வீரப்பனார் கூட்டாளிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரி துரைபாண்டி மற்றும் பாண்டிகண்ணன் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள - மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் அண்ணா சிவா மீடியா சேனலில் பதிவு உள்ளது . Shiva media fans
Ayya Pandian song ஐயா உங்களுடைய சரித்திரத்தை வீரப்பன் சரித்திரத்தை கேட்டுக்கொண்டு இருக்கிறோம் வீரப்பன் மீது இவ்வளவு பாசம் வைத்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்பவில்லை நீங்கள் சொன்ன அனைத்து சரித்திரங்களும் உண்மைக்கு புறம்பாக எதுவுமே இல்லை துரோகம் செய்தது ராமதாஸ் அய்யா தான் ராமதாஸ் ஐயா நினைத்திருந்தால் வீரப்பன் வெளியே வந்திருக்க முடியும் ஆனால் அவர் நினைத்தது வீரப்பன் வெளியே வந்துவிட்டால் நமக்கு அரசியல் மங்கிவிடும் வன்னியர்கள் எல்லாம் அவரோடு சேர்ந்து அவர் பக்கம் சாய்ந்து அவர் சொல்லுகிறபடி தான் நடைபாதை சொல்லுகிற படி தான் நடப்பார்கள் என்று சந்தேகப்பட்டு நாம் ஒளிந்து விட்டோம் என்று அவர் முடிவு செய்து அவரை காப்பாற்றவில்லை அவரை காப்பாற்றுவதற்கு யாருமே தயாராக இல்லாதது ராமதாஸ் அய்யா மட்டுமல்ல மற்ற இரண்டு அரசியல்வாதிகளும் துரோகிகள் முதல் துரோகி கலைஞர் தான் கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று குரல் கொடுத்தவர் வீரப்பன் ஐயா அவர்கள் அந்த நன்றியை கூட நினைக்காதவர் கலைஞர் தான் ஜெயலலிதா அவர் மீது சுட்டு பிடிக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்து பெஞ்சன் சாக மாறிவிட்டார் ஜெயலலிதா இப்படி வரலாறுகள் அவரை பிடித்து ஒரு வாய் ஒரு வாரம் கேம்பில் வைத்து உண்மைகளைக் கூறும் படி வற்புறுத்தி உண்மை கூறாததால் அவரை தலையில் சுட்டு ஒரே குண்டில் அவரை வீழ்த்தி விட்டார்கள் அவர் இறந்துவிட்டார் இறந்த பாடி எடுத்துக் கொண்டு வந்து வேனில் வைத்து மீண்டும் சுடுவது போல் நாடகமாடிய போலீஸ் இன்றும் இருக்கிறது இங்கிருந்து வேன் மீது கொண்டு வருவான் பாய்ந்ததே தவிர இவர்கள் மீது யார் மீதும் கொண்டு பாயவில்லை ஆகவே உள்ளே அவர் இருந்து எதிர்த்து இருந்தால் இவர்கள் எல்லாம் காலியாய் இருப்பார்கள் ஆகவே அவரை பிணமாகத்தான் கொண்டு வந்தார் என்பது உண்மை வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன இதில் பாதிக்கப்பட்டது ஏழு தொகுதியின் உடைய வன்னியர்கள் தான் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன் வந்தே மாதரம் பாரத் மாதா
நெறியாளர் எல்லாம் தெரிந்தவர் போல பேசுகின்றார் பேசாமல் எதற்கு தமிழா பாண்டியன் ஐயா.. இந்த நெறியாளர் எவரை பேட்டி எடுத்தாலும் இதே வேலை தான் செய்கின்றார் எதோ அனுபவசாலி போல பேட்டி கொடுப்பவர் காலத்தில் பிறந்தவர் பேசுகின்றார் மாற்றுங்கள் இவரை
வீரப்பன் சம்பந்தமாக சிவா மீடியா சிவா அவர்களின் வீடியோக்கள் அனைத்தையும் நன்றாக பார்த்துவிட்டு, எல்லாத்தையும் நேர்ல பார்த்த மாதிரி கோர்வையா அடிச்சு விடுறாருர்...
இப்படி ஒரு பேட்டி பாண்டியன் சார்கிட்ட இருந்து ரொம்ப நாளா எதிர்பார்த்து இருந்தேன்... நன்றி ஆதன் மீடியா... யப்பா தாமர கேமராவ யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்க சும்மா சும்மா அதையே பாக்காதீங்க...
தோழர் வீரப்பனைப் பற்றிய அரிய பெரிய வரலாற்று உண்மைகளை கூறிய பாண்டியன் அய்யாவுக்கு வணக்கம் உழைக்கும் மக்கள் கட்சி இதில் பெரும் பங்காற்றிய தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றி
மாவீரனார் ஐயா வீரப்பன் வரலாறு பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சிவா மீடியா என்கிற youtube சேனலை பின் தொடரவும் அக்கு வேறு ஆணி வேராக வீரப்பன் உடைய வரலாறும் வாழ்க்கையும் அலசி ஆராய்ந்து தெளிவாக கூறியிருக்கிறார் ஒவ்வொரு நிகழ்வுகளையும்
நக்சல் பாரிகள் அந்த வேலையை அதாவது காட்டி கொடுக்கும் வேலையை செய்யவே மாட்டார்கள். காரணம் :-- அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நக்சல் பாரிகளின் தோழர்களே.அதனால் காவல்துறை தமது ஆட்களை ஊடுருவ செய்து இப்படிப்பட்ட அயோக்கிய வேலையை செய்தனர்.
என்னய்யா இது...🤔 மற்றொரு விழியத்தில் வீரப்பனுக்கு புளி பருப்பு அரிசி பதுக்கி வைக்க மட்டும் தான் தெரியும் என்று பேசிய பாண்டியன் இப்போது எங்கிருந்து இவளோ கதைகளை திரட்டினாரோ ???
அந்த வீடியோ இருந்தா லிங்க் குடுங்க.... சிவா மீடியா கஷ்டப்பட்டு அலைஞ்சு தெரிஞ்சு உண்மையை வெளியில் கொண்டு வந்தால் இவரை மாதிரி மொக்கை ஆட்கள் என்னவோ இவர்களே கண்டுபிடித்த மாதிரி புளுகுகிறார்கள்
சத்தியமங்கலம் அடிவாரத்திலிருந்து மைசூருக்கு மலை ஏறும்போது தாளவாடி -ஆசனூர் வரும். இவை தமிழ் நாடு பகுதிகளாகும்.இவ்வூருக்கு அருகில் "தொட்டகாஜனுரில்" நடிகர் ராஜ்குமார் பங்களா (பண்ணை வீடு) வீடுவுள்ளது. இதுவும் தமிழ் நாட்டின் பகுதியாகும்.இங்கு தங்கிருந்த போதுதான் ராஜ்குமார் 2000 ம் ஆண்டில் கடத்தப்பட்டார்.108 நாட்கள் பணயக் கைதியாக இருந்தார்.Not சாம்ராஜ் நகர்,பாண்டியன் சார்.(11.2.23)
தமிழ் தேசிய அரசியல் தோற்றுப் போகவில்லை திராவிட அரசியல் தோற்றுப் போய்விட்டது துரோகம் செய்தது என்று பதிவிடுங்கள் தமிழ் தேசியம் மீது வன்மத்தை விதைக்காதீர்
58:28 ம.கோ. ராமச்சந்திரா என்பதன் விரிவாக்கம். மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன் அல்லது புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் Dr. M.G. Ramachandran or MGR, former Chief Minister of Tamil Nadu (in office from 1977 to 1989).
For tamilians Verappan is a hero what would have happened if Dr Rajkumaar died in Verappan gang tamilians in karnataka do have suffered like tamilians in celyon
💙💚45:35 சேத்துகுழி கோவிந்தன் நாடார்
Shiva Media Fans
தமிழ்நாட்டில் உள்ளூர் வரலாறு முதல் உலக வரலாறு வரை அடி முதல் நுனி வரை ஆழ அகல அலசுபவர் நம் பாண்டியன்.. யாரு.. பாண்டியன்.. ஆ..
ரொம்ப யதார்த்தமா பேசுறாரு அய்யா. வாழ்த்துக்கள்.
அருமையான மற்றும் துணிச்சலான பதிவு. ஐயா அவர்கள் பணி தொடர வேண்டும்
மாவீரன் வாழ்கிறார் எங்கள் இதயத்தில்
100% உண்மை. நேர்மையான பதிவு. வாழ்த்துகள்!!!
நன்றி ஐயா
முகில் நேர்காணல் விரைவில் பதிவேற்றுங்கள் ஆதன் தமிழ்🙏
பத்திரிக்கையாளர் திரு பாண்டியன் அவர்களின் பேச்சும் வரலாறும் உண்மையாக இருக்கின்றன..! நன்றி ! தொடரட்டும் உங்கள் பணி
வீரப்பனார் கூட்டாளிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரி துரைபாண்டி மற்றும் பாண்டிகண்ணன் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள - மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் அண்ணா சிவா மீடியா சேனலில் பதிவு உள்ளது . Shiva media fans
இவரு அந்த வீடியோ எல்லாத்தையும் பார்த்துட்டு என்னமோ எல்லாத்தையும் இவரே துப்பறிஞ்ச மாதிரி புளுகி தள்ளுறாரு.. உழைப்பு திருடல் இதுதான் .
🎉🎉😢😢🎉❤😂
Crct
If@@ulaganathan3231
நன்றி அய்யா தமிழா தமிழா பாண்டியன் அவர்களே! வீரப்பனாரின் முழு உண்மையை
Kn
Supera sonninga ayya
Excellent
தயவு செய்து, நெறியாளர் இன்னும், பக்கவ படவில்லை, வேறு நெறியாளர் வைத்து. பேட்டி எடுங்கள்.
Correct bro...
Velayatu pillaya irukan
Partly true
சிவ சுப்பிரமணியன் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்
Ayya Pandian song ஐயா உங்களுடைய சரித்திரத்தை வீரப்பன் சரித்திரத்தை கேட்டுக்கொண்டு இருக்கிறோம் வீரப்பன் மீது இவ்வளவு பாசம் வைத்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்பவில்லை நீங்கள் சொன்ன அனைத்து சரித்திரங்களும் உண்மைக்கு புறம்பாக எதுவுமே இல்லை துரோகம் செய்தது ராமதாஸ் அய்யா தான் ராமதாஸ் ஐயா நினைத்திருந்தால் வீரப்பன் வெளியே வந்திருக்க முடியும் ஆனால் அவர் நினைத்தது வீரப்பன் வெளியே வந்துவிட்டால் நமக்கு அரசியல் மங்கிவிடும் வன்னியர்கள் எல்லாம் அவரோடு சேர்ந்து அவர் பக்கம் சாய்ந்து அவர் சொல்லுகிறபடி தான் நடைபாதை சொல்லுகிற படி தான் நடப்பார்கள் என்று சந்தேகப்பட்டு நாம் ஒளிந்து விட்டோம் என்று அவர் முடிவு செய்து அவரை காப்பாற்றவில்லை அவரை காப்பாற்றுவதற்கு யாருமே தயாராக இல்லாதது ராமதாஸ் அய்யா மட்டுமல்ல மற்ற இரண்டு அரசியல்வாதிகளும் துரோகிகள் முதல் துரோகி கலைஞர் தான் கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று குரல் கொடுத்தவர் வீரப்பன் ஐயா அவர்கள் அந்த நன்றியை கூட நினைக்காதவர் கலைஞர் தான் ஜெயலலிதா அவர் மீது சுட்டு பிடிக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்து பெஞ்சன் சாக மாறிவிட்டார் ஜெயலலிதா இப்படி வரலாறுகள் அவரை பிடித்து ஒரு வாய் ஒரு வாரம் கேம்பில் வைத்து உண்மைகளைக் கூறும் படி வற்புறுத்தி உண்மை கூறாததால் அவரை தலையில் சுட்டு ஒரே குண்டில் அவரை வீழ்த்தி விட்டார்கள் அவர் இறந்துவிட்டார் இறந்த பாடி எடுத்துக் கொண்டு வந்து வேனில் வைத்து மீண்டும் சுடுவது போல் நாடகமாடிய போலீஸ் இன்றும் இருக்கிறது இங்கிருந்து வேன் மீது கொண்டு வருவான் பாய்ந்ததே தவிர இவர்கள் மீது யார் மீதும் கொண்டு பாயவில்லை ஆகவே உள்ளே அவர் இருந்து எதிர்த்து இருந்தால் இவர்கள் எல்லாம் காலியாய் இருப்பார்கள் ஆகவே அவரை பிணமாகத்தான் கொண்டு வந்தார் என்பது உண்மை வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன இதில் பாதிக்கப்பட்டது ஏழு தொகுதியின் உடைய வன்னியர்கள் தான் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன் வந்தே மாதரம் பாரத் மாதா
தப்பு....தப்பு...பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராக இருந்தார்.பாண்டியன் சமயங்களில் வாய்க்கு வந்தபடி அடித்து விடுகிறார்! 😂
பாண்டியன் ஐயா பேச்சுக்கு தலை வணங்குகிறேன்
22:38
090a
நேரில் கண்ட பத்திரிக்கையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நான் என்ன சொல்ல நினைத்த விசயத்தை திரு பாண்டியன் அய்யா அவர்கள்சொல்வது உண்மை இதனை நான் மனமார வரவேற்கிறேன்
😮
33:33
நெறியாளர் எல்லாம் தெரிந்தவர் போல பேசுகின்றார் பேசாமல் எதற்கு தமிழா பாண்டியன் ஐயா.. இந்த நெறியாளர் எவரை பேட்டி எடுத்தாலும் இதே வேலை தான் செய்கின்றார் எதோ அனுபவசாலி போல பேட்டி கொடுப்பவர் காலத்தில் பிறந்தவர் பேசுகின்றார் மாற்றுங்கள் இவரை
Good speach keep it up👋👋👋
தலீவரே அருமை..
அய்யா உங்களுடைய நேர்காணல் சிறப்பாக அமைந்ததற்கு நன்றி
வீரப்பன் சம்பந்தமாக சிவா மீடியா சிவா அவர்களின் வீடியோக்கள் அனைத்தையும் நன்றாக பார்த்துவிட்டு, எல்லாத்தையும் நேர்ல பார்த்த மாதிரி கோர்வையா அடிச்சு விடுறாருர்...
Yes you are correct. He has not mentioned our shiva anna. But he is mentioning about govalu.
👌🏽உண்மை
💯💯💯
Evan oru kali dapa
Yes....yes.. appidiye adichu vittute, Annan idaila ivaru ajandaa vayum serthiduvaaru..
இந்த ஆளு நிறைய கதைகளை புணைந்தே சொல்றாரு
இவரு siva media வீடியோ எல்லாத்தையும் பார்த்துட்டு என்னமோ எல்லாத்தையும் இவரே துப்பறிஞ்ச மாதிரி புளுகி தள்ளுறாரு.. உழைப்பு திருடல் இதுதான் .
அட பாவிகளா.... உண்மையா சிவசுப்ரமணியன் வெளிய கொண்டு வந்து 3 வருஷம் ஆச்சுயா...
Thank you very much sir. 🎉🎉🎉
17:08 😜😃😋
35:30👏👏👏
Your speech is very interesting sir...🙏
நல்ல வேளையாக தமிழ்நாடு தப்பித்தது வீரப்பன்,பிராபகரனிடம் இருந்து.
Soo much truth information.....with casual comedy talk.... that s pandian sir
11 நிமிடம் முதல் 14 வரை கண்டிப்பாக கவனமாக கேளுங்கள்.
அதை சிவா மீடியா
சிவ சுப்பிரமணியன் அவர்கள் சொல்லட்டும்
I love the way Pandian Tamil & his slang giving rare news.
9ur 00tn9t for him
வீரர் வீரப்பனர் விதைக்ப்பர் வாழ்கா வீரப்பனர்
இப்படி ஒரு பேட்டி பாண்டியன் சார்கிட்ட இருந்து ரொம்ப நாளா எதிர்பார்த்து இருந்தேன்...
நன்றி ஆதன் மீடியா...
யப்பா தாமர கேமராவ யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்க சும்மா சும்மா அதையே பாக்காதீங்க...
எங்களின் வணகாவலன் ஐயா வீரப்பன் 🙏 நாம் தமிழர் 💪
Please watch this video
ua-cam.com/users/shorts66MWNTYSE_w?feature=share
Mr,Pandian a great information wizard
1991 காவேரி கலவரம் ஒரு உண்மை சம்பவம் அதற்கு நான் சாட்சி...
Ayya Pandian avarghalukku mikka Nanri
Good speech
Vera level iyya speech
I like the way he repeats some (important) sentences, indicating emphasis.
I meant the compliment to Pandian.
Anna super speech
Anchor should not talk while guest speak in a flow
Ninga ava pesa viduga
Intha anchor shirt Mata kuda payan pada matan
Super sir
தோழர் வீரப்பனைப் பற்றிய அரிய பெரிய வரலாற்று உண்மைகளை கூறிய பாண்டியன் அய்யாவுக்கு வணக்கம் உழைக்கும் மக்கள் கட்சி இதில் பெரும் பங்காற்றிய தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றி
லுலு தோலர்😭😭😭
நெறியாளர் கேள்வி மட்டும் கேட்டால் நலம்.
சேத்துக்குளி கோவிந்தனும் வன்னியர் தான்
17:00 😂😂😂
சூப்பர்
வன்னிய குல சிங்கம் வீரப்பன் ஐயா மறைந்தாலும் அவர் வீரம் விதைக்கப்பட்டுள்ளது.💪
அவர் உயிரோடு இருக்கும் வரை எந்த பொந்துக்குள் கிடந்த
🔥🔥🔥🔥
Jathi per ah add Pani avar mela irukka mariyathaya poga vaikathinga sagoo ithai avaree virumba matar
@@COMMANDERSCREWDANCE நீங்க இப்படி தப்பு தப்பு எழுதாம சரியாக எழுதுங்க புரோ. ஒன்னும் புரியல
@@sathish5202 dai paramaaa padi daaa ithuku tha padikka sonnaga
த பாண்டியன் சிறப்பு
Super
சேத்துகுளி வன்னியர் 🔥
சேத்து குழி நாடார் !!!!
@@Kongumathesh அவர் வன்னியர் தமிழா தமிழா பாண்டியன் தவறாக கூறியுள்ளார் வீரப்பன் பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள shiva media chenel ஐ பாருங்கள்
சேத்துகுழி வன்னியர்
மாவீரனார் ஐயா வீரப்பன் வரலாறு பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சிவா மீடியா என்கிற youtube சேனலை பின் தொடரவும்
அக்கு வேறு ஆணி வேராக வீரப்பன் உடைய வரலாறும் வாழ்க்கையும் அலசி ஆராய்ந்து தெளிவாக கூறியிருக்கிறார் ஒவ்வொரு நிகழ்வுகளையும்
Real analysis Mr. pandian Anna.
👌👌👌👍
நெறியாளர் உனக்கு ஒன்னு சொல்றேன் pls கொஞ்சம் பொறுமையா பேட்டி எடு எரிச்சலா இருக்கு ஐயா பேச்சு மிக அருமை
போராளிக்கு மரணம் என்று ஒன்று கிடையாது
10:43 Ramapuram PS
அருமை அண்ணன் பாண்டியன்
Siva media வை நான் தொடர்ந்து பார்ப்பேன்
ஜோலார்பேட்டைக்கு அருகில் அம்பளூரில் சந்தண பேக்டரி இருந்தது
தலைவருக்கு பொட்டு
வீரப்பனுக்கு சேத்துக்குழி கோவிந்தன்
Expecting video about veerappan from pandiyan sir 🔥🤗
எங்களின் வணகாவலன் ஐயா வீரப்பன் 🙏 நாம் தமிழர் 💪
Please watch this video
ua-cam.com/users/shorts66MWNTYSE_w?feature=share
Always we are having more respect with Annan.Thamizha,Thamizha pandian
He is the only real respectful and very honest journalist.
சேத்துகுழி நாடார் இல்ல அவரும் வன்னியர் என்றே கேள்விப்பட்டேன்
Government do all good ill sure not good 🔥🔥🔥🔥🔥🔥🔥
Shiva media
He openly informing. He will not be disturbed by Govt .
Pandiyan Sir
Thank you for very good information.
Heading ல சொன்னது விட வேறு ஒருவர் சொன்னது நக்சல் என்ற போர்வையில் போலீஸ் திட்டமிட்டு செய்தனராமே.
நக்சல் பாரிகள் அந்த வேலையை அதாவது காட்டி கொடுக்கும் வேலையை செய்யவே மாட்டார்கள்.
காரணம் :-- அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நக்சல் பாரிகளின் தோழர்களே.அதனால் காவல்துறை தமது ஆட்களை ஊடுருவ செய்து இப்படிப்பட்ட அயோக்கிய வேலையை செய்தனர்.
என்னய்யா இது...🤔 மற்றொரு விழியத்தில் வீரப்பனுக்கு புளி பருப்பு அரிசி பதுக்கி வைக்க மட்டும் தான் தெரியும் என்று பேசிய பாண்டியன் இப்போது எங்கிருந்து இவளோ கதைகளை திரட்டினாரோ ???
இவரு Siva media வீடியோ எல்லாத்தையும் பார்த்துட்டு என்னமோ எல்லாத்தையும் இவரே துப்பறிஞ்ச மாதிரி புளுகி தள்ளுறாரு.. உழைப்பு திருடல் இதுதான் .
அந்த வீடியோ இருந்தா லிங்க் குடுங்க.... சிவா மீடியா கஷ்டப்பட்டு அலைஞ்சு தெரிஞ்சு உண்மையை வெளியில் கொண்டு வந்தால் இவரை மாதிரி மொக்கை ஆட்கள் என்னவோ இவர்களே கண்டுபிடித்த மாதிரி புளுகுகிறார்கள்
Adhu Pona Masam . we want entertainment. Anyhow I like this man verymuch
அதுநாறவாய்இதுவேறவாய்.
Chanceless...super interview
Chethukuli govindhan en uravinar vanniyar pure
தமிழக tamila tamila pandiyan sir vaalga
இதை ஏன் ஜெயலலிதா
உயிர் மூச்சு இருக்கும்
வரை நீங்கள் சொல்லவில்லை
Bro sonna summa vidamattanga
Sona agian Raj Kumar mathri A1 oorukaran thukiduvaru nu Dan 😀
உயிர் முக்கியம்
Good. Best statement.
Chethukuli govidhan my relationship veera vanniyar
That Rajini moment 😂😂😂
😂😂😂
@@arunprasath8757xS😊z😊😅😊😊z
./
.=
தமிழா பாண்டியன் நீயெல்லாம் யோக்கியம் போல் பேசுற😢😮😅
Siva mediaஆசிரியர் சிவசுப்ரமணி அவர்களின் ஆய்வுகளை பாண்டியன்அவர்கள்
ஒப்புவிக்குறார்
This reporter and Pandiyan sir good combination!
உண்மை யான பாண்யன்
சிவா மீடியா செய்திகள் அனைத்தும்
அய்யா உங்களை பார்க்க வேண்டும் ...
பாண்டியன் மாஸ்
Nice.
ARUMAI
ஆஹா அருமையான பதிவு பாண்டியன்
தம்பி நீங்க பெஸ்ட். மாதேஸ் வேஸ்ட்
Thamaraa nee amaidhiya irukamatiyaa
Avara pesa uduu😯😯
சத்தியமங்கலம் அடிவாரத்திலிருந்து மைசூருக்கு மலை ஏறும்போது தாளவாடி -ஆசனூர் வரும். இவை தமிழ் நாடு பகுதிகளாகும்.இவ்வூருக்கு அருகில் "தொட்டகாஜனுரில்" நடிகர் ராஜ்குமார் பங்களா (பண்ணை வீடு) வீடுவுள்ளது. இதுவும் தமிழ் நாட்டின் பகுதியாகும்.இங்கு தங்கிருந்த போதுதான் ராஜ்குமார் 2000 ம் ஆண்டில் கடத்தப்பட்டார்.108 நாட்கள் பணயக் கைதியாக இருந்தார்.Not சாம்ராஜ் நகர்,பாண்டியன் சார்.(11.2.23)
35.30 அருமை 🤝
தமிழ் தேசிய அரசியல் தோற்றுப் போகவில்லை திராவிட அரசியல் தோற்றுப் போய்விட்டது துரோகம் செய்தது என்று பதிவிடுங்கள் தமிழ் தேசியம் மீது வன்மத்தை விதைக்காதீர்
58:28 ம.கோ. ராமச்சந்திரா என்பதன் விரிவாக்கம். மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன் அல்லது புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் Dr. M.G. Ramachandran or MGR, former Chief Minister of Tamil Nadu (in office from 1977 to 1989).
Dei Anchor loosu matri enda flow va overlap pannitu iruka. Unnaku purincha poduma , Viewers ku puriyanum.
True nanba
Anchor paradesi..... .
என்னையா anchor கூட கூட பேசிட்டு.... 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
For tamilians Verappan is a hero what would have happened if Dr Rajkumaar died in Verappan gang tamilians in karnataka do have suffered like tamilians in celyon
"பால் டப்பா நெறியாளர்"......சரி சரி சரி.....ஆமாம் ஆமாம் இத தவிர வேற வெங்காயம் எதுவும் தெரியாது.........