யார் இந்த சுப்புலட்சுமி ஜெகதீசன்? - பாண்டியன் பரபரப்பு தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 763

  • @malathibaaby3135
    @malathibaaby3135 2 роки тому +13

    அருமையான பதிவு . ஒருவரை பற்றி பேசும்போது அதோடு பல கிளைகளாக பல முகங்களை பற்றிய செய்திகளை அறிய முடிகிறது . பாண்டியன் சார் உங்க பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் . நன்றி

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 роки тому +5

    அருமையான காணொளி.
    வாழ்த்துக்கள் திரு. பாண்டியன் அண்ணா.
    தொடரட்டும் இந்த அலைவரிசை 👌

  • @rajasekar2236
    @rajasekar2236 2 роки тому +12

    நன்றிகள் ஐயா. வரலாற்றை நினைவு படுத்தியமைக்கு .

  • @samaran153
    @samaran153 2 роки тому +58

    துரை முருகன் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை! சுப்புலட்சுமி ஜெகதீசன் சொரனை உள்ளவர் வெளியேறிவிட்டார்.

  • @prabagarann8647
    @prabagarann8647 2 роки тому +29

    எம்ஜிஆர் அமைச்சரவையில் பதவி வகித்துவிட்டு அதிமுக பாராளுமன்ற தேர்தலில் தோற்றவுடன் கட்சிக்கு உறுதுணையாக நிற்காமல் திமுகவுக்கு தாவியவர்தானே இந்த அம்மையார்.

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 роки тому

      அரசியலில் எல்லாம் சுயநலவாதிகள்

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 2 роки тому

      Correct. சுயநலவாதி.

    • @shajahan1875
      @shajahan1875 2 роки тому

      தோற்றதினால்அவர்போகவில்லை பிரியமானநாஞ்சில்மனோகரன்
      இருக்கும்இடத்துக்குசென்றார்
      ராமன்இருக்கும்இடமேசீதைக்கு
      அயோத்தி.

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Рік тому

      இவர் ‌மட்டுமில்லை
      PT சரஸ்வதி நாஞ்சில் மனோகரன் இருவரும் கட்சியை விட்டு விலகினர்

    • @velmurugang6738
      @velmurugang6738 Рік тому +1

      @@vetrivelrajeswari7498
      சுப்புலட்சுமி வேஷ்ட்

  • @muthusamyv5701
    @muthusamyv5701 2 роки тому +99

    எம் ஜி ஆருக்காக சாப்பாடு தண்ணி இல்லாம போஸ்டர்
    ஒட்டி பிரசாரம் செய்த என்னைப்போல தொண்டர்களும்
    இருக்கிறோம்

    • @bloodstones8345
      @bloodstones8345 2 роки тому +6

      Great

    • @prabhat7767
      @prabhat7767 2 роки тому +14

      சுபாஸ் சந்திர போசுக்காக தண்ணி மட்டும் குடித்து மக்களிடம் ஆங்கிலேயருக்கு எதிராக பிரசாரம் செய்த என்னைப்போல் தியாகிகளும் இருக்கிறோம்

    • @Victor-c7h
      @Victor-c7h 2 роки тому +2

      Good 👍 now support okalaoli sudalai is it

    • @raajannab5716
      @raajannab5716 2 роки тому

      நிஜ நீதிமான்கள் அப்படி.

    • @MathanKumar-yl3df
      @MathanKumar-yl3df 2 роки тому

      @@Victor-c7h 🤣🤣🤣

  • @praburajpraburaj4035
    @praburajpraburaj4035 Рік тому

    Super sir

  • @HARIKRISHNAN-tb9hy
    @HARIKRISHNAN-tb9hy 2 роки тому +26

    எம்ஜிஆர்-க்கு அவரோட ரசிகர்கள் தா பலமே...

    • @aravinthaiadmkcivil
      @aravinthaiadmkcivil 2 роки тому

      பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 2 роки тому +2

      எஸ் 🙏 வணக்கம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      Amarar MGR avargalin rasigargale thyagikal.
      Padhavisugam anubaviththu surittiyavargal thyagigal allar!

  • @mspriyan123
    @mspriyan123 2 роки тому +8

    வாஆஅருங்கள் அவரிடமே கேட்போம்🔥🔥🔥

  • @arunb8841
    @arunb8841 2 роки тому +8

    @02:43 to 02:45, செம்ம ரியாக்ஷன், மாதேஷ்...😂🤣💯👌

  • @BawaJohn-d3e
    @BawaJohn-d3e 5 місяців тому

    உங்களது பதிவு அனைத்தும் அருமையான pathivkal

  • @ilangowriter9785
    @ilangowriter9785 2 роки тому +11

    வணக்கம் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் செய்திகளின் சுரங்கம் மகிழ்ச்சி, நன்றி வணக்கம், மா தேங்ஸ் அவர்களின் ஊடகசேவை தமிழகத்துக்கு
    தேவை, நன்றி வணக்கம்

  • @SeldomUser-q4h
    @SeldomUser-q4h Місяць тому +1

    😊

  • @balanarasimman6979
    @balanarasimman6979 2 роки тому +42

    கடந்தகால அரசியல் நிகழ்வுகளை சிரிக்க வைத்து விளக்கும் இவர் நேர்காணல் புதுமை தொடருங்கள்

    • @aravinthaiadmkcivil
      @aravinthaiadmkcivil 2 роки тому

      பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு

  • @kennedyr969
    @kennedyr969 2 роки тому +29

    சவுக்கு சங்கர் களத்தில் இல்லாதது, பாண்டியனுக்கு இன்னும் மவுசு கூடிவிட்டது. இன்னும் ஆறு மாதத்திற்கு பாண்டியன் காட்டில் மழை ( பண) தான் .

    • @seshoo76
      @seshoo76 2 роки тому

      True

    • @arulmaniarulmani2026
      @arulmaniarulmani2026 2 роки тому +5

      Atleast Pandiyan is much better than Savukku .. very good story teller Pandiyan ...

    • @pandiyankannaiyan7353
      @pandiyankannaiyan7353 2 роки тому

      இவர்கள் எல்லாம் மக்கள் நன்மைக்கா பேச வருகிரார்கள்?

    • @seshoo76
      @seshoo76 2 роки тому

      @@pandiyankannaiyan7353 no. Media always need some content to fill the slot. These people feeding them and getting money by providing 50:50 old newes

  • @yaazhcreations9164
    @yaazhcreations9164 2 роки тому +17

    காங்கிரஸ், திமுகவில் இருந்து அரசியல் காத்துக்கொண்டு தான் MGR அவர்கள் தனிக்கட்சி தொடங்கினார்.. தன் ரசிகர் மன்றத்தோடு

    • @gopathyramachandran864
      @gopathyramachandran864 2 роки тому +1

      காத்துக்கொண்டு இல்லை கற்றுக் கொண்டு

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +1

    நிச்சயமாக அருமையான உண்மை

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள் பலேபாண்டியசார்உண்மையைபுட்டு.புட்டுவைக்கிறார்

  • @mariyamobile3806
    @mariyamobile3806 2 роки тому +1

    அருமையான விளக்கம் பழைய விளக்கங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @Kumarooooooooo
    @Kumarooooooooo 2 роки тому +33

    நான் உடுமலைப்பேட்டை தொகுதி வாக்காளர். வழக்கறிஞரும் கூட. சாதிக் பாஷா குழந்தைவேலு மட்டுமல்ல, அதற்குப்பிறகு சி சண்முகவேலு, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடுமலைப்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்ற போதுதான் அமைச்சர் ஆனார்கள்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 роки тому +1

    great orator pandiyan ayya

  • @gopalantsv1227
    @gopalantsv1227 Рік тому

    தொடர்ந்து பழைய அரசியல் அரசியல் வருங்கால அரசியல் அழகாக எடுத்துரைக்கும் மாறு உண்மையை உண்மையாக சொல்லுகின்ற பாண்டியன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @rameshv4839
    @rameshv4839 2 роки тому +2

    சூப்பர் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @srivarshiniimahendran2639
    @srivarshiniimahendran2639 2 роки тому +74

    நீங்கள் ஒரு அரசியல் நூலகம் ஐயா வாழ்த்துக்கள் உங்கள் தகவலுக்கு

    • @sivarajubalakrishnan3424
      @sivarajubalakrishnan3424 2 роки тому +3

      சரியாக. சொன்னீர்கள்.

    • @aravinthaiadmkcivil
      @aravinthaiadmkcivil 2 роки тому

      பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு

    • @vanasudhaz
      @vanasudhaz 2 роки тому +3

      நடமாடும் அரசியல் மேடை

    • @vanasudhaz
      @vanasudhaz 2 роки тому +4

      அரசியல் செய்திகளை நினைவு கூர்வது ஒரு கலை.. அதை வரலாறாக, எழுதுவது ஒரு பிரிவு.. சுவைபட நகைச்சுவையாகக் கூறுவது இன்னொரு கலை.... இந்த இன்னொரு கலையில் இன்றைய ஊடக உலகில் கோலோச்சுபவர் திரு பாண்டியன் அவர்கள்.. மிக அருமை.. இவருடைய நேர்காணல்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.

  • @arunb8841
    @arunb8841 2 роки тому +1

    @08:26 to 08:34, என்னங்கய்யா இப்படி எல்லாம் பேசுறீங்க..ரொம்ப தைரியம் தான் போங்க...🤣💯👌

  • @garavind0074
    @garavind0074 2 роки тому +6

    ஐயா பாண்டியன் அவர்கள் எனது 🙏🙏💐💐

  • @dr.n.i7072
    @dr.n.i7072 2 роки тому

    பல அரிய தகவல்கள்...மகிழ்ச்சி

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 2 роки тому +8

    அடுத்து அ. ராசாவின் 2G case பற்றி பேசுங்க pls, நன்றி.

  • @KaruppasamypandiyanM
    @KaruppasamypandiyanM 4 місяці тому

    பாண்டியன் அண்ணா இப்புதும் சூப்பர் சூப்பர் ஸ்பீச் 🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +41

    பாஜக பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தான் சிறந்த மனிதர் என்று கூறியதற்கு நன்றி இது தான் உண்மை 👍👍🙏🙏🙏

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +45

    உண்மையிலேயே இவர் கூறுவது அனைத்தும் கேட்க நன்றாக உள்ளது உண்மையை கூறுகிறார் 👍👍

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 2 роки тому +5

    what a knowledge and memories. !! Pandian sir is a library !!!

    • @karpasurya
      @karpasurya 2 роки тому

      He gives information that other speakers are sacred to just even touch upon. He has narrated how politicians actually work, irrespective of party affiliation. It is very clear that even all the Gods in the world put together cannot save India. Something like Sri Lanka can happen, but politicians here are intelligent by avoiding such a coup by giving daily free liquor to all men and free house provisions for ladies during election month or any such agitation like Congress did in the agriculturalist agitation in Delhi. That is sufficient to win the elections.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Рік тому

    அய்யாபாண்டியணார்பேட்டிசிறப்பாக.இருந்ததுநன்றி

  • @umapathy318
    @umapathy318 11 місяців тому

    அருமை

  • @Disha87
    @Disha87 2 роки тому +28

    என்ன மாதேஷூ அடுத்த ஆடு சிக்கிருச்சு போல😉
    பாவம் நம்ம பாண்டியன் சார் வேலூரோ..சென்ட்ரலோ யாரு கண்டா
    கெட்ட பய சார் இந்த மாதேஷூ கேள்வியா கேட்டே சோலிய முடிச்சிப்புரா😉

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 роки тому

      Exactly இவன் தான் திமுக வுடன் சேர்ந்து சவுக்கு சங்கரை உள்ளே தள்ளி ஆயிற்று இனி இந்த ஆடு இதை வைத்து 6 மாதம் வருமானம் பார்த்து விட்டு பிறகு உள்ளே தள்ளி விட்டு அடுத்த ஆட்டை தேடி போவான் இந்த நாதாரி நாய் 🐕 மாதேஷ் மூதேவி

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 роки тому +3

      😂😂🤣🤣🤣 இவனை முதலில் உள்ள வைக்கணும்

  • @Rana_2390
    @Rana_2390 2 роки тому +38

    இப்போதைக்கு திமுகவுக்கு தேவை செந்தில் பாலாஜி, எ வ வேலு போன்ற பசையான, மிக நேர்மையான ஆட்கள் தான்

    • @segarmv6871
      @segarmv6871 2 роки тому +5

      Palaya DMK kaarangalum uthamapurushangal dhan, duraimurugan, A.Raja, TR Balu, jagathratchagan, kanimozhi lam paavam pachamannu

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 роки тому +4

      @@segarmv6871 நீங்கள் சொல்பவர்கள் கடந்த காலம். இப்போது அவர்களால் பெரிய அளவில் சம்பாதித்து கட்சிக்கு கொடுக்க முடியாது .

    • @rathnasundararajan210
      @rathnasundararajan210 2 роки тому +2

      @@veluanandhan4105 katchikku illai, kudumbathukku

    • @kksenthilkumar9576
      @kksenthilkumar9576 2 роки тому

      😀😀

    • @suriyac2270
      @suriyac2270 Рік тому

      ​@@segarmv6871❤

  • @jawaharlal1853
    @jawaharlal1853 2 роки тому +1

    ஈழத் தமிழர்க்கு உதவிய அக்கா பாராட்டுக்கள். திமுக கூட்டங்களில் தொடர்ந்து பேசியவர்.

  • @HARIKRISHNAN-tb9hy
    @HARIKRISHNAN-tb9hy 2 роки тому +47

    மாதேஷ்க்கு அதிமுக-வ தரகுறைவா பேசுனா சந்தோஷமா இருக்குது... திமுக-வ பேசுனா உடனே முட்டு கொடுக்க வேண்டியது...

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому +93

    இரண்டு கழகங்களின் வரலாற்றை மிக சுவைகரமாக. எடுத்துரைத்த பாண்டியண் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    • @aravinthaiadmkcivil
      @aravinthaiadmkcivil 2 роки тому

      பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு

    • @mariadominic4131
      @mariadominic4131 2 роки тому +2

      Super msg

    • @ramalingammunusamy8869
      @ramalingammunusamy8869 2 роки тому

      1977 ஜனதாதளம் கட்சி கிடையாது பாண்டியன் சார் அப்போதுதான் ஜனதா கட்சி உதயமானது அதில்தான் முத்துசாமி இருந்தார்

    • @palanics659
      @palanics659 2 роки тому

      ⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰

    • @kalimuthuk4602
      @kalimuthuk4602 Рік тому

      ​@@mariadominic4131கல் தக்க

  • @lenapsaravanavel2134
    @lenapsaravanavel2134 2 роки тому +4

    கொடுமுடி ஒன்றிய செயலாளர் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம் செய்யவில்லை மீண்டும் அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் அது கொடுக்கக் கூடாது என்றார்

  • @jsaravanan8511
    @jsaravanan8511 Рік тому

    Very GOOD true

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 2 роки тому +5

    Namaskaram sir
    I am also 80 yrs old and closely connected to Tamil Nadu politics. Mr pandian
    Please clarify who is the
    Legal heir for periyar whether VEERAMANI OR
    EVKS ELANGOVAN

    • @Victor-c7h
      @Victor-c7h 2 роки тому

      Anna don't waste time talk peryaris they know evramasamy pompalaporukee they support evramasamy for votes only

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      @@Victor-c7h pombalaiye pidikkathu pola!

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +2

    குழந்தை வேலும் பொள்ளாச்சி ஜெயராமனும் பொள்ளாச்சியிலிருந்து 10 km தொலை விலுள்ள(உடுமலைப்பேட்டை சாலை) "திப்பம்பட்டி" யை சேர்ந்தவர்கள். (native place)திப்பம் பட்டியிலிருந்து 3 km தொலைவிலுள்ள "கோலார்பட்டி"உடுமலை ராதாகிருஷ்ணன் (Ex.minister) அவர்களின் சொந்தஊர்.பொள்ளாச்சியிலிருந்து (திருப்பூர் சாலை) 12 Km தொலைவில் அமைந்துள்ள"செங்குட்டைப் பாளையம்" C.சுப்ரமணியம் சொந்த ஊராகும்.பொள்ளாச்சியிலிருந்து 40 km தொலைவிலுள்ள "பூளவாடி" உடுமலை நாரயண கவி சொந்த ஊராகும்.(24.9.22)

  • @tamilselvan8959
    @tamilselvan8959 2 роки тому +11

    🌱🌱🌱👍

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k 2 роки тому +69

    சாதிக் பாட்சா போன்ற நல்லவரும் அரசியலில் இருந்தார் என்பதை அறிய முடிகிறது. மகிழ்ச்சி.

  • @kannanrajasekaran9040
    @kannanrajasekaran9040 2 роки тому +34

    பாண்டியன் சில சம்பவங்கள்
    பற்றி சரியான முறையில்
    விளக்கம் கூறுகின்றார்
    Mgr இடஒதுக்கி வேண்டாம்
    என்று சொல்ல வில்லை
    உயர்ந்த சாதியினர் பலர்
    ஏழை களாகயுள்ளனர்
    அவர் களுக்கு 9000வருமானம்
    குறைவாக இருக்கும் போது
    இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றே சொன்னார்

  • @krishwithrehimaliyan5225
    @krishwithrehimaliyan5225 2 роки тому +10

    ஏம்பா மாதேஸ் சவுக்கு பத்தி பான்டியன்ட ஏன் கேக்க மாட்டேங்கற😂😂 கேட்டுதான் பாரேன் வண்ட வண்டையா சொல்லுவாரு

  • @velusamyp7177
    @velusamyp7177 Рік тому

    Super. Sir

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 роки тому +18

    அரசியல் வரலாற்றை மிகத்தெளிவாக சாமானியனுக்கும் புரியும் வகையில் விளக்குவதில் பாண்டியன் ஐயா அவர்களை மிஞ்ச ஆளில்லை சூப்பரோ சூப்பர்ங்க

    • @sivarajubalakrishnan3424
      @sivarajubalakrishnan3424 2 роки тому +2

      Correct

    • @aravinthaiadmkcivil
      @aravinthaiadmkcivil 2 роки тому

      பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Рік тому

      அருமையானபதிவுமிக்கநன்றி.

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 2 роки тому +4

    யோவ், சந்தன கடத்தல் வீரப்பனே கருணாநிதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையில் தான் கருணாநிதியின் அரசியல் அறிவு.
    ஜெயலலிதாவிற்க்கு இருந்த அரசியல் அறிவில் 50% தான் கருணாநிதிக்கு இருந்தது.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 роки тому +1

    தங்கம் கொடுத்த கீர்த்தி லால் கதை சூப்பர்.

  • @murugankalai5439
    @murugankalai5439 2 роки тому

    Super nice

  • @indrajith5306
    @indrajith5306 2 місяці тому

    அய்யா தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் நீடூழி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 роки тому +1

    Doi Mathesh. you are taking interview with right person today

  • @ezhilvendan6173
    @ezhilvendan6173 2 роки тому

    Nice message ayya

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 роки тому +10

    பாண்டியன் சார் நேர்மையான அறிவாந்தவர். சிறப்பாக உயர்ந்த நிலைக்கு வர வாழ்த்துக்கள்.

  • @gokilavasm4510
    @gokilavasm4510 2 роки тому +1

    Neengal nalamudan vazha vazhthukkal

  • @shajahan1875
    @shajahan1875 2 роки тому +19

    அன்றையகாலகட்டத்தில்
    நாஞ்சில்மனோகரன்இருக்கும்இடத்தில்,சுப்புலட்சுமியும்இருப்பார்
    என்றபேச்சுஇருந்தது அவ்வளவு
    நெருக்கம்இருவருக்கும்.

    • @jayarams5270
      @jayarams5270 2 роки тому

      இவன் ஒரு லூசு ஒரு மயிரும் தெரியாது வரலாறு தெரிந்தா சொல்லு நாய்

    • @shajahan1875
      @shajahan1875 2 роки тому

      அந்தகாலத்தில் தி.மு.க.வுக்கு
      சட்டமன்றத்தில் ரவுடிகளாகஅறியப்பட்டவர்கள்
      சுப்பு,ரகுமான்கான்,துரைமுருகன்.
      இதில்துரைமுருகன்செல்வசெழிப்புடன்தன்னைபலப்படுத்திகொண்டார் மற்ற2பேரின்ன்நிலைமை
      மோசமானநிலைஏற்பட்டு
      மறைந்துவிட்டனர் தி.மு.க.கண்டு
      கொள்ளவில்லை

    • @darkworld7146
      @darkworld7146 2 роки тому

      உண்மை.
      மனோகரன் திமுகவிற்கு கட்சி மாறி போகும் போது இவரும் திமுகவிற்கு போய் விட்டார்.
      நாஞ்சில் மனோகரன் சுப்புலட்சுமி
      கேபி ராமலிங்கம்
      மூன்று பேரும் ஒரே நேரத்தில்
      அதிமுகவில் இருந்து திமுகவிற்கு
      மாறியவர்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      Adhu UNMAITHAN! 80s il naam ERODE.

    • @shanmugamani7644
      @shanmugamani7644 2 роки тому +1

      Next election dmk out

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 11 місяців тому

    Nanjil manoharan and Era chezhiyan were very powerful parliamentarians of dmk even in 1960s.
    Their speeches known for depth of subject in eloquent blood gushing english.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 роки тому +2

    பழைய விவரங்கள் தெரிந்தவர் பாண்டியன் 👍🙏

  • @Thennarasu.R19
    @Thennarasu.R19 2 роки тому +3

    1977ல்முத்துசாமி போக்குவரத்து துறை அமைச்சர் அல்ல. பொன்னையன் தான் போக்குவரத்து துறை அமைச்சர்.1980ல்தான் முத்துசாமி போக்குவரத்து துறை அமைச்சர்.

  • @amalraj6485
    @amalraj6485 2 роки тому +2

    We understood lots of knowledge about politics activities.

  • @moneyhunter3236
    @moneyhunter3236 2 роки тому +8

    Savukku sankar vachu nalla reach aagitu ....last la avaruku vibuthi adichutiye kumaruuu

  • @rnagarajanrnagarajan271
    @rnagarajanrnagarajan271 2 роки тому +13

    இவர் தெளிவாக பதில் அளிக்கிறார் நன்றி

  • @baskerbaba1
    @baskerbaba1 2 роки тому +91

    சவுக்கு இல்லாத குறையை தீர்த்த பாண்டியன் அய்யா வாழ்த்துக்கள்...

    • @alageedhiran3480
      @alageedhiran3480 2 роки тому

      Unggalukaga pesiya manithanai ooram kathuvathu ennna perumaiyoo....ethirkaalam irukiruthuu....suyaa laabam thavirunggal

    • @chandrasekarankrishnamoort4267
      @chandrasekarankrishnamoort4267 2 роки тому +3

      சவுக்கு ஒரு fraud அப்படின்னு , ஒரு பேட்டியில் இவர்தான் சொன்னார்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому +1

      @@chandrasekarankrishnamoort4267 ஆமாம் அது தான் உண்மை விஷயம் கூட என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அதை அறிவார்ந்த மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளார்கள்.

    • @amulraj1187
      @amulraj1187 2 роки тому

      Savukku oru mutta paya

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому

      @@amulraj1187 உண்மை. அவன் பின்னால் இந்நாள் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் முட்டுக் கொடுத்ததுதான் இவ்வளவு காலமும் யூட்யூப் சேனலில் போட்ட உருட்டு. கிஷோர் கே ஸ்வாமி தெளிவாக சொல்லி உள்ளார் இந்த மனிதனைப் பற்றி.

  • @ayyananv9794
    @ayyananv9794 2 роки тому

    Verygoodsoooper

  • @nisanthnithesh
    @nisanthnithesh 2 роки тому +3

    Semma pandiyan sir ❤❤❤❤❤❤

  • @dhanabaldeepa3936
    @dhanabaldeepa3936 2 роки тому

    Super sir I feel very nice ur a momentous person

  • @ranjithpandi6047
    @ranjithpandi6047 2 роки тому +1

    Sema speech sir 👏

    • @aravinthaiadmkcivil
      @aravinthaiadmkcivil 2 роки тому

      பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு

  • @alagudurai9806
    @alagudurai9806 2 роки тому +8

    அடேங்கப்பா! 42 வருட அரசியலா!

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 2 роки тому +8

    ஏது எப்படி இருந்தாலும் தன்னை படிக்க வைத்த MGR கூப்பிட்ட பொது கூட கட்சி மாறாமல் கருணாநிதி தான் ஒரே தலைவர் என்றார். அப்படி பட்ட ஒரு மூத்த வரை முதல்வர் அக்காமல் இருப்பது வருத்தம் தான். சில காரணங்களால் அவரால் அரசியல் துறவாரம் போக முடியவில்லை

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 роки тому

    பாண்டியன் பேச்சில் உண்மையும் பொய்யும் கலந்துள்ளது. 🌹

  • @thekingofchozhan1531
    @thekingofchozhan1531 2 роки тому

    சிறப்பு

  • @deenadayalan4355
    @deenadayalan4355 2 роки тому +18

    This man giving right information. Hatts off to you pandian sir, fantastic interview 👏 🙌 👍

    • @dhinakarand7640
      @dhinakarand7640 2 роки тому +1

      பத்திரிக்கையாளர் திரு.பாண்டியன் .,கூறுவது .......100% உண்மைதான்..

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 роки тому +2

    திருநாவுக்கரசர் பற்றி பாண்டியன் சொன்னது முற்றிலும் உண்மை.

  • @user-andhuvi
    @user-andhuvi 2 роки тому +4

    நீங்கள் யாரை குறிப்பிட்டு சொல்கிறீர்களோ அவர்களது
    போட்டோவையும் காமித்தால்
    நாங்களும் தெரிந்து கொள்வோம்

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому

    சிறந்த பத்திரிகையாளர் திரு
    பாண்டியன் அவர்கள்.

  • @rajamanis3601
    @rajamanis3601 2 роки тому

    Neenga inum pala episode pesanam sir Great

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 роки тому +1

    மாதேஷ் உன் மோல எனக்கு சந்தேகம இருக்கு ஏன்னா தீமூகா வுக்கு சப்போட் செய்கின்ற மாதிரி பாண்டியன் சார் வச்சு வண்டவாளத்துல ஏத்துராப்பிள....

  • @devibaskaran5537
    @devibaskaran5537 2 роки тому +1

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்......

  • @Imran-xm3yg
    @Imran-xm3yg 2 роки тому

    வாழ்த்துக்கள்.

  • @dmkshifanasirajudheen7302
    @dmkshifanasirajudheen7302 2 роки тому

    பாண்டியன் அய்யா அவர்க ளுக்கு வணக்கம்.....
    சாத்திக் பாச்சா அவர்கள நினை கூறியதில் நன்றி...........எனது....அப்பா கா திவான் மைதீன் எனது பெரியப்பா ஷேக் தாவுத் பெரியப்பா
    சாதிக் பாச்சா அவர்கள் உடன் கட்சி பணியாற்றிய வர்கள்
    எனது பெயர் திமு சிராஜ்தீன் நான் திமுக கிளை நிர்வாகி..என் மனைவி...பிரதி நிதி..
    .....எங்கள் குடும்பம் 50 ஆண்டுகால திமுக குடும்பம்.......இந்த நிலையில் ...என் மகளை சு முத்துசாமி..எனது மகளின் மாமியார cmda....பரப்பன AGRARA போலிஸ்..உடன் ..சேர்ந்து கொடுர கொலை செய்தவன்.....என்னையும் கொலை செய்ய முத்துசாமியின் அடியாள் துருத்தி வருகிறான்....இந்த ஆபத்து களில் இருந்து அரிவாள் வெட்டு வாங்கி தற்போது KOVAI யில்
    வாழ்கிறேன்....தளபதி ஐயா அவர்களுக்கு தபால் கொடுத்து எந்த நடவடி‌க்கையு‌ம்..இல்லை....இதற்கான ஆதாரம் உள்ளது....மற்றும் முத்துசாமியின் அனைத்து மறைமுக மர்மங்கள் அனைத்தும் நான் கூறுவதற்கு உள்ளேன் உயிர் போ ஆளும் சரி.....ஊட கம் நீதி கிடைக்க செய்து
    உதவி புரியும் மாறு கண்ணீர் மல்க கேட்டுக் கொள்கிறேன்....எனது...செல் எண் 98650..59000...

  • @raajannab5716
    @raajannab5716 2 роки тому

    திரு பாண்டியன் அவர்களின் நிஜ கள எதார்த்த பதிவு போற்றத்தக்கது.

  • @kongumano3775
    @kongumano3775 2 роки тому +4

    Gounder nu sonalathiga kongu vellala gounder nu solunga

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 роки тому +1

      💖🌱🌱 எடப்பாடியார் 🌱🌱❤️

  • @ramakrishnansubramanian4954
    @ramakrishnansubramanian4954 2 роки тому +5

    வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது ராமராஜனால் கவிழவில்லை. சேடபட்டியால் தான். கதையளப்பதற்கும் ஒரு அளவு வேண்டும்

  • @kmoorthy9317
    @kmoorthy9317 2 роки тому +2

    ஐயா வணக்கம். விடுதலைப் புலிகள் வேலூர் சிறையில் தப்பி ஓடிய சம்பவம் பற்றி விளக்கவும்

  • @baronvode9962
    @baronvode9962 2 роки тому

    ...bloody interesting😊, Than you Madesh !

  • @meetan-
    @meetan- 2 роки тому

    Pandian superb.. great interview

  • @ArunSubramanian69
    @ArunSubramanian69 2 роки тому +1

    most entertaining speech

  • @amju1973
    @amju1973 2 роки тому +15

    துரைமுருகன் போனால் கட்சிக்கு நல்லது இத்தனை வருஷம்
    கருணாநிதி யின் நிழலில் குளிர்காய்ந்து‌பதவிகளை அனுபவித்தவர் தனிப்பட்ட முறையில் கட்சிக்கு எந்த பலனும் இல்லை

  • @ravimp3111
    @ravimp3111 2 роки тому +7

    அந்த ஒரு ஓட்டு சேடப்பட்டி முத்தையா, ராமராஜன் அல்ல தவறான தகவல்

  • @rvlkrish
    @rvlkrish 2 роки тому +18

    Encyclopedia of TN Politics! இனிக்கும் தமிழில் பல கசக்கும் உண்மைகள்! நெடு நாள் பெருநகரவாசியெனினும் கிராமீயத் தமிழை மறக்காமலிருப்பது ஆச்சரியம்!

    • @suryaassociatz4875
      @suryaassociatz4875 2 роки тому

      தமிழா தமிழா பாண்டியன் நேர்மையின் சிகரம் ஆதன் தமிழ் மாதேஷ் ஒரு கேடு கெட்ட ஜென்மம்

  • @nivashpunniyakodi7569
    @nivashpunniyakodi7569 2 роки тому +3

    சாதிக் பாட்ஷா மறைவு மற்றும் ஸ்டாலின் தொடர்பு பற்றி விளக்க வேண்டும்

  • @neithalisai4089
    @neithalisai4089 2 роки тому

    புரட்சித் தலைவர் அவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 роки тому +3

    சினிமாகாரனாகவே MGR ஐ இன்னமும் சொல்லி ஏமாத்த நினைக்காதிங்க 🌹

  • @realhero592
    @realhero592 2 роки тому

    sir very good

  • @rvlkrish
    @rvlkrish 2 роки тому +9

    His repetition of the facts presented and the interviewers following suit is great hit.

  • @dhuraiathi5291
    @dhuraiathi5291 2 роки тому +2

    Who are feeling pandian as next savukku

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 2 роки тому

    எப்படி அய்யா போட்டு உடைக்கிறிங்க அஞ்சாமல் நன்றி

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому +14

    பாண்டியன் ஸார், நடமாடும் பல்கலை கழகம் நாவலர் பற்றி ஒரு வகுப்பெடுங்கள்..வாழ்த்துகள்.