கேள்வியின் நாயகனே | Kelviyin Nayagane | Vani Jairam , B. S. Sasirekha Hit Song

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Movie : Apoorva Raagangal
    Song : Kelviyin Nayagane
    Singer : Vani Jairam , B. S. Sasirekha
    Lyric : Kannadasan
    Music : M. S. Viswanathan

КОМЕНТАРІ • 420

  • @nhsiyer
    @nhsiyer 2 роки тому +308

    2022ல் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் 2023, 24, 25 இப்படி எவ்வளவு ஆண்டுகளானாலும் கேட்க துடிக்கும், கேட்டு ரசிக்க இருப்பவர்கள் ஒரு லைக் போடலாமே

  • @alagarsamymohan4062
    @alagarsamymohan4062 Рік тому +36

    சிவாஜி ஒருவருக்கு தான் அவரது முக பாவனையை மட்டும் நம்பி இப்படி close up வைப்பார்கள், இதில் Srividya & Jeyasudha close up மிக அருமை, Both done well

  • @subramanimani4658
    @subramanimani4658 Рік тому +202

    இந்த மாதிரி பாடல் எழுதுவதற்கும் பாடுவதற்கும் நடிப்பதற்க்கும் படம் எடுப்பதற்க்கும் மீண்டும் யாரும் பிறக்க போவதில்லை. அருமை. வாய்ப்பே இல்லை. இதற்க்கு மேல் வார்த்தை இல்லை

    • @subramaniamrams3418
      @subramaniamrams3418 Рік тому +11

      நினைத்தாலே மனம் நெகிழும் பாடல். வாணி ஜெயராம் அவர்களுக்கு பாராட்டுக்கள். வேறு யாராலும் இப்படி உணர்ந்து பாட இயலாது.

    • @amarawathichithranathan1949
      @amarawathichithranathan1949 Рік тому +2

      Super

    • @thulasigopu8408
      @thulasigopu8408 Рік тому +3

      Yes sir

    • @isravelpaulraj9713
      @isravelpaulraj9713 Рік тому +2

      @@amarawathichithranathan1949 ok

    • @elangovantrichy8304
      @elangovantrichy8304 Рік тому +2

      Attitude is the best performance

  • @raviellappan4126
    @raviellappan4126 Рік тому +60

    வாணி ஜெயராம் அம்மா உங்கள் மறைவு இசை உலகுக்கு பேரிழப்பு .

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 роки тому +96

    அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் கதை முழுவதையும் ஒரே பாடலில் மரியாதைக்குரிய ஐயா கண்ணதாசன் அவர்கள் சொல்லியிருப்பார்கள்... அவருக்கு நிகர் அவரே. மரியாதைக்குரிய ஐயா எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அருமை... மரியாதைக்குரிய அம்மா இசையரசி வாணி ஜெயராம் அவர்களின் குரல் தேனில் பால் கலந்து பருகிய உணர்வினை ஏற்படுத்துகிறது... மரியாதைக்குரிய அம்மா பி.எஸ்.சசிரேகா அவர்களின் குரல் இனிமையிலும் இனிமை...

    • @kannagiravindran9438
      @kannagiravindran9438 Рік тому +1

      Yes....but she is with us through her eternal voice...
      .
      .

    • @YashoKandha
      @YashoKandha 6 місяців тому +2

      இயக்குனர் சிகரம் K.B அவர்கள் மெல்லிசை மன்னர் M.S.V. அவர்கள் கவியரசு கண்ணதாசன். அவர்கள் .மூவரும் இணைந்த படங்கள் எல்லாம் காலத்தால் அழியாத படைப்புகள் வாழ்க இவர்களின் புகழ். வணக்கத்துடன் எம்.கந்தசாமி பெங்களூரு

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 2 роки тому +236

    கண்ணதாசா மீண்டும் ஒரு வயிற்றில் பிறக்க மாட்டாயா நீ எப்போது வருவாய் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் நீ மனிதனாக பிறந்தாயா மனித உருவில் இறைவன் ஆக பிறந்தாயா இறைவா மீண்டும் அவனை அழைத்து பூமியில் இன்னொரு வயிற்றில் பிறக்க வை இறைவா

    • @santharaman400
      @santharaman400 2 роки тому +10

      இன்னொரு வீட்டில் நீ கண்டிப்பாக பிறப்பாய் கண்ணதாசன் அது என் வீடாக இருக்கட்டும் உன்னை வரவேற்பேன் நன்றி

    • @muthusamynarayanasamy4318
      @muthusamynarayanasamy4318 2 роки тому +8

      நண்பரே அது ஓம் நமச்சிவாயா அவருடைய சித்தம் அது இருந்தா நிச்சயமா அதுவும் நடக்கும்

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 2 роки тому +3

      Goldens days

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 2 роки тому +10

      அவர் போல இன்னொருவர் பிறக்க வாய்ப்பில்லை...சரஸ்வதி அவதாரம் என சொன்னாலும் மிகையில்லை.

    • @maruthum.k6489
      @maruthum.k6489 2 роки тому +8

      உண்மை தான்அவர் கடவுள் படைப்பு

  • @selvam9424
    @selvam9424 2 роки тому +92

    வாணியம்மா பாடிய பாடலை ஒரு முறை கேட்டாலே அன்று முழுவதும் மனதிலே
    ஓலித்துக்கொன்டிரு க்கும் ! அருமை !!

  • @palanisamy.k1365
    @palanisamy.k1365 2 роки тому +23

    இல்லாத மேடை ஒன்றில் எழுதாத ..நாடகத்தை... எல்லோரும் நடிக்கின்றோம்...

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +27

    திருவள்ளுவர் தெய்வப் புலவர்
    கண்ணதாசன் தெய்வக் கவிஞர்
    தமிழனுக்கு கிடைத்த வரம்

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 2 роки тому +52

    இவ்வளவு அழகாக இப்போதெல்லாம் யாரும் உடையணிவதில்லை. ஶ்ரீவித்யாவின் கண்ணுக்குள் கள் இருக்கிறது, ஒரு வேளை ஶ்ரீவித்யவின் கண்ணை பார்த்துதான் கண்ணதாசன் எத்தனை பெண் படைத்தான் எல்லோருக்கும் கண்படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசை எனும் விஷம் கொடுத்தான் என்று எழுதினாரோ!

    • @ravisankar3688
      @ravisankar3688 Місяць тому

      அருமையான கண்ணீர் வரவைக்கும் அருமையான பாடல்.
      ஸ்ரீவித்யா நடிப்புக்கு பாராட்டுக்கள்.

  • @sivashankar2347
    @sivashankar2347 Рік тому +27

    ஒரே பாடலில் மொத்த கதையையும் விவரிக்கும் ஆற்றல் கவி அரசு கண்ணதாசனுக்கு மட்டுமே

  • @manivanands4313
    @manivanands4313 2 роки тому +49

    வித்தியாசமான உறவுகளைக் கொண்டுவரும் நான்முகக் காதலையும் அதன் முடிவையும் இரண்டரை மணி நேரம் சொல்வதை ஆறு மணித் துளிகளில் கொடுத்த கவியரசரே.... நீவிர் வாழ்க...

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 2 роки тому +92

    ஏழு நிமிட பாடலில் படத்தை
    முழுவதும் பார்க்க வைத்த
    இசை பிரபஞ்சம் ஐயாMsv
    கவி சித்தர் ஐயா கண்ணதாசன்;தேன் குரல்
    வாணி ஜெயராம்; அபூர்வ
    படைப்புகள். அருமை.
    இவர் கள் இறைவனின்
    நேரடி படைப்புகள்.

    • @lakshminarasimhansrinivasa9575
      @lakshminarasimhansrinivasa9575 Місяць тому

      கதை சுருக்கம் கண்ணதாசன் கை வண்ணம். Feel proud to be one of the contemporaries of yesteryeard

    • @alwaysbehappy4388
      @alwaysbehappy4388 Місяць тому

      மிகவும் சரி 👍❤❤❤

  • @sivasankaranm1066
    @sivasankaranm1066 Рік тому +27

    கண்ணதாசன் பாடலில்
    இதுஒரு முத்து.

  • @dhevadosskpm486
    @dhevadosskpm486 2 роки тому +201

    கவியரசு கண்ணதாசன் வரிகளுக்கு வாணிஜெயராம் குரல் மற்றும் Srividhyaவின் முகபாவனை அனைத்தும் ஆக..ஆக..! அற்புதம்

  • @puspalathameniandy7487
    @puspalathameniandy7487 Рік тому +16

    நான் மாதத்தில் ஒரு நாளாவது பார்க்கும் பாடல் காட்சி இந்த பாடல்.இப்போ பார்க்கும் போது கண் கலங்குகிறது......

  • @srividyas101
    @srividyas101 Рік тому +15

    என்ன ஒரு அழகான வரிகள், அழகான இசை, அழகான குரல், அழகான நடிப்பு. இத்தனை வருடங்கள் கடந்த்தும் இது போன்ற பாடல்கள் நிற்பதே ஒரு பெரிய சாதனை

  • @sureshrajan3152
    @sureshrajan3152 2 роки тому +16

    மனித பிறவி அல்ல கண்ணதாசன் தெய்வ பிறவி

  • @Ravi26145
    @Ravi26145 8 місяців тому +10

    Sri Vidiya என்ன முகபாவம் திரும்பி திரும்பி பார்க்க வேண்டும் என மனம் துடிக்கிறது ஆனால் இறைவன் தன்னிடம் கூப்பிட்டு விட்டான்

  • @deepamanoj1734
    @deepamanoj1734 2 місяці тому +8

    கண்ணீர் வரவழைக்கும் திறமை இந்தப்பாடலுக்கும், கவிஞனுக்கும் இருக்கிறது.

  • @shanmugams5661
    @shanmugams5661 2 роки тому +21

    சிறுவிதைக்குள் மிக பெரிய விருட்சம் பாடலுக்குள்ளே படம்
    அதுதான் கவியரசர் கண்ணதாசன்

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 2 роки тому +52

    This song was shot at chennai mylapore bharathiya vidya bhavan. I saw the shooting. I saw rajini acting scenes. Now I am 60 years. Years have gone just like that. Unbelievable

  • @vk1490
    @vk1490 2 роки тому +20

    I like கண்ணதாசன் பாடல் வரிகள் vg ❤️ இந்த உலகமே ஒரு நாடக மேடை தான் vg அதில் நாம் அனைவரும் நடிகர்களே vg. Directl, strory, screen play producer and everything is இறைவன் ஒருவனே vg ❤️ I love our country India vg and இறைவன் படைப்புகளை நான் எப்போதும் ரசிப்பேன் என் மனதுக்குள் vg❤️❤️ ungala திருத்தவே முடியாது vg 🔥

  • @kannapiran1932
    @kannapiran1932 2 роки тому +47

    இது மாதிரியான பவித்ரமான அழகு ....கண்ணில் வெளிப்படும் பாவனைகள்.. அற்புதமான மிருதங்கத்துடன் கூடிய இசை,கதையை பாட்டிலேயே சொல்லிவிட்ட அர்த்தத்துடன் கூடிய வார்த்தை பிரயோகம்.. அபாரமான காட்சி அமைப்பு..ஓ..Balachander..THE GREAT!

    • @maruthavanan4458
      @maruthavanan4458 2 роки тому +1

      அற்புதம் என்றும் அற்புதமே?

    • @sivagamin8732
      @sivagamin8732 2 роки тому +1

      Super songs

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +20

    இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை ....அபூர்வ வரிகள்

  • @saranguradhakrishnanbalasu843
    @saranguradhakrishnanbalasu843 2 роки тому +51

    எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் முதல் தடவை பார்க்கும் மனநிலையை கொண்டு வருகிறது இந்த பாடல்...

  • @baskarav2285
    @baskarav2285 Рік тому +39

    RIP வாணி அம்மா! 🙏🙏🙏கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰

  • @Above60sOnly
    @Above60sOnly 2 роки тому +71

    "இல்லாத மேடை ஒன்றில்
    எழுதாத நாடகத்தை
    எல்லோரும் நடிக்கின்றோம்
    நாமே எல்லோரும் பார்க்கின்றோம்"

  • @geearementerprises1205
    @geearementerprises1205 Місяць тому +2

    இரு கண்ணும் ஒன்றாக சேர்ந்து விட்டால்,
    அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன?..
    கண்ணே உன் காலஞ்சென்ற கதை என்ன?
    உன்னை காண பிழைத்திருந்தேன் வேறு என்ன.....
    கண்ணதாசன் ஐயாவின் என்ன ஒரு வார்த்தை விளையாட்டு!!!!!

  • @1960vishnu
    @1960vishnu 2 роки тому +21

    Genius Kannadasan,narrating entire story in one song. Super music by MSV sir and melodious voice of Amma Vani Jeyaram and acting with eyes of great and my favourite actress Sti Vidya. In total super.

  • @jeevapoovali7355
    @jeevapoovali7355 3 роки тому +47

    இந்த ஒரு பாடலிலேயே கதை முழுவதும் அடங்கி விடுகிறது.

    • @maruthavanan4458
      @maruthavanan4458 2 роки тому +3

      முற்றிலும் உண்மை.

  • @anbalagan-q9p
    @anbalagan-q9p Місяць тому +4

    வாணி ஜெயராம் குரலில் வாழ்ந்து விட்டார்கள் கண்கள் பேசும் தாளத்தில் எத்தனை கதைகள் சோகம் சந்தோஷம் எனக்கு துணை இருப்பாயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AshokKumar-ph5my
    @AshokKumar-ph5my Рік тому +6

    Ashok
    கேள்வியின் நாயகனேஏ
    இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
    கேள்வியின் நாயகனேஏ
    இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
    இல்லாத மேடை ஒன்றில்
    எழுதாத நாடகத்தை
    எல்லோரும் நடிக்கின்றோம்
    நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
    எல்லோரும் நடிக்கின்றோம்
    நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
    கேள்வியின் நாயகனே
    இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
    பசுவிடம் கன்று வந்து
    பால் அருந்தும்
    கன்று பால் அருந்தும் போதா
    காளை வரும்
    சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்
    சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்
    கொஞ்சம் சிந்தை செய்தால்
    உனக்கு பிறக்கும் வெட்கம்
    தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா
    வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா
    கதை எப்படி அதன் முடிவெப்படி
    கதை எப்படி அதன் முடிவெப்படி
    கேள்வியின் நாயகனே
    இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
    தலைவன் திருச்சாலூர்
    வந்துவிட்டான்
    மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்ஆன்
    தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான்
    ஹான்ஆன்
    தலைவன் திருச்சாலூர்
    வந்துவிட்டான்
    மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்
    அலமேலு அவன் முகத்தை
    காண்பாளோ
    மங்கை அவனோடு திருமலைக்குச்
    செல்வாளோ
    செல்வாளோ செல்வாளோ
    கேள்வியின் நாயகனே
    இந்தக் கேள்விக்கு
    கேள்வியின் நாயகனே
    இந்தக் கேள்விக்கு
    பதில் ஏதய்யா
    கேள்வியின் நாயகனே
    இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
    ஒரு கண்ணும் மறு கண்ணும்
    பார்த்துக்கொண்டால்
    பார்த்துக்கொண்டால்
    ஒரு கண்ணும் மறு கண்ணும்
    பார்த்துக்கொண்டால்
    அவை ஒன்றோடு ஒன்று சொல்லும்
    சேதி என்ன
    இரு கண்ணும் ஒன்றாகச்
    சேர்ந்துவிட்டால்
    இரு கண்ணும் ஒன்றாகச்
    சேர்ந்துவிட்டால்
    அவை இரண்டுக்கும் பார்வையிலே
    பேதம் என்ன
    அவை இரண்டுக்கும் பார்வையிலே
    பேதம் என்ன
    பேதம் மறைந்ததென்று
    கூறு கண்ணே
    நமது பேதம் தனை
    மறந்து நடக்கும் முன்னே
    பேதம் மறைந்ததென்று
    கூறு கண்ணே
    நமது பேதம் தனை
    மறந்து நடக்கும் முன்னே
    கண்ணே உன் காலம் சென்ற
    கதை என்ன
    உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்
    வேறு என்ன
    கண்ணே உன் காலம் சென்ற
    கதை என்ன
    உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்
    வேறு என்ன
    உடல் எப்படி
    ஒன்றில் இருந்தாற்படி
    மனம் எப்படி
    நீ விரும்பும் படி
    கேள்வியின் நாயகியே
    இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா
    பெண்கள் : இல்லாத மேடை ஒன்றில்
    எழுதாத நாடகத்தை
    எல்லோரும் நடிக்கின்றோம்
    நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
    பழனி மலையிலுள்ள
    வேல் முருகா சிவன்
    பல்லாண்டு ஏங்கி விட்டான்
    வா முருகா
    பழனி மலையிலுள்ள
    வேல் முருகா சிவன்
    பல்லாண்டு ஏங்கி விட்டான்
    வா முருகா
    பிடிவாதம் தன்னை
    விடு பெரு முருகா
    கொஞ்சம் பிரியத்துடன்
    பக்கத் திரு முருகா
    பிடிவாதம் தன்னை
    விடு பெரு முருகா
    கொஞ்சம் பிரியத்துடன்
    பக்கத் திரு முருகா
    கொஞ்சம் பிரியத்துடன்
    பக்கத் திரு முருகா
    திருமுருகாதிருமுருகா

    • @t.ganeshrao
      @t.ganeshrao 4 дні тому

      உடல் எப்படி ?
      முன்பு இருந்த படி

  • @k.ramchandransukumar5925
    @k.ramchandransukumar5925 2 роки тому +8

    அபூர்வ ராகங்கள் படத்தை பலமுறை பார்த்துள்ளேன்சூப்பர்கிளைமாகஸ்ரீவித்யா.ஜெயசுதா என்னமா நடித்துள்ளனர்.அருமைகேபாலச்சந்தரின்வெற்றிப்படைப்பு சுகுமார்

  • @vijaya1431
    @vijaya1431 Рік тому +3

    மறக்கமுடியாபாடலும்வாணிம்மாவும்என்கண்ணீர்அஞ்சலிஇவருக்கு

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 Рік тому +10

    Not only the Lyrics, lines, back ground Music, the acting of Sri Vidya, and the Nightingale Voice Of Sakshaat Kalai Vaani, Late Smt Vaani Jeyaram, was too exceptional, No more films can be produced for next 500 years, Thanks to KB Sir.

  • @sutha.m9907
    @sutha.m9907 2 роки тому +48

    இந்த பாடல் எப்போது பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வரும். இருக்குனர் இமயம் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் இயக்கிய படங்கள் மூலம்.

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 роки тому +18

    தலைவன் திருச்சானூர் வந்து விட்டான் மங்கை தர்ம தரிசனத்தை தேடுகின்றாள் தலைவன் நீண்ட நாள் கழித்து வருவதை உவமைப்படுத்திய விதம்... பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் போது காளை வருவது மகள் கல்யாண வயதில் இருக்கும் போது இளவயது நாயகன் தன்னை மணக்க விரும்புவதை சொல்வது... பழனிமலையில் உள்ள வேல்முருகா சிவன் பல ஆண்டுகள் காத்திருக்கிறார் என சொல்வது தந்தை மகனுக்கு இடையே உள்ள வேற்றுமையினைக் குறித்து ஒன்று சேரச் சொல்வது... திரைப்படம் முழுவதும் ஒரே பாடலில் கொண்டு வந்த விதம்... இவை அத்தனையும் மரியாதைக்குரிய ஐயா கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை! ஐயாவின் பாதங்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +31

    ஶ்ரீ வித்யா அழகு, முக பாவனை 👌

  • @rajuk2202
    @rajuk2202 2 роки тому +20

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
    அற்புதம்.

  • @VA-nb7kh
    @VA-nb7kh Рік тому +10

    கலைவாணி Vani அம்மா இன்று நம்மிடம் இல்லை. சொர்க்கத்தை தாலாட்ட சென்று விட்டார்.RIP 🙏

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +56

    பாடலின் அர்த்தத்தை முக பாவனை மூலமே வெளி படுத்திய அழகே அழகு 👌

  • @venkatramans7679
    @venkatramans7679 2 роки тому +9

    Both singer & actress are my wife"s favourites. Sreevidya was my wife"s favourite actress & Vani Jayram singer.

  • @youkamal2011
    @youkamal2011 4 роки тому +82

    இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம் wow what a lyric ஒரு முழுநீள திரைப்படத்தின் கதை முழுவதையும் கவிஞர் கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே ஒரே பாடலில் கொண்டு வந்து புரிய வைக்க முடியும் ....... Thanks bravo for this print.....

    • @RajanRajan-qv5iq
      @RajanRajan-qv5iq 3 роки тому +4

      மிக அருமை சொல்ல வார்தைகள் இல்லல சும்மா அப்படித்தான்

    • @govindarajgovindaraj3408
      @govindarajgovindaraj3408 3 роки тому

      St

    • @abirameamirdha6816
      @abirameamirdha6816 2 роки тому +1

      ⚛️ அபிராமி 💯⚛️
      🌄ரசிகன் தானே மானுடனே..தானும் காணவே இயற்கையும் படைத்த காவிய ஓவியமே🆔வேறெப்படித்தான் சொல்வது..அரிதரிது மானிடராய்ப்பிறத்தல ரிதென்று *# தாய்ஔவையே சொன்னபிறகும்..அதூம்..உறுப்புகள் உள்ள வகையாக அமையப்பெற்று..ம் அஃறிணை யை ஆளும்..திறன்கொண்டும் தன்னை..உயர்திணை யாக உணரும் .... உணரும் ..திறன்கொண்டுமே... எத்தனை எத்தனை பேர்..# வாழும்கலைபயின்றவர்களாய்..சமூகத்திற்கும் பயிற்றுப்பிவர்களாய்...# வாழ்ந்து..மறைக்கிறார்கள்.ஆம் அவர்கள்..ஒருபோதும் மரணிப்பதில்லை ஜீ.🌄போலுமே... வாழ்க்கை பற்றி. அறிந்தும்..அறியமுயன்றும்..தோற்கின்றபேர்களுக்கு..." உதயசூரியனே உன் வரவு.( ஹே..MAN U SUN UR CREDIT..DO TAKE ENOUGH INTEREST..IT IS UR OWN PART OF INTEREST.இந்த உலகம் யாவுமே உன் உறவு.) .என நன்றாகவே எளிமையாகவுமே சொல்கிறார்கள்.திரையுலக வெண்ணுடைய ணிந்த‌இயக்குநர் வேந்தர் துறவி..யின் # MASTER PIECE#👍✍️🌠 ஃநற்பவி ஓம்சாந்தி

    • @MohanrajJebamani
      @MohanrajJebamani 2 роки тому

      நாடகமே!

    • @maruthavanan4458
      @maruthavanan4458 2 роки тому +2

      அது தான் ஒரு தனி திறன்.

  • @gunajothys3698
    @gunajothys3698 Місяць тому +3

    Intha ulagam 1975 IL irunthirukjalam evlo nanra irrukkum no tension no cell phone.. Life super

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 7 місяців тому +3

    நமது வாழ்வில் எழுத முடியாத வலிகளை, இப்படி திரைப்பட பாடலில் வரிகளாகக் கேட்கும் போது, அன்று ஒளித்து வைத்த வேதனை கண்ணீர் வெள்ளமாக புறப்படும். அந்த காலத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் தொடாமல் போனதில்லை. இன்பமோ துன்பமோ அதைக் கொட்டி வைக்க ஒரே இடம் இந்த பாடல்கள்தான்.....!! இதை யாரும் மறுக்க முடியாது.

  • @s.vinayagamoorthysvmoorthy7737
    @s.vinayagamoorthysvmoorthy7737 3 роки тому +21

    எப்போதும் திரு கமல் ஹாசன் கேள்வி யின் நாயகன் தான்.

    • @maruthavanan4458
      @maruthavanan4458 2 роки тому +2

      அதில் என்ன சந்தேகம்!

    • @lunaartemis2388
      @lunaartemis2388 2 роки тому +1

      Super

    • @mahendranp2220
      @mahendranp2220 Місяць тому +1

      இன்று அவர் உலக நாயகன்❤❤❤❤❤

  • @somasundaram9175
    @somasundaram9175 2 роки тому +5

    கண்ணதாசன் தீர்க்க தரிசனம் பார்த்தீர்களா ரஜினி தன் முதல்படத்தில் உள்ளே நுழைந்தவுடன் தலைவன் திருச்சானுர் வந்து விட்டான் என்று எழுதி இருக்கிறார் முதல் வார்த்தையே தலைவன் என்று சோல்லி இருக்கிறார் அது தான் கவிஞர்

    • @righttime6186
      @righttime6186 2 роки тому

      யாருக்கு தலைவர் ?????

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 2 роки тому

      ஊருக்கெ தெரியும்..யார் தலைவா என..

  • @soundarrajanvr4889
    @soundarrajanvr4889 3 роки тому +19

    கண்ணதாசன் ரஜினி இருவருக்கும் வெற்றி

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +11

    கமலிடம் இந்த பாட்டில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்

  • @somasundaram9175
    @somasundaram9175 2 роки тому +16

    இந்த சிக்கலான கதைக்கு கிளைமாக்ஸ் எழுதியது கண்ணதாசனின் இந்த பாடல் தான்

  • @balaguhanchannel3800
    @balaguhanchannel3800 2 роки тому +13

    கேட்ட நாள்முதல் அடிமையாகிவிட்டேன்

  • @rajasekarsasikala4237
    @rajasekarsasikala4237 Рік тому +6

    நான் ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது வந்த திரைப்படம், என் பதின் பருவத்தை கொள்ளை கொண்ட படம்

  • @veeragathythanabalasingham4709

    அபூர்வராகங்கள் திரைப்படத்தை எத்தனை தடவைகள் பார்த்திருப்பேன் என்று எனக்கு தெரியாது.கேள்வியின் நாயகனே...பாடலையும் ஏழு ஸ்வரங்களுக்குள்...பாடலையும் எத்தனை தரமும் கேட்கலாம்.

  • @spraveenas3
    @spraveenas3 6 місяців тому +3

    Srividya Amma Vani Ma KB Sir MSV Sir Kannathasan Sir ❤❤❤❤❤ living legends

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 2 роки тому +22

    Divine Poet Kannadhasan only could write songs like this. No one has not come still.

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Місяць тому +2

    நான் சிறு வயதில் இந்த பாடல் கேட்டு ரசித்த பின் தான் பாடல் வரி கருத்தை இசை யை தனி தனியாக ரசித்து ரூசித்து பழகிணேன் என்னை ஒரு ரசனை காரன் ஆக்கியா கவியரசு கண்ணதாசன் ஐயா. அருமை இசை தந்த & MSV ஐயா.பாடலை பாடிய வானிஜெயராம் அம்மா. நடித்த ஸ்ரீ வித்யா அவர்களை பார்துதான் நான் பெண் களை ரசிக்க இளம் வயதில் மனதால் தயர் ஆனேன் (மன்னிக்கவும் ஸ்ரீ வித்யா எனது அம்மா போல்) பொது வான கறுத்து. உலகம் உள்ள வரை கண்ணதாசன் பாடல் புகழ் இறுக்கும். 🌹🙏 Mk துரை மலையாளன்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +15

    15.8.75 அன்று படம் பார்த்து விட்டு திரையரங்கில் இருந்து வெளியே வரும் போது மனதில் இந்த பாடல் பற்றிய எண்ணம் மற்றும் பாலசந்தர் இயக்கியதையும் அசை போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

    • @maruthavanan4458
      @maruthavanan4458 2 роки тому +2

      ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ௭ப்படி ஓர் கதை இது ௭ன கேட்டவர்கள் பலர் வியந்து பாராட்டும் வகையில் படம் நல்ல வெற்றி பெற்றது தான் இந்த மக்களின் ரசனையை காட்டும் வகையில் ௮மைந்தது.நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் ஓர் நடிப்பில் உருவாகி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

    • @palaniyappanguru2683
      @palaniyappanguru2683 Рік тому

      ​@@maruthavanan4458hn

  • @vijamesy
    @vijamesy Рік тому +7

    Sri Vidya eyes expression
    Kamal performance
    Rajini swag
    Jeysudha second half
    Vani Amma voice
    Kannadsan lyrics explains the movie in this 7 min 💜
    Kb Epic movie 💜

  • @jackyjacky5695
    @jackyjacky5695 2 роки тому +8

    இனிமையான குரல் வளம்
    வானி ஜெயராம் EXCELLENT

  • @rambirthday8068
    @rambirthday8068 Рік тому +4

    ஸ்ரீவித்யா விற்கு பசு விழிகள்

  • @malayalanmk4466
    @malayalanmk4466 2 роки тому +26

    சுமார் 45 ஆண்டு முன் சிறுவயதில்
    இந்த பாடலை பாடும்
    வானி ஜெயராம் அவர்கள் குரல் இசை அமைப்பில் மிருதங்க இசை கமல் ஸ்ரீவித்யா நடிப்பு கவிஞர் கண்ணதாசன்.பாடல்.ஏல்லாம் ரசிப்பு தன்மையை உனர்திய பாடல்
    அருமை .👍👍👏👏🙏🙏

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Рік тому +3

    இந்த பாடலில் கடிதம் கொண்டு வந்து குடுத்த சிறுமி யார் தெரியுமா ஊர்காவலன் படத்தில் ரஜினிக்கு தம்பி மனைவியாக வரும் சித்ரா அம்மா தான்

  • @rajaalgau2604
    @rajaalgau2604 2 роки тому +6

    இரண்டு ஜோதிகள் ஒரு சிலரே ஏமாற்றம் துரோகம் இதனால் ஜோதிகள் மறைந்துவிட்டன நான் சொல்வது ஸ்ரீவித்யா படாபட் ஜெயலட்சுமி

    • @wideviewer3789
      @wideviewer3789 2 роки тому

      அது படாபட் ஜெயலட்சுமி அல்ல. ஶ்ரீவித்யா வின் மகளாக நடித்தவர் ஜெயசுதா.

  • @PaulRaj-d5o
    @PaulRaj-d5o 6 місяців тому +4

    I was fortunate to meet Kavinger in Madurai in one of the hotels along with two of my friends in 1977.
    We requested him to write a vazhthupadal for our college magazine.
    He wrote that song in 2 to 3 minutes after thinking for only 2 minutes.
    The words were flowing like water in a clear stream.
    We were in that room for nearly 20 minutes and then he came our college for addressing the gathering in Tamil manram function.
    It was a great literary speech for nearly 2 hours.
    Everyone enjoyed the speech and the occasion.
    V.Paulraj
    Palakkad.

  • @ambigapathising7536
    @ambigapathising7536 2 роки тому +5

    அருமை அருமை. தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பாடல் வரிகள் அற்புதம்.
    அம்பிகாபதி

  • @annamoorthy1954
    @annamoorthy1954 2 роки тому +17

    Miruthangam player is the God who tells the complete sequence.i pray his feet and tears coming from both the eyes.msv sir.

  • @abirami1042
    @abirami1042 7 місяців тому +2

    ஒரு படத்தின் கதையை ஒரே பாடலில் சொல்ல முடியுமா அதற்கு இந்த பாடலே உதாரணம்

  • @sangselva9277
    @sangselva9277 2 роки тому +6

    Balachander the great , kannadasan the legend, msv genius , Kamal and rajni what to say . Evergreen movie

  • @vijeeselvam7674
    @vijeeselvam7674 2 роки тому +6

    Sri vidhya eyes and lips azhagu❤

  • @nithilaappaasaamy4887
    @nithilaappaasaamy4887 2 роки тому +20

    என்ன அருமையான பாடல்! இவரது இனிய குரலை தமிழ் சினிமா சரிவர பயன்படுத்தவில்லை

  • @ravid6329
    @ravid6329 3 роки тому +57

    அற்புதமான நடிகை வித்யா.

  • @mkprakash7326
    @mkprakash7326 2 роки тому +7

    Mr k b sir movie. Madam sri vidya's best acting and songs hits only of madam Vani jayaram only. God jesus christ blessing always with her. Madam vani god's gift for yr voice.

  • @venkateshmeena1658
    @venkateshmeena1658 Рік тому +2

    ஆண்டவன் கர்நியால் பார்த்தது நல்லதே நடக்கும் உனக்கு நிமதியன vaazvu ஏன் ammaiappan தன்றுள்வர் pls

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +5

    கதைக்கேற்ற காட்சிக்கேற்ற பாடல் எழுதுவதில் வல்லவர் ஆசுகவி கண்ணதாசன்.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Місяць тому +1

    முழு படத்தின் கதையை தெளிவாக ஒரே பாடலில் கண்ணதாசன் அருமையாக இயற்றிவிட்டார் ❤️
    பாலச்சந்தர் இயக்கத்தில் அமைந்துள்ள இந்த திரைப்படம் மிகவும் பிரபலமான திரைப்படம் 💥

  • @spraveenas3
    @spraveenas3 6 місяців тому +2

    Omg! Whole story explaining in one song. What a movie! Srividya Amma ❤ 4.03 what a moment❤❤❤❤❤

  • @smurugan7297
    @smurugan7297 2 роки тому +4

    அன்று அபூர்வ ராகங்கள் தூத்துக்குடி ஸ்ரீபாலகிருஷ்னாடாக்கீஸில்ரீலிஸ்நன்றி

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 роки тому +17

    நான் திருச்சி. சென்னை பரங்கி மலை ஜோதி தியேட்டரில் வெளியானது. முதல் நாள் இரண்டாவது காட்சிக்கு தான் டிக்கெட் கிடைத்தது. திரை உலகில் மறக்க முடியாத படம் அபூர்வ ராகங்கள்!. இந்த பாடலில் படத்தின் கதையை சொன்னவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள்.

  • @jayamsankaran7911
    @jayamsankaran7911 2 роки тому +6

    All old songs are very difficult to sing.hats off vani Jayaram amma

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +3

    அலமேலு மங்கை ❤️ நம் வாழ்க்கை மில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கிறது ❤️

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Рік тому +3

    மானிடர்களின் ஆன்மா கண்ணதாசன். அவரை போன்ற ஒரு கவிஞர் பிறப்பாரா?

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Рік тому +4

    பத்மஸ்ரீ.. 🙏🏾 ஸ்ரீ வித்தியா

  • @mothilalbapu348
    @mothilalbapu348 2 роки тому +16

    Great song and great picturization. Can't forget KB sir, MSV Sir and all artists in this movie.

  • @kadhambam2.O
    @kadhambam2.O 2 роки тому +4

    மெய்சிலிர்த்து கேட்க வேண்டிய பாடல்

  • @சிவவாக்கியன்

    👏👏👏 thanks Vani jayaram amma

  • @vijeeselvam7674
    @vijeeselvam7674 2 роки тому +4

    Vani amma voice.vizhi azhagi vidhya and Kamal super

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +2

    நமகென் பூமியில் கடமைகள் உண்டு,,,,,,அதை நமக்காக நம். கையால் செய்வது நன்று,!

  • @jameerali9015
    @jameerali9015 3 роки тому +9

    Sree vidya super acting

  • @mahendranp2220
    @mahendranp2220 Місяць тому +1

    Andavar Ulaganayagan🕺 kamal sir🙏❤❤❤❤❤

  • @shanmugam3991
    @shanmugam3991 Рік тому +1

    சாதித்தவர்கள் எல்லாம் அதிகமாக படிப்பறிவை பெற்றாதவர்களாகவே இருக்கிறார்களே எப்படி சாத்தியமாகிறது?

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 2 роки тому +2

    மகாலக்ஷ்மி (ஹிவித்யா)பாத்திரமேட்ா்௫௮க்டிங்கில்வந்த ௨ள்ளம்வேதம்மறந்ததேனோ☕☕🍞🍞🍚🍚🍵🍵🍎🍏

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Рік тому +8

    கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞன் ...... ஓரிரு வரிகளில் ஒரு கதையை ... எல்லா மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கூற இயலாது

  • @ravichandranr2252
    @ravichandranr2252 4 місяці тому

    பாலச்சந்தர், கவியரசர் கண்ணதாசன், விஸ்வநாதன், வாணி ஜெயராம் ஆகியோர் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

  • @johnsundar568
    @johnsundar568 2 роки тому +8

    இந்த பாடலின் ஆணிவேர் கண்ணதாசனின் கற்பனை..
    கண்ணதாசன் இல்லையிண்ணா பாலசந்தர் சாதனையாளரல்ல.

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Рік тому +2

    இந்த பாடலை எழுதியவரும் பாடியவரும் வணங்கப்பட வேண்டியவர்கள்
    வாழ்க You Tube 👍

  • @sarvannairc3838
    @sarvannairc3838 2 роки тому +7

    Only only rajini favorite song

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому +6

    கண்ணதாசன் அசத்திவிட்டார்.

  • @solaikumar1612
    @solaikumar1612 Рік тому +4

    சிறப்பு மிக்க நன்றி நண்பரே

  • @rajendrand8313
    @rajendrand8313 2 роки тому +4

    கவியரசரே.. உமக்கு நிகர் நீங்களேதான்