மாமான்னு கூப்பிடத் தா ன் - Maduramalli TV -- Dr. KALAISELVI @MADURAMALLI -

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 6 тис.

  • @TNTREND
    @TNTREND 3 роки тому +2472

    Polimer News பார்த்து விட்டு *இந்த பாடலை தேடி வந்தவரில் நானும் ஒருவன்* ... அருமை சகோதரி ❤️👍

  • @SENAPATHI.D
    @SENAPATHI.D 9 місяців тому +478

    2024 la yar intha song kekkurenga oru like pannuga 😊

  • @balakrishnanpappa1730
    @balakrishnanpappa1730 Рік тому +122

    ஆயிரம் முறை பார்த்தாலும் இந்தப் பாடல் சலிக்காது இந்தப் பாடலை உருவாக்குன அனைத்து குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @MaduramalliTV
      @MaduramalliTV  Рік тому +6

      Thank you for yr comments bro

    • @selviamala3391
      @selviamala3391 8 місяців тому +1

      I Love this song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍❤️😍❤️❤️😍❤️😍😍❤️😍❤️❤️😍😍😍😍😍👌😍😍😍😍❤️😍😍👌❤️😍👌😘🌹🥰👍🙏💞💞💞💕♥️🤩💋👏💋💋🤗🤗🤗🥰😍😍🥰🥰😍😍💋

    • @karthits01
      @karthits01 7 місяців тому +1

      @@MaduramalliTV gooood

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 3 роки тому +112

    *பாலிமர்* பாத்து டு லைக் வாங்கலாம் னு வந்த😕👍பாட்டு நல்ல இருக்கு

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 3 роки тому +1661

    Polimer news-ல வந்த பாட்டு இதுதானே... super-ஆ இருக்கு 👏

  • @arpvichu191
    @arpvichu191 3 роки тому +369

    Anyone after polimer news
    My mind voice : Happadi Intha commentaa potachu pa 😂🤣🤣🤣🤣

  • @pradeepk1163
    @pradeepk1163 4 роки тому +276

    """மல்லு வேட்டி கட்டி நீயே எதிரே வந்து நின்னா நெல்லுகதிர் போல நான் தலைகுனிவேனே """
    ஆணை பார்க்கும் போது பெண் வெட்கம்.... அழகான வரிகள்...

  • @GuGhaRaj
    @GuGhaRaj 3 роки тому +163

    உடல் மேயும் இந்த கால சினிமா பாடல் அசைவுகளும், இச்சை தூண்டும் நடனமும் இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் மன நிறைவை தருகின்றது.வாழ்த்துக்கள்.

  • @anandraj2850
    @anandraj2850 3 роки тому +652

    Polimer news pathutu vandhavanga like podunga 🤣🤣💯💯💯

  • @BulletinMiraculous
    @BulletinMiraculous 3 роки тому +84

    பாலிமர் TV க்கு கோடான கோடி நன்றிகள். இவ்வளவு அருமையான பாடல் கேட்க வைத்ததற்கு

  • @vallathannavaneetham6165
    @vallathannavaneetham6165 5 років тому +294

    இந்த பாடலை நேற்று இரவு தான் கேட்டேன் ஆனால் இந்த பாடல் என்னை ரொம்ப feeling கா இருக்கு. So love u♥️😘 song. பாடல் பாடியவர் குரல் அருமையாக உள்ளது.

  • @hemapalanivel6292
    @hemapalanivel6292 3 роки тому +328

    கிட்டத்தட்ட இந்தப் பாடலை 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக உள்ளது நீங்கள் மறுபடியும் இதே ஹீரோ ஹீரோயினி வைத்து பாடல் விரைவாக தருவீர்கள் என்று நம்புகிறோம்

  • @sureshkrishna758
    @sureshkrishna758 3 роки тому +331

    Polimer news paathu tha intha song vanthathe therinjuthu

    • @MaduramalliTV
      @MaduramalliTV  3 роки тому +7

      Intha song vanthu2 1/2 varusam aachu sago

    • @sarethasaretha1880
      @sarethasaretha1880 3 роки тому +2

      En uyir mama i love you chellam ne kedachathuku na thavam irukanum i love you chellam

  • @LBCOOKMEDIA
    @LBCOOKMEDIA 3 роки тому +228

    பாலிமர் நியூஸ் பாத்துட்டு இங்க தேடி வந்தெல்லாம் யாரு😁😁

    • @NatesanKanthasamy
      @NatesanKanthasamy 13 днів тому

      என்னப்பா யார் பார்த்தாலும் பாலிமார் News வந்ததுன்னு சொல்லரிங்க என்ன வந்தது

  • @ganasekarpalani4624
    @ganasekarpalani4624 Рік тому +364

    2023 இல் யாருக்கெல்லாம் அந்த பாடல் பிடித்தது 🥰

  • @chinnadurai1837
    @chinnadurai1837 3 роки тому +59

    நீங்கள் இந்த உலகை விட்டு மறைந்து விட்டீர்கள் 😭 உங்கள் பாடல் என்றும் மறையாது

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 3 роки тому +513

    Polimer news ku முன்னதாகவே இந்த பாடல் யாருக்கெல்லாம் இந்த பாடல் தெரியும்....😉☺☺👍👍👇👇👇

  • @naveenv8537
    @naveenv8537 3 роки тому +56

    Tq polimer news for recommending this song 🙏🙏 Vera level 🔥🔥🔥🔥

  • @btsworld1346
    @btsworld1346 3 роки тому +496

    After Polimer news like here

  • @partha6522
    @partha6522 3 роки тому +107

    இன்னும் பல கோடிகளை கடந்து செல்லும்... மதுர மல்லி அக்காவின் பாடல்... இந்த ஒரு பாடல் போதும் பூமி உள்ளவரை அக்காவின் புகழ் பாட.... 💓❤️💓

  • @vijaybaskar9974
    @vijaybaskar9974 5 років тому +605

    முதல் முதலாக இந்த பாட்டைப் பாட்டின் குரலுக்காகத் தான் பார்த்தேன். ஆனால் பாடல் தொடங்கிய பிறகு நாயகன், நாயகி மற்றும் அந்த கிராம சுற்றுச்சூழல் என அனைத்தும் என்னை வியக்க வைத்தது. இந்த பாடல் எனது பழைய நினைவுகளை தூண்டுகிறது❤💙💚💜🧡💛 என் ஊர் திருவிழா அந்த சொல்லப்படாத காதல் 💓💜

  • @sudhakarmoorthy5703
    @sudhakarmoorthy5703 4 роки тому +78

    உங்களின் குரல் எப்படி இனிமையோ அதை போல உங்களின் மனதும் சூப்பர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது எங்கள் ஊருக்கு செய்த உதவி, மக்களை மகிழ்ச்சி படுத்திய உங்களை வாழ்நாள்முழுவதும் மறக்கமுடியாது 👏👏👏👍👍👍🤝🤝🤝🤝

  • @srikanthsri969
    @srikanthsri969 4 роки тому +507

    மாமானு பொண்ணுங்க கூப்பிட்டாவே அது வேற லெவல் பீல்தான்😘😘😘😍😍

  • @sumandeee6788
    @sumandeee6788 3 роки тому +68

    இறந்த செய்தி கேட்டு இந்த பாடலை தேடி வந்தேன் 😥😥 ஆழ்ந்த இரங்கல்

    • @SundariA-gk4cw
      @SundariA-gk4cw 11 місяців тому

      யார் இறந்து விட்டார்

    • @sumandeee6788
      @sumandeee6788 11 місяців тому +1

      ​@@SundariA-gk4cw இந்த பாடகி தான்

  • @saranyasaranya9249
    @saranyasaranya9249 4 роки тому +164

    மல்லு வேட்டி கட்டினியே எதிரே வந்து நின்னா நெல்லுகதிர் போல நான் தல குனிவேனே.......😍😍😍😍😍

  • @gloriageorge1690
    @gloriageorge1690 5 років тому +197

    1st line.. Heart melting 😍😍😍😍 mamanu koopidadhan manasu solludhu ❤

  • @TNTREND
    @TNTREND 3 роки тому +147

    *RIP அக்கா* 😭 ஒரு மாதத்திற்கி முன்பு தங்களை புகழ்ந்து பேசினோம்... இன்று இப்படி ஒரு சோகமான செய்தி 😭 ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @தியாகுகணேஷ்
    @தியாகுகணேஷ் 3 роки тому +138

    யோவ் பாலிமரு, திரும்பவும் ஹிட்டாக்கிட்ட போல.... செம்ம செம்ம....

    • @MaduramalliTV
      @MaduramalliTV  3 роки тому +1

      Thank you sago

    • @MaduramalliTV
      @MaduramalliTV  3 роки тому +5

      பாலிமர் வருவதற்கு முன்னாடியே பாடல் இரண்டரை கோடி பார்வையாளர்களைத் தாண்டிடுச்சுங்க ...

    • @priyamagi7720
      @priyamagi7720 3 роки тому

      😁😁😁

    • @priyamagi7720
      @priyamagi7720 3 роки тому

      Super

  • @pastinpastin3317
    @pastinpastin3317 4 роки тому +367

    Yarukkelam Unga mamava pidikkimo oru like podunga💘💘💘💘💝💝💝💝💖💖💖💖💚💚💚💚💜💜💜💜❤️❤️❤️❤️💙💙💙💙💔💔💔💔

  • @lowbudget2614
    @lowbudget2614 3 роки тому +801

    Polimar ஆ பாத்துட்டு வந்தவங்க யாரெல்லாம் 😂😂

    • @kumaruma4283
      @kumaruma4283 3 роки тому +2

      🙌

    • @shynishyni6508
      @shynishyni6508 3 роки тому +1

      Naanum thann 😁

    • @diwakar1816
      @diwakar1816 3 роки тому +1

      But munnadiye popular bro😉

    • @eswa1414
      @eswa1414 3 роки тому +2

      வணக்கம் ..
      பாலிமர் நியூஸ் பார்த்து வருகிறேன்

    • @eswa1414
      @eswa1414 3 роки тому +3

      நான் மலேசியாவில் இருந்து

  • @dineshd6989
    @dineshd6989 4 роки тому +118

    எல்லா பெண்களும் மனசுல நெனச்ச வரிகள்... (மனசுல அவங்க மாமாவை நெனச்சு )

  • @jothi5225
    @jothi5225 11 місяців тому +279

    2024 யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க 👌🏻👌🏻👌🏻🎉🎉🎉

  • @kannanp6029
    @kannanp6029 3 роки тому +157

    Anybody hearing this song after Polimer news ??

  • @mvrrcutzmini
    @mvrrcutzmini 3 роки тому +89

    After watching polimer news✌like here

  • @jesiprijinshow3059
    @jesiprijinshow3059 3 роки тому +42

    எல்லா புகழும் polimer newsக்குத் தான் பா...

  • @SriRam-sj4ip
    @SriRam-sj4ip 3 роки тому +324

    Polimer news velraj fans👍👍👍

    • @bharathianand839
      @bharathianand839 3 роки тому +2

      I am😂😂

    • @MaduramalliTV
      @MaduramalliTV  3 роки тому +1

      Thank you

    • @Menmozhi0808
      @Menmozhi0808 3 роки тому +2

      @@MaduramalliTV பாடல் அருமை....
      ஆனால் ராஜலட்சுமி மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்பதை பாலிமர் திரும்ப உறுதிபடுத்திவிட்டது

    • @sabarishaatheesh6288
      @sabarishaatheesh6288 3 роки тому

      Supper

    • @spsupspsup9543
      @spsupspsup9543 3 роки тому

      0 84th
      K

  • @rajeshkannan1514
    @rajeshkannan1514 6 років тому +9

    Nice lyrics intha song a na 1st time radio la thaan keten ,nenga apa pesitu irunthinga intha song kekum pothellam enaku en mama niyabagam varum god bless you and nice music I love it

  • @pokkirivijay2657
    @pokkirivijay2657 3 роки тому +209

    பாலிமர் பாத்துட்டு வந்த புல்லிங்கோல்லாம் யாருப்பா😂😂😂🔥🔥🔥

  • @villagestarcooking84
    @villagestarcooking84 3 місяці тому +4

    பசிக்கு உணவு போல மனசுக்கு இந்த பாடல் மிகவும் ஆறுதல் அனைவருக்கும் நன்றி 🙏

  • @vasanthisakki
    @vasanthisakki 3 роки тому +27

    இறைவனின் நிழலில் உறங்கும் அற்புதமான சுயம்பு பாடகியே உன் புகழ் பல்லாண்டு நிலைக்கும்

  • @தமிழாகுரல்பதிவகம்

    அருமை சகோதரி இவ்வளவு படைப்புகளை படைத்து விட்டு காற்றோடு காற்றாய் கலந்து விட்டீர்களே உங்கள் குரலும் உங்கள் அன்பும் என்றும் மறக்க முடியாது நீங்கள் ஆகாயத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருங்கள் அக்கா உங்களை மறவாத தம்பி பகலவன் மயிலாடுதுறை

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 роки тому +10

    அத்த பையன் அத்த மக உறவு என்பது ஒரு அற்புதமான உறவு.
    அதுல இருக்கும் பிடித்தம் வேற எதிலையும் கிடைக்காது. நன்றி...

  • @trendingstatus653
    @trendingstatus653 5 років тому +441

    தமிழ் மண்ணில் வாழ்கிறது இன்றும் கிராமிய பாடல்கள் உங்களை போன்றோர்களால்
    அருமையான பாடல்

  • @வேந்தைமன்னர்
    @வேந்தைமன்னர் 3 роки тому +101

    பாலிமர்"நீயூல் ல பார்த்து இந்த பாடலை கேக்க வந்தவங்க தட்ரா லைக்க

    • @MaduramalliTV
      @MaduramalliTV  3 роки тому +1

      Thank you

    • @வேந்தைமன்னர்
      @வேந்தைமன்னர் 3 роки тому

      @@MaduramalliTV நீங்க"ஏதும் கவலை படாதிங்க"அக்கா....கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்து இருக்கு

  • @santhoshtheone1993
    @santhoshtheone1993 3 роки тому +151

    From polimer channel????

  • @thirumoorthi9609
    @thirumoorthi9609 5 років тому +293

    இந்த பாடலை படி இசை அமைத்த இருவருக்கும் எனது நன்றிகள் பல

  • @kesavans5737
    @kesavans5737 4 роки тому +184

    உலகமே உன்ன என்ன எதிர்த்து நின்னா என்ன
    உனக்கு ஒன்னுன என்
    உசுர கொடுப்பனே
    பழகுன நானும் வாரேன்
    I love you kathir mama

  • @abinayakiruba5197
    @abinayakiruba5197 3 роки тому +1

    Indha song ovaru nalum you tube ku vandha pakkama vidamattan. Nice song nice hero heroine. Indha akka emotional nalla iruku. Indha akka kandi indha video pakuran.romba pidicha song.indha akkava naraya songuku podunga nga miss Panama pakuran. Pls💙💙💙💙💙😭😁😁😁😁😁😁😁😁😁😁😊😊👍👍👍😃😊😃😃😊👍😊👍😃😊👍👍👍👍👍💙💙💙🤝🤝🤝🤝🤝🥳🥳🥳🙏🥳🙏🙏🥳🙏🥳🥳🙏🙏🙏🙏🙏

  • @Aliyacoob
    @Aliyacoob 5 років тому +224

    ஏக்கம் நிறைந்த வரிகள்...
    இயற்கை மீது இதயமுமாய்.

  • @vengadeshanpm5050
    @vengadeshanpm5050 4 роки тому +677

    இந்த பாடல் 2020 ல் கேட்டவங்க லைக் போடுங்க

  • @rohitparthi3049
    @rohitparthi3049 3 роки тому +38

    அருமை polimar பாத்துட்டு யாருலாம் வந்தீங்க சொல்லிட்டு போங்க

  • @sesalyaadakkalasamy6853
    @sesalyaadakkalasamy6853 3 роки тому +26

    இந்த பாட்டு கேட்டாலே மனசுல ஏதோ ஓரு சந்தோசம்

  • @meenukuttythv6779
    @meenukuttythv6779 3 роки тому +41

    இந்த பாடலை கேட்கும் போது இனம்புரியாத உணர்வு என்னை ஆட்கொள்கிறது.

  • @smmediaentertainments356
    @smmediaentertainments356 6 років тому +56

    Manamum kooppidatha manasu solluthu very nice lyric i more like this song 1 lakh likes

  • @S.Lokesh2005
    @S.Lokesh2005 3 роки тому +4

    இந்த குரலைக் கேட்டபின், உங்கள் குரல்கு நான் அடிமையாகிவிட்டேன் நன்றி சகோதரி இந்த அழகான பாடலுக்கு

  • @MaGavignesh
    @MaGavignesh 9 місяців тому +5

    கிராமத்து காதல் ... இனி இது போன்று எப்போது காண்பது??????

  • @sudhasri8546
    @sudhasri8546 4 роки тому +12

    Sammmaaaa song....evlo time kettalam avlo feel iruku❤️❤️...Vere Level song🔥🔥...My Fav One😍🤩

  • @snaveenraj5384
    @snaveenraj5384 4 роки тому +72

    2020 la intha song ketavanga like pannunga

    • @MaduramalliTV
      @MaduramalliTV  4 роки тому +2

      Hai thank you. I am much pleased.
      for your comments and welcome to our channel

  • @suvisuvitha5168
    @suvisuvitha5168 3 роки тому +12

    Enakku mama illa but irundha indha song ennoda mamakku dedicat pannuva I love this song😘😘😘😘😘😍😍😍

    • @Sathees1
      @Sathees1 3 роки тому

      Feb 14 ungalukku mama kidaichuruvaaru nga good luck. 👍👍👍

  • @thamilanthamilan9304
    @thamilanthamilan9304 3 роки тому +46

    Polimer news பாத்துட்டு வந்தவன் யாரு 😺😂😂

  • @CryptoCeylon
    @CryptoCeylon 3 роки тому +118

    என்னடா இது Polimer la நியூஸ் பாத்துட்டு வந்தவங்க யாருன்னு கேட்டு சாவடிக்கிறனுங்க 😪🙄😣

  • @mohanakrishnand8391
    @mohanakrishnand8391 3 роки тому +30

    tq polimer for recommend this song 😀😀😍

  • @vigneshwaran5521
    @vigneshwaran5521 4 роки тому +259

    Yaaru ku ellam unga maam pudikium oru like.....💖💖💖💖💖💕💕💕💕💕💕💔💔💔💔💔💟💟💟💟💞💞💞💞💞💞💝💝💝💝💘💘💘💗💗💗💜💜💜💜💛💛💚💚💚❤❤❤❤❤💙💙💙💙💔💔💔💜💜👄

  • @93muthukannanm91
    @93muthukannanm91 2 роки тому +2

    Polimer News பார்த்து விட்டு இந்த பாடலை தேடி வந்தவரில் நானும் ஒருவன் ... அருமை சகோதரி ❤M.Muthukannan M.Keerthy love MAMANNU

  • @sarosaro485
    @sarosaro485 5 років тому +367

    என்னுடைய பழைய காதல் நினைவை தூண்டுகிறது இந்த பாடல் 😔😔😔

  • @vijayakumarm3588
    @vijayakumarm3588 5 років тому +197

    எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் super கேட்க கேட்க தோனும்

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 2 роки тому +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது, நான் மதுரமல்லி ரசிகன், இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது!...

  • @Baby_Queen_gaming
    @Baby_Queen_gaming 3 роки тому +1

    Inga song my life akka......semmma song ka......🥺🥺🥺🥺🥺🥺.....intha song ketale manasellam oru mari feel ah ve iruku....intha mari oru amazing song padunathuku romba nantri akka......and unga voice vera level......🙏🙏🙏....weekly 3 times achum status vaikama iruka mudila.....💞💞💞

  • @kannajiselvam1409
    @kannajiselvam1409 5 років тому +95

    சேதுபதி சீமை புதல்விக்கு எனது வாழ்த்துக்கள்/அருமையான பாடல் வரிகள்

  • @perumalamaral9603
    @perumalamaral9603 3 роки тому +45

    Enna mari yar elllam polimer news pathuttu varinga😂😅

  • @mysisteraananthimoni9465
    @mysisteraananthimoni9465 6 років тому +14

    Semma song😍😍😍😍my akkaku enakkum rompa putich song😘😘

  • @pravinkumar6568
    @pravinkumar6568 3 роки тому

    Vera level akka intha song polimer news paathuthan vanthen ippo addiction aayitten Vera level Akka ...kettukkitte irukkalam Pola irukku..
    ❣️❤️❤️❤️❤️❣️❤️❤️
    Innum neraya perukku sendrataya valthukkal Akka..

  • @kathiresanr1804
    @kathiresanr1804 5 років тому +140

    கிராமம் வாழ்க்கை தான் இனிமை.ஆனால் விவசாய நிலம் வேணும் .இல்லை என்றால் கிராம வாழ்க்கை இல்லை .

  • @prasanthsmart8473
    @prasanthsmart8473 3 роки тому +6

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... ஆகயால் நான் இந்த பாடலின் ஒரு பகுதியை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் வைத்தேன்...அதை பார்த்து என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் இந்த பாடல் மிக அருமையாக உள்ளது...முழு பாடல் லிங்க் இருந்தால் அனுப்புங்கள் என கேட்டனர்...நான் இந்த பாடலின் லிங்க் ஐ எனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டேன்...பாடல் மிக அருமை சினிமா பாடல் தோற்றுவிடும்...நன்றி...

  • @AnbuAnbu-yx9rn
    @AnbuAnbu-yx9rn 5 років тому +22

    director semma story ply and camera la semma and editing pendastic. cinemava mingittinga Vera level work. .......

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 3 роки тому +1

    மதுரை மல்லி அக்கா 4மணி அளவில் இறந்து விட்டார் கொரியா தொற்று காரணமாக ரிமோனியாக காய்ச்சல் இருந்தால் மரணம் அடைந்து விட்டார் அனைவருக்கும் ஆத்தமா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கும் என் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து கொள்கிறேன் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் விட்டுக்கு வந்து இருங்க என் பேசி இருக்காங்க என் மகள் உடைய 3 திருமண நாள் அன்று வாழ்த்தி பாட்டு பாடி அனுப்பி இருந்தாங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது இப்ப நம்ம கூட இல்லை என்று நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐ மிஸ் யூ ஐ லவ் யூ மதுரை மல்லி அக்கா உங்க தங்கை

  • @TAMILTAMIL-vh7uj
    @TAMILTAMIL-vh7uj 6 років тому +276

    தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்...அருமையான பாடல்

  • @சூனாபானாசித்தவைத்தியம்

    என்ன வாய்ஸ் பா சூப்பர்

  • @kodeeswarans7974
    @kodeeswarans7974 5 років тому +14

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்..😍😍😍

  • @boopathi6211
    @boopathi6211 2 роки тому +1

    அருமையான வரிகள் எனக்கு விருப்பமான பாடல் இது எத்தனை முறை கேட்டாலும் கேக்க துண்டும் பாடல் 😍😍😍😍

  • @முனைவர்ராஜசெல்விஞானப்பிரகாசம்

    அருமையான பாடல்.. இதமான இசை.. இனிமையான குரல்....💐💐👌👌🤝🤝👏👏👍👍😊😊

  • @kumarindu73
    @kumarindu73 3 роки тому +70

    Today news ... After watching pls like

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 роки тому +37

    Polimer news la vanthitinga trend songs confirm viewers 30 million ...extra

  • @anima_1228
    @anima_1228 3 роки тому +3

    LyricZ 💯 For Maa Mama 😍 Uzhagame Unna Enna Ethirthu Ninna Enna Unaku Onnu Naa N Usura Kodupene🥰💯🙏

  • @pooranichellamal3840
    @pooranichellamal3840 4 роки тому +7

    Na love panra paiyanum... mama tha... i love this song.... my mamuuu.....aththai paiyan... l like it song... sema voice....

  • @thamizhanKSK1
    @thamizhanKSK1 3 роки тому +6

    அருமையாக உள்ளது.
    ஏற்கனவே கேட்டதாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க நன்றாக உள்ளது.

  • @megathilagaav.g9570
    @megathilagaav.g9570 3 роки тому +21

    Super song... Especially the voice... Iam after polimer news.. I'm too late.. Epdi dhan.. Ivlo naal theriama irundheno.. Superb song😍

  • @subashsubash7287
    @subashsubash7287 Рік тому +1

    Nice song sis😍😍😍Naanum romba feel panni kettan..

  • @priyadharshini9877
    @priyadharshini9877 5 років тому +25

    My favourite song...💞💞💞mamanu kupidatha manasu solluthu manasulam vunna patthi nenapaye kolluthu 🎼🎼🎼😘😘😘😘💖💖💖💖💕💕💞💞💞

  • @romanselva3082
    @romanselva3082 3 роки тому +15

    மாமா பொண்ணு நாலே ஒரு தனி சந்தோஷம் தான்ல

  • @velmurugan.kvelmurugan.k4958
    @velmurugan.kvelmurugan.k4958 5 років тому +27

    Mama nu kuppidatha manasu sollu Thu😍n...😍 love this song 💖💖💖

    • @MaduramalliTV
      @MaduramalliTV  4 роки тому

      Hai thank you. I am much pleased.
      for your comments and welcome to our channel

  • @BalaKrishnan-kl3wv
    @BalaKrishnan-kl3wv 6 місяців тому +4

    My favourite song yarkellam intha song favourite oo avanga oru like podunga ❤

  • @THAIPULI007
    @THAIPULI007 3 роки тому +5

    கவலை வேண்டாம் உடன்பிறப்பே அந்த செய்தி வந்த பிறகே இக்கானொலியை இதுவரை பார்க்காதவர் கூட வந்து பார்ப்பார்கள்......வாழ்த்துகள்

  • @suresht4833
    @suresht4833 5 років тому +9

    En manadhai kollaiyaditha arumaiyana paadal❤❤👏⚘⚘👌👌

  • @dharani1243
    @dharani1243 5 років тому +145

    Yenna voice Da Sami samaya erukku🔥🔥

  • @M.SEERALANSAKTHI.
    @M.SEERALANSAKTHI. 5 місяців тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள் மிகவும் அருமை நன்றி 2024..
    இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி அம்மா 💐💐🌺🌺🌾🌾❤️😍😘🎉🎉🎊🎊🙏🙏🇮🇳🆗✅..

  • @periyasamyperiyasamy6457
    @periyasamyperiyasamy6457 5 років тому +33

    Super semma payangarama irukku I like this song 😘😘😘😘😘😘😇😇😇😇 though my 💓💓💓💓💓

  • @singerharish5353
    @singerharish5353 5 років тому +264

    Village love na villege love tha paa

  • @pethuvenisha.p7075
    @pethuvenisha.p7075 4 роки тому +17

    இந்த பாடலை தினமும் கேட்க மற்றும் ரசிக்க தவறு வது இல்லை மிக அற்புதமான பாடல் வாழ்த்துக்கள்

  • @r.karmukil12a88
    @r.karmukil12a88 3 роки тому +2

    இப்போ எல்லாம் பாடலை கேட்டால் கடுப்பாகுது அப்படியிருக்கிறது இன்றைய பாடல் ஆனால் நம் நாட்டுப்புற பாடலில் இப்படி ஒரு வரிகள் அமைத்து அதற்கு இசையமைத்து பாட்டு பாடிய மதுரமல்லி அம்மாவுக்கு மிகவும் நன்றி உங்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும் செந்தில் ராஜலட்சுமி ஆணவத்தில் பேசுகிறார்கள் நீங்கள் அதைப் பொருட்படுத்தாதீர்கள் நாங்கள் இருக்கின்றோம்

    • @MaduramalliTV
      @MaduramalliTV  3 роки тому

      ரொம்ப நன்றிகள் சகோ.அது போதும் எனக்கு