பருப்புப் பொடி செய்யும் விதம் குறித்து மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள். முக்கியமாக வள வள வென்று பேசாமல், தேவையான விஷயத்தை மட்டும் பேசியுள்ளமை பாராட்டிற்குரியது. கனிவாக பேசியுள்ளீர்கள். இந்த பருப்புப் பொடியை தாங்கள் விளக்கிய மாதிரியே செய்து பார்த்தோம். ஆஹா அற்புதமாக மிகவும் சுவையாக இருந்தது. மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.
ரொம்ப சரியான முறையில் ஹோட்டல் ஸ்டைல்ல பருப்பு பொடி சூப்பர் 👌😋 பார்க்கும் போதே தெரிகிறது டேஸ்ட் சூப்பரா இருக்கும் ஆந்திராவில் இது ரொம்ப ஃபேமஸ் குழம்பு எதுவும் இல்லையா கொஞ்சம் இந்த பொடியை சாதத்துல போட்டு நெய் ஊற்றி நன்றாக பிசைந்து சாப்பிடுவார்கள் அவ்வளவு சூப்பரா இருக்கும் ஆவக்காய் அதாவது மாங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ❤️❤️💞💕♥️♥️♥️♥️♥️♥️♥️
Hi கண்ணம்மா நலமா 😍😍இட்லிபொடி செம 😋😋பருப்பு பொடி 👌👌👌கண்ணம்மா ஸ்டையிலா வெண்டிக்காய் மோர்குழம்பு செய்தேன் 👌👌தேங்காய்வுடன் சிறிது கடுகு சேர்த்து அரைத்து வைத்தேன் 👌👌👌👌பருப்பு இல்லதா சாம்பார் செய்தேன் வெற லெவல் ஐ லவ் யூ டியர் 💜💚💙💛💐
துவரம் பருப்பு ஆந்திரா குரங்கு பொட்டுக்கடலை சீரகம் ஒரு டீஸ்பூன் மெழுகு ஒரு டீ ஸ்பூன் கொஞ்சோண்டு பூண்டு கொஞ்சம் கருவேப்பிலை ஒரு டீஸ்பூன் தனியா போட்டு அரைச்ச
வணக்கம். நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது எப்படி தலையை ஆட்டி ஆட்டி புன்சிரிப்புடன் பேசியது போலவே இப்போதும் அதே குழந்தைதனமாக புன்சிரிப்புடன் அழகாக பேசுகிறிர். சிறு வயதில் குழந்தையாக இருப்பது எளிது ஆனால் பெறிய வயதில் குழந்தையாக இருப்பது கடினம். உங்களோட ஸ்டைல் அது வாழ்த்துக்கள்.
😋😋😋😋😋 poondu with red chilli chutney andhra style (dosa mela spread pannuvanga) ithu post pannunga sangeetha mam . my son very much like that spreading chutney could you please post that. (in Tirupathi road side kadail keadaikum )
Really I watched many videos on this recipe, but your explanation and prepration is excellent. Keep it up and expect more dishes from you. We call bedigai chillies instead of kashmiri chillies. I think both are same
சங்கீதா உங்கள் சமையலுக்கு நிகரே இல்லை ஒவ்வொரு சமையல் குறிப்புகள் அனைத்தையும் பக்குவமாக சொல்லி தருகிரீர்கள் இன்னும் பாரம்பரிய சமையல் முறைகளை கற்று கொடுங்கள் நன்றி சகோதரி வாழ்த்துகள்
Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/nbN01Ccr8y8/v-deo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
❤
Ĺĺlĺĺlĺlll
Lĺ
Ĺĺ
L
சங்கீதா! நீங்கள் பேசும்! வார்த்தைகள்! சமையல்கள்! கற்றுகொடுப்பது! போல்! வேற எவராலும்! முடியாது!மிக அருமை!!! அருமை!!!
Thku inga
yes
🎉🎉🎉🎉
👌
🎉
பருப்புப் பொடி செய்யும் விதம் குறித்து மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள்.
முக்கியமாக வள வள வென்று பேசாமல், தேவையான விஷயத்தை மட்டும் பேசியுள்ளமை பாராட்டிற்குரியது.
கனிவாக பேசியுள்ளீர்கள்.
இந்த பருப்புப் பொடியை தாங்கள் விளக்கிய மாதிரியே செய்து பார்த்தோம்.
ஆஹா அற்புதமாக மிகவும் சுவையாக இருந்தது.
மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.
Thku so much inga
Peeachim.samziyalum.arumai
பூண்டு! இட்லிபொடிக்கு! சேர்த்தால்! அதன் சுவையே! தனி! பூண்டு! இல்லாத சமையலே! கிடையாது! கொலட்ராஸ்! கட்டுப்படுத்த கூடியது!👍👍👍
Yes
🎉
அருமை 👌👌👌👌👌எம்மை போன்ற தனி நபர்களுக்கு சமைக்க நேரம் கிடைக்காத,,, போது ☺️☺️☺️☺️அவசியமான,,,, ஒன்னுதான் 😍😍😍😍
Thku
Y sir unga amma enga anna
ரொம்ப சரியான முறையில் ஹோட்டல் ஸ்டைல்ல பருப்பு பொடி சூப்பர் 👌😋 பார்க்கும் போதே தெரிகிறது டேஸ்ட் சூப்பரா இருக்கும் ஆந்திராவில் இது ரொம்ப ஃபேமஸ் குழம்பு எதுவும் இல்லையா கொஞ்சம் இந்த பொடியை சாதத்துல போட்டு நெய் ஊற்றி நன்றாக பிசைந்து சாப்பிடுவார்கள் அவ்வளவு சூப்பரா இருக்கும் ஆவக்காய் அதாவது மாங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ❤️❤️💞💕♥️♥️♥️♥️♥️♥️♥️
Thku you so much ma love you too ma
Yenakum hotela thara parupu podi romba pidikum.naan verum pottukadalai mattumthaan poduvaanganu ninaichen.ippathaan Sangeema kitta kathukitten.superda Chellam.senji vetchikitta kulambu illathapa pottu saptukalaam.very useful recipe dear.tqda👌👌👌👌👍👍👍👍👏👏👏👏😋😋😋😋🥰🥰🥰🥰
Thku so much ma
பார்க்கும் போதே! செமயாக உள்ளது! நான் உங்கள்! சைவ சமையல்கள்! அனைத்தும்! செம டேஸ்ட்! 👌👌👌
Thku
Hi கண்ணம்மா நலமா 😍😍இட்லிபொடி செம 😋😋பருப்பு பொடி 👌👌👌கண்ணம்மா ஸ்டையிலா வெண்டிக்காய் மோர்குழம்பு செய்தேன் 👌👌தேங்காய்வுடன் சிறிது கடுகு சேர்த்து அரைத்து வைத்தேன் 👌👌👌👌பருப்பு இல்லதா சாம்பார் செய்தேன் வெற லெவல் ஐ லவ் யூ டியர் 💜💚💙💛💐
V happy ma thku
Neenga solli thara vithame semayaa irukku ing super
ஹாய் அக்கா சூப்பர் நேற்று உங்கள் வீடியோ வரவில்லை அக்கா இந்த பருப்புபொடி இப்போது செய்வேன் love you அக்கா ❤❤❤❤❤❤❤
Thku dr
நீங்கள் சொல்லும் விதம் மிகவும் இனிமையாக இருக்கிறது.
Thku
சங்கீதா நீங்கள் சொல்வது போல அருமையான பக்குவத்தில் வறுத்து தயாரித்தால் இட்லி பொடி மணக்க மணக்க சாப்பிடலாம் மிக்க நன்றி சங்கீதா
Thku inga
பருப்பு பொடில நல்லெண்ணெய் ஊற்றி பிசையும் போது பார்க்கவே நாவுருது தல சூப்பர் ya
Thku dear
My favourite இட்லி பொடி 😊
Thku
பொறுமையான விளக்கம்❤
Very very interesting recipe it's my favourite sankee reaily different iam very happy we will try sankeetha style parupu podi
Thank you so much sir
துவரம் பருப்பு ஆந்திரா குரங்கு பொட்டுக்கடலை சீரகம் ஒரு டீஸ்பூன் மெழுகு ஒரு டீ ஸ்பூன் கொஞ்சோண்டு பூண்டு கொஞ்சம் கருவேப்பிலை ஒரு டீஸ்பூன் தனியா போட்டு அரைச்ச
Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful podi receipt super different style thanks for shareing this video. Very healthy podi
Thku
🙏supper tq mam
Thank you mam vaalga valamudan and God bless you sis great job
Thku pa
அருமை இட்லி பொடி
Thku
@@CookwithSangeetha 6uf😊😅😅hgd😂❤
சூப்பர். நன்றி. சங்கீத
Thku
அண்ணி பலாக்காய் பிரியாணி இன்று செய்தேன். அண்ணி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணி.வாய்ப்பேயில்லை வார்த்தை இல்லை அண்ணி நன்றி நன்றி.லவ்யூயூயூயூயூ.
V happy dear thku so much love you too
@@amuthad3435 10yers irukum na oru marriage la palakai biryani sapetean chance la mutton biryani Madhu irukum apparam nanum vangi panna 👌👌
Seithen nalla iruku❤
Hi sister ungala ennakku romba pudikkum pesaradhu and recipe s super sister and love you ❤️❤️
Thku dr love you too
Ungha speechum, teachingum romba allzhagu nan eppabum unghalai follow paneren arumai, arumaaaaai ❤🎉 🙌🙌
Thku
பார்க்கும் போது மிக அருமை நன்றி
Chellakutty arumai magale. Vaalga palladium valamudam
Thku so much ma
பருப்பு பொடியும் நெய் சோறும் கலக்ரீங்க அக்கா அருமை
Thku pa
சூப்பர் அக்கா
Naan try pannen sister super ah vanthathu.veetla ellarum nallarukkunu sonnanga tq sissy😍😍
Thku dr
Super healthy my favorite dish sister❤❤ thank you.. 😍😍
Thku
Small twists bring awesome tastes. Innovation is necessary to improve the taste.
Hii sangeetha super ahh peasiringa Unga samaiyal super ahh eruku Unga podara video eala super ahh eruku yuludhuvadai seiyarudhu epadin podunga 👌👌
Thank you so much already I uploaded pls check
உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
Thku
Ungal samayal polavay neengal.paysuvadhum Arumai sangeedha
Thku
Idli podi super ah irukkunga Sangee aunty 🤩😋
Thku
Prepared this and bad it with rice topped with ghee. Good taste.
Hi Sangeetha Good morning I, will Try Parrppu podi sema sema Teast super Thank you
V happy thku sorry for delay reply
வணக்கம். நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது எப்படி தலையை ஆட்டி ஆட்டி புன்சிரிப்புடன் பேசியது போலவே இப்போதும் அதே குழந்தைதனமாக புன்சிரிப்புடன் அழகாக பேசுகிறிர். சிறு வயதில் குழந்தையாக இருப்பது எளிது ஆனால் பெறிய வயதில் குழந்தையாக இருப்பது கடினம். உங்களோட ஸ்டைல் அது வாழ்த்துக்கள்.
My nature thku so much
Awesome, everyone in my family praised me.Thank you sister.
My pleasure 😊
இட்லி பொடி super.⭐👌💐
Thku
@@CookwithSangeetha HBN.👆 OM
,
Paruppu podi super
Today paruppu podi arachean 👌👌👌👌
Great
Sangeema idhu Andhara podi style super na
Thku ma
Thank you so much Sister, I am expecting this for long time, ❤
You are welcome 😊
Hi sangi neenga azhaku ❤️❤️ mm super ❤❤❤❤❤ unga samayal enaku rompa putikkum 💐
Thku
கறிவேப்பிலை பொடி செய்து காட்டுங்க அக்கா..
Already uploaded dear
Intha podi en pasangaluku rempa pidichuruchu mam
V happy
Perfect measurements.... Roasted garlic taste and smell is Vera level
Thku
சூப்பர் சங்கீதா வாழ்க வளமுடன் ❤
Thku inga
Super 👌👌👌👌👌 recipe akka
Thku pa
😋😋😋😋😋 poondu with red chilli chutney andhra style (dosa mela spread pannuvanga) ithu post pannunga sangeetha mam . my son very much like that spreading chutney could you please post that. (in Tirupathi road side kadail keadaikum )
கண்ணு உன்னோட ரெசிபி யில் நேத்து இட்லி பொடி பருப்பு பொடி செய்தேன் ரொம்ப அருமையான சுவை வாழ்க வளமுடன் ❤❤
Thku so much ma
Since it's dhal and gastric we add only black pepper . That's good for health
சூப்பர் சூப்பர்
Yes nice cooking பருப்பு podi came out good
Thku so much
Thank you so so much... Akka... Romba naal thedittu iruntha recipe.. Semma Akka...😍😍😍
Thku pa
மிக்க நன்றி!!! வாழ்க நலமுடன்!❤️❤️❤️💐💐💐
Thku
Really I watched many videos on this recipe, but your explanation and prepration is excellent. Keep it up and expect more dishes from you. We call bedigai chillies instead of kashmiri chillies. I think both are same
Thank you so much 🙂 yes both same only
Semma super recipe ma. I was expecting it. You are explaining so rimingly ma. Excellent. Thank u so much ill try it today itself ma.😊
Thku inga
Mekavum arumayana paruppu podi Sangeema super.
Thku inga
வாழ்த்துக்கள்🍎
Super sangeetha 🎉
Vanakkam dear unnudaya ovvoru recipeyum yengalukku correct timela uthavuhera maatheri erukkuda romba romba nandridaa yen daughter in law favarit podi naanseithu kodutthu ASATTHAPOOREN thankyou dear
Thku so much ma
Madam uoga vedio afder 8 vyours waching madam very good
Thku
Super singer 🎉
super akka nice recipe and colourful different style testi idle poodi
Thku pa
Super Sangeeta
Sangeetha sugar athirasam and white briyani recipes podunga pls
White biryani already uploaded dr ma
@@CookwithSangeetha na recent ha thaan unga subscriber hanen so na pakala
@@CookwithSangeetha white briyani pathachu thank you
Wow Super siter ❤️❤️❤️❤️❤️
Thku
சங்கீதா உங்கள் சமையலுக்கு நிகரே இல்லை ஒவ்வொரு சமையல் குறிப்புகள் அனைத்தையும் பக்குவமாக சொல்லி தருகிரீர்கள் இன்னும் பாரம்பரிய சமையல் முறைகளை கற்று கொடுங்கள் நன்றி சகோதரி வாழ்த்துகள்
Thku inga
Super sangeetha
Thku
Super nalla solli thariga
Thku
It came out v.well Sangeeta, thank you so much,it's my daughters all time favourite podi
Most welcome 😊
Romba Romba thank you so much sangima. 🤗🤗🤗 I am very happy🥰🥰🥰 love u
Thku too
Super vemersanam thank mam
Thank you very much
Hai sister how are you beautiful dishes super
Thank you so much 🙂 am fine
Mam I tried its come super
Glad to hear that
Excellent explanation.
Thku
Recipe for tuvaram parpu togayal
ஒரு கரண்டி மிளகு சேர்த்தால் மனமும், ருசியும் மிகவும் நன்றாக இருக்கும்.
Nice speech and making sister 👌👌
Thank you 🙂
அருமையான செய்முறை👌👌👌👌
Thku
Akka na Etle pote saithen sammaya erunthathu akka parupu podeum try pannitala
Thku pa
Very very very nice recipes sangeema ❤👍👌
Thanks a lot
அருமை
Super. Akka sema❤❤❤❤
Thku pa
How are you sangee ma paruppu podi tasty i will try sangee ma
Am fine thku ma
இதில் வெள்ளை எள் அல்லது கருப்பு எள் வறுத்து பொடி செய்து இதனுடன் சேர்த்தால் சுவையான இட்லிப்பொடி ரெடி
Yes u can
Will try Sangeetha
All the best thku
Super sis i will try it
All the best
Hi sis super recipe
Thank you so much
Thku
Thanks for this podi... Ma very yummy ur very innovative .
Thanks a lot
Super 👌 chellam
அருமை நாளை செய்து பார்க்கப்போறேன்
Thku
சங்கீதா ரொம்ப அருமை🎉🎉
Thku
Sis title ildly podi chenge panitu parupu podi podunga sangeetha
Potachu dear
Super sangeetha