அருமை நான் போன வருடமே காணொளியை கண்டு அதன்படி மிளகாய்த்தூளை அறைத்தேன். அருமையாக இருந்தது. மீண்டும் இந்த முறை குழம்பு மிளகாய் தூள் அறைப்பதற்காக இந்த காணொளியை கண்டேன். அருமை நன்றி
அக்கா மிகவும் நன்றி என்னுடைய கணவர் ரொம்ப கஷ்டப் பட்டு செலவு செய்து மிளகாய் தூள் அரத்தோம் ஆனால் சுத்தமா நல்லாவே இல்லை 2வருசமா இங்த மிளகாய் தூள் சரியா இல்லாம கஷ்ட பட்டு வரோம் உங்க video காலையில் 5:30kku பார்த்தேன் அறைத்தென் நான் எதிர் பார்க்காத அளவிற்கு மிகவும் சுவையாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
Mam very very very very super mam unga video paarthu araichen taste semma vera vera vera level mam thank you so much daily enga veetla kulambu sari illanu periya sanda but ipo unga video parthu senja milagai thool la kulambu vachen en husband enna first time parati kulambu semmanu sonnaru
அருமை தோழி . நான் பார்த்ததிலேயே நீங்க தாங்க அனைத்து பொருட்களையும் உண்மையிலேயே மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்தீங்க. அதற்கு எனது மன நிறைவான பாராட்டுக்கள். அது மட்டுமின்றி நிதானமாக விளக்கம் கொடுத்தீங்க. சிறப்பு பாராட்டுகள்👏👏👏. வாழ்த்துக்கள்🤝 சகோதரி .பணி சிறக்கட்டும்👌 எங்க அம்மாவும் இப்படி தான் சொல்லிக்கொடுப்பாங்க. இப்படி தான் மிக சரியா செய்வாங்க.
Tq very Much Sister taste is Very Very Nice and Good also in My House everyone liked this taste of Tamil Nadu style Sambar Powder once again Tq very much Sister
Spr pa enaku eppadi chilly powder grind pannano crt alavu la theriyadhu unga vedio pathu grind panna last tym rombha nalla vandhuchu result..ennoda mamiyarey paratita gana pathukongalen❤
மிளகாய் - 1 கிலோ மல்லி -1 கிலோ கடலைப்பருப்பு -100 கிராம் துவரம் பருப்பு -100 கிராம் பச்ச அரிசி/புலுங்கல் அரிசி -100 கிராம் சீரகம் -200 கிராம் சோம்பு -100 கிராம் கடுகு -100 கிராம் மிளகு -200 கிராம் வெந்தயம் -25 கிராம் கொம்பு மஞ்சள் -25 கிராம் கருவேப்பிலை - 3 கைபிடி அளவு
Ninga sonna ratio la, same nethu than arachitu vandom, ennike poriyal ku try panna superb ha irunduchi taste😋😍,but kaara than teriya maatinguthu sisy, na karam athigama irukum nu konja konjama pota...athigama pota karam teriyuma ??
Kaaram correct ah irukum pa thevaiyaana alavukku use pannunga... Milagai dhaniya matha poruloda serndhu nalla set aanadhum kaaram sari aagidum.. use panna panna ungaluku pazhagidum..
Hi sis na first time onga video pathu kulampu podi preparation panna pora sis .....na ethuvara aracha kulampu podi taste da erugathu sis .. na arachu du kulampu vachi eppdi erugu nu comment pannra sis ana na 1/2 kg tha araga pora...nee ga sonna measurement la na pathi pathi aduthuga va sis pls reply pannuga ....romba useful la erugu
Yes sis it is all purpose sis ... For non veg u add this powder and garam masala as per the need.. Use this powder with garam masala for non veg... Tastes well and good ..
Perungayam idhil serkum vazhakam enaku illai. Kuzhambu, sambar , kootu poriyalin thevaikerpa thaniyaaga perungayam serthu samaipadhu enadhu vazhakam. Nanri..
அருமை நான் போன வருடமே காணொளியை கண்டு அதன்படி மிளகாய்த்தூளை அறைத்தேன். அருமையாக இருந்தது. மீண்டும் இந்த முறை குழம்பு மிளகாய் தூள் அறைப்பதற்காக இந்த காணொளியை கண்டேன். அருமை நன்றி
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...
❤
@@TamizhSamayalUngalukaaga a
Sis kaaram rompa irukuma?@@TamizhSamayalUngalukaaga
Kaaram Correct ah irukum
நீங்கசொனானமாரியே அரைத்தேன்குழம்பு சூப்பர்என்னமிளகுமட்டும் 100பபோட்டேன்அடுத்து 200 போடுவேன் semmataste😋😋😋😋
என் காணொளி பார்த்து செய்ததுற்கு மிக்க நன்றி .... 100 மிளகு சேர்த்தாலும் நன்றாகவே இருக்கும்.. உங்கள் விருப்பம் அம்மா..
@@TamizhSamayalUngalukaagaok
@
TamizhSamayalUngalukaaga
O@@TamizhSamayalUngalukaaga
Ithu Thani milagai thoola?or kolambu thoola?
அக்கா மிகவும் நன்றி என்னுடைய கணவர் ரொம்ப கஷ்டப் பட்டு செலவு செய்து மிளகாய் தூள் அரத்தோம் ஆனால் சுத்தமா நல்லாவே இல்லை 2வருசமா இங்த மிளகாய் தூள் சரியா இல்லாம கஷ்ட பட்டு வரோம் உங்க video காலையில் 5:30kku பார்த்தேன் அறைத்தென் நான் எதிர் பார்க்காத அளவிற்கு மிகவும் சுவையாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
ரொம்ப சந்தோஷம் kowsalya.. நன்றி மா..
A
ரசம் பொடிபோடுங்க
Rasam powder ரசம் பொடி ua-cam.com/video/DqNHWhSacFM/v-deo.html
De be
.
3rd3r❤❤❤❤😂 GT Zee ki fr de❤@@Ashwin-z5o
Mam very very very very super mam unga video paarthu araichen taste semma vera vera vera level mam thank you so much daily enga veetla kulambu sari illanu periya sanda but ipo unga video parthu senja milagai thool la kulambu vachen en husband enna first time parati kulambu semmanu sonnaru
Romba sandhoshama iruku mam.. Vaazhthukkal . Nanri 🙏
அருமை தோழி . நான் பார்த்ததிலேயே நீங்க தாங்க அனைத்து பொருட்களையும் உண்மையிலேயே மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்தீங்க. அதற்கு எனது மன நிறைவான பாராட்டுக்கள். அது மட்டுமின்றி நிதானமாக விளக்கம் கொடுத்தீங்க. சிறப்பு பாராட்டுகள்👏👏👏. வாழ்த்துக்கள்🤝 சகோதரி .பணி சிறக்கட்டும்👌
எங்க அம்மாவும் இப்படி தான் சொல்லிக்கொடுப்பாங்க. இப்படி தான் மிக சரியா செய்வாங்க.
மிக்க நன்றி தோழி🙏 உங்களது இந்த வார்த்தைகள் உற்சாகத்தையும் மனத்திருப்தியையும் அளிக்கிறது... வாழ்த்துகளுக்கு நன்றி....
@@TamizhSamayalUngalukaaga 🙏 மகிழ்ச்சி
@@TamizhSamayalUngalukaaga மிக்க நன்றி
Um
❤😂😢@@TamizhSamayalUngalukaaga
H
அருமையான நல்ல தரமான பதிவு
நன்றிங்க
ரொம்ப நன்றிங்க 😊
Tq akka .en mamiyatha enakku arachi kudupanga athu karamasala Mari erukum karikulambukku mattutha nalla erukkum.vera kulambukku Nala erukkathu
Thank you sister நீங்க சொன்னது மாதிரி நான் பொடி திறிச்ச ....மிளகு 100 தான் போட்ட , மிளகாய் காம்பு வீட்டிலே எடுத்துட்டு சூப்பர்
நன்றி தோழி
@@TamizhSamayalUngalukaaga w ss
😊😊
Tq mam first time araikka poren taste epdi irukkunu theriala but nalla pannirukkinha 🥰
Dhairiyama arainga taste romba nalla irukum... Thank you 😊
Nalla irunchucha nu neenga sollave illaye
Very nice preperation.👌👌will try sure 😊
Can you please write all ingredients in description box.Thank you
சூப்பர் இதில் வேண் கடுகு சேர்ந்த நல்லது👌👌👌
Very useful
Supper sister na romba nall தேடிட்டு இருந்தேன் thank u சிஸ்டர்
🙏😊
Like my mother's preparation.
Na unga vedio va pathu na ready pan na super ah iruku sister
Nanri sis 🙏
Neenga sonna mathiri nannum kandippaga arraithu parkkiran akka thank akka
Nanri ma 🙏
Super kandipa this week nan try panuren sis. 4people irukura family ku sambar ,puli kolambu ellathuku yethana table spoon 🥄 podanum sis.
Tq very Much Sister taste is Very Very Nice and Good also in My House everyone liked this taste of Tamil Nadu style Sambar Powder once again Tq very much Sister
குழம்பு பொடி அரூமையாக இருக்கிறது தோழி
நன்றி
சுவையான மிளகாய் தூள்
ரொம்ப நாள் தேடல்... நன்றிகள் பல...🙏
Ok
Migavum arumai yana podi🎉🎉
Nanri ma 🙏
Thankyou dear , tried first time in my life ...all the Best cheers
My pleasure ☺️☺️ Thanks a lot
Spr pa enaku eppadi chilly powder grind pannano crt alavu la theriyadhu unga vedio pathu grind panna last tym rombha nalla vandhuchu result..ennoda mamiyarey paratita gana pathukongalen❤
Romba nanringa ennoda video paathu senju ungaloda review sonnadhuku... Unga maamiyaara ketadha sollunga... Romba santhosha pattenum sollunga... 🙏 Nanri ... ❤️
God bless you and you family❤
Very useful video thank you very much kulambu very tasty
Thank you your explanation was perfect
Thanks a lot 😊
I will try sister ❤
தேங்க்ஸ் அக்கா சூப்பர்
🤝நன்றி சிஸ்டர் நான் முதல் டைம் ட்ரை பண்ணேன் அருமை 🙏
நன்றி 🙏
மிகவும் நன்றி சகோதரி அளவு சொன்னது சூப்பர் ❤🌹
நாங்களும் இப்படி தா n araipom சூப்பரா இருக்கும்
இதுவரை எங்க அம்மா தா குழம்பு மிளகாய்த்தூள் அரைத்து தருவாங்க உங்க வீடியோ ரொம்ப ஈசியா இருக்கு நான் அரைச்சி குழம்பு வெச்சிட்டு சொல்வே
மிக்க நன்றி 🙏
Nandri sis
மிளகாய் - 1 கிலோ
மல்லி -1 கிலோ
கடலைப்பருப்பு -100 கிராம்
துவரம் பருப்பு -100 கிராம்
பச்ச அரிசி/புலுங்கல் அரிசி -100 கிராம்
சீரகம் -200 கிராம்
சோம்பு -100 கிராம்
கடுகு -100 கிராம்
மிளகு -200 கிராம்
வெந்தயம் -25 கிராம்
கொம்பு மஞ்சள் -25 கிராம்
கருவேப்பிலை - 3 கைபிடி அளவு
Thank you
❤
Tq
Tq
Sister meen kolampuku use pannalama
Arumaiana pathivu Mika nanri
🙏
Intha masala rombha taste irunthatu
Karama irugatha 1kg chilli and 200Gram pepper potta
அருமையான பதிவு
Sister perungayam serkkakkuda ❤tha
Thank you mam perfect measurements
🙏
Super super sister thanku so much
Ur explanation is very clear keep it mam
Thank you
அருமை
Try pannen vera level test... Thanks sister 🥰
🙏😊😊🙏
Tq....Sis❤❤❤
Ithu kiramathu style naanka ippaditha araippom but kuda perunkayam,kasaksa,ilaipatta serpom vasanai semma
Quanty madam???
Ilaipatta apadina enna sis
@@indialanguageslearn4951 biriyanikku use pannuvolla antha spices than
Shanthi akka.. pls perungayam evlo gm podala 1jg quantity ku
Naan ippodhaan first time அறைக்க poren... Thanku u sister..
Welcome sister 😊
Amma style la pannierukiga akka thanks for your recipe 🙂🙂🙂
🙏 mikka nanri thambi.. keep supporting..
Thanks akka
Naanum today ready panna poreen thank you
Ready pannitingalaa yappati erunthuchii sollungaa akka
@@ammachlm3597 suppraa eruckunga ethu onnu aratchaa pothum Ella samayaluckum 😀
Naa araithu 1/2kg mudunchunga
@@suthaelangovan2022 unmaiya vaa☺️
@ammachlm3597 nijamaa
Hi thanks madam super
🙏
குழம்பு மிளகாய் தூள்:-
மிளகாய் -1 kg
தனியா -1 kg
கடலைப்பருப்பு -100gm
துவரம்பருப்பு -100gm
பச்சரிசி -100gm
சீரகம் - 200 gm
மிளகு - 200 gm
கடுகு - 100 gm
வெந்தயம் -25 gm
விரலி மஞ்சள் -25 gm
கறிவேப்பிலை -
👍
விரலி மஞ்சள் - 25 gm
Sompu 100
A
Aamyson
Super sis na unga video parthu tha aracha super ahh iruku
Thank you sis
Super tips sister
Nanri 🙏
Super ❤❤❤❤❤ அருமை நன்றி தோழி
நன்றி
Na try panbunan supera irunthathu mam thanks
😊🙏
Arisi poduvaingala
Ninga sonna ratio la, same nethu than arachitu vandom, ennike poriyal ku try panna superb ha irunduchi taste😋😍,but kaara than teriya maatinguthu sisy, na karam athigama irukum nu konja konjama pota...athigama pota karam teriyuma ??
Kaaram correct ah irukum pa thevaiyaana alavukku use pannunga... Milagai dhaniya matha poruloda serndhu nalla set aanadhum kaaram sari aagidum.. use panna panna ungaluku pazhagidum..
@@TamizhSamayalUngalukaaga Thnx for ur reply dear ♥️🥀
Apadiye pora pokkula video share panni vitrunga.. ok va 😜
@@TamizhSamayalUngalukaaga Okay sisy ☺️
வாழ்த்துக்கள் சகோதரி...
நன்றி சகோ 🙏
Nangalum itha mathiri araipom sis.
super tips mam thank you. karam masala receipe send pannunga mam.🙏🙏🙏🙏🙏
Thank you.. sure 👍
Thankyou sagothari.
Really very super tq for ur tips😊
Thank you madam. Very clear measurement.
🙏
Romba tanks akka Na trai pannune nallarukku
🙏👍
Super explanation sis
Thank u😊
Na 1 year ah ipdtha seiren supper thanks 😊
😊🙏
Sis apo katti perungayam poda vendama pls reply@@TamizhSamayalUngalukaaga
Sis katti perungayam poda vendama
@@Pothu-un9py thul perungayam kuda sethukalam sis
@@rajo684 sis na karimasala pattai konjam serpom sergalams
Unmayil supera irunthathu nan neenga sonnathu mathiri araithen thanks
☺️
Super 👍
Thank you ☺️
சூப்பர் சிஸ்டர்
🙏
Very so nice super viode like sis
thank you so much sister...vry good and nice
Welcome & Thank you brother
Vere level le eruku sirapu 👌🏾👌🏾👌🏾👌🏾
Nanri nanri 🙏
Perfect sis
Very Nice.
Nandri.
🙏
சூப்பர்
Itha vatchu enna kulambu lam try panlam sis
Thank you so much sister
Romba useful ah irukku
Thank you ☺️
Owo1oqqo1 O2IOWQO 11w2oèowoowe8ilss😅aSao sad Ajqqkl qnn2w2😊
Super mam
Fine
Supera irunthathu Amma neenga sonna mathiri than nan araithen super semma taste super 👌 👍
Nanri 🙏☺️
ற
Pmbhjkk
,
Qq
Sister nan ithukooda katti perungayam+kari masala patai ellam kalandhahu potu arapen super ah irukum
Okay 👌
And added katti parugaym .potua inum nalathu .and konjam suku um sethukalm
Perungakayam n sukku alavu pls
Perungayam measurement sollunga
Superb sister. Please give ingredients for 1kg.can we use for non veg gravy also.
Yes we can use for non veg with some garam masala along with this kuzhambu thool
Thank you sister ..
Welcome ☺️
Super sis...👌👌romba nalla theditu erundhen.... thank you so much...🙏🙏
Semma smell madam when I roasted all the items thank u keep rocking
Thank you👍
@@TamizhSamayalUngalukaaga ர
Ki
Tq sis
Hi
Tq madam❤
Welcome
Sukku perungayam podalama. Ok mathapadi super
Aamanga niraya per sukku serpanga .. sukku serthuka pidikum na kandipa serthukalam... 50 gm sukku serthukalam 1 kg milagai 1kg dhaniya ku.. sukku romba ushnam nu sollitu naan serkamaten.. But it's healthy... Perungayam naan thaniya Powder vaangi use panradhaley idhula podamaten..
@@TamizhSamayalUngalukaaga athukaga Solana outhouse milage thool arikuravanga paths therinjukanum ilaya athaan . Enaku therium but mathavanga vazhakathaium try panni pakurathukaga parpen. Reply pannathuku thanks. Neraya Per Kora sonatha nenachutu reply Panna matanga. Good night sweet dreams sleep well
Puthusa aikuravangaluku spelling mistake aiduchu sorry
Idhai Naan koraya paakala sir. Ippadi ketkum podhu than comment Panna mudiadha vargalukum indha doubts irundhal ungal moolamaga thelivu peruvargal endrey magizhgiren..
Hi sis na first time onga video pathu kulampu podi preparation panna pora sis .....na ethuvara aracha kulampu podi taste da erugathu sis .. na arachu du kulampu vachi eppdi erugu nu comment pannra sis ana na 1/2 kg tha araga pora...nee ga sonna measurement la na pathi pathi aduthuga va sis pls reply pannuga ....romba useful la erugu
Kandipa seidhu parunga nalla irukum. Nanri 🙏
Super
🥰🥰🥰
மிளகாய் அதிகமா இருக்கு தே அம்மா
இல்லங்க 1kg மிளகாய் க்கு 1kg
தனியா சரியாக இருக்கும்.. வழக்கமாக அரைக்கும் முறை தான் மா..
நன்றி ம்மா
@@pushpaulaganathan9689 பரவாயில்ல மா... 🙏
அப்படியே கொஞ்சம் ரசப் பொடி போடுங்க
Very good thanks for you 🙏🙏🙏🙏
Thank you welcome
Hi sister nice preparation.can u send the measurement for 500 kg chill
Please.. kindly take all the other ingredients by half the measurement from what I have given in the sub title..
@@TamizhSamayalUngalukaaga ok sister.th0anks for ur quick reply.this kulambu powder is applicable for non veg also.plz tell me sisyy
Yes sis it is all purpose sis ... For non veg u add this powder and garam masala as per the need.. Use this powder with garam masala for non veg... Tastes well and good ..
12;3:2024 today try pannudu solren Sis ❤❤❤❤
👍
I need to know for 250g chilly how ratio of other ingredientsv have to add please let me know
For 250 g of chilli & 250g of coriander measure other ingredients as 25 g and pepper 50 g , turmeric 5-6g , Fenugreek seeds 5-6g ..
Super
சூப்பர் சூப்பர்
நன்றி நன்றி
Enga ammaum ippatithan seivanga.... super ah irukum
Nanri ma 🙏
Kuzhambu masala recipe super
Nice resipy
Good mam
🙏
எங்களுக்கு ஒன் கேஜி போட்டோ அரச்சா 10 டேஸ் கூட வராதம்மா