Thattu Thadumari Saradha

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 49

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +7

    ஆஹா!என் மனங்கவர்ந்தப் பாடல்!!சீர்காழி ஐயாவின் பாடல்களிலே எனக்கு ரொம்பவும் பிடிச்சப் பாடல் இதுதான்!! இதன் ராகத்தைக்கேளுங்களேன்!அப்படியே மயக்கம் வரும்!அப்படியே மயங்கிடுவோம்!!அத்தனை இனிமை !!ஈஸ்வரியின் குரல் இதில் ஆஹாஹாஹா!!அந்த ஹம்மிங் அப்பப்பா!என்ன ஒரு இனிமை !! கிறக்கத்தைத் தந்திடும்!!கேவீஎம் தன் இரவுக்கானப் பாடலின் மியூசிக்குகளைப் போட்ருப்பார்,!! ஆர்கனின் மென்ஒலி பியானோவின் 🎹 மென்ரிதம் அப்படியே தென்றலாய் நம்மைத் தழுவி அணைக்கும்!ஆமாம்! இந்தப் பாடலை நான் கேக்குறப்பல்லாம் அந்த அனுபவம் கிடைக்கும்!! ஆரம்பத்தில் வரும் அந்த தென்றலான இசை ஆஹா!! முதல் சரணம் முடிஞ்சு வரும் அந்த மென்மையான ஆர்கனின் ஓசை என்னை அப்படியேத் தழுவும் !ஆஹாஹா!! இந்தப் பாட்டுக்கு இப்பிடி எழுதுறாளேன்னூ நினைப்பீங்க!! கொஞ்சம் உங்கள் கண்களை மூடிக் கேட்டுப் பாருங்கள்!! அப்போது நான் சொன்னது உண்மை எனப்புரியும்!! கீதாஞ்சலி அழகுமங்கை!! அற்புதமான முதலிரவுப் பாடல்!! இப்பிடிலாம் கண்ணியமாக அழகாக பொற்காலங்களில் *முதலிரவு கீதங்கள் கொடுக்கப்பட்டன!!*

  • @sivaguru1133
    @sivaguru1133 3 роки тому +2

    என்ன ஒரு இதமான இன்பம். ஒரு பெரு மூச்சு. நான் மலேசிய வாசி. கவிஞரின் வரிகள், கே.வி.எம்மின் தேன் போன்ற இசை, அவரின் உதவியாளர் புகழேந்தி ஐயா, சீர்காழியாரின் மணியோசை போன்ற குரலும், எல்.ஆர். ஈஷ்வரியின் உள்ளத்தை ஊடுறுவும் ஹம்மிங்ஙுடன் இணைந்த வரிகளும் எழுத்தில் வடிக்க முடியாத உணர்வுகள். ஹெலன் பூர்ணிமா அவர்களின் வர்ணணையின் ரசணை அருமை. மலேசியாவின் டி.எம்.எஸ் பாடகர் சிவகுரு. நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +8

    இதன் காலத்திலே நான் பிறக்கவே இல்லை! என்னோட பேரண்ட்ஸ்சோட இளமைப் பருவம் !அவுங்க கேட்டது !ஆனா இது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்! அது எதனால்? இதன் ராகமும் மியூசிக்கும்!!ஆமா!! முதல் சரணம் ஆரம்பிக்கும் முன்னரே ஒரு அருமையான நம்மைத் தழுவி முத்தமிடும் மியூசிக் வரும் பாருங்க !!அதனால்!! அப்புறம் இதை இப்ப சமீபமாகத்தான் பாக்கிறேன்! அப்ப கீதாஞ்சலியின் மென் நடை யும் நளினமும் during the தழுவல் மியூசிக்கில் என்னை ரொம்ப கவர்ந்த து!!ஆஹாஹா!!அப்டியே அங்கு வீசும் இரவின் குளிர்ந்த மென்தென்றல் காற்று எனக்கும் வீசி என்னை ஆரத்தழுவும்!! ஆஹா!! கேவீஎம் ஒரு காவியம்!! சீர்காழி ஈஸ்வரி எத்தனை அழகா மிருதுவாகப் பாடிருக்காங்க!! ஒரு முதலிரவுப் பாடலை அந்தக் காலங்களீல் எவ்வளவு அருமையாக கண்ணியமாக மென்மையாக அழகாக குடுத்திருக்காங்க!! எப்பக் கேட்டாலும் எனக்குத் திகட்டாது இந்தப் பாடல்!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +10

    கேவீ மகாதேவன் இரவுப்பாடல்களின் 🌃 மன்னன் எனலாம்! இவர் இரவுப் 🌃 ப் பாடலுக்கெனத் தனியான டியூனும் 🎹 இசையும் 🎵 👄 வச்சிருப்பார்! இவரின் இரவுகானங்கள் 🌃 கானங்கள் விஷேஷமானவை!அவைகள்!
    1.ஆண்டவன் உலகத்தின் முதலாளீ!
    2.அம்மாடீ! தூக்கமா?!
    3.இதயம் பொல்லாத து!!
    4.அக்கா அக்கா அக்கா அக்கக்கா!!
    5.பூ உறங்குது பொழுதும் உறங்குது !
    6.வெள்ளிநிலா முற்றத்திலே!
    7.தூங்காத கண்ணின்று ஒன்று!
    8.இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!,
    9.பகலிலே சந்திரனைப் பார்க்கப்போனேன்!!
    இதையெல்லாம் கேளுங்கள்!அவர் எப்படி இதமாக பதமாக மிருதுவாக மென்மையாக குடுத்திருக்கார் என்பதைக் காணவும் அறியவும் முடியும்!!இரவுப் 🌃 பாடல்களில் கேவீஎம்மை மிஞ்ச ஆள் இல்லை!!

    • @ganesanr736
      @ganesanr736 Рік тому +2

      இரவு முடிந்துவிடும் முடிந்தால் பொழுது விடிந்துவிடும் - திரையிசை திலகம் கேவி மஹாதேவன் அவர்கள் இசை

  • @prasathkanthan6696
    @prasathkanthan6696 3 роки тому +2

    Still we can hear this type.of old songs in most of the villages.. villagers are nice rasanai VAZGA

  • @samdhanaraj439
    @samdhanaraj439 3 місяці тому +1

    Really True what charming song

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 2 роки тому +2

    Love filled super song that can be followed now and then.

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 6 років тому +2

    சாரதா படத்தில் அனைத்துப் பாடல்களும் அருமை.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому +1

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவ வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤

  • @MrLESRAJ
    @MrLESRAJ 6 років тому +6

    ஆண்:- தட்டு தடுமாறி நெஞ்சம்,கை தொட்டு, விளையாடக் கொஞ்சும், சிட்டு, முகம் காதல், சொல்லும், கை பட்டு, மலர் மேனி, துள்ளும்.., தட்டு, தடுமாறி நெஞ்சம், கை தொட்டு, விளையாடக் கொஞ்சும், சிட்டு, முகம் காதல், சொல்லும், கை பட்டு, மலர் மேனி, துள்ளும், தட்டு, தடுமாறி நெஞ்சம், கை தொட்டு, விளையாடக் கொஞ்சும், பெண்:- பூத்துச் சிரிக்கின்ற, புன்னகையை, நான்.., பாத்துப், பசியாற வேண்டும்.., ம்ம்ம்ம்.., ஆஹா..ஆ.., ம்ம்ம்ம்.., ஆண்:- பொன்மேனி தன்னில், இரு கண், மேவி, விளையாடி, பொழுதெல்லாம், நான் வாழ.., வேண்டும், பொழுதெல்லாம், நான், வாழ, வேண்டும்.., ஆ..ஆஅ..ஆ.., ஆ..ஆஅ..ஆ.., பெண்:- ஆஹா..ஆ.., ஆஹா..ஆஹா.., ஆஹா..ஆஹா.., ஆஹா..ஆஹா..ஆ.., ஆண்:- தட்டு, தடுமாறி நெஞ்சம், கை தொட்டு, விளையாடக் கொஞ்சும், பெண்:- இரவென்றும், பகலென்றும், அறியாத உலகில், இரு தேகம், விளையாட வேண்டும், ஆ..ஆஅ..ஆ.., ஆ..ஆஅ..ஆ.., ஆண்:- உயிரோடு, உயிராக, உறவாடும், பெண்ணுக்கு, உலகத்தில், வேறென்ன வேண்டும், உலகத்தில், வேறென்ன.., வேண்டும்.., ஆ..ஆஅ..ஆ.., ஆ..ஆஅ..ஆ.., பெண்:- ம்ம்..,ம்..ம்ம்..ம்ம்ம்ம்.., பெண்(CONT):-ஆ..,ஆ..ஆ..ஆ.., ஆண்:- தட்டு, தடுமாறி நெஞ்சம், கை தொட்டு, விளையாடக் கொஞ்சும், சிட்டு, முகம் காதல், சொல்லும், கை பட்டு, மலர் மேனி, துள்ளும், தட்டு, தடுமாறி நெஞ்சம், கை தொட்டு, விளையாடக் கொஞ்சும்...! - Thattu thadumaari nenjam (Kai Thottu) - Movie:- SARADHA (சாரதா)

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому +1

    அன்பான என் இனிய உறவுக்குஎன் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே❤❤❤

  • @sivakumarm7617
    @sivakumarm7617 3 роки тому +2

    Lovely sync the beat with the lyric 'தட்டு'❤️

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 6 років тому +3

    So melodious, heart rendering song !

  • @chitha1960
    @chitha1960 11 днів тому

    மனதை கொள்ளை கொள்ளும் குரல்

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому +1

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤️

  • @annejacob3938
    @annejacob3938 2 роки тому +1

    Superb song with very good Tune.

  • @ArumugaNainarinfinite
    @ArumugaNainarinfinite 4 роки тому +2

    oru viththiyaasamaana paattu..Silappathigaaram pola "Uraiyidaiyitta Paattudai Cheyyul''..Violin and L R Easwari's humming compete each other to take the song to the heights of Melody. Geethaanjali 's sensuous appearance and movements add to the romantic atmosphere ..Lighting is the major factor that add to the mood..Sirgazhli is the only voice that would fit into the male voice..A Masterpiece combo of KVM, Singers,Actors and cameraman..

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es 2 роки тому +1

    lovely song ,

  • @krishnankutty9603
    @krishnankutty9603 2 роки тому +1

    🙏 இனிய இரவு வணக்கம்!🌃💅👏

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 6 місяців тому +1

    பழைய சாதம் எப்படி இருக்கிறது சொல்லுங்கள் !

  • @vibinprinceraj
    @vibinprinceraj 5 місяців тому +2

    இது ஒரு பொக்கிஷம்

  • @chitha1960
    @chitha1960 2 роки тому +1

    Iyya kural&amma kural nam valathathin artham puriya vaikerthu

  • @chitha1960
    @chitha1960 2 роки тому +1

    Humming very beautiful

  • @anandavadivel9558
    @anandavadivel9558 3 роки тому +1

    Superb song..

  • @sasidharan9653
    @sasidharan9653 2 роки тому +1

    Beautiful song

  • @prasathkanthan6696
    @prasathkanthan6696 3 роки тому +1

    Very nice song

  • @mariabeno7302
    @mariabeno7302 6 років тому +2

    music KVMahadevan Mama
    L R Eswari humming supper
    Beno Fernando

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +2

      அற்புதமான சாங்! கேவீஎம்மின் இரவுப்பாடல்களே தனி ரகம்! விவரிக்க முடியாத ஏதோ ஒண்ணு கேவீஎம் மின் இரவுப் பாடல்களில் நம்மை வசீகரித்து மயங்க வைக்கும்!

  • @prasathkanthan6696
    @prasathkanthan6696 3 роки тому +1

    VERY GOOD SONG

  • @chitha1960
    @chitha1960 Рік тому +1

    Lr Eswari Amma ungal voice ketkathan intha pravi poterm

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому +1

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ

  • @chitha1960
    @chitha1960 2 роки тому +1

    Wow

  • @gopinath3964
    @gopinath3964 3 роки тому +1

    En manam engo selgiradhu santhosam pattam pol parakirathu..

  • @msivasubramanian440
    @msivasubramanian440 3 роки тому +1

    Good

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 3 роки тому +1

    Can anyone say these actors names,? Lady actress is looking like Sheela.

    • @bandarunagaraja2706
      @bandarunagaraja2706 3 роки тому +2

      GEETHANJALI, TELUGU ACTRESS, HEROINE OF PARASMANI, HER FIRST FILM .

    • @selvamani7011
      @selvamani7011 2 роки тому +1

      Can l also know the name of this Male actor who acted with this female actress Geethanjali?

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому +1

    தட்டுத் தடுமாறி நெஞ்சம் கைதொட்டு விளையாடக் கொஞ்சும் சிட்டு முகம் காதல் சொல்லும் கை பட்டு மலர் மேனி துள்ளும் - 2
    பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான்பார்த்துப் பசியாற வேண்டும். …..ஆஹ்ஹா.ஹ்ம்ம். பொன் மேனி தன்னில் இரு கண் மேவி விளையாடி - பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும் - 2. ஆஹ்ஹஆஹா. ஆஹ்ஹா ஹா ஹா ஹா ஹா.. தட்டுத் தடுமாறி நெஞ்சம்…..
    இரவென்றும் பகலென்றும் அறியாத உலகில் ..இரு பேரும் விளையாட வேண்டும். ஆஆஆ.. உயிரோடு உயிராக உறவாடும் பெண்ணுக்கு.. உலகத்தில் வேறென்ன வேண்டும் ஆஹாஹ்ஹா….ம்ம ம்ம்…
    Sharmini Satgunam !

  • @jacee_gasjaceegas5213
    @jacee_gasjaceegas5213 4 роки тому +1

    thaen kural sirkazhi

  • @eveanthony665
    @eveanthony665 7 років тому +3

    Beautiful song