Thiraipottu Naame T.R.பாப்பா இசையில் A.M.ராஜா ஜிக்கி பாடிய பாடல் திரைபோட்டு நாமே

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 69

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 27 днів тому +3

    எவ்வளவு அழகு சிவாஜி சார் தெய்வீக முகம் அழகு தெய்வம் எங்கள் சிவாஜி சார் அழகி பத்மினி அம்மா கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார்கள் தெய்வ மகன் சிவாஜி ஐயா 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @natananrajan3682
    @natananrajan3682 5 місяців тому +2

    இளமைதுள்ளும் பாடல்..தேனில் ஊறிய பலாச்சுளா.

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 4 місяці тому +5

    கண்ணியமான காட்சி பாடலும் மனதிற்கு இதமாக இருக்கிறது.

  • @YRR2426
    @YRR2426 3 місяці тому +2

    Nadigar thilakam,the son of God.

  • @ssjayaraman9798
    @ssjayaraman9798 10 місяців тому +15

    A.MRajah & Jikki அவர்களின் குரல்கள் மிகவும் இனிமை

  • @rimdeen5416
    @rimdeen5416 8 місяців тому +7

    இலங்கை வானொலியில் பல வருடங்களுக்கு முன் கேட்ட பாடல்.நன்றி

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 3 місяці тому +2

    This picture's song lyrics Dr.Kalaignar. what a lovely stranza situation to this fair. Even though efflux of time , this song's life is so still alive. Because of Dr. Kalaingar's each and every words in the lyrics is the main reason. Long life Dr. Kalaingar's name and fame.

  • @pramekumar1173
    @pramekumar1173 10 місяців тому +34

    அருமையான காதல் பாடல்.ஏ.எம் ராஜா & ஜிக்கி இவர்களின் இனிய குரலில், டி.ஆர். பாபாவின் இசையில், சிவாஜி & பப்பி அம்மாவின் காதல் கீதம். சிலோன் ரேடியோவில் அப்போது அடிக்கடி ஒலிபரப்பு ஆன இந்த பாட்டை கேட்கும் போது அந்த காலத்திற்கு மனம் செல்கிறது . நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி. பூர்ணிமா உங்களது விமர்சனம் எழுதுங்கள் . ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +5

      நாந்தாமொதல்ல எழுதுனேன்ஆனா மேடம்என்னீதெப்போடலை ப்ரேம் இதுக்கு ரெண்டாம்தடவைலாம் என்னாலெழுதமுடியாது நான்சத்தீயமாஇதைக்கேட்டதேயில்லை பாவம் சிவாஜிப்பாட்டெல்லாம்டப்பாப்பாட்டூ!ஹாஹாஹாஹா! என்எம்ஜிஆர்அப்பாபோலவரமுடீயுமா அப்பா 💎 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 10 місяців тому

      ​@@helenpoornima5126நல்லது பூர்ணிமா.❤❤❤

    • @InbaGitanjali
      @InbaGitanjali 10 місяців тому +4

      ​@@SudiRaj-19523💯👐

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 місяців тому +1

      ​​@@helenpoornima5126
      Paavam!
      Amarar MGR avargal THILLANA MOHANAMBAL padaththai 50 murai parththavar.
      NADIGAN yenral Ganeshu voruvar than yenravar Amarar MGR avargal
      Nadigar Thilagam avargalin rasigargalil NO 1 avarathu annanthan.

    • @reenashreekingsley3701
      @reenashreekingsley3701 7 місяців тому +1

      My parents favourites

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 10 місяців тому +12

    திரைப்போட்டு காதலை மறைக்க முடியாது என்று காதலர்கள் பாட வரிகள் தந்த கவிஞர் மருதகாசி.. ராஜா சுகம் காண தடை போடும் ராணி பத்மினி.. ராணியை தவறாக எடை போடும் ராஜா சிவாஜி கணேசன்.... அரும்பான காதல் மலராக.. குறும்பான கேள்வி நியாயமாக.. கரும்பாக இனிக்க.. ராஜா.. கிருஷ்ணவேணி இருவரின் மென்மையான இனிமை மேவிய இசை ராகம்...

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 8 місяців тому +16

    இருவரையும் பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கு, என்ன ஒரு அருமையான பாடல் எவ்வளவு அழகு இருவரும், இனிமேல் இவர்களை போல யாரும் வரபோவுது இல்லை, ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🇫🇷🇫🇷🇫🇷Paris

  • @angappanviswasakthi1104
    @angappanviswasakthi1104 8 місяців тому +4

    இனிய குரல் பாடல் மிகவும் அருமை அனைத்து கலைஞர் களுக்கும் வாழ்த்துக்கள்

  • @aravanrenganathan6794
    @aravanrenganathan6794 8 місяців тому +3

    இனிய பாடல்.அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்துக்கள். ..... அரவன் ரெங்கநாதன்.

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 5 місяців тому +2

    இனிமையான பாடல்

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 10 місяців тому +11

    This 2 actors had the best chemistry those days ❤

  • @subbiahkrishnan7415
    @subbiahkrishnan7415 6 місяців тому +2

    Nadigarthilakathaipol ini oruvar pirappadhu arithilum arithu.style.azhagu .super.

  • @a2umamusic549
    @a2umamusic549 9 місяців тому +5

    Real raja and rani in music.these two actors are also real raja and rani in cinema. Wow great.

  • @sridharr4251
    @sridharr4251 8 місяців тому +5

    ஹிந்தி பாடலின் தழுவல்.. ஹிந்தியிலும் சூப்பர் ஹிட் இந்த பாடல்..

    • @zramnarayan
      @zramnarayan 8 місяців тому

      அடிச்சு விடுங்க. யார் கேட்க போறாங்க? நிஜமென்றால் எந்த இந்தி பாட்டு ஐயா?

    • @sridharr4251
      @sridharr4251 8 місяців тому

      @@zramnarayan please check song by manna Dey and lata:
      ua-cam.com/video/p26cN8MrUNI/v-deo.htmlsi=8ANXNVS1_1v1Cg2D

    • @லோகுநாதன்-ன8ட
      @லோகுநாதன்-ன8ட Місяць тому

      இருக்கட்டும் தமிழன் இளையராஜா மாதிரி சிம்பனி அமைத்த இந்திக்காரன்இருக்ககானா???

  • @salilnn6335
    @salilnn6335 10 місяців тому +11

    Raja ❤ Rani 👑

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 8 місяців тому +1

    Best romantic song by A.M.Raja and Jikki. Shivaji ganeshan and Padmini acting here is memorable and both looks young, trim and slim .Excellent chemistry of both the pair is evergreen

  • @balujaya669
    @balujaya669 8 місяців тому

    ❤❤❤ Mikavum Arumaiyana padal sir.Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SrikantRZradio
    @SrikantRZradio 8 місяців тому +6

    AM Raja பின்னணி குரலுக்கு ஏற்றது போல் உதடு அசைப்பதில் சிவாஜி க்கு நிகர் சிவாஜி தான். TMS பாடும் பொது இவருடைய அபிநயம் வேறு ஒரு விதமாக இருக்கும் 😆. சிவாஜி போல் ஒரு நடிகரை நாம் இனி பார்க்க இயலாது

    • @thulasiram9803
      @thulasiram9803 8 місяців тому

      இன்றைய கதாநாயர்கள் பார்க்கும்போது சிவாஜிகணேசன் நடிப்பிற்கு முன் இவர்கள் எம்மாத்திரம்.

  • @radhakrishnan3478
    @radhakrishnan3478 9 місяців тому +5

    Super song

  • @aymavathikesavannair7570
    @aymavathikesavannair7570 8 місяців тому +1

    Wow very nice song old is always gold 🎉🎉🎉🎉

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 10 місяців тому +5

    என்றும் மனதில்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +7

    நல்லாக்குடுத்தீங்க பாட்ட ! 😮😮😮

  • @globerajanc3751
    @globerajanc3751 10 місяців тому +5

    இந்தபாடலில்வரியில்.சரியானநேரம்என்நேரமோ.அதற்கு.K.S.ராஜா.சொல்வார்.மூனு.மணி.

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g 8 місяців тому

      Yes, also he used RAJA name from -O Raja - née vara vendum - Film Raja

  • @skselvam174
    @skselvam174 8 місяців тому +5

    ஏ.எம்.ராஜா ஜிக்கி இருவரும் இணைந்து ராஜா ராணி யாகப்பாடிய இந்த ராஜா ராணி திரைப்படப் பாடலை சரியான நேரத்தில் பதிவு செய்து எல்லோர் மனத்திலும் குறும்பான குதூகலத்தை தந்துவிட்டீர்கள்

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 8 місяців тому +5

    சிவாஜி lips அசைப்பது பாடலுக்கு இணையாக இருக்கு

  • @ThangaveluKulanthaisamy
    @ThangaveluKulanthaisamy 6 місяців тому

    Intha padalai pidikkatha madaiyarkalum irukkirarkal

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 5 місяців тому +1

    Saree dress ing erunthiruntheal nineaicha pillaiku jewel landiphea kideaiathu erukum leadhutheathu yeanthea kuninu teariyalea.Tomprrow starting only after 11 A.M.only

  • @rathakandasamy5730
    @rathakandasamy5730 8 місяців тому +1

    Old is gold !!

  • @chandrasekaranramamoorthy4422
    @chandrasekaranramamoorthy4422 8 місяців тому +1

    Super 👍

  • @suryakumari2350
    @suryakumari2350 5 місяців тому

    Arumai yana super jodi

  • @chandramohang9083
    @chandramohang9083 8 місяців тому +2

    இந்தப்பாடலுக்கு என்னடா குறை?. கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை?....

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +3

    டியர் மேடம்! என்னை உங களூக்குப்பிடிக்கலைன்னா இந்தமாதீ யாருக்கும்தெரியாத ப்பாட்டப்போடுங்க! நானும் வரலை!என்னைவரவேண்டாமின்னுசொல்றீங்க😢😢😢😢😢😢😢!அப்பிடிநானூஎன்னமேம் குற்றம்செஞ்சேன்?நானூகிளாசிலே ஒழுங்காதானேமேம் இருக்கேன் !ஒங்களூக்கு சின்சியராதானேமேம் இருக்கேன்! நான் கிளாசுக்குவரவேணாவாமேம்?!😢😢😢😢😢😢😢😢நானில்லைனாதான் மேம் என்அருமைஒங்களூக்குப்புரியும் 😢😢😢😢😢😢👸

    • @pramekumar1173
      @pramekumar1173 10 місяців тому +2

      குட் மார்னிங் பூர்ணிமா.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому

      ​@@pramekumar1173குட்மார்னீங் ப்ரேம் ! கலையரசிப்பாட்டுதந்திட்டாங்க வாங்க 👸❤😂❤😂❤😂💃

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 місяців тому +2

      இதே படத்தில் இன்னொரு பாட்டு உண்டு.
      "" பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ மியாவ் மியாவ் "" ...அது தான் இந்த பதிலுக்கு பதில்...

  • @ahammedkuttythadathil6238
    @ahammedkuttythadathil6238 5 місяців тому +1

    ശിവാജി ഗണേസനും പത്മിനിയും ശരിക്കുള്ള കാമുക-കാമുകളയി ഇതിൽ മാറിയിട്ടുണ്ട്

  • @TTT-e1q
    @TTT-e1q 7 місяців тому +2

    See the silky expressions of Shivaji Ganesan Sir, as playback singer being A M Raja Sir

  • @selvaraja8285
    @selvaraja8285 7 місяців тому +2

    நடிப்புக்கென்று பிறந்தவர்

  • @selvynnicholson8863
    @selvynnicholson8863 8 місяців тому

    எந்த ஆண்டு?

  • @subaramaniyamramanathn183
    @subaramaniyamramanathn183 10 місяців тому +3

    😮

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 8 місяців тому

    What movie

  • @chidambramm2468
    @chidambramm2468 8 місяців тому

    Lyrics by whom

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +7

    உண்மையைச்சொன்னா அதுக்கு மதிப்பில்லை! எம்ஜிஆர்அப்பாப்பாட்டுன்னா இந்நேரத்துக்கு 5kவந்திருப்பாங்க ! இனி நீங்க என்எம்ஜிஆர்அப்பாப்பாட்டைப்போடவே வேணாம்! என் அப்பாப்பாட்டு எங்கேயுமே ஒலிபரப்பாவுது ! என்அப்பாவோட எவனையும்கம்பேர்பண்ணமுடியாது

  • @srinivasankv5788
    @srinivasankv5788 8 місяців тому

    Please send the Hindi song for this video

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +3

    நாளைக்கும்இதேப்போலொரு அறுவையக்குடுங்க மேடம் எனக்கு எழுத்துவேல மிச்சம்! 👸

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому +2

      இனிய🙏 மாலை🙋 நமஸ்காரம்🍎 பூர்ணிமா அவர்களே🙏. நமக்கு. புரட்சி தலைவர். பாடல். மட்டுமே. பிடிக்கும்.

  • @ThomasDavid-rp6he
    @ThomasDavid-rp6he 9 місяців тому

    ßariana nerathilthan kathak thiraijI neekavenum ilavidil kathalai saladaipoduviduvarkal thirai ilavidil

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +4

    இதைவின கேவலம் வேறேஎங்கே?வியூவர்ஸ்சேவரலையே அடக்கேவலமே! அப்போசிவாஜியை யாருக்கும்புடிக்கலை அதுதானே!பின்னே எம்ஜிஆர்அப்பாக்குஇருக்குளமவுணுஇவருக்குவந்திடுமாஎன்ன?!?!?! கரும்ம் 😮😮😮😮😮

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +6

    டியர் மேடம் இப்டியே சிவாஜியோட்டப்பாடப்பாப்பாட்டப்போட்டுப்போட்டு ஒஇயூவர்ஸ்சேவரவிடாம அடிச்சிடுங்க ஒங்களூக்கு புரிஞ்சாலும் இதைதான்செய்றீங க என்எம்ஜிஆர்அப்பா ரேஞ்ச்சே வூறே மேம்!அப்பாவை எவனாலும் தொடக்கூடமுடியாது !😂😂😂😂😂😂😂

  • @nagarajg5200
    @nagarajg5200 10 місяців тому +4

    Super song