ஜெயலலிதா மரணம் வழக்கு திமுக செய்யும் அரசியல் நாடகம் Journalist Pandian Interview | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 268

  • @IBCTamil
    @IBCTamil  2 роки тому +9

    Join Our Telegram Group >> t.me/ibctamil

  • @BabuBabu-cl7nr
    @BabuBabu-cl7nr 2 роки тому +8

    ஐயா நீங்கள் ஒரு உண்மையான

  • @vishnuarnold11
    @vishnuarnold11 2 роки тому +5

    தமிழ் சமுதாயத்தின் குறலாக பாண்டியன் ஐயாவின் பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.அவரிடம் வரலாற்று செய்திகளை தெரிந்து கொள்ள இளைய சமுதாயம் விரும்பிகிறோம்...மேலும் ஐயா அவர்களின் பதிவினை ஏதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்💐💐🙏🙏

  • @sivagnanamd5668
    @sivagnanamd5668 2 роки тому +6

    அண்ணன் பாண்டியன் துணிவின் சிகரம். இவரின் பலப்பல விவாதங்களே சான்று. இருட்டுக்குள் நிழலின் நாடி நரம்புகளின் துடிப்பை மக்களுக்கு தெள்ளத் தெளிவாக விளக்கும் வல்லமை படைத்தவர்.

  • @anithaamal86
    @anithaamal86 2 роки тому +3

    தைரியமான பேச்சு ஐயா பாண்டியன் அவர்களை சந்திக்க ஆசை

  • @தமிழகமாணவர்கழகம்

    பாண்டியன் ஜயா செல்வது உண்மை 👏🎊👏

  • @samysridhar308
    @samysridhar308 2 роки тому +6

    Salute pandian Sir

  • @gokulkannamani
    @gokulkannamani 2 роки тому +11

    மிக தெளிவாக தைரியமாக பேசுகிறார்

  • @v.ganeshbabuv.ganeshbabu5729
    @v.ganeshbabuv.ganeshbabu5729 2 роки тому +42

    இவ்வளவு தைரியமான ஆள பார்க்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு விசாரணை எல்லாம் தேவையில்லை அந்த அம்மா சாவுக்கு காரணமான எல்லாரும் அவனாகவே அழிஞ்சு போயிடுவான்

  • @chidambaramn7327
    @chidambaramn7327 2 роки тому +12

    முதல் குற்றவாளியாக சந்தேகிகக்கப்படும் சசிகலாவை விசாரிக்க இந்த விசாரணை ஆணையத்தால் முடியவில்லையென்றால் இந்த ஆணையம் எதற்கு.?

  • @senthurmugan3753
    @senthurmugan3753 2 роки тому +8

    நல்ல விளக்கம் 🙏

  • @kannathasank6932
    @kannathasank6932 2 роки тому +7

    100%...correct sir

  • @malathibaaby3135
    @malathibaaby3135 2 роки тому +8

    பாண்டியன் சார் மிகவும் துல்லியமாக பேசுகிறார் .

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +5

    அருமை

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +8

    பாண்டியன் ஐயா விடாதீர்கள் இதே வேகத்தில் பயணியுங்கள்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 роки тому +17

    அப்போதைய முதலமைச்சர்பன்னீருக்கு அனைத்தும் தெரிந்து உள்ளது..
    அவர் பெயர்ஆணையத்தால் விடுபட்டுள்ளது.அவர்தான் முதல் குற்றவாளி

    • @dhavamr2511
      @dhavamr2511 2 роки тому +3

      அன்றைய cm ops

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 2 роки тому +3

      @@dhavamr2511 பன்னீர் ..
      OPS இரண்டும் ஒன்றுதான் அய்யா..
      அவர்தான் முதல் குற்றவாளி

    • @priyaa9708
      @priyaa9708 2 роки тому

      OPS dhan visaranai commission vendum vaithey theeravendum nu poradinar appadi vaikka padumnu sonna puram dhan EPS odi inaindhar avar idhil yedhennum thavaru senjirundha yen ketka porar eppadi Amma vai sutri sadhivalai pinnapattadho adeypol drs vachi ellam sariyagathan pogiradhu nu OPS ah namba vaithirukirargal...

  • @sivaramakrishnansivaramakr7422
    @sivaramakrishnansivaramakr7422 2 роки тому +3

    Salute sir 🙏🙏🙏

  • @bestpalani
    @bestpalani 2 роки тому +3

    Absolutely correct

  • @anuradhagowrishanker
    @anuradhagowrishanker 2 роки тому +3

    Arumaiyaana vilakkam sir

  • @babus3810
    @babus3810 2 роки тому +2

    Super message bro valthukkal thavaru. Seaidavargalai. Andavan nichayam thandippargal

  • @sundial_network
    @sundial_network 2 роки тому +26

    இவரின் நேர்காணலை எதிர்பார்த்தேன் சரியான பார்வை ..

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +3

    Pandian sir vera level speech 👍👍

  • @rajendran3649
    @rajendran3649 2 роки тому +8

    ஜெ உடல் நலத்துடன் இருந்திருந்தால் அவர் தான் பிரதமர் ஆகி இருப்பார்.

    • @elumalaie2793
      @elumalaie2793 2 роки тому +3

      A1

    • @jilakijai8088
      @jilakijai8088 2 роки тому

      Jayalalithaa uyiroda iruthu irutha... Banglore agragara jail la kedanthu... Avaloda varalaru naari poi irukum... Judge oda karunai parvaila patathu nala tha veliya vanthu sethu pona

    • @vinotharunprakash
      @vinotharunprakash 2 роки тому +1

      Eppadi ?

    • @rajendran3649
      @rajendran3649 2 роки тому

      பிரதமர் ஆனால் வழக்கு எல்லாம் தானே தள்ளுபடி ஆகிவிடும்.

    • @govindarajv
      @govindarajv 2 роки тому

      True

  • @antonyjose4213
    @antonyjose4213 2 роки тому +2

    Arumai unmai... Sir.......

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +4

    Pandian sir catching good point 👍

  • @Ajay_mine
    @Ajay_mine 2 роки тому +3

    Sasikala & DMK family are in mutual understanding and those who follows politics for long time knows

  • @vijaydaniel1450
    @vijaydaniel1450 2 роки тому +1

    Super sir

  • @sahayarajraj7847
    @sahayarajraj7847 2 роки тому +1

    Excellent speech pandian sir thank you

  • @sundarsudha6927
    @sundarsudha6927 2 роки тому +1

    Iya supper unga ella vidieo vum naan 0aarkiren but ungaloda thairiyam enakku ronba pidichuruku

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 2 роки тому +5

    இவர் பேச்சு சரியானது

  • @babus3810
    @babus3810 2 роки тому +1

    Super message bro valthukkal

  • @thayalanthayalan8810
    @thayalanthayalan8810 Рік тому +2

    பாண்டியன் ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 2 роки тому +2

    நெஞ்சு தைரியம் உள்ள சிங்கம்.

  • @mowleeshwaranp6437
    @mowleeshwaranp6437 2 роки тому +5

    மத்திய அரசின் சார்பில் வெங்கையா நாயுடு அவர்கள் கூடவே இருந்தார்களே இதைப்பற்றி ஐயா வாயே திறக்க வில்லையே

  • @braghubraghu137
    @braghubraghu137 2 роки тому +2

    Veera thamiz Magan iyya pandian Avarkal 🙏🙏🙏🙏🙏

  • @madurairaj6123
    @madurairaj6123 2 роки тому +13

    சசிகலாவிற்கு மட்டும் அல்லாமல் அரசியல் அமாவாசை ஓ.பி.எஸ் க்கும் சேர்த்து எடுக்கனும் அவன் தான் அந்த சமயத்தில் முதல்வராக இருந்தவன்

  • @muthulalshmimuthulalshmi3669
    @muthulalshmimuthulalshmi3669 2 роки тому +1

    Thank you sir very good news

  • @reno364
    @reno364 2 роки тому +7

    Sasikala வை influence பண்ண ஒன்றிய தலைமைகள் யார் யார்னு விசாரிக்கோணும்

  • @thayalanthayalan8810
    @thayalanthayalan8810 Рік тому +2

    பாண்டியன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஞ

  • @muthulalshmimuthulalshmi3669
    @muthulalshmimuthulalshmi3669 2 роки тому +1

    Thank you sir very good news I like you

  • @ravikarish8524
    @ravikarish8524 2 роки тому +3

    Correct

  • @balajikumar9315
    @balajikumar9315 2 роки тому +2

    good ans sir pandian

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 роки тому +6

    இன்னும் மூணு மாசம் எல்லா சேனலிலும் இது தான்

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +1

    Sir very clear explain 👍👍👍👍👍

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 2 роки тому +7

    இவரின் நேர்காணலை எதிர்பார்த்தேன்

  • @thillaipalam4170
    @thillaipalam4170 2 роки тому +4

    மக்கள் மனதில் இருக்கும் சசிகலாவின் விஷ சூட்சும கருத்தை அப்படியே தைரியமாக சொல்கிறார்.சட்டம் தன் கடமையை செய்யுமா? ஆணையம் வேஸ்ட்.

  • @MSBharani007
    @MSBharani007 2 роки тому +8

    தேலுக்கு கொடுக்கில் விஷம்
    அப்பளோ ரெட்டி கு உடம்பெல்லாம் விஷம்

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +5

    தைரியமாக பேசுகிறீர்கள் கவனமாக இருங்கள்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 2 роки тому +3

    கொஞ்ச நாளைக்கு நல்லா ஓடும் இந்த சீரியல்

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 роки тому +1

    🔥💯👌👍

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 Рік тому +3

    பத்திரமாக இருங்கள் .. ஐயா

  • @anbursmani9458
    @anbursmani9458 2 роки тому +6

    அதே மயக்கம் மருந்தை ஆளும் தரப்பினருக்கு கொடுத்து இவர்கள் மிசா சட்டத்தில் தான் கைது செய்தார்களா என்று கேட்க துணிவு உள்ளதா

  • @nisanthnithesh
    @nisanthnithesh 2 роки тому +1

    Pandiyan sir vanakkam❤❤❤❤❤

  • @rammorthy448
    @rammorthy448 2 роки тому +3

    நல்லா தைரியமான ஆளு தான் பாண்டியன் அவர்கள் சில நேரங்களில் தலைவர் வைகோ அவர்களை பற்றி சாதனைகளை சொல்வதற்கு தயக்கம் காட்டுவது சந்தேகத்திற்குரியது

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 2 роки тому

    Good & bold speech

  • @hajirabanu3038
    @hajirabanu3038 2 роки тому +1

    👌👌👌👌👌👏👏👏👏👏

  • @sasidharankr2344
    @sasidharankr2344 2 роки тому +2

    No body can be punished . Let us wait and see.

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 роки тому +4

    Cctve கேமராவை அகற்றியது யார்? ஆணையம் சொன்னதா?

  • @DP-fd4id
    @DP-fd4id 2 роки тому +1

    Those who behind this should be brought to justice. #JusticeForJayalalitha #JusticeForJustice 🙏🙏🙏🙏🙏 Dai Pavingla usaroda kollintingla 😭😭😭

  • @MrSkumar044
    @MrSkumar044 2 роки тому +10

    சசிகலாவை கண்டு ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 2 роки тому +3

    Unmai unmai unmai super spech kevalamana nadu

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li 2 роки тому +1

    Gr8 clarity but why this much delay, as u said, Apollo and big shots to be enquired

  • @habeeburrahman6257
    @habeeburrahman6257 2 роки тому +4

    இதுவரைஎந்தஆணையம்
    தணடனைபெற்றுகொடுத்தது

  • @TAMILTODAYTREND
    @TAMILTODAYTREND 2 роки тому +1

    ஐயா... வணக்கம்.... நீங்கள் சொல்வது போல் சசிகலாவை விசாரிக்க முடியாமல் இல்லை , ஆணையம் விசாரிக்கும் போது சசிகலா சிறையில் இருந்தார். அதனால் சசிகலாவிடமிருந்து ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலாக எழுத்து பூர்வமாக பிரமாண பத்திரம் பெறப்பட்டது.

  • @Rrscreen
    @Rrscreen 2 роки тому +6

    சதிகாரி

  • @smartcollections4778
    @smartcollections4778 2 роки тому +3

    நெறியாளருக்கு..... இன்னும் கூர்மையான கேள்விகள் கேளுங்கள்... இன்னும் அவரை பேச விடுங்கள்...

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 роки тому +1

    👍👍👌👌😭😭

  • @ganesandsp4200
    @ganesandsp4200 2 роки тому +1

    You are 100 percent correct Mr. Pandian, Apollo Reddy and Sasikala planned and medically murdered Jayalalithaa.Reddy benefited(land) and Mannargudi maffia gang swindled 16 years all monetary corruption benifits,nearly 5 lakhs crores as you said.A servent maid earned and also wants to rule Tamilnadu.She thinks that tamilnadu people and ADMK members donot know about it. The matter is Whether DMK govt. conduct enquary or go for deal.Let us see.

  • @RAMANKUMAR-dh8vg
    @RAMANKUMAR-dh8vg Рік тому +2

    We won't get the justice in this country

  • @kartiksiva7083
    @kartiksiva7083 2 роки тому +2

    We are missing savukku shankar about this issues....

  • @jpruban
    @jpruban 2 роки тому +1

    Nice word. False democracy

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 роки тому +2

    Sasikala can not be blamed but to prove they are generally guilty to prove Nakkeeran Gopal,s argument that her thigh bones were severed must be found out by digging her grave to prove MGR dean Sudha Seshayyan lied as she has not observed anything like this during her final treatment.Follow Malayalam movie Dhritium movie follow up and this is very very important.

  • @deeparaja1234
    @deeparaja1234 2 роки тому +2

    👍👍👍👍👍😛😛😛😛

  • @subbulakshmi4238
    @subbulakshmi4238 2 роки тому +3

    உயிரோடு இருக்கும் போது விசாரிக்க வேண்டும் மேலும். இறந்தவர்கள் பற்றி பேசுவது தப்பு

  • @mckannan2029
    @mckannan2029 2 роки тому +1

    Narcoanalysis is best. Other wise she come out with facts.

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 роки тому +1

    That's what I minde tells

  • @rosinchristopher4107
    @rosinchristopher4107 Рік тому +1

    India constitution is no1 🤡

  • @sarangapani4503
    @sarangapani4503 2 роки тому +1

    Super pandian as u said all are stooges, this Arumugam''s commission is utter waste. He enjoyed govt expenses.

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 2 роки тому +1

    One commission is to be appointed by TN govt immediately on why Arumugasamy commission has not enquired Sasikala, who was the fulcrum of the whole episode.
    The only bold person in the whole of Tamilagam now is Pandian, Sr. Journalist. He should be appointed as the head of the new commission, and surely he will bring out the truth with Narcotic tests to Sasikala (political business woman) and Appolo's Pratap Reddy (Medical business man) on this political -medical -business triad nexus.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому

    26.47 peak sir 👍

  • @sanjeeviperumal1663
    @sanjeeviperumal1663 2 роки тому

    ,pl comment on Dr.Kantharaj DMKrole

  • @mk.ravichandrankathirvel6816
    @mk.ravichandrankathirvel6816 2 роки тому +10

    ஸ்ரீமதிகொலைவழக்கைஊடகம்பேசகூடாதுஎன்பதற்காகதிசைதிருப்பிவிடப்பட்டதுஜெயலலிதாகொலைவழக்கு

  • @thayalanthayalan8810
    @thayalanthayalan8810 Рік тому +1

    NACOTIC TEST IS MUST TO SASIKALA AND REDDY FACT WILL COMEOUT

  • @thangarajk7652
    @thangarajk7652 2 роки тому +2

    Interview starts at 3:00

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 роки тому +4

    இவரை நாலு தட்டு தட்டி விசாரிச்சா நிறைய தகவல் கிடைக்கும் அரசு செய்யுமா

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 Рік тому +4

    Ammavai konnavale velaikari sasikalandra kolaikari than

  • @rasuudayar6345
    @rasuudayar6345 2 роки тому +1

    Next turn to malayali seeman

  • @kannank4824
    @kannank4824 2 роки тому

    Rompa. Thevaita

  • @user-nc3xi8qn7t
    @user-nc3xi8qn7t 2 роки тому +2

    கல்லண்கலவைஏற்றுகொல்லமாட்டாண்

  • @hrk4475
    @hrk4475 2 роки тому +4

    இப்படி ஓரு மடமையான பேட்டியை இது வரை பார்த்ததில்லை.

  • @kannapiranr576
    @kannapiranr576 2 роки тому +1

    Entha commission report intru varai action edukka pattathu.

  • @globalalfainc
    @globalalfainc 2 роки тому +3

    முட்டிக்கு முட்டி தட்டியும் உண்மையை வாங்கலாம்....கக்கூஸில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடலாம்.😡

  • @sridhar7431
    @sridhar7431 2 роки тому +4

    Kolakari sasi

  • @sornamsubramanian1303
    @sornamsubramanian1303 2 роки тому

    If CBI enters into the matter Sashikala would be comfortable. Your view that DMK should arrest Sasi and take stern action in the matter has gathers no sane reason. If ADMK is exposed to its rak and file that is enough for DMK politically.But people are poised on the two or three major castes. No chance for dharma.

  • @brintak7752
    @brintak7752 2 роки тому +1

    if stalin takes action you are blaming not taking action also you are blaming stalin

    • @jeyakumarm
      @jeyakumarm 2 роки тому

      What action he took to find the conspiracy in Jayalalitha death.

    • @kalaismart9516
      @kalaismart9516 2 роки тому

      திமுக வின் இந்தி எதிர்ப்பு போராட்டம் வேலைக்கு ஆகல போல, இப்போ ஜெயலலிதா பிரச்சினை, மின்சாரம் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு அதிகம் திசை திருப்ப ,மறைக்க 😀🤣😁

  • @margretelena3463
    @margretelena3463 2 роки тому +2

    Vunmai

  • @MSBharani007
    @MSBharani007 2 роки тому +1

    இப்போ எனக்கு இருக்கிற டவுட்டு
    ரெண்டு மூணு நாள் முன்ன ஒரு பொண்ண ரயில் முன்னாடி தள்ளும் கதை இத்தோடு சரியா 🤔🤔🤔🤔😅😅😅😂😭😭😭
    ஓ அதுக்கு தான் இதா 🤔🤔🤔

  • @leenaraju9751
    @leenaraju9751 2 роки тому +1

    Sasi dare devil you told all. truth. SASI ONLY. DREAM IS JAYALALITHAS CHAIR POWER WOW
    Selfish devil

  • @muruganandhancmurugan7361
    @muruganandhancmurugan7361 2 роки тому +2

    கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியையும் மயக்க மருந்து கொடுத்து விசாரிக்க வேண்டும்

  • @veerananayyavu930
    @veerananayyavu930 2 роки тому +2

    Amma death is natural thst is fate Anayam waste 5 crores money waste it is political drama