Thangachi En Tamil Song - Raja Kali Amman | Vadivelu | Kausalya

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2017
  • Click on the link to subscribe your favourite @Ultra Cinema - bit.ly/UltraCinema
    Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
    For MORE Tamil Entertainment.
    #TamilEntertainment
    Song From Superhit Tamil Movie Raja Kali Amman (2000)
    Starring: Ramya Krishnan, Kousalya, Karan, Vadivelu.
    Producer: Pushpa Kandaswamy, Director: Rama Narayanan.
  • Розваги

КОМЕНТАРІ • 935

  • @sarkarsaravanasr6935
    @sarkarsaravanasr6935 2 роки тому +78

    எனக்கு கூடபிறந்த தங்கை இல்ல. ஆனா கூட பிறந்த தங்கையா 2 தங்கை இருக்காங்க. எனக்கு Song கேக்கும் போது அவங்க ஞாபகம் தான் வரும் 😍😍😍😍😘😘😘😘😘😘

  • @manibalaprabu2059
    @manibalaprabu2059 3 роки тому +614

    எனக்கு 2 தங்கச்சி 😍.ஆனா இந்த பாடலில் வருவது போல சென்டிமெண்ட்லாம் இல்ல.ஒரே அடி உதை கூத்து கும்மாளம் தான்😁😁❤️❤️❤️

    • @huaweihuawei9417
      @huaweihuawei9417 2 роки тому +3

      👌👌👌👌

    • @aravindk2790
      @aravindk2790 2 роки тому +4

      Super bro

    • @stellamary5161
      @stellamary5161 2 роки тому +14

      எனக்கு அண்ணா தம்பி இல்ல 😥😥😥

    • @ramarravi8291
      @ramarravi8291 2 роки тому +5

      வாழ்துக்கள் நன்பா miss panitathinga sisters ah eh solreena engala mari sister illama irukura engaluku tha theriyum brother thangachi na life la evlo important nu 😔😔enaku romba pudikum intha song love you all sister's 😋

    • @mr.jsmilekiller9236
      @mr.jsmilekiller9236 2 роки тому +1

      😃😃😃😃😃😃😃

  • @esakkimuthu8671
    @esakkimuthu8671 2 роки тому +253

    இந்த பாட்டைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது ஏனென்றால் எனக்கு அக்கா தங்கை அண்ணன் தம்பி யாருமே இல்லை என்று வருத்தப்படுகிறேன்.

    • @subam7116
      @subam7116 2 роки тому +6

      Ennakum yarum ella anna

    • @bujibuji7266
      @bujibuji7266 2 роки тому +8

      Hi anna I am your sister..💗

    • @priyar5844
      @priyar5844 2 роки тому +3

      Hi anna . I am also your sister .so don't feel .

    • @devipiriya2891
      @devipiriya2891 2 роки тому

      Enakkum yarum illa ore ponnu

    • @shreegopal8405
      @shreegopal8405 2 роки тому +1

      Enakum yaru illa 💔

  • @sagunthaladevia461
    @sagunthaladevia461 3 роки тому +107

    ஒரே வயிற்றில் பிறந்த அண்ணன் தங்கை உறவை விட வெவ்வேறு வயிற்றில் பிறந்த அண்ணன் தங்கை உறவு தான் அழகாய் இருக்கும்.அந்த பாசம் தான் அழியாமல் இருக்கும் ❤️

  • @muthulakshmi4765
    @muthulakshmi4765 4 роки тому +78

    இந்த அண்ணன் மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க

  • @deepika8442
    @deepika8442 3 роки тому +144

    நெஞ்ஜோர நிலவே இந்த அண்ணாச்சி உசுரு, உன் பின்னாடி நிலலா நா எப்போதும் வருவேன் 🥰🥰🥰🥰......

  • @NashiyaHijas
    @NashiyaHijas 5 років тому +325

    நெஞ்சோரம் நிலவே இந்த அண்ணாச்சி உசுரே😍😍

  • @akilankarthikeyan3729
    @akilankarthikeyan3729 4 роки тому +203

    கேட்டாலே கண்ணில் கண்ணீா் மட்டும் தான் வருகிறது...
    என் உயிருக்கு நிகா் என் தங்கச்சி...

    • @laksmananvelu7003
      @laksmananvelu7003 3 роки тому +5

      Same feeling 😭😭😭

    • @ritharsanritharsan6944
      @ritharsanritharsan6944 2 роки тому

      Super anna🙍‍♂️😍😍😍😍😍

    • @vimalaa2257
      @vimalaa2257 2 роки тому +1

      Enakku eppadi pasam vaikka oru annan illa 😂😂😂😂

    • @bashkarr7160
      @bashkarr7160 2 роки тому

      @@vimalaa2257 my sister

    • @poojak2676
      @poojak2676 Рік тому

      Appadi than en anna nu erunthu lover nu oruthi vantha ellame poochi😭😭😭

  • @santanakumar7032
    @santanakumar7032 2 роки тому +49

    இதை கேட்டாலே தங்கச்சி தான் ஞாபகம் வரும்

  • @sathiyasheelad9134
    @sathiyasheelad9134 Рік тому +69

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😍😍😍😍😍

  • @MahaeshMahaesh-zb4ik
    @MahaeshMahaesh-zb4ik 4 роки тому +93

    என் அண்ணன் எனக்கு இன்னொரு அப்பா

  • @kavindeenan9511
    @kavindeenan9511 4 роки тому +255

    எனக்கு அண்ணன் இல்லை ஆனால் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும

    • @velmurugans119
      @velmurugans119 3 роки тому +9

      Annan nan iruken amma

    • @user-ns3sb6hv7f
      @user-ns3sb6hv7f 3 роки тому +6

      நானும் உனக்கு அண்ணன் தான் அம்மா.....
      உன் கூட பிறக்கமால் போய் இருந்தாலும்.....
      உன் அன்புக்கு இந்த அண்ணன் உயிரை கூட கொடுப்பேன்.....
      நீ கலங்கமால் இருக்கணும் என் தங்கையே.....

    • @saravanan.r2466
      @saravanan.r2466 3 роки тому +1

      You my bro😪😪😪😪

    • @kokulakumarkokulakumar3180
      @kokulakumarkokulakumar3180 3 роки тому

      😭😭😭😭😭

    • @sivasundar4336
      @sivasundar4336 3 роки тому

      Don't feel

  • @ambigaidhasanradhakrishnan7770
    @ambigaidhasanradhakrishnan7770 5 років тому +303

    இந்த பாடள் எணக்கு
    மிகவும் பிடித்திருக்கிறது ஒவ்வொறு அன்னண் தங்கைகளுக்கும் இப்பாடள் ஒர் சமர்ப்பனம்

    • @bhavyar.0964
      @bhavyar.0964 5 років тому +2

      MN
      ......M

    • @bhavyar.0964
      @bhavyar.0964 5 років тому +2

      ....2

    • @freefirelover1414sr
      @freefirelover1414sr 5 років тому +3

      I Love u ma srija. Ippadiki unga Annan deepak 🙎👦

    • @saranyanya5477
      @saranyanya5477 5 років тому +3

      I love anna

    • @mkrk2015
      @mkrk2015 4 роки тому +6

      பாடல், எனக்கு, ஒவ்வொரு, அண்ணன், ஓர், சமர்ப்பணம்....

  • @khorken8375
    @khorken8375 5 років тому +507

    அண்ணன் உள்ள தங்கைகளுக்கு மட்டுமே தெரியும் .
    அண்ணன் தான் நமக்கு இன்னொரு தகப்பன் என்று !

  • @club8845
    @club8845 4 роки тому +24

    Kuude porantha thangachiye vide, paasathule kedekire thangachi tha best❤

  • @beardraskal9207
    @beardraskal9207 4 роки тому +68

    EnAkku 4 akka 1 thankacchi Sema happy ah irukku 😍😍😍😍

  • @Pravinkumar-do8lm
    @Pravinkumar-do8lm 3 роки тому +59

    தலைவர் நடிப்பு வேர ......... leval ♥️♥️♥️

  • @nareshchan4779
    @nareshchan4779 Рік тому +5

    First comment After Ranjithame song

  • @masspeer3974
    @masspeer3974 5 років тому +110

    இது அல்லவா பாசம்

  • @Ram-et9ts
    @Ram-et9ts Рік тому +6

    என்னோட அழகு தங்கச்சி வினோதினி அவ எப்போதும் சந்தோசமா இருக்கணும்.......😍

  • @manikandannsjohn8960
    @manikandannsjohn8960 3 роки тому +35

    இராம நாராயணன் சாமி படங்களுக்கு சக்தி கொடுத்த அருமையான இயக்குனர் ❤

  • @Suji.j98
    @Suji.j98 Рік тому +5

    எனக்கு அண்ணா தம்பி என்று யாருமே இல்ல இந்த song kedkum போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭எனக்கும் ஒரு அண்ணா இருந்து இருக்கலாம் கடவுளே 😭😭😭😭

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 роки тому +5

    உன் பின்னாடி நிலாவ இந்த அண்ணன் வருவான்

  • @tsanthosh5319
    @tsanthosh5319 4 роки тому +21

    இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @Imhskalhtaees
    @Imhskalhtaees 5 років тому +59

    Vadivelu sir great

  • @manivannan3409
    @manivannan3409 4 роки тому +462

    இந்த பாட்டு பிடிதவங்க லைக் போடுங்க தெறுஞ்சுக்கற ப்றத்தார்ஸ்

  • @Venkat.266
    @Venkat.266 2 роки тому +9

    கிருஷ்ணராஜ் ஐயா அவர்களின் குரல் அருமை...💝💝💗💗😍😍🐣🐣🤗🤗

  • @madhu_kaviyaediz5485
    @madhu_kaviyaediz5485 4 роки тому +162

    2020 yarulam entha song kega

  • @neutralkid9240
    @neutralkid9240 Рік тому +5

    After Varisu ranjithame song?? 🤣🤣

  • @kingmakerraman5671
    @kingmakerraman5671 Рік тому +5

    Ranjithame ranjithame #thalapathy

  • @Ravimama-lm9bq
    @Ravimama-lm9bq 2 роки тому +2

    அண்ணா தங்கை 😭😭😭😭😭😭 உறவு 😭😭😭

  • @irishmani5903
    @irishmani5903 Рік тому +6

    Who's here after ranjithame from varisu

  • @neutralkid9240
    @neutralkid9240 Рік тому +4

    Ranjithame Ranjithame 🤣🤣
    Maatikittiye pangu (thaman)

  • @Natures784
    @Natures784 2 роки тому +2

    இந்த பாடல் அண்ணன் தங்கை அக்கா தம்பி பசாத்தை உணர்த்தும் பாடல்... எங்கள் அழகர் ‌மீனாட்சியின் சகோதரத்துவத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது...

  • @rajeshsubha6266
    @rajeshsubha6266 2 роки тому +7

    தங்கச்சி என் தங்கச்சி
    தங்கமான தங்கச்சி
    தங்கச்சி என் தங்கச்சி
    தங்கமான தங்கச்சி
    அண்ணன் சொல்லும் சொல்ல கேளு
    செல்ல கண்ணு மீனாட்சி
    நெஞ்சோரம் நிலவே
    இந்த அண்ணாச்சி உசுரே
    உன் பின்னாடி நிழலாய்
    நான் எப்போதும் வருவேன்
    தங்கச்சி என் தங்கச்சி
    தங்கமான தங்கச்சி
    தங்கச்சி என் தங்கச்சி
    தங்கமான தங்கச்சி
    பொறந்த வீட்ட எந்தநாளும்
    போற்றி மதிக்கவேணும்
    நீ புகுந்தவீட்ட கோயிலாக்கி
    நெஞ்சில் வைக்கணும்
    உன் கொலுசு போடும் சத்தம் கேட்டு
    கோழி முழிக்கணும்
    நீ கோலம்போடும் அழக பார்க்க
    பொழுது விடியணும்
    உன் புருசன்காரன் மனச படிக்க
    தெரிஞ்சிக்கணும்
    அவன் குடும்பத்தையும் அனுசரிச்சு
    நடந்துக்கணும்
    நெஞ்சோரம் நிலவேஇந்த அண்ணாச்சி உசுரே
    உன் பின்னாடி நிழலாய்
    நான் எப்போதும் வருவேன்
    தங்கச்சி என் தங்கச்சி
    தங்கமான தங்கச்சி
    தங்கச்சி என் தங்கச்சி
    தங்கமான தங்கச்சி
    மருமகளா மாமியாரா
    பட்டிமன்ற கேள்வி உனக்கு
    மாமியாரே கொடுக்க வேணும்
    மாடிவீட்டு சாவி
    சம்சார வாழ்க்கையில
    சண்ட வந்து சேரும்
    நீ தாளிக்கும் வாசனையில்
    சண்ட தீரவேணும்
    ஒன்னு ரெண்டு போதுமம்மா
    முத்துப்பிள்ளை
    பாலூட்டும் போதே தமிழ ஊட்டு
    நீயும் மெல்ல..
    நெஞ்சோரம் நிலவே
    இந்த அண்ணாச்சி உசுரே
    உன் பின்னாடி நிழலாய்
    நான் எப்போதும் வருவேன்
    தங்கச்சி என் தங்கச்சி
    தங்கமான தங்கச்சி
    தங்கச்சி என் தங்கச்சி
    தங்கமான தங்கச்சி
    அண்ணன் சொல்லும் சொல்லக் கேளு
    செல்ல கண்ணு மீனாட்சி..

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 3 роки тому +7

    என் ஆருயிர் தங்கச்சி நித்யா செந்தில் குமார் .....க்காக இந்த தங்கமான பாடல்.........🙂🙂🙂🙂🙂🙂

  • @ramanathandhanasekar6481
    @ramanathandhanasekar6481 4 роки тому +9

    Choreographer vadivel sir🤩🤩🤩 comedy matum ila dancelaiyum kalakuraru✌✌✌

  • @Suthakar_official
    @Suthakar_official 5 років тому +87

    Intha song romba pudikkum intha song all sisters and brothers ku samarbanam

  • @cheenu_
    @cheenu_ Рік тому +11

    Came here after varisu first single ( ranjidhame), if anyone feel the same thumbs-up

    • @uvraj5692
      @uvraj5692 Рік тому

      Motcha kotta song also similar to this 🤣

    • @drrmsh963
      @drrmsh963 Рік тому

      @@uvraj5692 a❤

  • @manicsharma218
    @manicsharma218 2 роки тому +4

    பின்னாடி நிழலா எப்போதும் வருவேன்.....

  • @ragavibalasubramani3155
    @ragavibalasubramani3155 2 роки тому +11

    Anna is a word
    ERUMA is a emotion❤️❤️

  • @ramya4427
    @ramya4427 Рік тому +2

    எனக்கு 2 அண்ணன் 👨‍👧💙
    அவர்களை 💭நினைத்துப் பார்கத்தாலே கண்களில் கண்ணீர் வரும்😢 அவ்வளவு பிடிக்கும்😍💕 I Love😇 My Anna's👨‍👨‍👧 அண்ணா தங்கை பாடல்🎶 👂கேட்கும் போது கூட கண்ணீர் 😢 வரும் I miss you my Anna's 👨‍👨‍👧 எனக்கு அண்ணா மட்டும் அல்ல எல்லாமே அவர்கள் தான்..... 👥🫂🫀....

  • @dhayasekar6355
    @dhayasekar6355 5 місяців тому +1

    எனக்கு கூட பிறந்த தங்கை இல்லை... ஆனால் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் தங்கை இருப்பது போல உணர்கிறேன்🥹 😢

    • @VijayRuban-wx4jw
      @VijayRuban-wx4jw Місяць тому

      Unga yaru Annan nu kupiturangaloo avungale unaku thangachi Tha dro.... ❤

  • @dharumalingamv7404
    @dharumalingamv7404 5 років тому +82

    அருமையான பாடல் என் தங்கை நந்துஷாவுடன் கேட்க விரும்புகிறேன்
    நான் சொல்லும் எல்லா நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் என் தங்கை எனக்கு மகள் தான்
    உனது அன்பிற்க்கினிய அண்ணா தம்பு தருமலிங்கம்

  • @ragavandan1570
    @ragavandan1570 4 роки тому +48

    மகா நடிகன் வடிவேலு அவர்கள்

  • @muthupandi.k3536
    @muthupandi.k3536 2 роки тому +2

    Actor vadivelu and kousalya meadam super vera level enakkum two thambi two sisters irukkanga ithu Oru super song 😭😭😭❤️❤️❤️

  • @sakthisakthi7713
    @sakthisakthi7713 5 років тому +149

    இந்த பாடலை கேக்கும் போது அழுகை அழுகையா வருது எனக்கு தங்கச்சி ஒன்னும் இல்ல அக்காவும் இல்லை

  • @mahendiranmahe5424
    @mahendiranmahe5424 4 роки тому +8

    Ennakku annan illa annan thangai paasatha paakum pothu manasu romba kastama iruku 😭😭😭😭

    • @nandha___yt976
      @nandha___yt976 3 роки тому

      Thambi irukanga Anna ethuku feel pandra

  • @karthicksankar6317
    @karthicksankar6317 Рік тому +3

    After rangithmae

  • @itzarun8368
    @itzarun8368 Рік тому +4

    Who came after watching Ranjithame?

  • @deepikadarl8763
    @deepikadarl8763 4 роки тому +7

    Thalaivar kaga tha intha song ah full ah ketkuran😍😍😍💐💐💐

  • @tganga8509
    @tganga8509 3 роки тому +21

    🙂2021indha song ketaviga like podunga 🤗

  • @jasmeenbeevi9184
    @jasmeenbeevi9184 4 роки тому +22

    En Anna endha song ah en bday Ku dedicate pannuchi😍😍

  • @muthukaruppanperiyasamy7551
    @muthukaruppanperiyasamy7551 4 роки тому +10

    இது போன்ற பாடல் வரிகள் இப்போது இல்லை நான் என் தங்கைகளை மிஷ் பன்றன்

  • @MahaeshMahaesh-zb4ik
    @MahaeshMahaesh-zb4ik 4 роки тому +8

    I Missssssssssssssssssssss You My Brotherrrrrrrrrrrrrrrrr. I. Love. You. My. Udan. Pirabu annan

  • @MS-wn2vo
    @MS-wn2vo 5 років тому +94

    Ithupola song varava pothu ithu namma thalaimuraikku mattum thaan.

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430 5 років тому +37

    Athukku vadivelu annana veche padirukkalam

  • @user-kt8vu2bc6n
    @user-kt8vu2bc6n Рік тому +1

    En அண்ணனும் இதே போலத்தான் paaduvan...... thankachiyam thankachi மோசமான தன்கசின்னு😅😂

  • @mohanapriyamohanapriya5429
    @mohanapriyamohanapriya5429 Рік тому

    Na Rombaaa Lucky queen Because enakku anna , Thambii erukkanga... 😘 Love you My brother's.... 🤗

  • @smartsenthil6187
    @smartsenthil6187 2 роки тому +3

    அழகான பாடல்

  • @ponmanimanogaran3197
    @ponmanimanogaran3197 3 роки тому +7

    Enaku anna Illa intha song kekum pothu anna illanu kasdama iruku😞

  • @tharickmohamed5925
    @tharickmohamed5925 2 роки тому +2

    நான் ௭ன் தங்கை மேல் உயிரை வைத்திருந்தேன் ஆனால் ௮ந்த உயிர் ௭ன்னை விட்டு போய்விட்டது சத்தியமா சொல்றேன் ௭ன் தங்கை இருக்கும் போது ௮வளிடம் இந்த பாடலை பாடிதான் கிண்டல் கேலி பண்ணினேன் ஆனால் இப்போது இந்த பாடல் தான் உயிரோடு இருக்கிறது ௮வள் இல்லை

  • @rohinirohini3817
    @rohinirohini3817 2 роки тому +1

    Yanakku anna ila😭😭 ana yanakku anna na Romba putikkum ❤️❤️

  • @pavithras1312
    @pavithras1312 3 роки тому +3

    En anna ipdithaan 😍En mela Romba paasam😍😍

  • @meharfathima8176
    @meharfathima8176 4 роки тому +45

    One of 90s memories...

  • @poomuthuprematara4440
    @poomuthuprematara4440 2 роки тому +2

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்

  • @user-qo8no1le6i
    @user-qo8no1le6i 2 роки тому +1

    அண்ணண் இல்லையேன் கவலைய இருக்கு. 😭😭😭

  • @riyapriya9448
    @riyapriya9448 5 років тому +6

    Really superb song I miss my brother muthukumaran

  • @guruss1448
    @guruss1448 5 років тому +171

    எனக்கு தங்கச்சி இல்ல இந்தப்பாட்டக்கேட்டா தங்கச்சி இல்லனு கஷ்ட்டமா இருக்கு

  • @-IT-SWATHIP
    @-IT-SWATHIP 3 роки тому +2

    Ennaku anna illa but indha song kekumpodhu romba feel 😔pannuva all most like this song 🥰👌😍😘😘😍😘

  • @balajicute
    @balajicute 4 роки тому +16

    See the emotional side of vadivelu,he is really a brilliant actor than slap stick comedian

  • @chiyyanvinayaham3332
    @chiyyanvinayaham3332 Рік тому +3

    என் தங்கச்சி சூர்யா ,சௌந்தர்யா,பாக்கியா

    • @user-st1ee5ot1b
      @user-st1ee5ot1b 4 місяці тому

      மெய்யென்று நினைத்த ஒன்று பொய்யென்று போகையில் உடைவது உள்ளம் மட்டுமல்ல உண்மையான அன்பும் கூட....💯😢

  • @aarthimariappan9543
    @aarthimariappan9543 4 роки тому +8

    My favorite comedy actor Vadivelu 😍❤😘

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j День тому

    அலிபாபாவும் 40 திருடர்கள் ஆட்டம் சூப்பர்

  • @npkasthuri4937
    @npkasthuri4937 3 роки тому +1

    Eanakku anna illa ippa oru anna kedachittan Romba santhosama eirukku 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mmaruthi3233
    @mmaruthi3233 2 роки тому +6

    Ultimate feeling😭😭miss you my brother's

  • @sinniahyadhurshiya6346
    @sinniahyadhurshiya6346 3 роки тому +8

    Thalaivar vera level❤️

  • @uvraj5692
    @uvraj5692 Рік тому +4

    Motcha kotta song also similar to similar song 🤣🤣🤣dei now how can say same ?

  • @arunkumarvallam1414
    @arunkumarvallam1414 2 роки тому +5

    இந்த பாடலை கேக்கும் போது நல்ல தான் இருக்கு ஆனால் கண் ல இருந்து கண்ணீர் தான் வருது எனக்கு தங்கச்சி இல்லை அக்கா இல்லை

  • @saritharsari5082
    @saritharsari5082 5 років тому +158

    ponnunga ellarumkkume Anna venum

  • @balajibala9836
    @balajibala9836 4 роки тому +7

    90s kid favorite movie ya😍

  • @vijaycs9739
    @vijaycs9739 21 день тому

    Enaku kudaporatha thangachi illanu romba nal feel pannirukkan..

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் குருவே சரணம்

  • @santhanalakshmisanthanalak511
    @santhanalakshmisanthanalak511 3 роки тому +4

    en anna rompa pasama irunthan ithu pola. aana.. en anni en kooda pesa koodathunu sollirukanga miss u anna.. nee en kitta pesalanalum un mela pasam kuraiyathu😢😢😢

  • @SubashSubash-qg9tw
    @SubashSubash-qg9tw 2 роки тому +3

    Very nice song so thanks for vadivelu sir

  • @graj7744
    @graj7744 4 роки тому +2

    தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி🐂🌹🌹🌹🌹😘😍💖💗💓💖💖💖💖

  • @pavithranedungal9252
    @pavithranedungal9252 4 роки тому +18

    This song dedicated for my lovely Brother's

  • @harisharyaa9246
    @harisharyaa9246 2 роки тому +3

    அருமையான பாடல்

  • @pandiselvi18
    @pandiselvi18 4 роки тому +4

    Sema song 👌👌👌👌love my anna siva miss you anna 😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jananijanani8602
    @jananijanani8602 2 роки тому +1

    Enaku orethangachitha appa Amma yarum Ella erunthalum avalukku antha kuraillama avala valakkura entha song kekapothellam en thangachi solluva ne ennaku patramathiri irukkunnu I love you my chella kutty 💞💞thangkachi

  • @angarybirdbm23
    @angarybirdbm23 Рік тому

    எனக்கு முன்று தங்கச்சி ஆனா இந்த பாடலில் வருவது மாதிரி இல்லை அடிகள் உதைகள்

  • @ravibavibavi3786
    @ravibavibavi3786 4 роки тому +3

    Enakku Anna Akka Nu solla kuda piranthavanga yarum I'll a So na itha pathi daily feel aagi aluvea 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dhanushdhanush8925
    @dhanushdhanush8925 4 роки тому +3

    Miss u my sister. Un sandai ellam. Inoru thadava nama pirapoma sis😖😖😖😖😖😖😖

  • @LakshmiLakshmi-uk1kl
    @LakshmiLakshmi-uk1kl 2 роки тому +1

    Enakku Anne na rompa pidikkum

  • @JaseelThasneem
    @JaseelThasneem Рік тому

    இந்த பாடல் என்னைப் போல் அண்ணன் இருந்தும் பாசத்திற்காக ஏங்கும்
    தங்கைகளுக்கு சமர்ப்பணம் 😢

  • @prathapprathap6894
    @prathapprathap6894 2 роки тому +3

    Deticated for my sister snekha adutha janmamathula unaku annana porakanum😘😘

  • @tamilanitha7772
    @tamilanitha7772 5 років тому +48

    I really
    Miss my sister

  • @user-sk7kf4oj6h
    @user-sk7kf4oj6h 2 роки тому +1

    En thangachiyaa naan ilanthutten .

  • @nirmalraj2427
    @nirmalraj2427 2 роки тому

    எனக்கு என் தங்கச்சிக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 4 роки тому +3

    Thangachi ella akka ella endha song kekum pothu romba feel hh erukku