழ்க இளையராஜா நாமம்

  • @vasuhikarihalan1022
    @vasuhikarihalan1022 Рік тому +948

    தமிழ்நாடே மணக்கின்றது உங்கள் இசையால்!காட்டுமல்லியால் காதே மணக்கின்றது!

  • @sanjayifsanjay5670
    @sanjayifsanjay5670 Рік тому +123

    மீண்டும் 80s, 90s காலத்திற்கு நம்மளை கொண்டு வந்துவிட்டார்

    • @seemavishwakarma1103
      @seemavishwakarma1103 Рік тому

      Free lout ua-cam.com/play/PLPaZXJfYSjtrWC61YgK6jz8F3WUwfrDLf.html

    • @lotusfamily215
      @lotusfamily215 Рік тому +1

      என் காதல் கதை ஞாபகம் வருகிறது

  • @prabhuv1887
    @prabhuv1887 5 місяців тому +9

    One of the best songs of the Decade. It is celebrated by everyone, right from the teens to the 60's irresespective of age and language 🎵🎶🎼🎧

  • @Dinesh_Mobile_Videography
    @Dinesh_Mobile_Videography Рік тому +285

    இந்த பாடலை 100 முறை கேட்றுப்பேன். இன்னும் 1000 முறை கேப்பேன். கேட்டுகிட்டே இருப்பேன். நன்றி ,இந்த பாடலை எழுதி,பாடி,இசையமைத்த இசைஞானி என்னும் இசை கடவுளுக்கு, நன்றி, ❤

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Рік тому +42

    இன்றும் இளமையுடன் வாழும் ஐயா இளையராஜா இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். பாடல், ஒளிப்பதிவு, நடிப்பு எல்லாமே மிக அருமை.

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og Рік тому +102

    இளையராஜா ஐயா கண்ட, தந்த இசைகளை இந்த உலகத்தில் யாருமே கண்டு, தந்து இருக்க மாட்டார்கள். ஆஸ்கார் என்பது வெள்ளை இனகாரன் சம்மந்தபட்டது.
    என்ன தான் திறமை இருந்தாலும் வெள்ளை காரன் சம்மந்த பட்டு இருக்க வேண்டும். இந்தியாவில் ஆஸ்கார் கிடைத்த எல்லா படங்களும் வெள்ளைகாரன் சம்மதப்பட்டது.
    இளையராஜா சார் கு ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு ஆஸ்கார் கு தகுதி இல்லை..அப்படி என்றால் இன்று வரை இளையராஜா சாருக்கு 1000 ஆஸ்கார் கொடுத்து இருக்கணும். இளையராஜா சாரை நெருங்கும் அளவுக்கு ஆஸ்கார் கு தகுதி பத்தாது..
    இளையராஜா சார் இசை தமிழ் இன, தமிழ் மொழி சார்ந்த இசை... உயிரிசை.. அது உலகம் உள்ள காலம் மட்டும் வாழும். அவரின் இசையோடு ஒப்பிட்டு பார்க்கும் அளவிட்கு இந்த உலகத்தில் இன்னும் யாரும் பிறக்கவில்லை...
    இப்போ உள்ள எல்லா இசை அமைப்பாளர்களிடத்திலும் இளையராஜா சார் பாதிப்பு இருக்கிறது, இருக்கும்.அது ஆஸ்கார் வாங்கியவார்கள் என்றாலும் கூட..

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Рік тому +3

      ஆஸ்கார் அவார்டு குத்தான் மேஸ்ட்ரோ கிடைக்கல.,

    • @TVSPhowlraj
      @TVSPhowlraj Рік тому +2

      Yes 💯 right

    • @kokilapremkumar5006
      @kokilapremkumar5006 Рік тому +1

      Correct

    • @ashokkumars8052
      @ashokkumars8052 Рік тому +1

      முற்றிலும் உண்மை.. மிகச் சரியாக சொன்னீர்கள்🎉🎉🎉

    • @sulaxsulax3798
      @sulaxsulax3798 Рік тому

      உண்மையில் ❣️👋

  • @arumugammathavan802
    @arumugammathavan802 4 місяці тому +3

    மெலடி கிங் இளையராஜா .. ..அம்பாகி மனதை துளைக்கிற பாட்டு...மனது நிறைந்தது ..நிலையான புகழ் உங்களுக்கே❤❤❤

  • @B2KGamer390
    @B2KGamer390 Рік тому +309

    இந்த பாடலை கேக்கும் பொழுது மணதுக்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி உண்டாகுகிறது....❤❤❤❤🌹🌹🌹🌹

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Рік тому +317

    அமைதியான காட்டில் இரு இதயங்களுடன் 💕 மெளன காதலனுடன்....💕💞💛 அய்யா இளையராஜாவின் இசையில் பாடல் நம்மை காட்டுக்குள் அழைத்து செல்கிறது.....🎼🎼🎼🎼🎼🎼🎼🎼💛💛💛💛💞💞💞💕💕💕

  • @kuralarasannatarajan5358
    @kuralarasannatarajan5358 Рік тому +5049

    இந்த பாடலை கேட்கும் போது மீண்டும் 90's காலகட்டத்திற்கே சென்ற மாதிரியான ஒரு உணர்வு 🥰😍🤗😊😊

  • @ravanavel5581
    @ravanavel5581 Місяць тому +6

    IEM ல இந்த பாட்ட கேட்டு பாருங்க நண்பர்களே வேற உலக அனுபவம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌 இளையராஜா voice தரம் 👌👌👌👌👌

  • @rgfabs9351
    @rgfabs9351 Рік тому +747

    80- வயதிலும் 1400-படங்களுக்கு பின் Trending-ல் தெறிக்கவிடும் இசைக் கடவுள்...தலைவா உனக்கு End - எ. இல்லை...💥💥💥

  • @vino6152
    @vino6152 Рік тому +166

    தமிழ் மொழியின் வரிகள் ஏதோ தனி மயக்கம் என்னை மறந்து பாடல் வரிகள்❤❤❤❤❤❤

    • @nagendirankg9913
      @nagendirankg9913 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Ntk78680
      @Ntk78680 11 місяців тому +8

      100% உண்மை தமிழ் மொழி உயிர்❤❤❤ நாம்தமிழர் 2026ல ❤

    • @chandrakumar8326
      @chandrakumar8326 18 днів тому +1

      இளையராஜாவின் இன்னும் ஓர் அழகிய படைப்பு...

  • @Cheemsreturen05
    @Cheemsreturen05 Рік тому +233

    Vetrimaaran + Soori + Ilayaraja = Combo Blockbuster... This Movie Amazing ❤️🔥💥

  • @Karthikeyan-u1m
    @Karthikeyan-u1m 3 місяці тому +5

    நான் என் கல்லூரி சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்ற போது மலைகளின் நடுவே ௭ங்கோ ஒரு தொலைவில் கேட்டு ரசித்த அருமையான பாடல் நன்றி ராஜா சார்❤❤😊

  • @pandianpt5982
    @pandianpt5982 Рік тому +34

    வைர வரிகளுக்கு வார்த்தெடுத்த இசையும், கிறங்கடிக்கும் குரல்களும், கண்கவர் காட்சியமைப்பும் கொண்ட இப்பாடல் தந்த இசைஞானிக்கும் குழுவுக்கும் நன்றிகள் கோடி❤

  • @madhavans.j.madhavan2267
    @madhavans.j.madhavan2267 Рік тому +115

    என்னுடைய ஒன்ணரை வயது குழந்தையை அமைதிப்படுத்த இப்பாடலை பயன்படுத்துகிறேன். நன்றி ராஜா sir.......

  • @ramakrishnankanishkamalika4920
    @ramakrishnankanishkamalika4920 11 місяців тому +171

    சிறு குழந்தையாக கேட்ட இளையராஜா பாடல் இப்போது கேட்டாலும் அவ்வளவு சந்தோஷம் இன்று 42 திரும்ப கேட்கும் போது சந்தோஷம் அளவே இல்லை

  • @vigneshwaranwaran9070
    @vigneshwaranwaran9070 6 місяців тому +23

    எத்தனை கிலோமீட்டர் ஓட்டினாலும் இளையராஜா இசை இருந்தால் போதும்!காலை ஒரு வகை மதியம் ஒரு வகை மாலை ஒரு வகை இரவு ஒரு வகை தூங்கப்போரப்ப ஒரு வகையென்று அனைத்துமான பாடல்களை இசைத்தது! இளையராஜா தான்!!இன்று வரை பல ஓட்டுநர்களின் மனநிம்மதி அவர் தான்..

  • @unknownworld711
    @unknownworld711 Рік тому +188

    this is called love song😍, many directors need to learn from vetrimaran to know how to capture love scenes, no kiss, no touch, just look. But the feel is huge❤️

  • @r.jayachandranraju6177
    @r.jayachandranraju6177 Рік тому +177

    இளையராஜா அவர்களின் இசையும், அவருடைய குரலும், இந்த பாடலில் 300% மிகவும் சிறப்பாக இருக்கிறது.
    120 முறை கேட்டுவிட்டேன். சலிக்கவில்லை.

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Рік тому +173

    சில பாடல்கள் முதல் முறைக் கேட்கும் போது பிடிக்காது.... ஆனால் இப்பாடலின் முதல் வரிக் கேட்டதுமே தேடி வந்து கேட்டேன்.... அயல்நாட்டுக் கலாச்சாரம் மிக்க ஆங்கிலக் கலப்பட பாடல்கள் வரும் இக்காலத்திலும் அற்புதமான அன்னைத் தமிழ் வரிகள் கொண்டப் பாடல்.... ஆஹா... அருமை❤💞🥰🔥✨👌👌👌

  • @rvishwa5214
    @rvishwa5214 6 місяців тому +5

    என்ன ஒரு சுகமான பாடல் வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை சார் அருமையான குரல் தேன் சொட்டுகிறது இந்த பாடல் ❤❤❤❤❤

  • @ir43
    @ir43 Рік тому +235

    நல்லிசையோடு அழகுதமிழையும் மீட்டெடுத்த இசைஞானிக்கு வணக்கங்கள். வெற்றிப்பாடலுக்கும் வெற்றிப்படத்துக்கும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்!

  • @rangasamymanickavasakam6219
    @rangasamymanickavasakam6219 Рік тому +105

    ❤ இசை ஞானி காலத்தில் வாழும் நாம் அவரின் இசை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்

    • @HajaMohideen-xe6lb
      @HajaMohideen-xe6lb 6 місяців тому

      Fjjdurhcheuj❤jdcbhfhhfu😂😢😮😅😊ryhryry❤hdhf

    • @மைநீன்
      @மைநீன் 11 днів тому +1

      உண்மை❤ தான் சகோதர. ராஜாவின் வாய்ஸ்❤
      நாம்தமிழர் 2026🎉

  • @rmksharma1066
    @rmksharma1066 Рік тому +61

    From the repertoire of God Himself..
    Comes yet another soul stirring number..
    Proud to live in the era...
    Of Isaignaani Ilayaraja

  • @jothivasu40
    @jothivasu40 4 місяці тому +11

    lovely song and lyrics
    வழி நெடுக காட்டுமல்லி
    யாரும் அத பாக்கலியே
    எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
    வருமா? வருமா? வீட்டுக்குள்ள
    காடே மணக்குது வாசத்துல
    என்னோட கலக்குது நேசத்துல
    வழி நெடுக காட்டுமல்லி
    வழி நெடுக காட்டுமல்லி
    கண்பார்க்கும் கவனமில்லை
    பூக்குற நேரம் தெரியாது
    காத்திருப்பேன் நான் சலிக்காது
    பூ மணம் புதுசா தெரியுதம்மா
    என் மனம் கரும்பா இனிக்குதம்மா
    வழி நெடுக காட்டுமல்லி-ஈ
    கனவெனக்கு வந்ததில்லை
    இது நிசமா கனவு இல்ல
    கனவா போனது வாழ்க்க இல்ல
    வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
    மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
    போகுற வருகிற நினைவுகளே
    ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
    ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
    காத்திருப்பேன் நான் திரும்பி வர
    காட்டுமல்லியில அரும்பெடுக்க
    வழி நெடுக காட்டுமல்லி
    கண்பார்க்கும் கவனமில்லை
    காடே மணக்குது வாசத்துல
    என்னோட கலக்குது நேசத்துல
    கிட்ட வரும்
    நேரத்துல
    எட்டி போற தூரத்துல
    நீ இருக்க
    உள்ளுக்குள்ள
    உன்ன விட்டு போவதில்ல
    ஒலகத்தில் எங்கோ மூலையில
    இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
    இறு சிறு உசிரு துடிக்கிறது
    நெசமா யாருக்கும் தெரியாது
    சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
    காட்டுல வீசிடும் காத்தறியும்
    வழி நெடுக காட்டுமல்லி
    கண் பார்த்தும் கவனமில்லை
    எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
    வருமா? வருமா? வீட்டுக்குள்ள
    பூ மணம் புதுசா தெரியுதம்மா
    என் மனம் கரும்பா இனிக்குதம்மா
    வழி நெடுக காட்டுமல்லி

  • @dhanushkp5036
    @dhanushkp5036 Рік тому +96

    Years may be pass.....raja raja dhan.......his voice never get old......recently melting youngster voice in tamil nadu....❤❤❤......simple word but melting fell....❤❤❤

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Рік тому +24

    இந்த பாடலலை‌ பாடிய இலையராஜவுக்கு நன்றி‌
    மனதை மயக்கும் பாடல் இதையத்திற்கு இதமான பாடல் சலிக்காத பாடல் நா அது இலையராஜா பாடல் தான் 💯💯

  • @saravananagri175
    @saravananagri175 Рік тому +457

    வருடம் தான் 2023 ஆனால் இசை என்னவோ மீண்டும் 1980 க்கு போனது போல ...விரல் தொடாமல் ஒரு காதல் காவியம்....என்ன ஒரு ரசனை ...அய்யோ ராசா நீ வேற லெவல் யா....

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 5 місяців тому +6

    ராசா ராசாதான்.,பாடல் வரிகளையும் உச்சரிப்பும் .,இசை தாளங்கள் .,இடை இசைகள் ராக ஏற்ற இரக்கங்கள்.,.,இனி ஒரு வேர ராசா கிடையாது.,அது என்றும் இளையராசாதான்.,அவதாராம்.,என் பொம்மு குட்டி அம்மாவுக்கு.,.,ஏசுதாசை இவருக்கு இனையாக ராகத்தோடு பாட என்றும் சொல்லும்படி இருப்பார்

  • @selvaravi762004
    @selvaravi762004 Рік тому +40

    பாடலின் உள்ளேயே பயணிப்பது போன்ற உணர்வு...ஆஹா...அற்புதம் 💛

  • @maaran4317
    @maaran4317 Рік тому +566

    விமர்சனம் நூறு என்றாலும் இசைக்கு நீயே என்றும் ராஜ ராஜன் ❤️♥️

    • @jagadishjagan5941
      @jagadishjagan5941 Рік тому +17

      Illa antha rajakellam raja oruthar irukkaaru avaru per A. R. Rahman

    • @Peaceful-s4y
      @Peaceful-s4y Рік тому +26

      ​@Jagadish Jagan
      Plase see pathu Thalia movie (A.R R) and viduthalai ( illayaraja)
      Please let us know which is best background music and songs ( of course is viduthalai by illayaraja)

    • @udayakumar6460
      @udayakumar6460 Рік тому +17

      ​@@Peaceful-s4y bro adhu ellam avaugaluku theriyadhu. Ilayarajava thituvagha avlothaan😊

    • @MagistrateInba
      @MagistrateInba Рік тому +24

      @@jagadishjagan5941 never... Rahman doesn't equalize the depth of Raja. Raja is Raja. Only children would say that Ar Rahman is better😂😂😂😂😂

    • @muthu427
      @muthu427 Рік тому +9

      ​@@jagadishjagan5941 idha veliya yartayum sollidadhinga sirichiruvainga, 1500 padam innoruthan porandhu dhan varanum

  • @kavithaganesan8680
    @kavithaganesan8680 Рік тому +37

    இளையராஜா பாடல் அருமையோ அருமை எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்க லாம்🌹🌷🎉💐💜🤍🟣💛🧡🌷🎉💐

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Місяць тому +2

    Great Song 🎵 Ilayaraja Vituthali 2 ,, Vijay Sethupathi ,,, Soori,, Hello ,,Iyackkunar ,, Vidtimaran ,, Congrats 🏆

  • @ayishacollections3563
    @ayishacollections3563 Рік тому +406

    இந்த மாதிரி 90's kids காதல் கதைகள் அதிகமாக எடுங்க...❤ இப்ப இருக்குற காதல் எரிச்சலூட்டுகிறது....

    • @ayishacollections3563
      @ayishacollections3563 Рік тому +5

      @CHANDRU MEMES எல்லாம் இல்ல... சில...

    • @yeup3325
      @yeup3325 Рік тому +3

      Not all songs are bad some are preety good some are average some are bad some are vomit

    • @ayishacollections3563
      @ayishacollections3563 Рік тому +9

      @@yeup3325 ம்ம்ம்.... ஆனால் 90'$ காதலில் வாட்ப் இன்ட்டாலாம் இல்ல...அது ஒரு விதமா நல்லா இருக்கும்...

    • @Amli1438
      @Amli1438 Рік тому +2

      @@ayishacollections3563 s..indha mari kan la tha pesikanum..friends kooda pogum bothu yarukum theriyama oru sec la, andha eye contact la msg convey panrathu..ipo nenachalum manasula aetho panum..

    • @lotusfamily215
      @lotusfamily215 Рік тому +6

      இப்ப உள்ளது காதலெ இல்லை

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 6 місяців тому +184

    இசை கடவுளின் 82வயதில் கிடைத்த முத்தான பாடல் வரிகளுக்கு வணங்குகிறேன் குரலில் எந்த பிசுருனு இல்லாமல் இசை இதயங்களை வருடுகிறது நீடூலி‌வாழ்க இசை கடவுளே

    • @celsonstudioruban457
      @celsonstudioruban457 5 місяців тому +3

      பாடுனா நல்லாதான் இருக்கு
      பேசுனா கேட்க முடியாது

    • @porchelviseshan2266
      @porchelviseshan2266 5 місяців тому

      ​@@celsonstudioruban457bl😊

    • @mani-ku8rh
      @mani-ku8rh 4 місяці тому +1

      திறமையானவனுக்கு திமிர் இருக்கத்தான் செய்யும்

  • @svijayakumarS.vijayakumar
    @svijayakumarS.vijayakumar 9 місяців тому +67

    எல்ல புகழும் இசைஞானி இளையராஜா ஐயா க்கு மட்டுமே

  • @shobhapai4252
    @shobhapai4252 2 місяці тому +3

    I’m 75 and this song brought tears in my eyes:) Really divine.

  • @kalain8970
    @kalain8970 Рік тому +56

    Everyone's admiring Ilayaraaja but see how beautifully Ananya Bhatt has sung this. Wonderful voice mam! You sounded great in the Kannada song "Singara Siriye" as well.

  • @Arnoldscorcesse3748
    @Arnoldscorcesse3748 Рік тому +67

    Watch closely at 4:08
    Note the scene vijay sethupathi ( vaathiyaar perumal) watching and observing soori ( kumeresan) cop is not a bad person....🔥hidden details vera level vettrimaaran Sir 👍

  • @RMJvlogs-b2e
    @RMJvlogs-b2e Рік тому +388

    நெடுநாள் கழித்து சிறந்த நாகரீகமான காட்சிகள் உள்ள காதல் பாடல் நிறைவாக இருக்கிறது

  • @ramachandranv942
    @ramachandranv942 Рік тому +1173

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பாடல். வார்த்தைகளை கண்மூடி கவனிக்கும் போது நாமூம் அந்த காட்டுக்குள் இருப்பது போன்று உணர வைப்பதே இந்த பாடலின் வெற்றி.

  • @sathyavansathya6153
    @sathyavansathya6153 Рік тому +78

    வயதாக வயதாக குரலில் இனிமை தெரிகிறது வாழும் இசை அரசன்🎉🎉🎉🎉❤❤❤

  • @parthasarathi918
    @parthasarathi918 Рік тому +37

    இந்த பாடல் கேட்கும் போது ☺️☺️☺️ எனக்கு மட்டும் கன்னம் சிவக்குதோ.ஐயோ!!🙈🙈 🤗🤗🤗🤗. ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் இருக்குது. 💞💞💞💞💞💞💞💞💞💞

  • @mahalakshmisenthil4049
    @mahalakshmisenthil4049 3 місяці тому +2

    Raja sir voice super
    Lady voice super
    எப்போதும் இளையராஜா பாடல் அழகு ❤

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Рік тому +558

    Indha பாடலை கேட்கும் போது 90' s காலகட்டத்திற்கு சென்ற மாதிரியான ஒரு இனம்புரியாத உணர்ச்சி 😊❣️❣️❣️🥰🥰🥰

  • @Praveen.8838
    @Praveen.8838 Рік тому +87

    உயிர் உருகுகிறது இந்த பாடலை கேட்கும் போது
    என் மனம் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை... 🤝❤️ இசையின் அரசன் இளையராஜா... 🫂👑🎼

    • @tamilarasiv8611
      @tamilarasiv8611 Рік тому

      Enga pogum.. yarayo love pandringa pola

    • @Praveen.8838
      @Praveen.8838 Рік тому

      @@tamilarasiv8611 love la illa song pidikkum only I am single no mingle 💯

  • @ramasamy3911
    @ramasamy3911 Рік тому +63

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியாது. ஆனாலும் கேட்டுக் கொண்டே இருக்கனும் போல இருக்கு. நன்றிகள் பல கோடி இசைஞானி அய்யா.

  • @gsamzen22
    @gsamzen22 5 місяців тому +14

    Deadly waiting to reach 100 million views... First Raja song and also first vetrimaran movie song to reach this mark i think...

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Рік тому +92

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியா சந்தோசம்&சோகம்...

  • @krishnan__dance
    @krishnan__dance Рік тому +37

    யார் வேணாலும் இசை அடிச்சா கை, ஆடும், கால் ஆடும்' ஆனால், இளையராஜா இசையானால், இதயமும், சேர்ந்து ஆடும்

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 Рік тому +342

    80 வயசுல நாமெல்லாம் உசுரோட இருப்போமாம்னு கூட தெரியாது. ஆனா இந்த மனுஷன் என்னடானா Masterpiece உருவாக்கிட்டு இருக்காப்ல. ராஜா ராஜாதான் 👑🛐

  • @rajaprabuganesan6398
    @rajaprabuganesan6398 3 місяці тому +3

    கடந்த சில வருடங்களாக கச கசன்னு பாட்டா கேட்டு காது வலி, இசை கடவுள் இசை ஞானியின் இந்த பாடலால் சர்வமும் குளிர்ந்தது 🎉

  • @VijayKumar-fh1gy
    @VijayKumar-fh1gy Рік тому +29

    One of those songs wherein there is minimal orchestration, with electronics taking the lead, barring the strings in the second interlude and the guitars in the Charanam.
    Watching this song was a pure bliss. After a long time I could see audiences whistling throughout for a melody song. There was even a portion of audience who were singing along the entire song.

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Рік тому +2134

    80 வயது இளைஞரின் குரல் - இசை- பாடல் வரிகள் நம்மை இப்போதும் கட்டிப்பிடித்து முத்தம் தருகிறது 💐💐💐💐

  • @balajisridhar3916
    @balajisridhar3916 Рік тому +83

    This is one of the gem romantic I've really enjoyed watching in recent times... Hats off to the creator ❣️

    • @Sivasubramanian-xh6vf
      @Sivasubramanian-xh6vf Рік тому

      எங்கும் மிகையில்லா நடிப்பு.என்ன ஒரு இயற்கையான படம்.வெற்றிக்கு வெற்றி.

  • @kavyashree6990
    @kavyashree6990 3 місяці тому +5

    30th August 2024, I have watched this movie in theatre but thought after so many months I just listened to this song 2 days back and I’m repeatedly listening… hats off to the Ilayaraja sir and the whole team for composing such an beautiful song and the lyrics and just mesmerising voice and just realisetic video ❤😂

  • @r.malathir.malathi2286
    @r.malathir.malathi2286 Рік тому +229

    ஒவ்வொரு மனதில் மறைந்து இருக்கும் காதலை நினைவு படுத்துகிறது இந்த பாடல் ❤️❤️❤️👍