முனைவர். கு.வெ.பாலசுப்ரமணியன் - “சங்க இலக்கியப் பேருரை”

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 26

  • @sweet-b6p
    @sweet-b6p Рік тому +3

    அற்புதமான மேன்மைமிக்க உரை - இதைத் தந்தவர்களுக்கு மிக்க நன்றி - ஓம் நமசிவாய வாழ்க .

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 Рік тому +1

    எளிய தமிழில் இத்தனை அருமையாக இலக்கியத்தில் உரை நிகழ்த்த எத்தனை அனுபவம் வேண்டும் வியக்கிறேன் அய்யாவின் அறிவை!!

  • @ravisankar9286
    @ravisankar9286 2 роки тому +4

    ஐயா, 1976ஆம் ஆண்டில் கும்பகோணம் ஆண்கள் கல்லூரியில் புகுமுகவகுப்பில் தாங்கள் தமிழ் வகுப்பில் நடத்திய பாங்கு அப்படியே இருப்பதுபோல் உணர்கிறேன். நகைச்சுவை கலந்த சிறந்த தகவல்கள் தரும் வகுப்பை மாணவர்கள் தவிர்க்கமாட்டார்கள். நான் தங்கள் மாணவன் ஓய்வுபெற்ற புள்ளிஇயல் உதவி இயக்குநர் புள்ளிவிவரம் குறித்த நகைச்சுவை நன்று. குறள் வளத்தை 75 வயதில் குரல்வளத்துடன் விளக்கம் அறிவுக்கூர்மை அபாரம். வாழ்த்துக்கள் சார்.

  • @ramasundaramhari3064
    @ramasundaramhari3064 8 місяців тому

    நன்றி

  • @ashokprabhu5817
    @ashokprabhu5817 2 роки тому +3

    1மணி நேரம்.... 27 நிமிடம்.... 8 வினாடி..... நீங்கள் பேசிய பேச்சில் எங்குமே தொய்வு இல்லை.....கேட்பவர்களுக்கும்!.
    உங்கள் பேச்சில் உள்ள நகைச்சுவை உணர்வு மிகவும் ரசிக்கத்தக்கது..... நீங்கள் சொன்ன ஒவ்வொரு நிகழ்வும் கண்முன் காட்சியாக ஓடியது.... பாரதிக்கு தன் தாய்தந்தையை நேரில் காட்டிய கோவிந்தசாமியை போல்..... பாரதியையும் பாரதிதாசனையும் எனக்கு நீங்கள் நேரில் காட்டியுள்ளீர்கள்...... வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு..... நன்றி ஐயா

  • @porpadhamt3515
    @porpadhamt3515 2 роки тому +5

    அய்யாவே இலக்கியம். இந்த காணொளி ஒவ்வொரு தமிழ் பள்ளிகளிலும், தமிழர்களும் கேட்டு பயன் பெற வேண்டும். நன்றி.

  • @sithumuruganandam6002
    @sithumuruganandam6002 Рік тому +1

    1966 எனக்கு நினைவிருக்கிறது அந்த மாணவர் போராட்டம். நான் PUC அழகப்பா கல்லூரியில் படித்த நாட்கள். MA இரண்டாமாண்டு மாணவர் ஜீவாவின் தலைமையில்தான் நடந்தது. அப்போது வ சு ப மாணிக்கம் தான் கல்லூரி பிரின்சிபால். போராட்டத்தை வாபஸ் வாங்கச் சொன்னபோது "முதல்வர் அரைத்த மாவையே அரைக்கிறார்" என்றார் ஜீவா. கல்லூரி தமிழ்ச்சங்க விழாவுக்கு அண்ணாவைக்கூப்பிட வேண்டும் என்ற மாணவர் கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லை. இருந்தும் அண்ணா வந்தார் உரையாற்றினார். அடுத்த வருட 1967 தேர்தலை மனதில் கொண்டு தேர்தலில் வெற்றி பெரும்போது அதுதான் எங்களுக்கு உண்மையான பொங்கல் திருநாள் என்றார். கல்லூரி கேண்டீனில் காப்பிக்கு கொட்டை வடிநீர் என்றும் டீ க்கு இலைவடிநீர் என்றும் எழுதப்பட்டிருக்கும். இன்னும் எவ்வளவோ...

  • @thamizhmadhu
    @thamizhmadhu 2 роки тому +3

    மணற்கேணி சொல்லாய்வும் சீதக்காதி கதையும் அருமை. மடை திறந்த வெள்ளமாய் வெல்லும் எம் தமிழ்

  • @shanthisachi
    @shanthisachi Рік тому

    Our Professor is an akshaya of knowledge. A great teachers' teacher. I am blessed to have you as my teacher.

  • @chellachellam3259
    @chellachellam3259 4 роки тому +2

    மிகவும் நன்றி ஐயா

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 4 роки тому +2

    பண்பட்ட பேச்சு 🙏🙏🙏

  • @tamilmey7845
    @tamilmey7845 2 роки тому

    மிக மிக அருமையான சொற்பொழிவு ஐயா வணக்கம்

  • @tamilmey7845
    @tamilmey7845 2 роки тому

    புலமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா

  • @drnats28
    @drnats28 Рік тому

    சிறப்பு ஐயா

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 4 роки тому +2

    ஆசிரிய மாணபு தனி பனித பணபு உரை கல் 🙏

  • @loganayakia8823
    @loganayakia8823 2 роки тому

    🌷🌷💐💐🙏🙏🙏💐💐🌷🌷

  • @vp21
    @vp21 2 роки тому

    Great..........

  • @vembarasiarasi2895
    @vembarasiarasi2895 5 років тому +1

    அருமை ஐயா மிக்க நன்றி ஐயா.

  • @cbsn10
    @cbsn10 Рік тому

    1.16.00:. The importance of புரவலர். They are also important. Thank you. Tamil should be created with. For creating, somebody need to do the creation. Then such created needs to be preserved. Some non-creative action to be done to achieve such preservation and dissemination. Such preservation act is to be performed. Performance can be done only by some non-creative construction person. Such person is also inevitably important. This is almost a doublet, and such importance.
    Therefore, the non-creative can also find a Tamil-lit-relevant and self-console!

  • @maniyarasan8249
    @maniyarasan8249 2 роки тому

    Super

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 2 роки тому

    அவர் பரிந்துரை கடிதத்தை கொடுத்தேன் என்றும் சொல்லவில்லை, கொடுக்கவில்லை என்றும சொல்லவில்லை. பிறகு ஏன் பார்வை டாலர்கள் சிரித்தார்கள்... ஏற்கனவே இந்த கூற்றை கேட்டிருக்கிறார்கள் போல.

    • @Sundar...
      @Sundar... Рік тому

      கொடுக்கவில்லை. சட்டைப்பையில் தான் இருந்தது. ஒருவேளை கொடுத்திருந்தால் தானும் வெளியேற்றப்பட்டிருப்பார் என்று கூறினார்.