தீனா Sir நான் இப்ப திருப்பதி train ல் போய்கிட்டே உங்கள் Video பார்த்தேன். உங்களுக்காக பெருமாளிடம் வேண்டிக்கிட்டு வருகிறேன். உங்களது பயணம் சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமோ வேங்கடேஷாய
அண்ணா எனக்கு 37 வயது ஆகிறது ஒழுங்காக சமையல் செய்ய தெரியாது ஆனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உங்கள் சமையல் பார்த்து தான் செய்கிறேன் என் பிள்ளைகலுக்கும் உங்கள் சமையல் பிடிக்கும் நன்றி அண்ணா
தங்கம் மாமி அவர்களின் உயர்ந்த குணம் வெளிப்படுத்திய தீனாவுக்கு நன்றி. காரணம் என்னிடம் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்பதை விட வீட்டில் நீங்களே செய்து பழகிக் கொள்ளுங்கள் என்று மாமி சொன்னது பாராட்டுக்குறியது.
Amma sampar powder super taste nalla erukku ma vittula Kovil annathana sampar mathiriye erukku nu rompa verumpi saptaga rompa nanri Dheena Anna thank you so much
I love mami and her cooking very much coz her explanations her preparation methods ingredients listing cooking tips and health tips all r very accurately familiarized especially its very very useful for learner beginners her traditional touch in cooking s very excellent i have gone to my olden days able to recall my mom and granny's recipes
Ithu kaalam kaalama ella veetlayum araikrathu thaney sir! Enga amma veedu, mamiyar veedu, enga anni oda amma veedu nu ellarum veetla epavum araichu vaikirathu than! Nanga milagai thaniya arachu vaipom! Enga annan wife avanga amma arachu kudukura Indha style panuvanga! 6 months ku vachukalam! But nalla recipe tha sir! Neraya new cooks ku theriyama irukalam! Useful a irukum!
@@chefdeenaskitchen Thank you so much sir.. Nan naraya dishes uinga channel pathu cook panieruken nala panieruken nu veetla solierukaga.. Thank you sir.. Keep going on sir all the best
வணக்கம் தீனா sir and மாமி, மாமி சமையல் அனைத்தும் மிக மிக அருமை ஒரு சின்ன ஆலோசனை மாமி சொன்ன அளவுகள், வருத்த அறைக்கும் முறையில் தான் நானும் அறைப்பேன் மிளகாய் மட்டும் எண்ணெய் ல் வருக்காமல் நன்றாக வெயிலில் காய வைத்து அறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் sir
Deena sir. Maami use panra kadai enna materials. Enga vaanguranga. Adha pathi oru video podunga pls. Avanga Vessels pathi video podunga pls. We r also in Trichy.
Very nice sambar recipe. But for a small family , That is, 2or3 members it's too much for us. We can't kept it for longtime. Please show me for smaller quantities.
mushroom biryani, coconut milk biryani all receipes are I am prepared. my daughter and my husband all r like very much tasty😋 and yemmy this dishes Anna.
தீனா Sir நான் இப்ப திருப்பதி train ல் போய்கிட்டே உங்கள் Video பார்த்தேன். உங்களுக்காக பெருமாளிடம் வேண்டிக்கிட்டு வருகிறேன். உங்களது பயணம் சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமோ வேங்கடேஷாய
Thank you 🙏
@@chefdeenaskitchen நன்றி நண்பா
Nice👍🏻
I couldn’t find that sambar video
அண்ணா எனக்கு 37 வயது ஆகிறது ஒழுங்காக சமையல் செய்ய தெரியாது ஆனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உங்கள் சமையல் பார்த்து தான் செய்கிறேன் என் பிள்ளைகலுக்கும் உங்கள் சமையல் பிடிக்கும் நன்றி அண்ணா
Wov, happy to read it,
தங்கம் மாமி அவர்களின் உயர்ந்த குணம் வெளிப்படுத்திய தீனாவுக்கு நன்றி. காரணம் என்னிடம் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்பதை விட வீட்டில் நீங்களே செய்து பழகிக் கொள்ளுங்கள் என்று மாமி சொன்னது பாராட்டுக்குறியது.
Sir kindly ask thangam mami to prepare salavaipodi after delivery for woman. I tried vathakolambu and rasavangi in my all apprected.
@@audimoolam3798 give ingredients and smallest quantities
Give ingredients and measurements in 250 gms measurements pls
அம்மா நீங்க அளவு சொன்னாலும் கை அளவு போடுறீங்க சூப்பர் ❤
தீனா சார் தங்கம் அம்மா சமையல் குறிப்புகள் அருமையாக இருக்கிறது. உங்களுக்கும் தங்கம் அம்மாவுக்கும் என் வணக்கங்கள்
Amma sampar powder super taste nalla erukku ma vittula Kovil annathana sampar mathiriye erukku nu rompa verumpi saptaga rompa nanri Dheena Anna thank you so much
சார் உங்க பிரசன்டேஷன் அருமை
ஹம்புள் . பார்த்ததும் ரெடி பண்ணிடலாமேனு தோன்றது.👍👍
வணக்கம் தினா நீங்கள் சொல்லும் விதம் தெளிவாக புரியும்படி இருக்கு மிக்க நன்றிகள் ❤❤
மாமியின் குறிப்புகள் அருமை. மிளகாய் வறுக்கும் பக்குவம் முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன். Thank you Chef and Mami. வாழ்க வளத்துடன் 💐
Chef நீங்க சொல்லும் விதமே 👌👌👌nice எனக்கும் சரியா அளவு தெரியல, இப்போ புரிஞ்சுக்கிட்டோம் 🙏🙏
வணக்கம் தீனா சார் உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.......
I love mami and her cooking very much coz her explanations her preparation methods ingredients listing cooking tips and health tips all r very accurately familiarized especially its very very useful for learner beginners her traditional touch in cooking s very excellent i have gone to my olden days able to recall my mom and granny's recipes
I tried this it came out very well.
Anna na Unga big fan...Unga style sambar sadham panen.elorum romba spr aa irukunu sonanga.oru parukka sadham Micham ilama saptom...
இருவரும் நிண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் வளர்க நலமுடன் நன்றி
Thank you maami and Deena thambi very good tips
I tried this powder with same measurement ..really it's very sooper... especially it's smell very nice...thank you sooo much Anna....
Helo anna hru. Unga masala items yellam nanga follow panra mathriye irukum. Ungala parthu than nan podi araipen
Ithu kaalam kaalama ella veetlayum araikrathu thaney sir! Enga amma veedu, mamiyar veedu, enga anni oda amma veedu nu ellarum veetla epavum araichu vaikirathu than! Nanga milagai thaniya arachu vaipom! Enga annan wife avanga amma arachu kudukura Indha style panuvanga! 6 months ku vachukalam! But nalla recipe tha sir! Neraya new cooks ku theriyama irukalam! Useful a irukum!
தீனா அண்ணா வேலை அதிகமாக இருந்தால் உங்கள் வீடியோவை காண வர முடியவில்லை உங்கள் தீவிர ரசிகன் வினோத்குமார்
oru pracha illai, romba nandri neram kidaikum pothu parthathargu !
மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க 👍🤝👏👌
Cup measurementla podavum. Mixiela veetulayae 15 naluku orumurai araithukolalam.
sambar powder super bro ,try panna poren thank you sir and mom 👍👍👍👏👏👏💐
Thanks for giving ingredients with measurement. For beginners it would be helpful.
ஹலோ சார் நீங்க போடுற ரெசிப்பி எல்லாம் சூப்பர் சார் மதுரை பருத்தி பால் போடுங்க சார்
Sir..... Super எனகுதான் samayal வராது
,Dheena brother god bless u u r doing wonderful service for us thanks to mami also
Thanks a lot Chef Deena for Sambar powder recipe.Stay blessed
Can we use this powder to make lunch sambar?
Super..Rasa podi recipe poduga deena sir
Hi deena sir ogga recipe romba super ah irukku mamiyota recipe secret samaiyal recipe vera level 👌❤😍
Sir eintha sambhar thool sambhar mattum use panalama ellai kara kulambu and poriyal use panalama.. Elam type kulambu kum use panalama
panalam
@@chefdeenaskitchen
Thank you so much sir.. Nan naraya dishes uinga channel pathu cook panieruken nala panieruken nu veetla solierukaga.. Thank you sir.. Keep going on sir all the best
Deena sir,maami and unga combo nalla irukku 🙌
வணக்கம் தீனா sir and மாமி, மாமி சமையல் அனைத்தும் மிக மிக அருமை
ஒரு சின்ன ஆலோசனை மாமி சொன்ன அளவுகள், வருத்த அறைக்கும் முறையில் தான் நானும் அறைப்பேன் மிளகாய் மட்டும் எண்ணெய் ல் வருக்காமல் நன்றாக வெயிலில் காய வைத்து அறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் sir
Biohip
Very good indeed is the preo. Of sambar powder, which Iam sure will help viewers to prepare n use this quality sambar powder. Thanks for ur time.
Hi bro I like all your recipes and thanks for giving clear explanation for sambar podi and thanks to thangam mami.
Deena sir. Maami use panra kadai enna materials. Enga vaanguranga. Adha pathi oru video podunga pls. Avanga Vessels pathi video podunga pls. We r also in Trichy.
Nice. How go graind small quantity of sambar powder at home upload the video sir
Good morning Deena sir 🙏 is this sambar for rice or idly
Rice
Is it lunch sambar powder or tiffin sambar powder?
Which type of red chillies are you using ?
Hello Chef Deena, can I get the correct measurements of the sambar powder ingredients.
Anna mami kum Yengal Namaskaram &Thanks soo much sollunga
Good morning Sir. Seeralam receipe Podunga pls
avanga varukrathuku use pandra pathram material ennanu yarukavathu theriuma..therinja solunga pls..
Thanks
Very nice sambar recipe. But for a small family , That is, 2or3 members it's too much for us. We can't kept it for longtime. Please show me for smaller quantities.
அண்ணா கறி மசாலா பொடி அளவு போடுங்கள் அண்ணா ஃபிளாஷ்
Most awaited recipe. Thank you Thangam mami, chef Deena
Sema bro..I have searched for long time. Thank you
Hai I am Ginson from Trissur kerala
Mami cup measurements solla mudiyuma?
Hiii sir
How many days can we store this?
Deena sir kozhambu molakai podi epadi nu sollunga sir
Sir konjama arakai measurement solluga pls
Kulambu milagai thool sollunga chef
Sir tiffen sambar Mel podi video poduga please.
Sir should we dry all Intrigents in the sun and fry and make powder
Hi sir tq for video love u thangam mami🥰
diffin sambar ku last .tools podda powder recipe anuppunga sir
sorry sambar mela podara powder recipe anuppunga sir
Good evening sir, this is sambar power or tiffen Mel podi please reply me sir.....
Yana mathari foreign irruka all people romba useful this samber powder, Anna.
Most wanted video 👌 thanks
Now going to do sambar powder, usually we to do the same my mother will do the same but i don't know the measurements now' I understand
Anna unga channel videos ellam 👌 superr
Unga recepie pathu thaan cook panuven
Deena sir ethay seyemurai than Nan kulambhu thulai payan paduthuran Ella kulambhukkum
Ultimate ammavin kaimanam super sir thank you for your sharing videos
mushroom biryani, coconut milk biryani all receipes are I am prepared. my daughter and my husband all r like very much tasty😋 and yemmy this dishes Anna.
நன்றி சார்
Is kulumbu tho ok different from sambar powder
Or the same
Whats the name of red chilli used in this presentation
Anna rottu kadai madhururai malli edli mukiyama thunila ottama yepdi seayvathu solli kodunga na kadai podanu athuku udhavi panung pls
Today prepared sambar the taste of the kolambu was fantastic mami
சூப்பர் அண்ணா சூப்பர் பாட்டி சூப்பர் பாட்டி நானும் இதே மாதிரி சாம்பார் பொடி அரைச்சு பாக்கின்றேன் அண்ணா
Sir i hav a doubt pls clear..i heard using gundu milagai will taste better..so wat can we use
Very good method thanks for sharing deena sir
sir sambar after podara podi recipe where? pl sollunga
Nice video very good job
I am a regular watcher of your jaya tv morning 8.30 am kitchen. I request you to kindly give a recap of the recipe finally
thanks a lot & Will try uploading it
Sir enda sambar powder etana naliku vachi us pannalam
Good recipe thanks sri
Hi sir veg talsa poduga sir unga molam veg briyani sapputu vittan
இனிய காலை வணக்கம் தீனா பிரதர் 💐🌹🙏
Pls make sambar using this powder (rice sambar)
Hlo sir... Ithu kulambu milagai thool.a... Ilana... Sambar podi.a.. Sir
Deena thambi unga samayal superr
Pls show cooking masala powder.
அருமை 😍😋
Hi Deena Anna, h r u? I am Rohini Meiyazhagan, I am in Sharjah. First time subscribe your channel, My native place Namakkal, Neega Anna.
Amma romba nanri amma anna unglaukkum anna
Hi Deena can this powder be use for chicken or fish curry. Tq
ரொம்ப நன்றி தீனா சார்.
Welcome back to trichy
If small quantity we can use mixer grinders to power the ingredients?
God bless you all
Thanks a lot deena and thangam mami
Great work sir.waiting for tiffin sambar
Thank you Deena sir and Mami
I am waited this recipe ❤❤❤ super
Is this sambar powder or finally used mem podi
Happy morning Anna 💐💐💐
Expecting more receipted from Thangai mammi