Venbalingi Medai சீர்காழி கோவிந்தராஜன் L.R.ஈஸ்வரி பாடிய பாடல் வெண்பளிங்கு மேடை கட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Singer : Sirkazhi Govindarajan, L. R. Eswari
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Alangudi Somu
    Movie : Poojaikku Vantha Malar

КОМЕНТАРІ • 41

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +4

    💚 நவரச நாயகன்
    💚முத்துராமன்.
    ♥️ வெண்ணிற ஆடை
    💚 மூர்த்தி அவர்களின்
    💚மனைவி மணிமாலா.
    ♥️a rare-pair in the
    💚 tinsel world;
    ♥️ Playback by our
    💚 ( legendary and a
    💚 Sweetheart
    ♥️ of our beloved MGR)
    💚 சீர்காழி
    💚 கோவிந்தராஜன்;
    💚 LR ஈஸ்வரி ன்
    ♥️மனங்களை அசைக்கும்
    💚குரல்
    💚மனம் மயக்கும் இசை
    💚மலைசார்ந்த பின்னனி
    💚பாடல் மகத்தான
    💚 வெற்றி பெறுகிறது

  • @natchander4488
    @natchander4488 Рік тому +7

    Amazing !
    Awesome !
    Astonishing !
    Lyrics by Aalangudi Somu !
    Lovely music by!
    Viswanathan Ramamoorthy !
    Impressive Singing by !
    Seerkazhi Govindarajan L R Eswari !

  • @natchander4488
    @natchander4488 Рік тому +5

    POOJAIKKU VANDHA MALAR !
    A Neat Film !
    A Family Film !
    A hit film too !
    Story Value..insisted film !
    Good Songs ! Music !
    Hilarious Comedy by Nagesh ! ! In this !
    Beautifull film !
    Friends !

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      Your 3 comments are having a lot of informations & nice to read . Thank Ji. ❤❤❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      Chanderjee!!,can you guess where this movie song has been shot?

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +2

    அற்புதமானப்பாடல்! பூஜைக்கு வந்த மலர் ன்னு நெனைக்குறேன்! மணீமாலா எவ்ளோ அழகாயுருக்காங்க!!!!இவுங்க ஏன் கதாநாயகியா பரிமளிக்கலை?!?! சீர்காழிஐயா இதில் மென்மையாகவும் அழகாகவும் பாடிருக்கார்! ஈஸ்வரிமா ரொம்ப இனிமையாப்பாடிருப்காங்க! இருவல்லவரின் இசை நேர்த்தீ அட்டகாசம்! முத்துராமன் கண்ணியமானவர்! இவுங்க ரெட்டைஜடை அரைச்சடைப்போட்டிருக்காங்க! நான்லீம்தலைக்குளிச்சபுன்னாடி தலைமுடிகாயறதுக்காக. இப்புடி்ரெட்டைஜடை தளரப்புன்னீ அரைச்சடையீப்போட்டுக்குவேன்! நஇறைய தலைமுடி இழுக்கறதால!இவுங்க அழகான நடனம ஆடுறாங்க! அந்த இடங்கள் குளூகுளூன்னிருப்கூ! தேயுலைத்தோட்டமாரெக்கெமோ?இல்லைன்னா காப்பித்தோட்டமீருக்கூம்! உசை இதயத்தை தழுவுது ! இனிய ராகம்! அப்காரடின் ரொம்ப ஃபைன்னா வாசிக்கப்பட்டிருக்கூ ! இந்தமீதிரியானப்பாடல.களைக்கேட்பதும் காண்பதும் எத்தனை இன்பம்!!!!!!தீங்யூ மேடம்! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      அழகான விமர்சனம்.அதில் உங்களின் சிறு வயது நினைவுகளையும் தெரிவித்த தது நன்றாக இருக்கிறது."நெஞ்சம் மறப்பதில்லை "படத்தில் "அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை "என்றப் பாடலும் இந்த பாடலும் ஒரே மாதிரியாக இருக்கும். கவனித்து பாருங்கள்.
      மெசெஜ் டைப் அடிக்கும் போது மெதுவாக டைப் அடிக்கவும் . ஓரளவு தப்பு வராமல் இருக்கும். ❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      "சொன்ன பேச்சை கேட்கனும் "பாடலின் மெசெஜை பார்க்கவும் ...❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173 பாத்திட்டேன் ப்ரேம்! நல்லா சொல்லீருந்தீங்க! என்டைப்பு சில சமயம் இப்டித்தான் தொணை போடாம நெடீலாயிடும் உ.ம். அப்பா ங்கறதுக்கு இது அப்பீ னனு அடிக்கும் இந்த துணைக்கால் போடவேமாட்டேன்னுதூ! நீங்க எழுதுங்க ப்ரேம்! 👸❤❤❤❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173 ஆமாம் ப்ரேம்! அதே பாடல் தான்! அதிலே குதிரைதாளடீ மியேசீக் 🐴 வரும் !இதிலே அக்கார்டீன் ப்ளே ! என் தாத்தா அக்கார்டினீஷ்ட்டூ! அருமையா கோட் பண்ணீருக்கீங்க ப்ரேம்! நெறையப்பாடல்களை நீம அலசலாம் ப்ரேம்! 👸❤❤❤❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173 வத்தீங்களா?நாம ங்கறதுக்கு இது நீம ங்கறது ! அடக்கடவுளே! 👸❤❤❤❤❤❤💃

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +2

    SUPPER SONG SERGALI GOVINDARAJAN KURAL BUTIFUL O L.R.ESWARI VOICE BEAUTIFUL

  • @doraiswamydorai3022
    @doraiswamydorai3022 Рік тому +4

    Pazhamai eppothum inimaithaan. Nice to listen

  • @lotus5295
    @lotus5295 Рік тому +1

    மணிமாலா பெண்மை இலக்கணம்.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    Muthuraman,and,manimala,g ood,song,sirgali,andlr,easwari
    Nadi,thudikkuthu,another ,song,is,also,worth,listening,very,good,movie,with,melodious,songs

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому +1

    Avarukkenru thsni muththirai,idam undu!
    Kathalikka Neramillai voru pothume-BEST!

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +1

      Type problem yarai விட்டது!? You are right jee! Kadhalikkaneramilai onnu podhum சீர்கழியரை ellororum ninaikkasaiya👌👍🙏

  • @sharmz8266
    @sharmz8266 Рік тому +1

    வெண்பளிங்கு மேடை கட்டி வண்டிரண்டை ஆடவிட்டு கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ - 2
    தென்பாங்கு ராகம் தொட்டு. செந்தமிழில் பாட்டெடுத்து - 2 
கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ - 2 


    மின்னல் வரும் மேகத்திலே உன் கூந்தல் போனதென்று - 2 
 மெல்லிடையை தூதுவிட்டு தள்ளாடி வந்தாயோ…… தங்கரதம் ஏறிவந்து மங்கை முகம் பார்த்தவரே…2. பொங்கி வரும் ஆசையிலே…பங்கு பெற கூடாதோ…. தென்பாங்கு ராகம் தொட்டு. ..
    அன்பு கனி சாறெடுத்து அந்தி வெய்யில் சூடேற்றி - 2. இன்பம் என்று நீ கொடுத்தால் என் மயக்கம் தீராதோ…..உள்ளம் என்ற ஊஞ்சலிலே பள்ளி கொண்ட ஆருயிரே - 2 மெல்ல மெல்ல நான் வரவா…அள்ளி மலர் தேன் தரவா…வெண்பளிங்கு மேடை கட்டி ..
    Sharmini Satgunam

    • @samayasanjeevi
      @samayasanjeevi Рік тому

      அல்லாமல் தேனும் பாடலும் ஒன்று🙋‍♂️

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Рік тому +1

    Nice🎉nice🎉songs

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Рік тому +1

    Ven palingu! Balingi ellaam illai. Thamizhleyumaa thagaraaru?

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +3

    Nice song and voice and 🎶 22.5.2023

    • @samayasanjeevi
      @samayasanjeevi Рік тому

      வெண் பளிங்கு மேடை ஆஹா அழகு ✍️🙋‍♂️

    • @mnisha7865
      @mnisha7865 Рік тому

      @@samayasanjeevi good night

    • @samayasanjeevi
      @samayasanjeevi Рік тому

      @@mnisha7865 good evening 🌛🌜⭐🌹

    • @mnisha7865
      @mnisha7865 Рік тому +1

      @@samayasanjeevi good evening

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      🍓💘🥭

  • @natchander4488
    @natchander4488 Рік тому +5

    Well !
    With all his talents ..etc !
    Muthuraman could not attain the Status of A REAL HERO !
    Like Jayshanker ! Ravichandran !!
    Correct friends !!?

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      Yes! முத்துராமன் could not attain the status of REAL HERO..so what ?he was not in gossips.,but true to his wife as a real not a reel hero,! what all ladies like their husbands to be Ha!,ha,!ha,!!🙏

    • @natchander4488
      @natchander4488 Рік тому +1

      @@mrsThangamaniRajendran839
      A good point !
      You referred ! Ji

    • @chitraraman7210
      @chitraraman7210 Рік тому

      But later he attained his status.Many film proved his talents like Deergasumankali,Surykanthi etc

  • @kvsbalu3716
    @kvsbalu3716 9 місяців тому

    1:49