Kutti Pisasu Movie Video Songs | Ambadhu Kilo Song | Kaveri | Ganja Karuppu | Deva | Rama Narayanan

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2019
  • Watch Ambadhu Kilo Song from Kutti Pisasu Movie Video Songs ft. Baby Keerthika, Ramji, Sangeetha in the lead roles. Music by Deva, directed and produced by Rama Narayanan. Kutty Pisasu movie also features Ramya Krishnan, Kaveri, Riyaz Khan, Shafi, Ganja Karuppu, Nassar among others.
    Song: Ambadhu Kilo
    Singers: K S Chithra, Krishnaraj
    Click here to watch:
    Kannadi Pookal Movie Songs: bit.ly/2JWaWvp
    Manathodu Mazhaikalam Movie Songs: bit.ly/2LpcsJS
    Chennai Kadhal Tamil Movie Songs: bit.ly/2G5Hnqt
    Vallal Tamil Movie Songs: bit.ly/2Le9Pud
    Enjoy & stay connected with us!
    Subscribe to API Tamil Songs - bit.ly/2TGguxM
    Follow us on: goo.gl/jaomQY
    Website: www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.com
    www.apinternationalfilms.in/
    Online Purchase - www.apinternationalfilms.com
  • Розваги

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @parvathi_offl
    @parvathi_offl 2 роки тому +1209

    6 பெண் பிள்ளைகளுக்கு நடுவே பிறந்த என் செல்ல அண்ணன் நீண்ட ஆயூளோடு வாழனும் ஆண்டவா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 3 роки тому +975

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அண்ணனுக்கு நான் மீண்டும் தங்கச்சியா பிறக்கனும் கடவுளே 🙏🙏🙏

  • @malathinatarajan7137
    @malathinatarajan7137 2 роки тому +502

    நா‌‌ சிரிச்சா நீ சிரிப்ப நா அழுதா நீ துடிப்ப...... ❤️ நீ அண்ணன் இல்ல அன்னை தானயா✨✨✨✨

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 3 роки тому +582

    எத்தனை முறை கேட்டாளும் என் கண்கள் கலங்குது

  • @prasannachellapan3951
    @prasannachellapan3951 3 роки тому +714

    Pasam ullavanga like pannunga

    • @user-km6sb1gc3g
      @user-km6sb1gc3g 3 роки тому +7

      லைக் பிச்சை எடுக்குர இந்த நாய செருப்பலா அடிங்க

    • @karthikkani1810
      @karthikkani1810 3 роки тому +2

      Hi

    • @ragumathullam3239
      @ragumathullam3239 3 роки тому +4

      தட்டே எடுத்துக்குட்டு நாளு தௌதெரு போ லைக் போடுவாங்க வாங்கிட்டு ஜந்தோஷபடு நாயே

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 роки тому

      @@ragumathullam3239 🤣🤣🤣

    • @Manikandan-yf3ze
      @Manikandan-yf3ze 3 роки тому +1

      Super

  • @chiyanvikram704
    @chiyanvikram704 3 роки тому +646

    ஐம்பது கிலோ தங்கன்டா
    என் தங்கச்சி
    நூறு ஜென்ம பந்தன்டா என்
    இராசாத்தி சென்னையில என்னைப்போல
    பணக்காரன் யாரும்மில்ல குணத்துல
    கோடீஸ்வரி என் கூடப்பொறந்ததால
    நான் சிரிச்சா நீ சிரிப்ப
    நான் அழுதா நீ துடிப்ப வேதாண்டாள்
    தெய்வம் நீயம்மா நான் அண்ணன் இல்ல
    பிள்ளை தானம்மா
    கருப்பு நிற தங்கன்டா என் அண்ணன்டா
    வந்து நின்னா வண்டலூரு சிங்கம்தான்
    சென்னையில என்னப்போல பணக்காரி யாரும்மில்ல
    குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால
    நான் சிரிச்சா நீ சிரிப்ப
    நான் அழுதா நீத்துடிப்ப
    மதுர வீரன் சாமி நீ அய்யா
    நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா
    கோயிலுக்குப் போனதில்ல
    பூசையுந்தான் செஞ்சதில்ல
    என் குலசாமி இங்கிருக்க
    பிற சாமி எல்லாம் அப்புறந்தான் பாசமலர்
    படமிருக்கு நல்லத்தங்கா கதையிருக்கு
    இந்தத் தங்கை கதைக்கு முன்னால் அந்தக்
    கதையெல்லாம் கற்பனைதான் நோய் வந்த நான்
    படுத்தால் துடிதுடிப்பா பதைபதைப்பா
    தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா .....
    நோய் வந்த நான் படுத்தால்துடிதுடிப்பா
    பதைபதைப்பா தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா
    தாயப்போல ஒஸ்த்திடா
    என் தங்கச்சி இந்தத்தொப்புள் கொடி
    உறவுடா என் கட்சிக்கொடி ஓ......
    ஐம்பது கிலோ தங்கன்டா
    என் தங்கச்சி
    நூறு ஜென்ம பந்தன்டா என் இராசாத்தி
    ஏடெடுத்துப் படிச்சதில்ல எழுத்தாணி
    புடிச்சதில்ல எங்கண்ணன்போல அறிவாளி
    எந்த வெள்ளக்கார தொரையுமில்ல
    நம்பியாரு மீசதான் எம்ஜிஆரு மனசுதான்
    இவன் பாசக்காரத்தெப்பன்தான்
    வாழுமிடமோ குப்பம்தான்
    ஜூரம் வந்து நான் கிடந்தா பத்தியந்தான்
    இவன் இருப்பான் பைத்தியமா தவிச்சிடுவான்
    ஜூரம் வந்து நான் கிடந்தா பத்தியந்தான்
    இவன் இருப்பான் பைத்தியமா தவிச்சிடுவான்
    ஒடம்புக்குள்ள உசுரிருக்கு
    சொல்வாங்க என் உசுருமட்டும் எதிர
    நிக்கிதுப் பாருப் பாருங்கோ ஹோ......
    ஐம்பது கிலோ தங்கன்டா
    என் தங்கச்சி
    நூறு ஜென்ம பந்தன்டா என் இராசாத்தி
    சென்னையில
    என்னைப்போல பணக்காறி யாரும்மில்ல
    குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால
    நான் சிரிச்சா நீ சிரிப்ப
    நான் அழுதா நீ துடிப்ப
    மதுர வீரன் சாமி நீ அய்யா
    நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா

    • @friendscutevideos1443
      @friendscutevideos1443 3 роки тому +10

      ❤❤

    • @nithyanithyasri3929
      @nithyanithyasri3929 3 роки тому +12

      tq lyrics ❤

    • @chiyanvikram704
      @chiyanvikram704 3 роки тому +1

      @@nithyanithyasri3929 ❤

    • @kalakala9014
      @kalakala9014 3 роки тому +7

      ஹ்ஹ்ஹ்ப்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ப்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ய்ஹ்ப்ஹ்ஹ்ப்ஹ்ஹ்ஹ்6ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

    • @kalakala9014
      @kalakala9014 3 роки тому +3

      ப்ப்66

  • @indumathisankaran4322
    @indumathisankaran4322 3 роки тому +354

    எங்க அண்ணா போல அறிவாளி எந்த வெள்ளைக்கார துரையும் இல்லை....

  • @LakshmiLakshmi-qc8lz
    @LakshmiLakshmi-qc8lz 3 роки тому +616

    அண்ணன் என்பவன் அடுத்த தந்தைi love you da anna

  • @VinothVinoth-rm4yt
    @VinothVinoth-rm4yt 2 роки тому +77

    இந்த மாதிரி அண்ணன் தங்கை பாடல் இனிமேல் வரும் காலங்களில் யாராலயும் எடுக்க முடியாது இந்தப் பாடல் அவ்வளவு அருமையான பாடல் எல்லா அண்ணன் தங்கை க்கும் பொருந்தும் நன்றி

  • @maheswarimaheswari114
    @maheswarimaheswari114 3 роки тому +199

    Enaku kuda porantha anna ila but enaku intha song romba pudikum na romba feel pani irukka anna ilananu😭 apdi irukuravanga like podunga

  • @msvelan5247
    @msvelan5247 2 роки тому +171

    உலகம் அழிந்தாலும் உயிர் மறைந்தாலும் தங்கச்சி மேல வச்ச பாசம் என்னைக்கும் குறையாது 🥰

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 3 роки тому +458

    தங்கை என்பவள் தாயின் மறு உருவம்.😍❤👌

  • @shyamalau8156
    @shyamalau8156 2 роки тому +165

    😘😍குணத்துல கோடீஸ்வரன் என்கூட பிறந்த தால.....true lines in my life🥰 l love my anna

  • @kavikavitha2110
    @kavikavitha2110 3 роки тому +408

    அழுகையே வருது 😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️

  • @Jeyarani-up8gb
    @Jeyarani-up8gb 3 роки тому +172

    உடம்பு க்குள்ள உசுரு இருக்குனு சொல்வாங்க என் உசுரு இங்கே எதிர்த்து இருக்குது பாருங்க ( ஐ லவ் மை உயிரே) அண்ணா ஒரு தாய் 🥰🥰🥰😍😍😍

    • @skylojan1155
      @skylojan1155 2 роки тому +2

      நிங்க இப்படிபொட்டதுக்குநன்றி😭😭😭

    • @nisanthmuththu2119
      @nisanthmuththu2119 Рік тому +1

      எதிர்த்து இல்ல எதிர

    • @mayaqueen8809
      @mayaqueen8809 2 місяці тому

      ❤😢

  • @sriramkumar8936
    @sriramkumar8936 3 роки тому +80

    என்னோட பொண்டாட்டிக்கு ரொம்ப பிடிச்ச பாடல் அவளுக்கு சகோதர்கள் யரும் இல்லையென்பதால்தானோ.... ஏனோ இந்த பாடலை அடிக்கடி கேப்பாங்க இந்த பாடலை கேட்ட பிறகு அவங்களுக்கு வாழ்கையில யாரும் இல்லைன்னு நெணைக்க கூடாது நான் இருக்கும் வரை. ஐ லவ் யூ காயத்ரி ஸ்ரீராம் இப்படிக்கு உண்ணோட புருஷன் ஸ்ரீராம்காயத்ரி💕😭

    • @rpandimeena9866
      @rpandimeena9866 10 місяців тому +3

      அண்ணா நீங்க நல்ல ஒரு கணவர் 👍👍👍👍அண்ணா

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 3 роки тому +153

    தேவா சார் அண்ணன் தங்கை உறவுக்கு இந்த பாடல் ஒரு தேசியகீதம்

  • @user-rr4qu9tg1u
    @user-rr4qu9tg1u 3 роки тому +125

    👉என் உயிரே 💘நி தான்🌹தங்கச்சி 🌹...💖💖😍😍😍😍😍

  • @alrightbaby3092
    @alrightbaby3092 2 роки тому +400

    திரும்ப திரும்ப கேட்டாலும் , இன்னுமொருமுறை என கேட்கவைக்கும் இந்த பாடல்.. பாசம் உள்ளவத்களுக்கு மட்டும்.

  • @Chutty757
    @Chutty757 3 роки тому +22

    Yen Anna yenkitta pesa mattran....😭Fight...nan yevuloo pesa try panniyum pesala... avanukku coming December 29 birthday 🤩 brothers sisters love best nu nenaikkuravanga yen Anna Ku wish pannunga♥️I miss you Da naye...I love you so much eruma maadu... Happy Birthday Da pesasu...♥️

  • @adithyapandi4309
    @adithyapandi4309 3 роки тому +138

    ௭ன் ௨சி௫ மட்டும் ௭திரே நிக்கிது பா௫௩்க😘😘😍

    • @nandhunandhini5133
      @nandhunandhini5133 3 роки тому +2

      I love my nehru annaa....by Rani🥰😍

    • @pokkirimuthuaathikulam7335
      @pokkirimuthuaathikulam7335 3 роки тому +2

      Sema line😘

    • @newcell5769
      @newcell5769 3 роки тому

      I love my Alagu anna..... Kali anna..... 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @riksanrik1399
      @riksanrik1399 3 роки тому

      I love you Anna

  • @murugankeerthu8311
    @murugankeerthu8311 3 роки тому +62

    Ennoda 5 annakum intha song dedicat panren🥰

  • @supriya4748
    @supriya4748 Рік тому +17

    என்னோட ரெண்டு அண்ணா கூட மட்டுமே நா பிறகும் எத்தனை பிறவியிலும் பிறக்குனும்.... இராம இராம..சீதை

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +114

    2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋‍♀️

  • @user-cv3xm1cz8k
    @user-cv3xm1cz8k 3 роки тому +187

    Enaku Anna illa enaku oru Anna iruthu irukalam na un lucky girl 😭😭😭😭😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @nandhakumar239
    @nandhakumar239 Рік тому +28

    அருமை அருமையான பாடல் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்...
    இப்பாடலை இசையமைத்த இசையமைப்பாளரும் பாடலை படமாக்கிய இயக்குனருக்கும் மனமார்ந்த நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....

  • @BHARATHI-1404
    @BHARATHI-1404 2 роки тому +20

    அண்ணன் என்பவன் அன்னை தந்தைக்கு மேல்... எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களுக்கே நான் தங்கையாக வேண்டும்.... 💚💜🖤

  • @naji9690
    @naji9690 2 роки тому +83

    அண்ணன் உடன் பிறந்த அனைத்து தங்கைகளும் கொடுத்து வைத்தவர்கள் தான்..... 😍😍😍I am Broud Of My Brother's... 💞💞💞A. R. M. V

    • @santhoshsanthosh6273
      @santhoshsanthosh6273 Рік тому

      I love you to my anna🥰😘😘🤗😔😔😔😔my life da nee

  • @TNGANESHFFYT
    @TNGANESHFFYT 2 роки тому +35

    இது போல பாடல் மனது கவர்கிறது super 👍💓😘🥰😍🤩🤩

  • @SuriyaSuriya-ts4re
    @SuriyaSuriya-ts4re 3 роки тому +112

    Pasam ullavaga like pannuga

  • @gajalakshmivenkatachalapat9932
    @gajalakshmivenkatachalapat9932 2 роки тому +43

    My sister tease me😂😂😂😂 by singing (ambadhu kilo Thangam dhan en thangachi..100 kilo thingum da indha gundachi 😂😂😂) such a beautiful song... ♥️

  • @KajaKaja-pf8wt
    @KajaKaja-pf8wt Рік тому +7

    எவ்ளோ பெரிய கள்நெஞ்ச மனிதனாகா இருந்தாலும் இந்த பாட்டை கேட்டால் கண்கள் கலங்கும்

  • @priyarithish5389
    @priyarithish5389 3 роки тому +208

    ஏறெடுத்து படிச்சது இல்ல எங்க அண்ணன் போலஅறிவாளி வெள்ள காரதுறையும் இல்ல ilove my brother ❤️❤️❤️😘

  • @gowrikumargowrikumar-st7ub
    @gowrikumargowrikumar-st7ub Рік тому +15

    😘😘எனக்காக வாழுகின்ற என் அண்ணனுக்கு இப்பாடல் சமர்ப்பணம் 😘😘

  • @kavisriramsurya7998
    @kavisriramsurya7998 Рік тому +15

    கருப்பு நிற தங்கம் தான் என் அண்ணன் தான்... வந்து நின்னா வண்டலுரு சிங்கம் தான்... En anna is death' one year back ....i miss you da anna...thava😔😔😔😔

  • @lavanyalux2218
    @lavanyalux2218 2 роки тому +45

    இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போதெல்லாம் என் கண்கள் கண்ணீர் வருகிறது

  • @hemshahema8709
    @hemshahema8709 4 роки тому +59

    My most favorite song 🎶, but ennaku anna illa adhu dhan romba kastam😭

  • @BTAKavinG
    @BTAKavinG 3 роки тому +47

    My lovely twin sister dedicated the song
    😔😭😭😭always fighting and lot of sandai

  • @smchandru8925
    @smchandru8925 2 роки тому +16

    அண்ணன் தங்கை உறவு பற்றி எனக்கு தெரியாது ஆனால் இந்த பாடலை கேட்ட பிறகு தங்கை இல்லாத வருத்தம் 🥺🥺🥺😔 என்ன வரிகள் தேவா சார் இசையில் கொன்னுட்டாங்க யா..........

  • @sheikmohamed9274
    @sheikmohamed9274 Рік тому +25

    Chitra amma voice melting ❤️❤️❤️

  • @indhun4557
    @indhun4557 3 роки тому +73

    Enaku anna illa intha song ketu neraiya time aluthuruka intha song romba pudikum😭😭😭😭😭

  • @RQF786
    @RQF786 3 роки тому +44

    Music semma. Female voice amazing....

  • @abinayaabinaya3279
    @abinayaabinaya3279 Рік тому +11

    எங்க அண்ணே போல இந்த உலகத்தில் யாரும் இல்லை அடுத்த ஜென்மத்தில் ஏ அண்ண ணுக்கு நான் மகளா பிறக்கனும் அதுதான் நான் கடவுள் ட வேண்டுர ஒண்ணு ❤️

  • @alagesanravi1283
    @alagesanravi1283 2 роки тому +10

    அண்ணண் தங்கை பாசம் நீண்டகால இருக்கும் எந்த பாடல் தெளிவான பாடல் வரிகள் மிகவும் மனசுக்கு மிகுந்த பாடல்

  • @vigneshm7711
    @vigneshm7711 4 роки тому +55

    Thangachi Sentimental Song

  • @nbharathi4505
    @nbharathi4505 4 роки тому +106

    I love this song...💗

  • @vj-eo2sf
    @vj-eo2sf 3 роки тому +61

    உண்மையை சொல்லனும்னா
    இந்த யுகத்தில் அண்ணன் தங்கச்சி பாசத்திற்கு இணை இங்கு எதுவும் இல்லை. ஆயிரம் வாங்குவாத சண்டைகள் இருந்தாலும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுகாத உறவாக இருக்கும். 😍(பல இடங்களில் பார்த்ததுண்டு.
    அந்த கொடுப்பனைலாம் நமக்கு இல்லை.😏

  • @seenimaris3080
    @seenimaris3080 2 роки тому +25

    Ennoda 4 brotherskum dedicate panra intha song ahh♥️♥️ I love my Anna's

    • @salugeorge-sy7bu
      @salugeorge-sy7bu 5 місяців тому

      U r very lucky..... God bless u& ur annas

  • @pamudha8864
    @pamudha8864 4 роки тому +72

    All brothers love you 😍

  • @nbharathi4505
    @nbharathi4505 4 роки тому +114

    Yanaku anna illa I'm unlucky person...

  • @ilaiyarasanmurugan5786
    @ilaiyarasanmurugan5786 Рік тому +13

    🌺..வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எங்கள் வீட்டின் இளவரசி எனது சகோதரி.. 🌺

  • @Rajeshraj-ye1fz
    @Rajeshraj-ye1fz 2 роки тому +23

    Im From Karnataka I love❤ Tamil Songs

  • @boopalan7731
    @boopalan7731 3 роки тому +25

    எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா நல்லா இருந்திருக்கும்♥️😢😢 no sis 😭 i fee

  • @_SanthanaRaj
    @_SanthanaRaj 3 роки тому +42

    Love u my dear anna 💖💕💘💗💞nee en usuru Anna🤗😍🥰🤩🥰🥰

  • @user-fg8er2zf8y
    @user-fg8er2zf8y 2 місяці тому +3

    எனக்கு கூட பிறந்த அண்ணன் இல்லை 😢 இருந்தாலும் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் அண்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும் தோன்றியது அடுத்த ஜென்மத்திலாவது என்னுடன் ஒருவர் பிறக்க வேண்டும் 😢❤❤❤

  • @renumaya2554
    @renumaya2554 2 роки тому +8

    I dc my anna🥳🥳🥳🥰🥰🥰non bonding relationship Ku pasam romba athigam🥰🥰🥰

  • @anmusuresh9095
    @anmusuresh9095 4 роки тому +33

    I love my anna i miss you 😭😭😭😭😭😭😭😭😭

  • @keerthanakutty456
    @keerthanakutty456 3 роки тому +50

    Ks chitra amma living legend

  • @nironiro2726
    @nironiro2726 2 роки тому +6

    என் அண்ணன் தான் எனக்கு தெய்வம் 💕 love 🥰 you 💘💝 anna

  • @abishnavjr5366
    @abishnavjr5366 2 роки тому +4

    Malayali aanelum Eee song isttapettu☺️🥰

  • @kannankannna5979
    @kannankannna5979 4 роки тому +18

    Enakgu anna rombhavey
    Pudikkum...
    i like you anna

  • @vikrampriya4861
    @vikrampriya4861 4 роки тому +34

    I love my sister and all sister

  • @own_editz_0.2
    @own_editz_0.2 Рік тому +2

    நீ அண்ணன் இல்ல அன்னை தானயா....💯🥺🌍
    True Lines ❤ Unmaiyave ya annanga enaku oru Amma than Yadhana jenmam yeduthalum Unga rendu perukum naa oru chella thangachiyaa porakanum💯💯

  • @ranjinieditz303
    @ranjinieditz303 2 роки тому +12

    I Like This Song Soo Soo Much🎶💯Because I Have No Own Brother😭But I Love ❤Brother-Sister Bonding So Much💯Wow 😍 Lyrics Exspecially Jooram Vandhu Na Kedantha Pathiyathan Evan Eruppan Paithiyama Thavichduvan;Oodambu Kalae Usuru Eruku Solvanga En Usuru Mattum Ethira Nikkuthu Parunga Sema Line💯💯💯😍🤩❤🧡💛💚💙💜🖤🤍🤎💕💞💓💗💖💝

  • @arunmanjari6687
    @arunmanjari6687 4 роки тому +47

    Kuudaporantha Anna illa but kuda poranthamari anna irukan

    • @arunmanjari6687
      @arunmanjari6687 4 роки тому +1

      Thank for like my comment

    • @SK-uj6tp
      @SK-uj6tp 4 роки тому +1

      எனக்கும் அப்படி ஒரு தங்கச்சி உண்டு

    • @shizuka7778
      @shizuka7778 3 роки тому +1

      Enaku athu mathiri anna iruka

    • @san_k
      @san_k 3 роки тому

      Ipo irkara

    • @subha5828
      @subha5828 3 роки тому

      Enakum dhan avanga dhan nalla pathupanga

  • @g.sudalai9383
    @g.sudalai9383 4 роки тому +375

    Tik tok Pathuttu Pakka Vanthavanga Like pannunga ,😁😀

  • @Chutty757
    @Chutty757 3 роки тому +19

    Yen Anna Ku December 29 birthday yellarum wish pannunga 😍one wishes my Anna pls🙏

  • @harisudhan.sii-c290
    @harisudhan.sii-c290 Рік тому +3

    எனக்கு ஒரு அண்ணன் iruntharu but ippo உயிர் ஓட இல்ல adutha thadava nan avar kooda pirantha thangachiya pirakkanum😭😭😭😭😭😭😭

  • @ChandruChandru-ml1un
    @ChandruChandru-ml1un 4 роки тому +53

    My brother is my heart

  • @VijayVijay-nd4td
    @VijayVijay-nd4td 4 роки тому +112

    Ennoda thangachi enmela romba pasam vechi erku ana nan sandai pottu adipan intha song kettaudan konjam filing ah erku sorry di i miss you chlm😍😍😍

  • @Ahsaanali193
    @Ahsaanali193 3 роки тому +14

    My favorite singer only chitra mam her voice make me melt 🥰🥰🥰😍😍😍 please give me lyrics in English someone

  • @bhavatharani5897
    @bhavatharani5897 2 роки тому +4

    Love you da anna 😘❤️😘❤️😘❤️ enga anna enaku innoru appa ❤️ love you da anna 😘❤️

  • @automobileservice696
    @automobileservice696 3 роки тому +28

    Anna thangachi😍🙌

  • @suruthikrishnan5196
    @suruthikrishnan5196 3 роки тому +26

    I love my Anna very much😍 but now he is in Kuwait really miss him very much😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nandhunandhini5133
    @nandhunandhini5133 3 роки тому +8

    Thangatchi ellinuu feel pannathinga...Nehru Anna......na erukka...🥰😍😍...Ur sweet sister Rani......

  • @deepasuri7635
    @deepasuri7635 2 роки тому +12

    Enakku intha song rompa pudikkum i like it 🥰🥰

  • @balajie6658
    @balajie6658 2 роки тому +14

    I love my Anna because he is my one of dad❤️

  • @darlingupesh7748
    @darlingupesh7748 2 роки тому +32

    I love this song.... ❤

  • @vijigobal7259
    @vijigobal7259 3 роки тому +35

    My brother always in my heart❤️ but Miss you brother 😭

  • @lovelykumar5877
    @lovelykumar5877 3 роки тому +23

    Miss u my sister 😭😭😭😭

  • @dharshinialagumuthu9490
    @dharshinialagumuthu9490 3 роки тому +16

    நான் எங்ங அண்ணன ரெம்ப மிஸ் பன்றேன்

  • @pothugaddamhemalatha951
    @pothugaddamhemalatha951 2 роки тому +9

    Wowwwwwww supperrrrr song and suppeerrrr meaningful I love ❤this song

  • @swethaswetha1721
    @swethaswetha1721 3 роки тому +13

    Miss u my appu Anna😔😭😭😭😭😭

  • @thanikaaturaja8809
    @thanikaaturaja8809 3 роки тому +24

    This song dedicated to ann bro & sis ❤️

  • @bowtharanis142
    @bowtharanis142 2 роки тому +22

    My favorite song ❤🤗

  • @jayalaskhmijayalaskhmi1338
    @jayalaskhmijayalaskhmi1338 Рік тому +6

    adutha jenmanu onu iruntha en thangachi ennaku amma irukunu andava 💯💯💯💯💯😭😭💖💖💖💖💖💖❤❤❤💘💘💘💝💝💔

  • @sowpapa2029
    @sowpapa2029 26 днів тому +1

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது🥺 கண்களும் கலங்குகிறது😭😭

  • @sandhiyasandhiya8697
    @sandhiyasandhiya8697 3 роки тому +31

    Yanakum Anna illa nanum un lucky girl 😭😭😭😭😭😭😭

    • @jeyasrir1761
      @jeyasrir1761 3 роки тому +1

      Mee too

    • @jeevajeeva1132
      @jeevajeeva1132 3 роки тому +1

      Na irukka

    • @vinothkannan2039
      @vinothkannan2039 3 роки тому

      No feel Thangachi Annan Na Erukan I Love Thangachi

    • @pgomathi9487
      @pgomathi9487 3 роки тому +2

      Sssss Enakum Annan ella.... But en love va shear panna en anna thambi ella 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤

    • @user-yp9zm1hg6f
      @user-yp9zm1hg6f 3 місяці тому

      Don't feel sister

  • @TDurai-gm3je
    @TDurai-gm3je 3 роки тому +4

    2021 paathavanga like

  • @anandhakumargeetha5195
    @anandhakumargeetha5195 Рік тому +2

    இந்த ஜென்மத்தில் மட்டும் இல்ல இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கே தங்கச்சியாக பிறக்க வேண்டும் அண்ணா

  • @darlingsaravana2602
    @darlingsaravana2602 3 роки тому +17

    I dedicate my akka ❤

  • @arulselvan6159
    @arulselvan6159 2 роки тому +13

    Super song 👌👌👌

  • @VasanthKumar-kz6xz
    @VasanthKumar-kz6xz 2 роки тому +7

    Happy birthday kan+karuppu sir.... 🍧🍧 🍰🍰🍰

  • @maheswari8541
    @maheswari8541 3 роки тому +2

    குனத்துல கோடீஸ்வரன் என் கூட பொறந்ததால..my uyeir enga Anna than..

  • @velavanbvsc6842
    @velavanbvsc6842 3 роки тому +12

    Brother and sister relationship is the world best relationship . Really brother is our second father

  • @r.angappanmayilvelur1667
    @r.angappanmayilvelur1667 3 роки тому +37

    Yanagu Anna illanu ippo varudhama irugu

  • @vigneshboopathi1588
    @vigneshboopathi1588 4 роки тому +12

    Yar da pattu lyrics verithanam panni erukaru

  • @wijeykumari8241
    @wijeykumari8241 3 роки тому +4

    enaku anna illa romba miss panure 😂😂😂😂

  • @dayanapositivestory
    @dayanapositivestory 3 роки тому +19

    Awesome song❤️

  • @karthika9750
    @karthika9750 4 роки тому +11

    I miss you Sunil Anna .. I love my brother a lot. 😫😫😫