நீங்கள் விடுதலைக்குத் தயாரா? Are you ready for Liberation? Part-2

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2024
  • T-Shirt அணிய அச்சம் என்பதை, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அலசி, தெளிவு படுத்தும் விழியம் இது! தவறாமல் காணுங்கள்!

КОМЕНТАРІ • 88

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 2 місяці тому +6

    நன்றி
    உங்கள் உழைப்பு
    துணிச்சல் நம்பிக்கை
    மகத்துவமானது,
    இந்த மண்ணில் முதலில் மூத்தவராய் பிறந்த மனிதனும்,
    தமிழும் உம்மோடு
    துணை இருக்கும்
    வாழ்த்துகள்.

  • @StudyMode-qq8ed
    @StudyMode-qq8ed 2 місяці тому +47

    நன்றி அய்யா, நான் கலப்பு இனம் ஆனால் யூத தீய திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கிறேன்

    • @StudyMode-qq8ed
      @StudyMode-qq8ed 2 місяці тому +10

      நீங்கள் சொன்னது போல் ரத்தத்தை சுத்திகரிக்க தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்வேன்

    • @YaetikkuPottee
      @YaetikkuPottee 2 місяці тому +1

      🎉

    • @rpramanraman1392
      @rpramanraman1392 2 місяці тому +4

      அனைத்து ஜாதியிலும் நல்லவர்கள் உள்ளனர்.
      நல்லதை மட்டுமே ஆதரிப்பர்.
      கெட்டதை ஒரு போதும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

    • @user-vq9ss3yb2j
      @user-vq9ss3yb2j 2 місяці тому +3

      ​@@StudyMode-qq8edகலப்பு இனம் என்று தனியாக ஒரு இனத்தை உருவாக்க வேண்டும்.

    • @zforzebra161
      @zforzebra161 2 місяці тому

      பேசாமா கடவுளுக்கு ஒரு லெட்டர் போட்டு தமிழன பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்ப் வச்சு அனுப்ப சொல்லுங்க.
      சீமான், பாண்டியன் அய்யா போன்றவர்களுக்கு easya இருக்கும்.
      போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கயா?
      இந்த வெங்காயம் உரிக்க உரிக்க ஒண்ணுமே இருக்காது.

  • @Karthickkarthick-qz5wv
    @Karthickkarthick-qz5wv 2 місяці тому +5

    ❤நன்றி

  • @LEMURIANMANI
    @LEMURIANMANI 2 місяці тому +6

    100% correct on jew bhramins. I observe the Indian cinema especially south movie trend. In past bhramin item girls was suceeded as heroines now all any bhramin heroine or hero all flops only.

  • @sivam.s7104
    @sivam.s7104 2 місяці тому +17

    👍🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ். வெல்லட்டும் தமிழ் ஈழம் இலங்கை தமிழர்கள் ஆள வேண்டும்

  • @AjithKumar-yv1se
    @AjithKumar-yv1se 2 місяці тому +3

    ஓம்

  • @jayanthirennghamanyswaami9539
    @jayanthirennghamanyswaami9539 2 місяці тому +15

    மிக்க சரியான ஆய்வு 2026 ஆட்சியை பிடிப்போம் தமிழ் மக்களை மீட்போம் நன்றி ஐய்யா

    • @jaganloki5340
      @jaganloki5340 2 місяці тому +5

      அருமையான எச்சரிக்கையாக பதிவு நன்றி,,,, மகிழ்ச்சி,, ஐயா

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      அப்படி ஆட்சியைப் பிடித்தால் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மதமாற்றம் செய்து அழித்துக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் என்ன செய்வீர்கள்?

  • @KSATHIYA-ld4mf
    @KSATHIYA-ld4mf 2 місяці тому

    Super...

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 2 місяці тому +8

    அரசியல் பற்றிய நம் மக்களின் புரிதலில் மாற்றம் வரவேண்டியது காலத்தின் கட்டாயம் உங்கள் பேச்சு சிந்திக்க வைக்கிறது ஐயா🙏🙏🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 місяці тому +4

    🙏🙏🙏🙏🙏
    Vancouver Kankesanthurai

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 2 місяці тому +7

    Please upload your latest interviews in this channel also Sir. Hope it reaches many more poeple.

  • @LEMURIANMANI
    @LEMURIANMANI 2 місяці тому +2

    Need an reserch video on NTK seman Anna. He looks very deep tamil rooted and liberating our youths. Still need ur added certification can add values for 2026 election. Small small difference will be there let's overcome n unite

  • @chirstoschris9689
    @chirstoschris9689 2 місяці тому +12

    அய்யா இன்று நான் ஒரு கடைக்கு சென்றபோது இதைப் பார்த்து ஒரு யோசனை வந்தது, முருகனுடன் கீ செயினைப் பார்க்கிறேன் - இது பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதால் சாவி சங்கிலியை வடிவமைத்து அறிமுகப்படுத்தலாம்.

    • @user-vq9ss3yb2j
      @user-vq9ss3yb2j 2 місяці тому +10

      முதல் கட்டமாக டீ சர்ட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 2 місяці тому +5

    TAMILS MUST HAVE OWN GOVT,,,,CURRENCY AND POWERFUL ARMY, IN THE FUTURE,,,,,,,OM AASEE

  • @rajamohamed2721
    @rajamohamed2721 2 місяці тому +3

    ஐயா விஷால் லின் ரத்தினம் படம் ராமாயணம் போரை பற்றி தெளிவாக கூறுகின்றனர், நாயகின் பெயர் மல்லிகா.

  • @sreesuresh5467
    @sreesuresh5467 2 місяці тому +2

    அருமை ஐயா நன்றி

  • @jiensuyang3915
    @jiensuyang3915 2 місяці тому +1

    Bhimbetka caves. Is india declaring that mp is the cradle of the civilized Indian subcontinent? I think it’s also in Indian history books for current grade school

  • @neelakumar595
    @neelakumar595 2 місяці тому

    Show the T'shirt colour & wording and sizes

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 2 місяці тому +4

    நன்றி ஐயா🙏

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 2 місяці тому +9

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @duraisingam-nz9fz
    @duraisingam-nz9fz 2 місяці тому +1

    வணக்கம் ஐயா எனக்கு இரண்டு டி-ஷர்ட் வேண்டும் எனது அட்ரஸ் எப்படி உங்களுக்குநான் நான் தெரியபடுத்துவது

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t 2 місяці тому +6

    Thank you ayya...

  • @kasig2977
    @kasig2977 2 місяці тому +18

    University of humburq ஜெர்மனியில் ஏன் தமிழ் கல்வி கூடம் உருவாக்கி உள்ளனர்

  • @sarathiraj
    @sarathiraj 2 місяці тому +11

    தாங்கள் கூறுவது போல அனைத்து மக்களும் ஒரு பய உணர்வோடு இருக்கிறார்கள் என்பது தவறாக நான் கருதுகிறேன். நமது படைப்புகளான கேலண்டர் மற்றும் பல பொருட்கள் சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் நம்ம வந்து ஒரு இணையதளம் வழியாக பர்ச்சேஸ் வாங்க கூடிய வசதிகளை செய்தால் இன்னும் எளிதாக இருக்கும். நான் பல ஐடி நிறுவனங்களில் வேலை செய்து இருக்கிறேன். இதேபோல தனித்துவமான ஒரு இணையதளம் அமைக்கப்பட்டு ஊழியர்கள் அவ்வபோது பெறப்படும் சாதனைகள் அந்த இணையதளம் வழியாக பொருட்களை வாங்கச் செய்வார்கள். அதேபோல் நாமும் ஒரு இணையதளத்தை வடிவமைத்து அதன் மூலம் நாம் பொருட்களை விற்கலாம் இது இது முற்றிலும் நம்முடைய தமிழ் தேசியத்திற்கான வரலாறு சார்ந்த விஷயத்திற்காக பயன்படுத்தலாம். நம்மைப் போல தமிழ் தேசியவாதிகளுக்கு இது ஒரு எளிமையான முறையாலும்

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 2 місяці тому +6

    இனிய காலை வணக்கம் ஐயா 💐

  • @BjBharat-tv3it
    @BjBharat-tv3it 2 місяці тому +6

    ஐயா வணக்கம் 🙏

  • @in56428
    @in56428 2 місяці тому +2

    ஐயா நீங்கள் செய்யும் பணி சாதாரண பணி அல்ல.கண்டிப்பாக தெய்வத்தின் துணை இல்லாமல் இந்த பணி நடந்து கொண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை.

  • @murugesanm6981
    @murugesanm6981 2 місяці тому +5

    வணக்கம் ஐயா

  • @karpagakumark3196
    @karpagakumark3196 2 місяці тому

    அய்யா( அன்னை) தெரசா பற்றி ஒரு காணொளி போடுங்கள், அவர் யார் அவர் பின்னணி என்ன??

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      அன்னை தெரசா அல்பேனிய நாட்டிலிருந்து மதமாற்றம் செய்வதற்காக வந்தவள்

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 2 місяці тому +2

    ❤❤❤

  • @acrdn2563
    @acrdn2563 2 місяці тому +11

    வணக்கம் ஐயா T-Shirt யை பற்றி நான் பதிவு அனுப்பினால் அது கலைந்து விடுகின்றது நீங்களும் நான் எந்த நாட்டிற்க்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டிற்கள் நான் வசிக்கும் நாட்டையும் என் பெயரையும் பின்னுட்டம் இட்டால் அந்த பதிவு கலைந்து விடுக்கின்றது அப்பொழ்தே தெரிந்து விட்டது அந்த Tshirt க்கு ஏதோ சக்தி இருக்கிறது என்று அதனால்தான் எனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை வேறு யாருக்காவது கிடைக்கட்டும் என்று நன்கொடையாக Tshirt கொடுக்க சொன்னேன். இனி மாதம் மாதம் 10 TShirt க்கு பணம் அனுப்பி விடுகிறேன் அந்த 10 Tshirt யையும் நன்கொடையாக யாருக்காவது நமது சங்கம் சார்பாக கொடுத்து விடுங்கள் நன்றி ஐயா🙏 இந்த பதிவும் நீங்கள் பார்ப்பிற்களா என்று தெரியவில்லை

    • @rpramanraman1392
      @rpramanraman1392 2 місяці тому

      தமிழர் மட்டுமே வாங்க வேண்டும் என்று விதிமுறை வைத்துள்ளார்களா?

    • @user-vq9ss3yb2j
      @user-vq9ss3yb2j 2 місяці тому +6

      இந்த பதிவை அவர் பார்க்கிறாரோ இல்லையோ உங்களுக்கு சரி என்று படுவதை தமிழினம் விடுதலை அடைய உங்கள் பங்களிப்புச் செய்யுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள்.நன்றி.

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 2 місяці тому +4

    ஐயா அவர்கள் , பாதம் தொட்டு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் , சுருங்கச்சொன்னால் , அச்சம் இருக்கத்தான் செய்கிறது இன்னும் நம்மைச்சுற்றி பாதுகாப்பு வளையம் இருப்பதாக தெரியவில்லை ஐயா...மறவனாக பிறந்த என்னால் கூட துணிய இயலாத சூழல் ...இதைச்சொல்ல நான் மிகவும் யோசித்தே சொல்கிறேன் , ஒரிசா பாலு ஐயா நிலமை என்னவானது ? சீதையின் மைந்தன் நிலமை என்னவானது ? இதுபோன்ற பல விளைவுக்கண்டதால் நம் மக்களுக்கு அச்சம் இருக்கத்தான் செய்கிறது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் ஐயா...வணக்கம்

    • @user-vq9ss3yb2j
      @user-vq9ss3yb2j 2 місяці тому +3

      பாண்டியன் ஐயாவிற்கு எனது கோரிக்க விரைந்து டி-ஷர்ட் விநியோகம் செய்யுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.

  • @devendrakumarkumar1470
    @devendrakumarkumar1470 2 місяці тому +7

    என் கருத்தை பின்னூட்டம் இடுவதற்கு முன்பு கருப்பொருளாக ஒரு வார்த்தையை முன் வைக்கிறேன். அறிவே மிக சிறந்த ஆயுதம்.
    மக்கள் ஆதரவின்றி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஐந்தாம் தமிழர் சங்கம் எப்படி களம் காண முடியும்,
    அப்படி ஐந்தாம் தமிழர் சங்கத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் மக்கள் ஐந்தாம் தமிழர் சங்கம் நமக்கானது நம் எதிர்காலத்திற்கானது.
    என்று எண்ண வேண்டும்.
    அதற்கு ஐந்தாம் தமிழர் சங்கம் மக்களின் பொருளாதார சிக்கலுக்கு ஒரு தீர்வு கொடுக்க வேண்டுமே அப்படி கொடுத்தால் மக்கள், ஐந்தாம் தமிழர் சங்கத்தை சிறந்த ஆளுமை இவர்கள்தான் என்று உணர்வார்கள்.
    மக்களின் பொருளாதார சிக்கலுக்கு எப்படி தீர்வு காண்பது
    அதற்கு பொருளாதாரத்தில் முன்னேறிய முதலீடு செய்ய விருப்பமுள்ள சங்க உறுப்பினர்களில் 500 பேரை தேர்வு செய்து ஒரு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
    மற்றும் இந்த கலந்தாய்வுக்கு பிறகு பொருளாதார சம்பந்தமான எந்த முடிவுகளும் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
    சங்கம் எடுக்கக்கூடிய முடிவே இறுதியான முடிவாக இருக்க வேண்டும்

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 місяці тому +5

    நூறு நாள் வேலை என்பது கேரளத்தில் விவசாயத்தோடு இணைந்துள்ளது..... இப்போது நூறு நாள் வேலைத் திட்டத்தில், நிறைய மாநிலங்களில் ஏறத்தாழ நாலு மாதச் சம்பளம் பாக்கி உள்ளது.... எஙகேனும் இது போன்று கேள்விப்பட்டதுண்டா.. மேற்கு வங்கத்தில் இரண்டு வருடச் சம்பளம் நிலுவையில் உள்ளது...

    • @user-vq9ss3yb2j
      @user-vq9ss3yb2j 2 місяці тому +4

      100 நாள் வேலை திட்டம் விவசாயத்தை அழிப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் விதிமுறைகளை மாற்றி அமைத்து முழுக்க முழுக்க விவசாயத்திற்காக பயன்படுத்த செய்ய வேண்டும்.

  • @Sasi-World
    @Sasi-World 2 місяці тому +4

    ஐயா,
    நிறம், வடிவம், படங்களின் அளவு இவற்றில் மாற்றங்கள் செய்து இன்னொரு ரகமாகவும் முடிந்தால் தயாரிக்க முயலவும்.
    நன்றி

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 2 місяці тому +1

    🙏💐🙏💐🙏💐

  • @Amsaa_
    @Amsaa_ 2 місяці тому +1

    Sushrutha samhitha siddhar oda matutthuvam book Sanskrit la iruku. Ithu namma tamil book ah copy aduchatha nu doubt varuthu.

  • @muthulingam6128
    @muthulingam6128 2 місяці тому +1

    ❤❤❤🎉

  • @sivajichandrakumar5284
    @sivajichandrakumar5284 2 місяці тому

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பத தறிவு
    எந்தக் கருத்தை எவர் சொன்னாலும் அக்கருத்தின் உண்மையை காண்பது அறிவு

  • @maangajuicemusician2516
    @maangajuicemusician2516 2 місяці тому

    ua-cam.com/video/65fXDXWlOtA/v-deo.htmlfeature=shared
    Aiyaa!
    What's the secret encoding behind this festival that's celebrated in Bengaluru, aiyaa?
    It has connections to some Sanskrit version of Mahabharata.

  • @chezian893
    @chezian893 2 місяці тому +4

    ஐயா, என் தாழ்மையான கருத்து... மக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்கியங்கள் இருந்தால் வாங்குவார்கள். மேலும், சிவன் கண்டுபிடித்த விஞ்ஞானம், முருகன் கண்டு பிடித்த விஞ்ஞானம் (கிராமஃபோன்) இப்படி சொன்னால் பொது மக்கள் புரியாமல் அதிலும் திராவிட ஆரிய ஆதரவாளர்கள் அதை நகைப்புக்குளானதாக ஆக்கிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். நான் திராவிடத்தை ஆதரிக்காவிட்டாலும் ’ஹிந்தி தெரியாது போடா' என்பது ஒரு துணிச்சலான கவர்ச்சிகரமான வாக்கியம். அது போல் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் சிறந்த கருத்துக்களை அழகான வாக்கியங்களாக வெளியிடலாம். சமணம் எங்கள் தமிழர் வாழ்வியல், ஆசீவகத்தை மீட்போம், ஆதி சிவன் தந்த யோகம், அல்லது சினிமா வாக்கியங்களையே வைத்து நம் கருத்தை புரியவைக்கலாம். டீ-ஷர்ட் வேறு வண்ணங்கள் பயன் படுத்தலாம். ஆசீவக சின்னங்களை ஒரு brandடாக உபயோக படுத்தலாம். அதாவது வெள்ளை தாமரை, வெள்ளை யானை, 7 வண்ணம் அதன் பொருள், அதாவது, கருப்பு அறியாமை.. வெள்ளை ஞானம் , அறுமுனை நல்சித்திரம்… எடுத்துக்காட்டு, ஓம் என்ற ஸ்வஸ்திக் எப்படி தமிழி எழுத்திலிருந்து உருவானது ஒ (z) + ஒ (z) + ம் (+) = ஓம், ரிக் வேதம் சிவனின் உருக்கு வேதம், அதர்வண சிவனின் அதிர்வன வேதம்… copyright வாங்கி கொள்ளவும்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      தற்போது பெரியார் அண்ணாத்துரை போன்ற பித்தலாட்டக்காரர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த படிப்பறிவு இல்லாத மக்கள் வாழ்ந்த காலம் இல்லை. ஆசிவகத்தின் அடிப்படை ஆன்மீக தத்துவம் என்வென்று கூறிவிட்டு பிறகு ஆசிவகத்தை பின்பற்றிய சித்தர்களின் பெயரை கூற முடியுமா?

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      சமணத்திற்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு? சமணர்கள் எந்த கடவுளை வழிபட்டார்கள்? முதலில் சமணர்கள் என்ன கொள்கை உடையவர்கள் என்று தெரியுமா?

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      பொய் பித்தலாட்டம் பேசுவதற்கு அளவே இல்லையா?

    • @user-vq9ss3yb2j
      @user-vq9ss3yb2j 2 місяці тому +3

      கவர்ச்சியாக வேண்டும் என்றால் விலை அதிகமாக இருக்கும்.350 ரூபாயில் இருந்தால் போதும்.

  • @jawadeepak
    @jawadeepak 2 місяці тому +6

    💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾

  • @sudagarduraikannu27
    @sudagarduraikannu27 2 місяці тому +8

    ஐயா பயம் கூச்சம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொன்றும் இங்கே பார்க்க வேண்டி உள்ளது சில வருடங்களாக உங்க ஆய்வு விழியங்கள் பார்த்து பிரச்சனையை உணர்ந்த நான் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பல உண்மைகளை கூறி வந்தேன் பல விழியங்களை ஷேர் செய்தோம் ஆனால் கடுகளவு கூட உண்மைகளை புரிந்து கொள்ள முன் வரவில்லை நான் கற்பனையில் உளறுகிறேன் என்று வாதம் செய்வார்கள் இங்குள்ள அனைத்து மக்களின் நோக்கம் தன் சுகபோகங்களுக்காக பணத்தை நோக்கி ஓடுகிறார்கள் மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிமையாகுகிறார்கள் ஒரு டீசர்ட் அணிந்தால் திரும்பிப் பார்ப்பார்களா என்று மெத்தனப் போக்காக நான் விட்டு விட்டேன்

    • @rpramanraman1392
      @rpramanraman1392 2 місяці тому +9

      இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டது, நம் கடவுளர்களை பற்றி உண்மை வரலாறு சொன்னால் எங்கள் உறவினர்கள், நண்பர்கள், அலுவலக நண்பர்கள் யாரும் நம்பவில்லை.
      இருந்தாலும் என் முயற்சி தொடர்கிறது.
      உண்மை சென்று அடைய சில காலம் ஆகும்.
      மக்கள் பொய்யை உடனே நம்பி விடுகின்றனர்.
      அப்படி நம் அரசியல்வாதிகள் மக்களை குழப்பி வைத்துள்ளனர்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому +1

      நீங்கள் பொய்களை கூறினால் மக்கள் எப்படி நம்புவார்கள். தற்காலத்தில் பெரியார் அண்ணாத்துரை போன்ற பித்தலாட்டக்காரர்களின் கலத்தில் வாழ்ந்த படிப்பறிவு இல்லா பாமர மக்கள் வாழ்ந்த காலம் இல்லை.

    • @sudagarduraikannu27
      @sudagarduraikannu27 2 місяці тому

      அய்யாவின் கருத்துக்கள் பொய்களா அய்யாவின் கருத்துக்களை தானே கூறினேன் என்றேன்

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      @@sudagarduraikannu27 சமணம் ஆசிவகம் தமிழர்களின் ஆன்மீகத்திற்கு எதிரானது. சமணம் ஆசீவகம் தமிழர் சமயம் என்று கூறுவது பொய் இல்லாமல் வேறு என்ன?

    • @user-vq9ss3yb2j
      @user-vq9ss3yb2j 2 місяці тому +3

      துணிந்து டீசர்ட் அணியுங்கள் இது வருங்காலத்தில் பெரும் புரட்சிக்கு நாம் போடும் விதை.

  • @agil8429
    @agil8429 2 місяці тому +1

    LIBERATION?

  • @robbinghook3571
    @robbinghook3571 2 місяці тому

    I could agree that the WW1 was a repetition of Ramayana.
    But you're confusing when you say Gaza war and killing of children is a repeat of Mahabaratham war.
    But Mahabaratham war has nothing to do with killing of children!
    It may be the repeat of the Kalabhra invasion, where so many children were killed and eaten as food by Brahmins.
    Is the Gaza war a repeat of Mahabaratham or WW2 or the beginning of WW3?
    The WW3 won't be in Ukraine or in Middle East.
    It'll start in the south China sea.

  • @sdevid6938
    @sdevid6938 2 місяці тому +3

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.ஐயா எமது மூதாதையர் வழிபாட்டில் புது வருடப்பிறப்பிலும் கோயில் திருவிழாக்கள்ளான கோயில் குடமுழுக்கு வைபவத்தில் இந்த பிராமண பித்தலாட்ட கூட்டம் """ மருத்துநீர்""" எனும் பெயரில் மருத்துநீர் தேய்த்து குளித்தால் பழைய பிணி நீங்கிவிடும் என கூறி சில இலைதலைகளை அவித்து மாட்டுமூத்திரத்தை கலந்து தலையில் தேய்க்க வைக்கிறான். இது உண்மையா ஐயா. இதன் விளக்கம் தாருங்கள் ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க தமிழ்.🎉🎉🎉🎉🎉💕💕⚘️⚘️🙏🙏

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      என்ன பாண்டியன் சித்தரா? சித்தர் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? ஒருவர் சித்தர் நிலையை அடைய வேண்டுமானால் எந்தெந்த நிலைகளை கடக்க வேண்மென்று தெரியுமா? பொய் பித்தலாட்டங்களை பேசிக்கொண்டு அலைபவர் உங்களுக்கு சித்தரா?

  • @kareemabdul3946
    @kareemabdul3946 Місяць тому +1

    கிருஷ்ணன் நியூக்ளியர் டெக்னாலஜி வைத்து இருந்தார் என்று கூறுவது அபத்தம்.முட்டாள்தனம்.

  • @yaathumanavan7098
    @yaathumanavan7098 2 місяці тому

    7500 ஆண்டுகளுக்கு முன் இராமாயண போர் நடந்ததா? எந்த ஆதாரத்தை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்? ராமாயணம் நிகழ்ந்தது 869126 வருடங்களுக்கு முன் நடந்தது.

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 2 місяці тому +4

    🙏🙏🙏👍

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 місяці тому +6

    🙏🙏🙏🙏🙏
    Vancouver Kankesanthurai