நான் பேச நினைப்பதெல்லாம் | Naan Pesa Ninaippathe | Paalum Pazhamum | T.M.Soundararajan,P.Susheela

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 11

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +5

    அருமையானப்பாடல்!சுசீமாவின் குரலில் இழையும் சோகமும் 😢 டிஎம்எஸ் ஐயாவின் நெகிழ்ந்த தழுதழுத்த குரலும் நம் இதயத்தை உடைக்கிறதே! எப்படிப்பட்ட பாடகர்! இவரை பாவங்களோடப்பாடத்தெரியாதுன்ன சொன்ன அந்த ----யை !!!!!! இருவல்லவரின் அற்புத இசை! சிவாஜி சரோசித்தி அருமை ! நல்லப்பாடல்! இப்பீடிலாம் கணவன் யாருக்குமே அமையாது ! மனநை உருக்கும் பாடல்! டிஎம்எஸ் ஐயாவின் புகழ் வாழ்க! 👸 🙏

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 місяці тому +2

    என்ன அருமையான பாடல் என்ன பாசமான ஜோடிகள் கணவர் மனைவி இப்படி இருக்கணும்னு எடுத்துக்காட்டாக நடிச்சிருப்பாங்க சிவாஜி ஐயாவுக்கு கண் தெரியாமல் இருக்கும் போது துடித்து வாங்க சரோஜா தேவி அம்மா அதுபோல் சரோ அம்மாவுக்கு அவங்களுக்கு டீபி சிவாஜி ஐயா துடிச்சு வாரு அருமையான காதல் காவியம் இதுபோல் ஒரு படம் இனி வரவே வராது என்ன அழகான ஜோடி பொருத்தம் சிவாஜி சார் நடிப்பு யாராலும் நடிக்க முடியாது சரோஜாதேவி அம்மா அழகு பதுமை❤🎉

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 місяці тому +2

    An unforgettable Masterclass composition by Viswanathan-Ramamurthi to Kannadasan's situational Lyrics to a piquant situation that stirs our nerves thru such an Expressive Singing by TMS & Susheela. Sivaji GaNesan & Sarojadevi seem to have put their heart & soul into this song scene. That haunting Shehnai piece melts down our heart bit by bit for a few minutes. An illustrious song that depicts the Depth of a True Relationship.

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Місяць тому

    பார்க்க பார்க்க அழுகை தாண்ட வருது

  • @ganesan3611
    @ganesan3611 2 роки тому +1

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த டி எம் எஸ் & பீ சுசீலா குரலில் அருமையான பாடல் எந்த காலத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் 🌷🌷🍋🍋🙏🏻🙏🏻

    • @tamilselvi3034
      @tamilselvi3034 4 місяці тому

      Tms ayya n p.susheelamma duet songs will be listened even in devalokam.

    • @selvamani6028
      @selvamani6028 3 місяці тому

      0:51 ll😊😊
      ​@@tamilselvi3034

    • @selvamani6028
      @selvamani6028 3 місяці тому

      1:53

  • @bhaktipayanam3569
    @bhaktipayanam3569 2 роки тому +1

    Saro avrin abinayam arumai Nadigarthilagam oru kadal

  • @kulasaimuthukasthuri719
    @kulasaimuthukasthuri719 4 місяці тому

    😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔

  • @selvakumarnarayanaswamy220
    @selvakumarnarayanaswamy220 11 місяців тому

    WOW! Kannadasa!