தொல்காப்பியச் சிறப்புகள் - முதுமுனைவர் இரா. இளங்குமரனாருடன் சிறப்பு நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 177

  • @jaiii8959
    @jaiii8959 6 років тому +67

    எனது மீதமுள்ள வாழ்நாளும் இவர் பெற்றிடவேண்டும், தமிழன்னைக்கு தொடர்ந்து தொண்டாற்றிடவேண்டும்

    • @originality3936
      @originality3936 3 роки тому +4

      உங்களின் நல்லெண்ணத்திற்கு எனது பனிவான வணக்கங்கள்.

  • @arumugamm6040
    @arumugamm6040 5 років тому +14

    தமிழிலே மூழ்கி இவர் பேசுவதை காணும்பொழுது நம்மையும் மெய்மறக்க செய்துவிடுகிறார்.

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 років тому +24

    ஐயாவின் இந்த நேர்முகத்தை ஏற்பாடு செய்ததற்கு நன்றி். ஐயா அவர்கள் இருட்டிலும் அழகாக எழுதும் பயிற்சி பெற்றுள்ளார். ஐயாவின் குரலில் தமிழ் கேட்க நாம் கொடுத்து வைத்தவர்கள்.

  • @sambandamgurukkal
    @sambandamgurukkal 4 роки тому +5

    அருமையான வாய்ப்பு எனக்கு .நன்றி ஐயா

    • @kidzeworld5578
      @kidzeworld5578 3 роки тому +2

      ungal kuralil Thiruppugal Paattu kettu makilum anbanban nanri iyya

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 роки тому +3

    ஐயா இளங்குமரனாரின் குரல்வளம் மெய்சிலிர்க்க வைக்கிறது அன்னாரின் தமிழ்வேட்கை உயிர்கலந்து ஊன்கலந்து உவட்டாமல் இனிக்கிறது

  • @tamilchelviraja8717
    @tamilchelviraja8717 4 роки тому +8

    தொல்காப்பியத்துளி அன்று நீர் தெளித்தது. ஆலம் விதையினுள் பெருமரம் மறைந்துள்ளதை எமக்குக் காட்டிவிட்டீர்.உம் வழியில் தொல்காப்பிய வேரினை உலகிற்கு காட்டுவதே என் முதற் பணி.அமைப்பாளர் ஐயாவிற்கு வணக்கம்.

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 роки тому +6

    இணையப் பெருவழியில் தமிழின் அருமை பெருமைகளை உலகுக்குக் கொண்டுசேர்க்கும் இளங்கோ அவர்கள் தமிழ் உள்ள அளவும் புகழ்பெற்று விளங்குவார் அவரைப் பாராட்டச் சொற்கள் இல்லை

  • @captal6187
    @captal6187 5 років тому +12

    கனம் பொருந்திய அருமை ஐயா: தங்கள் பேச்சை செவிமடுக்கும் போது தொப்புளில் ஏதோ செய்கிறது! நீடூழி வாழ்க!!

  • @rctamil018dr.d.indirakumar3
    @rctamil018dr.d.indirakumar3 7 років тому +37

    அருமையான உரை. ஐயா அவர்களது கருத்துகள் நிச்சயமாக பலருக்குத் தமிழுணர்வை ஏற்படுத்தும்.

  • @செம்மொழித்தமிழறம்

    நல்லாரைக் காண்பதும் நன்றே
    நலமிக்க நல்லார்சொல் கேட்பதும் நன்றே ....!
    கேளுங்களேன் ...!! என்று
    தாங்கள் மேற்கொள்ளும் பணியும் மிகமிக நன்றே ...!!!

    • @visurevathi8987
      @visurevathi8987 4 роки тому +2

      நேரடியாக கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது

    • @pon.arunachalapandian4017
      @pon.arunachalapandian4017 4 роки тому +1

      அருமையான மிகச்சிறந்த ஆய்வுரை வணங்குகிறேன் அய்யா

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 4 роки тому +9

    நம் தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அஃது அகத்திலும் புறத்திலும் அறத்தின்வழி வாழ்ச்செய்யும் தலைமை ஆசிரியர்..

  • @a.k.p.5319
    @a.k.p.5319 2 роки тому +2

    Tholkaapiyam one of Our Ancestors great job.

  • @bharathibrn6767
    @bharathibrn6767 Рік тому

    அருமை❤❤
    செவிச்செல்வமும், விழிச்செல்வமும், விழிக்கச் செய்தது....
    ஐயாவின் உரை கேட்டு மகிழ்ந்தேன்...
    தோழர் இளங்கோவன் அவர்களின் சேவைக்கு நன்றி....❤

  • @சர்வநாசம்-ற6ட
    @சர்வநாசம்-ற6ட 3 роки тому +5

    ஒரே சொல்..... சிறப்பு..
    மாற்று சொல் சொல்ல மதி இழந்து இருந்தேன்

  • @rathinarajah1968
    @rathinarajah1968 4 роки тому +5

    ஐயா, வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @praj6761
    @praj6761 3 роки тому +3

    வணங்கி மகிழ்கிறேன்.... அய்யா

  • @manivelan9672
    @manivelan9672 5 років тому +18

    இப்பேர்பட்ட மூதறிஞர் வாய்மொழி வாயிலாக தொல்காப்பியம்,
    தமிழ் மொழி பயின்றவர் என்ன பேறு பெற்றனரோ?
    மூப்பு நிலையிலும் இவ்வளவு சிறப்பாகப் பேசுகிறார்..
    🙏🙏🙏

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 5 років тому +4

      இவரின் மாணவர்தான் சு.வெங்கடேசன் சாகித்தய அகடம் விருது பெற்றவர்

    • @ratheskumar4746
      @ratheskumar4746 3 роки тому +2

      ஆற்றல் தமிழ் தான் தருகிறது உயிர் மொழி ஆயிற்றே தமிழே அமுதே

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 4 роки тому +7

    சிறப்பு அய்யா வாழ்க பல்லாண்டு இப்பிறவியில் யானும் பெற்றேன் இன்பம்❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @write2bright
    @write2bright 5 років тому +7

    சிரம் தாழ்ந்து வணங்குவதற்கு உரிய தமிழ்க் களஞ்சியம் , அய்யா அவர்கள்..

  • @vinayagasundarampappiah2773
    @vinayagasundarampappiah2773 11 місяців тому +1

    உரிப்பொருளுக்குத் தந்த உரிமைப் பொருள்,பிறப்பினால் பெற்ற உரிமைப் பொருள் என்ற விளக்கம் அருமை.எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.தேடினால் கிட்டும்.அரியதொரு நேர்காணலைப் பதிவிட்டு இணையத்தில் ஏற்றியுள்ள திரு.மு.இளங்கோவனாருடைய பணி இணையற்றது.நன்றி

  • @nandhidas2588
    @nandhidas2588 Рік тому +1

    மாமனிதர்... தமிழுக்கு கிடைத்த புதையல்.... தமிழினத்தின் உண்மையான வழிகாட்டி... நலமோடு நீடு வாழ பிரார்த்திக்கிறேன்!

  • @servanson246
    @servanson246 7 років тому +24

    தொல்காப்பிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அய்யாவின் பெரும்புலமையை தக்கவைக்க பெருமுயற்ச்சி எடுத்துள்ள முனைவர் இளங்கோ முயற்ச்சி வெற்றி பெற ஆழ்ந்த வாழ்த்துகள். இதுபோன்ற அறிவுக்களஞ்சியங்களை உபயோகப்படுத்தவேண்டியது நம்தமிழ் மக்கள் அனைவரின் தலையாய கடமை. மிக்க நன்றி!

  • @ThamizhElangoNatarajan
    @ThamizhElangoNatarajan 7 років тому +26

    ஐயா அவர்களின் நிலம் காலத்தின் விளக்கம் மிக அருமை. இப்பணியைச் செய்யும் மு.இளங்கோவனாருக்கு எனது வாழ்த்துகள்.

  • @SathivelKandhanSamy
    @SathivelKandhanSamy 2 роки тому +3

    'கற்றலின் கேட்டலே நன்று[' - பழமொழி நானூறு - பாடலின் பொருளை திருமிகு இளங்குமரனாரின் உரையைக் கேட்க விளங்கியது. - 'கற்றது கைமண் அளவு' (தமிழை) - பகிர்ந்தளித்த உயர்திரு. இளங்கோவன் அவர்களுக்கு நன்றி.

  • @kothaisankaran6467
    @kothaisankaran6467 6 років тому +10

    இளங்குமரனார் ஐயா அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இந்தக் காணொளியைப் போல மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்

  • @ilangovanNTK
    @ilangovanNTK 6 років тому +19

    அருமையான பதிவு சகோதரே வாழ்க பல்லாண்டு காலம் நீயும் தமிழும்

  • @venkatesana8621
    @venkatesana8621 3 роки тому +3

    Welcome sir
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nageswaranthushanth6393
    @nageswaranthushanth6393 4 роки тому +8

    நான் தமிழில் படித்தேன், அதனால் அவர் என்ன பேசுகிறார் என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் என் மகன் ஆங்கிலத்தில் படிக்கிறான், அதனால் இவை எதுவும் புரியாது என்று பயப்படுகிறேன்.

  • @naliguru
    @naliguru 4 роки тому +7

    Amazing speech. The 👍👍❤❤🙏🙏🙏🙏👏👏👏He had found the Tholkapium book at Tamil Ellam Jaffna. So proud to hear that. Despite Sinhala Politician burned the Tamil library . Because of tried to destroy our ancient history. 💔💔😥😥

  • @abiramisenthilkumar1497
    @abiramisenthilkumar1497 6 років тому +11

    ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 5 років тому +11

    தமிழ் மொழியின் ஆளுமை தன்மையை எளிமையாக தொல்காப்பியம் வாயிலாக பகிர்ந்தமைக்கு பல கோடி நன்றிகள், அய்யா!
    வாழ்க உங்கள் தமிழ் தொண்டு, எளிய நூல்கள் வாயிலாக தமிழ் மொழியை நம் இளந் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம், நன்றி, வணக்கம்! :)

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 4 роки тому +1

    தேவநேயப்பாவாணரும் சொல்லாராய்ச்சியில் வியந்து பாராட்டிய பெருமகனார் தமிழ்த்திரு.இளங்குமரனார் அய்யா அவர்கள்.

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 6 років тому +20

    உடல் பொருள் ஆவி எல்லாம் சிலிர்க்கிறது...

  • @seenupooma7612
    @seenupooma7612 6 років тому +17

    தொல் காப்பு இயம்
    வணங்குகிறேன்

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Місяць тому

    சரியான கருத்து ஐயா. வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்....

  • @manimaranamarnath5103
    @manimaranamarnath5103 4 роки тому +5

    Do not know how to thank you for your service to tamil. Thank you sir. And thank you for the young team who arranged wonderful interview.

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 4 роки тому +4

    மிகவும் அருமை ஐயா! கேட்கக் கேட்க இனிமை உணர்வு இயங்கிடுதே!

  • @kadampeswarannavaratnam4337
    @kadampeswarannavaratnam4337 4 роки тому +3

    நும்பணி தொடர வாழ்த்துக்கள்.
    --வாழ்க வளர்க தமிழ் உள்ளம்--

  • @lakshminarayanan8894
    @lakshminarayanan8894 6 років тому +11

    Romba nandri iyya ...... Very useful for us .....

  • @vv12777
    @vv12777 6 місяців тому

    வணக்கம் ஐயா....உங்களைப் போன்ற சான்றோர்களிடம் கல்வி கற்க இயலவில்லை என்று நினைக்கும் போது மனம் மிக வேதனை அடைகிறது....இருப்பினும் இந்த காணொளியை காணும் பேறு பெற்றமையை நினைத்து பெருமை அடைகிறேன் ஐயா....இந்த காணொளியை கொடுத்த ஐயாவிற்கு நன்றி நன்றி....🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому +14

    அருமை அய்யா...!

  • @SundaravadivelB
    @SundaravadivelB 7 років тому +14

    Munaivar Mu. E. Thank you for documenting Aiya's wisdom on Tholkapiyam.

  • @peterfrancis7164
    @peterfrancis7164 6 років тому +26

    தமிழும் தமிழ் உணர்வும் வாழ்க.

  • @sukanyavivekananthan6629
    @sukanyavivekananthan6629 4 роки тому +3

    மிக சிறப்பான உரை

  • @karthikm3279
    @karthikm3279 5 років тому +9

    உலகின் மூத்த மொழி தமிழ்தான் வணக்கம் நன்றி

  • @masivhamanirathina478
    @masivhamanirathina478 Місяць тому

    தமிழோடு பிறமொழி கற்று
    அதிலுள்ளதை தமிழிலும்
    தமிழுள்ளதை பிறதிலும்
    பெயர்க்கும் அளவுக்குக் கற்று,
    தமிழை எண்ணமாய், பேச்சாய், படைப்பாய் முதலாய் இருக்க, பிற பிறவாய் இருக்க வளர்ந்தால், வளர்த்தால் எல்லாம் சரியாகும்!

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 5 років тому +4

    வணங்குகிறோம் ஐயா.

  • @usha6445
    @usha6445 3 роки тому +2

    நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 4 роки тому

    தமிழறிஞர் முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களின் அருமையான, செறிவான, நெகிழ வைத்த உரை! பதிவுசெய்து தமிழ்மக்களின் ஆவணமாக்கிய முனைவர் இளங்கோவனாருக்கு நன்றி. உயிர்களின் தோற்றம் (பரிணாம வளர்ச்சிக்கோட்பாடு), இடம்- பொழுது உள்ளிட்ட நிலவியல் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் குறித்து நாமே அறியாமல் பல வளங்களை இழந்துநிற்பதையும், வள்ளலாரின் மனக்குறையையும் மிகவும் அழகாக எடுத்துரைத்த பாங்கு சிறப்பு!👌👍 நன்றி ஐயா.

  • @sivanjali4857
    @sivanjali4857 3 роки тому +3

    ஐயா 🙏🙏🙏

  • @silambarasankutti992
    @silambarasankutti992 3 роки тому +2

    அருமை அற்புதம்

  • @த.செல்வராசு
    @த.செல்வராசு 4 роки тому +3

    வணங்குகிறேன் அய்யா

  • @svenkatesan7032
    @svenkatesan7032 4 роки тому +3

    சிறந்த ஒப்பீடு ஐயா

  • @banuchandar7027
    @banuchandar7027 5 років тому +3

    மிக்க நன்றிகள் பல

  • @yogiraja3126
    @yogiraja3126 3 роки тому +4

    ஐயா ! உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்

  • @asarerebird8480
    @asarerebird8480 5 років тому +3

    I was thiru murugaratnavel' s student felt the thamizh breeze

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 4 роки тому +7

    ஐயாவின் திருவடிகளை
    மனம் மொழி மெய் களால்
    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @Theglobalpeace
    @Theglobalpeace Рік тому

    ஐயா பேசியதை கேட்டு மகிழ்ச்சி . நன்றி.

  • @rajasekarmass3859
    @rajasekarmass3859 5 років тому +4

    அருமையான உரை. ஐயா

  • @BCHSuryaPrabhaD
    @BCHSuryaPrabhaD 2 роки тому

    ஐயா மெய் சிலிர்த்து விட்டது.

  • @நா.கனகராஜ்தமிழ்த்துறை

    மிகச் சிறப்பு ஐயா!👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @Dhillipraja
    @Dhillipraja 7 років тому +13

    Awesome .. Congrats for your great work.. Tamil will live long ..

  • @kaviwincy1213
    @kaviwincy1213 2 роки тому +1

    உண்மை தமிழன்,2022 இல் பார்க்கிறேன்

  • @kprakash8067
    @kprakash8067 2 роки тому

    ஐயனே ! அருந்தமிழ் கற்க
    அருள் செய்ய வேண்டும் !

  • @gomathim8202
    @gomathim8202 4 роки тому +2

    மிக்க நன்றி ஐயா.

    • @elavarasans6545
      @elavarasans6545 2 роки тому

      நீவிர் பல்லூழி வாழி.

  • @factcheck2204
    @factcheck2204 4 роки тому +2

    Ayya God Bless you, you are our heritage

  • @SureshKumar-ln1mc
    @SureshKumar-ln1mc Рік тому

    ஐயாவுக்கு மனதார நன்றி

  • @dineshanandm4415
    @dineshanandm4415 2 роки тому

    அருமை, உள்ளம் சிலிர்க்கிறது. ஐயா போன்றவர்களால் தான் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது. எவ்வளவு ஈடுபாடு , அவர் பேச்சில் எத்தனை தெளிவு , எத்தனை ஏக்கம். நிச்சயம் தொல்காப்பியம் படிக்கிறேன். உங்கள் சேவைக்கு நன்றி....

  • @tamilmagal6525
    @tamilmagal6525 4 роки тому +4

    உங்கலை வணங்குகிறேன் அய்யா

    • @kprakash8067
      @kprakash8067 2 роки тому

      "உங்கலை" மாற்றிச் சொல்க உங்களை என்று.

  • @moorthy8189
    @moorthy8189 2 роки тому +1

    நன்றி அய்யா ‌தொல்காப்பியம் விளக்க உரை எங்கே கிடைக்கும்...

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 2 роки тому

    இதனைக் கேட்டமையால் நான் சற்றுக் கொடுத்துவைத்தவனாகிறேன்

  • @prakashdurairajan7972
    @prakashdurairajan7972 3 роки тому +1

    இவருடைய மரணம் மிகப்பெரிய பேரிழப்பு தமிழ் மக்களுக்கு ... 😭😭😭

    • @kprakash8067
      @kprakash8067 2 роки тому

      ஐயா, மீண்டும் பிறப்பார் தமிழகத்தே ! உடலை மாற்றுகின்றார் அவ்வளவுதான்;
      வருவார் ! வருவார் ! வருவாரே !

  • @VNMRGSN
    @VNMRGSN 3 роки тому +3

    A GREAT TAMIL SCHOLAR THOLKAPPIYAM IS THE BASE FOR OUR TAMIL

  • @antonywinslows7038
    @antonywinslows7038 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤அருமை அருமை ஐயா

  • @dhakshinnavi7224
    @dhakshinnavi7224 4 роки тому +4

    வள்ளலார் பற்றி தாத்தா அழும்போது கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது பள்ளி குழைந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் அண்ணா

    • @dhanalakshmilakshmi9843
      @dhanalakshmilakshmi9843 4 роки тому +3

      நீங்க நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுகிறேன். உங்கள் இயம்புதல் மிகவும் அருமை

  • @jayakumar7684
    @jayakumar7684 3 роки тому +1

    Om Namasivayam

  • @gvtthirumani2639
    @gvtthirumani2639 4 роки тому +2

    தொலைத்து விட்டோம் தொல்காப்பியம் இவன் வேண்டாம் என்று தொலைந்துவிட்ட தொல்காப்பியம் துணை நிற்கும் தமிழனுக்கு ஏன் மறந்தாய் தமிழாய் என்னை பிரிந்தாய் இனியும் ஒரு காலம் உணர்வாய் மணி தா

  • @nadarasanithivasan7390
    @nadarasanithivasan7390 3 роки тому +1

    அருமை💗

  • @uyartamil
    @uyartamil 3 роки тому

    பள்ளி பருவத்தில் எனக்கு பரிசுகள் தந்துள்ளார் திருமிகு இளங்குமரனார் ஐயா

  • @dhanapandiyanviswanathan5986
    @dhanapandiyanviswanathan5986 5 років тому +2

    iyya ennai manniungal tamilil eazuthathaku en irru karam koopi siram thaizthi vanangugiren

  • @yogawareness
    @yogawareness 5 років тому +5

    தெய்த்தமிழே வேட்டிச் சட்டையணிந்து உய்வித்தருளு நல்தொல்காப்பியத்தை எடுத்து இயம்பக்கண்டேன்.

  • @rajamr966
    @rajamr966 4 роки тому +1

    Miga..Miga..arumai

  • @VaiyaiThamilSangam
    @VaiyaiThamilSangam Рік тому

    எமது ஆசானுக்கு வாழ்த்துகள்

  • @muhammadshahabudeen5793
    @muhammadshahabudeen5793 5 років тому +5

    [30:22] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பும், மேலும் உங்களுடைய மொழிகளிலும் உங்களுடைய நிறங்களிலும் உள்ள வேறுபாடுகளும் அவருடைய(கடவுளின்) சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
    - இறுதி வேதம்-

  • @chandrakantharumugam447
    @chandrakantharumugam447 5 років тому +3

    salute iyya

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 4 роки тому +2

    அருமை

  • @manivannanadvocate8055
    @manivannanadvocate8055 3 роки тому +1

    Excellent aiya..

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 роки тому

    Arumai ayya

  • @thejswaroop5230
    @thejswaroop5230 10 місяців тому

    சீராய் பேசினீர்கள் ஐயா

  • @jananibalaji6992
    @jananibalaji6992 5 років тому +8

    What a man!

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 3 роки тому +1

      He amazes . He's no ordinary human

    • @kprakash8067
      @kprakash8067 2 роки тому

      தமிழுணர்ந்த தாய் போலும் பேராசான்.

    • @kprakash8067
      @kprakash8067 2 роки тому

      @@niranjanpaul2176 தமிழை மனதில் எண்ணி எண்ணி
      அதன் இடங்களையும் எண்ணி எண்ணி கற்றவர் இளங்குமரனார்.

  • @jbbritto223
    @jbbritto223 3 роки тому +1

    Aiya vanagam vanagam vanagam

  • @Ashokkumar_Chennai
    @Ashokkumar_Chennai 2 роки тому +1

    Long live our classical Tamil language

  • @sinnathambysivarooban7175
    @sinnathambysivarooban7175 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @yogananthanmeenakshisundar9091
    @yogananthanmeenakshisundar9091 5 років тому +1

    migavum arumai

  • @vasanthraja1984
    @vasanthraja1984 3 роки тому +1

    Nice 👍

  • @murthyk5405
    @murthyk5405 Рік тому

    Om namasivaya

  • @visurevathi8987
    @visurevathi8987 4 роки тому +15

    93வயது இளைஞர் இவர்

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 4 роки тому +4

    Long live Thamizh Periar Ilangkumaranar

    • @kprakash8067
      @kprakash8067 2 роки тому

      தமிழ்ப் பெரியார் இளங்குமரனார் நீண்ட நெடுங்காலம் வாழ்க !

  • @chennaisentamizhmandram9231
    @chennaisentamizhmandram9231 2 роки тому

    வாய்ப்புக்கு நன்றி

  • @a.k.p.5319
    @a.k.p.5319 2 роки тому

    Arputham Ayya... Maghizhchi...