சுவையான வெந்தய குழம்பு😋! ஒருமுறை செஞ்சா திரும்பவும் செய்வீங்க👌| Vendhaya Kuzhambu| Kulambu varieties

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 887

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 3 роки тому +234

    சங்கிதாமா வெந்தயகுழம்பு நான் செய்து பார்த்தேன் வேரலெவல்மா அடி தூள் என் கணவர் வேலைக்கு செல்லும் போது இந்த வெந்தயகுழம்பு கொடுத்து அனுப்பினேன் ஸ்டாப் எல்லோருக்கும் பாராட்டினார்கள் அருமை 💞💞💞

  • @vedaimanimanimani1741
    @vedaimanimanimani1741 2 роки тому +20

    நான் இன்னைக்கு தான் செய்து பார்த்தேன்... மிகவும் அருமை... மேடம்..
    வீட்டில் இனிமேல் நான்தான் சமைக்கனுமாம்.... 😌😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Haha wayra level promotion

    • @Anivicky_edits
      @Anivicky_edits Місяць тому +1

      Iyo na samaikuratha 😅namala mudichi vitanga da 😂avlothan ini

  • @chinchantj5923
    @chinchantj5923 11 місяців тому +1

    First time vendhaya kulambu vachuruken akka semma super....vera level...na vendhaya kulambu saptathey illa today semmaya iruku...4 yrs aaguthu en paiyanuku avaney super nu saptan..tq akka

  • @krishnaveni6594
    @krishnaveni6594 3 роки тому +21

    மனமினிக்க கிள்ளை மொழியில் யதார்த்தமான பணிவும் அன்பும் நிறைந்த சமையல் செய்முறை விளக்கம் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக எங்களையும் உடனே செய்து பார்க்கச்சொல்கிறத.மிக்க மகிழ்ச்சி சங்கீதா

  • @amuthad3435
    @amuthad3435 3 роки тому +4

    சங்கீமா எனக்கு பிடித்தமான குழம்பு நாளை செய்திட்டு சொல்கிறேன். நன்றி நன்றி சங்கீமா லவ்யூ சங்கீமா.

  • @rajathis1284
    @rajathis1284 3 роки тому +1

    கொட்டாங்குச்சி அகப்பை. எங்க ஊரில எங்க அம்மாயி வச்சிருந்தாங்க. அருமையான ரெசிபி. ரொம்ப நாளா ஆவலா எதிர்பார்திருந்தேன். செம. நீ சொல்லும் போதே ஆசையா இருக்குமா. 😋😋

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 роки тому +2

    ரொம்ப நல்லா இருக்கு சகோதரி உங்கள் பாணியில் சொல்வதென்றால் சங்கீதா ஸ்டைல் வேற லெவல் வெந்தயக் குழம்பு

  • @kalaranikala8660
    @kalaranikala8660 2 роки тому +8

    சங்கீதா மேடம் வணக்கம் நீங்க சொன்ன ஸ்டைல்ல வெந்தய குழம்பு செஞ்சு பார்த்தேன் செம வேற லெவல் சூப்பரா இருந்துச்சு நல்லா இருந்தது மேடம் எப்படி இப்படி புதுசு புதுசா யோசிக்கணும் எனக்கு தெரியல இதே மாதிரி நிறைய டிப்ஸ் எங்களுக்காக நீங்க செஞ்சு காமிக்கணும் வரைட்டீஸ் தேங்க்யூ மேடம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Sure kandipa inga

    • @srinikap93
      @srinikap93 2 роки тому

      Hi akka samayall supera panrenga

    • @glorystephenn6214
      @glorystephenn6214 8 місяців тому

      ❤❤❤superoooooosuper pathivu

    • @pavanpavan6089
      @pavanpavan6089 6 місяців тому

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiĵiiuiiììiiiĵjìĵjjjjìiijiĵjìijjìiiiĵjiìiiìi2,ø❤😅​@@CookwithSangeetha

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 роки тому +2

    Azhagagasonneergall.seithum.kaattineergall.paarkumpothae.sappidavaenndumena.thondrum.badi.sonnatharku.nandrigall.vayil.echil.oorugirathu.vanthayakuzhambu.bada.jore.vaazhththukkall.sr.godbless.u.tq

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s Рік тому +1

    Neenga sonna mathiriye senjom.arumaiya irunthuchu 👌👌👌

  • @SelvanSelvanmmk-yl3xi
    @SelvanSelvanmmk-yl3xi Рік тому +1

    First time Unga channel paathu samyal pannunen husbend super nu sonnar thanks sissy

  • @sathyakrish2022
    @sathyakrish2022 Рік тому +2

    Hi akka nanum try Panni patha very super tasty ya iruthathu veetula ellarumey nalla saptaga akka tq akka

  • @nagamanijayaprakash4791
    @nagamanijayaprakash4791 2 роки тому +3

    Sister kuzambuvida neenga sonadu romba nalla erundadu thankyou

  • @Meena-md2pe
    @Meena-md2pe 3 роки тому +10

    உங்கள் சமையல் மிக அருமை 👌. நீங்கள் பேசுவது பாடுவது போல் உள்ளது. கேட்க மிக இனிமையாக உள்ளது. நமது பாரம்பரிய இனிப்பு வகைகள் செய்துகாட்டவும்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      Sure pls watch now I uploaded new video ua-cam.com/video/qLODeA64pdc/v-deo.html poli

    • @dhanalakshmisankar5542
      @dhanalakshmisankar5542 3 роки тому +1

      @@CookwithSangeethakulampipodi

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      @@dhanalakshmisankar5542 akredy video potchu. Kulambu milagai podi pls check

    • @rgeetha771
      @rgeetha771 3 роки тому

      Super 👌

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 роки тому +2

    பார்க்கவே மிக அருமையாக உள்ளது! உடனே இட்லி தோசை சைடிஷ்க்கு செய்ய போகிறேன் நன்றி ங்க மா செல்வோம்

  • @sarathasaratha3924
    @sarathasaratha3924 2 роки тому +2

    Karuvepilai kulambu try panninen ,supera vanthathu,venthaya kulambum try pandren sangi ,thank you cutie

  • @jananeeranjith4849
    @jananeeranjith4849 2 роки тому +1

    நானும் நீங்க சொன்னமாதிரி செய்தேன்.ருசியா இருந்தது.வீட்ட எல்லோரும் ருசித்து சாப்பிட்டாங்க அக்கா.சோயா கட்லட் வீடியோ போடுவீங்களா

  • @NIGMATHNISHA-tr8rr
    @NIGMATHNISHA-tr8rr Рік тому +1

    Romba nal aprm oru perfect kulambu sapta feel very nice

  • @mohammedfuaad6983
    @mohammedfuaad6983 2 роки тому +1

    Sis I'm from Sri Lanka
    Nangalum senji patham romba nalla wandhudhu indha kolambodaye nalla saptanga kidskellam romba pidichi pochu tnx sis

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 3 роки тому +4

    Nice tomorrow venthaya kulambu👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 роки тому +1

    வெந்தய குழம்பு பார்க்கும் போது அப்படி ஒரு கலர்ஃபுல்லான அழகு சூப்பர் சங்கீதா

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 роки тому +1

    சூப்பர் வெந்தயக்குழம்பு சங்கீசிஸ்டர்

  • @jayaprin4446
    @jayaprin4446 3 роки тому +1

    Akka unga samaiyal super.....Nan unga vedio pathu Nan try pannunen Vera level....super akka thank you....

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 роки тому +2

    ரொம்ப தெளிவான விளக்கம் 👌👌👌மேம்

  • @channelreview3139
    @channelreview3139 Рік тому +1

    Sister Roooombha nallarukku ungha venthaya kulambhu thanks 🙏

  • @usharithish2257
    @usharithish2257 2 роки тому +1

    Mam unga recipe eppavu super ah irukum ennagu pudikum mam very nice

  • @nithyamurugan6670
    @nithyamurugan6670 2 роки тому +2

    Hello Akka ippo than unga video paaka Aarambichen.unga vendaya kulambu super.today senjen.sema taste 🥰

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 роки тому +2

    Vanakkammahaley sooper tredishanal dishma amma kai manam unkai vannam yengalukkaha thankyoudaa maru mahanai vesaaritthathaaha soul

  • @siminbamaha3802
    @siminbamaha3802 3 роки тому +3

    Enaku migavum piditha kuzhambu sis tq 👍👍man chatti samaiyal super👌

  • @pinkyblue9081
    @pinkyblue9081 3 роки тому +1

    Mam ippadhan unga vedio paakuren neenga pesuradhu enaku romba puduchurukku🤩🤩🤩🤩🤩 adha vida unga kulambu paakum podhe sapdanum pola irukku🤤🤤🤤🤤

  • @ambikavathy2278
    @ambikavathy2278 2 роки тому +3

    Sangeeta samayalum supper l like Sangeeta sister

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 5 місяців тому

    Cook with Sangeetha ..Madam today vendhaya kuzhambu arumaiyaga eruku..Very delicious

  • @mahalekshmi6981
    @mahalekshmi6981 2 роки тому +1

    Unga recipe's allam super sangeetha my son spl child hostel a irukan avana pakka pogumpothu unga dish than seiji kondu poren rompa thaks pa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      God bless my child.be strong dear.really i am very happy da ma.your god blessed parrent

  • @lakshmisundaraj9663
    @lakshmisundaraj9663 2 роки тому +3

    Sangeetha naanum seithu parthen romba nalla irrundadhu thank you sagodari.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому +1

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது

  • @KayalindiraKayalindira
    @KayalindiraKayalindira 2 роки тому +1

    Super Sangeeta உங்களுடைய வெந்தய குழம்பு மிகவும் அருமை

  • @SeeniAmmal-y4x
    @SeeniAmmal-y4x 10 місяців тому

    Sister unga recipies ellame super unganala nan good name vangiten tnq

  • @SSaradha-lr3yn
    @SSaradha-lr3yn Рік тому

    Neega panra one onenu recipe yum superaaaa taste irukku puliyodharai vendhiya kulambu vathal kulambu ellam panni pathen superaaa irudhuchu

  • @prakasharasi7799
    @prakasharasi7799 2 роки тому +1

    Naa Today intha recipe senjan super ah irunthuchi Akka

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 роки тому +1

    Madipukuriya sagodari Sangeetha avargale.
    Ungali Tamil moli and ungalin kural and ungalai polave aalaga erukirathu entha vendaya kulambu .
    Eppodu entha kulambai seidu vitten.
    Eppave sathathudan sapitum vitten.
    Solla vaarthaigal ellai .
    Super super super super 💯 .
    Eppadiki ungalin fhen .
    Paramesvari.
    💐💐💐💐💐💐💐💐🤝🙋

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 3 роки тому +1

    சூப்பர் மா வேகமாக சொல்வதால் பார்க்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 😘

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf 2 роки тому +1

    Super and nice vendaya kholumbu

  • @divyabharathih7007
    @divyabharathih7007 2 роки тому +1

    Akka romba romba thanks akka na ipo than try panen sema taste small onion ila big onion than poren but taste vera level ithe mari more dish solunga 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku pa.many dish same in our channel lik Kara Kulambu Puli Kulambu .keep follow stil wil com

  • @Hema_753
    @Hema_753 Рік тому +1

    Aunty nanum ethu try Panna wow super taste .. samayal pannrathuku interest vanthuruchu😋

  • @muthuselvi815
    @muthuselvi815 3 роки тому +11

    சங்கீ செல்லம் உங்கள் சமையல் அனைத்தும் புத்தகமாக போட்டு எங்களுக்கு கொடுத்தால் பொக்கிஷமாக வைத்துக்கொள்வோம்

  • @sri6364
    @sri6364 3 роки тому +3

    நீங்கள் சமைப்பது அருமை அதைவிட தாங்கள் பேசும் தமிழ் தொனி அழகோ அழகு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @TamilinParis
    @TamilinParis 2 роки тому +3

    எனக்கு பிடித்த வெந்தயக்குழம்பு செய்முறை மிகவும் அழகாக உள்ளது நன்றி

  • @sowmiyacheenu1185
    @sowmiyacheenu1185 Рік тому +1

    Spr akka na Inaiku Indha dish tha panna Spr ah irundhuchu

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 3 роки тому +2

    எனக்கு மற்ற எந்த குழம்பையும் விட வெந்தயக்
    குழம்பு ரொம்ப பிடிக்கும்.
    ஏனென்றால்,இதற்கு ஷைட்
    டிஷ் பருப்பு துவையல்,அப்ப
    ளம்,ஆம்லெட் காம்போ வாவ்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 роки тому +1

    சுண்டைக்காய் குழம்பு.....
    சுண்டைக்காய் சாம்பார்........
    தயிர் குழம்பில் வெண்டக்கா சேர்த்து ஒரு சுவையான செய்முறை........... 🙋‍♀️💐....... வேணும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      முதலில் செய்த இரண்டும் ஏற்கனவே போட்டாச்சு கடைசியாக சொன்னது நான் செய்கிறேன்

  • @umar3763
    @umar3763 2 роки тому +1

    Thank you for your information rasipi gravi super simply idea best wishes venayaga

  • @SurEsh-ti1rc
    @SurEsh-ti1rc 3 роки тому +1

    Pakkum pothey sapadanum Pola iruku....na try panni pakaranga akka

  • @puspavalimurugaya3374
    @puspavalimurugaya3374 2 роки тому +1

    Arumai arumaii samayall quin

  • @marimuthuraja3213
    @marimuthuraja3213 3 роки тому +1

    உங்க மத்திமீன் குழம்பு சூப்பர்👌👌👌👌

  • @ChithambaramG-z8o
    @ChithambaramG-z8o Місяць тому +1

    Super super super mam ❤❤❤

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 роки тому +2

    Hi friends New video out 👉ua-cam.com/video/52KQUDu2HV4/v-deo.html please watch and give your 👍 likes and support. Love you 💞 all

  • @deva24arulmani18
    @deva24arulmani18 2 роки тому +1

    Supper sister pakkumpothe sapputanumpola irukku

  • @k.mithun1g412
    @k.mithun1g412 2 роки тому +2

    Hi mam..today I tried this....I tried with doubt only...but the taste was very yummy...neenga sonna mari honey a mari ta irunduchu...thanks to you

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 роки тому +2

    Madam Action Very super Powerful 👍👍👍👍👍👍 Smile 😊😊😊😊😊😊

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals854 7 місяців тому

    நீங்க சொல்ற பக்குவமே சூப்பர்

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 роки тому +1

    Romba super good all the best vazhthukkal go-ahead other kuzhambi ..jor jor jor

  • @gunaguna2
    @gunaguna2 3 роки тому +2

    Nan. Vendhaya. Kulambu. Seidhan. Super😋

  • @zafarullahs.d4854
    @zafarullahs.d4854 3 роки тому +2

    Sangeetha naan sambar, potato fry pannen. Nalla irundadu.

  • @MuthuR-ie3pz
    @MuthuR-ie3pz Рік тому +1

    Nalla eruntatuu ventaya kulambu super madam 😊😊❤

  • @mathirakshanaworld3900
    @mathirakshanaworld3900 3 роки тому +1

    Sangee darlu today thakkali kulambu seithen en ponnu amma super nu idliku sapita super dr

  • @samsathbehamy6299
    @samsathbehamy6299 2 роки тому +1

    Wow super recipe paakum podhe sapdanum pola iruku super akka 😋😋🤤🤤💐💐💐

  • @manimekalaiv.s2136
    @manimekalaiv.s2136 3 роки тому +2

    Colorfullana, thengaipaal sertha differentana vendhaya kulambu. 👌

  • @yestherangeline6190
    @yestherangeline6190 2 роки тому +3

    Akka semaiya irukku superb ka neenga vera level

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 7 місяців тому

    Vendhaya kulambu sangee style la vecha nalla taste 👌

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 роки тому +4

    Venthiya kulambu super 👌 thank you so much for your recipe ma

  • @chezhiyanmahi3176
    @chezhiyanmahi3176 11 місяців тому

    Akka nan senchu parthen semmaya irukunu enga vetla ealarum sonanga

  • @dhanapadhu877
    @dhanapadhu877 Рік тому +1

    சங்கீதா வெந்தய குழம்பு இன்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது ❤❤❤நன்றி சங்கீதா 👍

  • @vijihegde3567
    @vijihegde3567 2 роки тому +1

    Ninga sapidumbodu romba asaya eruku.......

  • @sweety3541
    @sweety3541 2 роки тому +1

    நீங்கள் பேசும்வதை கேட்கவே நான் உங்க விடியோவ பார்ப்பேன் அக்கா 🥰

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc 2 роки тому +1

    Sis today try panen sema tastea irunthuchu

  • @sindhukaran2870
    @sindhukaran2870 2 роки тому +8

    Tried it today... came out extraordinary tasty..
    Everybody enjoyed..
    Thank you so much for the detailed explanation

  • @williamk4696
    @williamk4696 Рік тому +1

    Your recipe is very good you also very good thank you Sangeeta god bless you

  • @manidhanam7089
    @manidhanam7089 3 роки тому +1

    Na try pannen. very nice.kulampu super irunthuchi.semma yummy 😘

  • @wings1126
    @wings1126 3 роки тому +1

    இந்த வெந்தய குழம்பில் பச்ச சுண்டக்காய் சேர்த்து செய்தேன். Super taste. Thank you

  • @jayanthiraghav1208
    @jayanthiraghav1208 2 роки тому +7

    I prepared this now..my hubby said it is very tasty... Thankyou for this dish

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Very happy thku

    • @kavaynadar2616
      @kavaynadar2616 2 роки тому

      @@CookwithSangeetha oki b

    • @Toxic390.
      @Toxic390. Рік тому

      😘🥰😍🤣😀😃😄🙂media.tenor.com/wcsXNrVjhzQAAAAM/i-miss-you-so-much-i-miss-you.gif

  • @KokilaKokila-dr7wd
    @KokilaKokila-dr7wd 7 місяців тому

    Amma naa inaiku 1 st time entha kulambu vacha ma super taste thank you ma❤

  • @gloryn6482
    @gloryn6482 2 роки тому +1

    Super pathivu Thank you.

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 3 роки тому +1

    Akka semaiya iruku nan try pannittu comment panren akka so sweet akka

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 роки тому +1

    அன்பு மகள் அவர்களுக்கு வந்தனம் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      ஐயா எத்தனை அன்போடு பேசும் உங்களை நான் என்னவென்று கூற கடவுளாகவே நினைக்கிறேன் நிஜமாவா சொல்ற உங்க மெசேஜ் பாத்துட்டு எனக்கு ஒரு நல்ல ஒரு என்ன சொல்றது எனக்கு சொல்றதுக்கு வார்த்தையே இல்லை அவ்ளோ ஹாப்பியா இருந்தது உங்க ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய மனசுக்குள்ள ஒரு அன்பையும் ஆறுதலையும் கொடுத்தது எனக்குள்ள இருந்த ஒரு வேலை போகட்டும் எல்லாத்தையும் ஒரே ஒரு மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் ரொம்ப நன்றிங்க ஐயா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      பூமகள் சொன்னிங்களே அந்த வார்த்தையை கேக்குறதுக்கு இவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும் அது கேக்குற உங்களுக்கு தான் தெரியும் அந்த வார்த்தை கிடைச்ச அவங்களுக்கு தான் தெரியும் ரொம்ப நன்றிங்க ரொம்ப ரொம்ப நன்றி

  • @sivanthiparamasivam9383
    @sivanthiparamasivam9383 2 роки тому +1

    Neenga vaikira kolampum sari unga petchium sari thalai aatoorathum ennaku romba romba pidikum i love you sister🤩🤩🤩 😘😘😘😘

  • @PriyaPriya-xc7dh
    @PriyaPriya-xc7dh 3 роки тому +1

    Nega pannurathu ellame 👌👌👌 sister . Kulamputhul illa sister

  • @PriyaPriya-hb8tq
    @PriyaPriya-hb8tq Рік тому +1

    Sangeetha akka I love u so much.I addict your cooking.u r my big heroine

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 3 роки тому +1

    Enakku. Intha recipe Romba Pidikum sister Thank you

  • @vithyavathi4932
    @vithyavathi4932 3 роки тому +1

    வெந்தயக்குழம்பு சூப்பர் சிஸ்டர்💐👍👍

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 роки тому +1

    நீண்ட நாளின் பின் பார்வையாளராக நானும்
    நல் வாழ்த்துகள் சகோதரி

  • @suganyavignesh8424
    @suganyavignesh8424 2 роки тому +1

    அழகா பேசுறீங்க அக்கா

  • @meenakshialagappan6363
    @meenakshialagappan6363 2 роки тому +1

    Hi Sangeetha, Dry Jamun receipe, video podunga. Thanks

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Sure give time ya.i already uploaded did u watched that one.

  • @ACviews145
    @ACviews145 2 роки тому +3

    Great and accurate cooking tips....
    Super...
    Today i must try this

  • @selvaranir4234
    @selvaranir4234 2 роки тому +1

    Kulambu super nan cook panninen

  • @henryrajesh9471
    @henryrajesh9471 Рік тому +1

    Supar akka venthayam kulambu

  • @momshealthdiary
    @momshealthdiary 2 роки тому +1

    Sollum vitham azhagu.👌👌❤

  • @ikameshi4805
    @ikameshi4805 2 роки тому +1

    Really super tdy na try panna super ah erundhuchi sis❤

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 3 роки тому +1

    அன்பு சகோதரியே சூப்பர் அருமை்

  • @sowmiyacheenu1185
    @sowmiyacheenu1185 Рік тому +1

    I tired this recipe Vera level akka

  • @tamilmaki7676
    @tamilmaki7676 2 роки тому +1

    சூப்பர்மா சூப்பர் உங்க அம்மாவ கேட்டதா சொல்லுங்க அருமை அருமை