சாம்பார் பொடி இப்படி செஞ்சா தெருவே மணக்கும்!! வண்டு வராமல் சாம்பார் பொடி செய்வது எப்படி |Sambar Podi

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #Sambarpodiintamil
    #SambarpowderTamil
    #KulambumilagaithoolinTamil
    #sambarrecipeintamil
    #CookwithSangeetha
    Note: 1) 100g chilly & 100g coriander Sambar Powder measurement also I am given please note
    2)1kg chilly & coriander Sambar Powder measurement also I am given please note.
    குறிப்பு: குறைவாக அழைப்பதற்கும் அதாவது 100 கிராம் மிளகாய் மல்லி அழைப்பதற்கும் அளவுகள் கொடுத்துள்ளேன். ஒரு கிலோ மிளகாய் மல்லி அரைப்பதற்கு நான் கீழே அளவுகள் கொடுத்துள்ளேன் தங்களுக்கு வேண்டுமானால் எது வேண்டுமோ அதை தேர்வு செய்து அதன்படி அரைத்துக் கொள்ளவும் நன்றி.
    ingredients:
    100g chilly & Coriander _ 1 kg
    Dried Red Chillies / வத்தல் - 100g / Coriander Seeds / மல்லி -100g /1kg
    Cumin seeds / சீரகம் - 10g / 100g
    Mustard seeds / கடுகு - 10g / 100g
    Fenugreek seeds - வெந்தயம் - 5g / 50g
    Toor Dal / துவரம் பருப்பு - 20g / 200g
    Uradal / உளுத்தம் பருப்பு - 20g / 200g
    ChannaDal - கடலைப்பருப்பு 20g / 200g
    Pepper / மிளகு - 10g / 100g
    Turmeric /மஞ்சள் - 5g / 50g
    Asafoetida/பெருங்காயம் _ 25g /250g
    Salt / உப்பு - As per your need
    Curry leaves /கருவேப்பிலை -15g -150g

КОМЕНТАРІ • 452

  • @raveenar3201
    @raveenar3201 2 роки тому +35

    Hi Akka today first comment Akka 😀

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +5

      Hi da ma very good morning

    • @raveenar3201
      @raveenar3201 2 роки тому +3

      Good morning akka saree katti video podunga Akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      @@raveenar3201 gm da.haha tim ned da.now I became gindu😭 so I reduc weight then I try saree da ma

    • @balanchandan5259
      @balanchandan5259 2 роки тому +1

      Canim for

    • @raveenar3201
      @raveenar3201 2 роки тому +1

      @@CookwithSangeetha Akka silathula saree photos la super Akka try panni paarunga akka

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 роки тому +8

    உப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து சாம்பார் பொடி அரைப்பது வரவேற்க தக்கது. அருமை சங்கீதா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 роки тому +2

    நீங்க சாம்பார் செஞ்சா எங்களுக்கு எப்படி வாசனை சுண்டி இழுக்குதுன்னு இப்பதான் தெரியுது சங்கீதா அடுத்து சாம்பார் பொடி இது மாதிரி அரைக்கிறேன் மணக்க ருசிக்க வாசனையான சாம்பார் பொடி அளவு கொடுத்ததற்க்கு நன்றி சங்கீதா

  • @kashthurisivakumar9881
    @kashthurisivakumar9881 2 роки тому +17

    கொஞ்சி கொஞ்சி பேசும் அழகே தனி சங்கீதா keep it up super

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Thkuuuu inga

    • @DevilGaming-pd9mq
      @DevilGaming-pd9mq 2 роки тому

      @@CookwithSangeetha llqlqqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqqllqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqqllqlqlqlqlqlqlqllqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlqlllllqllqlqlqllqlqlqlqlqlqlllqllqllqlllqlqlllqlqllqllqlqlllqlqlqlqlqlllqlllllllqllqlllqllllqlqlqlqllllqllqllqllqlqllllqlqlqllqlqlqllqlllllqlqllqllllllqlqllqllllllqlllqlqllllqlllqllqlllqllqllllqllllqllqlqllqlqlqlllqlqlqlqlqllqllqlllllllllqlllllllllllqllqlllllqlqqlqllqlqllqlqlqlqlqlllqlqlllqlllqllllqqlllqllqlqllqlqllqqlqlqqlqllqlqlqlqllllql
      Ql
      L
      Ql
      L
      L

    • @DevilGaming-pd9mq
      @DevilGaming-pd9mq 2 роки тому

      @@CookwithSangeetha hi

  • @pragadeeswarans5112
    @pragadeeswarans5112 2 роки тому +1

    அன்பான சகோதரி அவர்களுக்கு வணக்கங்கள் பல. நான் ஓய்வு பெற்ற அரசு பணியாளன். வீட்டில் நானும் எனது வாழ்க்கை துணைவியாருடன் சமையலில் உதவி செய்வேன். நானும் சில நேரங்களில் தனியாக சமையல் செய்வேன். ஆனால் அது பத்திய சாப்பாட்டை போல் இருக்கும். ஆனால் தங்களின் பேச்சை கேட்கும் போது அதுவும் ரசம் செய்து நீங்கள் சாப்பிடும் போது எனது நாவில் எச்சில் ஊறியது. அதுவும் உங்களின் போச்சை கேட்கும் போது மெலோடியஸ் சாங்ஸ் கேட்டதுண்டு. Melodies speech யை உங்களிடத்தில் கேட்டேன். நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      உங்களுடைய கருத்துக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 Рік тому +3

    Sambar podi Romba nalla eruku entha sambar podi kandipa thayar seiven paarakave super super erukirathu

  • @nandkumarv9277
    @nandkumarv9277 2 роки тому +3

    நல்ல விதமாக சொன்னீர்கள் நன்றி அக்கா. இட்லி மிளகாய் பொடி செய்து இப்படி

  • @TamilinParis
    @TamilinParis 2 роки тому +6

    சாம்பார் பொடி மிகவும் விளக்கமாக செய்து காட்டியுள்ளீர்கள் நன்றி👍👍👍

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 роки тому +1

    நீங்க சொல்றது மாதிரி தான் நானும் செய்வேன் சகோதரி.அப்பறம் என்னான்னு கேட்கறீங்களா உங்கள் பேச்சும் குரலையும் கேட்கத்தான் பதிவு நல்லா இருக்கு உங்க பேச்சும் தான்

  • @SasiKala-yr2iw
    @SasiKala-yr2iw 2 роки тому +10

    Hi sangee ellar veetlayum measure ment mission irukathu so neenga daily use pantra class r cup measure ment oru murai solidunga pls

    • @maryalphonse1831
      @maryalphonse1831 2 роки тому

      Spoon alavu sonnal nallairukku.m milagai ennikkai alavu sollunga please

    • @gaml7545
      @gaml7545 2 роки тому

      In ,py
      . Z

  • @umachandrashekhar2021
    @umachandrashekhar2021 Рік тому +5

    Wonderfully guided recipe, i love ur way of detailed explanation in all recipes, being a Kannadiga, ur Tamil is simple and easy to follow. Sooper recipes

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku .am tamil only but last ten urs am settled in Bangalore

  • @sakthicreations5898
    @sakthicreations5898 10 місяців тому +1

    சூப்பர் சங்கீதா மேம்.எங்கள் வீட்டில் தினமும் சாம்பார்தான் . செய்து பார்க்கிறேன்

  • @salihsameeha3654
    @salihsameeha3654 2 роки тому +1

    Sangeetha akka.... I'm ur big fan
    Nan eppothumey unga videos than papan... U tube la than athigama pakrathey unga video
    Neenga pesrathu enaku rmba pudikum... Enga veetla oruthavangala vey ungala paka start pantan..
    May god bless you
    And
    Ithu than unga channela ennoda first comment
    Nan unga videos pathu neraya recipe senjirukan ellamey sema supera irunthuchi akka

  • @tusharmody9356
    @tusharmody9356 Рік тому +2

    This is Sapna, thank you Sangeetha ma for giving the measurements in English, I could make your tasty sambar podi though I can't understand your language ❤️

  • @kishorerajs.3606
    @kishorerajs.3606 2 роки тому +3

    Mam unga kulambu thool than yesterday araichen really super 👍.thank you mam. 🙏🏻today Thattai payaru kulambu seithen.very very taste🤪🤪🤪🤪

  • @amuthad3435
    @amuthad3435 2 роки тому +2

    சங்கீமா சாம்பார் பொடி அருமை. பார்க்கவே சூப்பரா இருக்கு சங்கீமா நன்றி நன்றி. ரசப்பொடி செய்து காட்டுங்க சங்கீமா நன்றி. லவயூ.

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 2 роки тому +1

    அக்கா ரெம்ப அருமையான முறையில் சொன்னீர்கள் நன்றி அக்கா 100 கிராம் பருப்புக்கு எவ்வளவு சாம்பார் பொடி போடனும் அக்கா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள் அக்கா

  • @priyasuntharam2226
    @priyasuntharam2226 2 роки тому +1

    Sambar powder very super eruk vaithan mullangi sambar very nice sis tq

  • @mahalaxminaidu4661
    @mahalaxminaidu4661 2 роки тому +1

    Romba thanks ma ovovru comments Kum ningha reply seiradu romba nandri ma already ningha potta ariythu vitta sambar naan andha vidio pakren

  • @thusibai6507
    @thusibai6507 Рік тому +1

    Hai Sangee how r u vendaya kulambu senju pathen. Ipo dan thaalithu iruken. Semma test sangee. It's new taste very thanking you sangee. 🙏👌👭

  • @harithrashree6848
    @harithrashree6848 2 роки тому +13

    அன்புசகோதரி போல அனைத்து சமையல் சேனல்களிலும் சமைப்பவர்கள் எடை கருவி பயன்படுத்தினால் அனைவருக்கும் பயன். உள்ளதாக இருக்கும் மிகவும் நன்றி. இதுபோலவே இன்னும் எதிர்பார்ப்புடன்.....

  • @subashinisubashini3179
    @subashinisubashini3179 2 роки тому +1

    Wow naakil echi ooruthu sisy suba from kuwait 🇰🇼

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 роки тому +1

    Reaily I asked sambar powder to you but you realised video I want Rasam powder pls next video iam waiting super

  • @sagyraja3851
    @sagyraja3851 2 роки тому +2

    Sangetha madam nika sonna sambar riecipe super nala erku

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +1

    Vanakkam mahaley yesma sooper dooper very useful recipema thankyouda chellam

  • @sumathivenkatesan3079
    @sumathivenkatesan3079 2 роки тому +4

    Explanation is very excellent
    Thank you

  • @pushpavalli3176
    @pushpavalli3176 Рік тому +35

    ரொம்ப பேசறீங்க நான் மியூட்ல போட்டு தான் உங்கள் பதிவுகள் பார்க்கிறேன் எல்லா பதிவுகளும் அருமை

    • @aorjay2864
      @aorjay2864 Рік тому +8

      mathavangalum nalla samaikanum ngra manasu oru silarukku than irukum .... athu Sangeetha ma'am kitta irukku ... hearafter don't say hurtable words....

    • @marzzz1680
      @marzzz1680 Рік тому +2

      Pushpa purushan yaru😂

    • @nithyasri2152
      @nithyasri2152 Рік тому +3

      Azhaga sollitharanga. Biginners kooda supera samaikka arambichiduvanga first attemptla👍😎

    • @ramanathanramasamy3610
      @ramanathanramasamy3610 4 місяці тому +3

      ரொம்ப ஒன்னும் பேசல.
      சரியாத்தான் பேசராங்க‌.
      நடு நடுவே சில டிப்ஸ்
      பிரமாதம்.வாழ்த்துக்கள்

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 10 днів тому

      ஆமாம்.....​@@ramanathanramasamy3610

  • @jeyasiga8352
    @jeyasiga8352 Рік тому +1

    Hello mam mutton masala powder chicken masala powder and chicken 65 powder preparation post panunga mam

  • @meenasusi5928
    @meenasusi5928 2 роки тому +1

    Dear akka sambar podi dhool gummunu vasana inga adikidhu pa apdi irukku akka chance a illa sema pinnitinga

  • @alicethompson7885
    @alicethompson7885 2 роки тому +1

    Ur samber powder is good thankyou for showing us how to make Sambar powder. When will you show us how to make Rasam powder. God bless you take care.

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 2 роки тому +2

    சாம்பார்பொடிசூப்பர்

  • @gopallv5761
    @gopallv5761 2 роки тому +8

    Good sambar powder making commentary. I am hearing for the first time. Amazing!

  • @alicethompson7885
    @alicethompson7885 2 роки тому +2

    Show me how to prepare Rasam powder. God bless you take care.

  • @theflash4460
    @theflash4460 2 роки тому +1

    Sangeetha sambar podi receipe naan ethir partha timela pottu irrukkeiga thanks _ by. Viji
    Oru small. Request , neenga use pannugira iron kadai& white colour tawa. Enga purchase. Panniga?
    Shope name& address podunga pls

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 2 роки тому +4

    Oh thank you. I only asked this recipe 🙏🙏

  • @madhavan4747
    @madhavan4747 2 роки тому +6

    மிகவும் அருமை....இப்பெல்லாம் யாரிடம் பேசினாலும் என்னையும் அறியாமல் உங்களை மாதிரியே கையாட்டி பேசுறேன்...நன்றி....👍

  • @mangayarkarasianbalagan3417
    @mangayarkarasianbalagan3417 Рік тому +1

    Taste super valgha valamudan sankeetha

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 2 роки тому +4

    Excellent explanations about your upload step by step is wonderful Friend,i saved your upload Friend thanks for sharing 🙏❤🌹👌👌👌

    • @kalyaniv1413
      @kalyaniv1413 Рік тому

      Super melagai powder good 👌Thanks.

  • @gourikumarikumari1035
    @gourikumarikumari1035 Рік тому +2

    Very nice Ma'am I like your food

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +1

    Thank you so much dear.naan romba naala yethir Partha video.yesterday veetuku friends vanthirunthaanga.athaan video parka mudiyala.sorrypa

  • @TiTan-qz1ow
    @TiTan-qz1ow Рік тому +1

    super akkka👍👍👍👍👍👍👍😀😀😀😀😀😀

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 7 місяців тому

    Super Sangeetha, always superb your samayal 🎉🎉🎉🎉🎉

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 2 роки тому +1

    ரெம்ப நன்றி மகளே

  • @girijagiri6097
    @girijagiri6097 2 роки тому +1

    Supero super Akka.good morning akka. Saptingala akka. 😘😘😘😘

  • @shanmugapriyamahendran8934
    @shanmugapriyamahendran8934 2 роки тому

    Sambar podi Vera lvl ah erundhudhu Akka andha Kadai name Enna Akka...

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 2 роки тому +1

    Very nice Sangeetha TQ and GOD BLESS U.

  • @kavitharavikumar7210
    @kavitharavikumar7210 2 роки тому +3

    Super.. thank you.

  • @Manoj-vx2nb
    @Manoj-vx2nb 2 роки тому +2

    super akka

  • @alicethompson7885
    @alicethompson7885 2 роки тому +1

    Hi Sangeetha. U have given Sambar powder recipe. Why you are not giving Rasam powder recipe. God bless you take care.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Sure tmr promise I am going to make.after three days I up lod video

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 2 роки тому +1

    Kபுடவையில் பார்க்க ஆசையாக உள்ளது . பொடாடு பூ பண்பாடு ஏன் அசத்துவாய் என நினைக்கிறேன்

  • @jrml3556
    @jrml3556 2 роки тому +1

    👌👌👌da MA Sakthi masala Mari irukkuma da kannu enakku Sakthi masala rompa pudikkum da ithum apdi irukkuma da kannu? tq da ma❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      ஹாய் மா இது அதை விட சூப்பரா இருக்கும் நிஜம் என நம்புங்கள் நான் இன்னைக்கு தான் அரசை இந்த பொடியை வைத்து சாம்பார் செஞ்சிருக்கேன் இந்த வீடியோவும் சீக்கிரம் வரும் கத்திரிக்காய் சாம்பார் செய்து இந்த ஆண்டு இந்த அரைத்த பொடியை வைத்து செம்மையா இருந்தது கடையில் வாங்குவதைவிட அருமையா இருந்தது என இதுல பொருட்கள் அளவு போட்டது அவ்வளவு சாஃப்டா இருக்கும் அதே மாதிரி பெருங்காயம் நிறைய போடணும் நல்ல வாசமாக இருந்தது செம சூப்பரா இருந்தது நான் ரெண்டு டைம் ரைஸ் சாப்பிட்டேன் அவ்வளவு சூப்பரா இருந்தது. நானும் சக்தி மசாலா சாம்பார் பொடி தான் வாங்குவேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதை விட்டா md6 வாங்குவ இது ரெண்டு தான் எனக்கு புடிச்சது மட்டும் இதைவிட நம்ப செஞ்சது செமையா இருக்கும் ஒரு வாட்டி கொஞ்சமா வீட்டுல செஞ்சு பாருங்க அப்புறம் உங்களுக்கே தெரியும் தங்க் யூ ஐ லவ் யூ டூ

    • @jrml3556
      @jrml3556 2 роки тому

      @@CookwithSangeetha OK da kannu

    • @jrml3556
      @jrml3556 2 роки тому

      Love you too baby

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      @@jothipaul1831 என்ன பாலா பண்ற உங்களுக்கு நல்லா தெரியும் என் மேல நம்பிக்கை இருந்தா டிரை பண்ணுங்க இல்லனா வேண்டாம் ‌‌.

  • @kalaivani4076
    @kalaivani4076 10 місяців тому

    Akka neenga thalai asachu pesurathu kooda oru alaga irukku

  • @KIRANKUMARVK-1974
    @KIRANKUMARVK-1974 Рік тому +1

    I like all the powder u made by as a small family i want the quantities to be made in spoon measurement or in small quantities. Can u help

  • @annapooranianu9542
    @annapooranianu9542 2 роки тому +4

    Thank you well explained stay bless

  • @solomon.a9073
    @solomon.a9073 2 роки тому +2

    Thank you madam for sharing this recipe

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 2 роки тому +2

    Explanation 👌👍super 🙏

  • @doglovelys5963
    @doglovelys5963 2 роки тому +1

    Innocent speech👌

  • @Deepa0309
    @Deepa0309 2 роки тому +2

    What kadai is that...ur recipes are good

  • @saraswathikannan4175
    @saraswathikannan4175 2 роки тому +1

    Sangeetha unga sambar powder la chicken curry sollikudinga..going to make ur style sambar Powder.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Sure.very soon.keep follow me .same sambar powder many recipes wil come.tnr Sunday going to make what u askd chicken sambar powder use pani.. thku

    • @saraswathikannan4175
      @saraswathikannan4175 2 роки тому +1

      @@CookwithSangeetha ok sangeet ha

  • @gunasekaran5852
    @gunasekaran5852 Рік тому +1

    Super akka

  • @alicethompson7885
    @alicethompson7885 2 роки тому +1

    Hi Sangeetha. Please send me your recipe of idly podi with dhal. Thank you. You showed garlic podi it is v.good God bless you take care.

  • @mahalaxminaidu4661
    @mahalaxminaidu4661 2 роки тому +4

    Haraithu vitta sambar yappadi sollu ma Sangeetha unghal voice super 👌👌😍😍

  • @manjumanjula1840
    @manjumanjula1840 Рік тому +1

    Ma'am spoon alavu solungo

  • @seethalekshmynatarajan8649
    @seethalekshmynatarajan8649 2 роки тому +2

    We can keep in freezer for longer shelf life

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +1

    👌nga sangeetha.

  • @kavipapakavi9054
    @kavipapakavi9054 2 роки тому +3

    Madam shaking her head and talking makes my heart beat

  • @elamathipriya1276
    @elamathipriya1276 Рік тому +1

    You look very gorgeous 😍😍 nd smiling face akka

  • @romanarjun6677
    @romanarjun6677 2 роки тому +1

    Intha podi use panni karakulambu seiyalama? And nonveg ku use panalama?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      No.karakulambhuku Kulambu milagai thool podanum.this podi use sambar

  • @lathadamodhara2194
    @lathadamodhara2194 2 роки тому +1

    Thank you sangeetha. . . Super yaa

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 роки тому +3

    Hai dr ma good evening da sambar podi supper with accurate measurement I will try to this podi and sambar tomorrow dr u know all the receipes very correct angle thanks for your amazing powder pa work hard as well as rest also ur cooking is different and best dr rocking dr love you lots bye ma gd nt dr

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 Рік тому +2

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sanjukani5039
    @sanjukani5039 Рік тому +1

    Super

  • @s.s.daarmick791
    @s.s.daarmick791 2 роки тому +2

    Super ma

  • @parameshwari500
    @parameshwari500 2 роки тому +3

    Super mam thank you so much

  • @marymanonmani4078
    @marymanonmani4078 Місяць тому

    Sister உங்களோட குழம்பு மிளகாய் தூள் செய்து பார்த்தேன் அருமையா இருந்துச்சி இப்போ திரும்பவும் செய்யலாம்னு பார்த்தேன் உங்க link open ஆகமாட்டிங்குது please அதை open பண்றமாதிரி உதவி செய்ங்க please

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Рік тому +1

    உஙக கடா ய் நல்லா இருக்கு என்ன brand ma pl reply

  • @SelviSelvi-vx7zq
    @SelviSelvi-vx7zq 2 роки тому +2

    Madam very very Thanks madam 👌 👌 👌 👌 👌 👌 👌

  • @aishwaryaaishu4723
    @aishwaryaaishu4723 Рік тому +1

    Sambar vaikum bothu intha sambar podi use panna mattum pothuma illa milagai thool kuda serkanuma mam? pls reply

  • @r.ppraneetha2768
    @r.ppraneetha2768 2 роки тому +1

    Super.. Today I try this sis

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 2 роки тому +1

    I will try thank you

  • @vinayagamsuriya1662
    @vinayagamsuriya1662 2 роки тому +2

    Thanks sister

  • @solomonsolomon7369
    @solomonsolomon7369 Рік тому +1

    Very nice super super akka 👍❤️💐💐💐

  • @saraswathikannan4175
    @saraswathikannan4175 2 роки тому +2

    Sangeetha prepared sambar powder..can we add extra chiilli and coriander powder?or tis sambar podi only enough..for 1 cup toor dal..how much spoon have to add?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      If you eat 200 gram dal you can use to take Pune this sambar powder. That's enough. After already you just taste it that means if you need still more spicy add little bit chilly powder and coriander powder also litti. Already added you printing in sambar podi if you exceed quantity only its more chillies and coriander powder. Today morning by 11 O'Clock brinjal sambar video is coming in in that video I clearly explained how much December powder has to use because this Sambar Powder I used in this brinjal sambar so please once you see then your doubt will be clear.

    • @saraswathikannan4175
      @saraswathikannan4175 2 роки тому

      @@CookwithSangeetha ok Sangeetha

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 2 роки тому +3

    Very good explanation. Thanks

  • @KIRANKUMARVK-1974
    @KIRANKUMARVK-1974 Рік тому +3

    Tiffin sambar powder is different, sambar for rice is different, kolambu powder different, rasam powder is different. In my place karnataka, we have one saaru order (chaaru), huli or svar powder n one bath powder used for variety rice n palyas or porials

    • @induraj6813
      @induraj6813 Рік тому

      Karnataka sambar is not in good taste.

  • @kirubakaran2141
    @kirubakaran2141 2 роки тому +1

    Akka sambar powder very super , you look beautiful Akka

  • @kalpana8729
    @kalpana8729 2 роки тому +1

    Siis oru dougt neenga sonna alave dha aracha..but mixie la aracha..mixie la aracha salikanuma ila apdye use panlama..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      மிக்ஸியில் அரைத்து nr96 இல்லனா வச்சுக்கோங்க சலித்து எடுத்து திரும்பவும் மிக்ஸியில் போட்டு செஞ்சுக்கோங்க

    • @kalpana8729
      @kalpana8729 2 роки тому

      @@CookwithSangeetha k sis thanku

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому +1

    Super very nice Mem. Thank you ma

  • @divyasara1
    @divyasara1 2 роки тому +1

    Please show briyani masala also

  • @brindha9517
    @brindha9517 2 роки тому +2

    Super sister excellent samber podi dear

  • @marykokila8611
    @marykokila8611 2 роки тому +2

    Mollaga tholu arachi vecha, dhanyina thool color ayiduthu, athu ethuku theriyuma madam ?
    Kindly help me here

  • @hemalathas5139
    @hemalathas5139 2 роки тому +1

    Your voice sweet 😀

  • @mohanaish
    @mohanaish 2 роки тому +2

    Can you pls say measurements in cup or spoon

  • @masilamanimani10
    @masilamanimani10 2 роки тому +1

    Super sangeetha very nice

  • @sarahnakshatra4147
    @sarahnakshatra4147 2 роки тому +1

    White kadai super apdy Anga aganum. Rate ana sangee

  • @jeyasiga8352
    @jeyasiga8352 10 місяців тому

    Chicken 65 ,masala achi masala tastla solunga and chiken masala mutton .masala also post paninga

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 роки тому +2

    Super sister very nice 🥰🥰🥰 so nice of you❤️❤️❤️❤️❤️👌👌👌

  • @parvathinaren4837
    @parvathinaren4837 Рік тому +3

    🤩

  • @alicethompson7885
    @alicethompson7885 2 роки тому +1

    Hi mam have you given us the recipe how to make Rasam powder recipe. God bless you take care.

  • @bhuvaneshwarisanthakumar8859
    @bhuvaneshwarisanthakumar8859 Рік тому +2

    Sister very nice cooking tips very super