Це відео не доступне.
Перепрошуємо.

Thattu Thadumari சீர்காழி கோவிந்தராஜன் L.R.ஈஸ்வரி பாடிய பாடல் தட்டு தடுமாறி நெஞ்சம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2024
  • Singer : Seergazhi Govindarajan, L.R.Eswari
    Music : K.V.Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Saradha

КОМЕНТАРІ • 45

  • @PSNization
    @PSNization Місяць тому +1

    அரூமையான அமைதியான உண்மையான காதல் பாடல்.கேட்கவே இனிக்கிறது.சீர்காழி வெண்கலக்குரலோன்.இளமை ததும்பும் ஈஸ்வரியின் குரல் அமுதம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 місяці тому +8

    ஆஹாஹா!என்னா பாடல்! தட்டுத்தடுமாறீ நெஞ்சம்!கைதொட்டு விளையாடகொஞ்சும்!சிட்டுமுகம் காதல் சொல்லும்!கைபட்டுமலர்மேனிதுள்ளூம்!!!!(தட்டுத்)ஆஹா இதை எத்தனை மென்மையாஅருமைஆசீர்காழிஐயாப்பாடிருப்பார்! அன்பானக்காதலனின்குரலில் கொஞ்சீருப்பார்!அந்தார்கனும்அக்கார்டினும்பியானோவும் இழைவது அப்பிடியொரு ரம்யம் ஆஹாஹா!ஈசம்மாவின் ஹம்மிங் லவ்லீ!கீதாஞ்சலி. அழகி !என்னாநளீனமா ஆடுறாங்க நடனம்! அவர்பேர் நடராஜன! கேவீஎம் இரவுகானங்கள் தர்றதில் வல்லவர்!அதுக்கென்னே தனீ இசைக்கருவிகளைவச்சிருப்பார்!இவர்போல வேறேஎவருமே இரவு கானங்களை இத்தனை அருமையாப்போட்டதில்லை! இது ஒருவகையில் என்னையும் அர்ஜூன்மூர்த்தியையும்ஆழ்மனதில் நினைக்கவைப்குது !ஓ!ஆமாம் ! உண்மை! மென்மையும் பட்டுப்போன்றமிருதுவும் இதன்இசையில்வந்திருப்படிஎப்படிசாத்தியம்?!?! அருமையோ அருமை! இவுங்க இப்டி ஆடிப்பாடுறதை எஸ்எஸ்ஆர் பாப்பார்!விஜயக்குமாரிமா அவருக்கு சாப்பாடும்தண்ணீயும்கொண்டாருவாங்க! இதிலே என்னை ஈர்ப்பது ஈசம்மாவின்ஹம் இசை !! இந்தப்பாடலைப்பத்தி பத்திபத்தியாய்எழுதுவேன் எழுதுவேன்எழுதீட்டே இருப்பேன்!படிக்கையில் asdigmentம் தீசீசும் பக்கம்பக்கமாஎழுதினவளாச்சே! 😂😂😂😂😂😂😂😂நன்றீ மேம் ❤😂❤😂❤😂😊

  • @sarojini763
    @sarojini763 4 місяці тому +4

    ஆகா இனிமை. மென்மையான சற்று குறைந்த வேகத்தில் அமைந்த இனிய மெட்டை வானொலியில் எத்தனை முறை கேட்டு மகிழ்ந்நோம். திறமை மிகு ஈசம்மாவின் ஹம்மிங் மற்றும் சீர்காழியின் ஹம்மிங் அருமை. தாலாட்டுவது போலிருக்கும். ஆம் பூர்ணிமா பக்கம் பக்கமா எழுதினாலும் ரசித்து வாசிக்கலாம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому +3

      நன்றீ சரோஜினிமா 👸❤❤❤❤😂❤😂❤😂💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому +3

      தாங்யூ சரோஜினிமா 👸❤😂❤😂❤😂❤😂💃

  • @natchander4488
    @natchander4488 4 місяці тому +6

    Another L R Eswaris ..beautifull humming Song !
    This time. L R Eswari had rocked with Seerkazhi Govindarajan !
    Excellent lyrics by Kannadasan !
    Marvellous music by K V M .
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER ! !

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 місяці тому +2

    .."சிட்டு முகம் காதல் சொல்ல.. கைப்பட்டு மலர்மேனி துள்ள ".. தட்டு தடுமாறும் நெஞ்சை தொட்டு விளையாடிய .. உணர்வு தொட்ட நயம் பாடிய சீர்காழி கோவிந்தராஜன்.. . அந்த உணர்வு நயத்தின் உண்ணதத்தை தொட்ட ஈஸ்வரியின் இசை ராகம்... கவிஞரின் பாடல சரணங்களை "கும்" என்ற தபேலா
    துள்ளல் தாள ஓசையில் இழுத்துச்செல்லும் திரையிசை திலகம் மகாதேவனின் இசை அலங்காரம்...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 місяці тому +4

    மை டியர் கண்ணா!நான் உங்களூக்கு எழுதின ரெண்டுபதில்களூம் எடுக்கப்பட்டதால் இங்கே மெயின்ல எழதறேன்!ஆமாம் கண்ணா!இருவரும் அழகாகமுகபாவங்கள்காட்டுறாங்க! முதலிரவில் அன்பானகணவன்மனைவியைத்த்ரூபமாக க்கொண்டாருறாங்க!இத்தனைஅழகா முதலிரவை செதுக்கமுடியுமா?!?!அருமை! திகட்டாதப்பாடல்! என்னை ஆக்ரமிக்கும்பாடல் ! நீங்கசாப்ட்டீங்களா கண்ணா?! ❤😂❤😂❤😂😊

    • @kannakanna9212
      @kannakanna9212 4 місяці тому +3

      இல்லற வாழ்க்கையை தொடங்கும் மணமக்களின் உணர்ச்சிகளையும் தடுமாற்றங்களையும் இந்த பாடல் காட்சிகளில் அருமையாக வடிவமைத்துள்ளார்கள் பூர்ணிமா.
      நான் காலை டிபன் சாப்பிட்டேன்.நீங்கள் சாப்பிட்டீர்களா பூர்ணிமா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      ம்!ஆமாம் கண்ணா! நான்உங்களூக்குஎழுதறதுஎடுக்கப்படுது கண்ணா ! 👸​@@kannakanna9212

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      ஆமாம் கண்ணா!👸❤😂❤😂❤😂​@@kannakanna9212

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому +3

      ​@@kannakanna9212!ஆமாம் கண்ணா!கரெக்ட்டூ 👸❤😂❤😂❤😂💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 місяці тому +4

    டியர் கண்ணா !உங்களூக்கு நான்எழுதினபதில் எடுக்கப்பட்டுடுச்சு !அதனால இங கே எழுதறேன்!ஆமாம் கண்ணா நீங்க சொல்றதுசரிதான்! 😂😂😂😂😂😂அற்புதமான நடிப்பு ! அருமையானப்பாடல்! ம்!நான்இப்போதான்சாப்பிடப்போறேன் கண்ணா! இன்னிக்கு அந்த க்கெழடியக்காணோமே!வந்தா நல்லாகுடுங்க ! 😂😂😂😂😂😂😂😂❤❤❤😂❤😂😊

    • @kannakanna9212
      @kannakanna9212 4 місяці тому +3

      நீங்கள் சொல்லும் நபர் இனிமேல் தலையிட்டால் பார்த்துக் கொள்ளலாம் பூர்ணிமா.
      இனிய இரவு வணக்கம் பூர்ணிமா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      ம்!அறிய இரவு வணக்கம் கண்ணா 🌃 😴 👸​@@kannakanna9212

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      ​@@kannakanna9212குட்நைட் கண்ணா 😴 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому +1

      இரவு வணக்கம் சொன்னேன எடுத்திட்டாங்க இப்ப காலைவணக்கம் சொல்றேன் கண்ணா!👸❤❤❤❤❤❤​@@kannakanna9212

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому +1

      ​@@kannakanna9212குட்மார்னீங் கண்ணா 👸 🎁❤😂❤😂❤😂

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 місяці тому +2

    மை டியர் கண்ணா! இந்த அநியாயத்தப்பாருங்களேன்! நீங்க எனக்கு நேத்து நைட்டூ போட்டிருந்த ரிப்ளைக்கு நான்ஒங களூக்கு ஒடனே ரிப்ளைபண்ணேன் ஒருரிப்ளை இல்லகண்ணா 7ரிப்ளைபண்ணேன்!ஆனா ஒண்ணுகூட இல்லை எடுத்திட்டாங்க! இது எனக்குஎன்னசொல்றதின்னே தெரியலை ! இவுங்கிம்டியேதான் பண்றாங்க! ஆனா இதனாலெல்லாம் நம்ம பிரண்ட்ஷிப்பை அழிக்கமுடியாது கண்ணா ! ❤❤❤❤❤❤❤❤

    • @kannakanna9212
      @kannakanna9212 4 місяці тому +3

      நான் சற்று முன்பு உங்களுக்கு கொடுத்த பதிலை எடுத்து விட்டார்கள் பூர்ணிமா. அதனாலென்ன நம் இருவரின் நட்பும் என்றும் நிலைத்திருக்கும் பூர்ணிமா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      ஆமாம் கண்ணா! அங்கேஒஆங்க என்னம்மா செளக்யமா ?பாடல் போட்ருக்காங்க வந்துஎழுதுங்க கண்ணா! 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃​@@kannakanna9212

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      ​@@kannakanna9212ஆமாம் கண்ணா! அங்கேவாங்க! என்னம்மா செளக்யமா?பாட்டுப்போட்ருக்காங்க வாங்க 👸❤😂❤😂❤😂💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому +2

      ​@@kannakanna9212ன்னம்மா செளக்யமா க்கு வாங்க கண்ணா 👸❤😂❤😂❤😂💃

  • @mnisha7865
    @mnisha7865 4 місяці тому +1

    Superb beautiful song and voice and 🎶 6.4.2024

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 місяці тому +4

    ஆஹாஹா!என்னா ரம்யமானப்பாடல்! கேவீஎம்மின் இனிய கானம்! தொகையறாவை சரணங களாகப்போட்டுப்பாட்டைத்தந்திருப்பார்!சீர்காழி ஐயாவின் குரல் வசீகரிக்குது ஆர்கனும்அக்கார்டினும்பியானோவும் ரம்யம் இரவுகானங களைத்தர்றதில் கேவீஎம்மை மிஞ்ச ஆளீல்லை!ஈசம்மாவுன்குரலும் ஹம்முங கும் அருமை ! அவுங்களோட ஹம்முங்தொனீ ஆஹாஹா லவ்லீ! கீதாஞ்சலி அழகா இருக்காங்க!! முதலிரவுப்பாடல்! என்னா ரம்யம் வனப்பு இனிமை இன்பம் சுகம் ஆஹா!இதைப்பாராட்டவார்த்தையில்லை! இது ஏன்என்னை இவ்ளோ தூரம்கவருதுன்னு சொல்லத்தெரியலை ! அழகானராகமும் குரல்களூம் இசையும் ம் எது? தெரியலை! நல்ல ம்பாட்டைத்தந்துங்களூக்கென் நன்றீ 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 4 місяці тому +2

      ஆஹா ஆஹா என்ன ஒரு இனிமையான பாடல் !! இரவின் மடியில் அருமையான அமைதியான பாடல். பூர்ணிமா நீங்கள் சொல்வது சரிதான். இந்த மாதிரி பாடல் கே.வீ.எம் ஐயாவின் இசை யில் மட்டுமே கேட்க முடியும். கீதாஞ்சலி அம்மா தான் நடித்து இருக்கிறார். அவர் யார் என்று நி னைவில்லை . சாரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் . நல்ல பாடல் வழங்கியதற்கு மிகவும் நன்றி. பூர்ணிமா உங்கள் விமர்சனம் பாடலை போல் நன்றாக இருக்கிறது. பூர்ணிமா நீங்கள் நலம் தானே..... நான் நலமே .... நலமோடு வாழ்க.......❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      நன்றீ ப்ரேம் உங்களைநெனைச்சிட்டேதானிருக்கேன் ப்ரேம் இப்போஒங்களைப்பாத்ததிலேசந்தோஷம் நலமாகிருங்க 👸❤❤❤❤❤❤❤😂❤😂❤😂​@@pramekumar1173

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому +5

      ​@@pramekumar1173அருமையாச்சொன்னீங்க ப்ரேம்!நல்லாஇருக்கேன் ப்ரேம் நல்லது ப்ரேம் 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 4 місяці тому +2

      ​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому +3

      ​@@pramekumar1173ம்!நல்லது ப்ரேம்! 👸

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 4 місяці тому +1

    Manorma kanaver

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 місяці тому +3

    டியர் ப்ரேம் நான்உங்களூக்குகுடுத்தபதிலைடிலைட்பண்ணீட்டாங்க ஒண்ணுதானிருப்குது !ஏனீப்படீ?!?!நானும் உங்களைநெனைச்சேன்ப்ரேம்! இதோ இப்போ வந்துட்டீங்க !நலமாகிருங்க!இங்கேஎனக்குகண்ணான்னுபது ப்ரண்ட்கெடச்சிருக்கார் !இந்தகெழடீஅவரிட்டவாலாட்டுச்சு ஒட்ட நறுக்கீட்டாரூ அவருஎழுதுறதுஎனக்குசிரிப்பாவரும்! வுழுந்துவுழுந்துசிரிப்பேன் இன்ஷ்ட்ரஷ்டிங. மேன்! எங்கூரூஅவர்! அவரோட கமெண்ட்டுக்குபதில்குடுங்க!ஐன்னொழுங்காசாப்புடுறீங்களா? நல்லது ப்ரேம் 👸❤😂❤😂❤😂💃

    • @kannakanna9212
      @kannakanna9212 4 місяці тому +3

      பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல் முக பாவனைகளை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்கள் பூர்ணிமா.
      சாப்பிட்டீர்களா பூர்ணிமா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      ஆமாம் கண்ணா!!!! சாப்ட்டேன் கண்ணா!நீங்க சாப்ட்டாச்சா கண்ணா?!?! 👸❤😂❤😂❤😂❤😂💃​@@kannakanna9212

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      ​@@kannakanna9212ஆமா கண்ணா! முதலிரவுப்பாடலை இத்தனை அழகாப்போடமுடியுமா கண்ணா? அழகுப்பாடல்! நீங்கசாப்ட்டீங்களா கண்ணா?! 👸❤😂❤😂❤😂💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому

      ​@@kannakanna9212உங்களூக்கானென்பதிலைஎடுத்திட்டாங்க கண்ணா😢😢😢😢😢😢அதுதான் மெயின் கமெண்ட் போட்டேன் ! கவலைப்படாதீங க என்லிங்கிலேவந்துப்பாருங்க கண்ணா! 👸❤😂❤😂❤😂💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 місяці тому +4

      மேடம் ஏன்எடுக்குறீங்க? இது நியாயமா? ஏன்?! 👸